Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
topic
stringlengths
13
45
poems
listlengths
1
6
காவிரியின் சிறப்பு
[ { "explanation": [ "மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி.", "ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன்.", "திங்களைப் போல் காலம் மாறாமல் காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது.", "வானம்பாடி வ்வான் வ்வான் என்று கு...
சோழ நாட்டின் சிறப்பு
[ { "explanation": [ "கழனியில் கரும்பும் வயலில் ஆம்பலும் பூக்கும்.", "காவிரியாற்றுக் கழனிகளில் என்றும் விளைச்சல் இருந்துகொண்டேயிருக்கும்.", "கழனிகளில் விளைந்த கரும்பை ஆலையில் சாறு பிழிந்து வெல்லமாக்குவதற்காகக் காய்ச்சிய புகையின் சூடு பட்டு நீர் வயல்களிலிருந்த நெய்தல் பூக்கள் சாம்பிவிடுமாம்.", ...
நகரச் சிறப்பு
[ { "explanation": [ "காவிரிப்பூம்பட்டினத்தில் நிலவாணிகம்", "உப்பேற்றிக்கொண்டு ஆற்றின் வழியே சென்ற பறி மிதவை பண்டமாற்றாக விற்பனை செய்த நெல்லோடு மீண்டது.", "ஆற்றோரங்களில் குதிரைகளைக் கட்டும் முளைக்கம்பத்தில் அந்தப் பறிகள் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடாமல் இருப்பதற்காகக் கட்டப்பட்டிருந்தன." ], ...
மக்களின் விளையாட்டுக்கள்
[ { "explanation": [ "காவிரிப்பூம்பட்டினத்தில் கையாலும் கருவிகளாலும் மோதி கவண் எறிந்து போர்ப்பயிற்சி பெறும் முரண்களரி இருந்தது. இது வீர விளையாட்டுக்களின் பயிற்சிக்களம். இதற்கு முரண் களரி என்று பெயர். முதிர்ந்த மரங்கள் சூழ்ந்த ஆற்றோர மணல்திட்டில் முரண்களரி எனப்பட்ட போர்ப் பயிற்சிக்களம் இருந்தது.", "கரு...
கடற்கரையில் பகல் விளையாட்டு
[ { "explanation": [ "நிறைநிலா வெளிச்சத்தில்", "ஆணும் பெண்ணுமாகப் பரதவர்", "உண்டும் ஆடியும் மகிழ்வர்.", "காதல் விளையாட்டுகள்", "கூரைவீடுகளின் இடையே வேல் நட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது. வயிரம் பாய்ந்த மரக்கொம்புகளை நட்டு அதில் மீன்வலையைக் காய வைத்திருந்தனர்.", "இது நடுகல் அர...
இரவில் துயிலும் நிலை
[ { "explanation": [ "மகளிரும் மைந்தரும்", "மாலை மாற்றிக்கொண்டு", "மகிழ்ந்து திளைப்பர்.", "கலவி என்னும் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செல்வர்", "பூமலி பெருந்துறை என்பது காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பகுதி.", "அங்கு ஆண்டு முழுவதும் மாறிமாறிப் பொய்க்காமல் பூத்துக் கொண்டேயிருக்கும...
ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
[ { "explanation": [ "உல்கு என்பது சுங்கவரி.", "புகார்த் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு உல்குவரி வாங்கப்பட்டது. உல்குவரி பெறப்பட்டதற்கான முத்திரையும் பொருளின்மீது இடப்பட்டது.", "இப்படி முத்திரையிட்டு மாளாத அளவுக்குப் பொருள்கள் குவிந்து கிடந்தன.", "இறக்குமதி செய்...
மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
[ { "explanation": [ "மாடங்களில்", "முருகன் வழிபாட்டு", "வெறியாட்டம் நடைபெறும்.", "மூட்டைகள் அடுக்கிக் கிடக்கும் பகுதியை அடுத்து மாடி வீடுகள்.", "அதற்கு வளைந்த தாழ்வாரம் இறக்கிய திண்ணை.", "திண்ணைக்கு ஏற நீண்ட சிறுசிறு படிக்கட்டுகள்.", "மேல்மாடி வீட்டுக்கு நுழைந்தேறக் குகை...
பலவகைக் கொடிகளின் காட்சி
[ { "explanation": [ "கோயிலில் கொடி", "தெய்வத்தை வைத்து மலர்ப்பூசை செய்யும் கோயில் வாயிலில் வழிபாடு செய்யும் பலரும் போற்றிப் புகழும் கொடி பறந்தது.", "தெய்வ உருவம் எழுதப்பட்ட எழுப்பட்ட கொடி பறக்க விடப்பட்ட கம்பத்தை இக்காலத்தில் துவஸ்தம்பம் என்கின்றனர்." ], "poem": [ "மையறு சிறப்பின்...
வளம் பல நிறைந்த தெருக்கள்
[ { "explanation": [ "இந்தப் பதாகை நிழலில்தான்", "தேவர் உலகம் போன்ற ஊராகக்", "காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுக நகரம்", "விளங்கியது.", "இந்தக் கொடிகளேயன்றி பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில் பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது.", "அமர் அமரர் விரும்புவோர்", "தே தேவர்...
