Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
ref_audio
audioduration (s)
0.29
24.7
tts_text
stringlengths
1
601
tts_audio
audioduration (s)
0.29
24.7
speaker
stringclasses
491 values
குணா ரமேஷ் சுரேஷ் விமல் கார்த்தி
S4259084800350190
நான் பழ தோட்டங்கள் வைப்பதை அதிகம் விரும்புகிறேன் ஏனென்றால் பழங்கள் ஒரு மனிதனுக்கு அடிப்படை உணவாகும் ஏனென்றால் பழங்களை சமைக்க வேண்டியதில்லை பதப்படுத்த வேண்டியதில்லை
S4259474700382717
உடல் நலம் அடிப்படையில் பார்த்தால் பழங்கள் தான் மனிதனுக்கு மிக மிக நன்மையும் ஆரோக்கியமும் தரும் உணவு வகையாகும் அதனால் நான் பழத்தோட்டங்கள் வைப்பதையும் அதை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பதையும் விரும்புகிறேன்
S4259474700382717
ஹாய் ஆல்லி எனக்கு ப்ரீதமோட மியூசிக் பிடிக்கும்
S4259426600343705
மேற்தூவல் பொருட்கள் அனைத்தையும் காட்டவும்
S4258053900368577
இப்போது வர ஃபோட்டோஸெலாம் காட்டிலும் இப்போது முன் முன்காலத்தில் வந்த ஃபோட்டோஸெலாம் ரொம்ப நல்லாயிருக்கும்
S4258355000388813
புகைப்படத்தை எடுத்து அதில் ஹார்ட் காப்பின்னு போட்டு தருவாங்க அதில் வந்து நல்ல கிளியராகவும் இருக்கும் இந்த மிஷின் வந்து ஃபோட்டோ வந்து ஃபோட்டோ எடுக்கிற இயந்திரம் வந்து ரொம்ப குட்டியாக அழகாக இருக்கும் பார்க்குறக்கு
S4258355000388813
அந்த ஃபோட்டோஸ் வந்து எடுக்கும் போது நல்ல சூடாக வந்திருக்கும் அதில் ஆனால் அதில் பிரிண்ட்டு பிரிண்ட்டு போட்டிருப்பாங்க அந்த அந்த பிரிண்ட்டு வந்து ரொம்ப நல்லா இப்போ வர ஹெச்டி குவாலிட்டியை விட ரொம்ப நல்லா இருந்திருக்கும்
S4258355000388813
பட் இருந்தாலும் இப்போது வர இந்த புகைப்படத்துலெலாம் காட்டிலும் அது ரொம்ப நல்லாயிருக்கும் அந்த காலத்தில் வந்து இப்போ டிஜிட்டல் வந்து இப்போ இப்போ வந்தது அந்த காலத்தில் வந்து ஹார்ட் காப்பின்னு ஒரு ஃபோட்டோ ஃபோட்டோஸ் இருக்கும்
S4258355000388813
அந்த ஃபோட்டோஸ் வந்து பார்த்துட்டீங்கன்னா இப்போ நல்லா நல்ல நல்ல குவாலிட்டியில் கலரு எடிட்யெலாம் பண்ணி தரும் நல்ல ஒரு கிராஃபிக்ஸ் பண்ணி தருவாங்க
S4258355000388813
பட் இருந்தாலும் இப்போது வர டிஜிட்டல் ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்துட்டீங்கன்னா நம்ம கையில் இருக்கிற மொபைல் ஃபோனே வைச்சு நல்லா ஃபோட்டோ எடுத்து
S4258355000388813
அதில் வர நல்ல எடிட்யெலாம் பண்ணி சில பேர் அதையெல்லாம் பகிர்ந்து நிறையா நிறையா வேலை பண்ணிகிட்டு இருக்காங்க பட் இருந்தாலும் இப்போது அதை ஃபோனை காட்டிலும் அந்த
