Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
topic
stringlengths
11
55
poems
listlengths
1
4
பாணனது யாழின் வருணனை
[ { "explanation": [ "கேள்வி யாழ் நாம் எடுத்துக்கொண்ட பாடலில் கூறப்படும் பாணன் தனது யாழை இடப்பக்கம் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். பாடல்களைப் பாடும்போது இசையைத் தொடுத்தமைத்துக் கேட்கச் செய்வதால் யாழைத் தொடையமை கேள்வி என்றனர்.", "வயிறு பாதிரிமரம் வேனில் காலத்தில் தன் பசுமையான இலைகள் உதிர்ந்து போய் பூத்த...
பாணனது வறுமை
[ { "explanation": [ "ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனே கேள் என்று கூறத்தொடங்குகிறார்.", "உன் உடம்பு புல்லின் துரும்பு போல இளைத்துள்ளது.", "இந்த நிலையில் உன் சுற்றத்தாரோடு கால்போன பக்கமெல்லாம் திரிகிறாய்.", "உன் வாயிலிருந்து புலவு வாடை வருகிறது. உண்ண உணவு இல்லையே என்று பல்லைக்கூடத் துளக்க மறந்...
பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்
[ { "explanation": [ "ஆற்றுப்படுத்தும் புலவர் தான் பெற்றுவந்த செல்வ வளம் பற்றிக் கூறுகிறார்.", "நான் காஞ்சி நகரிலிருந்து வருகிறேன்.", "அந்நகர்த் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் நல்கிய பெருஞ்செல்வத்தோடு வருகிறேன்.", "நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேகத் தொகுதி இடியுடன் கூடிய பெருமழை பொழி...
திரையனது சிறப்பை அறிவித்தல்
[ { "explanation": [ "திரையன் திருமாலின் வலம்புரிச் சங்கம் போன்றவன்.", "அவன் திரையர் குடியில் தோன்றிய திரையன்.", "பலவகையான வேல்களைப் பல்வேறு விசைப் பாங்குகளில் வீசக்கூடியவன்.", "அவன் திருமாலின் பிறங்கடை வாரிசு.", "திருமால் நிலத்தைக் கடந்தவர்.", "செல்வத் திருமகள் அமர்ந்து மணம் வ...
திரையனது ஆணை
[ { "explanation": [ "அவனது நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.", "உன் உள்ளம் ஊக்கம் சிறக்கட்டும்.", "அவல நிலை அழிந்து ஒழியட்டும்.", "அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலரும்படி தாக்கி அவர்களிடமுள்ள பொருள்களை வழிப்பறி செய்யும் திருட்டுஉழவு இல்லை.", "காரணம் அவனது காவலர்கள் வழிப...
உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி
[ { "explanation": [ "உமணர்களின் உப்பு வண்டியை வழித்துணையாகக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து செல்லலாம்.", "வண்டியின் ஆரைக்கால்கள் ஆரம் வரால்மீனின் வற்றல் போல் இருக்கும்.", "ஆரைக்கால் பொருந்தியிருக்கும் குடம் முழவு மத்தளம் போல் இருக்கும்.", "மாட்டு வண்டிக்கு மேல் அமைக்கப்படும் வண்டிக் கூட்டை அக...
வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி
[ { "explanation": [ "மீளி சாத்து உல்குவரி வாங்குவோர் முதலானோர் உங்களுக்கு உதவுவர்.", "மீளி மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவி செய்யும் காவல்காரன் போலீஸ்காரன் . கடப்பம்பூவைச் சூடிய முருகனைப் போல உதவுபவன்.", "அவன் காலில் செருப்பு அடிபுதை அரணம் ஆணிந்திருப்பான்.", "கால்சட்...
எயிற்றியர் குடிசை
[ { "explanation": [], "poem": [ "னீளரை யிலவத் தலங்குசினை பயந்தபூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்னவரிப்புற வணிலொடு கருப்பை யாடா", "தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தகரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை" ] } ]
