text stringlengths 13 771 | gender class label 2 classes | utterance_pitch_mean float32 79.4 285 | utterance_pitch_std float32 8.9 166 | snr float64 26.9 77.1 | c50 float64 32.8 59.9 | speaking_rate float64 0.44 2.91 | phonemes stringlengths 1 102 |
|---|---|---|---|---|---|---|---|
அதற்குத் தகுந்தபடி, ஏதாவது கொஞ்சம் பேசி, வேஷம் போட்டால் போகிறது. | 0female | 203.402008 | 45.817745 | 57.802509 | 56.756962 | 1.758435 | , , . |
ஆனால், அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும், கிட்டவில்லை. | 0female | 160.143555 | 95.416595 | 74.058975 | 59.102108 | 1.942927 | , , . |
அப்படியும், பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது. | 0female | 186.185501 | 62.37846 | 59.00021 | 58.832756 | 1.406748 | , . |
கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம், அவன் எண்ணம், கைகூடப் போவதில்லை. | 0female | 201.79071 | 58.86879 | 56.209023 | 58.466278 | 1.771337 | , , , . |
எடுத்த காரியத்தை முடிக்காமல், உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம். | 0female | 195.378632 | 41.775429 | 56.989262 | 57.073185 | 1.939394 | , . |
நீ யார் அப்பா, திருவையாற்றிலிருந்து, எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய், என்று கேட்டான். | 0female | 206.576263 | 43.046543 | 57.898403 | 58.450172 | 2.032639 | , , , . |
இந்த சாலை, தஞ்சாவூருக்குத்தான் போகிறது. | 0female | 211.029938 | 31.913298 | 61.316105 | 59.124733 | 1.693122 | , . |
ஆனால், இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம், மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது என்றான் வீரன். | 0female | 187.693604 | 46.961292 | 62.282993 | 59.198086 | 1.528513 | , , . |
அப்படியா, ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான், என்றான் வந்தியத்தேவன். | 0female | 193.765503 | 40.247059 | 54.969242 | 58.854698 | 1.861547 | , , . |
அதைக் கேட்ட அவ்வீரன், புன்னகை செய்துவிட்டு, தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய் என்றான். | 0female | 203.744583 | 45.402424 | 60.829464 | 59.008278 | 1.761762 | , , . |
என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார். | 0female | 154.772751 | 77.838318 | 55.746807 | 59.439571 | 1.795735 | . |
அவருக்கு நோய் என்றறிந்து, பார்க்கப் போகிறேன் என்று கூறினான், வந்தியத்தேவன். | 0female | 198.597443 | 42.794968 | 57.256149 | 58.867805 | 1.801193 | , , . |
உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார், அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா. | 0female | 212.369476 | 53.084595 | 61.385796 | 58.531975 | 1.502347 | , . |
இல்லை, இல்லை, சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார், ஓகோ, அப்படியா, சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே. | 0female | 179.303833 | 66.00161 | 55.608967 | 59.513065 | 1.764286 | , , , , , , . |
ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய். | 0female | 207.912231 | 35.073719 | 54.638142 | 59.518871 | 1.051939 | . |
உடனே, அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும், புலப்பட்டுவிட்டது. | 0female | 190.698578 | 36.793312 | 54.721226 | 59.282379 | 1.763668 | , , . |
குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின், தண்டைத் தூக்கியவர்களின் பேரில், விட்டிடித்தான். | 0female | 214.095474 | 64.835968 | 61.474804 | 58.231739 | 1.625025 | , , , , . |
அவர்கள், பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள். | 0female | 193.26564 | 39.181488 | 44.331852 | 59.047245 | 1.693122 | , . |
பல்லக்கை மூடியிருந்த திரை, சலசலத்தது. | 0female | 202.541885 | 56.492943 | 55.915321 | 57.944973 | 1.567705 | , . |
