text
stringlengths
0
141k
என்னும் பாடல் சான்றாகும்.
சிவனே பாண்டிய மன்னந்தான், மீனாட்சியும் பாண்டியன் மகள் தான்.
"பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்"
என்று ஔவையார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
"வியாத தமிழுடையான் பல்வேல்
கடல்தானைப் பாண்டியன்"
என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.
நல்லூர் நத்ததனார்,
மகிழ்நனை மறுகின் மதுரை
என்று பாடியுள்ளார்.
என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60) கூறுகின்றது.
செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் ஆகியோர் கூறியுள்ளனர்.தொல்காப்பியம், திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது. பாலாசிருயர், கணக்காயர் தமிழ் கற்பித்தனர். ஆசிரியர் புலவராகவும் இருந்தனர். குருவே தெய்வம் என்றனர்...
உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள் கூறும். பாண்டிய வரலாற்றினைக் கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியர் ஆட்சியில் சைவ சமயமே தழ...
மன்னன் மகன், பெயரன் என்ற முறையில் முடிசூடினர். சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன், தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர். அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம், ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர். போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் ...
பாண்டியர் பண்பாட்டில்
என்று இலக்கணத்தினைக் கூறும் கலித்தொகை.
பாண்டிய மன்னர்கள் பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை விளக்கும் சான்றாக
எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனப் பாண்டிய மன்னன் ஒருவன் கூறுகின்றான். இப்பாடல் வரிகளானது உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம் பண்பாட்டின் கூறுகள் என விளக்குகின்றது.
பராக்கிரம பாண்டியன் என அவன் மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப் பண்புடையவனாக இருந்தான். இவ்வாறான பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.