id int64 0 9.9k | ta stringlengths 3 746 | tln stringlengths 2 11k |
|---|---|---|
3,222 | பரிந்துரைக்கப்பட்டது | parinthuraikkapattathu. |
520 | இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர். | Iraivan veethi ulaa ezhunthurulum pozhuthu mallaariyai isaippar. |
9,107 | தி சவுத் ஆசியன் உமன்ஸ் போரம் கேஸ் எ கலெக்சன் ஆப் கிரேட் ஆர்டிக்கல்ஸ் ஆன் இந்தியன் கிளாசிக் மியூசிக் வித் எக்ஸ்ப்பிளனேஷன்ஸ் அண்டு லிங்ஸ் டு ஆடியோ எக்ஸ்ட்ராக்ட்ஸ் ப்ரம் ரேர் ரெக்கார்டிங். | The south asiyan womens boram case A collection of great articles on indhiyan classic music with expalanations aandu links to audio extracts from rare recording. |
4,334 | 1192-இல் கோரி முகமது மூன்றாம் பிரிதிவிராஜ் சௌகானைத் தோற்கடித்து ரந்தம்பூர் கோட்டையைக் கைப்பற்றினான். | 1192-il koori mugamadhu moondraam pirithiviraaj sowkaanai thorkadithu randhampoor kootraiyaai kaipatrinaan. |
5,521 | பொதுவான எண் புலன்களின் பல பண்புகள் Q இன் பண்புகளை மாதிரியாக மாற்றியமைக்கப்படுகின்றன.. | podhuvaana enn pulangalin pala pannpugal Q in pannpugalai maadhiriyaaga maattriyamaikkappadugindrana. |
2,492 | பாரம்பரியக் கட்டடங்கள் என்ற திட்டத்தின்கீழ் சென்னையிலுள்ள கவின் கலைக் கல்லூரி ரூ.1.8 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. | paarambariyak kattadangal endra thittatthinkeezh Chennaiyilulla Kavin kalaik kalloori ru.1.8 kodi selavil mempadutthappattadhu. |
7,777 | தமிழில் வீட்டுநெறி சொல்லலாமா என்பதை விளக்கும் பாடல் | Thamizhil veetuneri sollalaamaa yenbathai vilakkum paadal |
56 | குளத்தில் நீர் வற்றி விட்டால் வெகு தூரத்திலுள்ள மற்றொரு குளத்திற்கு பறந்து செல்லும். | kulathil neer vattri vittal vegu thoorathilulla mattroru kulathirkku paranthu sellum. |
2,089 | சிந்தாமண் நவ்சா, மகாராட்டிர அரசியல்வாதி. | sinthaaman navsa, maharashtra arasiyalvaathi. |
4,321 | ஜே சோனி | j sony |
7,741 | ஹொகுவான் | Hoguvaan |
3,078 | பிற்காலத்தில் வேதாந்த-பரமாகவும், சித்தாந்த-பரமாகவும் பல நூல்கள் தோன்றின. இவற்றிற்கெல்லாம் ஆதியாக அமைந்த நூல் இந்தக் கட்டளை நூல். | Pirkalathil vethaantha-paramagavum, sidthanantha-paramagavum pala noolgal thonrina. Ivatrirkellam aathiyaga amaintha nool intha kattalai nool. |
688 | துருக்கியிலுள்ள ஒளிவு-மறைவற்ற சமூக இயக்கக் கழகம் (சோஷியல் டிரான்ஸ்பேரன்ஸி மூவ்மெண்ட் அசோசியேஷன் - டிஎஸ்ஹெச்டி) என்பதன் தலைவரான எர்சிஸ் குர்த்துலஸ் ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்: "இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி உக்ரைனிலும் ஜார்ஜியாவிலும் சொரெஸ் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்....கடந்த வருடம், ... | Turkeyilulla olivu-maraivatra samooka iyakka kazhagam (social transperancy movement association - TSHD) enbathan thalaivaraana ersis kurththulus oru naerkaanalil ivvaaru koorinaar. Intha arasu saaraa thondu niruvanangkalai payanpaduththi ukrainelum georgeyaavilum soras Thamathu viruppaththai niraivaetri kondaar...kadan... |
6,210 | இதில் இயற்கையில் மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. | ithil iyarkaiyil mosadi yerpada vaayppu illai. |
210 | உத்தர பிரதேசத்தில் காசிபூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி. | Uttra Pradeshathil kaasipoor endra idathil irunthu sumaar 30 km. |