என்று சொல்லிக் கொண்டே, அண்ணாந்து பார்த்தான். | 0female | 189.759506 | 50.088825 | 56.747406 | 59.825802 | 1.804851 | , . |
தொண்டையில், திடீரென்று ஈரம் வற்றியது. | 0female | 200.092484 | 40.4272 | 60.690994 | 57.880814 | 1.683502 | , . |
என்று, உளறிக் கொட்டினான். | 0female | 195.559265 | 47.240093 | 57.677208 | 57.870209 | 1.911589 | , . |
அவனுடைய கையும், இயல்பாக, உறைவாளிடம் சென்றது. | 0female | 188.73761 | 43.340229 | 47.242043 | 58.979782 | 1.519468 | , , . |
ஆனால், கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில், ஒளிர்ந்த மோஹனாங்கியின் சந்திர பிம்ப, வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை. | 0female | 206.443329 | 42.462387 | 58.977722 | 58.634289 | 1.626016 | , , , . |
பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண். | 0female | 196.286285 | 43.901424 | 44.541149 | 59.749744 | 1.774229 | , . |
நல்ல வேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று, அசைந்தது. | 0female | 198.806122 | 43.965809 | 55.760983 | 57.035221 | 1.641944 | , , . |
அதை, உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான். | 0female | 198.77536 | 42.271107 | 53.750027 | 59.556259 | 1.384562 | , . |
அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு, சிறிது விரிந்து, உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை, இலேசாகப் புலப்படுத்தியது. | 0female | 206.433823 | 43.59285 | 60.753811 | 58.559528 | 1.564945 | , , , . |
அந்தப் புன்முறுவலின் காந்தி, நமது இளம் வீரனைத், திக்குமுக்காடித், திணறச் செய்தது. | 0female | 186.182526 | 40.92445 | 51.347645 | 58.225643 | 1.760176 | , , , . |
இவளுடைய குரலில், அத்தகைய போதை தரும் பொருள், என்ன கலந்திருக்க முடியும். | 0female | 182.560883 | 41.341396 | 45.13599 | 58.694992 | 2.062822 | , , . |
ஏன், இக் குரலைக் கேட்டு, நமது தலை, இவ்விதம், கிறுகிறுக்க வேண்டும், சற்று முன்னால், நீ என்ன சொன்னாய். | 0female | 184.833008 | 41.050991 | 52.941067 | 58.636349 | 2.464003 | , , , , , , . |
காசிப் பட்டின் மென்மையும், கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும், ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா. | 0female | 194.940308 | 26.736841 | 60.31448 | 58.439911 | 1.818943 | , , , . |
அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே, பல்லக்கைக் கொண்டு வந்து, அவர்கள், உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய். | 0female | 187.818558 | 30.790611 | 44.885731 | 58.213436 | 1.658375 | , , , . |
ஆம், மகாராணி, இவர்கள் அப்படித்தான் செய்தார்கள், என் குதிரை மிரண்டுவிட்டது, என்றான். | 0female | 184.383102 | 31.025288 | 53.150745 | 57.474087 | 1.87438 | , , , , . |
குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று. | 0female | 197.471893 | 48.063927 | 40.801678 | 55.613014 | 1.481481 | . |
வேடிக்கை அப்புறம் இருக்கட்டும், உண்மையைச் சொல், எதற்காகப், பல்லக்கின் மேல், குதிரையைக் கொண்டு வந்து, மோதி நிறுத்தினாய். | 0female | 182.740143 | 42.555286 | 58.977249 | 59.127125 | 1.915021 | , , , , , . |
இதற்குத் தக்க மறுமொழி, சொல்லித்தான் ஆகவேண்டும். | 0female | 169.004242 | 47.558258 | 71.896576 | 59.459396 | 1.630989 | , . |
சொல்லா விட்டால், நல்லவேளையாக, ஏற்கனவே, அந்த மறுமொழி, வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது. | 0female | 183.908478 | 38.741268 | 54.747627 | 58.652103 | 1.484336 | , , , , . |
அவன் தான், திருமலையப்பன். | 0female | 175.333328 | 33.318619 | 72.908073 | 58.978737 | 2.301331 | , . |
கண்களில் வியப்பும், ஐயமும் தோன்றின. | 0female | 190.07135 | 38.342419 | 50.849262 | 58.852337 | 1.384562 | , . |
