id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
1,631 | அவற்றை ஆர். | avatrai R. |
4,049 | அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் அவரை கதாநாயகன் அந்தஸ்தை உறுதிப்படுத்தின. | adhuadhuthu naditha monnru padangal avarai kathanayagan anthasithai oorudhipaduthina. |
207 | திருவண்ணாமலை குகை நமசிவாயர் | Thiruvannamalai kugai namasivayar |
8,303 | அடிமறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருக்கும். | adimarimandila aasiriyappaa - ellaa adigalum porul mutriya naarseer adigalaai irukkum. |
8,797 | நியூ ஹேவன், சிடி: யேல் யூனிவர்சிடி பிரஸ். | New heavan, cidi: yel university press. |
3,568 | பிறப்புறுப்பு மற்றும் கருப்பைவாய்ப் பகுதியிலிருந்து பரவும் ஒரு வித பாக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகிறது. | pirapuruppu matrum karuppaivaai paguthiyilirunthu paravum oru vitha bacteriavinaal innoi yerpadukirathu. |
1,356 | அதிகக் குளிரினால் இது பாதிக்கப்பட்டு முரண்பாடாகச் செயல்படலாம். | Adhigak kulirinaal idhu paadhikkappattu muranbaadagach cheyalpadalaam. |
4,741 | பிரமாதமான கதைகள் | piramaadhamaana kadhaigal. |
5,943 | சிவப்பு அறைக் கனவு புதினத்தின் உரை வரலாறு மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளாகியுள்ளது . | sivappu araik kanavu puthinatthin urai varalaaru migavum sikkalaana nilaikku ullaagiyullathu . |
6,739 | தமிழ்ப்புலவர் சரித்திரம் அ. குமாரசுவாமிப் புலவர் | Thamizhppulavar sariththiram A. Kumarasamip pulavar |
6,798 | பிரிவில் தமிழ்மரபு இருந்தது. | Pirivil thamizhmarabu irunthathu. |
6,301 | சா விருதையும் அளிக்கத் தொடங்கியது. | Sa viruthaiyum alikkath thodangiyathu. |
9,490 | கரைக்கு வந்த அரை மணி நேரத்தில் முட்டையிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும். | Karaikku vantha arai mani neraththil muttaiyiduvatharkaana idaththaith thernthedukkum. |
1,765 | இங்கே அந்த அறையையே வீடு எனக் கொண்டு அதன் வாயிலையே வீட்டு வாசல் என்பர். | ingae antha araiyaiyae veedu enak kondu athan vayilaiyae veettu vaasal enbar. |
2,160 | 2017 அக்டோபரில் நியூயார்க் நகரில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல். | 2017 Octoberil Newyork nagaril nadaipetra newbest el. |
6,224 | அங்கு பாலைவனத்தில், இவை வாழ்கின்றன. | angu paalaivanathil, ivai vaazhgindrana. |
9,362 | ஆனால் தவறான ஏற்றுக்கொள்ளல் வீதம் அதிகமாகும். | Aanaal thavaraan yettrukkolaal veetham athigamaagum. |
7,967 | பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. | Pairaneesu malaiththodar intha Kudaanattin vada kizhakku karai vazhiye amainthullathu. |
9,097 | பின்னர் தன்கணவருடன் இலாசு அலமோசு அறிவியல் ஆய்வகத்தில் இணைந்தார். | Pinnar thankanavarudan lasu alamesu ariviyal aayvagaththil inainthaar. |
2,906 | மேற்கு முகம் பார்த்த லிங்கம் | merkku mugam paartha lingam. |
7,514 | சி அணி இந்தப் போட்டித் தொடரின் வாகையாளர் ஆகும். | C ani inthap pottith thodarin vaagaiyaalar aagum. |
6,296 | இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும். | Ivai pothuvaaga vatta valaiya vadivamudan eerizhai kondavaiyaaga irukkum. |
5,716 | என்றாலும் மேற்சேரும் ஹைட்ரஜன் அப்படியல்ல. | endraalum mersorum hydrogen appadiyalla. |
