Datasets:
audio
audioduration (s) 2.3
36.5
| transcription
stringlengths 21
416
| id
stringlengths 20
20
| duration
float64 2.3
36.5
|
|---|---|---|---|
மூர்க்கத்தனத்தினால் வரமாட்டேன் என்று சொன்னேன் அம்மா அவ்வளவோ காரியங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம்
|
ISTL_0000202_0000009
| 8
|
|
அதையெல்லாம் பற்றி இப்போது யோசித்து என்ன பயன் தயவு செய்து புறப்படுங்கள்
|
ISTL_0000202_0000010
| 5.469
|
|
மாமல்லரும் தங்கள் தந்தையும் தங்களை பார்க்க ஆவலுடன் காத்து கொண்டிருப்பார்கள்
|
ISTL_0000202_0000011
| 6.125
|
|
தளபதி அவருடைய முகத்தில் நான் எப்படி விழிப்பேன் என்னால் முடியாது
|
ISTL_0000202_0000012
| 5.719
|
|
நான் இங்கேயே இருந்து உயிரை விடுகிறேன் ஆயிரந் தடவை மன்னிப்பு கேட்டு கொண்டதாக அவரிடம் சொல்லுங்கள் என்று சிவகாமி சொல்லி கொண்டிருக்கும்போது வாசலில் பெருஞ் சத்தம் கேட்டது
|
ISTL_0000202_0000013
| 11.531
|
|
அரச நிர்வாக நோக்கில் புலோலி திக்குவாரியாக பதினான்கு கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது
|
ISTL_0000202_0000014
| 8.344
|
|
இது முதலில் சூழல்நிலை தரவு போக்கு வரைபடம் வரைவதற்கான பொதுவான நடைமுறை இது கணினி மற்றும் தரமூலங்களாகவும் தரவுச் சேரிடங்களாகவும் செயல்படும் புற முகவர்கள் ஆகியவற்றுக்கிடையேயான ஊடாடலைக் காண்பிக்கின்றது
|
ISTL_0000202_0000015
| 16.531
|
|
சூழல் வரைபடத்தில் வெளியுலகு உடனான கணினியின் ஊடாடல்கள் கணினியின் எல்லையில் தரவு ஒழுக்குகளினைப் பொறுத்து மிகவும் கண்டிப்பாக மாதிரியாக்கப்பட்டது
|
ISTL_0000202_0000016
| 11.719
|
|
சூழல் வரைபடம் முழு அமைப்பையும் ஒற்றைச் செயலாக்கமாகக் காண்பிக்கின்றது மேலும் அதன் அக அமைப்பாக இருப்பதற்கான எந்த குறிப்பும் அளிக்க படவில்லை
|
ISTL_0000202_0000017
| 10.531
|
|
புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மலேசியாவின் அடையாள அட்டை மலேசியர்களை பல்வேறு சமய குழுக்களாகப் பிரிக்கின்றது முஸ்லிம் கிறித்தவர் இந்து பௌத்தர்
|
ISTL_0000202_0000018
| 10.844
|
|
இந்த அட்டையை அறிமுக படுத்தியது அரசியல் சர்ச்சைகளை கிளப்பியது இருப்பினும் தற்போது இது முஸ்லிம் அல்லாதோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
|
ISTL_0000202_0000019
| 9.625
|
|
இலங்கையின் அரசு தலைவர் மகிந்த ராசபக்சே எதிர்வரும் எட்டாம் தேதியன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்
|
ISTL_0000202_0000020
| 7.719
|
|
பீகார் மாநிலத்திலுள்ள புத்தகயாவிற்கும் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதிக்கும் பயணிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது
|
ISTL_0000202_0000021
| 8.719
|
|
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
|
ISTL_0000202_0000022
| 7.844
|
|
நீ என்ன பேசினாய் அவன் என்ன பதில் சொன்னான் என்பதையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் சொல்ல வேண்டும் என்று பங்கஜம் மூச்சு விடாமல் பேசி கொண்டே வந்தாள்
|
ISTL_0000202_0000023
| 9.188
|
|
இதற்கிடையில் சஞ்சயின் வீட்டிற்கு வரும் சுனிதா அங்கு யாதவ் அடிவாங்கி கட்டி போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள்
