id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
1470 | 46 | ஒலி பெருக்கியை நிறுத்தவும் | audio_volume_mute |
1471 | 14 | அளவை அறுபதாக உயர்த்தவும் | audio_volume_up |
1472 | 35 | அளவை இருபதாக குறைக்கவும் | audio_volume_down |
1473 | 22 | இன்றைய விளையாட்டுச் செய்திகளைக் கொடுங்கள் | news_query |
1475 | 22 | இன்றைய விளையாட்டு செய்தி தலைப்புகள் என்ன | news_query |
1476 | 31 | விளக்குகளை குறைக்கவும் | iot_hue_lightdim |
1477 | 31 | விளக்குகளை குறைக்கவும் | iot_hue_lightdim |
1479 | 25 | இன்று அதிக மதிப்பிடப்பட்ட நகைச்சுவை என்ன | general_joke |
1480 | 1 | வாழ்க்கை அறை விளக்குகளை மென்மையான நிறத்திற்கு மாற்ற முடியுமா | iot_hue_lightchange |
1481 | 1 | படிக்க ஒரு பிரகாசமான நிறத்தை தேர்வு செய்யவும் | iot_hue_lightchange |
1482 | 1 | வரவேற்பறையில் சிவப்பு நிற ஒளியை அதிகரிக்க முடியுமா | iot_hue_lightchange |
1484 | 23 | நான் வைத்துள்ள அலாரங்களை ரிவியூ செய்யவும் | alarm_query |
1485 | 23 | அனைத்து அலாரங்களையும் பட்டியலிடுங்கள் | alarm_query |
1486 | 45 | ஏ. ஆர். ரஹ்மான் பாடல்களில் இருந்து ஏதேனும் ஒன்றினை போடு | play_music |
1487 | 45 | எனது சமீபத்திய பிளேலிஸ்ட்டில் இருந்து கடைசிப் பாடலைப் பிளே செய் | play_music |
1488 | 45 | ஏ. ஆர். ரஹ்மான் சமீபத்திய ஆல்பத்திலிருந்து ஜாஸ் விளையாடுங்கள் | play_music |
1490 | 45 | ஏ. ஆர். ரஹ்மான் உடைய புதிய பாடல்களை போடு | play_music |
1491 | 22 | நரி செய்தி பற்றி அறிய வேண்டும் | news_query |
1492 | 22 | ஜெயா நியூஸ் தளத்தை த் திறக்கவும் | news_query |
1494 | 57 | நான் எந்த பாடலை அதிகம் கேட்பேன் | music_query |
1495 | 57 | நான் எந்த இசை வகையை அதிகம் கேட்கிறேன் | music_query |
1496 | 57 | எனது பிளேலிஸ்ட்டின் அடிப்படையில் பாடல்களைப் பரிந்துரை | music_query |
1497 | 45 | நான் ஏ.ஆர்.ரகுமான் கேட்க விரும்புகிறேன் | play_music |
1498 | 45 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றிய சில பாடல்கள் | play_music |
1499 | 40 | இருக்கும் அறையின் விளக்குகளை அணைக்கவும் | iot_hue_lightoff |
1500 | 41 | ஹால் விளக்குகளை இயக்கு | iot_hue_lighton |
1501 | 41 | எல்லா மாடி விளக்குகளையும் இயக்கவும் | iot_hue_lighton |
1502 | 40 | இடதுபக்கம் உள்ள விளக்கை அணைக்கவும் | iot_hue_lightoff |
1503 | 38 | அது நான்கு p என்றால். மீ. மிசோரியில் லண்டனில் நேரம் என்ன | datetime_convert |
1504 | 38 | இப்ப சென்னைல இரவு எட்டு மணி மதுரைல இப்ப எத்தனை மணி | datetime_convert |
1505 | 24 | வெமோ பிளக்கை இயக்கவும் | iot_wemo_on |
1506 | 24 | வெமோ பிளக்கை ஆன் செய்ய | iot_wemo_on |
1507 | 24 | வெமோ பிளக் சாக்கெட்டை இயக்கவும் | iot_wemo_on |