S4258355000388813
ஹார்ட் காப்பி ஃபோட்டோஸ் வந்து ரொம்ப நல்லது பழமையான புகைப்படம் இதில் சிறந்த ஒன்று
S4258355000388813
அது இப்போ காட்டுகிற டிஜிட்டலில் வர புகைப்படம் எல்லா ஃபோனில் எடுத்து அதெலாம் பண்ணி அதெலாம் விட அது போனது நல்லாயிருக்கும் ஏன்னே ஏன்னெனு பார்த்துட்டீங்கன்னா எங்கள் அம்மாவோட கல்யாணத்தில் எல்லாம் அந்த ஃபோட்டோ தான் எடுத்திருக்காங்க
S4258355000388813
அதையெல்லாம் இப்போ வந்து எடுத்து அந்த ஹார்ட் காப்பியெலாம் கழுவி ஃபோட்டோ வந்து கழுவுவாங்க கழுவி எடுத்து பார்த்தாங்கன்னா அது ரொம்ப நல்லாயிருக்கும் இந்த ஃபோட்டோஸெலாம் எடுத்து அதை கழுவி அதை பிரிண்டு பண்ணி அது அந்த மாதிரில்லாம் வேலையெல்லாம் அந்த போன போன காலத்தில் எல்லாம் இருந்து இருந்துச்சு பழைய காலத்தில்
S4258355000388813
இப்போது வர ஃபோட்டோஸெலாம் நம்ம மொபைலில் எடுத்து அப்படியே வச்சுக்கிறோம் பட் இருந்தால் அந்த போன காலத்தில்
S4258355000388813
அந்த கேமராவை எல்லாம் பார்த்துட்டோம்னா அதை ஃபோட்டோ எடுத்து அதை ஹார்ட் காப்பின்னு ஒரு இதில் போட்டு அதை நம்ம அதை கழுவி அதெலாம் ரொம்ப நாள் எடுக்கும் பட்டு அப்போ இருக்கிற ஃபோட்டோ தான் ரொம்ப நல்லது
S4258355000388813
ஏன்னெனு பார்த்துட்டீங்கன்னா நான் சின்னதாக இருக்கும்போது எங்கள் அம்மாலெலாம் அதெல்லாம் நிறைய ஃபோட்டோ எடுத்திருக்காங்க என்னை அதை வந்து நான் இப்போ எல்லாம் பார்த்துருக்கேன் நிறையா தாட்டி பார்த்துருக்கேன்
S4258355000388813
அப்போது வந்து எங்கள் அம்மா வந்து சொல்லி இருக்கிறாங்க இது வந்து பழைய காலத்து ஃபோட்டோ இதெலாம் இப்போ எங்கேயும் கிடைக்காது இப்பெல்லாம் யாரும் எடுக்கிறது இல்லை
S4258355000388813
அந்த அந்த கேமராலெலாம் இப்போ கிடையாது எங்கே இருக்குதுன்னே தெரியாது இருக்காது கடையிலெலாம் இருக்காது இப்போது வந்து எல்லா மொபைல் ஃபோனு தான் அப்படின்னு சொல்லி இருக்கிறாங்க அப்புறம் இந்த உருவத்தமானது வந்து என்னென்னு பார்த்துக்கிட்டீங்கன்னா அந்த காலத்தில் வந்து
S4258355000388813
பேட்ரி நிற்கிறது அதெல்லாம் பிரச்சினையே இல்லை அந்த கேமரா வந்து நமக்கு ஒரு கைப்பிடியாட்டம் கொடுத்துருப்பாங்க அதை சுற்றினோம்னா அது ஒரு ஃபோட்டோ எடுக்கும் அந்த மாதிரி எல்லாம் ஒரு கேமராவில் அந்த கால கட்டத்தில் இருந்திருக்குது ஆனால் இப்போது நம்ம இருக்கிற கால கட்டத்துலெலாம் ஃபோனை வைச்சு நம்ம அமுத்துனோம்னால் அது கேமரா விழுந்துருது அதெல்லாம் விட போனா காலத்தில் இருக்கிற