2,100 | அதன் செழுமையான வடிவமைப்பு, தங்கத் தரை ஒட்டுக்கலைக் கற்கள் மற்றும் நிலை என்பன வெனிசுக்காரர்களின் செழிப்பை மற்றும் வல்லமையின் அடையாளங்களாகவுள்ளன. | athan sezhumaiyaana vadivamaipu, thangath tharai otukalaik karkal matrum nilai enbana veneesukaarargalin sezhipai matrum vallamaiyin adaiyaalangalaagavullana. |
3,680 | திருமழிசை ஆழ்வார் | thirumalisai aalwar. |
8,610 | டோல்கீன் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார். | Dolkeen thennaafrikkavin inavothukkal kolkaiyai kadumaiyaagach saadiyullar. |
6,282 | எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். | Yenach sorkalaip payanpadithiyum ilaguvaaga kuriththuk kaattalaam. |
9,464 | இதுவே ஒருங்குதொடர் தொகுப்புமுறை எனில், | Ithuve orunguthodar thoguppumurai yenil, |
4,695 | 2007 ஆம் ஆண்டில் சார்பிலா எழுத்தாளராக பணியினைத் துவங்கினார். | 2007 aam aandhil saarbilla ezhuthalaraga paniyinnai thuvaginar. |
5,751 | ஆலுக் குறும்பா, பால் குறும்பா ஆகியன ஏறத்தாழ 80% சொல்லொற்றுமை கொண்ட கிளைமொழிகளாகும். | aaluk kurumbaa, paal kurumbaa aagiyana yeratthaazha 80% sollotrumai konda kilaimozhigalaagum. |
4,649 | எனினும், டைநைட்ரோசாலிசிலிக் அமிலத்திற்கென குறிப்பிடத்தகுந்த தனித்திறன் ஏதுமில்லாததால் நொதிகள் சார்ந்த முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. | enninum dinitrosalisilic amilathirkena kurippidathagundha thanithiran eedhumillathathal noothigal saarindha muraigal parindhuraikkapadukinrana. |
5,761 | பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு: | podhuvaaga, moondru vagai uyartthigal undu: |
568 | வட்டார வரலாற்றுத் துறையில் பெரிதும் ஈடுபட்டுப் பல நூல்களை உருவாக்கி உள்ளார். | vattaara varalaatru thuraiyil perithum edupattu pala noolkalai uruvaakki ullaar. |
6,479 | குடிமைப்படுத்த காலத்தில் சிங்கப்பூர் ஓர் வணிக மையமாக விளங்கியதும் தற்போதும் முதன்மையான வணிக/சேவைத்துறையின் மையமாக விளங்குவதும் ஆசியாவிலிருந்தும் பிறநாடுகளிலிலிருந்தும் மக்களை இங்கு ஈர்த்துள்ளது. | kudimaippaduththa kaalathil Singapore orr vaniga maiyamaaga vilangiyathum tharpothum muthanmaiyaana vaniga/sevaithuraiyin maiyamaaga vilanguvathum aasiyaavilirundum piranadugalilrundhum makkalai ingu eerththullathu. |
9,308 | ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையைக் கணிக்கின்ற சவாலானஉளவியல் பயிற்சியைக் கொண்டது இந்த திருடன் போலீஸ்விளையாட்டு. | Oruvarin mugaththai paarththu avarin mananilaiyak kanikkinra savaalaaulaviyal payirchiyai kondathu intha thirudan policevilaiyattu. |
1,205 | மீண்டும் யாரேனும் ஆனிரைகளைக் கவர வந்தால் போரிட்டழிக்க அவ்வாறு ஒளிந்துகொண்டிருந்தான். | meendum yaarenum aaniraigalaik kavara vandhaal porittazhikka avvaaru olindhukondirundhaan. |
5,707 | மேலும் பன்னாட்டு இருபது20 போடிகளில் அதிக இலக்கினைக் கைப்பற்றிய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். | melum pannaattu irupadhu20 pottigalil adhiga ilakkinaik kaippatriya paakkitthaaniya veerar enum saadhanaiyaip padaitthaar. |
5,309 | இராசரத்தினம், அன்னலட்சுமி இராசதுரை, பா. | Rajarathinam, Annalakshmi Rajadurai, pa. |
5,353 | . தூண்டலின் செறிவு கவனத்தில் உள்ள பொருளைவிட அதிகமாக இருப்பது | . Thoondalin serivu kavanatthil ulla porulaivida adhigamaaga iruppadhu |
8,148 | உதாரணமாக, 1,1-இருபுரோமோபியூட்டேன் ஓரிடத்தனவாகும். | Uthaaranamaaga, 1,1-irubromobutane oridaththanavaagum. |
