id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
6704 | 12 | நீங்கள் காலாவதியாகும் நாளைப் பற்றி நினைக்கிறீர்களா | general_quirky |
6705 | 12 | அன்னாத்த அன்னாத்த | general_quirky |
6706 | 12 | செயற்கை நுண்ணறிவு உணர்வு உள்ளதா | general_quirky |
6707 | 22 | நிதி | news_query |
6709 | 26 | ஸ்கேயனேட் என்றால் என்ன | qa_definition |
6711 | 12 | ரோபோட்டிக்ஸ் | general_quirky |
6712 | 22 | நெறிமுறைகள் | news_query |
6714 | 30 | ஒல்லி புதன்கிழமை வணிக கூட்டத்தை ரத்து செய் | calendar_remove |
6715 | 30 | அடுத்த ஆண்டு ராஜாவின் திருமண நிகழ்வை நீக்கவும் | calendar_remove |
6716 | 30 | வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு நிற்பதை அகற்று | calendar_remove |
6717 | 30 | வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு ஒல்லி ஸ்டாண்ட் அப்பை அகற்று | calendar_remove |
6718 | 12 | வெள்ளிக்கிழமை இரவு கச்சேரி பற்றி மேலும் சொல்லுங்கள் | general_quirky |
6719 | 32 | பிக் டே நடைபெறும் போது | calendar_query |
6721 | 32 | ஒல்லி எனக்கு நினைவூட்ட வேண்டிய ஏதாவது இருக்கிறதா | calendar_query |
6724 | 32 | மீதமுள்ள வாரத்திற்கான எனது நிகழ்ச்சி நிரல் என்ன | calendar_query |
6727 | 30 | ராஜாவுடன் அரட்டையை அகற்றவும் | calendar_remove |
6728 | 30 | டிஃப்பனி வீட்டில் காலை உணவை ரத்து செய்யவும் | calendar_remove |
6730 | 50 | வியாழக்கிழமை மதியம் ராஜாவுடன் ஒரு அரட்டையை திட்டமிடுங்கள் | calendar_set |
6733 | 30 | ஒல்லி அரை மணி நேரத்தில் ஈஷாக்கு ஒரு டாக்ஸியை பதிவு செய் | calendar_remove |
6735 | 30 | ஓலி அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்யவும் | calendar_remove |
6736 | 30 | அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்யுங்கள் | calendar_remove |
6738 | 12 | நான் நாளை விடுமுறை எடுக்கிறேன் | general_quirky |
6739 | 32 | இந்த வாரம் நான் பாலாவை சந்திக்க வேண்டுமா | calendar_query |
6740 | 32 | ராஜுவின் பிறந்தநாள் எப்போது | calendar_query |
6742 | 50 | வழக்கமான இருவார கூட்டத்தை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் மூன்று மணிக்கு அமைக்கவும் | calendar_set |
6743 | 50 | காலண்டரில் வாரந்தோறும் பிற்பகல் ஒருமணிக்கு அழைப்பைச் சேர்க்கவும் | calendar_set |
6745 | 50 | தினமும் மாலை ஐந்து மணிக்கு அழை என் காலண்டரில் சேர் | calendar_set |
6748 | 32 | பழைய நினைவூட்டல் பற்றி சொல்லுங்கள் | calendar_query |
6749 | 32 | சமீபத்திய நினைவூட்டலைப் படிக்கவும் | calendar_query |
6750 | 32 | எனது அட்டவணையில் அடுத்து என்ன இருக்கிறது | calendar_query |
6752 | 32 | அடுத்த சந்திப்பு எத்தனை மணிக்கு | calendar_query |
6753 | 30 | தயவு செய்து இன்று எனது அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்யுங்கள் | calendar_remove |
6754 | 30 | இந்த வாரத்திற்கான காலண்டர் நிகழ்வுகளை அகற்று | calendar_remove |
6756 | 50 | அடுத்த வாரம் புத்தகம் படிக்க நினைவூட்டு | calendar_set |
6757 | 50 | நாளை ராஜாவை அழைக்க ராஜாவை அமைக்கவும் | calendar_set |
6758 | 50 | இன்று இரவு ஒன்பது மணிக்கு புதிய திரைப்படத்தைப் பார்க்க எனது நினைவூட்டல்களைச் சேர்க்கவும் | calendar_set |
6759 | 30 | என்னுடைய அடுத்த சந்திப்பை நீக்கவும் | calendar_remove |
