id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
766 | 22 | புதிய செய்தி வழங்குநர் பற்றிய புதிய செய்தி | news_query |
769 | 22 | தற்போதைய விளையாட்டு செய்தியை தெரியப்படுத்து | news_query |
770 | 22 | இந்த நாட்களில் உலகில் என்ன நடக்கிறது | news_query |
771 | 22 | சன் செய்திகள் இலிருந்து செய்தி புதுப்பிப்பை எனக்குக் கொடுங்கள் | news_query |
772 | 22 | பி. பி. சி பற்றிய செய்திகள் என்னென்ன | news_query |
773 | 22 | இந்தியா டுடே செய்திகள் என்ன | news_query |
774 | 22 | டைம்ஸ் ஆப் இந்தியா ல சமீப செய்திய காட்டு | news_query |
775 | 22 | சென்னை வெள்ளம் செய்திகள் | news_query |
777 | 13 | வெளிப்புற வெப்பநிலை அறுபத்தெட்டு டிகிரியை எட்டும்போது என்னை எச்சரிக்கவும் | weather_query |
780 | 45 | யுவன் ஷங்கர் ராஜா பாடிய பூக்கள் பூக்கும் தருணம் பாடல் போடு | play_music |
784 | 45 | ராக்கில் இருந்து அனைத்து பாடல்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள் | play_music |
785 | 45 | வெண்ணிலவே வெண்ணிலவேவிண்ணை தாண்டி வருவாயா தூரிகா என் தூரிகாஒரு வானவில் வானவில் சேர்க்கவும் | play_music |
786 | 5 | ஹேய் எப்படி இருக்கிறீர்கள் | general_greet |
787 | 13 | இன்று வானிலை எப்படி இருக்கிறது | weather_query |
788 | 13 | இப்போது வெப்பநிலை என்ன | weather_query |
789 | 13 | இந்த வாரம் வானிலை எப்படி இருந்தது | weather_query |
791 | 13 | இந்த வாரம் மிக உயர்ந்த வானிலையை எனக்குக் காட்டு | weather_query |
792 | 13 | கோடை நடக்கிறது | weather_query |
793 | 13 | இந்த வாரம் ஆலங்கட்டி மழை வர எவ்வளவு வாய்ப்புகள் உள்ளது | weather_query |
794 | 23 | நாளை காலைக்கான அலாரத்தை உறுதிப்படுத்தவும் | alarm_query |
795 | 23 | நாளைக்கான அலாரம் எந்நேரம் | alarm_query |
797 | 3 | வெளியே எடுத்துச் செல்ல பீட்சா உணவகத்தை பரிந்துரைக்க முடியுமா | takeaway_query |
798 | 3 | எந்த உணவகங்கள் உணவை வெளியே எடுக்க வழங்குகின்றன | takeaway_query |
799 | 16 | இந்த நேரத்தில் உணவு வெளியே எடு க்க நான் ஆர்டர் செய்யலாமா | takeaway_order |
800 | 22 | நகரம் பற்றிய உள்ளூர் செய்திகள் | news_query |
801 | 46 | ஸ்பீக்கரில் ஒலியை முடக்கவும் | audio_volume_mute |
802 | 46 | ஓகே கூகிள் ஒலி பெருக்கியின் ஒலி அளவை நிறுத்தவும் | audio_volume_mute |
805 | 35 | ஓகே கூகுள் ஸ்பீக்கர்களில் எல்லா ஒலியளவையும் குறைக்கவும் | audio_volume_down |
808 | 56 | காலை எட்டு மணிக்கு காபி வேண்டும் | iot_coffee |
809 | 56 | மதியம் காபி காய்ச்சவும் | iot_coffee |
810 | 0 | மாதத்தின் எந்த நாள் | datetime_query |
811 | 45 | புதிய ஏ. ஆர். ரஹுமான் பிளேலிஸ்ட்டை போடு | play_music |
812 | 45 | புதிய ஜானகி தேவியின் பிளேலிஸ்ட்டைத் தொடங்கவும் | play_music |
813 | 45 | இளையராஜாவின் அந்த நிலாவ தான் | play_music |
814 | 22 | தந்தி தொலைக்காட்சி செயலியை திற | news_query |
815 | 22 | காலை இந்தியா டுடே முகநூல் செய்தியை திற | news_query |
816 | 45 | சில இசை | play_music |
818 | 45 | பண்டோராவுக்குச் சென்று இருபத்தொரு விமானிகளின் வானொலி நாடகத்தைக் கண்டுபிடி | play_music |
819 | 45 | கூகுள் அனிருத் என்னைக் கேட்க சில என்யாவைக் கண்டுபிடி | play_music |
820 | 14 | ஒலி அளவை உயர்த்தவும் | audio_volume_up |
821 | 28 | பிளேலிஸ்ட்டை ஷஃபிளில் வைக்கவும் | music_settings |
822 | 28 | இந்தப் பாடலை மீண்டும் போடுவதை நிறுத்துங்கள் | music_settings |
823 | 13 | இன்று நான் இருக்கும் இடத்தில் வானிலை எப்படி இருக்கும் | weather_query |
824 | 13 | சரி கூகிள் நான் இன்று எங்கே வானிலை என்ன | weather_query |
825 | 13 | வீட்டிற்கு ஏழு நாள் முன்னறிவிப்பைக் காட்டுங்கள் | weather_query |
828 | 45 | புதிய ஏ ஆர் ரஹ்மான் பிளேலிஸ்ட்டை விளையாடுங்கள் | play_music |
829 | 45 | புதிய அனிருத் பிளேலிஸ்ட்டை போடவும் | play_music |
830 | 13 | வெளியில் மிகவும் சூடாக இன்று மதியம் என்ன வெப்பநிலை இருக்கும் | weather_query |
