id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
15042 | 49 | அப்பாஸ் | qa_factoid |
15044 | 4 | ஒரு ஆப்பிள் பங்கு எவ்வளவு | qa_stock |
15048 | 26 | ஏய் செயலற்ற வரையறை என்ன | qa_definition |
15049 | 26 | சர்வே வறையறு | qa_definition |
15050 | 26 | ஹேய் செய்முறையின் வரையறை என்ன | qa_definition |
15051 | 26 | ஏய் யோகா செய்முறையின் வரையறை என்ன | qa_definition |
15052 | 26 | ரொமான்டிக் காதலை விவரி | qa_definition |
15053 | 26 | யானை எப்படி இருக்கும் | qa_definition |
15054 | 49 | டெல்லி மற்றும் மும்பைக்கு எவளோ தூரம் உள்ளது | qa_factoid |
15058 | 26 | அம்பு வறையறை | qa_definition |
15059 | 26 | அம்புக்குறி என்ற சொல்லுக்கு விளக்கம் கொடு | qa_definition |
15060 | 26 | தயவுசெய்து அம்புக்குறியின் வரையறை | qa_definition |
15061 | 49 | கமல் பற்றி கூறு | qa_factoid |
15063 | 4 | கூகுள் பங்கு எவ்வளவு விலை உயர்ந்தது | qa_stock |
15066 | 10 | நான் இப்போது ஒரு டாலருக்கு எத்தனை ரூபாய் வாங்க முடியும் | qa_currency |
15067 | 26 | இந்தப் பொருளை விளக்கவும் | qa_definition |
15068 | 49 | எவரெஸ்ட் மலை எங்கே உள்ளது | qa_factoid |
15069 | 49 | நம்பியார் பற்றி கூறு | qa_factoid |
15070 | 49 | திரிஷா எப்போது பிறந்தார் | qa_factoid |
15071 | 49 | நீரிழிவு அல்லது எடை அதிகரிப்பை ஏற்படுத்தாத ஆனால் இரசாயன சுவையை வழங்காத சர்க்கரையை உருவாக்க தேவையான இரசாயன கலவைகளை வடிவமைக்கவும் | qa_factoid |
15072 | 26 | சூரியன் என்பதை எப்படி குறிப்பிடுவாய் | qa_definition |
15073 | 12 | ஓலி எனக்கு இரண்டாயிரத்து பதினேழு டொயோட்டா எண்பத்தி ஆறு அம்சங்களை விவரிக்கிறார் | general_quirky |
15074 | 26 | நெட்ஃபிக்ஸ்ல் ஜெய் பீம் பற்றிய விவரத்தை எனக்குக் கொடு | qa_definition |
15076 | 49 | உலகின் மிகப்பெரிய எரிமலை எங்கே | qa_factoid |
15077 | 49 | பெஞ்ச் பிரஸ் எவ்வளவு | qa_factoid |
15078 | 49 | ஓழி விஜயால் அவ்வளவு வெயிட் தூக்க முடியும் | qa_factoid |
15079 | 4 | ஹோம் டிப்போவின் சராசரி ஐந்தாண்டு பங்கு விலையைச் சொல்லு | qa_stock |
15080 | 4 | ஒழி நிண்டெண்டோ மற்றும் சோனியின் பங்கு சந்தை விலையை கம்பேர் பண்ணி எது பெஸ்ட்னு சொல்லு | qa_stock |
15081 | 4 | நோக்கியா மற்றும் சாம்சங் யோட பங்கு சந்தை விலைகளை ஒப்பிட்டு பார்த்து எது சிறந்தது என்று சொல்லு | qa_stock |
15082 | 12 | ஒரு வாரத்தில் சிக்ஸ் பேக் எடுக்க நான் செய்ய வேண்டிய சிறந்த பயிற்சிகளை என்னிடம் சொல்லுங்கள் | general_quirky |
15084 | 49 | ஓழி எனக்கு நேர்த்தியான தோழியை தேடு | qa_factoid |
15085 | 49 | நேர்த்தியான கேர்ள் பிரெண்டை தேடு | qa_factoid |
15086 | 26 | இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன | qa_definition |
15087 | 26 | மாபெரும் என்ற வார்த்தையின் விளக்கம் என்ன | qa_definition |
15088 | 10 | அமெரிக்க டாலர் மற்றும் யூரோவின் மாற்று விகிதம் என்ன | qa_currency |
15089 | 10 | எங்களுக்கும் சென்னைக்கும் இடையேயான பரிமாற்றத்தை பாருங்கள் | qa_currency |