1,532 | ஆகவே இது மாநில கூட்டாட்சிக்கு பொருத்தமற்ற விதி என்று வாதிடுகின்றனர். | aakavae ithu maanila kuuttaatcikku poruththamatra vithi endru vaathidukindranar. |
9,388 | இது ஒரு சம்பவமாகி விளங்குகிறது. | Ithu oru sambavamaagi vilangugirathu. |
9,699 | அதனால் அவரை எங்களிடம் தரவேண்டும் என்று வேண்டினார். | Athanaal avarai yegalidam tharavendum yendru vendinaar. |
6,331 | திறந்த சமுதாய நிறுவனமும் சொரெஸ் அறக்கட்டளை வலைப்பின்னலும் | Thirandha samuthaaya niruvanamum sores arakkattalai valaippinnalum. |
6,975 | பஞ்சாபியருக்கு இன்றும் பட்டி மிகப் பெரிய நாயகனாக விளங்குகின்றார். மரபுவழி நாட்டார் பாடல்களில் இவர் பெரிதும் இடம் பெறுகிறார். | Punjaabiyarukku indru patti migap periya naayaganaaga vilangukindraar. Marabuvazhi naattaar padalgalil ivar perithum idam perugiraar. |
9,117 | 'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், | Izai anip polintha yenthu kottu alkul, |
3,874 | நிகோபார் மர மூஞ்சூறு, மர மூஞ்சூறு இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். | nikobaar mara moonjuru, mara moonjuru inathai serntha oru paalutti aagum. |
2,524 | கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். | kattannamilla suttrulaa vazhikaattiyaaga thanadhu aangilath thiranai valartthuk kondaar. |
2,417 | இக்காலம் ஹெலெனிய காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது. | ikkaalam haleniya kaalam enappatuvathutan, othu girekkam, maiyakkizakku, inthiyaa aagiyavarrin oru kalappup panpaataaga vilanggiyathu. |
3,924 | இக்கோயிலின் இன்னொரு தனித்துவம் இங்கு இறைவனுக்குப் பூசனைகள் செய்யும் போத்திமார் ஆவர். | ikkoyilin innoru thanithuvam ingu iraivanukku poosanaigal seiyum potthimaar aavar. |
6,466 | இவற்றின் சிக்கலான இனப்பெருக்கத் தேவையும் புரையுள்ள தோலும் இவற்றைச் சூழல்நிலைகாட்டிகளாக ஆக்குகின்றன; அண்மைப் பத்தாண்டுகளில் உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது. | ivattrin sikkalaana inapperukkath thevaiyum puraiulla tholum ivattraich soozahlnilaikaatigalaaga aakkukindarana; anmaip paththaandugalil ulagengum iruvaazhi inangalin thogai arugivarugirathu. |
4,636 | மனிதன் தவறு செய்வது இயல்பு. | manithan thavaru seivathu eyalbhu. |
1,477 | கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் | kappalottiya thamiḻar va. u. sithampranaar |
5,210 | சிறப்புச் சார்புக் கோட்பாடு | sirappuch saarbuk koetpaadu |
2,396 | ஒரு செயல்பாடு (நபர்) கழிவறையை அணுக வேண்டுமானால், சேமாஃபோரானது (பொறுப்பாளர்) வரிசையில் காத்திருக்க வேண்டுமா அல்லது காலியாக இருக்கும் கழிவறையைப் பயன்படுத்தலாமா என்று கூறுவார். | oru seyalpaatu (n-apar) kazivaraiyai anuka ventumaanaal, somaaforaanathu (poruppaalar) varisaiyil kaaththirukka ventumaa allathu kaaliyaaga irukkum kazhivaraiyaip payanpatuththalaamaa enru kuuruvar. |
8,591 | இந்தத் தண்ணீர் மதகுகள் வழியாகக் கீழ்பகுதிக்குக் கொண்டு வரப்படுகிறது. | Intha thaneer mathakugam vazhiyaagak keezhpaguthikkuk kondu varappadukgirathu. |
2,735 | பாக்ஸ்ஆபிஸில் 200 கோடி வசூல் செய்த படம் என விளம்பரம் செய்யப்பட்டது. | boxofficil 200 kodi vasool seitha padam ena vilambaram seyyappattullathu. |
9,496 | ஐங்குறுநூறு-முல்லை | Iyngurunooru-mullai |
8,223 | போரஸ் | Borus |
7,736 | இத்திரைப்படத்தினை நந்தகுமார் இயக்கியிருந்தார். | Iththiraippadaththinai Nandhakumar iyakkiyirundaar. |