831 | 13 | ஏய் கூகிள் ஏய் இன்று பிற்பகல் வெப்பநிலை என்ன வெளியே அதன் மிகவும் சூடாக உள்ளது | weather_query |
833 | 13 | இந்த வார இறுதியில் இங்கே பனி பெய்யுமா | weather_query |
834 | 22 | மிகப்பெரிய நியூஸ் செவென் தமிழ் | news_query |
836 | 22 | புனித மரம் எது | news_query |
838 | 52 | இந்த வாரத்திற்கான விழிப்பு அழைப்புகளை ரத்து செய்யவும் | alarm_remove |
839 | 52 | இந்த வாரத்திற்கான அலரங்களை நிறுத்துங்கள் | alarm_remove |
840 | 16 | ஏழு பி. எம் க்கு ஆனந்த பவனில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட முறுக்கு ஆர்டர் செய்யுங்கள் | takeaway_order |
841 | 16 | சாயங்காலம் ஏழு க்கு அல்வா எடுத்து செல்ல ஆர்டர் செய்யுங்கள் | takeaway_order |
842 | 16 | இரவு ஏழுமணி பிரியானி வெளியே எடுத்துசெல்ல திட்டமிடவும் | takeaway_order |
844 | 34 | ரோபோ வெற்றிட கிளீனரை இயக்கவும் | iot_cleaning |
845 | 23 | இப்போது என்ன அலாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது | alarm_query |
846 | 23 | என்ன அலாரங்கள் நாளை என்னை எழுப்பவும் | alarm_query |
847 | 23 | தற்போது ஏதேனும் அலாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதா | alarm_query |
848 | 25 | நான் ஒரு நகைச்சுவையைக் கேட்க விரும்புகிறேன் | general_joke |
849 | 25 | எனக்கு ஒரு நகைச்சுவை கொடுங்கள் | general_joke |
850 | 25 | தயவு செய்து ஒரு நகைச்சுவை வேண்டும் | general_joke |
852 | 18 | விளக்குகளை ஏற்ற செய்யவும் | iot_hue_lightup |
853 | 18 | விளக்குகளை வெளிச்சமாக்கு | iot_hue_lightup |
854 | 45 | மாங்கல்யம் இசை போடவும் | play_music |
855 | 45 | நாடகம் ஆர் பி | play_music |
856 | 45 | ஹிப் ஹாப் ஆதியின் இசையை போடவும் | play_music |
857 | 31 | விளக்குகளை மங்கலாக்கு | iot_hue_lightdim |
859 | 13 | வானிலை முன்னறிவிப்பு | weather_query |
860 | 13 | இன்று வானிலை | weather_query |
863 | 23 | என் அலாரங்கள் | alarm_query |
865 | 34 | ரோபோ இப்போது முழு வீடு செய்ய | iot_cleaning |
867 | 8 | ஸ்மார்ட் சாக்கெட்டை அணைக்கவும் | iot_wemo_off |
868 | 8 | வெமோ பிளக் சாக்கெட் ஆஃப் | iot_wemo_off |
869 | 43 | கருத்தை சேமிக்க | music_likeness |
871 | 43 | கருத்து சேர்க்கவும் | music_likeness |
872 | 40 | படுக்கையறையில் ஒளியை அணைக்கவும் | iot_hue_lightoff |
873 | 40 | சமையலறையில் அணைப்பு விளக்கு | iot_hue_lightoff |
874 | 40 | படுக்கையறையில் விளக்கை அணை | iot_hue_lightoff |
875 | 45 | இளையராஜாவின் வெண்மேகம் பெண்ணாக | play_music |
876 | 45 | எனக்காக ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே பாடலைப் போடவும் | play_music |
877 | 16 | ஸ்விகியிலிருந்து உணவு ஆர்டர் | takeaway_order |
878 | 16 | உணவு ஆர்டர் சுவிகி லிருந்து | takeaway_order |
879 | 0 | சென்னையில் நேரம் என்ன | datetime_query |
880 | 0 | கிளீவ்லேண்ட் ஓஹியோவில் நேரம் என்ன | datetime_query |
881 | 0 | கொடைக்கானல் லின் நேரம் என்ன | datetime_query |
882 | 22 | புதியதலைமுறைசெய்திகள் | news_query |
883 | 22 | மாநில தாள் செய்திகள் | news_query |
886 | 0 | இப்போது நேரம் என்ன என்று சொல்லுங்கள் | datetime_query |
888 | 0 | நாம் இப்போது எந்த நேரத்தை பார்க்கிறோம் | datetime_query |
889 | 45 | எனக்காக சில ட்யூன்களை இசையுங்கள் | play_music |
890 | 45 | எனக்காக சில அமைதியான இசையை இசையுங்கள் | play_music |
892 | 45 | நான் சில பாடல்களைக் கேட்க விரும்புகிறேன் | play_music |
893 | 45 | இப்போது இசையை இயக்குங்கள் | play_music |
894 | 52 | நாளை காலை அலாரத்தை அணைக்கவும் | alarm_remove |
898 | 1 | பிற்பகல் மூன்று மணிக்கு விளக்குகளை நீலமாக மாற்றவும் | iot_hue_lightchange |
899 | 1 | லாவெண்டர் நிற ஒளியைக் கொடுங்கள் | iot_hue_lightchange |
900 | 22 | டிரம்ப் அமைச்சரவை நியமனங்கள் பற்றி அறிய விரும்புகிறேன் | news_query |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.