| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_131", | |
| "heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்", | |
| "sub_heading": "பொருளாதாரத் தடை விதித்தல்", | |
| "text": "ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் அந்தத் தீர்மானத்தை செயற்படுத்த சம்பந்தப் பட்ட நாடுகளை இணக்கத்திற்கு உட்படுத்த முடியும்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 131, | |
| "source_file": "Grade_11_History_Chapter_08", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-14T10:24:56.543902", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 191, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-14T10:25:53.263182" | |
| } |