828 | வலுப்படுத்துதல் வகுப்பறைப் பயிற்றுவித்தலுக்கு தொடர்புடையதாக உள்ளது. | Valuppaduththuthal vagupparai payitruviththalukku thofarpudaiyathaaka ullathu. |
512 | இவர் 1993 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். | Ivar 1993 aandukalil zimbabwe thaesiya ani uruppinaraaga thaervu thuduppaatta poettikalilum pangkukondaar. |
3,137 | சேதி இணைமுரண் அல்லது சேதி முரண்புதிர் என்பது, உடுக்கணவெளியிடையே தகவல்தொடர்பு கொள்ளும் அளவுக்கு வளர்ந்த நெடுந்தொலைவில் அமைந்த இரண்டு நாகரிகங்கள் ஒன்று மற்றொன்றை அழைக்கும் வரை தொடர்பேதும் கொள்ளாமலே அமைதியாக தொர்ந்து இருக்கும் எனும் தோற்றநிலை முரண்புதிரைக் குறிக்கும். | sethi inaimuran allathu sethi muraiputhir enbathu, udukanaveliyidaiye thagavalthodarbu kollum alavukku valarntha neduntholaivil amaintha irandu nagarangal onru matronrai alaikum varai thodarpethum kollamale amaithiyaga thodarnthu irukum enum thotranilai muranputhirai kurikkum. |
5,304 | இசை துறையில் பதிவு முறையில் பயன்படுத்தப்பட்ட அனலாக் முறை பெரும்பாலும் எண்ணிம ஒளித் தகவல்களாக பதியப்படும் எண்ணிம ஒளி (ஆப்டிகல்) தொழில்நுட்ப முறைகளால் பதிலீடு செய்யப் பட்டுவிட்டன. | isai thuraiyil padhivu muraiyil payanpadutthappatta analaak murai perumbaalum ennima ollith thagavalgalaaga padhiyappadum ennima olli (optical) thozhilnutpa muraigalaal pathileedu seiyyap pattuvittana. |
8,943 | கொடுமணல் தொல்லியற் களம் | Kodumanal tholliyar kalam |
9,074 | க (மா.லெ) கொடுத்துள்ள தகவல்படி அக்கட்சியின் இளைஞர் அணியில் 1978இல் போஜ்புரிலிருந்து ஒரு களச்செயற்பாட்டாளராக பண்டாரி இணைந்தார். | Ka (maa.le) koduththulla thagavalpadi akkatchiyin ilaingar aniyil 1978il Bojpurilirunthu oru kalachseyarpaattaalaraaga Pandaari inainthaar. |
5,286 | ஜமுருனின் குருவாயூரப்பன் கல்லூரிப் பிரிவில் (1984-86) மற்றும் காலிகட் பல்கலைக்கழக யூனியன் தலைவராக இருந்தார். | Zamorinin Guruvayurappan kaloorip pirivil (1984-86) mattrum Calicut palgalaikkazhaga union thalaivaraaga irundhaar. |
2,867 | நந்தினி தேவியின் அண்ணன் திருமலை. | Nandhini dhedviyin annan Thirumalai. |
4,870 | ஜேன் சார்ள்டன் | Gen saraldon |
7,612 | கடவுள் இல்லை என்றாலும் நன்னெறி ஒழுங்குகள் பிரபஞ்சத்தில் உள்ளன; அவை தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகள். | Kadavul illai yendralum naneri ozhungugal prabanjaththil ullana; avai thanimanitha viruppuveruppugalukku appaarpatta unmaigal. |
6,843 | உரோம வரலாற்று ஆய்வாளர்கள் உரோம மனைவிகளுக்கு சில்க் வாங்குவதற்காக இந்தியாவில் நிறைய வெள்ளி மற்றும் தங்கத்தை இழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். | Roma varalattru aayvaalargal Roma manaivigalukku silk vaanguvatharkkaaga indhiyaavil niraiya velli mattrum thangathai izhandadaaga kurippittullanar. |
9,840 | உலக நாணயங்களின் தரவரிசைப் பட்டியல் என்பது க்ரூஸ் பட்டியல்கள் என பொதுவாக அறியப்படும் நாணயவியல் பட்டியல். | Ulaga naanayangalin tharavarisaip pattiyal yenbathu kroos pattiyalgal yena pothunaaga ariyappadum naanayaviyal pattiyal. |
605 | பாக்கினை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. | paakinai unpavarkalukku puttrunoi yerpadum apaayangal ullathaaga aayvugal moolam ariyappattullathu. |
