id int64 0 167k | translate dict |
|---|---|
81,281 | {
"en": "Prime Minister Shaukat Aziz promised Nepal 'all possible help in fighting the terrorists' and 'to extend army and civilian training in Pakistan.' Confronted with the possibility of being outmanoeuvred in Nepal, India has moderated its position towards Gyanendra.\n",
"ta": "பாகிஸ்தான் ஒருபடி மேலேயே சென்று ந... |
25,074 | {
"en": "The UN's International Atomic Energy Agency has set an October 31 deadline for Iran to somehow prove that it has no agenda for producing nuclear weapons.\n",
"ta": "தன்னிடத்தில் அணு ஆயுத உற்பத்தித்திட்டம் இல்லை என்பதை எப்படியாவது அக்டோபர் 31-க்குள் நிரூபிக்க வேண்டும் என ஐ.நா வின் சர்வதேச அணுசக்தி முகவாண்ம... |
79,969 | {
"en": "Watch therefore, for you know neither the day nor the hour wherein the Son of man comes.\n",
"ta": "மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.\n"
} |
16,972 | {
"en": "I welcome your suggestions on how to unlock our combined potential.\n",
"ta": "நமது ஒருங்கிணைந்த திறனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த உங்களது ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன்.\n"
} |
90,651 | {
"en": "And Aaron took as Moses commanded, and ran into the middle of the congregation; and, behold, the plague was begun among the people: and he put on incense, and made an atonement for the people.\n",
"ta": "மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது;... |
122,850 | {
"en": "Not a thing will come out of this posturing, which is strictly for public consumption.\n",
"ta": "இந்த நடிப்பினால் எதுவும் விளையப் போவதில்லை, அது நுகரும் மக்களுக்காக மட்டுமே கூறப்படுவதாகும்.\n"
} |
60,119 | {
"en": "The land on which this building will be constructed, it was earlier under the control of the Directorate General of Supplies and Disposals.\n",
"ta": "இந்தக் கட்டிடம் கட்டப்பட உள்ள நிலம், இதற்கு முன்னதாக, விநியோகம் மற்றும் அகற்றல் பிரிவு தலைமை இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.\n"
} |
14,931 | {
"en": "With the assistance from Japan Water Agency, an Inspection Manual for Dam Field Engineers after Seismic Events for the Ichari Dam in Uttarakhand has been developed.\n",
"ta": "ஜப்பான் நீர் முகமை உதவியுடன் உத்தராகண்டில் உள்ள இச்சாரி அணைக்கான பூகம்பத்திற்குப் பிந்தைய ஆய்வு கையேடு அணை பகுதி பொறியாளர்களுக்காக ... |
42,128 | {
"en": "\"On seeing the film trailer, I'm reminded of my college days in Madurai and talking to ganja smokers at the Film Institute,\" said Suhasini as she thought of the olden days.\n",
"ta": "சுஹாசினி பேசியபோது, \"இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது மதுரையில் நான் கல்லூரி படித்த நாட்களும் பிலிம் இன்ஸ்டியூட்டில்... |
63,442 | {
"en": "On the occasion, Shri Jaitley said that India is full of heritage of master artisans.\n",
"ta": "அருண்ஜேட்லி, பாரம்பரியமிக்க தலைசிறந்த கைவினைக் கலைஞர்கள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.\n"
} |
29,610 | {
"en": "In some cases, investigations has to be done in foreign countries for which Letters Rogatory has to be executed, which is a time consuming process Many cases remain pending even after conclusion of investigation for want of sanction for prosecution from the competent authority or for want of expert opinion.\... |
42,895 | {
"en": "Giuliani himself reacted to the September 11 attacks by proposing that the 2001 New York mayoral election be cancelled, insisting that the city could not survive without the continuation of his own quasi-dictatorial methods of rule.\n",
"ta": "செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு எதிர்விளைவு காட்டும் வகையில் 200... |
115,823 | {
"en": "When the operator was questioned, it was found that Kadirvel prepared pirated VCDs to send to Singapore.\n",
"ta": "அகப்பட்ட ஆபரேட்டரிடம் விசாரித்ததில், கதிர்வேல் புதிய படங்களை வீடியோவில் பதிவு செய்து சிங்கப்பூருக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.\n"
} |
104,028 | {
"en": "Commit your way to the LORD; trust also in him; and he shall bring it to pass.\n",
