id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
8849 | 32 | இன்று பிறந்தநாள் பார்ட்டி இருக்கிறதா | calendar_query |
8850 | 32 | நான் எந்த செயல் தவிர்ப்பட்ட பணிகளை செய்ய வேண்டும் | calendar_query |
8851 | 30 | அடுத்த நிகழ்வை ரத்து செய்யவும் | calendar_remove |
8852 | 30 | வரவிருக்கும் பணியை அகற்றவும் | calendar_remove |
8854 | 30 | காலண்டர் நிகழ்வுகளை அகற்று | calendar_remove |
8855 | 30 | அனைத்து காலண்டர் நிகழ்வுகளையும் நீக்கவும் | calendar_remove |
8858 | 50 | திங்கட்கிழமை சந்திப்பை எனக்கு நினைவூட்டுங்கள் | calendar_set |
8862 | 30 | தயவு செய்து இன்றைய அனைத்து சந்திப்புகளையும் பிற்பகல் ஏழு மணிக்குப் பிறகு நீக்கவும் | calendar_remove |
8864 | 32 | இன்று கமலா தியேட்டரில் விளையாட்டு மகிழ்ச்சியின் செயல்பாடு எந்த நேரம் | calendar_query |
8866 | 48 | நினைவூட்டலுக்கான அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
8869 | 50 | ஒவ்வொரு வியாழக்கிழமையும் முற்பகல் பத்து மணிக்கு ஜூலியுடன் ஒரு சந்திப்பை ஏற்ப்படுத்தவும் | calendar_set |
8870 | 50 | தினமும் காலை ஏழு மணிக்கு வைட்டமின்களை எடுத்துக்கொள்ள எனக்கு நினைவூட்டவும் | calendar_set |
8871 | 30 | அட்டவணையில் இருந்து மார்ச் இருபத்தி நான்காம் தேதி கூட்டத்தை அகற்றவும் | calendar_remove |
8872 | 30 | முருகனுடனான மதிய உணவை நீக்கவும் | calendar_remove |
8874 | 50 | அடுத்த வாரம் புதன்கிழமை என் மருத்துவரின் நியமனத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் | calendar_set |
8875 | 32 | இன்று ஏதாவது நடக்கும் | calendar_query |
8876 | 50 | ஜனவரி ஒன்றாம் தேதியை ஒவ்வொரு நாளும் புத்தாண்டு நிகழ்வாக குறிக்கவும் | calendar_set |
8877 | 50 | ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் இருபத்தி ஒன்றாம் தேதியை அப்பாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள் | calendar_set |
8878 | 32 | அடுத்த வெள்ளிக்கிழமை என்ன நடக்கப் போகிறது | calendar_query |
8879 | 32 | இன்றிரவு எனக்கு ஏதாவது நடக்கிறது | calendar_query |
8881 | 48 | அடுத்த வாரம் பல் மருத்துவர் நியமனத்திற்கான அலாரத்தை திட்டமிடுங்கள் | alarm_set |
8883 | 50 | என்னுடைய பிறந்த நாளுக்கு ஒரு எச்சரிக்கை செய்யுங்கள் | calendar_set |
8884 | 48 | அடுத்த செய்வாய்கிழமை சந்திப்பிற்கு அலாரம் வைக்கவும் | alarm_set |
8885 | 50 | செவ்வாய்க்கிழமை முற்பகல் பத்து மணிக்கு வாடிக்கையாளருடன் சந்திப்பு பற்றி எனக்கு நினைவூட்டவும் | calendar_set |
8886 | 50 | செவ்வாய் கிழமை காலை பத்து மணிக்கு வாடிக்கையாளரை சந்திப்பது பற்றி எனது காலெண்டரில் ஒரு நினைவூட்டலை வைத்தேன் | calendar_set |
8887 | 50 | காலை பத்து மணிக்கு நடக்கும் வாடிக்கையாளருடன் செவ்வாய்க்கிழமை என் சந்திப்புக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு என்னை எச்சரிக்கவும் | calendar_set |
8889 | 30 | அதை நீக்கவும் | calendar_remove |
8891 | 50 | என்னுடைய காலண்டரில் குறிப்பிடவும் | calendar_set |
8892 | 50 | காலண்டரில் பிக் டே என்ற புதிய நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
8893 | 50 | காலண்டரில் புதிய நிகழ்வைச் சேர்த்து பிக் டே எனப் பெயரிடவும் | calendar_set |
8894 | 50 | இந்த மக்களுடன் நிகழ்வைச் சேர்க்கவும் | calendar_set |
