Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
audio
audioduration (s)
0.9
34.8
text
stringlengths
5
691
dialect
stringclasses
4 values
இப்ப உள்ள பூரான் வேசம் தான.
Southern_Dialect
ஆன் வீட்ல உள்ளது ஹெல்ப் பண்ணுவாங்க ஒரு வெண்ணி போட்டதுக்கு ஆளு இருக்கு, எல்லாம் செய்ய அதெல்லாம் தண்ணி பிடிக்கவும் ஆளு இருக்கு.
Southern_Dialect
பக்கத்துலனா நடந்து போவோம். கொஞ்சம் தூரத்துலனா ஆட்டோல போவோம்.
Southern_Dialect
சோள கஞ்சி தான் சாப்ட்டுருக்கு
Southern_Dialect
இல்ல, ஒன்னும் இல்ல ல.
Southern_Dialect
இந்த விளாட்டுதான் வெளயாடிருக்கோம், இந்த செல்லாங்குச்சியும், மாங்கா தேங்கா பெறக்கவும் ஓடுவோம்.
Southern_Dialect
ஒனக்காண்டி தான் சொல்றேன் இல்ல எந்திச்சு போயிருவேன்.
Southern_Dialect
அதெல்லாம் நக வேங்கணும்னு ஆச பட்டோம்.
Southern_Dialect
ஆ, சோள கஞ்சி சாப்ட்டுருக்கு, ஆமா. இது என்ன நல்ல தண்ணியா வேண்டாம் கொண்டுபோயிரு.
Southern_Dialect
எட்டு ஒம்பது மணிக்கு போய்ட்டு நாலு மணிக்கு வருவோம்.
Southern_Dialect
பிரீ டைம் கெடக்குனா, வீட்ல வேல துணி சோப்போடுவேன், பாத்திரம் கழுவுவேன்.
Southern_Dialect
எனக்கு பிடிச்சதா சாம்பார் சோறு.
Southern_Dialect
ஒருவாரமும் நடந்துச்சு கோவில் கொடை. ஒரு வாரமும் சிறப்பா நடந்து, வெள்ளி கிழம அன்னைக்கு நடந்து எல்லாம் இது பண்ணிட்டோம்.
Southern_Dialect
போவோம். ஒரு பங்சன் அன்னைக்கு போனேன் டீ குடிச்சேன்.டீ குடிச்சுட்டு வந்து ஒரு பஜ்ஜியம் சாப்பிட்டு, கிறுகிறுனு வந்துச்சுனு வந்துச்சுனு ஒரு பஜ்ஜியும் சாப்டேன்.
Southern_Dialect
பாப்பேன் நாடகம் சுந்தரி நாடகத்த பாப்பேன்.
Southern_Dialect
நாய்த்துக்கிழம லீவு.
Southern_Dialect
ஞாயித்துகிழமையா, ஞாயித்துகிழமை ஆ அது லீவு இருந்துச்சுன்னா மாவாட்டி வைப்பேன் தோசைக்கு, துணி இருந்தா தொவைப்பேன். செங்கோட்டைக்கு எங்கயும் பொடி மா இது பொடி மசாலா பொடி திரிக்க போணுமா செங்க்கோட்டைக்கு போவேன் லீவு சமயம்.
Southern_Dialect
டிவி ல ஒன்பதரைக்கு போடுவான் பாரு எதிர்நிச்சலு அந்த பெய அந்த கபாலி பையல பாப்பேன் வசுக்கிட்டே பாப்பேன் அவன எதிர் நீச்சல் காரன.
Southern_Dialect
சொல்லவா செங்கோட்டைல இருக்கு தாலுகா ஆபிஸ் எல்லாம்.
Southern_Dialect
வில்லுக்காரி குள்ளததான் யூடூப் பாத்தோம். இவா ரம்யா வச்சு குடுத்தா பாத்தோம்.
Southern_Dialect
படிக்காங்க, பேரங்க படிக்காங்க மகா வீட்ல சமையல் செஞ்சுகிட்டு இருக்கா.
Southern_Dialect
அங்க தண்ணியெல்லாம் அன்னா கேட்ட ஒடனே தண்ணி விடுதாங்க எல்லாம் செய்தாங்க.
Southern_Dialect
தீவாளிக்கு பா பலகாரம் போட்டு, து ட்ரெஸ் எடுத்து கறி எடுத்து சாப்புடுவோம்.
Southern_Dialect
மீனாளா தான் பிடிக்கும்.
Southern_Dialect
நம்மளுக்கு பிடிச்சது ஜெயலலிதா.
Southern_Dialect
தீவாளி பொங்கல் எல்லாம் கொண்டாடுவோம்.
Southern_Dialect
மூணு நாள் நடக்கும் கல்யாணம்.
Southern_Dialect
கல்யாணம் ஆகியா முப்பத்தஞ்சு வருஷம் ஆகுது.
Southern_Dialect
கொஞ்சம் தூரம் தான் போணும் குற்றாலம் பக்கம் போணும் காலேஜ்க்குலாம்.