|
ISTL_0000202_0000024
| 8.219
|
|
கஜினி தான் சஞ்சயின் இலக்கு என்பதையும் அவள் கண்டுபிடிக்கிறாள் சஞ்சய் தான் அந்த தொடர் கொலைகளுக்கு சொந்தக்காரன் என்பதை யாதவ் கூறுகிறார்
|
ISTL_0000202_0000025
| 9.844
|
|
யாதவ் கடைசியில் ஒரு பஸ்ஸில் அடிபடுகிறான் சுனிதா வெறி பிடித்த சஞ்சயிடம் இருந்து மயிரிழையில் தப்பிக்கிறாள்
|
ISTL_0000202_0000026
| 7.719
|
|
கஜினி ஆபத்தில் இருப்பதாக கருதும் அவள் சஞ்சய் அவனை தேடி வருவதை அவனிடம் கூறுகிறாள்
|
ISTL_0000202_0000027
| 7
|
|
இவ்வாறு பெயர் தெரிந்த இலக்காகி விட்ட நிலையில் சஞ்சயை கொல்வதற்காக அவனது வீட்டிற்கு வருகிறான் கஜினி
|
ISTL_0000202_0000028
| 7.969
|
|
இனி தன்னை அவனால் அடையாளம் காண முடியாத வகையில் அத்தனை தடயங்களையும் அழித்து விட்ட திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு அகலுகிறான் கஜினி
|
ISTL_0000202_0000029
| 9.906
|
|
ஸ்ரீ கடோ த்கஜராவ் நின்ற இடத்திலேயே நின்றார் மற்றொரு பேய் இரண்டு கையாலும் தலைக்கு மேலே ஒரு பழம் பெட்டியை தூக்கி பிடித்து கொண்டு வந்தது
|
ISTL_0000202_0000030
| 12.125
|
|
இதுவும் எலும்பு கூட்டு பேய்தான் ஆனால் காவித்துணியினால் ஆன ஒரு நீண்ட அங்கியைக் கழுத்திலிருந்து கால் வரை போட்டு கொண்டு வந்தது
|
ISTL_0000202_0000031
| 8.969
|
|
மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள் சிவாவின் வீட்டிற்கு எதிரே புதிதாக வரும் வீட்டில் சௌமியா உள்ளார்
|
ISTL_0000202_0000032
| 7.844
|
|
அவரை யார் காதலிப்பது என்பதில் இவர்களுக்குள் போட்டி வருகிறது யாரை சௌமியா காதலித்தாலும் மற்றவர்கள் அக்காதலை ஏற்றுக்கொள்வது என்று ஒப்புக்கொள்கிறார்கள்
|
ISTL_0000202_0000033
| 10.469
|
|
சிவா சௌமியாவின் சித்தி கோவை சரளாவிற்கு உதவி சௌமியா மனதில் இடம் பிடிக்க முயலுகிறார்
|
ISTL_0000202_0000034
| 7.469
|
|
கலியபெருமாள் சௌமியாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக்கொள்ளுகிறேன் என்று சௌமியாவின் வீட்டிற்கு வந்து அவர் மனதில் இடம் பிடிக்க முயலுகிறார்
|
ISTL_0000202_0000035
| 9.594
|
|
பவர் குமார் சௌமியாவின் அப்பாவிடம் நடனம் கற்றுக்கொள்ளுகிறேன் என்று சௌமியாவின் வீட்டிற்கு வந்து அவர் மனதில் இடம் பிடிக்க முயலுகிறார்
|
ISTL_0000202_0000036
| 9.344
|
|
மூவரும் தங்கள் காதலை சௌமியாவிடம் தெரிவிக்கின்றனர் இதனால் குழப்பமடையும் சௌமியா தன் பக்கத்து வீட்டுக்கார மாமியின் ஆலோசனை படி தான் நடிகர் சிம்புவை காதலிப்பதாக பொய் சொல்கிறார்
|
ISTL_0000202_0000037
| 11.719
|
|
சௌமியாவின் பிறந்தநாளுக்கு சிம்புவை கொண்டுவர முயல்கிறார்கள் முடிவில் சௌமியா சிவாவை காதலிக்கிறார்
|
ISTL_0000202_0000038
| 7.168
|
|
வங்காள விரிகுடா கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சென்னை வடகிழக்கு பருவமழை காலத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் அதிக மழை பொழிவைப் பெறும்
|
ISTL_0000202_0000039
| 10.219
|
|
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டையும் வாழ்க்கையையும் இழந்து தவித்தனர்
|
ISTL_0000202_0000040
| 4.844
|
|