3,271 | இந்த மருத்துவமனையில் பணிபுரிய இலண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்தது செவிலிய சகோதரிகள் வந்தனர் | intha maruthuvamaiyil panipuriya londonil ulla saint thomas maruthuvamaiyil irunthu seviliya sagotharigal vandanar. |
8,037 | அமர் | amar |
2,734 | மட்டக்களப்பு | Mattakalappu |
1,522 | சர்க்கரை தயாரிக்க கரும்பே மூலப்பொருளாகும். | charkkarai thayaarikka karumpae mulapporulaagum. |
5,147 | இவர் எழுதிய ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. | ivar eludhiya aathithiravidan ithal thoguppu ennum nool tamil valarchi thoorayin 2008 aam aandukaana sirantha nhoolgalil ithzhiyal, thagaval thodarbu vagaipaatil parisu pettrirukkirathu. |
875 | 1772: புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்ட மருத்துவமனை, இராயப்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது. | 1772: Punitha george koettaiyil seyalpatta maruththuvamani, royapettai paguthikku maatrappattathu. |
5,945 | சில அடிப்படை சூத்திரங்களுடனான திட்டவட்ட வேகமானது சில அடிப்படை சூத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட செயல்திறனுடனான புதிய அளவிற்கேற்ப அறியப்பட்ட செயல்திறனின் இருந்துவரும் வடிவத்தை நம்பகமான முறையில் அளவிடுவதற்கு பயன்படுத்தப்படலாம். | sila adippadai sootthirangaludanaana thittavatta vegamaanathu sila adippadai sootthirangaludan sambanthappatta seyalthiranudanaana puthia alavirkerpa ariyappatta seyalthiranin irunthuvarum vadivatthai nambagamaana muraiyil alaviduvatharku payanpadutthappadalaam. |
4,033 | பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. | padhavikku nermaiyaaga muzhumaiyagak kadamaiyaatra mudiyaadha nilaiyil adhil ottik kondiruppadhai thavaru yenbadhu avarudaiya kolgaiyaaga irundhadhu. |
4,590 | இவர் கி. | ivar ki. |
6,685 | சிங் யீ பாலம் | singh yee paalam |
3,588 | இண்டியன் எக்ஸ்பிரஸ், பயோனிர், செமினார், தி ஹிந்து, போன்ற ஆங்கில இதழ்களில் கட்டுரைகளையும், தினமணி, இந்தியாடுடே, ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திகளையும் எழுதிவருகிறார். | Indian express, pioneer, seminar, The Hindu, ponra aangila ithalgal katturaigalaium, thinamani, Inidatoday, junior vikadan ponra ithalgalail pathigalaium eluthivarugiraar. |
8,831 | தோட்ட வடிவமைப்பாளர் | Thotta vadivamaippaalar |
145 | இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து பிரதமரது கடமைகள், அதிகாரங்கள் தொடர்பான புதிய முரண்பாடுகள் தோன்ற இடமுண்டு. | Iruvarum vevveeru katchikalai sernthavarkalaaka amaiyumidaththu pirathamarathu kadamaikal, athikaarangkal thodarbaana puthiya muranpaadukal thoondra idamundu. |
495 | எட்டி சாயலன் என்பவர் ஒரு சமணத் துறவி. | Etti saayalan enbavar oru samana thuravi. |
3,927 | டோல்கீனுக்கு மூன்று வயதிருக்கும் போது அவரது தாய் அவரையும் அவரது தம்பியையும் ஒரு நீண்ட குடும்பப் பயணமாக இங்கிலாந்துக்கு அழைத்து சென்றார். | tolkeenukku moondru vayathirukkum bothu avarathu thaai avaraiyum avarathu thambiyaiyum oru neenda kudumba payanamaaga engilandhukku alaiththu sendraar. |
8,932 | சண்முகம் இக்கட்சியின் சார்பாக மக்களவை உறுப்பினராக 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 52.93% வாக்கினை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். | Sanmugam ikkatchiyin saarbaaga makkalavai uruppinaraaga 1984 aam aandu nadaipettra therthalil 52.93% vaakkinai pettru thernthedukkappattar. |
