id
stringlengths
1
5
label
int64
0
59
text
stringlengths
2
211
label_text
stringlengths
8
24
7150
50
ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் இரண்டு மணிக்கு சந்திப்பிற்கு ஒரு நினைவூட்டலை அமைக்கவும்
calendar_set
7153
32
எனது காலண்டரில் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு சுத்ந்திரமாக உள்ளது.
calendar_query
7154
32
எனக்கு இன்று எந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது
calendar_query
7155
32
எனக்கு பிற்பகல் இரண்டு மணிக்கு நியமனங்கள் இருக்கிறதா
calendar_query
7156
50
இந்த நிகழ்வை இந்த மக்களுடன் சேர்க்கவும்
calendar_set
7157
50
இந்த நிகழ்வை சேமிக்கவும்
calendar_set
7158
30
காலண்டரில் குறிக்கப்பட்ட அனைத்து உள்ளீடுகளையும் அகற்றவும்
calendar_remove
7159
30
மறுதொடக்கம் செய்து காலெண்டரில் உள்ள அனைத்து உள்ளீடுகளையும் அகற்றவும்
calendar_remove
7160
50
அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இதை நினைவூட்டவும்
calendar_set
7162
50
ஒரு மாதத்திற்குப் பிறகு எனக்கு நினைவூட்டுங்கள்
calendar_set
7163
50
காலை பத்துமணி
calendar_set
7165
50
முற்பகல் ஆறுமணி
calendar_set
7166
32
வரவிருக்கும் ஆஸ்கார் இரண்டாயிரத்து பதினேழின் விவரங்களை என்னிடம் கொடுங்கள்
calendar_query
7167
12
வரவிருக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டி பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்
general_quirky
7171
50
இளையராஜா வின் சிங்கப்பெண்னே பாடலை போடவும் ஒல்லி
calendar_set
7172
50
ராஜா ஞாயிற்றுக்கிழமைகளில் பதினொரு மணிக்கு சந்திக்க விரும்புகிறார் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு எனக்கு நினைவூட்ட முடியுமா
calendar_set
7173
30
அழி
calendar_remove
7175
30
அகற்று
calendar_remove
7176
50
இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி மாலை ஐந்து மணிக்கு திரு ராஜாவுடன் உள்ள சந்திப்பை நினைப்பூட்டு
calendar_set
7177
33
திரு ரிச்சர்ட் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் பிப்ரவரி இருபத்தி பதினேழாம் தேதி மாலை ஐந்து மணிக்கு இந்த அலுவலகத்தில் நான் அவரைச் சந்திக்கப் போகிறேன் என்று கூறினார்
email_sendemail
7178
33
பிப்ரவரி இருபத்தி பதினேழு முதல் தேதி மாலை ஐந்து மணிக்கு அவரைச் சந்திப்பதைப் பற்றி திரு.அகிலன் அலுவலகத்திற்கு குரல் அஞ்சல் அனுப்பவும்
email_sendemail
7179
50
அடுத்த சனிக்கிழமை சந்திப்பிற்கு முன் எனக்கு இரண்டு மணி நேர எச்சரிக்கை கொடுங்கள்
calendar_set
7180
50
செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு முதலாளியுடனான சந்திப்புக்கு பிற்பகல் மூன்று மணிக்கு நினைவூட்டு
calendar_set
7182
50
நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு ராஜாவுடன் ஒரு சந்திப்பைச் சேர்க்கவும்.
