audio
audioduration (s)
3.71
26.5
sentence
stringlengths
2
400
கடைக்குச் செல்லும் கருத்தை என்றான்
ஒருத்தியைப் பங்கில் உடையான் குமாரன் என்று சொல்லாமல் ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் என்று பாடினார் அருணகிரியார்
ஓர் ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்து மூன்று ஆம் ஆண்டு குற்றாலத்தில் மீண்டும் பயிர்த் தொழிலை முழுமுயற்சியோடு தொடங்கினார்
உறவினர்கள் நாள் தோறும் குடிசைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்ப்பார்கள்
கயவனைக் கீழ் என்று ஒருமையில் மட்டும் குறிப்பிடவில்லை
இப்போ ஊட்டே ஏலத்துக்குக் கொண்டாந்தாத்தான் பணம் வரும்போல இருக்கு பாவம்
ஆனால் அந்த ஆராய்ச்சி பகுத்தறிவின் விதியை விளக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்
சமையல் முடிய இன்னும் பத்து நிமிடம் ஆகும்
அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப் பிறப்பு எய்தினால்தான் அமரநிலை எய்துகிறது
எனவே தோடர்கள் சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அவர் எண்ணுகிறார்
மெல்லிய வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
அவனுக்குத் தன்பால் இருந்த பிரசிரஸ் என்னும் அத்திரத்தை தந்து அதைப்பயன்படுத்தும் மந்திரமும் சொல்லி அருளினான்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
இவ்விடத்தில் ஒரு ரோமானிய மாளிகையின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன
எதற்கும் அவனுடைய கலைத்திறனைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்ற கருத்துடன் தன் தோழியாகிய யாப்பியாயினியின் துணையை அதற்காக நாடினாள்
காரதா கலகப்ரியா நாடகக் கம்பெனி மதுரை புட்டுத்தோப்பிலுள்ள ஒரு வீட்டில் இருந்து வந்தது
எல்லாம் உங்க தயவுங்க கோபு வாசலுக்கு விரைந்தான்
அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்
கடந்த வருடம் மாவீரர் தினச் செய்தியில் தேசிய தலைவர் தெரிவித்திருக்கும் அந்த செய்தியின் உள்ளார்ந்த கருத்தை இன்னும் சிங்கள அரசாங்கமும் மகிந்த ராஜபக்ஷைவும் உதாசீனபடுத்த நினைத்தால் மிக பெரியதொரு வில்லங்கத்தில் சிக்க வேண்டிய நிலமை ஏற்படும்
நாள் அது நம் வாழ்நாளை அறுக்கும் வாள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்
இவற்றை யெல்லாம் விரிவாய் ஆராய்வதற்கு நேரம் ஏது நாம் செல்லும் க்ஷேத்திராடன வேகத்தில்
முதலாவது நான் கீழ்த்தரமானது இரண்டாவது நான் உயர்வானதைக் குறிக்கிறது
சிலர் சில காரியத்தை காரியமாகக் கருதிச் செய்வதில்லை
பகை உண்டாவதற்குப் பெரிய காரணங்கள் தேவை இல்லை சொல்வதனையும் பிறர்மனம் புண்படாமல் சொல்ல வேண்டும்
கோயில் சிலைகளைக் கண்டிருக்கிறாள் அங்குத் தூண்களில் ஆண்வடிவம் என்றால் அவள் அவற்றைக் காண்பதை அவள் நாணம் தடுத்தது
எந்தப் போலீஸ்காரரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருந்தது
சீதையை மீட்கச் சென்ற ராமன் முதல் முதல் அணை கட்டத் தேடி எடுத்த இடம் இதுதான்
இது டால்ஸ்டாயின் தனி ஆராய்ச்சி சமய நூல்கள் புராணங்களிலுள்ள வாக்கியங்களைத் தொகுத்துக் கூறப்பட்டதன்று
வாதாபி தகனம் ஆரம்பமான மூன்று நாளை கெல்லாம் வேங்கி சைனியம் வந்து சேர்ந்தது
வன விலங்குகளைக் காண விரும்புவோர் கூடலூருக்கு அப்பால் உள்ள காடுகளுக்குச் செல்லுகின்றனர்
இது தான் மார்க்க ஒளரேலியனுடைய சித்தாந்தத்தின் சுருக்கம்
அப்படியே வைரக்கற்களைக் கொண்டுவந்து முகத்திலும் கண்களிலும் ஒத்திக் கொண்டார்
எனக்கென்னமோ மரகதம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை அப்படிப்பட்டவனை நமது தேவி தன் பக்கத்தில்
எனக்குக்கூட சினிமாவிலே சர்க்கஸிலே பங்கெடுத்துக் கொள்ளணும்னுதான் ரொம்ப ஆசை
அந்த வண்டியில் ஏராளமான பட்டாளத்தார்கள் இருந்தனர் என்பது தொண்டர்களுக்கு மறுநாள் தான் தெரியவந்தது
ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது
