id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
5019 | 45 | நான் சமீபத்தில் பதிவிறக்கிய பாடல்களை இயக்கு | play_music |
5020 | 45 | என்னுடைய itunes music ஐ பிளே பண்ணு | play_music |
5022 | 45 | ஜாஜ் என் தேர்வு ஆக இருக்கலாம் | play_music |
5023 | 43 | ஸ்லோ ராக் பரவாயில்லை | music_likeness |
5024 | 1 | அறையை நீல நிறமாக மாற்றுங்கள் | iot_hue_lightchange |
5029 | 22 | எனக்கு செய்தியை கொடு | news_query |
5030 | 22 | எனது சாதனத்தில் அதைப் பெறுங்கள் | news_query |
5031 | 22 | நீ எப்படி பெறுவாய் | news_query |
5032 | 14 | ஒலியை அதிகரிக்க முடியுமா | audio_volume_up |
5033 | 25 | நாய்கள் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லுங்கள் | general_joke |
5036 | 13 | இன்று எவ்வளவு சூடாக இருக்கிறது | weather_query |
5039 | 13 | எனது பகுதியில் மழை பெய்யுமா | weather_query |
5041 | 13 | வானிலை நிலவரம் | weather_query |
5042 | 48 | மதியம் பன்னிரண்டு மணிக்கு அலார நேரம் | alarm_set |
5044 | 31 | அலெக்சா தயவு செய்து வாழ்க்கை அறையில் விளக்குகளை கீழ் திருப்பவும் | iot_hue_lightdim |
5045 | 31 | தயவுசெய்து வாழ்க்கை அறையில் விளக்குகளை அணைக்கச் செய்யவும் | iot_hue_lightdim |
5046 | 31 | தயவு செய்து குகையில் ஐம்பது சதவீத விளக்குகளை அணைக்கவும் | iot_hue_lightdim |
5048 | 24 | மொபைல் சார்ஜரை சொருகவும் | iot_wemo_on |
5049 | 24 | டாஷ்போர்டில் உள்ள அனைத்து பொத்தானிலும் | iot_wemo_on |
5052 | 48 | எனக்கு ஒரு அலாரம் வேண்டும் | alarm_set |
5053 | 22 | எனக்கு இசை செய்திகளை கொடுங்கள் | news_query |
5054 | 22 | சமீபத்திய அரசியல் செய்திகளைப் பற்றி சொல்லுங்கள் | news_query |
5055 | 22 | ஃபேஷனுக்கான சமீபத்திய செய்தி என்ன | news_query |
5056 | 57 | பூக்கள் பூக்கும் தருணம் என்ன பாடல் | music_query |
5058 | 22 | உலகம் பற்றி பரவலான செய்தியை கூறு | news_query |
5059 | 22 | நரேந்திர மோடி ப் பற்றிய புதிய செய்திகள் வரும்போது சொல்லுங்கள் | news_query |
5061 | 22 | ஒபாமாகேர் பற்றிய சமீபத்திய செய்தி என்ன | news_query |
5065 | 22 | இந்தியாவின் சமீபத்திய செய்தி | news_query |
5066 | 14 | ஒலி அளவை பத்தொன்பது வரை மாற்றவும் | audio_volume_up |
5067 | 28 | கடைசி பாடலை ரிப்பீட் போடு | music_settings |
5068 | 28 | இந்த பிளேலிஸ்ட்டை shuffle வைக்கவும் | music_settings |
5071 | 48 | காலை ஐந்து மணிக்கு புதிய அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
5072 | 48 | தயவுசெய்து புதிய அலாரத்தை உருவாக்கவும் | alarm_set |
5073 | 48 | தயவு செய்து காலை ஆறு மணிக்கு அலாரம் வைக்கவும் | alarm_set |
5075 | 13 | இந்த வாரத்தின் வானிலை எப்படி இருக்கிறது | weather_query |
5076 | 45 | கொஞ்சம் மென்மையான ஜாஸ் விளையாடுங்கள் | play_music |
5077 | 13 | குளிராக தெரிகிறது | weather_query |
5078 | 13 | எனக்கு ஒரு கோட் தேவையா | weather_query |
5079 | 57 | ஹிப் ஹாப் தமிழா போன்ற கலைஞர்களை பரிந்துரைக்கவும் | music_query |
5080 | 57 | நான் எந்தப் பாடலை அதிகம் கேட்கிறேன் | music_query |
5081 | 57 | நான் எந்த இசை வகையை அதிகம் வாசிக்கிறேன் | music_query |
5083 | 48 | காலை ஆறு மணிக்கு அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
5086 | 22 | ஒல்லி தயவு செய்து இன்றைய செய்தியைப் படியுங்கள் | news_query |
5088 | 22 | இன்று செய்திகளில் என்ன நடந்தது | news_query |
5089 | 22 | இன்று செய்தியில் என்ன நடந்தது | news_query |
5090 | 28 | ஒல்லி ஸ்கிப் பாடல் | music_settings |
5091 | 28 | olly இரண்டு பாடல்களை ஸ்கிப் செய் | music_settings |
5092 | 28 | siri இரண்டு பாடல்களைத் தவிர்க்கவும் | music_settings |
5093 | 0 | நேரம் | datetime_query |
5095 | 41 | மூலையில் ஒளி திரும்ப ஆன் | iot_hue_lighton |
5096 | 41 | அனைத்து விளக்குகளையும் திரும்ப இயக்கவும் | iot_hue_lighton |
5097 | 56 | காலை ஏழு மணிக்கு ஒல்லி செட் காபி காய்ச்சலாம் | iot_coffee |
5098 | 56 | ஒல்லி ப்ரூ காபி | iot_coffee |