1508 | 46 | ஒரு மணிநேரத்திற்கு முடக்கு பயன்முறையை அமைக்கவும் | audio_volume_mute |
1512 | 1 | நிறத்தை சிவப்பு நிறமாக மாற்று | iot_hue_lightchange |
1514 | 13 | இன்று இரவு மழை பெய்ய வேண்டும் | weather_query |
1515 | 57 | எப்பொழுது ஒலிக்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது | music_query |
1517 | 16 | சுரங்கப்பாதை யில் இருந்து ஒரு இட்லி ஆர்டர் செய்யுங்கள் | takeaway_order |
1518 | 16 | அடையார் அனந்த பவன் னிலிருந்து மசால் தோசை ஐ ஆர்டர் செய்யவும் | takeaway_order |
1519 | 56 | காபி பானை ஐ இயக்கவும் | iot_coffee |
1520 | 14 | அளவை ஐம்பதாக அதிகரிக்கவும் | audio_volume_up |
1521 | 35 | ஒலியளவை பத்து ஆக குறைக்கவும் | audio_volume_down |
1522 | 14 | இடது ஸ்பீக்கரின் ஒலியளவை பத்து ஆல் அதிகரிக்கவும் | audio_volume_up |
1523 | 45 | நாட்டுப்புற இசையை போடவும் | play_music |
1524 | 45 | சில த லோக்கல் டிரைன் இசையை பிளே பண்ணு | play_music |
1526 | 43 | அந்த பாடலை எனது பிளேலிஸ்ட்டில் சேர்க்கவும் | music_likeness |
1529 | 45 | ஏ. ஆர். ரஹ்மான் பாடல்கள் | play_music |
1530 | 45 | நான் இளையராஜா வை கேட்க விரும்புகிறேன் | play_music |
1531 | 22 | சன் நியூஸ் இலிருந்து புதியதைக் கண்டறியவும் | news_query |
1532 | 22 | புதியதலைமுறை செய்திகளிலிருந்து இன்று அரசியல் செய்திகளை இழுக்கவும் | news_query |
1534 | 13 | திருச்சிராப்பள்ளி வானிலை எப்படி இருக்கிறது | weather_query |
1535 | 13 | திருச்சியில் இப்போது மழை பெய்கிறதா | weather_query |
1536 | 38 | உங்களுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் இப்போது நேரம் என்ன கள். அ | datetime_convert |
1538 | 3 | எனது ஆர்டர் தயாராக உள்ளதா | takeaway_query |
1539 | 3 | எப்பொழுது என்னுடைய உணவை எடுக்க | takeaway_query |
1540 | 3 | என் உணவு எப்போது தயாராகும் | takeaway_query |
1541 | 13 | நான் குடையை எடுத்துச் செல்ல விரும்பவில்லை இன்று மழை பெய்யுமா | weather_query |
1543 | 13 | இந்த வார இறுதியில் பனி பெய்யுமா என்று சொல்லுங்கள் | weather_query |
1550 | 8 | வெமோவை அணைக்கவும் | iot_wemo_off |
1552 | 24 | ஸ்மார்ட் பிளக்கை இயக்கவும் | iot_wemo_on |
1553 | 40 | வரவேற்பறையில் விளக்குகளை அணைக்கவும் | iot_hue_lightoff |
1555 | 13 | இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் | weather_query |
1556 | 13 | இந்த வாரத்திற்கான வானிலை அறிக்கையை எனக்கு கொடுங்கள் | weather_query |
1559 | 57 | எனக்கு சில மெட்டல் இசையை பரிந்துரைக்கவும் | music_query |
1560 | 45 | ஜாஸ் இசையைக் கேட்போம் | play_music |
1561 | 18 | தயவுசெய்து விளக்குகளை பிரகாசமாக்க முடியுமா | iot_hue_lightup |
1562 | 18 | இங்க இருட்டா இருக்கு லைட்டைப் பிரகாசமாக்குறியா | iot_hue_lightup |