வணிகர்களின் வாழ்க்கை முறை
[ { "explanation": [ "வலைஞர் முற்றத்தில் மீன்", "விலைஞர் பட்டிகளில் குதிரை", "பெருகிக் கிடக்கும்", "நிம்மதியான வாழ்க்கை.", "நீருக்கிடையே நாவாயிலும் தூங்கலாம். நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தூங்கலாம். என்று விரும்பிய இடத்தில் இன்பமாக நாட்டு மக்கள் உறங்கினர்.", "சுற்றம் செழித்தத...
பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
[ { "explanation": [ "வேறு வேறு மொழி பேசும் மக்கள்", "கலந்து உறவாடிக்", "காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்", "தொல்கொண்டி என்பது மூதாதையரிடமிருந்து பெற்ற செல்வம்.", "இவ்வகையில் செல்வம் பெற்று வாழும் பல்வேறு ஆயத்தார் ஊரில் ஒன்றாகப் பழகி வாழ்ந்து வந்தனர்.", "என்றாலும் அவர்கள் செ...
தலைவனது அவல நிலை
[ { "explanation": [ "நெஞ்சே!", "இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமே எனக்குக் கிடைப்பதாயினும்", "என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன்", "என்கிறான் தலைவன் .", "இச்செய்திதான் பாட்டின் பயனிலை", "பொருளும் அருளும் கலையும் காமமும் வளமும் மகிழ்வும் மலர்ந்து முட்டுப்பாடின்றி மண்டிக் கிடக்...
திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
[ { "explanation": [ "கரிகாலன் அரசனானது", "வரிப்புலிக்குட்டி கூட்டில் வளர்ந்தது போல் திருமாவளவனின் இளமைக் காலம் அமைந்திருந்தது.", "குழியில் விழுந்த ஆண்யானை குழியின் கங்குக்கரையைச் சரித்து இடித்துக்கொண்டு மேடேறித் தன் பெண் யானையோடு சேர்ந்தது போல் திருமாவளவன் தன் ஆட்சியைப் பெற்றான்.", "நுட்ப...
பகைவர்மேல் போருக்கு எழுதல்
[ { "explanation": [ "கரிகாலனுக்கு அரசு போர் வெற்றியால் கிடைத்தது", "அரசுத்தாயம் பெற்ற மகிழ்வோடு திருமாவளவன் அமையவில்லை.", "அவனை அழிக்க முற்பட்டோரின் அரண்களைத் தொலைத்தான்.", "வளவனின் யானை அவனது பகைவரின் முடிபுனைந்த தலைகளைத் தன் முன்னங்கால் நகங்களால் புரட்டியது.", "பகைவரின் யானை புரவி...
பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்
[ { "explanation": [ "பகைவர் நாட்டுப் பாழ்நிலை வளவயல் மாற்றம்.", "கரிகாலன் வெற்றிக்கு முன்", "இவன் வென்று அழிப்பதற்கு முன் பகைவரின் நாடு வளமுடன் செழித்திருந்தது.", "வயல்களில் கரும்பும் செந்நெல்லும் வாவிகளில் குவளையும் நெய்தலும் பொய்கையில் முதலைகள் என்று அதன் செழுமை இருந்தது.", "கரிகா...
திருமாவளவனது ஆற்றல்
[ { "explanation": [ "பகைவரின் அச்சம்", "இப்படித் திருமாவளவன் பகைவர் நாட்டைப் பாழாக்கியும் நிறைவு கொள்ளாமல் மேலும் போருக்கெழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.", "இவன் மலையை வேரோடு தோண்டி எறிந்து விடுவான். கடலைத் தூர்த்து விடுவான். வானத்தை மண்ணில் விழச் செய்து விடுவான். காற்றின் திசையை மாற்றி விடுவ...
சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
[ { "explanation": [ "வளவன் தன் நாட்டைத் திருத்தியது", "காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றினான்.", "மழைநீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தைப் பெருக்கினான்.", "உறையூரில் புதிய கோட்டையைக் கட்டினான்.", "அதில் அலுவலரைக் குடியேற்றினான்.", "வாயில் பதுங்கும் புழையறை மதில் மேலிர...
தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்
[ { "explanation": [ "திருமாவளவனின் வேலும் கோலும்", "திருமாவளவன் சிங்கம்போல் பகைவர்களைத் தாக்கி வெல்லும் திறம் கொண்டவன்.", "திருமாவளவன் பகைவர்களைச் சாய்க்க ஓங்கிய வேல் போல் பொருளுக்காக நீ பிரிந்து செல்ல விரும்பிய கானம் சுட்டெரிக்கும் வெம்மை உடையது.", "திருமாவளவன் தன் குடிமக்களுக்கு வழங்கும...