கடந்த சில பத்தாண்டுகளாக கடன்கள் பெற்றே பெருமக்கள் நுகர்வை மேற்கொண்டுள்ளார்கள்
|
ISTL_0000202_0000041
| 6.594
|
|
இதனால் தனிநபர் குடும்ப நாடுகள் கடன்கள் பூதமாக பெருகி உள்ளன
|
ISTL_0000202_0000042
| 5.632
|
|
இந்த கடன் அழுத்தம் பேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு கெடுதலாக அமைந்துள்ளது
|
ISTL_0000202_0000043
| 6.094
|
|
இந்த வர்ண ஜாலக் காட்சிகளில் சிந்தையைச் செலுத்தி உட்கார்ந்திருந்த பெண்ணை நோக்கி நான் மெள்ள மெள்ள நடந்து சென்றேன்
|
ISTL_0000202_0000044
| 7.625
|
|
அது ஒன்றையும் நான் லட்சியம் செய்யவில்லை இரும்பைக் காந்த இழுக்கும் என்பார்களே இது மாதிரி ஏதோ ஒரு சக்தி என்ன இழுத்து கொண்டு சென்றது
|
ISTL_0000202_0000045
| 10.25
|
|
முக்கியமான பாடலான மூரின் மாண்டி மூர் என்ற ஆல்பத்திலிருந்து வெளியிட பட்டது
|
ISTL_0000202_0000046
| 5.844
|
|
இத்திரைப்படத்தின் பாடல்களில் ஸ்விட்ச்ஃபுட்டின் பாடலான பயன்படுத்த பட்டுள்ளது இதில் மூர் பாடும் சோகப் பாடலும் அடங்கும்
|
ISTL_0000202_0000047
| 8.344
|
|
சுவாதி ரெட்டி ஒரு திரைப்பட நடிகை ஆவார் இவர் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்
|
ISTL_0000202_0000048
| 8.125
|
|
இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக ஆனார்
|
ISTL_0000202_0000049
| 5.719
|
|
தொலை காட்சி தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றி கொண்டார்
|
ISTL_0000202_0000050
| 5.5
|
|
இவர் பிலிம் ஃபேர் விருது மற்றும் நந்தி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்
|
ISTL_0000202_0000051
| 5.094
|
|
இரண்டு ஆயிரத்தி எட்டாம் ஆண்டில் ஜல்சா எனும் தெலுகு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்
|
ISTL_0000202_0000052
| 7.625
|
|
வனாமே எல்லை கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ் இது சுயமுன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பல கட்டுரைகளை தாங்கி வருகிறது
|
ISTL_0000202_0000053
| 10.219
|
|
தனிமனித வளர்ச்சி தன்னப்பிக்கை உளவியல் உறவுகள் சமூகம் என பல பயன்மிக்க படைப்புகள் வெளி வருகின்றன
|
ISTL_0000202_0000054
| 8.625
|
|
அரசியல் சினிமா சோதிடம் என வெளிவரும் பெரும்பான்மை இதழ்களில் இருந்து இது ஒரு மாறுபட்ட இதழ்
|
ISTL_0000202_0000055
| 7.094
|
|
மேலும் அறுசுவைகளின் செயல்களை தெரிவித்து அதன் அதிகரிப்பாலும் குறைவாலும் ஏற்படும் விளைவுகள் சொல்ல பட்டு நோயாளிகளைப் பரிசோதிக்கும் முறை மருந்துகள் பத்தியம் ஆகியவை குறித்தும் விளக்கமளிப்பட்டிருக்கிறது
|
ISTL_0000202_0000056
| 13.625
|
|
அன்றாட வாழ்க்கையில் வரும் பொதுவான சில நோய்களுக்கான அறிகுறிகளும் அதற்கான கைமுறை மருந்துகளும் தெரிவிக்க பட்டுள்ளன
|
ISTL_0000202_0000057
| 7.844
|
|
மீனாட்சி என்பவரை திருமணம் புரிந்த வேலுப்பிள்ளைக்கு சிவப்பிரியை அருளாளன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
|
ISTL_0000202_0000058
| 7.062
|
|
ஆத்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் அகதிகளை அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக அவர்களை மலேசியாவுக்கு அனுப்புவது என்று இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டது