நினைத்த காரியம், வெற்றி பெற்றுவிடும்போல் காண்கிறது, ஆனால் முக்கால் கிணறு தாண்டி பயனில்லை. | 0female | 182.058502 | 32.96629 | 58.923256 | 59.157318 | 1.566324 | , , . |
தேவி, தேவி, கோட்டைக்குள் என்னை விடமாட்டார்களே, அரண்மனைக்குள்ளும் விடமாட்டார்களே, என்ன செய்வது, என்று பரபரப்புடன் சொன்னான். | 0female | 179.537613 | 37.688732 | 54.920734 | 59.277142 | 1.670659 | , , , , , . |
வேடிக்கை பார்ப்பதெல்லாம், பிற்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். | 0female | 175.852325 | 49.247955 | 59.732323 | 59.048744 | 1.709402 | , . |
இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன், தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான். | 0female | 194.636383 | 32.064857 | 57.006191 | 55.111065 | 1.568627 | , . |
கோட்டை வாசலில், பிரம்மாண்டமான கதவுகள், அச்சமயம், சாத்தியிருந்தன. | 0female | 203.78212 | 40.578232 | 56.16111 | 58.660023 | 1.641026 | , , , . |
வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள். | 0female | 190.628403 | 46.519482 | 53.330956 | 59.682106 | 1.288245 | . |
விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள, வந்தியத்தேவன் ஆவல் கொண்டான். | 0female | 195.178055 | 53.743538 | 51.244205 | 57.8088 | 1.455491 | , . |
வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல. | 0female | 191.385605 | 46.076042 | 75.729233 | 50.875732 | 1.619105 | . |
தம்பி, எல்லாரும் எதற்காக வீதி ஓரம், ஒதுங்கி நிற்கிறார்கள், ஏதாவது, ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா, என்று கேட்டான். | 0female | 203.341003 | 45.547684 | 51.595524 | 58.345333 | 1.947969 | , , , , , . |
தாங்கள் இந்தப் பக்கத்து மனிதர் இல்லையா, ஐயா, இல்லை, நான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவன், அதனால்தான் கேட்கிறீர்கள். | 0female | 181.338242 | 51.073235 | 55.630634 | 58.663265 | 1.922533 | , , , , . |
வேடிக்கை பார்க்கத்தானே, ஆமாம். | 0female | 196.822845 | 49.436306 | 71.453217 | 55.524853 | 2.025958 | , . |
நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன, பார்க்கலாம், ஆனால், வேளக்காரப் படை வீரர்கள், உங்களைப் பார்த்துவிட்டால் ஆபத்து. | 0female | 187.178116 | 35.297836 | 56.952301 | 59.669212 | 2.069717 | , , , , . |
குதிரையையும் ஆளையும் கொண்டு போனால், சும்மா விட்டு விடுவார்களா, விடாமல் என்ன செய்வது, வேளக்காரப் படையார், வைத்ததே, இந்த நகரில் சட்டம். | 0female | 171.699814 | 57.422009 | 57.316284 | 58.293976 | 2.030089 | , , , , , . |
அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது. | 0female | 179.892807 | 24.015793 | 58.105503 | 59.638149 | 1.590853 | . |
கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும், படார் படார் என்று திறந்துகொண்டன. | 0female | 197.249939 | 34.694828 | 54.136494 | 58.193333 | 1.871345 | , . |
செந்நிறமான அக் கொடியின் மேலே, புலியும், புலிக்கு அடியில், கிரீடமும், சித்தரிக்கப்பட்டிருந்தன. | 0female | 220.271149 | 55.014015 | 59.226299 | 54.868084 | 1.731169 | , , , , . |
இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள். | 0female | 220.134689 | 56.543831 | 66.286522 | 59.742348 | 1.255493 | . |
ரிஷபத்துக்குப் பின்னால், சுமார் ஐம்பது வீரர்கள், சிறுபறை, பெரும்பறை, தம்பட்டம், ஆகியவற்றை முழங்கிக் கொண்டு வந்தார்கள். | 0female | 185.024124 | 37.68951 | 57.997066 | 58.936111 | 1.755065 | , , , , , . |
வீரப் புலிக்கொடி பாரெல்லாம் பரந்து வெல்க, வெல்க, வெல்க, வெற்றிவேல், வீரவேல். | 0female | 191.980087 | 41.725449 | 61.932766 | 58.675091 | 1.921123 | , , , , . |
எதிரில் வந்த ஒரு மாட்டுவண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து, பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். | 0female | 198.73735 | 46.789581 | 59.203903 | 50.885849 | 1.949318 | , , . |
இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. | 0female | 192.854874 | 33.739986 | 58.850498 | 59.297077 | 1.204457 | . |
நல்ல வேளை, இவர்களுடைய பார்வை, நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். | 0female | 177.666321 | 33.021236 | 61.288719 | 58.058918 | 1.936577 | , , . |
ஆனான், ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. | 0female | 134.931091 | 68.640343 | 42.159042 | 59.590889 | 1.750273 | , . |
கூட்டத்திலும், கோலாகலத்திலும், அந்த வாலிபன் எங்கேயோ போய்விட்டான். | 0female | 194.60994 | 33.578476 | 61.261288 | 57.578152 | 1.53422 | , , . |
வேளக்காரப்படை, மாலையில், கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு, மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். | 0female | 196.677521 | 38.809643 | 62.343819 | 58.276901 | 1.567705 | , , , . |
சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். | 0female | 188.566498 | 61.712601 | 58.506416 | 59.722851 | 1.404248 | . |
வீதிகளெல்லாம், ஜே ஜே என்று ஒரே ஜனக்கூட்டம். | 0female | 186.915207 | 33.015789 | 57.90184 | 57.579681 | 1.646091 | , . |
வெளியூர்களிலிருந்து, பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள், அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். | 0female | 190.472153 | 41.901058 | 59.119007 | 58.131962 | 1.365421 | , , . |
பெரிய கோவிலா அது, இல்லை, சிறிய கோவில்தான். | 0female | 202.263214 | 46.843758 | 47.949162 | 54.48204 | 2.194787 | , , . |
ஆனால், என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான், ஆனால் என்ன. | 0female | 175.348724 | 30.443598 | 70.464233 | 59.561462 | 2.002002 | , , . |
போனால் போகட்டும், தம்பி, இரவு எங்கேயாவது நான் நிம்மதியாக தூங்க வேண்டும். | 0female | 166.86235 | 43.052513 | 67.411293 | 59.662498 | 1.934279 | , , . |
அயல் நாடுகளிலிருந்து, வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன. | 0female | 175.896988 | 46.536514 | 65.204178 | 58.500965 | 1.288245 | , . |
ஆனால், உங்களுக்கு இஷ்டமாயிருந்தால். | 0female | 187.019104 | 43.44453 | 54.992165 | 53.578304 | 1.362282 | , . |
ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது, என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது. | 0female | 179.062653 | 28.533863 | 61.964661 | 58.697594 | 1.795735 | , , . |
அதனால் தெரிந்து கொண்டேன். | 0female | 169.995804 | 21.297638 | 42.528294 | 59.49514 | 1.725998 | . |
உன் வீடு எங்கே இருக்கிறது, நகர எல்லையைத் தாண்டி, கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது. | 0female | 201.824615 | 49.141136 | 59.765759 | 56.020817 | 1.753974 | , , . |
தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது என்றான், அமுதன், ஆஹா, அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன். | 0female | 187.377197 | 38.998699 | 56.791325 | 59.569942 | 1.892511 | , , , . |
பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். | 0female | 181.389786 | 35.032894 | 59.389675 | 58.414436 | 1.399825 | . |
அரை நாழிகை நேரம் நடந்து, அவர்கள், நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள். | 0female | 188.163437 | 39.261551 | 60.906231 | 58.463257 | 1.642289 | , , . |
ஆனால், அந்த மாதரசியின் முகத்தில், கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான். | 0female | 191.300156 | 32.852165 | 59.905914 | 57.360298 | 1.630989 | , , . |
கூரிய அறிவின் ஒளியும், அம்முகத்திலிருந்து வீசியது. | 0female | 204.468796 | 40.481552 | 57.086456 | 58.621788 | 1.552644 | , . |
