deepdml/whisper-tiny-ta-mix-norm
Automatic Speech Recognition • 37.8M • Updated
• 332
file_id stringlengths 21 21 | audio audioduration (s) 1.71 17.2 | transcription stringlengths 0 160 | duration float32 1.71 17.2 | gender stringclasses 2 values |
|---|---|---|---|---|
taf_02345_00348037167 | ஆஸ்த்ரேலியப் பெண்ணுக்கு முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது | 6.4853 | female | |
taf_07049_00155837462 | ஸ்ரீரங்கம் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல் | 4.0107 | female | |
taf_09705_01218130267 | உங்களுடைய உணவுக் கட்டுப்பாட்டைச் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் | 7.0827 | female | |
taf_03219_00712757493 | ரஹானே மட்டும் ஆறுதலாக முப்பத்தி ஆறு ரன்கள் குவித்தார் | 6.8267 | female | |
taf_00008_01305524612 | மனோரமாவிற்கு பூபதி என்ற மகன் உள்ளார் | 4.2667 | female | |
taf_04125_01507228128 | பணம் திசை திருப்பப்பட்டதை வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மறுக்கிறது | 8.448 | female | |
taf_07910_01584356993 | ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சூத்திரதாரி பொய்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு | 5.12 | female | |
taf_07894_00517992937 | ஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு | 5.2907 | female | |
taf_04696_00523634279 | நூற்றி ஐம்பது மீட்டரில் | 2.6453 | female | |
taf_05001_00531982185 | காரில் அமர்ந்தபடியே மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்தார் | 10.0693 | female | |
taf_01484_01055566125 | இந்திய அணி நூற்று இருபத்தாறு ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது | 6.656 | female | |
taf_02027_01350099461 | குறிப்பாக ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் போன்ற உவமைகள் ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவே இல்லை | 10.24 | female | |
taf_02042_01490052249 | ஆஸ்த்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார் | 7.3387 | female | |
taf_02345_01664073518 | இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா? | 6.5707 | female | |
taf_02330_00096194830 | சிங்கப்பூரில் உலகின் முதலாவது அறிவுக்கலை அருங்காட்சியகம் | 5.0347 | female | |
taf_09689_00036562162 | எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக் | 5.5467 | female | |
taf_06478_01490963620 | முதலில் தயங்கியவர் பின்னர் அதனை செய்வதாக ஒப்புக்கொண்டார் | 5.632 | female | |
taf_02027_00150647812 | போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு | 4.096 | female | |
taf_02027_00554998467 | ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விஎம் | 5.9733 | female | |
taf_02345_01052998033 | ஜனவரி முப்பது தியாகிகள் தினம் | 4.352 | female | |
taf_02042_02042842418 | தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை ஐந்து புள்ளி முப்பத்தியேழு கோடியை எட்டியுள்ளது | 7.3387 | female | |
taf_06958_00360322187 | எத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது | 5.632 | female | |
taf_04125_01909453453 | இரண்டாயிரத்து இரண்டு பாலி குண்டுவெடிப்பு சந்தேக நபரை பாக்கிஸ்தான் நாடு கடத்தியது | 7.7653 | female | |
taf_03822_01234946154 | விக்கிலீக்ஸ் நிறுவனர் அசானிற்கு எக்வடார் அரசு புகலிடம் அளித்தது | 5.632 | female | |
taf_03219_00279311328 | வழக்கை வாபஸ் வாங்குவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பூச்சி முருகன் நேற்றிரவே தெரிவித்துவிட்டார் | 8.3627 | female | |
taf_07910_00205494685 | ரேபீஸ் நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு | 3.584 | female | |
taf_07910_01902313674 | ரசிகர்கள் விரும்பும் எந்த வேடத்திலும் நடிப்பேன் | 4.2667 | female | |
taf_08213_01061328793 | நானும் ரவுடிதான் படத்தை திரையிட்ட எல்லா தியேட்டர்களில் இருந்தும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன | 5.4613 | female | |
