Datasets:
audio audioduration (s) 0.76 35.7 | text stringlengths 3 366 |
|---|---|
இவை இரண்டும் இல்லை என்றால் காமம் சுவையற்றதாகிவிடும பழம் மிகவும் கனிந்து விட்டாலும் புளிக்கும் செங்காயாக இருந்தாலும் துவர்க்கும் | |
விருதுப்பட்டி ரயில்வே அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அளித்த பரிசு அது | |
அந்த இரு கோத்திரத்தினரும் நட்புறவு உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள் | |
மற்றும் கூட்டு ஆயுத திட்டங்கள் விரிவாக்கம் | |
இச்சிலைகளாக நிற்பவர்கட்குள் யார் யார் எதிர் காலத்தில் கடவுளர்களாக மாற இருக் கின்றார்களோ தெரியவில்லை | |
அப்பெயரை நான் இங்கு எழுதினாலும் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியாததாகும் | |
அதை முழுவதுமாக செய்து விடு தவிர வீணாக நிற்காதே | |
இப்போதான் தேர்ட் புளோர் | |
பாக்தாத்தில் தவிர்க்கமுடியாமல் அரசியல் நெருக்கடியை தூண்டக்கூடிய ஒரு | |
அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது | |
இருந்தாலும் அவர்களைக் குமரன் நம்பி அறியாமல் இப்போது ஆந்தைக்கண்ணன் திருப்பி அழைத்துச் செல்ல வாய்ப்பே இல்லை | |
தங்களது ரத்தத்தையும் உயிரையும் தியாகம் செய்த நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு | |
பாரத நாட்டின் கோயில் கட்டிடக் கலையை மூன்று பிரிவாகக் கூறுவார்கள | |
இதன் உணவு சிறிய மீன் மற்றும் நீர் தவளைகள் ஆகும் | |
நிர்வாகத்தின் எச்சரிக்கைகளை எவராவது நம்புவார்களா | |
உண்மையில் உமார் தன் பழைய காதலியின் நினைவின் ஏக்கப் பிரமையிலேயே அன்போடு வாங்கியிருப்பதை அவள் எப்படி அறிவாள் | |
பாராளுமன்றத்தில் தோல்வியை தவிர்ப்பதன் பேரில் | |
பழைய குரங்கு எங்கே | |
பிரதிவாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கிறார்கள் | |
எதிலுமே அவனுக்கு ஒரு வறண்ட மனோபாவம் ஏற்பட்டது | |
அதனாலேயே அவளை கண்கண்ட தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர் | |
சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு இருமலை நீக்குவதற்கு சடை வளர்தற்கு எதற்கானாலுஞ் சரியே மந்திரத்தால் பலன் உண்டு | |
அந்த ஆராய்ச்சி அவர்களின் பேச்சுக்குப் பெருந்துணையாக இருந்து வந்தது | |
நான் அவசியம் உடனே சிங்கப்பூர் போயாகனும் பரமு | |
நீலகிரியின் கிழக்குப்பாதியில் இவர்கள் நிறைய வாழ்கின்றனர் | |
இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் | |
நீலாயதாக்ஷியை வணங்கிய பின்னர் அந்தப் பிரகாரத்திலுள்ள வாயிலையும் கடந்து உட்கோயிலுக்குச் செல்லலாம் | |
எனக்குத் தலையில் நிறைய முடி இருந்ததால் அதிலேயே கொண்டை போட்டார்கள் | |
உண்மையைச் சொல் என்று போலீஸ்காரரின் கைத்தடி மணியின் முதுகில் விழவும் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து நின்றான் மணி | |
இக் காரணம் பற்றியே இம் மலை பண்டை நாட்களில் பன்றி மலை என்று பெருவழக்காக அழைக்கப்பட்டு வந்தது என்பர் | |
போலீஸ் உளநிலை ஆய்வு வல்லுனர் ரோஸ்டோக்கில் போலீஸ் எடுத்த நடவடிக்கைகளை | |
நன்மை கிடைக்கும் என நம்பி மக்கள் பெண் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர் | |
சத்தத்தை எண்ணிச் சலித்தீர்அச் சத்தத்தால் | |
என்பது பற்றி சொல்விளையாட்டில் ஈடுபடல் வேண்டாம் என அது வெள்ளைமாளிகையை வலியுறுத்தியது | |
