id stringlengths 1 5 | label int64 0 59 | text stringlengths 2 211 | label_text stringlengths 8 24 |
|---|---|---|---|
12494 | 54 | எனக்காக உபெரை அழைக்க முடியுமா | transport_taxi |
12495 | 54 | எனக்காக ஒரு காரை அழைக்கவும் | transport_taxi |
12496 | 54 | ஓலி முப்பது நிமிடங்களில் ஊபரை அழைக்கவும் | transport_taxi |
12497 | 54 | ஒல்லி நீங்கள் ஒரு டாக்ஸியை அழைக்கலாம் | transport_taxi |
12498 | 2 | நாளை சென்னைக்கு தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12499 | 42 | நாளை சென்னைக்கு ரயில் பயணச்சீட்டு கிடைக்குமா | transport_query |
12500 | 2 | அடுத்த சனிக்கிழமை தின்டுக்கல் செல்ல தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியுமா | transport_ticket |
12501 | 11 | அலெக்சா அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து அதிகமாக உள்ளதா | transport_traffic |
12502 | 11 | சென்னையில் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதா | transport_traffic |
12503 | 42 | சென்டர் சிட்டி கோயம்புதூருக்கு அடுத்த தொடர்வண்டி எப்போது | transport_query |
12506 | 2 | ஓரிகானுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12507 | 2 | எனக்கு மதுரை தொடர்வண்டிக்கு பயணச்சீட்டு வேண்டும் | transport_ticket |
12508 | 42 | சேலத்திற்கு தொடர்வண்டி பயணச்சீட்டு நான் எங்கே பதிவு செய்ய வேண்டும் | transport_query |
12509 | 42 | கோயம்பத்துரிலிருந்து கேரளாவுக்கு ரயில் எப்போது புறப்படும் | transport_query |
12510 | 2 | google தேடல் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12512 | 11 | நானூற்று நாற்பத்தொன்றில் பரிமாற்றம் போன்ற போக்குவரத்து என்ன | transport_traffic |
12514 | 11 | சாலை தடுப்பு ஏதாவது உள்ளதா | transport_traffic |
12515 | 11 | நகரம் பற்றிய செய்திகல் | transport_traffic |
12516 | 11 | நகரத்திற்கான வேகமான பாதை எது | transport_traffic |
12517 | 2 | இந்த நாளுக்கான தொடர் வண்டி டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியுமா | transport_ticket |
12518 | 42 | அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் | transport_query |
12519 | 42 | ஒரு தொடர்வண்டி அங்கு எவ்வளவு நேரம் ஆகும் | transport_query |
12520 | 42 | ஒரு இடத்திற்கு நீண்ட தொடர் வண்டி நேரம் ஆகும் | transport_query |
12521 | 42 | தொடர்வண்டி ஏதென்ஸுக்கு எப்படி செல்வது | transport_query |
12522 | 2 | எனக்கு தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12523 | 2 | குறைந்த ரூபாயில் எனக்கு தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்ய முடியுமா | transport_ticket |
12524 | 2 | புதுடெல்லிக்கு மலிவான ரயில் டிக்கெட்டை எனக்கு முன்பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12525 | 42 | எனக்கு மிக அருகில் உள்ள ஸ்டார்பக்ஸின் திசைகளைக் காட்டு | transport_query |
12529 | 42 | இன்று டெல்லிக்கு செல்லும் ரயில் நேரம் என்ன | transport_query |
12530 | 42 | கடைசி தொடர்வண்டி மதுரைக்கு எத்தனை மணிக்கு செல்கிறது | transport_query |
12531 | 42 | டெல்லிக்கு போற காலை ட்ரெயின் எத்தனை மணிக்கு | transport_query |
12535 | 11 | மெரீனா பீச்சுக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் | transport_traffic |
12538 | 2 | சுவேதா எனக்கு சென்னைக்கு மலிவான ரயில் டிக்கெட்டைக் கண்டுபிடி | transport_ticket |
12539 | 42 | கோவை நகரத்திலிருந்து சென்னைக்கு தொடர்வண்டி எந்த நேரத்தில் புறப்படும் | transport_query |