8897 | 30 | இன்று எனது அனைத்து நியமனங்களையும் நீக்கவும் | calendar_remove |
8898 | 32 | தகவல் | calendar_query |
8901 | 50 | திங்கட்கிழமை அன்று நிகழ்வை அமைக்கவும் | calendar_set |
8902 | 50 | நிகழ்வை செவ்வாய்க்கிழமையன்று அமைக்கவும் | calendar_set |
8905 | 50 | காலண்டரில் நிகழ்வைச் சேர்த்து மற்றவர்களைக் குறிப்பிடவும் | calendar_set |
8908 | 30 | சரி | calendar_remove |
8909 | 32 | கடந்த வாரம் நடந்த கூட்டங்களை எனக்குக் காட்டுங்கள் | calendar_query |
8910 | 32 | கடந்த மாதம் நடைபெற்றச் சந்திப்புகளை எனக்குக் காட்டுங்கள் | calendar_query |
8911 | 32 | இன்று அட்டவணையில் பிற்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை என்ன இருக்கிறது | calendar_query |
8913 | 32 | இன்று மதிய உணவுக்குப் பின் நான் என்ன செய்ய வேண்டும் | calendar_query |
8915 | 32 | இன்று எனக்கு என்னென்ன நியமனங்கள் உள்ளன | calendar_query |
8917 | 50 | காலண்டரின் நிகழ்வை மீண்டும் செய்யவும் | calendar_set |
8918 | 32 | பிற்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை என்னுடைய அட்டவணை என்னென்ன | calendar_query |
8919 | 32 | பிற்பகல்பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை எனது நியமனமனங்கள் என்ன | calendar_query |
8920 | 32 | எனக்கு பிற்பகல் பன்னிரண்டு மணி மற்றும் பிற்பகல் நான்கு மணிக்கிடையே என்ன நிகழ்வுகள் உள்ளன | calendar_query |
8921 | 50 | இன்றைய சூழ்நிலையைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்துங்கள் | calendar_set |
8922 | 50 | என்னுடைய அட்டவணையை அறிய உங்கள் உள்ளீட்டை எனக்கு வைக்கவும் | calendar_set |
8923 | 32 | இந்த வாரம் எனக்கு ஏதேனும் நியமனங்கள் உள்ளனதா | calendar_query |
8924 | 32 | இந்த மாதத்திற்கான எனது காலண்டரைப் படிக்கவும் | calendar_query |
8926 | 30 | எனது முழு காலண்டரிலிருந்தும் ஒவ்வொரு நிகழ்வையும் அழிக்கவும் | calendar_remove |
8927 | 30 | என்னுடைய முழு காலண்டரிலிருந்து அனைத்து நிகழ்வுகளையும் அகற்றவும் | calendar_remove |
8929 | 32 | எத்தனை சந்திப்புகள் நடந்துள்ளன | calendar_query |
8930 | 32 | கடைசி சந்திப்பு எப்போது | calendar_query |
8931 | 48 | இந்த சந்திப்பிற்கு அலாரத்தை அமைக்கவும் | alarm_set |
8935 | 50 | விரைவில் வரவிருக்கும் நிகழ்வுகள் என்னென்ன | calendar_set |
8936 | 50 | அடுத்த மாதம் வரும் அனைத்து நிகழ்வுகளின் பட்டியலையும் எனக்கு கொடுங்கள் அவை அனைத்திற்கும் அறிவிப்புகளை அமைக்கவும் | calendar_set |
8940 | 32 | என் மகள் பிறந்த நாள் எப்போது | calendar_query |
8942 | 30 | இந்த மாதத்திற்கான அனைத்தையும் நீக்கவும் | calendar_remove |
8943 | 30 | நான் என்னுடைய எல்லா நிகழ்வுகளையும் நீக்கப்பட வேண்டும் | calendar_remove |
8944 | 50 | மீதமுள்ளவற்றை சேர்க்கவும் | calendar_set |
8945 | 48 | அலாரம் சேர்க்கவும் | alarm_set |
8946 | 50 | ராஜா மற்றும் ஜூலியுடன் சந்திப்பை ஏற்படுத்தவும் | calendar_set |
8947 | 32 | இன்று என் சகோதரரின் பிறந்த நாளா | calendar_query |
8950 | 30 | மீதமுள்ளவற்றைக் கண்டுபிடித்து நீக்கவும் | calendar_remove |
8951 | 50 | எனக்கு செவ்வாய்க்கிழமை சந்திப்பை நினைவூட்டு | calendar_set |
8952 | 50 | செவ்வாய்க்கிழமை சந்திப்பை எனக்கு அறிவிக்கவும் | calendar_set |
8954 | 50 | வியாழக்கிழமை அன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆசிரியர்கள்ன் சந்திப்பை எனக்கு நினைவூட்டுங்கள் | calendar_set |