அவனது போர் அனுபவங்களையும் அவனது வெற்றிப் பிரதாபங்களையும் அவன் வாயிலாகவே கேட்டு மகிழ்கிறாள் அவனது தமக்கையார் | |
யூகி விழித்துக் கொண்டான் | |
அந்த மயிலுக்கு நாயகனாகிய முருகப் பெருமானும் அதைத்தான் செய்தான் | |
தீயவர்களின் கருவியாக மதம் பயன்படுத்தப் பெறும்பொழுது மதம் பழிப்புக்கு ஆளாகிறது | |
நீ போய்ப்பார் வாழ்த்துகிறோம் என்று சிரித்துப் பேசி அவனுக்கு அந்தக் கடைக்குச் செல்வதற்கு வழி காட்டினார்கள் | |
பெரிய பையன் பிசைந்தான் பிட்டை | |
குற்றமற்றவனாகவும் பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனினையே | |
விழுப்புரம் ஸ்டேஷனில் நிறையக் கடைகள் வந்திருக்கின்றன என ஒருவர் கேள்விப்பட்டிருந்தார் | |
மதித்திருந்தால் அவர் ஊர் ஊராக அலையும் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது | |
கல்லென உன்னை மதிப்பார் கண்ணில் | |
இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே என்று அவர் பாடுகிறார் | |
வண்டியில் ஓர் அறையில் ஒரு தாய் யாதொரு பாவமும் அறியாதவள் அவள் கண்முன்பு அவளுடைய குழந்தைகள் நசுக்கபட்டுக் கிடக்கின்றன | |
இவ்வாறு ஸின்பினுக்கும் தொண்டர் படைக்குமுள்ள வித்தியாசத்தை மக்கள் தெரிந்துகொள்ளாமலிருந்ததால் பெருத்த நஷ்டமொன்றும் ஏற்பட்டுவிடவில்லை | |
அந்த எல்லையைத் தாண்டி சும்மா இருக்கும் எல்லைக்குள் செலுத்தினான் என்கிறார் | |
மூலம் ரத்தவோட்டத்தை அதிகரிக்கச் செய்து படுக்கைப் புண் வராது தடுக்கலாம் | |
கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள் | |
அடித்தளமான பாட்டாளிவர்க்க அனைத்துலக வாதத்துக்கான போராட்டமே இதன் சாரம் ஆகும் | |
அந்த உண்மைப் பாதையில் மேன்மேலும் பெருகிக் கொண்டிருக்கும் நன்மையே நிறைந்திருக்கிறது | |
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு தொடர்ச்சியாக ஆதரவைக் கொடுத்து | |
சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் எண்பத்தாறு | |
முதல் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லை யென்றால்தான் ஆண்கள் இரண்டாவது மணம் செய்து கொள்ளுகின்றனர் | |
புகைத்தலின் வரலாறு கிமு ஐஆயிரத்திற்கும் முன்னரான காலத்தில் சூனியக்கார சடங்குகளில் நீடித்துள்ளது | |
காவல் ஆணை அதனைச் செயல் படுத்தக் கொலை யாட்களைக் கொல்லன் உடன் அழைத்துச் சென்றான் | |
அதே போல் தான் இவரும் இருப்பார் என்பதை காட்டுள்ளது எனக்கூறியது | |
பல வெளிநாட்டுப் படங்களையும் பார்த்து என் திறமையை கூர்தட்டிக் கொண்டேன் | |
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது | |
புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் காந்த முனை வழிவட்டத்திற்கும் புவிமுனை வழிவட்டத்திற்கும் இடையிலுள்ள கோணம் | |
நினைவு அவளை நெருப்பாக்கிக் கட்டிலில் போட்டது | |
அறிவித்தபின்னர் மேலும் எண்பது மொத்த எண்ணிக்கையான முன்னூறு தொழிலாளர்கள் பங்கெடுத்து கொண்டனர் | |
கட்சி ஐம்பத்தி ஆறு சதவிகிதத்தையும் தாராண்மை ஜனநாயக கட்சியின் | |
ஓர் ஆயிரத்து எண்ணூற்று எழுபது முதல் ஓர் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்திரண்டு வரை மதுரை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார் | |
இந்த வடக்கு கூட்டு முன்னாள் சோவியத் யூனியனின் எல்லையிலிருக்கும் | |
