Vipooshanb's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_06
d8d7ece verified
Raw
History Blame Contribute Delete
1.25 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_09",
"heading": "இலங்கை சுந்திரம் அடைதல்",
"sub_heading": "சோல்புரி யாப்பும் சுதந்திரம் பெறலும்",
"text": "இதற்கமைவாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக விசேட பிரகடனம்‌ ஒன்றைக்‌ குடியேற்ற நாடுகளின்‌ செயலாளர்‌ வெளியிட்டார்‌. அதன்படி பொதுநலவாயத்திற்கு உட்பட்ட சுதந்திர நாடொன்றின்‌ அந்தஸ்தை இலங்கைக்கு வழங்குவதாகப்‌ பிரகடனப்படுத்தினார்‌.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 9,
"source_file": "Grade_11_History_Chapter_06",
"overlap_reference": "",
"created_at": "2026-02-25T17:27:00.527476",
"created_by": "chunker",
"text_length": 233,
"status": "approved",
"approved_at": "2026-02-26T05:50:46.441312"
}