புல்லரிசி எடுத்தல்
[ { "explanation": [], "poem": [ "மான்றோற் பள்ளி மகவொடு முடங்கியீன்பிண வொழியப் போகி நோன்கா", "ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோலுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டியிருநிலக் கரம்பைப் படுநீ றாடிநுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்" ] } ]
எயிற்றியர் அளிக்கும் உணவு
[ { "explanation": [ "நீண்ட அடிமரத்தையுடைய இலவ மரத்தின் கிளைகளில் பூளாப்பூ நிறத்தில் பஞ்சு வெடித்திருக்கும் பச்சைக் காயினைப் போல் முதுகினை உடையது அணில்.", "கருப்பை எனப்படும் வெள்ளெலியும் அப்படித்தான் இருக்கும்.", "அணிலும் வெள்ளெலியும் அங்கே விளையாடுவதும் உண்டு.", "விளையாடாமல் போய் விடுவதும...
பாலை நிலக் கானவர்களின் வேட்டை
[ { "explanation": [ "கானவன் மதியப் பொழுது வரையில் காட்டுப் பன்றியை வேட்டையாடுவான்.", "மான்கள் விளையாடி அடி பதிந்திருக்கும் நிலப்பகுதியில் காட்டுப்பன்றியின் அடியைப் பார்த்துக்கொண்டே செல்வான்.", "பயம்பு நிலத்தில் இருக்கும் நீரில் புரண்டுவிட்டு பயம்புச் சேற்றுக்குள்ளே அது ஒளிந்திருக்கும்.", ...
எயினரது அரணில் பெறும் பொருள்கள்
[ { "explanation": [ "முன்னிரவு வேட்டை வாய்க்காமல் போனால் பின்னிரவில் கானவன் முயல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். முயலின் காது தாமரை இதழ் போல இருக்கும்.", "கானவர் வேட்டைநாயோடு முயல் வேட்டைக்குச் செல்வார்கள். இரண்டு வேலிகளுக்கு இடையே வலையைத் தொடுத்துக் கட்டுவார்கள்.", "கருங்கண் என்பது கானவரின் கூர...
குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்
[ { "explanation": [ "அடுத்து மறவர் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.", "மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும்போதே அஞ்சா நெஞ்ச மறம் படைத்தவர்கள்.", "யானை தாக்க வந்தாலும் பாம்பு தன்மீது ஏறிச் சென்றாலும் மேக மூட்டம் இல்லாத வானில் இடி முழக்கம் கேட்டாலும் நிறை மாதத் தாய்மார்கூடக் கலங்குவதில...
கோவலர் குடியிருப்பு
[ { "explanation": [ "முல்லைநிலத்தில் செல்லும்போது வழியில் இரவில் எங்கும் பாதுகாப்பாக உறங்கலாம்.", "அதளோன் தோலை விரித்து அதன்மேல் உறங்குவான்.", "அவன் துஞ்சும் காப்புதான் அந்தப் பாதுகாப்பான இடம்.", "காப்பு என்பது கதவு உள்ள வீடு.", "அன்று", "வீட்டுக்குத் தூணாக நடப்பட்ட உயரமில்லாத...
முல்லை நிலக் கோவலரின் குழலிசை
[ { "explanation": [ "இடையன் தன் காலில் செருப்பு அணிந்திருந்தான்.", "தோளில் கனக்கும் பால் கறந்த பானை இருபுறமும் தொங்கும் காவடித் தண்டைத் தாங்கிப் பிடித்தும் வாக்க வரும் விலங்கை வீழ்த்த வைத்திலுந்த மழுவை ஊன்றிப் பிடித்தும் அவனது வலிமை மிக்க கைகள் காப்புக் காய்த்துப் போயிருந்தன.", "இரண்டு பக்கமும்...
முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன
[ { "explanation": [ "இந்தச் சிற்றூர் எழுந்தோங்கிய முள்மரக் காடுகளை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும்.", "வரைப்பு எனப்படும் ஊரின் எல்லைப் பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள் இருக்கும்.", "அடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் பெண் யானைக் கூட்டம் போல் காணப்படும்", "அது குதிர்முற்றம்", ...
மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