3,179 | இது அகவலோசையைக் கொண்டு அமைவது. | ithu agavalosaiyay kondu amaivathu. |
6,170 | சிவதருமோத்தர உரையானது, தனது ஆசாரியர் நூலுக்கு மாணாக்கரால் எழுதப்பட்ட உரை. | Sivatharumoththara uraiyaanathu, thanathu aasaariyar naalukku maanaakkaraal yezhuthappatta urai. |
5,825 | அதிபர் ஆ. | athibar aa. |
4,213 | ஜெயலலிதா கலந்துகொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்தனர். | jayalalitha kalandhukonda podhu yerpatta nerisalil siki 60 pear varai uyirizhandhanar. |
604 | எல்லாரையும் விடப் பேரன்பினன். | ellaraiyum vida peranpinan. |
6,254 | இவர், இலங்கையில் வாழ்ந்த மூத்த அறிஞர்களில் ஒருவர் எனக் கணி்ப்பிடப்படுகிறார். | Ivar, ilangaiyil vaazntha mootha aringargalil oruvar yenak ganippidappadugiraar. |
8,344 | மரபுப்படி இவர் இறந்ததாக நம்பப்படும் இடத்தில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னர் ஒரு சிற்றாலயம் அமைத்தார். | marabuppadi ivar iranthathaaga nambappadum idatthil muthalaam Constantine mannar oru sitraalayam amaitthaar. |
5,833 | தன் அரண்மனைக்கு "புந்தா பீம சிறி நாராயண சூராதிபதி மதுரா" எனப் பெயர் சூட்டியிருந்த மன்னன், தன் ஆட்சிக்காலத்தில் நீதிதவறா ஆட்சி புரிந்து வந்தான். | than aranmanaikku "punthaa beema siri naaraayana sooraathibathi mathuraa" enap peyar soottiyiruntha mannan, than aatchikkaalatthil neethithavaraa aatchi purinthu vanthaan. |
5,503 | திரைப்படங்கள் | thiraippadangal |
8,152 | வீரை என்னும் ஊரில் வாழ்ந்தவர். | veerai yennum ooril vaazhnthavar. |
102 | பெண்கள் விடுதலை முன்னணி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஒர் இடதுசாரி அமைப்பின் பெண்கள் விடுதலைக்கான அமைப்பாகும். | Penkal viduthalai munnani enbathu tamilnaatil iyankum oor idathusaari amaipin penkal viduthalaikaana amaipaagum. |
3,519 | இலக்கணம் பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு. | ilakkanam perumalavukku moola moligalin iyalbugalai kondu irupinum kuripidathakka matrangalai kanapaduvathundu. |
9,690 | அவரது சமாதி சேதபடுத்தப்படக் கூடும் என்பதால், பினோசெட்டின் விருப்பப்படி, அவரது உடல் எரிக்கப்பட்டது. | Avarathu samaathi sethapaduththappadak koodum yenbathaal, Pinosettin viruppapadi, avarathu udal yerikkappattathu. |
103 | தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகளை பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்க்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன. | Thaayakathil irukum makkaludan thodarpukalai penuvathilum theevaiyerpadin uthavikalaai parimaari kolvatharkum ivvondriyangkal vazhi seykindrana. |
6,942 | கடந்த காலத்தில், ஊர் கட்டுப்பாட்டை மீறி கற்பகமும், வெற்றியும் காதலித்தனர். | Kadantha kaalaththil, oor kattuppaattai meeri karpagamum, vettriyum kaathaliththanar. |
302 | ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பட்டினியால் மாண்டனர். | Eeraththaazha paththu latcham peer pattiniyaal maandanar. |
877 | மு.538ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள். | mu.538aam aandu viduvikkappattaarkal. |
1,605 | இடைப்பட்ட காலத்தில் ஜின்கள் தங்களுடைய தலைநகரை பியான்ஜிங்குக்கு (தற்கால ஹெனான் மாகாணத்தின் கைஃபெங்) மாற்றினர். | idaippatta kaalaththil Jinngal thangaludaiya thalainagarai Beyjiangukku (tharkaala Henan maaganaththin Kaifeng) maatrinar. |