யுலிஸஸ் இன் நவுசிகா எபிசோடில் சென்டிமென்ட் நாவலை ஜேம்ஸ் ஜாய்ஸ் நையாண்டி செய்திருக்கிறார் | |
ஆக இரு திறத்தாரும் வெற்றி கோடல் இயலாது | |
பின்னர் கோயிலாபரணங்களை வெளவினன் பின்னர் தங்க ஸ்தூபிகள் முதலியவற்றைத் தகர்த்தெடுத் தனன் | |
மெழுகுவர்த்திகளை ஏற்ற மட்டும்தானா | |
அங்கே அவர்கள் இருந்த நிலைமையைக் கண்டால் கல்லும் கசிந்துருகும் | |
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே | |
திடீரென்று எழுந்து உள்ளே காப்பி சாப்பிடச் சென்றார் | |
அவற்றை நாடும் மனநிலையில் அவர்கள் இல்லை | |
உடனே காந்திமதி ஏண்டா பாபு மானையும் மயிலையும் பார்க்கவா இலங்கைக்கு வந்திருக்கிறோம் | |
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான் அதனால் எவரிடமானாலும் சரி கோபம் கொள்வதை விட்டுவிடுக | |
அரசியல் குடியேறுபவர்களை தாக்குதல் சட்டம் ஒழுங்கு என திருப்தி படுத்தும் தன்னலப் பேச்சு | |
அவரை உமக்குத் தெரியாதா | |
காவிரித் தண்ணீர் கிடைக்கவில்லை | |
தாலிங்கிற்கான பீட்டர்ஸ்பர்க் பாதை | |
நெற்களத்தில் நெல்லரியைப் பரப்பி அவற்றின் மீது எருதுகளை விட்டுத் தெழிக்கச் செய்தனர் | |
இவ்வளவையும் ஏன் படைக்க வேண்டும் | |
இருக்க வேண்டும் என்ற விழவைத்தான் அது வெளி படுத்துகிறது | |
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு | |
உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது | |
உச்சநீதிமன்றத்தால் விசாரணையில் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய சொலிஸிட்டர் | |
ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன | |
பத்துமலைக் கோயிலின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது அவரை பெரிதும் கவர்ந்தது | |
விண்கலம் ஏராளமான தொலை அளவீட்டுத் தகவல்களையும் முன்னரே பதிவு செய்ய பட்ட குரலையும் வானலை மூலம் அனுப்பியது | |
அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது | |
தங்கமணி ஒரு மூலையில் சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தான் | |
எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது ஆண் பெண் என்ற தத்துவம் | |
முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை | |
இருப்பவைகளில் கலை அழகு நிரம்பியது யோக நரசிம்மரது வடிவம் | |
மின்னல் ஒளிபோல் அவர்கள் காட்சி அளித்தனர் | |
ஆறு ஆண்டுகள் கழிந்தன | |
இந்த நச்சு பிரச்சாரத்தை எதிர்க்க அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கமும் எல்லா மக்களுக்கும் எங்கும் | |
இதனைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றும் என்று நம்புகிறேன் | |
அவனைக் கருணை மறவன் என்று அருகில் இருந்தவர்கள் பாராட்டினர் | |
மின்னியக்கமானி என்றால் என்ன |
End of preview. Expand in Data Studio
tamil-combined
Combined and deduplicated Tamil ASR dataset (tamil1–tamil7). Audio resampled to 16 kHz mono WAV. Columns: text, audio.
Dataset details
| Field | Value |
|---|---|
| Parquet shards | 61 |
| Approx size | 64.3 GB |
| Audio format | 16 kHz mono WAV |
| Columns | text, audio |
Load
from datasets import load_dataset, Audio
ds = load_dataset("Shubhangi7/tamil-combined", split="train")
ds = ds.cast_column("audio", Audio())
- Downloads last month
- 169