S4258355000388813
கேமரா தான் ரொம்ப பெஸ்ட்டானது அதையே தான் இப்போ நம்ம எங்கள் கல்யாணத்து எங்கள் அம்மா கல்யாணத்தில் எல்லாம் பார்த்துட்டீங்கன்னா அதில் தான் ஃபுல்லாக எடுத்து இருக்காங்க அதில் வந்து இருக்கிற ஃபோட்டோஸெலாம் இப்போ கூட நல்ல தெளிவாக தெரிகிறது என்னென்னு பார்த்துக்கிட்டீங்கன்னா
S4258355000388813
ஒரு ஃபோட்டோ வந்து தண்ணிக்குள்ளே விழுந்துடுச்சி பட் இருந்தாலும் அதை எடுத்து பார்த்தா அது கரெக்டாக தான் இருக்குது அந்த காலத்தில் அந்த அப்படி ஒரு ஃபோட்டோ அதில் எடுத்திருக்காங்க
S4258355000388813
பார்த்துட்டீங்கன்னா பழைய பழைய ஃபோட்டோவாக இருந்தாலும் அது இந்நாள் இந்நாள் வரைக்கும் அது நல்லா தெளிவாக இருக்குது அதுதான் அதுதான் அந்த காலத்தோட ஃபோட்டோவோட இது அது நல்ல நல்லது
S4258355000388813
நம்ம இப்போ எடுக்கிற ஃபோட்டோஸெலாம் நம்ம மொபைல் ஃபோனிலே எடுத்துவிட்டு அதை டெ வேணுன்னால் வைச்சுக்கலாம் வேணான்னால் டெலிட் பண்ணிக்கலாம் ஆனால் அந்த காலத்துலெலாம் அப்படி கிடையாது ஹார்ட் காப்பிங்கிறது என்னது நம்ம எடுத்து ஒருதாட்டி எடுத்துவிட்டோம்னா அது அவ்வளோதான் நம்ம கூட தான் இருக்கும் அது சாகிற வரைக்கும் நம்ம இதில் தான் இருக்கும்
S4258355000388813
டெலிட்டும் பண்ண முடியாது எடுத்துவிட்டோம்னா அது வேஸ்ட்டு தான் ஒன்று நல்ல எடுக்கணும் இல்லை நல்லா எடுக்கக்கூடாது அந்த மாதிரி இப்போது அது இதனால் தான் அந்த பழைய காலத்து இதில்தான் நம்ம ரொம்ப நல்ல நல்ல ஃப்யூச்சர்ஸெலாம் இருக்குது
S4258355000388813
இருந்தாலும் அந்த காலத்தை தான் ரொம்ப பிடிக்கும் என்னை பொறுத்தவரைக்கும் இந்த பழைய காலத்து புகைப்படம் தான் ரொம்ப பிடிக்கும் அவ்வளோதான்
S4258355000388813
கிராமத்துல்லாம் பார்த்தீங்கன்னாக்கா
S4259040000303924
எப்பவும் கிரவுண்டு அந்த மாதிரிலாம் எதுவும் இருக்காது நம்மளாக இருக்கிற இடத்த கிரவுண்டாக நெனைச்சி விளாண்டுக்கணும்
S4259040000303924
அப்றம்
S4259040000303924
எதுவும் பொருள் மேக்ஸிமம் இருக்காது வெயில் ஆச்சா வெயில் டைம் ஆச்சுன்னா போய் கிரிக்கெட் விளாடுவாங்க கிரிக்கெட் விளாடுறது எதையா கிரவுண்டில் இல்லை எதா ஓட்டி வெச்ச அந்த வயல் அந்த மாதிரி இடத்துல போய் வயல் ஓட்டுவாங்க வயல் ஓட்டுற இடத்துல போய் கிரிக்கெட் விளாடுவாங்க அதையும் வயல் ஓட்டிட்டாங்க அப்படின்னாக்கா
S4259040000303924
வேற இடத்துல அதுக்கடுத்த இடத்த தேடி தான் போவாங்க அப்புறம் மழை டைமில் போய் மழை டைம்லாம் விளாட முடியாது சுத்தமாக அப்போ என்ன பண்ணுவாங்கன்னா மீன் பிடிக்கப் போகிறது