🌊 பட்டினப்பாலை (Pattinappālai) Dataset

பட்டினப்பாலை (Pattinappālai) is one of the Pathupattu (பத்துப்பாட்டு / Ten Idylls) in Sangam Literature, the ancient Tamil corpus. It is a long poem of 301 lines, traditionally attributed to poet Uruttirankannanar (உருத்திரங்கண்ணனார்).

The poem provides vivid descriptions of Kāvēripattinam (Puhar) – the bustling Chola capital, the glory of the Kaveri River, the prosperity of its people, and the grandeur of their king.

This dataset offers a structured digital representation of Pattinappālai, segmented into topics, poems, and explanations.

📂 Dataset Structure

topic (string) → Thematic section heading

poems (list) → Contains poem segments with explanation

poem (list of strings) → Original Tamil poem lines

explanation (list of strings) → பொருளுரை (commentary / explanation in Tamil)

{
  "topic": "காவிரியின் சிறப்பு",
  "poems": [
    {
      "poem": [
        "வசையில்புகழ் வயங்குவெண்மீன்திசைதிரிந்து தெற்கேகினும்தற்பாடிய தளியுணவிற்புட்டேம்பப் புயன்மாறிவான்பொய்ப்பினும் தான்பொய்யா",
        "மலைத்தலைய கடற்காவிரிபுனல்பரந்து பொன்கொழிக்கும்"
      ],
      "explanation": [
        "மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி.",
        "ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன்.",
        "திங்களைப் போல் காலம் மாறாமல் காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது.",
        "வானம்பாடி வ்வான் வ்வான் என்று குரல் தந்து தன்னையே பாடிக்கொள்ளும்.",
        "தளி என்பது மேகத்திலுள்ள நீர்.",
        "வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே.",
        "சூரியன் திசைமாறித் தென்முகமாகச் சென்றாலும் வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும் காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம்.",
        "காவிரித் தாய்க்குத் தலை. தலைக்காவிரி தோன்றும் குடகுமலை."
      ]
    }
  ]
}

📊 Dataset Statistics

Total Topics: ~15+ thematic divisions

Total Lines: 301 (single long poem split into segments)

Language: Tamil (ta)

Format: JSON / JSONL

Size: ~400 KB

💡 Use Cases

Tamil Natural Language Processing (NLP)

Poem-to-Explanation alignment

Verse segmentation & entity recognition (cities, rivers, kings, landscapes)

Summarization & Translation (Tamil ↔ English)

Cultural heritage preservation of ancient Tamil texts

Educational tools for Tamil literary learning

🔑 Licensing

License: Open Data – for research and educational purposes

Attribution: Required when using this dataset in publications, projects, or applications

#பட்டினப்பாலை #பத்துப்பாட்டு #சங்கஇலக்கியம் #தமிழ் #Pattinappalai #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource

Downloads last month
22