id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
3680 | 57 | இந்தப் பாடலை பாடியவர் யார் | music_query |
3681 | 57 | இந்த பாடல் தற்போது எந்த வகையைச் சேர்ந்தது | music_query |
3682 | 57 | இந்த பாடலின் பாடகர் யார் | music_query |
3684 | 57 | என்னென்ன பாடல்களை நான் குறைந்தது பத்து முறையாவது கேட்டிருக்கிறேன் என்று கூகுளில் பார்க்கவும் | music_query |
3685 | 45 | தயவுசெய்து எனது லத்தீன் மியூசிக் பிளேலிஸ்ட்டை எனக்கு இயக்கவும் | play_music |
3687 | 45 | நான் இப்போது சில ராப் இசையைக் கேட்க விரும்புகிறேன் | play_music |
3688 | 14 | இதை சற்று சத்தமாக செய்யுங்கள் | audio_volume_up |
3689 | 14 | ஒலி அளவை உயர்த்தவும் | audio_volume_up |
3690 | 46 | முப்பது நிமிடங்கள் அமைதியாக இருங்கள் | audio_volume_mute |
3691 | 13 | திருவனந்தபுரத்தில் தற்போதைய வெப்பநிலை என்ன | weather_query |
3692 | 20 | தயவுசெய்து அந்த புத்தகத்தில் இருக்கும் கடைசி வரியை மீண்டும் படி | play_audiobook |
3693 | 48 | olly நாளை காலை ஐந்தரை மணிக்கு அலாரம் வேண்டும் | alarm_set |
3696 | 48 | கூகுள் எனது அலாரத்தை ஒரு மணி நேரம் தில் அணைக்க வைத்தது | alarm_set |
3697 | 24 | இந்த சாக்கெட்டை இயக்கவும் | iot_wemo_on |
3698 | 43 | இளையராஜா எனக்கு பிடித்த பாடகர் | music_likeness |
3699 | 43 | நீங்கள் ஏ. ஆர். ரஹுமான் பாடலை கேட்க வேண்டும் அவர் சிறந்தவர் | music_likeness |
3703 | 23 | இந்த வாரம் என்ன அலாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன | alarm_query |
3706 | 0 | இன்று தேதி ஒன்பது | datetime_query |
3707 | 13 | தேதியில் வானிலை எப்படி இருக்கும் | weather_query |
3709 | 57 | இந்த பாடல் எப்போது முதலில் பதிவு செய்யப்பட்டது | music_query |
3710 | 45 | இங்கே மிகவும் அமைதியாக இருக்கிறது | play_music |
3711 | 45 | சில ஒலி எழுப்புங்கள் | play_music |
3715 | 43 | இந்த தற்போதைய பாடலில் நான் வைத்திருக்கும் கருத்துக்களை தயவுசெய்து சேமிக்கவும் | music_likeness |
3716 | 43 | இந்தப் பாடலில் என்னிடம் உள்ள அனைத்தையும் வைத்துக்கொள்ளுங்கள் | music_likeness |
3719 | 0 | நான் இப்போது சென்னையில் எத்தனை மணிக்கு அமர்ந்திருக்கிறேன் | datetime_query |
3722 | 0 | நமது கிழக்கு பகுதியில் இப்பொழுது நேரம் என்ன | datetime_query |
3726 | 0 | இன்றைய தேதியை காட்டு | datetime_query |
3728 | 45 | கூகுளை எனக்கு யுவன் ஷங்கர் ராஜா பாடிய புளோரிடா ஜோர்ஜியா வரி ஒன்று போடு | play_music |
3729 | 45 | எனக்கு முஸ்தப்பா முஸ்தப்பா கேட்க வேண்டும் அதைப் போட முடியுமா | play_music |
3730 | 22 | தயவு செய்து பாராளுமன்ற கூட்டங்கள் வரைவுத் தேர்வுகளில் சமீபத்தியவற்றைச் சொல்லுங்கள் | news_query |
3731 | 22 | சென்னை வெள்ளம் வரைவு பற்றிய அனைத்து புதிய செய்திகளையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் | news_query |