S4259040000303924
அந்த மாதிரி சின்ன சின்ன வேலை இப்போ எதுனா பண்ணுறது மீன் வளக்கிறது இந்த மாதிரி விவசாயம் பண்ணுறது அதுலாம் பண்ணுவாங்க அப்புறம் ஒரு சில பேத்துக்கு சுத்தமாக அது ஒரு ஒரு சில ஸ்போர்ட்ஸில் ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்கும் அவங்களாம் எப்படி அதை மேம்படுத்திக்குவாங்கன்னா
S4259040000303924
இப்போ உதாரணத்துக்கு கபடி விளாடுவாங்க பாக்ஸிங் விளாடுவாங்க அப்படின்னா இந்த சேத்தில் போய்ட்டு நல்லா ஒர்க்அவுட் போடுவாங்க
S4259040000303924
சேற்றிலே உழவு ஓட்டுற இடத்துலே சேற்றிலே போட்டு ஒர்க்அவுட் போடுவாங்க அது ஒரு நல்ல ஒர்க்அவுட்டு தான் அப்புறம் அதுக்கு அது மூலியமா கொஞ்சம் கொஞ்சம் மேலே போவாங்க
S4259040000303924
ஆயிரத்தி ஐநூறு முந்நூறு
S4258067000358550
ரெண்டாயிரத்தி முந்நூறு
S4258067000358550
பத்தாயிரத்தி ஒன்று
S4258067000358550
பதினைஞ்சாயிரத்தி ஐநூறு
S4258067000358550
எங்கள் ஊரில் கிராமப்புற நிகழ்ச்சியெல்லாம் ரொம்ப சிறப்பாக நடக்கும் அதில் வந்து பாட்டு டான்ஸ்யெலாம் போட்டு செம்மையாக ஆடுவாங்க அப்புறம் வந்து கிராமங்களில் மாவிளக்கு இதெல்லாம் எடுத்துகிட்டு வருவாங்க அந்த கலாச்சாரம் வந்து அந்த மக்களுக்கு ரொம்ப முக்கியமானது அதனால வந்து அது ரொம்ப சிறப்பாக கொண்டாடுவாங்க பதினைஞ்சி நாள் அந்த ஃபங்ஷன்ஸ் வந்து நடக்கும்
S4259627800331712
சாங்ஸ்யெல்லாம் ப்ளே பண்ணிட்டு கடைசி நாள் வந்து சாங்கெல்லாம் ப்ளே பண்ணிட்டு சின்ன குழந்தைங்கள்லாம் டான்ஸ் ஆடுவாங்க அதில் சுற்றி உக்காந்து நட எல்லாம் உக்காந்து என்ஜாய் பண்ணிட்ருப்பாங்க அவ்வளோதான்
S4259627800331712
சந்தோஷமாக
S4258294400312457
சோம்நாத் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானவர் இது ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
S4259597800371498
நிறுத்து
S4258237500320882
தியோகர் மாவட்டத்தில் ஓ ப்ளஸ் இரத்தம் உள்ளது உள்ள அனைத்து இரத்த வங்கிகளையும் தேடிக் கொடுக்கவும்
S4258717800320032
இரண்டு
S4256671700339330
அறிய
S4259614000330559
தவிர்க்கவும்
S4259967600384035
பூனை
S4258881100362381
சேலம் திருச்சி நாமக்கல் ஈரோடு தஞ்சாவூர்
S4257148800300708
தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா ஒரிஷா
S4256778800339253
இரண்டு ஒன்று ஒம்போது ஏழு ஏழு ரெண்டு மூணு ஏழு மூணு ஒன்று ரெண்டு ஏழு என்ற பிஆர்ஏஎன் எண் கொண்ட என்னுடைய ஏபிஒய் கணக்கில் மொத்தம் ஹோல்டிங் எவ்வளவு இருக்கிறது