[ { "explanation": [ "விருந்து உண்டபின் உழுத துடவை நிலங்களையும் உழாத வன் புலங்களையும் கடந்து செல்ல வேண்டும்.", "கலப்பை உழுது செல்லும் பள்ளத்தை இக்காலத்தில் படைச்சால் என்பர். நன்செய் நிலத்தில் அவை உழும்போதே மறைந்துவிடும். புன்செய் நிலத்தில் அவை கரை கரையாகத் தெரியும். இது புன்செய் நிலத்தில் செஞ்சால் என்...
மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்நாற்று நடுதல்
[ { "explanation": [], "poem": [ "மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்னகவைத்தா ளலவ னளற்றளை சிதையப்பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்காரேறு பொருத கண்ணகன் செறுவி", "னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்" ] } ]
நெல் விளைதற் சிறப்பு
[ { "explanation": [ "அடுத்து கொல்லர் குடியிருப்புகளுடன் கூடிய நன்செய் உழவர் வாழும் இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். அந்த உழவர் வீட்டில் பழைய சோறு அருந்தலாம்.", "நீர்நிலம் சண்டையிட்டுக்கொள்ளும் எருமை மிதித்துச் சேறாகும். அங்கு உழவு செய்யாமல் உழவர் பயிரிடுவர்.", "காலால் மிதிக்கும் துருத்தியால் ஊத...
நெல் அரிந்து கடா விடுதல்
[ { "explanation": [ "வளம் குன்றாத வயல்களில் நெல் விளைந்திருக்கும்.", "பறவைச் சாதி தன் சுற்றத்துடன் நீண்டு வளைந்த வரிசையில் வானில் பறப்பது போல் நெல்லின் கதிர்மணிகள் விளைந்திருக்கும்.", "நெல்லந்தாள் உள்ளே துளையை உடையது.", "நெல்லைத் தாளோடு உழவர்கள் அறுப்பார்கள்.", "கட்டுகளாகக் கட்டி அவ...
மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்
[ { "explanation": [ "வீடுகளில் நெல்லை சேமிக்கும் ஓங்கி உயர்ந்த கூடுகள் இருக்கும்.", "அவை குமரி மூத்த கூடுகள்.", "அதாவது அழியாத் தன்மை வாய்ந்த பழமையான கூடுகள்.", "அவற்றில் பழங்கால நெல்லின் சேமிப்பு உண்டு.", "புது நெல்லை விடப் பழைய நெல்லேசிறந்தது. விலையும் அதிகம்.", "ஓங்கி உயர்ந...
ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்
[ { "explanation": [ "நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்ல நேரும். கரும்பாலையின் ஓசையைக் கேட்டுக் கரும்பின் அறுவடைக் காலம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.", "மழை மேகங்கள் விளையாடும் மூங்கில் காடுகள் நிறைந்த மலையடுக்கப் பகுதியில் அச்சம் தரும் யாளிகள் யானையைத் தாக்கும். அப்போது...
வலைஞர் குடியிருப்பு
[ { "explanation": [ "குளத்தில் மீன்பிடித்து வாழ்பவர்களைக் கொடுமுடி வலைஞர் என்பர்.", "இவர்களது குரம்பை வீடுகள் தருப்பைப் புல்லால் தாழைநார் முடித்து வேயப்பட்டிருக்கும்.", "வேழம் என்பது கொறுக்கை அல்லது பேய்க்கரும்பு. இதனை நாணாத்தட்டை நாணல்தட்டை என்றும் கூறுவர்.", "இந்த வேயம் குறுக்குக் கழிகள...
வலைஞர் குடியில் பெறும் உணவு
[ { "explanation": [ "பொங்கல் அடை அரியல்கள் மீன்சூட்டு வறுவல் போன்றவை குளக்கரை மீனவர் தரும் விருந்து.", "அரிசியை சுவைத்து மெல்ல வேண்டிய நிலை இல்லாமல் களி போல் கிண்டப்பட்ட பொங்கல் சோறு கிடைக்கும்.", "மலர்ந்த வாயினைக் கொண்ட பிழா என்னும் வட்டிலில் புலரும்படி ஆற்றிப் படைப்பார்கள்.", "அத்துடன் ...
காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்
[ { "explanation": [ "பாண்மகன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பான்.", "மீன்தூண்டிலில் மாட்டுவதற்காகத் தரப்படும் இறைச்சி இரையைத் தோல் பையில் போட்டு அதனைத் தோளில் மாட்டிக் கொண்டிருப்பான்.", "நீண்ட மூங்கில் கோலின் நுனித்தலையில் மெல்லிய நரம்பு நூலைக் கட்டி அதன் மற்றொரு நுனியில் இரும்பினாலான தூண்டிலைக் க...
