Unnamed: 0
int64
0
1.01k
id
int64
1
1.02k
context
stringlengths
42
1.96k
question
stringlengths
19
133
text
stringlengths
1
147
answer_start
int64
0
1.81k
1,000
1,001
சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுஜன் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட கா...
எந்த ஆண்டில் இராமானுசன் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது?
1997
690
1,001
1,002
அதிமுக என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். ...
இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி எது?
அதிமுக
1
1,002
1,003
அதிமுக என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். ...
அதிமுக கட்சியை யார் தோற்றுவித்தார்?
எம். ஜி. இராமச்சந்திரன்
267
1,003
1,004
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சித...
சர் சந்திரசேகர வெங்கட ராமன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இந்திய
117
1,004
1,005
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சித...
சர் சந்திரசேகர வெங்கட ராமன் எந்த ஆண்டில் நோபல் பரிசைப் பெற்றார்?
1930
152
1,005
1,006
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சித...
சர் சந்திரசேகர வெங்கட ராமன் எந்த துறைகாக நோபல் பரிசைப் பெற்றார்?
இயற்பியல்
159
1,006
1,007
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சித...
சி.வி.இராமன் எந்த ஊரில் பிறந்தார்?
திருவானைக்காவல்
733
1,007
1,008
கண்டம் (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்ற...
புவி எத்தனை கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
ஏழு
85
1,008
1,009
சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந...
சபரிமலை எங்கு உள்ளது?
கேரளா
48
1,009
1,010
சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந...
சபரிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
பத்தனம்தித்தா
85
1,010
1,011
சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந...
எத்தனை மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது?
பதினெட்டு
264
1,011
1,012
டாட்டா குழுமம் (Hindi: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்...
டாட்டா குழுமத்தின் தலைமையிடம் எந்த நகரில் உள்ளது?
மும்பை
114
1,012
1,013
டாட்டா குழுமம் (Hindi: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்...
டாட்டா குழுமம் எத்தனை நாடுகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது?
85
535
1,013
1,014
டாட்டா குழுமம் (Hindi: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்...
டாட்டா குழுமமானது அதன் ஏழு வணிகப் பிரிவுகளில் எத்தனை நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது?
114
741
1,014
1,015
டாட்டா குழுமம் (Hindi: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்...
டாட்டா குழுமமத்தின் நிறுவனங்கள் எத்தனை நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன?
80
615