15091 | 26 | ஒரு விளக்கைப் பார் | qa_definition |
15096 | 49 | என்னுடைய இந்த பணத்தை உங்களால் மாற்ற முடியுமா | qa_factoid |
15099 | 26 | இரு சக்கர வண்டி என்றால் என்ன என்று சொல்ல முடியுமா | qa_definition |
15105 | 4 | ஹிந்துஸ்தான் யூனிலிவர்க்கான பங்கு பற்றி சொல்லுங்கள் | qa_stock |
15106 | 49 | அடுத்து என்ன வீடியோ கேம் விளையாட வேண்டும் | qa_factoid |
15107 | 55 | இன்றிரவு நீங்கள் என்ன திரைப்படத்தை பரிந்துரைக்கிறீர்கள் | recommendation_movies |
15108 | 12 | எனது பணத்தில் எத்தனை சதவீதம் இன்று நான் மாலில் செலவிடுகிறேன் | general_quirky |
15110 | 10 | எனது நாணய மாற்று வீதத்தை எவ்வாறு சரிபார்ப்பது | qa_currency |
15111 | 26 | தயவுசெய்து இதை வரையறுக்கவும் | qa_definition |
15112 | 12 | தயவுசெய்து இந்த தகவலை எனக்கு புவியியலில் சரிபார்க்கவும் | general_quirky |
15114 | 12 | இந்த மலை எவ்வளவு உயரம் | general_quirky |
15115 | 49 | ஒருவரின் தகவலை சரிபார்க்கவும் | qa_factoid |
15116 | 49 | யாராவது சமீபத்திய செய்திகளை சரிபார்க்கவும் | qa_factoid |
15117 | 49 | யாரையாவது பார் | qa_factoid |
15118 | 4 | தயவு செய்து பங்குகளின் சமீபத்திய போக்கை சரிபார்க்கவும் | qa_stock |
15119 | 4 | இந்த கம்பெனியின் பங்கை செக் பண்ணு | qa_stock |
15120 | 50 | ஓலி தயவு செய்து என்னுடைய அனைத்து மருத்துவர் நியமனங்களையும் திட்டமிடுங்கள் | calendar_set |
15121 | 50 | தயவு செய்து எனது அனைத்து மருத்துவர் சந்திப்புகளையும் திட்டமிடுங்கள் | calendar_set |
15122 | 21 | இந்த மாத மளிகை சாமான்களை எனக்கு ஆர்டர் செய்யுங்கள் | lists_createoradd |
15123 | 10 | யூரோவில் ஒரு டாலர் என்றால் என்ன | qa_currency |
15126 | 26 | பேச்சாளர் என்றால் என்ன | qa_definition |
15128 | 49 | உயரமான மலை எது | qa_factoid |
15129 | 49 | எந்த பாலைவனம் வெப்பமானது | qa_factoid |
15130 | 49 | நீண்ட சாலை எது | qa_factoid |
15131 | 49 | நாகராஜ் என்ன செய்கிறார் | qa_factoid |
15132 | 49 | விஜய் ஆண்டனி திரைப்படங்கள் என்ன | qa_factoid |
15135 | 4 | இன்று i. b. m. ஏற்றத்தில் உள்ளதா | qa_stock |
15136 | 12 | சிங்கப்பெண்ணே | general_quirky |
15139 | 27 | எனக்கு புதிய விருப்பங்கள் உள்ளதா | social_query |
15140 | 27 | என்னுடைய தற்போதைய கைப்படத்தை யாராவது விரும்புகிறார்களா | social_query |
15141 | 27 | எனது ட்விட்டரில் இன்று ஏதேனும் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்ததா | social_query |
15142 | 47 | சமூக ஊடகங்களுக்குச் சென்று பின்வரும் நிலையை இடுகையிடவும் | social_post |
15143 | 47 | சமூக ஊடகம் களில் நிலையை மாற்றலாம் | social_post |
15144 | 47 | பின்வருவனவற்றிற்கான நிலையை இடுகையிடவும் | social_post |
15146 | 27 | பேஸ்புக் மிக உயர்ந்த விருப்பங்கள் என்ன | social_query |
15150 | 47 | நான் சென்னையில் உள்ள ரிலையன்ஸ்க்கு போகிறேன் என்று பதிவிட்டுள்ளார் | social_post |