S4258207800355597
ஆக்ச்சுவலாக லாங்குவேஜ் தெரியாமல் நம்ம கிட்டே ஒருத்தவங்க வராங்க தமிழ் லாங்குவேஜ் தெரியாமல் நம்ம கிட்டே ஒருத்தவங்க வராங்க அப்படினா நம்ம அவங்களுக்கு திரும்பி எப்படி ரீப்ளே பண்ணுறது அப்படினா லாங்குவேஜ் மூலமாக சொல்ல முடியாத விஷயத்த வந்து நம்ம சைகைகள் மூலிமா அவர்களுக்கு ஆக்ச்சுவலாக எடுத்து சொல்லலாம்
S4259804700355825
சைகைகள் மூலமாகவும் சொல்லி புரிஞ்சுக்காத விஷயங்கள வந்து இப்போக்கி நம்ம டெக்னாலஜியில் நிறையா
S4259804700355825
வசதிகள் வந்திருக்கு இப்போது ஒருத்தவங்க சைனிஸ் லாங்குவேஜ்ஜில் வந்து நம்ம கிட்டே பேச வராங்க அப்படினா நம்ம போய் தமிழில் நம்ம ஸ்பீக் பண்ணிணோம்னா அவங்களுக்கு எந்த லாங்குவேஜ் தெரியுமோ அந்த லாங்வேஜ் க்ளிக் பண்ணி நம்மளோட தமிழ் லாங்வேஜை நம்ம டிரான்ஸ்லேட் பண்ணி காமிக்கிற வசதி கூட இப்போ டெக்னாலஜியில் அதிகமாக வந்திருக்கு
S4259804700355825
ஸோ அதை வச்சு தமிழ் தெரியாத ஒருத்தவங்க கிட்டே நம்மளோட லாங்குவேஜ் வந்து நம்ம சொல்லி புரிய வைக்கிலாம் அப்படி இல்லைனா
S4259804700355825
நம்ம நார்மலாக சொல்கிற மாதிரி ஒரு இவ்வளோ ஆச்சு அப்படிங்கறது வந்து நம்ம கையில் நம்பர்ஸை எழுதி காமிக்கலாம்
S4259804700355825
நம்பர்ஸ் மட்டும் எழுதி காமிக்கலாம் அப்படி இல்லைனா நிறைய விஷயத்த வந்து நம்ம ஆக்ச்சுவலாக சைகையாலே சொல்லி முடிச்சிடலாம்
S4259804700355825
இன்றைய காலகட்டத்திலேன்னு எடுத்துகிட்டீங்கன்னால் குழந்தைக எங்க வெளியில் போய் விளையாடுறாங்க எல்லோருமே மொபைலில் தான் விளையாடறாங்க
S4258765200393400
ஸோ அதுலையே புதிய புதிய விளையாட்டுக்கள் என்ன அப்டின்னா இப்ப பஸில் கேம் அதாவது மூளையை யோசிச்சு விளையாடற மாதிரி சில கேம்ஸ் இருக்குது ஸோ நம்ம குழந்தைகளுக்கு கொடுக்கலாம் பட் ஆனால் குழந்தைக அதை விளையாடறதில்ல
S4258765200393400
ஸோ நார்மலாக இந்த ஒரு பொம்மை ஓடும் அந்த பொம்மை இங்கே வரும் இதை அடிக்கும் அங்கே சுடும் அந்தமாதிரி தான் விளையாண்ட்டு இருக்காங்களே ஒழிய
S4258765200393400
ஸோ நார்மலாக விளையாடமாட்டாங்க அந்த காலத்திலையெல்லாம் எப்படி எப்படின்னா குழந்தைகல்லாம் வெளியில் போய் விளையாடுவாங்க ஸோ அதனால அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஜாஸ்தியாகும்
S4258765200393400
ஒரு ஒரு டீமாக சேர்ந்து ஒரு குரூப்பாக நம்ம சேர்ந்து எப்படி விளையாடுறது ஒருத்தங்க ஆப்போசிட்டில் இருந்தால் அவங்களை எப்படி சமாளிக்கறது என்ன ஏதுன்னு எல்லாமே கற்றுக்குவாங்க ஏன்னால்