|
ISTL_0000202_0000059
| 12.469
|
|
இவ்வுடன்பாட்டின் படி அடுத்த நாலு ஆண்டுகளுக்குள் எண்ணூறு பேர் வரையில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்ப படுவர் மலேசியாவில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஐநா
|
ISTL_0000202_0000060
| 11.406
|
|
சபையின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தினால் அகதிகளாக ஏற்கப்பட்டுள்ள நான்காயிரம் பேரைப் பொறுப்பேற்க அவுஸ்திரேலியா இணங்கியுள்ளது
|
ISTL_0000202_0000061
| 9.969
|
|
இந்திய நாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சில பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுகின்றனர்
|
ISTL_0000202_0000062
| 5.875
|
|
அவர்கள் பள்ளியைக் கைப்பற்றி பிணைக்கைதியாக பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைப் பிடித்து கொண்டு அவர்கள் உயிருக்கு ஈடாக ஒரு விமானம் மற்றும் பணத்திற்காக கோரிக்கை விடுகின்றனர்
|
ISTL_0000202_0000063
| 11.844
|
|
நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதி எவ்வாறு பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து பள்ளி குழந்தைகளை விடுவித்து அவர்களை அழிக்கிறார் என்னும் கதை
|
ISTL_0000202_0000064
| 9.344
|
|
நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளி பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எம்பத்தி இரண்டாம் ஆண்டு செப்தம்பர் இருபது அன்று தேர்ந்தெடுக்க பட்டார்
|
ISTL_0000202_0000065
| 11.344
|
|
சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்க பட்டது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி என்பத்தி நான்காம் ஆண்டு ஏப்ரல் இரண்டு அன்று அவர் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்
|
ISTL_0000202_0000066
| 10.75
|
|
அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி பதினொன்று விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர்
|
ISTL_0000202_0000067
| 7.5
|
|
சல்யூட் ஏழு என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார்
|
ISTL_0000202_0000068
| 5.188
|
|
அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்த குழு மேற்கொண்டது
|
ISTL_0000202_0000069
| 4.344
|
|
நரிட்டா நிலையம் சப்பானின் பெரும்பான்மையான பன்னாட்டு வான்பயணச் சேவைகளை மேற்கொள்கிறது ஆசியாவிற்கும் அமெரிக்காக்களுக்கும் இடையேயான வான் போக்குவரத்திற்கு முதன்மை இணைப்புப் பாலமாகவும் விளங்குகிறது
|
ISTL_0000202_0000070
| 14.469
|
|
இரண்டு ஆயிரத்தி ஏழாம் ஆண்டில் இந்த நிலையத்தை முப்பத்தி ஐந்து ஆயிரத்தி நானூற்றி எழுவத்தி எட்டு பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்
|
ISTL_0000202_0000071
| 7.594
|
|
இது சப்பானின் இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது
|
ISTL_0000202_0000072
| 6.031
|
|
சப்பானின் வான் சரக்கு மையங்களில் மிகவும் நெருக்கடி மிகுந்ததாக உள்ளது
|
ISTL_0000202_0000073
| 5.844
|
|
உலகளவில் மிகுந்த வான் சரக்கு கொண்டு செல்லும் வானூர்தி நிலையங்களில் ஒன்பதாவதாக உள்ளது
|