அந்தணரது உறைவிடங்களில் பெறுவன
[ { "explanation": [ "மறைகாப்பாளர் வாழும் இடங்கள் நோன்பு நோற்கும் படிவ நிலையில் கொணப்படும்.", "பருமன் இல்லாத கால் நட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும்.", "அந்தப் பந்தர்க்காலில் பசுவின் கொழுகொழு கன்று கட்டப்பட்டிருக்கும்.", "பந்தலின் கீழே உள்ள தரை பைஞ்சேற்றால் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருக...
நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு
[ { "explanation": [ "நீர்ப்பெயற்று என்பது ஓர் ஊர்.", "அவ்வூரிலுள்ள துறையின் புனலில் விளையாடும் மகளிர் விளையாட்டுத் தோழிமாரோடு சேர்ந்து தழுவிக் கொண்டு நீர்த்துறைக்குள்ளே வண்டல் விளையாடி மகிழ்வர்.", "தண்ணீருக்குள் விளையாடும்போது அவர்கள் தங்களது தங்க நகைகளைக் கழற்றிக் கரைகளிலேயே வைத்து விட்டு விளை...
திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்
[ { "explanation": [ "நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருந்தன.", "வெள்ளைக் குதிரைகள் அதில் வந்து இறங்கின.", "அத்துடன் வடநாட்டுச் செல்வ வளங்களும் வந்திறங்கின.", "அது நீர் வளம் மிக்க ஊர்.", "அங்கே மாட மாளிகைகள் ஓங்கிய மணல் பரந்த குறுந்தெருக்கள்.", "ப...
பட்டினத்து மக்களின் உபசரிப்பு
[ { "explanation": [ "பரதர் அன்னக்கொடி கட்டி உணவு படைப்பார்கள்.", "உணவு படைக்கும் இடம் பலர் புகு வாயிலைக் கொண்டது.", "அது செம்மண்ணால் மெழுகப் பட்டிருக்கும்.", "இக்காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படுவது போல", "அன்று அங்கே சிவப்புப் பூக்களை முற்றத்தில் விரித்துப் பரப்பி விருந்தி...
ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை
[ { "explanation": [ "விண்ணைத் தொடுவது போல உயர்ந்தோங்கிய மாடத்தின் மேலுள்ள திறந்த வெளியில் வானளாவ ஊன்றிய தூண் போல ஏணி சாத்தி ஏறமுடியாத உயரத்தில் நடப்பட்டிருக்கும் கம்பத்தில் சுடர் விட்டு எரியும் ஞெகிழியைக் பந்தத்தைக் கட்டியிருப்பர். அது கடலில் செல்லும் பெரிய கப்பல்களை கலம் இட அடையாளம் காட்டி அழைக்கும்." ...
தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்
[ { "explanation": [ "கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் மஞ்சள் விளையும் படப்பைப் பகுதியில் தண்டலை உழவர்களின் தனி மனைகளை அடையலாம்.", "அந்தத் தனிமனை குன்றுபோல் உயர்ந்திருக்கும்.", "யானைக்கால் போல் நான்கு கால் நட்டு அதன் பரண்மீது கட்டப்பட்டிருக்கும்.", "அது தென்னங் கீற்றுகளால் வேய...
ஒதுக்குப் புற நாடுகளின் வளம்
[ { "explanation": [ "அடுத்துப் பாக்குத் தோட்டமும் தென்னந் தோப்பும் சூழ்ந்த பாக்கத்தை அடையலாம்.", "பாக்கு மரங்கள் அடியில் பருத்திருக்கும். மழை மேகங்கள் போல ஓங்கி உயர்ந்திருக்கும்.", "அந்தத் தோப்புகளைச் சூழ்ந்து தென்னந் தோப்பு.", "அதன் தேங்காயில் மூன்று கண்.", "அக்காய் சோறாக்கும் பானை...
திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
[ { "explanation": [ "அடுத்து பொதும்பர் என்னும் அடர்காடுகள் வழியாகச் செல்ல வேண்டும்.", "குயின் என்பது மேகம்.", "குயின் நுழைந்து செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அடர்காட்டுப் பொதும்பரில் மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்கும்.", "வெயில்கூட நுழைய முடியாது.", "பொதும்பர் மலைப்பகுதியில் இருந்தால் அதனை...