5101 | 52 | ஒல்லி யோகா அலாரத்தை ரத்து செய் | alarm_remove |
5102 | 52 | ராஜூ அனைத்து கால்பந்து பயிற்சி அலாரங்களையும் ரத்து செய் | alarm_remove |
5104 | 0 | ஓலி டென்வரில் என்ன நேரம் | datetime_query |
5106 | 28 | ஒல்லி ஷஃபிள் பிளேலிஸ்ட் | music_settings |
5109 | 45 | உன்மேல ஒரு கண்ணு படலை இப்போது இசைவியுங்கள் | play_music |
5110 | 45 | இப்பொழுது என்னமா இப்படி பன்றிங்களேமா பாடல் போடு | play_music |
5111 | 45 | ராப் பாடலை போடவும் | play_music |
5112 | 13 | நாளை மறுநாள் எனக்கு ரெயின் கோட் தேவையா | weather_query |
5114 | 23 | காலை ஐந்து மணிக்குப் பிறகு ஏதேனும் அலாரம் இருக்கிறதா | alarm_query |
5115 | 52 | அலாரம் ஏதேனும் இருந்தால் அகற்று | alarm_remove |
5117 | 45 | ஏ. ஆர். ரஹ்மான் இன் முஸ்தப்பா முஸ்தப்பா | play_music |
5119 | 45 | இளஞ்சிவப்பு யாருக்கும் தெரியாது | play_music |
5120 | 23 | காலை ஐந்து மணிக்குப் பிறகு ஏதாவது அலாரம் இருக்கிறதா என்று பார்க்கவும் | alarm_query |
5121 | 52 | ஏதேனும் இருந்தால் அனைத்து அலாரங்களையும் அகற்றவும் | alarm_remove |
5123 | 13 | வெளியே வெப்பநிலை என்ன | weather_query |
5124 | 13 | வெளியில் வெப்பமா அல்லது குளிரா | weather_query |
5125 | 22 | காங்கிரஸின் வார்த்தைகளால் மக்கள் அயோவா விடுமுறையை ரத்து செய்கிறார்கள் | news_query |
5129 | 45 | இசைப்பட்டியல் ஒன்றை இசைக்கவும் | play_music |
5130 | 45 | சமீபத்தில் சேர்க்கப்பட்ட பாடல்களை இயக்கவும் | play_music |
5132 | 0 | டோக்கியோ ஜப்பானில் நேரம் என்ன என்று சொல்லுங்கள் | datetime_query |
5135 | 45 | எனக்கு பிடித்த பிளேலிஸ்ட்டைத் தொடங்கு | play_music |
5139 | 22 | இன்றைய தேர்தல் முடிவு என்ன என்று சொல்லுங்கள் | news_query |
5140 | 22 | செய்திகளைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும் | news_query |
5141 | 22 | இன்றைய செய்தி | news_query |
5143 | 13 | வரும் வாரத்திற்கு மகாராஷ்டிராவில் வானிலை எப்படி இருக்கும் என்று சொல்லவும் | weather_query |
5144 | 13 | வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில் என்று மழை பெய்யும் நாள் என்று சொல்லுங்கள் | weather_query |
5148 | 46 | அடுத்த மூன்று மணிநேரத்திற்கு சைலேண்ட் மோடில் இரு | audio_volume_mute |
5151 | 28 | தயவுசெய்து அடுத்த பாடலுக்கு செல் | music_settings |
5153 | 28 | கடைசி பாடலை மீண்டும் போடவும் | music_settings |
5155 | 40 | இங்கே மிகவும் பிரகாசமாக இருக்கிறது நீங்கள் ஒரு ஒளியை அணைக்க முடியுமா | iot_hue_lightoff |
5161 | 48 | காலை ஆறு மணிக்கு என்னை அழைக்கவும் | alarm_set |
5162 | 48 | நான் காலை ஆறு மணிக்கு எழ வேண்டும் | alarm_set |
5163 | 0 | தயவு செய்து இன்று தேதியைக் கூறு | datetime_query |
5164 | 31 | அறையை கொஞ்சம் இருட்டடி | iot_hue_lightdim |
5166 | 13 | வெல்லூரில் பின்னர் மழை பெய்யுமா | weather_query |
5167 | 13 | நான் இன்று மதியம் சிம்லா ஒரு குடை கொண்டு வர வேண்டுமா | weather_query |
5168 | 22 | சுவர் தெரு பத்திரிகை எடு | news_query |
5169 | 22 | ஜனாதிபதி தேர்தல் பற்றிய செய்திகளை கூறு | news_query |
5170 | 22 | புதிய ஐபோன் எட்டு பற்றிய கட்டுரைகளைக் காட்டு | news_query |
5171 | 48 | காலை ஏழரை மணிக்கு என் அலாரத்தை அமைக்க முடியுமா | alarm_set |
5172 | 48 | தயவுசெய்து காலை ஏழு முப்பது மணிக்கு என்னை எழுப்புங்கள் | alarm_set |
5173 | 48 | தயவு செய்து காலை ஏழு மணிக்கு உறக்கநிலையில் வைக்க விருப்பமின்றி தொடர்ச்சியான அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
5174 | 13 | வாரம் முழுவதும் வானிலை எப்படி இருக்கும் | weather_query |
5177 | 13 | எனக்கு இப்போது குடை தேவையா | weather_query |
5178 | 13 | எனக்கு இப்போது குடை தேவையா என்று பாரு | weather_query |
5179 | 43 | இசைக்கும் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது | music_likeness |
5185 | 22 | ஜனாதிபதி தேர்தல் பற்றிய செய்திகளை கூறு | news_query |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.