ISTL_0000202_0000074
| 6.625
|
|
மேலும் அமெரிக்க வான்வழி போக்குவரத்து நிறுவனங்களான டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்சுக்கு ஆசியாவிற்கான முனைய மையமாக அமைந்துள்ளது
|
ISTL_0000202_0000075
| 10.219
|
|
இத்தனை நாளைக்கு பிறகு இப்போது தான் கல்யாணியின் கண்களில் ஜலம் வந்தது
|
ISTL_0000202_0000076
| 5.719
|
|
அவளுடைய உள்ளத்தில் அப்போது ஒரு ஆசை ஒரு வேகம் உண்டாயிற்று
|
ISTL_0000202_0000077
| 4.688
|
|
ஆனால் அத்தகைய எண்ணத்துடனே எழுந்து நின்றதும் அவளுடைய இருதயம் மறுபடி வைரமாகி விட்டது
|
ISTL_0000202_0000078
| 7.594
|
|
முதலில் இந்த அதிகப்பிரசங்கி இளைஞன் இறந்து விழுவான் என்றது ஒரு குரல்
|
ISTL_0000202_0000079
| 5.469
|
|
வியாபாரி என்பது இரண்டு ஆயிரத்தி ஏழாவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும்
|
ISTL_0000202_0000080
| 8.469
|
|
இப்படத்தை இயக்கிய சக்தி சிதம்பரமே இதனை தயாரித்திருந்தார் எஸ் ஜே
|
ISTL_0000202_0000081
| 5.844
|
|
சூர்யா தமன்னா வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் மல்டிபிலிசிட்டி என்னும் ஆங்கில திரைப்படத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது
|
ISTL_0000202_0000082
| 11.219
|
|
போனால் போகட்டும் தம்பி இரவு எங்கேயாவது தான் நிம்மதியாகத் தூங்க வேண்டும்
|
ISTL_0000202_0000083
| 6.594
|
|
வெகு தூரம் பிரயாணம் செய்து மிகவும் களைப்படைந்திருக்கின்றேன் எங்கே தங்கலாம் ஒரு நல்ல விடுதிக்கு வழிகாட்டி எனக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டான்
|
ISTL_0000202_0000084
| 10.469
|
|
வரதராஜ முதலியார் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டவரையில் முன் சொன்னதெல்லாம் வாஸ்தவந்தான் அதற்கு பிறகுதான் சம்பவங்கள் மாறுபடுகின்றன
|
ISTL_0000202_0000085
| 9.969
|
|
இந்நதியின் மேல் பல பாலங்கள் உள்ளன இதில் புராண புல் என்ற பாலம் பழமையானது ஆகும்
|
ISTL_0000202_0000086
| 7.344
|
|
இது ஆயிரத்தி ஐநூற்றி எழுவத்தி ஒன்பதில் கட்டப்பட்டது உயர் நீதிமன்றம் அருகே நயா புல் உள்ளது
|
ISTL_0000202_0000087
| 7.125
|
|
தும்மும் போது அல்லது இருமும்போது இவற்றை காணலாம்
|
ISTL_0000202_0000088
| 4.594
|
|
தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு என்பது இரண்டு என்ற பொது வாய்ப்பாட்டு கொண்ட ஒரு உயர் வெப்பநிலை மீகடத்தியாகும்
|
ISTL_0000202_0000089
| 8.448
|
|
என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதப்படும் இது திப்கோ என்று பேச்சு வழக்கில் உச்சரிக்க படுகிறது
|
ISTL_0000202_0000090
| 7.469
|
|
டாக்டர் ராம்லி அந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்தவராகவோ வருந்தியவராகவோ தெரியவில்லை
|
ISTL_0000202_0000091
| 6.594
|
|
வழக்கம் போன்ற சீரியசான முகத்துடன் அவருடைய கோப்பைத் திறந்து ஏதோ பத்திரங்களை வெளியில் எடுத்தார்
|
ISTL_0000202_0000092
| 7.719
|
|
இங்கே என்ன பஞ்சாயத்து வார்டனிடம் போங்கள்
|
ISTL_0000202_0000093
| 4.594
|
|
அவன் தனது மொட்டை தலையை தடவிக் கொண்டே நடந்தான்
|
ISTL_0000202_0000094
| 4.594
|
|
இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும் இதனை அனைத்துலக முறை அலகுகளில் மீட்டர் ஒன்றுக்கான சீமன்சு என்னும் அலகால் குறிக்க பெறுகின்றது
|
ISTL_0000202_0000095
| 10.344
|
|
மின்கடத்துமை பொதுவாக கிரேக்க எழுத்து ஃசிக்மா என்பதால் குறிக்க பெறுகின்றது
|
ISTL_0000202_0000096
| 6.469
|
|
ஒரே தூவல் பட்சிகள் என்பது சிந்த ரவி இயக்கத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எம்பத்தி எட்டில் வெளியான மலையாள திரைப்படம்
|
ISTL_0000202_0000097
| 8.469
|
|
பாலன் கே நாயர் டோம் ஆள்ட்டர் நிலம்பூர் பாலன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்
|
ISTL_0000202_0000098
| 7.219
|
|
இசையமைப்பாளராக ஜி அரவிந்தன் பணியாற்றியுள்ளார் பாடல்களை எம் பி ஸ்ரீநிவாசன் எழுதியுள்ளார்
|
ISTL_0000202_0000099
| 7.594
|
|
சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் இப்படம் பெற்றுள்ளது
|
ISTL_0000202_0000100
| 4.719
|
|
கதை சுருக்க எச்சரிக்கை கதை சுருக்கம் மற்றும்அல்லது கதை முடிவு விவரங்கள் கீழே தர பட்டுள்ளன
|
ISTL_0000202_0000101
| 7.094
|
|
பெரும்பாலான எச் ஐ வி நோய்த்தொற்றுக்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரப்பப்படுகிறது
|
ISTL_0000202_0000102
| 8.094
|
|
உலகம் முழுவதும் எச் ஐ வி நோய் பரப்பலுக்கான முக்கிய காரணம் ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவினால் விளைவதேயாகும்
|
ISTL_0000202_0000103
| 8.094
|
|
உடலுறவு நிகழ்வின் போது ஆணுறை அல்லது பெண்ணுறை உபயோகிப்பது மட்டுமே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தையும் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது
|
ISTL_0000202_0000104
| 11.844
|
|
இந்தியனின் ஆஸ்கார் கனவை நனவாக்கியுள்ள தமிழக மங்கை ரங்கராஜு ரமணன்
|
ISTL_0000202_0000105
| 6.469
|
|
இவரது பள்ளி நாட்கள் திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியிலும் புனித வளனார் மெட்ரிக் பள்ளியிலும் நகர்ந்தன
|
ISTL_0000202_0000106
| 6.969
|
|
திருச்சி மண்டல பொறியியற் கல்லூரியில் பிஆர்க் பட்ட படிப்பை முடித்தார் டாய் ஸ்டோரியைப் பற்றிய கருத்துப்படம் ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்த போது அனிமேசன் என்பது ஓவியக்கலைஞர்களை மட்டும் சார்ந்ததல்ல
|
ISTL_0000202_0000107
| 12.594
|
|
பல்வேறுதுறையினரின் பங்களிப்பும் அவசியம் என்பதை புரிந்து கொண்டார் இதன்பின் அனிமேசன் துறையில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இவருக்கு எழுந்துள்ளது
|
ISTL_0000202_0000108
| 9.219
|
IISc-MILE Tamil ASR Corpus
Summary
The IISc-MILE Tamil ASR Corpus is a large-scale transcribed speech dataset designed for training Automatic Speech Recognition (ASR) systems for the Tamil language. It contains approximately 150 hours of high-quality read speech collected from 531 speakers in a noise-free recording environment using professional USB microphones.
This corpus was published by the Medical Intelligence and Language Engineering (MILE) Lab at the Indian Institute of Science (IISc), Bangalore, India.