கச்சி மூதூரின் சிறப்பு
[ { "explanation": [ "இளந்திரையன் ஊர் கச்சி. அம் மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக்கொண்டிருப்பர்.", "காழோர் என்போர் யானைப் பாகர்.", "அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர்.", ...
இளந்திரையனின் போர் வெற்றி
[ { "explanation": [ "காஞ்சி அரசன் இளந்திரையன் கொடையையே கைக்கு வளமாகப் பெற்றுத் தோன்றியவன்.", "நூற்றுவரை வென்ற ஐவர் போல பல போர்களில் வெற்றி கண்டவன்.", "பிறவிக் கொடையாளி", "வலிமையா வளமா?", "கையின் வலிமையை விடக் கையின் வளமே கொடையே மேலானது.", "போர்களத்தில் வெட்டப்பட்ட யானையின் வெண...
அரசனது முற்றச் சிறப்பு
[ { "explanation": [ "திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான்.", "நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான்.", "பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான்.", "அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும்.", "அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழ...
திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி
[ { "explanation": [ "அரசன் இளந்திரையனின் அரண்மனை ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது.", "அதில் புறாக்கள் வாழும்.", "அவற்றில் ஆண்புறாக்களின் கால்கள் சிவப்புநிறம் கொண்டவை.", "கொல்லர் போர்யானைகளின் தந்தங்களுக்கு காப்பு வளையல்கள் செய்வார்கள்.", "அதற்காக அவர்கள் உலைக்கூடத்தில் இரும்பைத் தட்...
பாணன் அரசனைப் போற்றிய வகை
[ { "explanation": [ "உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் சென்று அவனை வாழ்த்த வேண்டும்.", "இப்படி யெல்லாம் சொல்லி அவனை வாழ்த்தலாம்.", "பொறிவரிப் புகர்முகம் புள்ளிகளையும் கோடுகளையும் முகத்தில் கொண்ட யானை", "வயமான் சிங்கம்.", "கொடுவரிக் குறளை வளைந்த கோடுகளையுடைய புலியின்...
பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
[ { "explanation": [], "poem": [ "நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க", "நில்லா வுலகத்து நிலைமை தூக்கியந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்பாசி யன்ன சிதர்வை நீக்கியாவி யன்ன அவிர்நூற் கலிங்கமிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக", "கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கைவல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறையரிசெத் ...
பரிசு வழங்குதல்
[ { "explanation": [ "இளந்திரையன் உணவு உடை பரிசில் தந்து பேணும் பாங்கு இப்பகுதியில் கூறப்படுகிறது.", "தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டான்.", "உலகம் ஒரு நிலையில் நிற்பதில்லை. பொருள்களும் எண்ணங்களும் மாறி மாறி உருண்டோடிக் கொண்டே இருக்கும்.", "உலகில் நிலையானது என்பது ஒருவனது செயலால் ...
தனிப் பாடல்
[ { "explanation": [ "இளந்திரையன் தொண்டையரின் வழித்தோன்றல்", "மங்கித் தோன்றும் மழைமேகங்கள் முகந்து செல்லும்படி நீர் வழங்கும் கடல் இரவும் பகலும் தூங்காமல் ஆரவாரம் செய்துகொண்டிருப்பதற்குக் காரணம்", "வெஞ்சின வேலைக் கையில் ஏந்திக் கொண்டும் காட்டில் பூத்த பூவின் கண்ணி மாலையைத் தலையில் சூடிக்கொண்டும் ...