"ta": "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.\n"
} |
108,469 | {
"en": "In 1972, communalism was entrenched in the constitution, which makes Buddhism the state religion.\n",
"ta": "1972ல் இனவாதம் அரசியலமைப்புக்குள் நுழைந்து பெளத்தத்தை அரச மதமாக்கியது.\n"
} |
61,572 | {
"en": "Similarly, he said, the number of approved hotels in India in 2013, was about 1200, which has now risen to 1800.\n",
"ta": "அதே போல 2013-ல் இந்தியாவில் இருந்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள் எண்ணிக்கை 1200-லிருந்து தற்போது 1800 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\n"
} |
59,644 | {
"en": "Similarly, an increase of 10.5 in the average production of pulses and an increase of 15 in the average production of horticulture have been registered.\n",
"ta": "அதேபோல, பருப்புகள் உற்பத்தி 10.5% அதிகரித்துள்ளது, தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தி 15% அதிகரித்துள்ளது.\n"
} |
152,161 | {
"en": "But that objective, however important, is only part of a far broader and more ambitious goal.\n",
"ta": "எவ்வளவுதான் முக்கியமானதாக இருப்பினும், இந்தக் குறிக்கோள் ஒரு பேராவலுடைய மற்றும் இன்னும் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது.\n"
} |
80,102 | {
"en": "It reveals either extreme impatience or a tinge of cynicism.\n",
"ta": "நீங்கள் உங்கள் கடிதத்தை \"உங்களது புரட்சிக்காக\" என்று முடிக்கிறீர்கள்.\n"
} |
116,291 | {
"en": "All the cities were ten with their suburbs for the families of the children of Kohath that remained.\n",
"ta": "கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பத்து.\n"
} |
144,418 | {
"en": "During the 2008-09 academic year 14,000 children (6.76 percent) in all UNRWA schools in Gaza failed all subjects in the standardised tests.\n",
"ta": "2008-09 பள்ளி ஆண்டில், 14,000 குழந்தைகள் (6.76 சதவிகிதம்) அனைத்து UNRWA பள்ளிகளிலும் பொதுவான தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தனர்.\n"
} |
89,152 | {
"en": "An unpleasant incident such as this happening in his own home town has upset Vijayakanth.\n",
"ta": "சொந்த ஊரான மதுரையில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்தது விஜயகாந்தை ரொம்ப அப்செட் ஆக்கியுள்ளது.\n"
} |
69,223 | {
"en": "The implementation of Integrated Command and Control Centres is gathering pace across India.\n",
"ta": "ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை இந்தியா முழுவதும் நிறுவும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.\n"
} |
69,492 | {
"en": "I loathe it; I would not live always: let me alone; for my days are vanity.\n",
"ta": "இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.\n"
} |
140,536 | {
"en": "Senthil Kumar is an assistant director from Tambaram.\n",
"ta": "தாம்பரத்தை சேர்ந்த உதவி இயக்குனர் செந்தில் குமார்.\n"
} |
30,024 | {
"en": "Startup Intellectual Property Protection Scheme Startups are eligible for 80 rebate in patent filing fees and 50 on trade mark filing fees.\n",
"ta": "தொடக்க நிலை நிறுவனங்களின் அறிவுசார் சொத்து பாதுகாப்புத் திட்டம் : தொடக்க நிலை நிறுவனங்கள் பதிவு உரிமை கோரி மனு சமர்ப்பிக்கும்போது 80 சதவீத கட்டண சலுகையும், ... |
157,251 | {
"en": "As Heribert Prantl has written, referring to the work of historian Ulrich Herbert, 'Over many years, it acted as a kind of central office for ‘springing' former Nazis from foreign prisons and as an early warning system for Nazi criminals who had been condemned to imprisonment abroad in their absence.'\n",
... |
86,257 | {
"en": "For the Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) consumers, the subsidy borne by Government has increased from Rs. 174.86 per cylinder to Rs.\n",
"ta": "இதன்மூலம் சர்வதேச சந்தையில் காணப்படும் விலை உயர்வால், சமையல் எரிவாயு விலையில், மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் மற்றும் பிரதமரின் உஜ்வாலா திட்ட நுகர்வோருக்கு ஏ... |
45,714 | {
"en": "But in difficult situations it is even more important to keep engaging with the parties.' Special envoy Solheim admitted in comments to the media on Tuesday that 'it is difficult to say whether we could thaw the ice'.\n",