1563 | 22 | நீங்கள் எனக்கு ஒரு ஃபிளாஷ் விளக்கத்தை கொடுக்க முடியுமா | news_query |
1564 | 22 | இன்று உலகத்தில் என்ன நடக்கிறது | news_query |
1565 | 22 | மார்ச் நான்காம் தேதி இரண்டாயிரத்து பதினேழாவது செய்தி என்ன | news_query |
1567 | 45 | பிளேலிஸ்ட்டைக் கேட்கலாம் | play_music |
1568 | 45 | பாடல் பட்டியல் மாற்றி இயக்கவும் | play_music |
1570 | 56 | எனக்காக ஒரு காபியை உருவாக்கவும் | iot_coffee |
1572 | 56 | தயவு செய்து எனக்கு கொஞ்சம் லேட் கொடுங்கள் | iot_coffee |
1573 | 34 | வெற்றிட கிளீனரை இயக்கவும் | iot_cleaning |
1574 | 34 | வெற்றிடத்தை செயல்படுத்தவும் | iot_cleaning |
1577 | 45 | தயவு செய்து கொஞ்சம் தொழில்நுட்ப இசையை போடுங்கள் | play_music |
1578 | 25 | ஒரு நல்ல ஜோக் சொல்லுங்க டாக்டர் | general_joke |
1580 | 0 | இன்றைய தேதி என்ன | datetime_query |
1582 | 22 | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடுத்த தகவல் | news_query |
1583 | 22 | போர்முலா ஒன்னு ரேஸ்சிங் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறவும் | news_query |
1584 | 22 | இந்த வார அமெரிக்க குடியேற்ற சட்டம் பற்றி செய்தியை தேடு | news_query |
1585 | 43 | தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை பற்றிய எனது கருத்தைச் சேமிக்கவும் | music_likeness |
1586 | 43 | தற்போதைய பாடலைப் பற்றிய எனது கருத்தைச் சேமிக்கவும் | music_likeness |
1587 | 43 | தற்போது ஒலிக்கும் பாடலில் எனது கருத்தைச் சேமிக்கவும் | music_likeness |
1588 | 13 | நாளை வானிலை என்ன | weather_query |
1591 | 45 | நான் ஏ. ஆர். ரஹ்மான் பாடலைப் போட விரும்புகிறேன் | play_music |
1592 | 45 | எனக்கு சில மெல்லிசைப் பாடலைப் போடு | play_music |
1595 | 22 | தயவுசெய்து உலக சூடான செய்திகளை வழங்கவும் | news_query |
1596 | 0 | கோவை நேரம் என்ன | datetime_query |
1597 | 34 | ரூம்பா தொடங்கு | iot_cleaning |
1598 | 34 | ரூம்பாவை ஆன் பண்ணு | iot_cleaning |
1600 | 45 | விண்ணை தண்டி வருவாயா இலிருந்து இசையை வாசிக்கவும் | play_music |
1601 | 45 | டைட்டானிக் பாடல்களைப் பிளே பண்ணு | play_music |
1602 | 45 | அவதாரத்திலிருந்து இசை பட்டியலை இயக்கவும் | play_music |
1603 | 23 | நான் நாளைக் காலைக்கான அலாரங்கள் ஏதேனும் அமைத்திருக்கிறேனா என்பதைச் சரிபார்க்கவும் | alarm_query |
1604 | 23 | நாளை காலை எத்தனை மணிக்கு அலாரம் அமைக்கப்பட்டுள்ளது | alarm_query |
1605 | 23 | என்பது நாளை காலை அலாரம் அமைக்கபட்டதா | alarm_query |
1606 | 0 | இந்தியாவின் தற்போதைய நேரத்தை வழங்கவும் | datetime_query |
1608 | 0 | மிசோராம் தற்போதைய நேரத்தைச் சொல்லுங்கள் | datetime_query |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.