1,455 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
9,566 | இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. | Iththudan thoothumalai odai, koduvaaypudi oodai periyaaru oodai aagiyavai ondru sernthu sinnaaru yena azhaikkappadugirathu. |
543 | அதர்வண வேதம் | Atharvana vedham |
2,289 | பேபால் மாபியா என்பது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டார்களையும் தொழில்நுட்பத் துறையினரையும் உள்ளடக்கிய குழுவாகும். | Paypal Mafia enbathu Americavin Silicon pallathakkai maiyamaga kondu seyalpadum muthaleetalargalaiyum thozhilnuta thuraiyinaraiyum ulladakiya kuzhuvaagum. |
4,576 | அவன் வரும் வழியில் அவனுக்கு உள்ள துன்பத்தை எண்ணிக் கலங்குவதாகக் கூறுகிறாள். | avan varum vazhiyi avanukku ulla thunbathai enni kalanguvadhaagak koorugiraal/. |
1,735 | ஆணிமணிச்சட்டம் பயன்படுத்தாமல் நேரடியாக விடை கணக்கீடு செய்யும் ஒரு முறையாகும். | Aanimanichsattam payanpaduththaamal naeradiyaga vidai kanakkeedu seiyyum oru muraiyaagum. |
5,016 | கந்தபுராண படல புா்த்தியும் அன்னதானம் வழங்கலும் | kanthapuraana paadal purththiyum annathaanam valangalum |
1,504 | இவர் மகாராஷ்டிராவில் உள்ள இரத்தினகிரியில் பிறந்தவர். | ivar magaaraashtiraavil ulla raththinagiriyil pirandhvar. |
5,456 | பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தை தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. | pani kaaranamaaga neenda naatkalaaga thirumbaadha thalaivar, than manaivikku maegatthai thoodhuviduvadhaaga ippaadal amaigiradhu. |
6,817 | தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி) துவாக்குடி | Desiya thozhilnutpak kazhagam, thiruchi (munbu mandalap poriyiyar kalloori) thuvaakkudi |
6,939 | 1975 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தனித்தும் சிறுசிறு குழுக்களாகவும் செயற்பட்டு வந்த ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), புதிய புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) போன்ற ஆரம்பகால போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார். | 1975 aam aandukku murpatta kaalappaguthiyil thaniththum sirusiru kuzhukkalaagavum seyarpattu vantha eezhappuratchigara amaippu (eros), puthiya puligal, thameezhizha viduthalai iyakkam (Relo) podra aarambakaala poratta amaippukkalin thaliavargaludan nerukkamana natpuravai kondirundhaar. |
1,597 | ஆல்பா செண்டாரி சி என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன். | Alpha Centauri C enbathu sooriya mandalaththin sooriyanukku miga arugaamaiyil irukkum vinmeen. |
9,022 | குறியீடுகளைப் பயன்படுத்துகின்ற புதிய இசைகுறிப்பு முறையானது முன்மொழியப்பட்டது. | Kuriyeedugalaip payanpaduththukindra puthiya iasaikurippu muraiyaanathu munmozhiyappattathu. |
9,143 | கீழுள்ள அணி ஒரு எதிர்-சமச்சீர் அணியாகும். | Keezhulla ani oru yethi-samachcheer aniyaagum. |
8,350 | சிறுகதைத் தொகுப்புகள்: | Sirukathai thoguppigal: |
1,441 | இத்தகைமை யோடுஇனிய சித்தன்உலவிப் பழைமை எய்தும் இடம் உற்றனரே | Iththagaimai yoduiniya chithanulavip pazhaimai eidhum idam utranare. |
3,092 | இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.02 ஆகும். | ithanudaiya ozone kuraikum ullaatral mathippu 0.02 aagum. |