8955 | 50 | வியாழன் மதியம் மூன்று மணிக்கு ஆசிரியர் கூட்டம் இருக்கிறது என்பதை நான் நினைவுபடுத்த வேண்டும் | calendar_set |
8956 | 50 | இந்த சனிக்கிழமை ஜென்னின் பிறந்தநாளுக்கு ஐந்து மணிநேரம் விடுவிக்க வேண்டும் | calendar_set |
8957 | 32 | மீதியைத் திறந்து சந்திப்பு நேரத்தைக் கண்டறியவும் | calendar_query |
8961 | 32 | இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு | calendar_query |
8962 | 32 | எனக்கு மார்ச் இருபத்தி நான்கு இரண்டாயிரத்தி பதினேழில் ஏதேனும் நியமனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதா | calendar_query |
8963 | 50 | தயவு செய்து எனது பிறந்தநாள் பற்றி எனக்கு தெரியப்படுத்தவும் | calendar_set |
8964 | 50 | என்னுடைய ஆண்டு விழாவை நினைப்பூட்டு | calendar_set |
8966 | 32 | மே பதினெட்டாம் தேதி பிறந்த நாள் இருக்கலாம் | calendar_query |
8969 | 30 | நான் பணிபுரிந்த இடத்திலிருந்து எதிர்கால நிகழ்வை ரத்து செய் | calendar_remove |
8970 | 30 | அனைத்து கச்சேரி அட்டவணையையும் அழிக்கவும் | calendar_remove |
8971 | 30 | இன்று முதல் ஏழு நாட்களுக்கு அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் | calendar_remove |
8972 | 32 | ஜூன் மாதம் ஏதாவது பிறந்த நாள் இருக்கிறதா | calendar_query |
8973 | 32 | செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி ஏதேனும் நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ளதா | calendar_query |
8974 | 32 | என்னுடைய நியமனப் பட்டியலை நீங்கள் காட்ட முடியுமா | calendar_query |
8976 | 50 | எனது சக பனியாளர்களுடனான சந்திப்புகளைப் பற்றிய நினைவூட்டல்களை எனக்கு அமைக்கவும் | calendar_set |
8979 | 30 | ராஜாவின் பிறந்தநாளை நிகழ்வுகளில் இருந்து நீக்கவும் | calendar_remove |
8980 | 30 | ஏப்ரல் மூன்றாம் தேதிக்கான நியமனத்தை ரத்துச் செய்தல் | calendar_remove |
8981 | 30 | என்னுடைய பிறந்தநாள் பார்ட்டியை ரத்து செய்யவும் | calendar_remove |
8982 | 30 | பாலாவுடனான எனது நியமனத்தை அழிக்கவும் | calendar_remove |
8983 | 50 | நான் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட எனக்கு நினைவூட்டுங்கள் | calendar_set |
8986 | 30 | ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள என்னுடைய விடுமுறையை அகற்றவும் | calendar_remove |
8987 | 32 | ராஜுவின் பார்ட்டிக்கு நான் எவ்வளவு நேரம் செல்கிறேன் | calendar_query |
8988 | 50 | நிகழ்வுகளைச் செய்யுங்கள் | calendar_set |
8989 | 50 | நிகழ்வுகளைச் சேர்க்கவும் | calendar_set |
8991 | 50 | பாப்-அப் சந்திப்பு | calendar_set |
8993 | 50 | கூட்டங்கள் | calendar_set |
8994 | 50 | காலண்டரில் மீண்டும் நிகழ்வை அமைக்கவும் | calendar_set |
8995 | 50 | சுழலும் நிகழ்வை அமை | calendar_set |
8996 | 50 | காலண்டரில் மீண்டும் நிகழும் நிகழ்வை அமைக்கவும் | calendar_set |
8997 | 50 | இருபத்தி இரண்டு மார்ச் அன்று சென்னையில் பூப்பந்து போட்டிக்கு நிகழ்வை உருவாக்கு | calendar_set |
8998 | 50 | தயவு செய்து ஜூலை எட்டாம் தேதி கோவையில் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது | calendar_set |
8999 | 50 | ஐம்பது நிமிடங்களில் நினைவூட்டு | calendar_set |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.