3732 | 22 | பற்றாக்குறை பிரச்சினைகள் வரைவுக்கான அனைத்து தகவல்களையும் எனக்கு அனுப்பவும் | news_query |
3733 | 1 | ஒல்லி தயவு செய்து விளக்குகளை நீலமாக்குங்கள் | iot_hue_lightchange |
3735 | 1 | ஓலி சிவப்பு நிற விளக்குகளுக்கு மாறவும் | iot_hue_lightchange |
3736 | 35 | ஸ்பீக்கரின் ஒலியை குறைக்கவும் | audio_volume_down |
3737 | 35 | ஸ்பீக்கர்களில் ஒலியைக் குறைக்கவும் | audio_volume_down |
3738 | 35 | ஒலி பெருக்கியின் ஒலி அளவை நன்றாக கேட்கும் அளவுக்கு குறைக்கவும் | audio_volume_down |
3739 | 22 | இன்றைய உலகச் செய்திகளைக் காட்டு | news_query |
3740 | 22 | உலகம் பற்றி பரவலான முக்கிய செய்தியை தொகுத்து வழங்கு | news_query |
3743 | 57 | இந்த பாடலின் பெயர் என்ன இதனை யார் பாடினார்கள் | music_query |
3745 | 56 | எனக்கு காபி வேண்டும் | iot_coffee |
3746 | 56 | எனக்கு காபி வேண்டும் | iot_coffee |
3747 | 22 | மோடி விவசாய திட்டம் பற்றி கூறு | news_query |
3748 | 22 | சமீபத்திய புயல் செய்திகளில் என்னைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் | news_query |
3751 | 22 | தினத்தந்தி பிரபலமானது | news_query |
3752 | 22 | சமீபத்திய செய்தி | news_query |
3753 | 34 | வெற்றிட கிளீனரை அதிகப்படுத்து | iot_cleaning |
3755 | 22 | ஸ்பிரிண்ட் ல் இப்போது என்ன நடக்கிறது என்பதை நான் மீண்டும் பெற முடியுமா | news_query |
3756 | 45 | அடுத்து ஜிங்கிள் பெல்ஸ் விளையாடு | play_music |
3757 | 45 | அடுத்த பாடலாக இனிய பிறந்தநாள் வாழ்த்தை போடவும் | play_music |
3759 | 48 | காலை ஏழு மணிக்கு என்னை எழுப்புங்கள் | alarm_set |
3760 | 48 | எனக்கு காலை ஆறு மணிக்கு எழும்ப ஒரு அழைப்பு தேவைபடுகிறது | alarm_set |
3763 | 18 | அலெக்சா விளக்குகளை உயர்த்தவும் | iot_hue_lightup |
3764 | 48 | காலை ஒன்பது மணிக்கு அலாரம் அமைக்கவும் | alarm_set |
3765 | 48 | தயவுசெய்து எனக்கு ஒரு அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
3766 | 48 | நாளை எனக்கு அலாரம் வை | alarm_set |
3767 | 45 | எனக்கு சில பாப் பாடலைப் போடு | play_music |
3770 | 23 | அலாரங்களை பட்டியலிடவும் | alarm_query |
3772 | 23 | தயவுசெய்து எனது அலாரத்தைப் படியுங்கள் | alarm_query |
3773 | 13 | வானிலை அறிக்கையை தர முடியுமா | weather_query |
3776 | 1 | விளக்குகளை சிவப்பு நிறமாக மாற்றவும் | iot_hue_lightchange |
3777 | 1 | ஆரஞ்சு நிற விளக்குகள் | iot_hue_lightchange |
3778 | 45 | ஸ்பாட்டிஃபை பிளேலிஸ்ட் பிளாங்க் பாடல்களை போடவும் | play_music |
3781 | 45 | எனது திருமணத்திற்காக நான் உருவாக்கிய பிளேலிஸ்ட்டைக் கேட்க விரும்புகிறேன் | play_music |
3782 | 45 | தயவுசெய்து தொண்ணூறுகளில் இருந்து தேவிகா பிளேலிஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும் | play_music |