ஏதோ உடம்பு அசௌக்கியமாயிருப்பதாகச் சொல்லி ஒவ்வோர் இடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டோம்
வன்முறை தவிர்க்க அறப்போர் மேற்கொள்வது தக்கது ஆகும்
என்று கூவிக் கொண்டு மற்றவர்களையும் எழுப்பி ஐந்து நிமிஷத்திற்குள் மாடுகளை யெல்லாம் வண்டிகளில் பூட்டி நிறுத்தி விட்டார்கள்
என்று சொல்லிக் கொண்டே பணப் பெட்டியைப் பறித்து மேலேயிருந்தவாறு திறந்து தெருவிலே கொட்டினான்
இதில் ராம்கி நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிட பட்ட நாள் நான்கு மார்ச்சு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எம்பத்தி எட்டு
இந்த முப்பொருள் உண்மைக் கொள்கை நமது ஆய்வுக்கு மிகவும் உதவுகிறது
இந்த ஒலியை மீறிக்கொண்டு சம்பந்தர் பாடல் இறைவன் காதில் விழுவது கஷ்டத்தானே
சுல்தான் இறந்ததால் நகரமக்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்பொழுது மசூதிகளில் தொழுகை நடத்துவார்கள்
ஓர் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தொன்பது ஆம் ஆண்டு ஏறக்குறைய முன்னூறு ஏகர் நிலம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது
செட்டியாரை இரவில் வந்து சேரும்படி நாச்சியார் சொல்லியனுப்பி விட்டார்
ஈதன்றி தன்மமென்னும் மொழியானது சீவராசிகளீராக மனுமக்கள் வரை பொதுவாயுள்ளதேயாம்
வள்ளல் பாரி தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் பொன்னும் பொருளும் கொடுத்து மகிழ்வித்தான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதொகா இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் இதோதோதோச மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய மூன்று தொழிற் சங்கங்கள் செப்டெம்பர் பதினாறு அன்று இலங்கை முதலாளிமார் சம்மேளனாத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன
வளிமூலக்கூறுகள் நிலையாக நில்லாமல் எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து முடிவின்றி ஒழுங்கற்ற முறையிலேயே இங்குமங்குமாக இயங்கும்
நம் நாட்டிலும் பண்டைக் காலத்தில் நாவிதர்களே மருத்துவம் செய்ததுண்டு
தொழுகையில்லை என்றால் மார்க்கமேயில்லை என்று பெருமானார் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
ஆபீஸ் தவளை என்று நண்பன் என்னைப் பரிகாசம் செய்வதுண்டு
ஆனால் அதில் ஒரே ஒரு சின்ன மாறுதல் செய்ய வேண்டும்
அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப் போக்கு வேண்டும்
உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட
ஐவரில் நடுநாயகமாக அமைந்த வசுதேவருக்கு வஞ்சுள வல்லியின் மேலே ஒரு கண்
அதுபோல கொழுப்பு அடைந்திருக்கும் இரத்தக் குழாய்கள் அகலத்தில் சுருங்கிப்போவதால் இரத்தமும் தயங்கித் தயங்கி ஓடும்
ஜனவரி ஒன்னு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூத்தி ஆறாம் ஆண்டு முதல் வந்தவழிப் பொறியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
இந்த வழியைச் சிரமம் பாராமல் தவறாமல் கையாண்டால் குழந்தை நிச்சயமாக உண்டாகாது
இதற்கு சில வருடங்கள் முன்பாக ஆயிரத்தி எட்நூத்தி எழுவத்தி ஏழில் ராபர்ட் கோச் எனும் ஜெர்மானிய விஞ்ஞானியும் எலிகளுக்கு இந்த கிருமிகளை ஊசி மூலம் செலுத்தினால் ஆந்த்ராக்ஸ் ஏற்படுவதை உறுதிப்படுத்தினார்
மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெறும் பிரதமவிருந்தினராக ஒருவர் பேசுவார்
நார்வேயின் சமாதான முயற்சிகள் ஏற்புடையதாக இல்லை என கருதி அவர்களை இவ்விடயத்திலிருந்து வெளியேறுமாறு கூறுவதை ராஜதந்திர வழிமுறையும் அரசியல் நாகரிகமுமாகும்
இந்த கட எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா இது மெயின் ரோட்டுலயே இருக்கு
ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உறுதி செய்யப்படுகின்றன
ஈற்றிற் கடோரசித்தப் பேய் பாடும் பாட்டு இவர் காதிற் கேட்டது