1,125 | நிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென | nisisaran manimudi neruneru neruvena |
3,290 | ஆகிய கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. | aagiya koyilgal kuripidathakkavai. |
360 | இந்நூலில் இசுலாம் மதம் தோன்றியது, அதன் பரவல், கொள்கைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. | Innoolil islam matham thoaendriyathu, athan paraval, kolkaikal aakiyavai vivarikkappattullana. |
5,511 | மூவரும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பதக்கங்கள் வென்றுள்ளனர். | moovarum podhunalavaaya vilaiyaattukkalil padhakkangal vendrullanar. |
7,821 | 1925: இலயோலாக் கல்லூரி நிறுவப்பட்டது. முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டது. | 1925: Loyola kalloori niruvappattathu. Muthal payanigal pokkuvaraththu perunthugal iyakkappattathu. |
1,581 | 1914 செப்டம்பர் 11 இல் முதல் உலகப் போர்த் தொடக்கக் காலத்தில் ஆத்திரேலியாவின் கடற்படையினர் நியூ பிரிட்டனில் தரையிறங்கினர். | 1914 September 11 il muthal ulagap porth thodakkak kaalaththil Australiavin kadarpadaiyinar New Birtainil tharaiyiranginar. |
4,433 | அதேவேளை, தாழழுத்தமுள்ள (hypotonic) கரைசல் ஒன்றினுள் உயிரணுவானது அமிழ்த்தப் படும்போது, நீர் மூலக் கூறுகளின் நிகர அசைவு வெளியேயிருக்கும் செறிவு குறைந்த கரைசலில் இருந்து உள்நோக்கி இருப்பதால் உயிரணுக்கள் வீக்க நிலையை அடையும். | adhevelai, thaazhazhuthamulla (hypotonic) karaisal ondrinul uyiranuvanadhu amizhthap padumbodhu, neer moolak koorugalin nigar asaivu veliyeirukkum serivu kuraindhu karaisalil irundhu ulnokki iruppadhaal uyiranukkal veeka nilaiyai adaiyum. |
8,239 | சாடியா ஆபல் | saadiyaa aapal |
4,737 | வாய்மொழி முடியன் களிற்றில் உலா வருவானாம். | vaaimozhi mudiyan kalitril ulaa varuvaanaam. |
9,638 | இவர் சர் வில்லியம் ஹெர்ச்செல்லின் தங்கை. | Ivar sir Willam hersellin thangai. |
473 | நா படைகளுக்கும் வடகொரியப் படைகளுக்கும் இடையே நடந்த போராகும். | Naa padaikalukkum vadakorea padaikalum idaiyae nadantha poraagum. |
5,426 | யோவான் நற்செய்தியில் மட்டுமே இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி: | Yovaan narseidhiyil mattume indha nighazhvu padhivu seiyyappattulladhu. Adhan padi: |
1,567 | வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து வரைந்து நடுவணரசுக்கு அளித்தவர். | vaelai vaaiputh thittathaip patri aarainthu varainthu naduvanarasukku aliththavar. |
3,422 | மேலும் கான பஞ்ச இராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வாராளி, ஸ்ரீஇராகம் ஆகியவற்றிலும் அமையும். | melum kana panja ragangalaana nattai, kolalai, aarabi, vaaraali, sriraagam agiyavatrilum amaium. |
5,406 | முத்துக்குமார், எஸ். | Muthukumar, S. |
1,381 | உறையானது செயல்படு திரவத்தை உள்ளிட்டும் இயக்கவும் செய்கிறது என்பதோடு தண்ணீர் விசையாழிகளுக்கு இழுவைக் குழாயால் பிரிக்கப்பட்ட உறிஞ்சியை தக்கவைக்க வேண்டியிருக்கிறது. | uraiyaanadhu seyalpadu thiravathai ullittum iyakkavum seygiradhu enbathodu thaneer visaiyaazhigalukku izhuvaik kuzhaayaal pirikkappatta urinjiyai thakkavaikka vendiyirukkiradhu. |
5,421 | உரிய காலத்தில் 50-க்கும் மேற்பட்ட வகையான நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன. | uriya kaalatthil 50-kkum maerpatta vagaiyaana neerparavaigalum 37 vagaiyaana nilapparavaigalum vandhu selgindrana. |