Dataset Structure
Data Splits
| Split | Utterances | Approx. hours |
|---|---|---|
train |
77,314 | ~131 h |
test |
12,087 | ~20 h |
| Total | 89,401 | ~150 h |
Features
| Feature | Type | Description |
|---|---|---|
id |
string |
Unique utterance identifier (base filename) |
audio |
Audio |
WAV audio at 16 kHz, 16-bit, mono, PCM |
transcription |
string |
Corresponding Tamil text in UTF-8 Unicode |
duration |
float32 |
Duration of the audio clip in seconds |
Data Fields
id: The base filename shared by the.wavand.txtfiles (e.g.,spk001_utt042).audio: Audio object containing the waveform array, sampling rate (16000 Hz), and original file path.transcription: The Tamil text transcription of the audio recording, encoded in UTF-8 Unicode.duration: Duration of the audio recording in seconds, computed from the audio file header.
Dataset Creation
Source Data
Speech was recorded in a controlled, noise-free studio environment using high-quality USB microphones. Speakers read pre-selected text passages in Tamil. All recordings are in WAV format (16 kHz, 16-bit, mono, PCM).
Annotations
Transcriptions are provided as plain text files in UTF-8 Unicode encoding, one file per audio recording. Each transcript corresponds exactly to its paired audio file by filename.
Recording Conditions
| Property | Value |
|---|---|
| Format | WAV (PCM) |
| Sample Rate | 16,000 Hz |
| Bit Depth | 16-bit |
| Channels | Mono |
| Environment | Noise-free studio |
| Microphone | High-quality USB |
Speaker Statistics
| Property | Value |
|---|---|
| Total speakers | 531 |
| Total duration | ~150 hours |
| Speech type | Read speech |
Usage
Load the Dataset
from datasets import load_dataset
# Load full dataset
dataset = load_dataset("your-username/mile-tamil-asr")
# Load a specific split
train_data = load_dataset("your-username/mile-tamil-asr", split="train")
test_data = load_dataset("your-username/mile-tamil-asr", split="test")
Inspect a Sample
sample = train_data[0]
print(sample["id"]) # e.g. "spk001_utt001"
print(sample["transcription"]) # Tamil text
print(sample["duration"]) # e.g. 4.352
# Play audio (in a notebook)
import IPython.display as ipd
ipd.Audio(sample["audio"]["array"], rate=sample["audio"]["sampling_rate"])
Filter by Duration
# Keep only utterances between 2 and 15 seconds
filtered = train_data.filter(lambda x: 2.0 <= x["duration"] <= 15.0)
Considerations for Use
Social Impact
This dataset contributes to advancing ASR technology for Tamil, a classical Dravidian language spoken by over 80 million people worldwide. Improved ASR for Tamil supports accessibility tools, voice interfaces, and language technology for a historically underserved language community.
Limitations
- Speech is read speech only; spontaneous or conversational speech patterns are not represented.
- Recordings were made in controlled studio conditions, so models trained on this corpus may be less robust to real-world noise.
- Speaker demographics (age, gender distribution) are not detailed in the original release.
Citation
If you use this dataset, please cite the following works:
@misc{mile_1,
doi = {10.48550/ARXIV.2207.13331},
url = {https://arxiv.org/abs/2207.13331},
author = {A, Madhavaraj and Pilar, Bharathi and G, Ramakrishnan A},
title = {Subword Dictionary Learning and Segmentation Techniques for
Automatic Speech Recognition in Tamil and Kannada},
publisher = {arXiv},
year = {2022},
}
@misc{mile_2,
doi = {10.48550/ARXIV.2207.13333},
url = {https://arxiv.org/abs/2207.13333},
author = {A, Madhavaraj and Pilar, Bharathi and G, Ramakrishnan A},
title = {Knowledge-driven Subword Grammar Modeling for
Automatic Speech Recognition in Tamil and Kannada},
publisher = {arXiv},
year = {2022},
}
Dataset Card Authors
This dataset card was prepared to accompany the HuggingFace upload of the IISc-MILE Tamil ASR Corpus (OpenSLR SLR127). The original corpus was created and published by the MILE Lab, Indian Institute of Science, Bangalore.
- Downloads last month
- 14