"ta": "ஆனாலும் கடினமான நிலைமையிலும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது ... |
148,151 | {
"en": "The claim that the Geneva Convention on the treatment of POWs does not apply to civil wars is false on its face.\n",
"ta": "ஜெனிவா உடன்படிக்கை உள்நாட்டு போர்களுக்கு செல்லுப்படியாகாது என்பது தவறான வாதம்.\n"
} |
44,342 | {
"en": "I had told them that you have talent hunt shows on television for music and dance where the children perform.\n",
"ta": "குழந்தைகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் இசை மற்றும் நாட்டியத்திற்கான திறன் தேடல் இருப்பதாக நான் அவர்களிடம் கூறினேன்.\n"
} |
51,366 | {
"en": "In 2017, 67,131 such Gram Sabhas were organized during the Vigilance Awareness Week.\n",
"ta": "கிராமப் பஞ்சாயத்துக்களில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.\n"
} |
7,051 | {
"en": "While aimed against this segment of the population, it constitutes an escalation of the government's widespread assault on civil liberties whose ultimate target is the general population, immigrant and non-immigrant alike.\n",
"ta": "மக்கள் தொகையின் இந்தப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டா... |
50,582 | {
"en": "Geographically, India is the seventh largest country in the world with around 3,287,240 sq.\n",
"ta": "உலகில் 3,287,240 சதுர கிமீ பரப்பு நிலத்தைக் கொண்டு, இந்தியா உலகின் ஏழாவது மிகப் பெரிய நிலப்பரப்பு உள்ள நாடாகும்.\n"
} |
30,136 | {
"en": "This World Health Day, I wish all of you remain in the best health and continue to scale new heights of growth.\n",
"ta": "இந்த உலக சுகாதார தினத்தில், அனைவரும் மிகச் சிறந்த உடல்நலத்துடன் வளர்ச்சியின், புதிய உயரங்களைத் தொடர்ந்து எட்டுவதற்கு வாழ்த்துகிறேன்.\n"
} |
100,343 | {
"en": "The disbursal of the amount will be linked to the execution of the projects.\n",
"ta": "திட்டத்தின் செயல்பாட்டுடன், நிதி ஒதுக்கீடு இணைக்கப்படும்.\n"
} |
54,369 | {
"en": "Along the coast, entire villages were swallowed up.\n",
"ta": "கடற்கரையோரப் பகுதியில் ஏராளமான கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.\n"
} |
40,859 | {
"en": "The apprehensions in this regard are purely misplaced.\n",
"ta": "எனவே, இந்த விஷயத்தில் எழுப்பப்படும் ஐயங்கள், முற்றிலும் தவறானவையாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\n"
} |
35,680 | {
"en": "Strike committees and mass meetings, which emerge in the course of a mass movement and break out of the trade union collaborationist straightjacket, will be stripped of any legal protection, and strikes will be largely criminalized unless sanctioned by the official trade union bureaucracy.\n",
"ta": "ஒரு வ... |
11,570 | {
"en": "The police entered the village and arrested a senior LTTE official, K. Gopi, over the killing of a police superintendent, Charles Wijewardena, in early August.\n",
"ta": "போலீசார் அந்த கிராமத்தில் நுழைந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் போலிஸ் மேலதிகாரியான சார்ல்ஸ் விஜேவர்தன கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் சி... |
69,263 | {
"en": "Militant Kashmiri groups demanding either independence or adherence to Pakistan began to emerge in the late 1980s, in response to India's chronic underdevelopment of Kashmir and the rise of communal organisations in both India and Pakistan.\n",
"ta": "சுதந்திரத்தையோ அல்லது பாக்கிஸ்தானுடன் இணைவதற்கோ கோரு... |
106,362 | {
"en": "The Government of India has taken various enabling steps to ensure the success of the SATAT scheme.\n",
"ta": "இத்திட்டத்தை வெற்றிகரமானதாக்க, மத்திய அரசு, பல்வேறு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது.\n"
} |
111,930 | {
"en": "While acknowledging the depth of the crisis, Obama was at pains to downplay expectations of any rapid economic recovery, saying, 'It is not going to be easy for us to dig ourselves out of the hole that we are in.'\n",
"ta": "அவர் இந்த நெருக்கடியின் ஆழத்தை ஒத்துக் கொண்ட போதினும், \"நாம் மாட்டி கொண்டுள்ள ... |
117,284 | {
"en": "But when he sees his children, the work of my hands, in the middle of him, they shall sanctify my name, and sanctify the Holy One of Jacob, and shall fear the God of Israel.\n",
