utterance_id stringlengths 17 18 | text stringlengths 1 390 | audio audioduration (s) 2 29.2 |
|---|---|---|
SHA1P_utt00103254 | மழை பெருகும். தண்ணீரோட பற்றாக்குறை வந்து குறையும். விவசாயத்தை அடிப்படையா வச்சு தான் இந்த பூமியே இயங்கிகிட்டு இருக்கு என்ன தான் நம்ம வந்து தொழில்நுட்ப வளர்ச்சி அடைஞ்சாலும் | |
SHA1P_utt00103255 | தொழில்நுட்ப வளர்ச்சி அடைஞ்சு நல்லா அதிகமான வளர்ச்சி, பணப்பெருக்கம், மக்கள் தொகை பெருக்கம் இது எல்லாமே ரொம்ப அதிகமா வளருது, விவசாயம் குறஞ்சுக்கிட்டே போகுது | |
SHA1P_utt00103256 | வீடுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கு அப்படின்னா நம்ம உயிரோட வாழ முடியுமா, செங்கல்லையும் கல்லையும் மண்ணையும் சாப்பிட்டுட்டு நம்ம உயிர் வாழ முடியுமா | |
SHA1P_utt00103257 | இலைகளையும் மரங்களையும் சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா முடியாது. விவசாயம் விவசாயம் இருந்தா மட்டும் தான் நம்ம எல்லாருமே உயிர் வாழ முடியும். விவசாயங்குறது ஆணி வேர் மாதிரி | |
SHA1P_utt00103258 | இந்த உலகத்துல வாழ்ற எல்லா உயிரினங்களுக்குமே ஆணிவேர் எதுன்னு பாத்தீங்கன்னா விவசாயம் தான் புரியுதுங்களா விவசாயத்தை பேணிக்காக்குறது யாரோட கையில இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா | |
SHA1P_utt00103259 | இளைஞர்கள் நம்மளை மாதிரி உங்களை மாதிரி இளைஞர்கள் கையில தான் இருக்கு விவசாயத்தை பேணி காக்குறது. என்ன தான் நம்ம வந்து தொழில்நுட்ப வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் | |
SHA1P_utt00103260 | தொழில்நுட்பத்துல மென்பொருள் ஆய்வாளரா பணியாற்றினாலும் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலுமே நம்ம ஒரு பகுதி நேரமா ஒரு சின்ன நமக்கு தகுந்தாற் போல ஒரு சின்ன நிலத்துலவ் அந்து விவசாயம் பண்றது | |
SHA1P_utt00103261 | ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். அது இல்லாம நம்ம உயிர் வாழவே முடியாது விவசாயம் பண்ணா பரம்பரையே உக்காந்து சாப்பிட ஏன்னா | |
SHA1P_utt00103262 | ஒரு குடும்பம் விவசாயம் பண்ணுச்சுன்னா முந்தைய தலைமுறையும் பண்ணிருக்கும் பிந்தைய தலைமுறைக்கும் அதை சொல்லிக்கொடுத்துருக்கும். அப்போன்னா மட்டும் தான் விவசாயம் வந்து அழியாம வளர்ந்துக்கிட்டே இருக்கும் | |
SHA1P_utt00103263 | இப்போ நம்ம பண்ற விவசாயத்தை என்னோட குழந்தைகளுக்கும் உங்களோட குழந்தைகளுக்கும் உங்களோட பேரன் பேத்திகள் என்னோட பேரன் பேத்திகள் அந்த மாதிரி சொல்லிக் கொடுக்கணும் விவசாயத்தை கல்வி கற்றால் மட்டும் போதாது | |
SHA1P_utt00103264 | கல்வி பாடங்களிலயுமே விவசாயங்கள் இருக்கு அதை படிக்குறது மட்டும் இல்லாம செயல்முறை படுத்தவும் சொல்லிக் கொடுத்திருக்கணும். இப்போ நிறைய பள்ளிகளிலயுமே கம்பு, சோளம் அந்த மாதிரி | |
SHA1P_utt00103265 | அறிவியல் கண்காட்சிகளில கொண்டு வந்து நடத்துறாங்க. அதெல்லாம் அறிவியல் கண்காட்சிகளாவே இப்போ ஆகிடுச்சு ஆனா அது இல்லையே நம்ம தமிழ்நாடு. நம்ம தமிழ்நாடுன்னாலே விவசாயம் தான். இந்தியான்னாலே விவசாயம் தான் | |
SHA1P_utt00103266 | இப்படிப்பட்ட விவசாய நிலத்துல வந்து விவசாயம் அழியாம பாத்துக்குறது இளைஞர்கள் கையில மட்டும் தான் இருக்கு விவசாயம் பண்றதுனால என்னென்ன நன்மைகள் இருக்கு | |
SHA1P_utt00103267 | தீமைகள் எதுவும் இருக்கா அப்படின்னு கேட்டீங்கன்னா, தீமைகள் எதுவும் இல்ல. தீமைகள் எப்படி வரும் அப்படின்னா விவசாயதுலயே இப்போ வந்து விவசாயம் பண்றோம், உரங்கள் இருக்குங்கல்லையா உரங்கள் | |