கல்வி கல்வி என்பது கற்றுக்கொள்வது அஃது அறிவுக்குத் துணை செய்வது
சிறந்த முறையில் விழா நடத்தத் திட்டம் போட்டு வந்தனர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார்
இந்நாடகத்தை இதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பாகவே நான் எழுதி முடித்தபோதிலும் இவ்வருஷம்தான் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது
முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்
உதகமண்டலம் அல்லது ஒத்தியில் எங்கள் சபை நண்பர்கள் எங்களுக்காகத் தக்க ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தனர்
காதலன் தன்னொடும் சென்று கடுந்துயர் உழந்ததற்கு வருத்தம் தெரிவித்தாள்
அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை
பாரதியார் கவிப்பேரரசர் அவர் பாடிய பாடல்கள் இன்றும் அவரது திருப்பெயரை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றன
விடுதலை புலிகளின் முன்னரங்க காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட போது பேரளிகள் விழிப்பாய் இருந்து தாக்குதலை முறியடித்து விட்டார்கள்
கண்ணே மலையைக் கடுகளவும் ஆடாமல்
சீக்கிரம் புறப்பட வேண்டுமென்று வண்டிகளைக் கட்டச் சொன்னால் அத்தனை வண்டிக்காரர்களும் நன்றாய்க் குடித்து விட்டு படுக்கையை விட்டெழுந்திருக்கவில்லை
இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு பங்கஜவல்லியாகிய கதா நாயகியாக மிகவும் நன்றாக நடித்தார்
ஜெனிவா பேச்சுக்களில் ஒட்டுக்குழு விவகாரம் தொடர்பாக அவர்களது ஆயுதங்களை களைத்து இயல்பு சூழ்நிலை ஏற்படுத்துமாறு விடுதலைப்புலிகளின் தரப்பு வலியுறுத்திய போது அதற்கு உடன்பட்ட சிறிலங்கா அரசு தரப்பு குழுவுக்கு தலைமைவகித்த நிமல்
அந்தப் பொம்மைக்கு ஒரு காலும் இல்லை ஒரு கையும் இல்லை
ஐந்து மூல முதற் பொருள்களையும் மேற்கூறியவாறே வழிபடலாயினர்
இராயசவர்த்தனன் இறந்த ஆயிரத்தி நானூத்தி ஐம்பத்தி மூனிலிருந்து மூன்றாண்டுகள் அரசரில்லாமல் மயாபாகித்து அரசியலில் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது
அச்சங்க காலக் கனவிலேயே மூழ்கி என்றென்றும் இருந்துவிட்டால் என்ன என்று என் உள்ளம் ஏங்கியது
அதோ பாடுகிறார்கள் கேள் தேவாரத்தை திருப்புகழை என்று சொல்ல வேண்டும்
இராமனுடை தம்பி இலக்குவணனைப் போலத் தமையனாகிய உன்கீழ் வழிபட்டு உன் சொற்படி நடக்கும் பாக்கியம்கூட இன்றுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை
அன்பும் அறமும் இயைந்த வழியில் இயங்குக உன் இயக்கமும் அதன் முடிவும் அவையேயாகும்
ஊட்டியின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் அவ்விளக்கு நன்றாகத் தெரியும்
புராணத்தில் என் அப்பன் குமரனுக்கு அந்தப் பெயர் கிடைத்தது
அந்தப் பழக்கப்படி இந்தக் காலத்திலும் பெரிய மாளிகை உடையவர்களும் திறந்தவெளி வாசலிலேயே பொங்குகின்றனர் படைக்கின்றனர்
பனை மரங்களில் ஆணும் பெண்ணுமாய் இரட்டை இரட்டையாகவே வாழும் கணமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும்
அறுநூற்று அறுபது அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல
அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நம்நாடு புதிய பாதையில் கண் விழிக்கத் தொடங்கி விடும்
கதிரியக்கம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியவர் யார்
மக்கா நகரிலுள்ள கஃபா பள்ளியில் கூட விக்கிரங்கள் பல இருந்தன
சொல்லும் செயலும் இன்னாசிமுத்து உபதேசியார் என்றால் ஈச்சம்பட்டி மக்கள் அனைவர்க்கும் நன்கு தெரியும்
இப் பாடல்களுக்கு இராகங்களும் தாளங்களும் கொடுக்க பட்டுள்ளன அத்துடன் நூல் கட்டியக்காரன் தோற்றத்தோடு தொடங்குவதால் இது நாடக பாங்கு கொண்டதாகவும் அமைந்திருக்கிறது
அதோ பாடுகிறார்கள் கேள் தேவாரத்தை திருப்புகழை என்று சொல்ல வேண்டும்
காரியம் முடிஞ்சு போச்சின்னா இப்படிப் பேசுறீங்க
அதில் நீண்ட தூரத்தில் பெண்பெரன் என்ற ஒரு மலைச் சிகரம் உள்ளது