🛣️ பெரும்பாணாற்றுப்படை (Perumpanatrupadai) Dataset

பெரும்பாணாற்றுப்படை (Perumpanatrupadai) is one of the Pathupattu (பத்துப்பாட்டு / Ten Idylls) in Sangam Literature, composed by the poet Uruththirangannanaar (உருத்திரங்கண்ணனார்).

It contains 500 lines and belongs to the Arrupadai genre, where a bard guides another bard towards a generous patron. In this poem, the Perumpanar (a class of bards who sang to the accompaniment of the yal/yaazh) directs fellow minstrels to the patronage of Thittan Veliyan of Ceral clan.

The poem beautifully portrays:

The journey through landscapes (Kurunji, Mullai, Marutham, Neithal, Paalai).

The prosperity and generosity of the patron.

The bardic life and the cultural traditions of Sangam society.

This dataset provides a structured digital format of Perumpanatrupadai, segmented into topics, poems, and explanations, which is highly valuable for Tamil NLP research, cultural entity extraction, and digital heritage preservation.

📂 Dataset Structure

topic (string) → Thematic section heading

poems (list) → Contains poem segments with explanation

poem (list of strings) → Original Tamil poem lines

explanation (list of strings) → பொருளுரை (commentary / explanation in Tamil)

Example
[
  {
    "topic": "பாணனின் பயண வழி",
    "poems": [
      {
        "poem": [
          "அருவிகள் சிதறும் மலையடிவாரத்தில்",
          "மரங்கள் நிழலிடும் பாதைகள் புலம்பியபடி",
          "வழியனுப்பும் பாணன் பாடலோசையோடு",
          "தித்தன் வேளியன் ஊரினை அடைவார்"
        ],
        "explanation": [
          "பாணன் தனது பயணத்தில் மலையடிவாரத்தில் அருவிகள் சிதறும் காட்சியை வர்ணிக்கிறார்.",
          "பசுமை சூழ்ந்த பாதைகள் வழியே பயணம் தொடர்கிறது.",
          "இசையோடு பயணிக்கும் பாணர்கள் தித்தன் வேளியனின் ஊரை அடைகின்றனர்.",
          "அங்கு சென்று பாணர்கள் பெருந்தகைமையான ஆதரவைப் பெறுவர்."
        ]
      }
    ]
  }
]

📊 Dataset Statistics

Total Topics: ~10–12 thematic divisions

Total Lines: ~500 (single long poem segmented)

Language: Tamil (ta)

Format: JSON / JSONL

Size: ~500–600 KB

💡 Use Cases

Tamil NLP & Deep Learning → poem-to-explanation alignment, verse segmentation

Literary & Cultural Studies → bardic traditions, patronage systems, Arrupadai style

Translation & Summarization → Tamil ↔ English comparative study

Digital Heritage → preserving bardic pathways and landscape imagery

Education → valuable for Sangam literature learners, Tamil cultural researchers

🔑 Licensing

License: Open Data – for research and educational purposes

Attribution: Required when using this dataset in publications or applications

#பெரும்பாணாற்றுப்படை #பத்துப்பாட்டு #சங்கஇலக்கியம் #தமிழ் #Perumpanarrupadai #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource

Downloads last month
12