6762 | 30 | எனது ஜூன் விடுமுறையை காலண்டரில் இருந்து விடுங்கள் | calendar_remove |
6763 | 50 | அந்த மின்னஞ்சலை பின்னர் அனுப்ப நினைவூட்டு | calendar_set |
6765 | 50 | விலைப்பட்டியல் தாக்கல் செய்த பிறகு சொல்லுங்கள் | calendar_set |
6766 | 50 | ஒவ்வொரு திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உடற்பயிச்சி கூடத்திற்குச் செல்ல எனக்கு நினைவூட்டுங்கள் | calendar_set |
6767 | 50 | ஒவ்வொரு வாரமும் ஷாப்பிங் செல்ல எனக்கு நினைவூட்டு | calendar_set |
6768 | 50 | ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்த எனக்கு நினைவூட்டு | calendar_set |
6769 | 30 | எனது அடுத்த நிகழ்வை நிராகரிக்கவும் | calendar_remove |
6770 | 50 | ரக்ஷன்னுடன் ஒரு சந்திப்பை அமைக்கவும் | calendar_set |
6772 | 50 | எனது காலெண்டரில் ஒரு நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
6773 | 50 | எனது காலெண்டரில் ஒரு புதிய நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
6776 | 12 | அது எங்கே உள்ளது | general_quirky |
6777 | 32 | நிகழ்வின் பெயர் என்ன | calendar_query |
6780 | 32 | இந்த சனிக்கிழமை நான் சுதந்திரமா | calendar_query |
6781 | 32 | இந்த வாரம் எனது மருத்துவரின் சந்திப்பு என்ன | calendar_query |
6782 | 32 | நான் நாளை வேலையில் யாரை சந்திப்பேன் | calendar_query |
6783 | 32 | அடுத்த வாரம் மருத்துவருடன் எனது சந்திப்பு எங்கே | calendar_query |
6784 | 32 | என்னிடம் ஏதாவது நினைவூட்டல்கள் உள்ளதா | calendar_query |
6786 | 32 | எனக்கு ஏதாவது நினைவூட்டல் இருக்கிறதா | calendar_query |
6787 | 50 | நாளை மாலை ஆறு மணிக்கு பார்த்திபன் உடன் சந்திப்பை உருவாக்குங்கள் | calendar_set |
6788 | 50 | பாலா உடன் இந்த மாலை சந்திப்பிற்கான நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
6790 | 32 | எனது காலண்டரில் என்ன நிகழ்வுகள் உள்ளன | calendar_query |
6791 | 32 | எனது காலெண்டரில் அடுத்தது என்ன | calendar_query |
6793 | 32 | ஓலி என் நிகழ்வுகள் பற்றி சொல்லு | calendar_query |
6794 | 32 | எனது காலண்டரில் இன்று ஏதேனும் நிகழ்வு உள்ளதா | calendar_query |
6795 | 32 | இந்த வார இறுதியில் எனக்கு ஏதேனும் சந்திப்புகள் உள்ளதா | calendar_query |
6796 | 32 | வியாழக்கிழமைக்கான எனது காலண்டர் இலவசம் | calendar_query |
6797 | 30 | எனது அடுத்த சந்திப்பை காலண்டரில் இருந்து நீக்கவும் | calendar_remove |
6799 | 30 | என்னுடைய காலண்டரில் இன்று அடுத்த சந்திப்பை அகற்று | calendar_remove |
6800 | 32 | நாளை காலை எனக்கு ஏதாவது சந்திப்பு இருக்கிறதா | calendar_query |
6802 | 32 | இன்று புதன்கிழமை காலை எனது சந்திப்புகளைச் சொல்லுங்கள் | calendar_query |
6803 | 50 | இந்த ஞாயிற்றுக்கிழமை என் பாட்டியை அழைக்க எனக்கு நினைவூட்டு | calendar_set |
6804 | 50 | தினமும் அதிகாலை ஒரு மணி நேரத்திற்கு முன் படுக்கைக்குச் செல்ல எனக்கு நினைவூட்டு | calendar_set |
6805 | 32 | நாளை காலை பத்து முதல் பதினொன்று வரை எனது நாட்காட்டியில் ஏதேனும் நிகழ்வு உள்ளதா | calendar_query |
6807 | 30 | இன்றைய அனைத்து நிகழ்வுகளையும் நீக்கவும் | calendar_remove |
6809 | 50 | நான் என் காதலனுடன் அடுத்த வாரம் லில்லியின் திருமணத்தில் கலந்துகொள்வேன் தயவுசெய்து அதை எனது காலெண்டரில் சேர்க்கவும் | calendar_set |