"ta": "அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசு... |
27,527 | {
"en": "He inaugurated the Luwangpokpa Multi Sports Complex, the Rani Gaidinliu Park, and other important development projects.\n",
"ta": "லுவாங்போக்பா பல்விளையாட்டு வளாகம், ராணி காய்டின்லீயூ பூங்கா, மற்றும் இதர முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.\n"
} |
119,618 | {
"en": "What is the advice from uncle Rehman?\n",
"ta": "மாமா ரஹ்மான் சொன்ன அட்வைஸ்?\n"
} |
67,232 | {
"en": "Last week Rahul Gandhi, the Congress General Secretary and the heir to the Nehru-Gandhi family's dynastic leadership of the Congress Party, proclaimed that 'there is a lot of meeting ground' between his party and the Left.\n",
"ta": "கடந்த வாரம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நேரு-காந்தி குடும்ப வம்சாவளியின... |
60,969 | {
"en": "Everyone knew the value of the bamboo in the construction sector.\n",
"ta": "கட்டுமானத் துறையில் மூங்கிலின் மதிப்பை எல்லோருமே அறிவார்கள்.\n"
} |
65,321 | {
"en": "The latest reports of the leaders of the United Nations' inspection team, Hans Blix and Mohamed ElBaradei, specifically refute statements made by US Secretary of State Colin Powell during his notorious UN speech on February 5, 2003.\n",
"ta": "ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவின் தலைவர்களான ஹான்ஸ் பிளிக்... |
29,524 | {
"en": "Repudiating the fundamental premises of Marxism on the necessity for the revolutionary party to strive for the independence of the working class, Pablo and Mandel maintained that socialism could come about through a leftward movement of Stalinist and petty-bourgeois nationalist forces.\n",
"ta": "புரட்சிக்... |
165,668 | {
"en": "The heroines include Meera Jasmine, lakshmi Rai and 4 models.\n",
"ta": "மீரா ஜாஸ்மின், லட்சுமி ராய் மற்றும் நான்கு மாடல்கள் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர்.\n"
} |
72,874 | {
"en": "74.4 per US dollar in October 2018 before recovering to Rs. 69.2 per US dollar at end March 2019.\n",
"ta": "2018 அக்டோபர் மாதத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.4 ரூபாயாக இருந்ததாகவும், பின்னர், 2019 மார்ச் மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 62.2 ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ள... |
22,519 | {
"en": "Take us the foxes, the little foxes, that spoil the vines: for our vines have tender grapes.\n",
"ta": "திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.\n"
} |
107,189 | {
"en": "The competence of Indian farmers and efforts of the industry in this crisis situation is evident by the fact that the area covered by kharif sowing this year is 316 lakh ha as compared to 154 lakh ha last year and an average of 187 lakh ha during the last five years.\n",
"ta": "சென்ற ஆண்டு இதே காலத்தில் 15... |
79,163 | {
"en": "One is of Mahatma Gandhi where he said whether your decision would be of any value to the last man in the lowest rung of the society and second on whether our decision would contribute to the countrys unity, stability and its strength. Prime Minister described the condition of more than 100 aspirational dist... |
35,401 | {
"en": "Officials from NDMA and representatives of concerned Central Ministries and Departments, State Governments, UN agencies, Administrative Training Institutes (ATIs), Disaster Management Institutes and Universities participated in the workshop.\n",
"ta": "பேரிடர் மேலாண்மை தேசிய ஆணையகத்தை (NDMA) சார்ந்த அதிகார... |
96,832 | {
"en": "Ministry of Micro,Small Medium Enterprises Industries Should Take Positive Approach and Tap the Opportunities Created After Covid-19 Crisis Gets Over: Shri Gadkari Union Minister for MSME and Road Transport and Highways Shri Nitin Gadkari has said that industries should keep a positive outlook and tap the o... |
132,370 | {
"en": "When Lang recalled the 1960s, it was to praise the 'anti-establishment culture' and 'alternative life styles,' rather than the political significance of the revolutionary upheaval of workers and students which rocked the French establishment.\n",