S4258765200393400
ஒரு குரூப்பில் ஒரு பத்து பசங்க அஞ்சு பசங்க சேர்ந்துதான் விளையாடுவாங்க ஸோ அதனால் எல்லாமே கற்றுக்குவாங்க இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இல்லை ஒரு குழந்த ஒரு மொபைல் அவ்வளவுதான்
S4258765200393400
அந்த குழந்த பக்கத்தில் யார் வராங்க போறாங்கன்னு கூட இப்போ தெரியாது அந்த மொபைலை பார்த்துட்டே அதில் இருக்கிற கேம் விளையாண்டுட்டு தான் இருக்கும் ஸோ நம்ம போ பேரண்ட்ஸ் என்ன பண்ணணும் அப்படின்னா
S4258765200393400
நல்ல கேம் பரவாயில்ல இப்போ இடம் இல்லைதான் யாரும் விளையாடுறதுக்கு வரதில்லை தான் அதுனால் குழந்தைகளுக்கு அந்த நல்ல கேமை இன்ஸ்டால் பண்ணி கொடுங்க ஏன்னால் அந்த
S4258765200393400
ஒரு மூளையை தூண்டுற மாதிரி இருந்தால்தான் அவங்களுக்கும் நாலேஜ் இம்ப்ரூவ் ஆகும் ஸோ இப்ப பசில் கேம்ஸெல்லாம் இருக்குது
S4258765200393400
ஸோ அந்த பசில் கேம்ஸ் எல்லாமே இன்ஸ்டால் பண்ணிக்கொடுக்கலாம் ஆனால் மோஸ்ட்லி யாருமே பண்ணுறதில்ல அந்த ரன்னிங் ரேஸ் கேமு ஷூட்டிங் கேம் தான் இன்ஸ்டால் பண்ணுறோம் ஏன்னால் அது சௌண்ட்டு
S4258765200393400
அது பார்க்கறக்கு நல்லா இருக்கிறங்காட்டி பண்ணுறோம் ஆனால் அது முற்றிலும் தவறு ஸோ கொழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு ஏற்றமாரி அதுக்கேற்ற நம்ம ஒவ்வொரு ஸ்டேஜ் இப்போ இப்போ ப்ரீகேஜி படிக்கிறாங்க அப்படின்னா ஏபிசிடி
S4258765200393400
பசில் கொடுக்கலாம் ஸோ கொஞ்சம் கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்றமாரி பசில் கேம்ஸை வந்து இன்ஸ்டால் பண்ணிக்கொடுக்கலாம்
S4258765200393400
ஸோ வெளியில் போய் விளையாடறத்துக்கு தான் முடியாது ஸோ நம்பளே நம்ப குழந்த கூட விளையாடலாம் இல்லையா
S4258765200393400
ஸோ வந்து தாயக்கட்டை விளையாடலாம் அதுலெல்லாம் இந்த நம்பரிங் அந்த எப்படி கூட்டுறது கழிக்கிறது எல்லாமே கற்றுக்குவாங்க அதேமாதிரி
S4258765200393400
அந்த வீட்டுக்குள்ளையே விளையாடறமாதிரி அந்த நொண்டி அதெல்லாம் ரெண்டு பேர் விளையாடறது மாதிரி இருக்கிற விளையாட்டு எல்லாமே நம்ம குழந்தைகளுக்கு கற்றுக்குடுக்கலாம் அதுதான் அவங்களோட நாலேஜை இம்ப்ரூவ் பண்ணிக்கொடுக்கும்
S4258765200393400
எம்சிஏ துறையில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன் இரண்டாயிரத்து பத்தொம்பது இரண்டாயிரத்து இரு இருபது கல்வியாண்டில் உள்ள அத்தகை கல்வி நிறுவனங்களின் பட்டியலைப் பெற முடியுமா
