Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
id
stringlengths
8
13
source_text
stringlengths
9
56
target_text
stringlengths
9
200
sangam-1
நாம் நகை உடையம் நெஞ்சே, கடும் தெறல்
We, with wealth of jewels, our heart, severe thirst
sangam-2
வேனில் நீடிய வான் உயர்வழி நாள்
In harsh summer, on a very high, long path
sangam-3
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
A bull elephant searches for water in a pond muddied with sand
sangam-4
தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
Rubs the mud from it on the tender head of its delicate female
sangam-5
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணிச்
With a calf, plays in the mud himself
sangam-6
சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு
The strong elephant pulls a kadampam tree’s red-stemmed, white flower cluster
sangam-7
செங்கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச்
Rests in the dappled shade near the path
sangam-8
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மராஅத்து
In the forest, a fearing stag calls his mate
sangam-9
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
The harsh wind moving around the white palm rice bowls
sangam-10
தான் வரும் என்ப, தட மென் தோளி,
Those who go on the path created by harsh warriors for their chariot wheels
sangam-11
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
White palm rice bowls thrown by those who go
sangam-12
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடைக்
The white bowls from those who go on the path
sangam-13
கணை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
The harshness of the path taken by the warriors
sangam-14
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
The result of their harsh actions is evident in the land
sangam-15
கரு முக முசுவின் கானத்தானே
The face of the land is filled with evidence of harshness
sangam-16
இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
This loud town where liquor flows like rain
sangam-17
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்
will not sleep even when there are no festivals
sangam-18
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்
Even if the prosperous markets and streets go to sleep, mother
sangam-19
வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள்
with strong, harsh words does not sleep
sangam-20
பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
Even if mother who holds us tight and guards us strictly sleeps
sangam-21
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
the guards who do not sleep move around rapidly
sangam-22
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
Even if the quick, young men with bright lances sleep
sangam-23
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
dogs with sharp teeth and right-curled tails bark
sangam-24
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்
Even if the loudly barking dogs go to sleep
sangam-25
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
the wide moon spreads its rays in the sky and it appears like day
sangam-26
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே
Even if the moon reaches the mountains and there is pitch darkness
sangam-27
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்
the house-rat eating, strong-mouthed owls hoot at night when ghouls roam
sangam-28
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
Even if male owls with round eyes stop hooting and go to sleep quietly
sangam-29
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்
the house roosters will crow loudly
sangam-30
வளைக் கண் சேவல் வாளாது மடியின்
Even if everyone has gone to sleep
sangam-31
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்
the house roosters will crow loudly
sangam-32
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
Even if everyone has gone to sleep
sangam-33
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனால்
He from whom my heart is not away even for a day has not come
sangam-34
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
The hindrances that we face, my friend, are like those faced in the rock-filled, mature, protective forests
sangam-35
ஆதி போகிய பாய் பரி நன் மா
Belonging to king Thithan with swift, fine horses that leap and run straight
sangam-36
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
Wearing pebble-filled anklets on their feet
sangam-37
கல் முதிர் புறங்காட்டன்ன
In the rock-filled, mature, protective forests of Uranthai city surrounded by walls
sangam-38
பல் முட்டின்றால் தோழி, நம் களவே
Belonging to king Thithan with swift, fine horses that leap and run straight, wearing pebble-filled anklets on their feet
sangam-39
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
You are not able to come with me to earn wealth
sangam-40
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல
going on the small path surrounded by mountains, where forest elephant herds that have lost their beauty walk
sangam-41
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
in a row like ascetics who are skinny without eating, who perform rituals without bathing
sangam-42
கான யானை கவின் அழி குன்றம்
and afraid of poverty, you are not able to stay home embracing the woman with a lovely, delicate, five-part braid
sangam-43
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய், சிறந்த
You are sad! May you live long, my heart!
sangam-44
சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி
Not choosing one, you sway like the waves of the big ocean that bring shrimp to the shore and return with garlands
sangam-45
ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு
where Kāviri River in which bamboo raft poles disappear enters the ocean
sangam-46
உடைமதி, வாழிய நெஞ்சே! நிலவு என
belonging to the greatly generous Chozha kings owning shields as dark as clouds and long spears rubbed with oil that glitter like the moon
sangam-47
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
May you live long, my heart!
sangam-48
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
Not choosing one, you sway like the waves of the big ocean that bring shrimp to the shore and return with garlands
sangam-49
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துறை
where Kāviri River in which bamboo raft poles disappear enters the ocean
sangam-50
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
belonging to the greatly generous Chozha kings owning shields as dark as clouds and long spears rubbed with oil that glitter like the moon
sangam-51
பெருங்கடல் ஓதம் போல,
Not choosing one, you sway like the waves of the big ocean