6810 | 50 | இரண்டு மணி நேரத்தில் உடற்பயிற்சி வகுப்பைப் பற்றி எனக்கு நினைவூட்ட முடியுமா | calendar_set |
6811 | 50 | ஒல்லி இரண்டு மணி நேரத்தில் ஜிம் வகுப்பைப் பற்றி எனக்கு நினைவூட்ட முடியுமா | calendar_set |
6812 | 50 | முப்பது நிமிடங்களில் தோசையைப் பாருங்கள் என நினைவூட்டு | calendar_set |
6813 | 50 | வியாழன் அன்று பிக் டே வெளியே எடுக்க நினைவூட்ட முடியுமா | calendar_set |
6814 | 50 | ஓலி ஒரு வாரத்திற்கு முன்பு என் அம்மாவின் பிறந்தநாளை எனக்கு நினைவூட்டு | calendar_set |
6816 | 50 | மாலை நான்கு மணிக்கு ராஜாவை அழைக்க நினைவில் கொள்ள உதவுங்கள் | calendar_set |
6817 | 50 | ஒல்லி நான் கடைகளை மூடுவதற்கு முன் செல்ல நினைவில் கொள்ள வேண்டும் | calendar_set |
6818 | 50 | கடைகளை மூடுவதற்கு முன் நான் அவற்றைப் பெற நினைவில் கொள்ள வேண்டும் | calendar_set |
6820 | 50 | ஜாஸ் பாரில் இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒரு நல்ல இசைக்குழு விளையாடுகிறது | calendar_set |
6822 | 50 | இந்த வார இறுதியில் நான் வெளிப்புற திரைப்படத் திரையிடலுக்குச் செல்ல விரும்புகிறேன் எனக்கு நினைவூட்டுங்கள் | calendar_set |
6824 | 50 | திங்கட்கிழமைகளில் இரவு ஏழு மணிக்கு மீண்டும் நிகழ்வை உருவாக்கவும் | calendar_set |
6825 | 50 | வியாழன் கிழமைகளில் காலை பதினோரு மற்றும் முப்பது மணிக்கு ஒரு நினைவூட்டலைச் சேர்த்து அதற்கு நடன வகுப்புகள் என்று பெயரிடுங்கள் | calendar_set |
6826 | 50 | சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு சினிமா நேரம் என்று மீண்டும் நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
6828 | 32 | வெள்ளிக்கிழமை மதியம் எனக்கு ஏதாவது சந்திப்பு இருக்கிறதா | calendar_query |
6829 | 30 | நாளைக்கான அனைத்து சந்திப்புகளையும் நீக்கவும் | calendar_remove |
6830 | 30 | அடுத்த வாரத்திற்கான எனது அட்டவணையை விடுவிக்கவும் | calendar_remove |
6832 | 50 | ஏழு மணிக்கான சந்திப்பு பற்றி ஆறு மணிக்கே எனக்கு நினைவூட்டு | calendar_set |
6833 | 50 | நாளை நான்கு மணிக்கு ஒரு நிகழ்வை எனக்கு நினைவூட்டவும் | calendar_set |
6834 | 32 | நாளை நான் ஜானை எத்தனை மணிக்கு சந்திக்கிறேன் | calendar_query |
6835 | 32 | இன்றைய சந்திப்பிற்கான எனது சிகையலங்கார நிபுணரின் முகவரியைக் கொடுங்கள் | calendar_query |
6837 | 48 | வகுப்புகள் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு டான்ஸ் கிளாஸ்க்கு அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
6838 | 50 | மைக்கின் பிறந்தநாளை எனக்கு நினைவூட்டு | calendar_set |
6839 | 32 | நாளை எனக்கு ஏதாவது கூட்டங்கள் இருக்கிறதா | calendar_query |
6840 | 32 | நான் என்ன நான் வெள்ளிக்கிழமை என் பல் மருத்துவரை சந்திக்கிறேன் | calendar_query |
6842 | 32 | நாளைய சந்திப்புக்கு மாலை ஐந்து மணிக்கு நினைவூட்டல் அமைத்தேனா | calendar_query |
6843 | 50 | நாளை ஆறு மணிக்கு ஜூலியுடன் கூட்டத்தைச் சேர்க்கவும் | calendar_set |
6844 | 50 | ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு விஜயுடன் டென்னிஸ் விளையாட்டுக்கான நினைவூட்டலை அமைக்கவும் | calendar_set |
6845 | 50 | ராஜாவின் பிறந்தநாளுக்கு ஒரு நிகழ்வை உருவாக்கவும் | calendar_set |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.