taf_06478_01863177583 | விக்கட் கீப்பர் ஸ்டம்பிங் செய்தார் | 4.096 | female | |
taf_06958_01781151721 | பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் | 4.096 | female | |
taf_07910_01119711285 | மதி இறுக்க நோயின் மரபணு மூளைத் தொடர்பு கண்டுபிடிப்பு | 4.0107 | female | |
taf_06796_01737054861 | எண்ணூறு மீட்டரில் | 3.584 | female | |
taf_02330_01477284103 | முதல் இருபத்தி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது | 6.912 | female | |
taf_00008_01936138624 | 7.936 | female | ||
taf_02330_00593692103 | விவசாய துறையிலும் குறிப்பிட்ட இடத்தை வகிக்கிறது | 4.1813 | female | |
taf_02027_01869260670 | அசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது | 6.5707 | female | |
taf_05572_01404637802 | ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு நூற்று எழுபது பில்லியன் சுமார் பதினோறு இலட்சம் கோடி டாலர் ஆகும் | 8.0213 | female | |
taf_02330_00986024482 | சுவாமியை தரிசனம் செய்யலாம் | 2.9867 | female | |
taf_06796_01149542469 | முந்நூறு அடியில் | 2.9867 | female | |
taf_07049_01000943968 | பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் முப்பத்தி ஐந்து ரன்களும் முகமது ரிஷ்வான் முப்பத்தி மூன்று ரன்களும் எடுத்தனர் | 9.472 | female | |
taf_02916_01089469132 | இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இருநூற்று ஒன்று ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது | 7.8507 | female | |
taf_08213_01854752015 | துலாம் ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார்கள் | 3.328 | female | |
taf_02042_00156958591 | மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் முன்னூற்று ஒன்பது புள்ளிகள் அதிகரித்து இருபத்தி ஐந்தாயிரத்து எண்ணூற்று மூன்று புள்ளிகளாக நிலைபெற்றது | 13.1413 | female | |
taf_04125_01912166381 | சிரியா கலவரங்களில் தொன்னூறு பேர் உயிரிழப்பு பலர் காயம் | 6.8267 | female | |
taf_09705_00202379033 | ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது | 7.936 | female | |
taf_06958_01034666893 | சூடான் தலைவர் ஒமர் அல் பஷீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம் | 6.3147 | female | |
taf_05572_00936918719 | மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது | 8.5333 | female | |
taf_02027_00921458099 | இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம் | 8.0213 | female | |
taf_02042_01760598220 | இரண்டாயிரத்து பத்து இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது | 7.5947 | female | |
taf_05001_01352899148 | மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம் | 5.2053 | female | |
taf_02916_00860891678 | பதினேழாம் நூற்றாண்டு இலங்கை சுங்கான் பென்ட்டி லண்டனில் அதிக விலைக்கு ஏலம் போனது | 10.24 | female | |
taf_02330_01226603971 | மார்கழி குளிருக்கு பயந்து இரவில் கோலமிடுவது சரியா | 4.864 | female | |
taf_07049_00886251955 | இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் | 5.12 | female | |
taf_09705_00568089413 | ஏப்ரல் ஏழு உலக சுகாதார தினம் | 6.0587 | female | |
taf_04125_00590113850 | சூடானில் கடத்தப்பட்ட இரு பன்னாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் விடுதலை | 8.5333 | female | |
taf_05001_01589540990 | நான் திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை | 4.608 | female | |
taf_09689_00638631168 | செப்டம்பர் பதினான்கு இந்திய மொழிகள் தினம் | 4.4373 | female | |
taf_05572_00856539668 | நீளமுள்ள புறவழிச்சாலையும் அடங்கும் | 3.84 | female | |
taf_07049_01448890280 | தரையில் சண்டை போட்ட இளைய தளபதி ஒருகட்டத்தில் தாவி கிரேனில் ஏறி சண்டை போடுவதாக எடுத்தனர் | 7.424 | female | |
taf_02330_01999810042 | இந்தோனேஷியக் காட்டுத்தீயால் சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது | 6.144 | female | |