S4257589900338754
பூஜ்ஜியம்
S4258145200360347
எங்கள் பாடல்கள்ன்னு நாங்கள் சொன்னோம்ன்னால் வெறும் ஜாலியாக பாட்டுப்பாடி என்ஜாய் பண்ணுறதுக்காக மாத்திரமில்ல நாங்கள் பாடல் பாட ஆரம்பிக்கும்பொழுது
S4258260000395918
மனதில் வருத்தமாக இருக்கிறவங்க மனசில் இருக்கிற அந்த வருத்தம் நீங்கி சமாதானம் ஆகிற அளவுக்கு நிறைய பாடல்கள் இருக்குது
S4258260000395918
அந்த பாடல்களை அப்படிபட்ட வார்த்தைகள் கொண்டு சில பாடல்கள் இருக்குது சில பாடல்கள் வந்து
S4258260000395918
தவறு செஞ்சவங்களா இருந்தாங்கன்னால் அந்த பாடல்களை பாடும்பொழுது நம்ம இப்படி தவறு செஞ்சுட்டோம் அப்படின்னு சொல்லி உணர்வடைஞ்சி திருந்துகிற அளவுக்கும்
S4258260000395918
சில பாடல்கள் இருக்குது சில பாடல்கள் மற்றவர்களுக்கு முடியாமல் இருக்கிறவங்களுக்கு நம்ம உதவி செய்யணும்
S4258260000395918
அப்படிங்குற உணர்றளவுக்குள்ளே சில பாடல்கள் இருக்குது பாடல்களை எல்லா விதத்துலேயும் அதாவது மனது சோர்வாக இருக்கிறவங்க சந்தோஷமாக இருக்கிறவங்க எல்லாேருக்கும் எல்லா சூழ்நிலையிலேயும் பாடக்கூடிய பாடல்கள் இருக்குது அதுலேயும் விசேஷமாக சொல்ல போனோம்ன்னால்
S4258260000395918
திருமண வீடுகளில் திருமணமானவர்களுக்கு திருமணம் ஆக வேண்டிய இடத்துல உள்ள மக்களுக்கு எப்படி பாடணும் அவங்க அந்த இடத்துல எப்படி சந்தோஷமாக இருப்பாங்க அதில் என்னென்ன கருத்துக்களை சொல்ல முடியுமோ அந்த கருத்துக்களை அந்த பாடல்லேயே சில இது வந்துடும் அப்படிப்பட்ட பாடல்களையும் உண்டாக்கி இருக்காங்க அதோடு கூட
S4258260000395918
படிக்கிற பிள்ளைகளுக்கு தான் படித்தாதான் பிற்காலத்தில் நல்லாயிருக்க முடியுங்கிறத உணர்றளவுக்கு
S4258260000395918
அந்த மாதிரி வார்த்தைகள் கொண்ட அப்படிப்பட்ட உணர்வு பூர்வமாக இருக்கக்கூடிய சில பாடல்களும் உண்டு
S4258260000395918
இப்படி பெற்றோர்களை சில பேர் கவனிக்காமல் இருப்பாங்க அவங்களையும் கவனிக்கணுங்கிறது சொல்கிறளவுக்கு சில பாடல்கள் இருக்கும் இப்போ எல்லா வித பாடல்களேயுமே
S4258260000395918
சிறு குழந்தைகள்லேருந்து பெரியவர்கள் வரைக்கும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அந்தந்த மனநிலைகளுக்கு ஏற்றவாறு
S4258260000395918
அந்தந்த வயதுக்கு ஏற்றவாறு அந்த அவர்களுடைய சிந்தனைகளை தூண்டுகிறதாகவும் அவிங்கள சமாதானமாகிறதுக்கு ஏற்றதாகவும் சந்தோஷப்படுத்துகிறதுக்குக்காக ஏற்றதாகவும் பாடல்கள் நிறையா இருக்குது
S4258260000395918