sangam-52
ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே
where Kāviri River in which bamboo raft poles disappear enters the ocean
sangam-53
நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
If the enemies who lost brought tributes of precious jewels along with bull elephants
sangam-54
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
humbly bowed and uttered praise words and bade goodbye
sangam-55
“சென்றீக” என்ப ஆயின், வேந்தனும்
If they said “Go”, the king will agree to leave now for his town
sangam-56
நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையொடு
causing the land to be sad. It is true and good
sangam-57
இன்றே புகுதல் வாய்வது நன்றே
It is true and good
sangam-58
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
Our sorrow in the battle camp has ended, and my lover
sangam-59
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுறப்
sleeping sweetly in her fine bed in an upper floor of a splendid mansion
sangam-60
பாசறை வருத்தம் வீட, நீயும்
has no hatred
sangam-61
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயல் புனை படைக்
Hold the hand-desired bridles and ride fast your rapid horses with trimmed, tufted hair and decorated gold saddles
sangam-62
கொய் சுவல் புரவிக் கை கவர் வயங்கு பரி
glittering like lightning strikes, on the long path, where fragrant mullai flowers have opened on green vines
sangam-63
வண் பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
because of the abundant rains, and humming bees hover on the new blossoms
sangam-64
வீ கமழ் நெடுவழி ஊது வண்டு இரிய
Our town is the one with tall walls and rows of bastions
sangam-65
காலை எய்தக் கடவுமதி, மாலை
where the evening twilight guards beat beautiful panai
sangam-66
அந்திக் காவலர் அம் பணை இமிழ் இசை
with beautiful panai drums that beat and the music of night watchmen
sangam-67
அரமிய வியல் அகத்து இயம்பும்
Our town is the one with tall walls and rows of bastions
sangam-68
நிரை நிலை ஞாயில் நெடுமதில் ஊரே
where the evening twilight guards beat beautiful panai drums
sangam-69
அரம் போழ் அவ்வளை தோள் நிலை நெகிழ,
For my bangles, cut and made with saws, to slip from my arms,
sangam-70
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி,
mature buds of eengai resembling iravam seeds that blossom white like hailstones to drop,
sangam-71
இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
pollen-filled buds of blue waterlilies that are like the dark beards of chameleons with sharp tails,
sangam-72
ஆலியன்ன வால் வீ தாஅய்
to open their petals, and overflowing clouds after rains to move in the dark skies
sangam-73
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பத்,
looking like elephants with dried oozing musth, sleepless green eyes, wide feet and huge mouth,
sangam-74
தாது உறு குவளைப் போது பிணி அவிழப்
Oh northern wind, even when there is no discord between us, you blow in the middle of the night
sangam-75
படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க்
chill and attacking, without thought of the strengths of those who suffer.
sangam-76
கடாஅம் மாறிய யானை போலப்,
You will run away in fear, like the men who were afraid to stand before Karikāl Valavan
sangam-77
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
to whom nine kings lost their royal umbrellas in one day in the Vākai battle
sangam-78
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதரப்
a king with fine, rapid horses with beautiful, wide tufts, and terror-causing armies which occupy the lands he desires,
sangam-79
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
because our man who has gone to do the work of God
sangam-80
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென,
according to the tradition of pressing palms together and worshipping, is returning fast.
sangam-81
முனிய அலைத்தி முரண் இல் காலை,
Our man who has gone to do the work of God, according to the tradition of pressing palms together and worshipping, is returning fast.
sangam-82
கைதொழு மரபின் கடவுள் சான்ற
because our man who has gone to do the work of God
sangam-83
செய் வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்,
according to the tradition of pressing palms together and worshipping, is returning fast.
sangam-84
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
because our man who has gone to do the work of God
sangam-85
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
according to the tradition of pressing palms together and worshipping, is returning fast.
sangam-86
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
because our man who has gone to do the work of God
sangam-87
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
according to the tradition of pressing palms together and worshipping, is returning fast.
sangam-88
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
Our town is the one with tall walls and rows of bastions
sangam-89
பீடு இல் மன்னர் போல,
like the men who were afraid to stand before Karikāl Valavan
sangam-90
ஓடுவை மன்னால் வாடை, நீ எமக்கே.
because our man who has gone to do the work of God, according to the tradition of pressing palms together and worshipping, is returning fast.
sangam-91
நினவாய் செத்து நீ பல உள்ளிப்,
Oh naive heart that stands there without letting go,
sangam-92
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்
Thinking that words are true, you have suffered greatly and struggled with pain.
sangam-93
மலை மிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
You will be ruined like Anni, who desired Thithiyan’s punnai tree
sangam-94
தலைநாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
with clusters of fragrant, golden flowers, and could not be controlled by the good words
sangam-95
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
of his friend Evvi owning an army with spears and towns with fine jewels and pearls
sangam-96
அறல் வார் நெடுங்கயத்து அரு நிலை கலங்க
as big as kazhangu seeds, that a bard’s daughter of fine words and curved, beautiful navel, barters
sangam-97
மால் இருள் நடுநாள் போகித், தன் ஐயர்
and gets instead of red rice, on the streets with tall, swaying flags, for thick-finned vālai fish
sangam-98
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
brought by her brothers at dawn leaving at midnight muddying the estuary of the mighty Kāviri river
sangam-99
அவ் வாங்கு உந்தி அம் சொல் பாண்மகள்
with long sand bars with fine sand, that reduces the ocean’s shores.
sangam-100
நெடுங்கொடி நுடங்கு நறவு மலி மறுகில்
Huge, fresh flowers on the shore flourish in the flood waters which started on the mountains.
End of preview. Expand in Data Studio