"ta": "1960களை பற்றி நினைவு கூர்கையில், பிரெஞ்சு அமைப்பு முற... |
99,577 | {
"en": "And Saul's uncle said to him and to his servant, Where went you? And he said, To seek the asses: and when we saw that they were no where, we came to Samuel.\n",
"ta": "அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேட... |
97,060 | {
"en": "That's why I think Rajini sir is best suited to play the role,\" said Mammootty.\n",
"ta": "எனவே ரஜினி சாருக்குதான் அந்த கதாபாத்திரம் பொருந்தும்\" என புகழ்ந்தார்.\n"
} |
75,667 | {
"en": "Attention to each other's needs, sensitivity towards each other, we have moved forward with confidence in each other.\n",
"ta": "நம் ஒவ்வொருவரின் தேவைகள் குறித்த அக்கறை, நம் ஒவ்வொருவரின் மீதான உணர்வுகள் ஆகியவற்றுடன் மிகுந்த நம்பிக்கையுடன் நாம் முன்னேறிச் செல்கிறோம்.\n"
} |
110,981 | {
"en": "Such shelves form over hundreds of years; ice cores indicate that some have been in place for at least 10,000 years.\n",
"ta": "இதுபோன்ற அடுக்குகள் நூறாண்டுகள் கணக்கில் உருவாகின்றன; சில பனியடுக்குகள் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளில் உருவாகி இருக்க கூடும் என்று பனிவார்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.\n"
} |
53,766 | {
"en": "Trotsky and his comrades, of course, were battling against the terrorism practiced by a layer of the Russian petty-bourgeois intelligentsia, in the form of assassination attempts against tsarist ministers, not the wholesale slaughter of unarmed and impoverished people.\n",
"ta": "ட்ரொட்ஸ்கியும் அவருடைய தே... |
125,119 | {
"en": "Colombia is already the third-largest recipient of US military aid, with some $2 billion having gone to Plan Colombia, a military program initiated by the Clinton administration ostensibly to combat cocaine production in the country.\n",
"ta": "ஏற்கனவே, கொலம்பியா அமெரிக்காவின் இராணுவ உதவி பெறுவதில் மூன்றா... |
6,556 | {
"en": "It is learnt that Jeyam Ravi and Arya will be the heroes in these two films.\n",
"ta": "ஒரு படத்தில் ஜெயம் ரவியும், மற்றொரு படத்தில் ஆர்யாவும் நடிப்பார்கள் என தெரிகிறது.\n"
} |
50,465 | {
"en": "I am delighted to be a part of the Platinum Jubilee Celebrations of the prestigious Tamil Chamber of Commerce and to present the Tamil Chamber Chozha Naachiar Foundation Exim Awards.\n",
"ta": "ராஜ்குமார் அவர்களே, ஏற்றுமதி விருது பெற்ற தமிழ் வர்த்தக மற்றும் சோழ நாச்சியார் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்ற... |
40,220 | {
"en": "He is running to provide a political alternative to the two parties of big business and advance a socialist program to guarantee decent-paying jobs, housing, health care and education to all.\n",
"ta": "பெரு வணிகத்தின் இரு கட்சிகளுக்கு அரசியல் மாற்று ஒன்றை அளிப்பதற்காக அவர் தேர்தலில் பங்கு பெற்று, கெளரவ ஊத... |
37,492 | {
"en": "In their journey through Singapore and the region, the greatest of Indian thinkers Swami Vivekananda and poet Gurudev Rabindranath Tagore found a common chord that connects India to the East.\n",
"ta": "இந்திய சிந்தனையாளர்களான சுவாமி விவேகானந்தா, கவிஞர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் சிங்கப்பூரிலும்,... |
97,856 | {
"en": "And these things write we to you, that your joy may be full.\n",
"ta": "உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.\n"
} |
71,573 | {
"en": "These are classic conditions for the growth of terrorism.'\n",
"ta": "பயங்கரவாதம் வளர்வதற்கு இவையெல்லாம் அருமையான சூழல்கள்`` என்றார்.\n"
} |
5,120 | {
"en": "Creation of regular posts in the AFH Civil Service will alleviate stagnation the cadre.\n",
"ta": "ஆயுதப்படை தலைமையகத்தில் வழக்கமான பணியிடங்கள் உருவாக்கப்படுவது பணிநிலை தேக்கத்தைப் போக்கும்.\n"
} |
67,712 | {
"en": "The purpose of this campaign will be to develop the political consciousness of the working class and its understanding of the program of international socialism, to hasten its political break with the parties of the capitalist class, to fight against poverty, exploitation and all forms of social inequality, ... |
69,852 | {