12540 | 42 | மதுரையில் இருந்து சென்னைக்கு தொடர்வண்டி எத்தனை மணிக்கு வருகிறது | transport_query |
12541 | 42 | சான் டியாகோவிலிருந்து வடக்கு ஹவுட்க்கு ரயில் எத்தனை மணிக்கு வரும் | transport_query |
12542 | 42 | கோயம்புத்தூரிலிருந்து வரும் நேர ரயில் என்ன | transport_query |
12543 | 54 | யூபரில் முன்பதிவு செய் | transport_taxi |
12544 | 54 | இப்போது டாக்ஸி | transport_taxi |
12545 | 54 | திருப்பூர்க்கு போக்குவரத்தைக் கண்டறியவும் | transport_taxi |
12546 | 54 | மதுக்கூடம் செல்ல வழி எது | transport_taxi |
12547 | 54 | ஒல்லி ரயில் நிலையத்திற்கு ஒரு சவாரி கண்டுபிடி | transport_taxi |
12549 | 42 | மதுரைக்கு செல்லும் திசைகள் | transport_query |
12551 | 42 | ஆர்லாண்டோ புளோரிடாவில் நான் இருக்கும் இடத்திலிருந்து உலகளாவிய நிலைக்கு எப்படி செல்வது | transport_query |
12552 | 54 | தயவுசெய்து எனக்கு ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்ய முடியுமா | transport_taxi |
12555 | 11 | போக்குவரத்து எப்படி இருக்கிறது | transport_traffic |
12556 | 11 | எவளோ தூரம் வேலை உள்ளது | transport_traffic |
12557 | 11 | என் பயணத்தில் ஏதேனும் தாமதங்கள் உள்ளதா | transport_traffic |
12559 | 54 | ஒரு டாக்ஸி யூபரை பதிவு செய்யுங்கள் | transport_taxi |
12560 | 54 | எனக்கு ஒரு டாக்ஸி தேவை யூபர் | transport_taxi |
12561 | 2 | வெள்ளிக்கிழமை ஏப்ரல் பதினான்காம் தேதி சிவகங்கைக்கு தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12562 | 2 | ஏப்ரல் பதினான்காம் தேதி மேகாலயா தொடர்வண்டி பயணச்சீட்டை கண்டுபிடி | transport_ticket |
12563 | 2 | ஏப்ரல் பதினான்காம் தேதி ராமேஸ்வரம் செல்ல தொடர்வண்டி பயணச்சீட்டு வாங்கவும் | transport_ticket |
12564 | 42 | இந்த இலக்குக்கான மலிவான தொடர் வண்டி பயணச்சீட்டை நான் கண்டுபிடிக்க முடியுமா | transport_query |
12566 | 42 | நான் இன்று ரயில் தொடர் வண்டி வாங்கலாமா | transport_query |
12567 | 42 | எனக்கு பரங்கிமலைக்கு வழி சொல் | transport_query |
12568 | 42 | மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு நான் எப்படி செல்வது | transport_query |
12569 | 42 | மெரினா கடற்கரைக்கு வழிகள் | transport_query |
12570 | 42 | இந்த ரயில் புறப்படும் நேரம் என்ன | transport_query |
12571 | 42 | சென்னையில் இருந்து கடைசி தொடர்வண்டி எத்தனை மணிக்கு புறப்படும் | transport_query |
12572 | 42 | பத்து மணிக்கு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளதா | transport_query |
12573 | 2 | எனக்கு திருப்பதிக்கு ஒரு தொடர்வண்டி பயணச்சீட்டு வேண்டும் பயணச்சீட்டு பதிவு பண்ணவும் | transport_ticket |
12574 | 2 | தொடர்வண்டியில் மூணாறுக்கு டிக்கெட் பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12576 | 11 | போக்குவரத்து எப்படி இருக்கிறது | transport_traffic |
12577 | 11 | போக்குவரத்து உள்ளது | transport_traffic |
12578 | 11 | நான் டிராஃபிக்கில் மாட்டப் போகிறேனா | transport_traffic |
12579 | 42 | வரைபடத்திற்கு செல்க | transport_query |
12580 | 42 | வீடு திரும்புவதற்கு அருகிலுள்ள வழி | transport_query |
12583 | 11 | இப்போது போக்குவரத்து எப்படி இருக்கிறது | transport_traffic |
12584 | 42 | நான் எப்போது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் | transport_query |
12586 | 42 | டெல்லிக்கு அடுத்த தொடர் வண்டி எப்போது | transport_query |