calendar_set
7183
50
சனிக்கிழமை பிற்பகல் பத்து மணி லிதிஷாவின் பிறந்த நாளை காலண்டரில் சேர்க்கவும்
calendar_set
7186
32
நாளை எனக்கு ஏதாவது திட்டமிடப்பட்டுள்ளதா
calendar_query
7187
32
இந்த ஆண்டில் வாரத்தின் எந்த நாள் என்னுடைய பிறந்தநாள் உள்ளது
calendar_query
7188
32
என்னுடைய அடுத்த நிகழ்வு என்ன
calendar_query
7190
32
இன்று காலண்டரில் என்ன இருக்கிறது
calendar_query
7191
50
நாளை காலை பத்து மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நினைவூட்டல் உருவாக்கவும்
calendar_set
7192
50
நாளை காலை பத்து மணிக்கு நண்பருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஒரு நினைவூட்டலை அமைக்கவும்
calendar_set
7195
50
ராஜாவைச் சந்திக்க நாளை ஒரு நினைவூட்டல் அமைக்கவும்
calendar_set
7197
50
நாளை என்னுடைய சகோதரியின் பிறந்தநாள் விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எனக்கு நினைவூட்டவும்
calendar_set
7198
50
இருபத்தி ஐந்தாம் தேதி ராஜ குரு நியமனத்தை மறக்க வேண்டாம்
calendar_set
7200
30
எனது காலெண்டரை அழிக்கவும்
calendar_remove
7202
32
அடுத்த மாதத்திற்கான எனது அட்டவணையைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்
calendar_query
7203
32
அடுத்த இரண்டு வாரங்களுக்கு என்னென்ன நிகழ்வுகள் நான் திட்டமிட்டுள்ளேன்
calendar_query
7204
50
நீங்கள் என்னுடன் ஒரு சந்திப்பை அமைக்க முடியுமா
calendar_set
7205
50
இந்த மாதத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் உள்ளன
calendar_set
7206
50
இந்த வாரத்தில் முக்கியமான நிகழ்வைக் குறித்துக் கொள்ளவும்
calendar_set
7207
50
ஒரு மணி நேரத்தில் என் ஆடைகளை சரிபார்க்க எனக்கு நினைவூட்ட முடியுமா
calendar_set
7208
50
பத்து நிமிடம் டைமர் தர முடியுமா
calendar_set
7210
50
ஜூலி செவ்வாய்க்கிழமை குப்பையை வெளியே எடுக்க எனக்கு நினைவூட்ட முடியுமா
calendar_set
7211
50
சீலாவுடனான நாளைய சந்திப்பை மறக்க வேண்டாம்
calendar_set
7212
50
எனது அடுத்த வேலை சந்திப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எனக்கு நினைவூட்டு
calendar_set
7214
50
அணுகுமுறை
calendar_set
7215
50
எதிர்பார்ப்புகள்
calendar_set
7217
32
இன்று நான் வைத்த நினைவூட்டல்களைப் பற்றிச் சரிபார்த்துச் சொல்லுங்கள்
calendar_query
7218
32
நாளை எத்தனை நினைவூட்டல்கள் உள்ளன
calendar_query
7220
32
எனக்கு அடுத்த புதன்கிழமை இரண்டு மணிக்கு நியமனம் இருக்கிறதா
calendar_query
7221
32
என்னுடைய இன்றைய சந்திப்பு மீண்டும் திட்டமிடப்பட்டது
calendar_query
7222
32
வெள்ளிக்கிழமை லிதிஷாவின் பார்ட்டி ரத்து செய்யப்பட்டதா
calendar_query
7225
50
என் குழந்தையின் பிறந்த நாளை நினைவில் கொள்ளுங்கள்
calendar_set
7226
50
அடுத்த வாரம் ஜி. எம். எஸ்யின் சந்திப்பை நினைவுபடுத்து
calendar_set
7227
50
ஏப்ரல் முதல் தேதியில் கோவையில் முடி வெட்ட எனக்கு திட்டமிட முடியுமா
calendar_set
7228
50
செவ்வாய் கிழமை மூலைக்கடைக்கு செல்ல எனக்கு நினைவூட்ட முடியுமா
calendar_set
7230
0
இன்று திங்கட்கிழமை
datetime_query
7231
0
இன்று ஐந்தாவது மார்ச் அது இல்லையா
datetime_query
7233
32
அடுத்த மாத நிகழ்வுகளை பட்டியலிடுங்கள்
calendar_query
7234
32
அடுத்த நாள் நிகழ்வைச் சொல்லுங்கள்
calendar_query
7235
30
தயவுசெய்து என்னுடைய அடுத்த முடி வெட்டுவதை ரத்துச் செய்யவும்
calendar_remove
7236
30
தயவு செய்து ஏப்ரல் முதல் தேதி நியமனத்தை அகற்றவும்
calendar_remove
7237
30