சற்று நேரத்துக்கெல்லாம், இலை போட்டு, அந்த அம்மாள், உணவு பரிமாறினாள். | 0female | 196.495682 | 36.650036 | 57.905876 | 58.432758 | 2.005698 | , , , . |
முதலில், இடியாப்பமும், இனிப்பான தேங்காய்ப்பாலும் வந்தன. | 0female | 193.177521 | 34.572277 | 56.60701 | 59.216084 | 1.497526 | , , . |
பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான். | 0female | 193.468521 | 32.966644 | 61.329731 | 59.603233 | 1.564601 | , . |
பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், இவர்களின், மாளிகைகளும், பரிவாரங்களும் அங்கு இருந்தன. | 0female | 202.482864 | 41.111328 | 62.697765 | 58.715908 | 1.693122 | , , , , . |
கோட்டை வாசலில் நானே பார்த்தேன். | 0female | 181.385162 | 58.932281 | 53.606972 | 42.7799 | 1.481481 | . |
ஒரு வேளை, வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும். | 0female | 198.712799 | 34.4762 | 43.87714 | 58.886944 | 2.133333 | , . |
ஷிவ பக்தியில் ஈடுபட்டுப், பெரும்பாலும் யோகத்திலும், தியானத்திலும், பூஜையிலும், காலம்கழிப்பதாகக் கேள்வி. | 0female | 215.255829 | 44.958607 | 58.255848 | 56.23806 | 1.746872 | , , , , . |
ஆனாலும், இத்தனை நாளைக்குப் பிறகு, கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே, ஆமாம், அது கொஞ்சம் வியப்பான காரியம்தான். | 0female | 189.292694 | 40.369839 | 63.644127 | 59.269028 | 1.862767 | , , , , . |
நமக்கென்ன அதைப்பற்றி, பெரிய இடத்துப் பேச்சு, பேசாமலிருப்பதே நல்லது. | 0female | 181.580368 | 36.363255 | 58.21843 | 58.666988 | 1.59204 | , , . |
தஞ்சையில் தங்க, இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும், தன்னுடைய அதிர்ஷ்டந்தான். | 0female | 191.919235 | 45.146076 | 57.098156 | 59.179272 | 1.806685 | , , . |
அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன், மேலும், நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு, கண் விழித்ததும் சேர்ந்துகொண்டது. | 0female | 195.045624 | 56.240513 | 53.968346 | 58.895786 | 1.792115 | , , , . |
பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது, பாம்பு ஆடிய போது, அதற்கிணங்க, இவன் உடம்பும் ஆடியது, இதன் முடிவு என்ன ஆயிருக்குமோ தெரியாது. | 0female | 186.199219 | 32.372356 | 62.575836 | 58.874058 | 1.830774 | , , , , . |
இவர்களையெல்லாம் அடக்கி, நியாயத்தையும், தர்மத்தையும், நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும். | 0female | 187.442734 | 27.428246 | 58.329617 | 55.162148 | 1.470453 | , , , . |
ஆம், இன்று சுந்தரசோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும். | 0female | 181.307159 | 23.949322 | 61.148075 | 58.904491 | 1.321066 | , . |
இதற்காகத்தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது, பழவூர் இளையராணியை, அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம், என்கிற எண்ணமும் அவன் மனதிற்குள் இருந்ததா, என்று நாம் சொல்ல முடியாது. | 0female | 186.580826 | 27.283867 | 52.203114 | 59.142796 | 1.945584 | , , , , , . |
புதல்வி, என்று நிறுத்தினான், புதல்விக்கு என்ன, ஒன்றுமில்லை. | 0female | 207.146805 | 55.26342 | 64.261452 | 59.164688 | 1.953602 | , , , . |
உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவானா, அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி. | 0female | 182.750534 | 34.735043 | 53.453316 | 59.209835 | 1.454215 | , . |
ஆடு மாடுகளும், காட்டு மிருகங்களும், மெய்மறந்து நிற்கும். | 0female | 186.011292 | 45.631176 | 42.534592 | 59.337563 | 1.816376 | , , . |
இறைவன் என் முன்னால் தோன்றி, நீ சுந்தரமூர்த்தியைப் போல், இந்த உடம்போடு கைலாஸத்துக்கு வருகிறாயா. | 0female | 185.672318 | 27.178923 | 60.626232 | 59.396076 | 1.856314 | , , . |
End of preview. Expand
in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 8