Southern_Dialect
பொண்ணு வீட்ல நம்ம போய் பொண்ண பாத்துட்டு பொண்ண அழைச்சுக்கிட்டு டிரஸ் போட்டுக்கிட்டு வருவோம். மேல தாளத்தோட.
Southern_Dialect
தெரியாதுலா.
Southern_Dialect
மூணு நாள் கொண்டாடுவோம்.
Southern_Dialect
கோயில் கொடனா டிரஸ் எடுப்போம்.
Southern_Dialect
அது எங்க நேரம் இருக்கு எங்களுக்கு.
Southern_Dialect
க்கு பொங்க வ காய்கறி வேங்கி பொங்கல் வச்சு கரும்பு வச்சு சாமி கும்பிடுவோம்.
Southern_Dialect
ஏன் தங்க்கச்சி சமையல் பண்ணையில ஏங்கூட தங்கச்சி காய் ஏன் நறுக்கி தருவா.
Southern_Dialect
ம்ம் செல்லாங்குச்சி விளையாடுதா யாவாகம் தான் இருக்கு.
Southern_Dialect
இதாம் பண்ணுவேன்.
Southern_Dialect
ஒருமண் நேரத்துக்கு ஒருக்கா லெஸ்ட்டு கெடைக்கும்.
Southern_Dialect
சின்ன வயசுல சொன்ன யாவகமா. சின்ன வயசுல தாத்தா, பாட்டி அப்ப படிக்கணும் விளையாடுங்க. நல்ல முறையில இருங்கன்னு சொல்லுவாங்க.
Southern_Dialect
நான்வெஜ்ஜு சா சைவ சாப்பாடுதான்.
Southern_Dialect
எங்களுக்கு இப்ப ஒத்துக்கிடாது ஒரே சைவம் தான்.
Southern_Dialect
ரெஸ்டு கெடைக்கும் ஒரு நா.
Southern_Dialect
கொளத்து வேல.
Southern_Dialect
அதெல்லாம் படிக்க தெரியாது.
Southern_Dialect
தம்லா, ஸ்கூல் படிச்ச பிள்ளைங்க கிட்ட எல்லாம் பேசுதேன். அன்னைக்கு கூட சார் வந்து சந்திரா நல்லா இருக்கியா அப்படினு கேட்க்காரு, எனக்கு கூட யாவுவம் இல்ல அவரு கேக்காரு காலங்கர சார்.
Southern_Dialect
இங்கதான் இருக்கான் காலங்கரைல இருக்காங்க.
Southern_Dialect
வீடு சைடு தங்கச்சிட்ட ஒரு செல் இருக்குது கீழ வீட்ல அது இபா இந்த செல் தான.
Southern_Dialect
நான் ஒன்னு வேலைக்கு போறேன். வீட்டுக்காரரு வேலைக்கு போறாரு, தங்கச்சி எல்லாம் வேலைக்கு போகல வீட்ல சோறு செஞ்சுகிட்டு இருக்கா அவ. ஏன் தங்கச்சியம் கொளத்து வேலைக்கு போறா.
Southern_Dialect
தா தங்கச்சி, அதுக்கு அடுத்து தங்கச்சி, தங்கச்சி பிள்ளிய, வேற யார சொல்லு வேற ஒருத்தரும் இல்ல.
Southern_Dialect
எல்லா வேலையும் கா இந்த கள வெட்ட தெரியும் கொத்த வேல தெரியும்.
Southern_Dialect
அவங்க பேரும் சொல்லணுமோ துரைராஜ்சு.
Southern_Dialect
இவ்வா பா பத்தொன்பது வயசு ஆவுதான் இவா வில்லுபாட்டுக்கு வந்துட்டா. இவா தம்பியும் வில்லுபாட்டுலே படிக்க வச்சி அவனயும் வில்லுப்பாட்டுக்கு கொண்டு வரதுக்கு பக்க பாட்டுக்கு இருகான் அவன் பக்கத்துல. அவ க வரவு செலவு எல்லாம் சொல்லுதா. நல்லா இருக்கா நான் எப்பவும் முன்னேறி வில்லுபாட்டுக்கு எல்லா பக்கமும் போனும் அதுக்கு பெறவு நான் கல்யாம் ஆவன்னு சொல்லி.
Southern_Dialect
ஞாயிற்றுகிழமையா, ஞாயிற்றுகிழமை வேற ஒரு வேலயுக்கும் போமாட்டேன். வீட்ல சும்மா இருந்தம்னா ரெஸ்ட்ல சோறு பொங்கி வச்சுட்டு ஊருக்கு போவேன் கரிசலுக்கு.
Southern_Dialect
பிட்டா இருக்கத்துக்கா எப்போவும் போல ஒல்லியா இருக்கேன் சாப்பாடு அதே சாப்பாடுதான் சைவ சாப்பாடு. பெறவு நல்லதுபுல்லது ஒன்னும் கிடையாதா திங்க மாட்டமா அதுனால அப்படி இருக்கேன்.
Southern_Dialect
வரவு செலவு எல்லாம்.
Southern_Dialect
பிள்ளிய எல்லாம் தனித்தனியா இருக்கும்.
