Ridursha's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_08
6e5bfb9 verified
Raw
History Blame Contribute Delete
1.54 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_09",
"heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்",
"sub_heading": "இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கான காரணிகள்",
"text": "வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது அவர் தனது புகழ்பெற்ற ''எனது போராட்டம்'' (Main - Kampf) என்ற நூலை எழுதினார். அந்த நூலில் ஜேர்மனிய நாசிவாதம் குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டார்.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 9,
"source_file": "Grade_11_History_Chapter_08",
"overlap_reference": "வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார்.",
"created_at": "2026-03-14T07:57:40.878943",
"created_by": "chunker",
"text_length": 253,
"status": "approved",
"approved_at": "2026-03-14T10:15:55.580625"
}