இப்போவந்துங்க செ செஸ் இருக்குது செ கபடி இருக்குது கிரிக்கெட்டுருக்குது இந்த சிலம்பாட்டம் இருக்குது அந்த மாரி நிறையா விளையாட்டெல்லாம் இருக்குது
S4259773600396270
ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவுங்களுக் பிடிச்ச விளையாட்டாக இருந்தால் தான் அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும் அவங்களுக்கு ப்ரசரு கிசருலு எதுவுமே வராது நல்லா இருப்பாங்க ஜாலியாக இருக்கும் உடம்பும் நல்லாருக்கும்
S4259773600396270
பிடிக்காத விளையாட்டெல்லாம் விளையாண்டால் யாருக்குமே பிடிக்காது அவங்க ஒரு விளையாட்டுனா அதில் நல்லாயிருந்தாங்கன்னா இன்னுமே மென்மேலும் மேலே போறதுக்கு வாய்ப்பு இருக்குது சந்தோஷமா இருப்பாங்க
S4259773600396270
வீட்டில் அவங்க சொல்கிறாங்க இவங்க சொல்கிறாங்கன்டெல்லாம் பா நிற்கமாட்டாங்க ஒரு விளையாட்டு பிடிச்சிருச்சினா யார் சொன்னாலும் கேட்கமாட்டாங்க ஓடி போயிடுவாங்க விளையாட்றதுக்கு
S4259773600396270
ஹலோ
S4258034900393069
விஷ்ணு ஹோட்டலுங்களா
S4258034900393069
ஆ நான் இங்க வெள்ளிக்குடையிலேருந்து பேசறேன்
S4258034900393069
ஆ ஆமாங்க இந்த மாதிரி வீட்டில் மதியம் ஃபங்க்ஷன்ருக்கு அதுக்கு வந்து சாப்பாடு பத்து பிரியாணி வேணும் ம் ஆமாங்க அப்புறோம் சில்லி சிக்கென் வேணும் மட்டன் ஃப்ரை வேணும்
S4258034900393069
சிக்கென் சிக்ஸ்ட்டி ஃபை வேணும் ம் ஆமாம் அதே மாதிரி ரொம்ப பசிக்குது கொஞ்சம் மதியானம் கெஸ்ட்டெல்லாம் சீக்கிரம் வந்துடுவாங்க எங்களுக்கும் ரொம்ப பசிக்கிறது அதனால கொஞ்சம் நீங்கள் சீக்கிரமாக செஞ்சு கொடுத்தா பரவாயில்லை
S4258034900393069
ம் ஆமாங்க ஆ நீங்கள் வந்து இந்த சிக்கென்லாம் ச சமைக்கும்போது சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபை இதெல்லாம் சமைக்கும்போது அஜினோமோட்டோலாம் சேர்ப்பீங்களா
S4258034900393069
ஓ அப்படிங்களா அதெலாம் வந்து கொஞ்சம் காரம் வந்து கம்மியாக செ கம்மியாக போடுங்க அஜினோமோட்டோலாம் போடாதீங்க அதே மாதிரி நீங்கள் வந்து
S4258034900393069
ஆ சில்லி சிக்கனுக்கு பவுட்ரு போடும்போது அதெல்லாம் கொஞ்சம் கம்மியாக போடுங்க அதுலையும் பச்சை மெளகாய் போடும்போதெல்லாம் நீங்கள் வந்து அதெல்லாம் கொஞ்சம் கம்மியாக சேர்திக்கோங்க
S4258034900393069
ஆ ஆமாம் எங்கள் வீட்டு கெஸ்ட்டு வரவங்க வந்து காரலாம் அதிகமாக சாப்பிட மாட்டாங்க ஆ மோஸ்ட்லீ எங்களுக்கும் அது ஒத்துக்காது குழந்தைங்கலாம் சாப்பிடுவாங்க
S4258034900393069
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
168