"en": "And they worshipped the dragon which gave power to the beast: and they worshipped the beast, saying, Who is like to the beast? who is able to make war with him?\n",
"ta": "அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்ப... |
45,509 | {
"en": "Whereas by implementation of GST, within a year we were able to mobilize 16 lakhs of revenue.\n",
"ta": "ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டபின் முதல் ஓராண்டு காலத்திலேயே 16 லட்சம்கணக்குகள்மூலம்வருவாய்ஈட்டமுடிந்திருக்கிறது.\n"
} |
65,921 | {
"en": "He also insisted that 'Hezbollah will never leave southern Lebanon.\n",
"ta": "\"ஹெஸ்பொல்லா தெற்கு லெபனானை விட்டு ஒருபோதும் நீங்காது.\n"
} |
43,434 | {
"en": "Here, it appeared, was the potential casus belli for a war against Iraq that the Bush administration has been so desperate to establish.\n",
"ta": "புஷ் நிர்வாகம், ஈராக்குடன் போர் துவக்குவதற்கான அடிப்படையை நிலைநாட்டுவதற்கு மிகக் கடுமையாக துடித்துக் கொண்டிருக்கிறது.\n"
} |
72,195 | {
"en": "His decision split the Labour Party and produced a fall in support from which it did not fully recover until after World War II.\n",
"ta": "தொழிற்கட்சியை பிரித்தல் என்ற அவருடைய முடிவு, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரையில் கட்சி இழந்திருந்த ஆதரவை அவருக்கு மீட்டுத் தரவில்லை.\n"
} |
56,174 | {
"en": "The village will not starve in such a scenario.\n",
"ta": "அத்தகைய சூழ்நிலையில் கிராமத்தில் பட்டினியே இருக்காது.\n"
} |
17,696 | {
"en": "The Council has recommended many relief measures regarding GST rates ongoods and services covering many sectors and commodities.\n",
"ta": "பொருட்கள் மற்றும் சேவைகளில், பல்வேறு பொருட்கள் மற்றும் துறை மீது விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி.\n"
} |
13,102 | {
"en": "Simeoni restarted the investigations in 2007, ultimately completing them on April 24, 2009.\n",
"ta": "2007ல் சிமெயோனி மீண்டும் விசாரணைகளை தொடங்கினார்; இறுதியில் அவை 2009 ஏப்ரல் 24ல் முடிவிற்கு வந்தன.\n"
} |
51,054 | {
"en": "And sounded, and found it twenty fathoms: and when they had gone a little further, they sounded again, and found it fifteen fathoms.\n",
"ta": "உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுது விட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.\n"
} |
118,065 | {
"en": "We must take issue with Diaby when he appeals to the government on the basis that the sans papiers workers are necessary to the national economy.\n",
"ta": "ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு தேவையானவர்கள் என்ற அடிப்படையில் டியாபி, அரசாங்கத்திடம் முறையீட்டை செய்யும்பொழுது இப்பிரச... |
59,046 | {
"en": "Prime Minister's Office Delegation from Film and Entertainment Industry meets PM A delegation representing the film and entertainment industry, called on Prime Minister Narendra Modi, in Mumbai today.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் திரைத்துறை மற்றும் பொழுதுபோக்குத் தொழில் துறை பிரதிநிதிகள் குழு பிரதமருடன் சந்... |
98,895 | {
"en": "Active involvement of community should be sought in this regard.\n",
"ta": "இது தொடர்பாக சமூகத்தின் செயல்மிகு பங்குபெறுதலை வேண்டலாம்.\n"
} |
95,982 | {
"en": "The EPDP has a paramilitary wing, which worked closely with the military during the war in Jaffna and surrounding islands.\n",
"ta": "துணை இராணுவக் குழுவொன்றை வைத்துள்ளது. அது யுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலும் தீவு பூராவும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்பட்டது.\n"
} |
146,023 | {
"en": "Nevertheless, while it relies on Chinese purchases of US bonds to underwrite mounting debt and is pressing for greater access to China's markets, Washington is deeply concerned by China's rise as a rival power.\n",
"ta": "சீனாவை ஒன்றும் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை; சீனாவுடன் ஆழ்ந்த உறவு என்பதும் ... |
91,637 | {
"en": "Both leaders expressed appreciation for the support and facilitation provided during the present crisis to each others citizens present in their respective territories, and agreed to continue such coordination.\n",