12588 | 42 | பீகாரிற்கான தொடர்வண்டி அட்டவணை என்ன | transport_query |
12589 | 2 | எனக்கு திருவள்ளுர் செல்ல தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்ய முடியுமா | transport_ticket |
12590 | 2 | மதுரை செல்லும் தொடர்வண்டி அட்டவணையை உங்களால் பார்க்க முடியுமா | transport_ticket |
12591 | 42 | ஒல்லி எனக்கு அட்லாண்டாவுக்கு தொடர்வண்டி டிக்கெட் வாங்கித் தரு | transport_query |
12592 | 2 | தயவுசெய்து எனக்கு திருநெல்வேலிக்கு ஒரு தொடர்வண்டி பயணச்சீட்டு வாங்கவும் | transport_ticket |
12594 | 2 | நாளை செல்ல தொடர்வண்டி பயணச்சீட்டு வேண்டும் | transport_ticket |
12595 | 2 | பிற்பகல் இரண்டு மணிக்கு புறப்படும் ரயில் டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும் | transport_ticket |
12596 | 2 | கூகிள் எனக்கு டெல்லி செல்ல ஒரு தொடர்வண்டி பயணச்சீட்டு வேண்டும் அதை எனக்காக முன்பதிவு செய்ய முடியுமா | transport_ticket |
12597 | 42 | எல்லா தூர இடங்களையும் நேரங்களையும் சொல்லுங்கள் | transport_query |
12598 | 2 | சில நேரங்களில் நான் எங்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள் | transport_ticket |
12599 | 42 | ஒரு இடத்திற்கு மிக நீண்ட நேரம் என்ன | transport_query |
12600 | 49 | எங்கே இடம் | qa_factoid |
12601 | 42 | இடத்திற்கான திசைகள் | transport_query |
12603 | 42 | இரண்டு தொடர் வண்டி டிக்கெட்டுகள் எவ்வளவு | transport_query |
12605 | 2 | வெள்ளிக்கிழமை காலை கோவாவுக்குப் புறப்படும் ஆரம்ப ரயில் டிக்கெட்டைக் கண்டுபிடி | transport_ticket |
12609 | 54 | எனது வியாழக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு எனக்கு ஒரு டாக்ஸியை திட்டமிடுங்கள் | transport_taxi |
12611 | 11 | சென்னை யின் சமீபத்திய போக்குவரத்து அறிக்கை என்ன | transport_traffic |
12612 | 2 | மும்பை முதல் கோவா வரை செல்லும் தொடர்வண்டி பயணச்சீட்டை எடு | transport_ticket |
12613 | 2 | நான் சென்னையில் இருந்து மதுரைக்கு தொடர் வண்டி பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும் | transport_ticket |
12614 | 2 | மும்பையிலிருந்து அகமதாபாத் செல்ல ராஜ்தானி ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யுங்கள் | transport_ticket |
12615 | 2 | நான் கடலூரில் இருந்து விழுப்புரதிற்கு செல்ல பான்டியன் தொடர்வண்டி பயனச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் | transport_ticket |
12616 | 2 | மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ராஜ்தானி தொடர்வண்டி பயணச்சீட்டை முன்பதிவு செய்ய விரும்புகிறேன் | transport_ticket |
12619 | 42 | மதுரையிலிருந்து சென்னைக்கு தொடர்வண்டி எவ்வளவு நேரம் ஆகும் | transport_query |
12620 | 42 | இங்கிருந்து தாம்பரம் தொடர்வண்டில் பயணம் செய்யும் நேரம் என்ன | transport_query |
12621 | 42 | சென்னையில் பான்டியன் தொடர்வண்டி எத்தனை மணிக்கு ஓடுகிறது | transport_query |
12622 | 42 | கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் எந்த நேரத்தில் ஓடுகிறது | transport_query |
12624 | 42 | மதுரையில் இருந்து சென்னைக்கு ரயில் எப்போது புறப்படும் | transport_query |
12626 | 42 | சென்னையில் இருந்து தொடர்வண்டி எத்தனை மணிக்கு வருகிறது | transport_query |
12628 | 2 | சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்படும் அடுத்த தொடர் வண்டி யில் ஏற விரும்புகிறேன் | transport_ticket |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.