taf_08213_00648673881 | தங்கத்தின்மீதுள்ள மோகம் மேலும் கூடும் | 3.2427 | female | |
taf_02027_01562798374 | நெல்லையில் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது | 8.3627 | female | |
taf_02027_00381748383 | உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கியது | 5.7173 | female | |
taf_02330_00200700426 | மார்ச் இருபத்தி நான்கு உலக காசநோய் தினம் | 4.1813 | female | |
taf_02330_01346317740 | சுட்டிக்காட்டி இதற்கு உடனடித்தீர்வு காண்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார் | 5.888 | female | |
taf_09705_01694187544 | ஜனவரி பத்து உலக சிரிப்பு தினம் | 6.3147 | female | |
taf_02345_00867346232 | விஜயகாந்தை சந்தித்தார் பாடகர் கோவன் | 4.1813 | female | |
taf_02027_01512024712 | சுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார் | 6.4 | female | |
taf_01484_00033474579 | நடக்க முடியாதவர்கள் சிலரை அந்த வழியாக வந்தவர்கள் தங்களது வாகனத்தில் ஏற்றி ஊட்டி முக்கிய சாலைக்கு கொண்டு வந்து விட்டனர் | 12.288 | female | |
taf_03822_01429759810 | வெற்றியுடன் வழி அனுப்புவோம் என்று இலங்கை வீரர்கள் கூறியிருந்தனர் | 5.12 | female | |
taf_06478_01941131163 | அழகு சாதனப் பொருட்களின் விலை உயரும் | 4.7787 | female | |
taf_02042_01698754140 | டிசம்பர் இருபத்தி ஆறு சுனாமி தினம் | 5.2907 | female | |
taf_06478_01535835840 | படம் என்று வெளியாகிறது என்பதை அறிவிக்கும் முன்பே எந்தெந்த திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்பதை அறிவித்திருக்கிறார்கள் | 12.7147 | female | |
taf_08213_00967789577 | ஒவ்வொரு கிரகத்திற்கும் தனி காரகத்துவம் உள்ளது | 3.9253 | female | |
taf_05572_00212142286 | பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா | 4.5227 | female | |
taf_06796_01243943467 | இடது புறம் குறுக்குமாற்றத்தில் செல்க | 6.2293 | female | |
taf_09705_00719933722 | உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது | 7.168 | female | |
taf_04696_01614649017 | பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும் | 4.0107 | female | |
taf_02027_01312378759 | என்னிடம் தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டது | 5.2907 | female | |
taf_06958_01638821597 | மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும் தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர் | 7.68 | female | |
taf_09705_00748601047 | நேற்றுவரை இதன் சென்னை மாநகர வசூல் ஒன்று முப்பத்தி ஆறு கோடி | 8.192 | female | |
taf_02027_00311509992 | உலகில் முதன் முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் வைஃபை சேவை அறிமுகம் | 8.3627 | female | |
taf_04125_02119007368 | தவறாக நினைக்காதீர்கள் | 4.096 | female | |
taf_02916_00954545716 | விக்னேஷ் சிவனின் நழுவல் பதில்களை நீங்களே படியுங்கள் | 5.5467 | female | |
taf_07910_00028259894 | நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிபாபா நாற்பத்தி இரண்டு ரன்கள் எடுத்தார் | 5.376 | female | |
taf_06478_02049369122 | இரண்டாயிரத்து பத்து உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது | 8.6187 | female | |
taf_03219_01437285419 | அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம் | 7.0827 | female | |
taf_04696_01177707082 | வடகிழக்கு நோக்கி | 2.3893 | female | |
taf_06478_01978668829 | ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது | 6.7413 | female | |
taf_02027_00972178455 | ஆஸ்த்திரேலியப் பெண்ணுக்கு முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது | 8.448 | female | |
taf_05572_00827829432 | இந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்ஸ் அறிவிப்பு | 6.2293 | female | |
taf_07367_01778110704 | சீனா உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக ஜப்பானை முந்தியது | 6.5707 | female | |