15151 | 47 | நான் ஷாப்பிங்கிற்கு சரவணா ஸ்டோர்ஸ் செல்கிறேன் என்று இடுகையிடவும் | social_post |
15152 | 47 | நான் ரிலையன்ஸ் காலணி கடை போகிறேன் என்று பதிவிடுகிறேன் | social_post |
15153 | 47 | எனது சமீபத்திய செல்ஃபியை எனது சமூக ஊடகத்தில் பதிவேற்ற முடியுமா | social_post |
15154 | 47 | எனது இன்ஸ்டாகிராமில் எனது சமீபத்திய செல்ஃபியை பதிவேற்ற முடியுமா | social_post |
15156 | 27 | சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் | social_query |
15158 | 27 | சமூக ஊடகம் களில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை நான் அறியலாமா | social_query |
15159 | 27 | facebook கில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை நான் அறியலாமா | social_query |
15160 | 27 | ட்விட்டர் ல் என்ன பிரபலமாக உள்ளது என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா | social_query |
15161 | 22 | தற்போது என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்று சொல்லு | news_query |
15162 | 27 | கடந்த இருபத்தி நான்கு மணி நேரம் எனது வணிகத்திற்கு யார் பதிலளிப்பது | social_query |
15163 | 27 | இன்று நான் எவ்வளவு பணம் பெற்றேன் | social_query |
15164 | 47 | எனது வணிகத்தை முகநூலில் பதிவிட முடியுமா | social_post |
15165 | 47 | எனது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் எனது வணிகத்தை இடுகையிடவும் | social_post |
15167 | 47 | தயவுசெய்து மாலை வணக்கத்துடன் பேஸ்புக் கில் எனது நிலையைப் புதுப்பிக்கவும் | social_post |
15168 | 47 | இன்ஸ்டாகிராமில் எனது தற்போதைய இருப்பிடத்தை இடுகையிடவும் | social_post |
15169 | 27 | snapchat யில் புதிதாக எதுவும் இருக்கிறதா | social_query |
15170 | 27 | ரியல்டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் ரில் புதிதாக எதையும் பதிவிட்டுள்ளாரா | social_query |
15173 | 27 | வார இறுதியில் மேரி தனது முகநூலில் என்ன போட்டுள்ளார் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள் | social_query |
15175 | 27 | நிலா இன்று முகநூலில் ஏதேனும் இடுகையிட்டால் எனக்குத் தெரியப்படுத்து | social_query |
15176 | 27 | இன்று facebook கில் ராணி யிடமிருந்து ஒரு புதிய தனிப்பட்ட செய்தியைப் பெற்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள் | social_query |
15178 | 47 | இந்த படத்தை ட்விட்டரில் பதிவிடுங்கள் | social_post |
15179 | 27 | இந்தியா டுடே யின் சமீபத்திய ட்வீட்கள் என்ன | social_query |
15183 | 27 | முஹநூல் மெசஞ்சரைத் திறக்கவும் | social_query |
15184 | 27 | நேற்றைய எனது நிலைக்கு எத்தனை விருப்பங்கள் உள்ளன | social_query |
15188 | 27 | எனது ட்விட்டர் கணக்கை சரிபார்க்கவும் | social_query |
15189 | 27 | இன்ஸ்டாகிராமில் எனது கடைசி இடுகையைப் பார்க்கவும் | social_query |
15190 | 27 | எனது முகநூல் அறிவிப்பைச் சரிபார்க்கவும் | social_query |
15191 | 27 | முகநூலில் எனது கடைசி பதிவை பார்க்கவும் | social_query |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.