ஏப்ரல் இரண்டாம் தேதி ஹிப் ஷோவை எனது அட்டவணையில் இருந்து அகற்று
calendar_remove
7238
50
மீண்டும் மீண்டும் திறக்கவும்
calendar_set
7241
50
இந்த நிகழ்வை எனது நாட்காட்டியில் பதிவு செய்யுங்கள்
calendar_set
7242
50
இது முக்கியமான நிகழ்வு எனது காலெண்டரில் குறிப்பெடுக்கவும்
calendar_set
7245
32
குழு சந்திப்பு எப்போது தொடங்கும்
calendar_query
7246
32
என் ஆண்டுவிழா எப்போது
calendar_query
7247
32
இன்று மார்ச் ஐந்து
calendar_query
7248
32
இன்று ராஜாவின் பிறந்த நாள்
calendar_query
7249
32
இன்று விடுமுறை
calendar_query
7251
30
முருகனின் பார்ட்டி ரத்து
calendar_remove
7252
30
பார்ட்டியை வியாழக்கிழமைக்கு மாற்றவும்
calendar_remove
7254
12
அதற்கான டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது
general_quirky
7256
32
என்னுடைய அடுத்த நியமனம் எப்போது மற்றும் மறு அட்டவனைக்கு நான் யாரைத் தொடர்புகொள்வது
calendar_query
7259
50
பத்து நிமிடங்களில் காபியை அடுப்பிலிருந்து இறக்கவும் என்று தயவுசெய்து எனக்கு நினைவூட்டுங்கள்
calendar_set
7261
50
நாளை மதியம் மூன்று மணிக்கு உள்ள சந்திப்பிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நினைப்பூட்டு
calendar_set
7263
50
ஒருமுறை முடித்துவிட்டேன்
calendar_set
7264
32
இந்த வாரம் எனக்கு என்னென்ன சந்திப்புகள் உள்ளன
calendar_query
7265
32
எனது நிகழ்ச்சி நிரலை கொண்டு வாருங்கள்
calendar_query
7267
50
நான் பன்னிரண்டாம் தேதி லிதிஷாவின் பிறந்தநாள் பாரிட்டிக்கு செல்வேன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்
calendar_set
7268
50
பன்னிரண்டாம் தேதி லிதிஷாவின் பிறந்தநாள் விழாவைக் குறிக்கவும்
calendar_set
7269
50
பன்னிரண்டாம் தேதி லிதிஷாவின் பிறந்தநாள் பார்ட்டியைக் குறிக்கவும்
calendar_set
7270
50
பன்னிரண்டாம் தேதி ஜூலியின் பிறந்தநாள் விழாவிற்கு பென்சில் கொண்டு செல்லுங்கள்
calendar_set
7271
32
என் நிகழ்ச்சி நிரலில் என்ன இருக்கிறது
calendar_query
7272
50
மாலை சந்திப்பு பற்றி எனக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே தெரிவிக்கவும்
calendar_set
7273
50
என்னுடைய அனைத்து முகநூல் நண்பர்களின் பிறந்தநாள் குறித்து எனக்கு அறிவிக்கவும்
calendar_set
7274
50
என்னுடைய ஆண்டுவிழாவை முன்கூட்டியே எனக்கு நினைவூட்டுங்கள்
calendar_set
7275
32
நிலுவையிலுள்ள சந்திப்புகளின் பட்டியலை எனக்குக் காட்டுங்கள்
calendar_query
7276
32
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நண்பர்களின் பட்டியலை எனக்குக் காட்டுங்கள் நான் அவர்களுக்கு வாழ்த்துக் கூறவில்லை
calendar_query
7277
48
வேலைக்காக காலை ஏழு மணிக்கு அலாரத்தை அமைக்கவும்
alarm_set
7280
32
இன்று எனக்கு என்ன நடக்கிறது
calendar_query
7281
32
இன்று எத்தனை மணிக்கு எனக்கு நியமனங்கள் இருக்கிறது
calendar_query
7282
32
இன்று என்னுடைய அட்டவணை எவ்வளவு பிஸியாக உள்ளது
calendar_query
7283
30
ஒன்று முப்பது மணிக்குள்ள என்னுடைய நியமனத்தை நீக்கவும்
calendar_remove
7284
30
எனது பல் மருத்துவர் நியமனத்தை நீக்கவும்
calendar_remove
7285
30
வரவிருக்கும் அனைத்து யோகா அமர்வுகளையும் நீக்கவும்
calendar_remove
7286
50
அடுத்த சந்திப்பைப் பற்றி முன்கூட்டியே எனக்கு நினைவூட்டுங்கள்
calendar_set
7288
50
மனைவியின் பிறந்த நாள் பற்றி என்னை முன்கூட்டியே எச்சரிக்கவும்
calendar_set
7290
30
இன்று என்னுடைய நியமனங்கள் அனைத்தையும் நீக்கவும்
calendar_remove