3783 | 13 | திருப்பூர் வானிலை எப்படி இருக்கிறது | weather_query |
3786 | 40 | விருந்தினர் அறையில் விளக்குகள் அணைக்க | iot_hue_lightoff |
3787 | 0 | ஜப்பானில் நேரம் என்ன | datetime_query |
3788 | 0 | மேற்கு கடற்கரையில் நேரம் என்ன | datetime_query |
3789 | 25 | என் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நகைச்சுவையைச் சொல்லுங்கள் | general_joke |
3791 | 1 | எனக்கு சிவப்பு விளக்குகளை கொடுங்கள் | iot_hue_lightchange |
3792 | 46 | நான் ஸ்பீக்கரை முடக்க வேண்டும் | audio_volume_mute |
3793 | 14 | ஒலி பெருக்கியின் ஒலியை உயர்த்தவும் | audio_volume_up |
3794 | 46 | நான் ஸ்பீக்கரை முடக்க விரும்புகிறேன் | audio_volume_mute |
3795 | 13 | தூத்துக்குடியில் இப்போது எத்தனை டிகிரி உள்ளது | weather_query |
3797 | 1 | விளக்குகள் மாற்றவும் | iot_hue_lightchange |
3798 | 1 | ஒளி வண்ணங்களை மாற்றவும் | iot_hue_lightchange |
3799 | 1 | விளக்குகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்று | iot_hue_lightchange |
3800 | 13 | மும்பையில் நாளை வானிலை எப்படி இருக்கும் | weather_query |
3802 | 13 | நாளைய மும்பை வானிலையைக் காட்டு | weather_query |
3805 | 13 | இந்த வாரம் வானிலை | weather_query |
3806 | 13 | நாளை வானிலை என்ன | weather_query |
3807 | 13 | இந்த வாரம் சேலம் வானிலை | weather_query |
3808 | 18 | விளக்குகளை கொண்டு வாருங்கள் | iot_hue_lightup |
3810 | 14 | ஸ்பீக்கர் ஒலியை அதிகரிக்கவும் | audio_volume_up |
3813 | 46 | நான் சொல்லும் வரை முடக்கு இயக்கப்பட்டது | audio_volume_mute |
3814 | 13 | நாளை குளிராக இருக்குமா | weather_query |
3815 | 13 | தெற்கே நாளை வெப்பமாக இருக்கும் | weather_query |
3816 | 45 | ட்ராகில் அடுத்த பாடலை இயக்கவும் | play_music |
3817 | 45 | அடுத்த ஆல்பத்தில் முதல் பாடலைப் பாடுங்கள் | play_music |
3818 | 45 | எனக்கு பிடித்த முதல் பாடலை லூப்பில் இயக்கு | play_music |
3820 | 43 | தற்போதைய பாடலை அருமையாக கவனியுங்கள் | music_likeness |
3821 | 43 | தற்போதைய பாடலின் மதிப்பீடு மூன்று நட்சத்திரங்கள் | music_likeness |
3824 | 22 | வேலையின்மை பிரச்சினைகள் பற்றி தற்போதைய செய்திகள் | news_query |
3825 | 22 | கார் கதைகள் பற்றி கூறு | news_query |
3826 | 57 | olly இது என்ன ஓடுகிறது இப்பொது | music_query |
3827 | 57 | இப்போது என்ன பாடல் ஒலிக்கிறது என்று சொல்லுங்கள் | music_query |
3828 | 52 | நான் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை பதினொரு மணிக்கு தேவாலயத்திற்கான அலாரத்தை நீக்க வேண்டும் | alarm_remove |
3830 | 52 | எனக்கு இனி தினசரி மாலை ஐந்து மணி தேவையில்லை | alarm_remove |
3831 | 45 | நான் சில ராப் கேட்க விரும்புகிறேன் | play_music |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.