taf_05572_01287631137 | சிலர் நீங்கள் முன்பு போல் இல்லையென்றும் மாறி விட்டதாகவும் கூறுவார்கள் | 5.7173 | female | |
taf_07352_01891517946 | வரி ஒப்பந்தத்தைத் தக்க வைக்க மொரீஷியஸ் இரண்டு தீவுகளை இந்தியாவுக்கு அளிக்க முன்வந்துள்ளது | 8.8747 | female | |
taf_03822_01920262123 | பள்ளி குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த படகு பயணம்தான் | 6.7413 | female | |
taf_08213_00480158680 | கோலிசோடா என்ற ஒரே படத்தில் ஓஹோவென்று வளர்ந்தவர் விஜய் மில்டன் | 4.6933 | female | |
taf_03822_01006941177 | பதினேழாம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் ஒன்பது மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை | 7.5093 | female | |
taf_02330_01651382673 | வித்தியாசமான படங்கள் தமிழில் வர வேண்டும் | 3.6693 | female | |
taf_07352_00103100936 | விருப்பமான கதை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வீர்களா | 6.912 | female | |
taf_09705_00048893505 | தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு | 4.9493 | female |
Source: https://www.openslr.org/65/
This dataset contains transcribed high-quality audio of Tamil sentences recorded by volunteers. It is part of the OpenSLR collection of free speech resources for low-resource languages.
The data was collected via the Appen (formerly Figure Eight / CrowdFlower) crowdsourcing platform and is intended for use in training automatic speech recognition (ASR) and text-to-speech (TTS) systems.
Volunteers were asked to read Tamil sentences displayed on their screen and record themselves. Quality control was performed to ensure accurate transcriptions and clean audio.
| Field | Description |
|---|---|
file_id |
Anonymized identifier for the audio file |
transcription |
Tamil text transcription of the utterance |
audio |
WAV audio file (mono) |
duration |
Duration of the audio in seconds |
gender |
Speaker gender (male / female) |
| gender | samples | duration (h) |
|---|---|---|
| female | 2 335 | 4.01 |
| male | 1 956 | 3.07 |
| total | 4 291 | 7.08 |
from datasets import load_dataset
# Load full dataset
dataset = load_dataset("deepdml/openslr65-tamil")
train_data = dataset["train"]
# train_data = load_dataset("deepdml/openslr65-tamil", split="train")
sample = train_data[0]
print(sample)
# {
# 'file_id': 'tag_09162_01279273055',
# 'audio': {'array': array([...], dtype=float32)},
# 'transcription': 'அவர்களின் படங்களின் டீஸருக்கு கிடைக்கும் வரவேற்பு அபிரிதமாக உள்ளது',
# 'duration': 5.12,
# 'gender': male,
# }
# Play audio (in a notebook)
import IPython.display as ipd
ipd.Audio(sample["audio"]["array"], rate=sample["audio"]["sampling_rate"])
# Keep only utterances between 2 and 15 seconds
filtered = train_data.filter(lambda x: 2.0 <= x["duration"] <= 15.0)
Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0)
If you use this dataset, please cite:
@inproceedings{he-etal-2020-open,
title = {{Open-source Multi-speaker Speech Corpora for Building Gujarati, Kannada, Malayalam, Marathi, Tamil and Telugu Speech Synthesis Systems}},
author = {He, Fei and Chu, Shan-Hui Cathy and Kjartansson, Oddur and Rivera, Clara and Katanova, Anna and Gutkin, Alexander and Demirsahin, Isin and Johny, Cibu and Jansche, Martin and Sarin, Supheakmungkol and Pipatsrisawat, Knot},
booktitle = {Proceedings of The 12th Language Resources and Evaluation Conference (LREC)},
month = may,
year = {2020},
address = {Marseille, France},
publisher = {European Language Resources Association (ELRA)},
pages = {6494--6503},
url = {https://www.aclweb.org/anthology/2020.lrec-1.800},
ISBN = "{979-10-95546-34-4},
}