Southern_Dialect
வில்லுபாட்டுல கஷ்டப்பட்டு குடும்பம் தானான். கஷ்டப்பட்டு கொஞ்சம், கொஞ்சமா படிச்சு முன்னுக்கு வந்து அவ அந்தாள பதினஞ்சு வயசுல வில்லுப்பாட்டுக்கு போயிருக்கா. வில்லு பாட்டு படிச்சு தான் தங்க அக்கால ஒரு அக்கால கட்டி குடுத்துருக்கா. முயற்சி பண்ணி அவா முயற்சில தான் கட்டி குடுத்துருக்கா. இன்னொரு அக்கால கல்யாணம் பண்ணுததுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கலாம்.
Southern_Dialect
பிள்ளிய, மச்சான் பிள்ளிய, பேரங்க எல்லாரும் பக்கத்துல இருக்காங்க.
Southern_Dialect
அஞ்சு படிச்சுருக்கேன்.
Southern_Dialect
போணியும், டம்பளர்ரும் ஒன்ணுஇல்ல.
Southern_Dialect
எறவைனா நீர் இறைபப்பது.
Southern_Dialect
இத்தினினா கொஞ்சம்.
Southern_Dialect
பொராவாட்டினா அப்புறம்.
Southern_Dialect
பூலாஞ்சியம்னா பொறாமை.
Southern_Dialect
கடிச்சிக்கிற, தொட்டுக்க.
Southern_Dialect
எங்க ஆச்சியும் இப்படித்தான் கருவாட சுட்டு தரும்.
Southern_Dialect
லெக்குனா தெச.
Southern_Dialect
தொறவானா சாவி.
Southern_Dialect
துட்டினா இறந்த வீடு.
Southern_Dialect
பண்டம்னா நொறுக்குத் தீனி.
Southern_Dialect
ஊத்தாம்பட்டினா பலூன்.
Southern_Dialect
திருநெல்வேலிக்கெல்லாம் இந்த கட்டு கிடையாதுப்பா சாமி.
Southern_Dialect
ஓ, அதான பார்த்தேன்.
Southern_Dialect
பிராந்தனுக்கு நாத்த அகலமா நடுறது எப்டி தெரியுமுன்னு நெனச்ச.
Southern_Dialect
வரவும் கூடாதுல ஆத்தாடி
Southern_Dialect
அதப் பிடிச்சுக்கிட்டு இவன் குதிக்கிறான்.
Southern_Dialect
இது என்ன புதுசா இருக்கு .
Southern_Dialect
அகலமா நடுங்கன்னா, கேக்க மாட்டிங்கள. அகலமா நடுங்க.
Southern_Dialect
நல்லவேள, பேச்ச மாத்திட்ட.
Southern_Dialect
அதுல, இதவிட அதிக ரூவா வருமே.
Southern_Dialect
அதுல ஒரு ஆளு நாத்த அகலமா நடுறது மாதிரி.
Southern_Dialect
சூரியன் சாயுறது வறக்கிம் விடமாட்டாரு.
Southern_Dialect
இதுக்கு மேல அகலமா நட்டா, அடுத்த வயல்ல போயி தான் நடணும்.
Southern_Dialect
தாய்மாமனை ஒரு வழி பண்ணாம விடமாட்டிய போலப்பா.
Southern_Dialect
இதுல மாமக்காரன் பல்க்கா இருக்கான்.
Southern_Dialect
பிராந்தன் கத்துறதப் பாரு. உலகம்ம ஒனக்கு என்னழா கேடு? ஏன் இப்படிச் சிரிக்கிற.
Southern_Dialect
வேல முடிஞ்சிட்டுன்னா மாரிமுத்து மாமா வேற வேல குடுப்பார்.
Southern_Dialect
இங்கிட்டு மாமாவெல்லாம் வத்தலாட்டம், மருமவ எல்லாம் குந்தானியாட்டம் லா இருக்காவோ.
Southern_Dialect
நேத்து நம்ம ஊர்ல யாரோ வந்து சினிமா போட்டாங்கல்ல.
Southern_Dialect
விபரமாச் சொல்லிட்டுச் சிரியேன், ஏ பிள்ள.
Southern_Dialect
புள்ளைய பொசுக்குன்னு தூக்கிபுட்டான்.
Southern_Dialect
நமக்கும் முடிஞ்ச மாதிரி இருக்கும்.
Southern_Dialect
என்ன சொன்ன? பிராந்தன்னு சொல்றியா? உன்ன.
Southern_Dialect
ஒனக்கு நான் பாட்டியா?.
Southern_Dialect
நீ தான் மெச்சிக்கணும்.
Southern_Dialect
அதுக்கென்ன நட்டாப் போச்சி.
Southern_Dialect
மஞ்ச வெயிலு அடிச்சாத்தான் மஞ்ச தேச்சிக் குளிக்க முடியும்.
Southern_Dialect
எங்கிட்டு தூக்க சோலி முடிஞ்சுது போ.
Southern_Dialect
ஆயிரம் சொன்னாலும் தோளில் புள்ள ராணியாட்டம் உக்காந்து வரக்கூடிய அந்த கெத்து.
Southern_Dialect
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
20