"ta": "தற்போதைய நெருக்கடியான சூழலில், இரு நாடுகளிலும் பரஸ்பரம் தங்கியிருக்கும் மக்களுக்கு வழ... |
15,621 | {
"en": "We need to move to analytical and logical thinking skills, not merely focus on rote learning and memorizing.\n",
"ta": "வெறும் மனப்பாடம் செய்வதிலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதிலும் மட்டுமன்றி எந்தப் பொருளையும் அலசி ஆராய்வது, தர்க்கரீதியாக சிந்திக்கும் திறமை ஆகியவை நோக்கிய திசையில் நம்மை செலுத்திக் கொள்ள... |
137,548 | {
"en": "Not for your righteousness, or for the uprightness of your heart, do you go to possess their land: but for the wickedness of these nations the LORD your God does drive them out from before you, and that he may perform the word which the LORD swore to your fathers, Abraham, Isaac, and Jacob.\n",
"ta": "உன் ... |
75,618 | {
"en": "Between March 20 and May 1, between 5,708 and 7,356 Iraqi civilians were killed and the number has continued to climb.\n",
"ta": "மார்ச் 20லிருந்து, மே 1 வரை, 5,708 இருந்து 7,356 வரை ஈராக்கிய சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கிறது.\n"
} |
36,601 | {
"en": "After tossing the hand grenades, they fled the scene on a motorbike.\n",
"ta": "கைக்குண்டுகளை வீசிய பின்னர் அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.\n"
} |
97,032 | {
"en": "One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:\n",
"ta": "சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n"
} |
80,737 | {
"en": "It is practically seen that the ground water level has improved and the salinity has dipped drastically in and around the villages on Palar river bed.\n",
"ta": "மேலும் இப்பகுதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. உப்புத்தன்மையும் வெகுவாகக் குறைந்துள்ளது.\n"
} |
7,224 | {
"en": "With Make in India envisaging to push contribution of the manufacturing sector to 25 per cent of the GDP by 2022, the MSME sector will be required to play a critical role in achieving the goal.\n",
"ta": "2022 –ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின்படி உற்பத்தி துறையின் பங்களிப்பு மொத்த உள்நா... |
12,496 | {
"en": "The talks of Indian Railways with remaining states are going on for procuring power through open access route.\n",
"ta": "அடுத்த வருடம் முதல் இந்த முறை தொடங்கப்படலாம்.மீதமுள்ள மாநிலங்களிலும் பொது அணுகல் முறையில் மின்சாரம் பயன்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\n"
} |
39,651 | {
"en": "Prior to the Iraq war European governments that refused to take part in the war were continually accused of appeasement.\n",
"ta": "ஈராக் போருக்கு முன்பு, போரில் பங்கு பெற மறுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் தொடர்ச்சியான வகையில் எப்படியும் ஆற்றுவிக்க முயலுகின்றன என்ற குற்றச் சாட்டிற்கு உட்படுத்தப்பட்டன.\n"
} |
62,745 | {
"en": "The June 17 mobilisation is the latest in a series of strikes and demonstrations called by the unions in response to the massive popular anger against President Nicolas Sarkozy's attacks on pensions, jobs and job security, the social services, education, the health services, unemployment benefits and other d... |
8,488 | {
"en": "The fraud is that the CGT (close to the Stalinist Communist Party) and the CFDT (close to the Socialist Party) are mobilising workers against policies which they themselves initiated and support.\n",
"ta": "இதில் மோசடி என்னவென்றால், CGT (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலாளர் பொத... |
8,599 | {
"en": "Then they came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan and Jonathan the sons of Kareah, and Seraiah the son of Tanhumeth, and the sons of Ephai the Netophathite, and Jezaniah the son of a Maachathite, they and their men.\n",
"ta": "அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்... |
101,430 | {
"en": "When some producers from Mumbai came seeking for Hindi re-make rights, the producer sold it happily for a good price.\n",
"ta": "மும்பையிலிருந்து வந்த சில தயாரிப்பாளர்கள் 'நாடோடிகள்' இந்தி உரிமையை கேட்க, நல்ல விலைக்கு விற்றுவிட்டார் தயாரி்ப்பாளர்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.