TamilSangamBitextMining

Bitext mining packaging of classical Tamil Sangam verse lines for PoetryMTEB embedding evaluation.

Each example is a line-level parallel pair from the Tamil Sangam Literature Dataset (Tamil Dangam.csv / Tamil Sangam.json). The Hub release is test-only (evaluation set; no train/validation split).

Configs (3 subsets)

Config Pair Columns #test
tam-eng Classical Tamil verse line ↔ English translation Original Tamil TextEnglish Translation 1051
tam-lat Classical Tamil verse line ↔ Latin-script transliteration Original Tamil TextTransliterated Text 1052
eng-lat English translation ↔ Latin-script transliteration English TranslationTransliterated Text 1051
  • tam-eng (default): cross-lingual poem–translation mining
  • tam-lat: Tamil script ↔ Latin romanization (useful for script-robust embeddings)
  • eng-lat: English meaning ↔ romanization (indirect alignment via shared line)

Empty source/target rows are dropped (tam-eng skipped=1; tam-lat skipped=0; eng-lat skipped=1).

Dataset Card

Item Description
Source Tamil Sangam Literature Dataset
Local files Tamil Dangam.csv, Tamil Sangam.json
Languages Tamil (ta), English (en), Latin-script romanization
Unit Verse line (not full poem); ~1k lines
Size tam-eng=1051; tam-lat=1052; eng-lat=1051
Splits test only (embedding evaluation)
License Upstream repository terms (no explicit SPDX license found; research use — attribute source)
Evaluation metrics MTEB Bitext Mining: F1 / precision / recall of nearest-neighbor retrieval

Upstream also annotates Themes / Imagery / Literary Devices; those fields are not used in this bitext release.

Features

Field Type Description
id string Pair id (sangam-{Line Number})
source_text string Left side of the pair (config-dependent)
target_text string Right side of the pair (config-dependent)

Schema matches other PoetryMTEB Bitext Mining sets (id, source_text, target_text).

Construction method

  1. Load Tamil Dangam.csv (1052 rows).
  2. For each config, map the corresponding column pair to source_text / target_text.
  3. Drop rows with empty source or target.
  4. Write one parquet shard per config under {config}/test-*.parquet.
  5. Keep test-only (full cleaned set used as the evaluation split).

How to load

from datasets import load_dataset

tam_eng = load_dataset("PoetryMTEB/TamilSangamBitextMining", "tam-eng")
tam_lat = load_dataset("PoetryMTEB/TamilSangamBitextMining", "tam-lat")
eng_lat = load_dataset("PoetryMTEB/TamilSangamBitextMining", "eng-lat")

ex = tam_eng["test"][0]
print(ex["source_text"])
print(ex["target_text"])

Intended use

  • PoetryMTEB / MTEB-style bitext mining and cross-lingual / cross-script retrieval for classical Tamil poetry lines.
  • Not a machine-translation training corpus (evaluation packaging only).

Citation / provenance

Please attribute the upstream Tamil Sangam Literature Dataset:

If you use Sangam literature in publications, also cite standard critical editions / scholarly sources for the texts as appropriate.

License

Follow the upstream GitHub repository terms. This packaging does not grant additional copyright over the classical Tamil texts or translations; it only redistributes the parallel fields for research evaluation under PoetryMTEB.

Downloads last month
39