SHA1P_utt00103268 | அந்த உரங்கள் செயற்கை உரங்கள் இருக்கு இயற்கை உரங்களும் இருக்கு. இயற்கை உரங்களை தான் அந்த பயிர்களுக்கு இயற்கை உரங்களை போடுறோம் அப்படின்னா விதைக்கிறோம் அப்படின்னா | |
SHA1P_utt00103269 | அது வந்து எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது செயற்கை உரங்களை போட்டு அந்த மாதிரி நம்ம ஊசி போட்டு இந்த மாதிரி நம்ம காய்கறிகள் இப்போ பச்சை மிளகாய் இயற்கையா விளையுது | |
SHA1P_utt00103270 | குடை மிளகாய்னுருக்கு அது இயற்கையா விளையுறதா, இல்ல ஊசி நாலு தடவை ஊசி போட்டு அந்த மிளகாய சின்ன மிளகாய வந்து பச்சை மிளகாய் சின்ன பச்சை மிளகாய் பெரிய பச்சை மிளகாயா ஆக்கிடுறாங்க. இந்த மாதிரி விவசாயத்துலயுமே | |
SHA1P_utt00103271 | நிறைய நடந்துக்கிட்டு தான் இருக்கு. இந்த ஊழல்களை எல்லாம் குறைக்கணும் நம்ம தான். இளைஞர்களாகிய நம்ம தான் இந்த ஊழல்கள் எல்லாத்தையுமே குறைக்கணும் விவசாயம் மட்டும் தான் நம்ம | |
SHA1P_utt00103273 | சோத்துக்கு அரிசியில தான் கையை வைக்கணும் செங்கல்லையோ மண்ணையோ போய் சாப்பிட முடியாது. அதனால தான் சொல்றேன் விவசாயம் விவசாயம் விவசாயம் அதை யாருமே விட்டுறாதீங்க. ரொம்ப | |
SHA1P_utt00103274 | அருமையான ஒண்ணு பழமையான ஒண்ணு, இந்த நாட்டை ஆரம்~ இந்த நாடு தோன்றிய காலத்துல இருந்து எப்படி தமிழ் இருக்கோ அதே போல தான் விவசாயமும். இந்த நாடு | |
SHA1P_utt00103275 | நம்ம தமிழ்நாடு உருவானதுல இருந்து எப்படி தமிழ் அழியா~ அழியாத மொழின்னு சொல்றோமோ ஆனா தமிழ் கூட இப்போ இந்த வந்து கொஞ்சம் கு~ அதிக அளவுல கூட குறைஞ்சு கொண்டே தான் வருது | |
SHA1P_utt00103276 | நம்ம இப்போ நம்ம நம்ம இவ்ளோ நல்லா தமிழ் பேசுறதுக்கான இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கு. நம்மளோட குழந்தைகளுக்கு தமிழே தெரியுறது இல்ல. ஆங்கில மொழியத்துல சேத்துவிட்ருக்கோம் | |
SHA1P_utt00103277 | அதுல வந்து ஆங்கில பாடம் தான் முதன்மை பாடமா இருக்கு. தமிழ் ஒரே ஒரு பாடமா மட்டும் தான் இருக்கு. எல்லாமே ஆங்கிலம். எல்லாத்துலயுமே ஆங்கிலம் வந்துருச்சு. அது போல விவசாயமும் அழிஞ்சுக்கிட்டே இருக்கு | |
SHA1P_utt00103278 | அதை அழியாம பாத்துக்கிறது இளைஞர்களோட கையில தான் இருக்கு சிந்தித்து செயல்படணும், எப்பவுமே சிந்தித்து செயல்படணும் இப்போ விவசயத்துலயே நிறைய இருக்குங்க. | |
SHA1P_utt00103279 | நம்ம சாப்பிடுற எல்லாமே விவசாய பொருள்களா சாப்பிடணும் அரிசியில இருந்து காய்கறிகள், தானியங்கள், பயிர் வகைகள் எல்லாமே விவசாயங்களில இருக்கு | |
SHA1P_utt00103280 | கேப்பை, களி, சாணை எல்லாமே விவசாயம் தான் வரகு இவை எல்லாமே நம்மளோட ஆரோக்கிய உடல் ஆரோக்கியத்துக்காக | |
SHA1P_utt00103283 | தவறிப்போயிடுறாங்க. அதுக்கு காரணம் உடல்நலக் குறைவு அது எதுக்காக ஏற்படுது விவசாயம் விவசாயம் இல்லாத்ததுனால செரிமானம் ஆகக்கூடிய | |
SHA1P_utt00103284 | ஆகமுடியாத உணவுகளை நம்ம உண்டோம் இப்போ தான் நிறைய வந்துருச்சுங்களே ஹம் ரொம்ப சுலபமா பண்றதுக்காக நிறைய road ஓர கடைகளில சாப்பிடுறது | |
SHA1P_utt00103285 | சாலை ஓரத்துல இருக்க அந்த பெட்டிக்கடைகளில chicken அந்த மாதிரி broiler க்லோ~ கோழிகள் அதெல்லாம் வருத்து சாப்பிடுறது இந்த மாதிரி நிறைய வந்துடுச்சு இதெல்லாம் தவிர்க்கணும். விவசாயத்தை மட்டும் காப்போம் | |
SHA1P_utt00103286 | விவசாயத்தை நல்வழிப்படுத்துவோம் என்று கூறி எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் விவசாயத்தை காப்போம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.