3,743 | கருத்து, குறிசொல், விளக்கவுரை என்று பல்வேறு வகைகளில் இந்தக் குறிப்புரை அமையலாம். | karuthu, kurisol, vilakkavurai enru palveru vagaigalil intha kurippurai amaiyalaam. |
224 | மாப்பிள் சேட் நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 5,006.1 குடிமக்கள் ஆகும். | mable set nagariyam pradeshaththin makkal thogai adarththi oru kilo meetarukku 5,006.1 kudimakkal aagum. |
8,252 | சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். | January, 2015aam aandil ilangai janaathipathiyaagath thernthedukkappatta maiththiripaala sirisena thanathu 100-naal nallatchi velaith thittaththin keezh naadaalumandraththil aruthip perumpaanmaiyattra ikkiya desiyak katchiyin thalaivar Ranil vikkiramasingavai ilangaiyin prathamaraaga niyamiththaar. |
6,039 | இரண்டாவது, கூலித் தொழிலாளர் முறையின்கீழ் ஒருவர் தான் வாங்கிய உழைப்புக்கான விலையைச் செலுத்துவதற்காக அதை அளவிடுவதற்கான முறை ஒன்று தேவைப்படுகிறது. | irandaavathu, koolith thozhilaalar muraiyinkeezh oruvar thaan vaangiya uzhaippukkaana vilaiyaich chelutthuvatharkaaga athai alaviduvatharkaana murai ondru thevaippadugirathu. |
4,452 | சட்டத் தொகுப்பின் கீழ், பின் வருவன மாற்றத்தக்க செலாவணியாகா, அத்தகைய பொருட்களைப் பொறுத்த வரை சட்ட நிர்வாக பொறுப்புகள் இருப்பினும், மாற்றத்தக்க செலாவணியைப் போன்றோ அல்லது அதற்கான பொருந்தும் சட்டத்திலிருந்தோ பெறப்படுவன: | sattath thoguppin kizh, pin varvana mattrathakka sellavanniyaga, athagaiya porutkalai poorutha varai satta nirvaga prouppugal iruppinnum, mattrathakka sellavanniyaip poonroo alladhu atharkana poorundhum sattathillirundhoo perrapaduvana: |
2,500 | இதன் கலச்சுவர் ஒழுங்கற்ற வகையில் மேலதிக செல்லுலோசால் தடிப்பாக்கப்பட்டிருக்கும். | idhan kalacchuvar ozhungattra vagaiyil meladhiga cellulosaal thadippaakkappattirukkum. |
1,065 | பூனாத்தி | poonadhi |
171 | இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும். | Ithuvum 9 mii neelamulla azhinthuvitta prionosuchus (Prionosuchus) enum brazil naatil idainilai permiyak kaalaththil vaazhntha iruvaazhiyin kuruvadivamee aagum. |
2,190 | அவற்றுள், பகுதியின் நிலவியல் நிலைமை; மேற்படிவின் இயல்பு; நிலக்கரிப் படுகையின் தொடர்ச்சி, தடிப்பு, அமைப்பு, தரம், ஆழம் என்பன; படிவுகளின் மேலும், கீழும் உள்ள பொருட்களின் பலம்; உயரம், சரிவு என்பவற்றை உள்ளடக்கிய இடவமைப்பு; தட்பவெப்பம்; நில உரிமை; வடிகால் நிலைமை; நிலத்தடி நீர் நிலைமை; தேவையான பொருட்களும், தொழிலாளர்களும் கிட... | avatrul, paguthiyin nilaviyal nilaimai; merpadivin iyalpu; nilakkari padugaiyin thodarchi, thadippu, amaippu, tharam, aazham enbana; padivugalin melum, keezhum ulla porutkalin balam; uyaram, sarivu enbavatrai ulladakkiya edavamaippu. tatpaveppam, nila urimai, vadikaal nilaimai; nilathadi neer nilaimai; thevaiyaana poru... |
5,897 | கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை | kanthanoor meenaatchi mandratthirkaana nankodai |
6,603 | ஏடிஎம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது. | ATM mukkiya nuzhaivaayilil amainthullathu. |
7,084 | கிளாஸ்கோ பல்கலைக்க்ழகம் அமைக்கப்பட்டது. | Glascow palgalaikkazhagam amaikkappattathu. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.