1,496 | பல சீர்திருத்தத் திருச்சபையினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர். | pala seerdhiruththath thirusapaiyinar ippannirendu naatkalodu saerththu thirukkaatchip peruviḻaa muthal aandavaraik kaanikkaiyaaka arppaniththal viḻaa (february 2) mudiya 40 naatkalaiyum kiriththumasuk kaalamaakak kondaaadukindranar. |
6,961 | இவ்விரண்டு ஆலயங்களினதும் பணிகள், பதிவுகள், நிகழ்வுகள் யாவும் புனித யாகப்பர் ஆலயத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. | Ivvirandu aalayangalinathum panigal, pathivugal, nigazhvugal yaavum punitha yaakppar aalayaththileye merkollappattana. |
8,823 | வங்கிகளின் ஆதரவை எளிதாகப் பெறுவதற்காக கிராமப்புரங்களின் வெற்றிக்கதைகளை உணர்த்தும் வகையில் ஒருங்கிணைந்த கிராமப்புர மேம்பாட்டு விழிப்புணர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. | vangigalin aatharavai elithaagap peruvatharkaaga graamappurangalin vetrikkathaigalai unartthum vagaiyil orunginaintha graamappura mempaattu vizhippunarcchith thittangal seyalpadutthappattana. |
4,409 | ஒன்றிய நிர்வாகம் | ondriya nirvaagam |
2,341 | சோடியம் ஐதரொட்சைட்டு அல்லது சோடியம் இருகாபனேற்று நீர்க்கரைசலினுள் நைத்திரசுப் புகையைச் செலுத்துவதன் மூலம் சோடியம் நைத்திரைற்று ஆக்கப்படுகின்றது. | Sodium Hydroxide allthu Sodiyum Irukaabanetru neerkarasalinul Nitrous pugaiyay seluthuvan moolam Sodium Nitrate aakkapadugirathu. |
6,945 | சூர்ப்பனகையின் விருப்பத்தை இராமன் மறுத்ததால், இலக்குவனிடம் தன் காதலை கூறியது. | Soorpanagaiyin viruppaththai raman maruththathaal lakkuvanidam than kaathalai kooriyathu. |
723 | சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) (2018) | Sirantha kavithai thoguppirkaana thamizhnool veliyeedu matrum virpanai maenpaaattu kuzhuma viruthu (makizhchchiyaana pandrikkutti) (2018) |
4,408 | மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். | matroru payar kaasinarayana naadaar. |
1,978 | பிற்காலத்தில் குப்ரிக் அமெரிக்க சதுரங்கக் கழகத்தின் உறுப்பினரானார். | pirkaalaththil kuprik Amerikka sathuranga kazhagaththin uruppiaraanaar. |
2,936 | நியூட்டனின் அச்சமன்பாடு சில இடங்களைத் தவிர்த்து மற்றனைத்து இடங்களிலும் தவறான முடிவுகளையே தருகிறது. | Newtanin achchamanpadu sila idangalai thavirthu matranaithu idangalilum thavaraana mudivugalaiye tharukirathu. |
8,099 | இப்பிரிவு இசுரேலின் ஏறக்குறைய எல்லா முக்கிய போர்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளது. | Ippirivu Isrelin yerakkuraiya yella mukkiya porgalilum yenaiya seyarpaadugalilum pangkeduththullathu. |
2,149 | இவரது சொந்த ஊர் தொடுபுழைக்கடுத்த குடயத்தூர். | ivarathu sontha oor Thodupuzhaikadutha Kudayathoor. |
3,070 | மனிதகுலம் ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரீகம் வளர முக்கிய காரணமாக இருந்தவை ஆறுகளே. | manithakulam oridathil nilaithu ninru nagareegam valara mukkiya karanamaga irunthavai aarugale. |
7,591 | முதன்மை நட்சத்திரத்துடன் இரண்டாம் நட்சத்திரம் கொண்டிருக்கும் இடநிலைக் கோணமும், அத்துடன் இரண்டு நட்சத்திரங்களுக்கும் இடையிலான கோண இடைவெளியும் கணக்கிடப்படுகின்றன. | Muthanmai natchththiraththudan irandaam natchaththiram kondirukkum idainilaik konamum, aththudan irandu natchaththirangalukkum idaiyilaana kona idaiveliyum kanakkidappadukindrana. |
3,565 | சக் வேக்லி சம்பவம் | Sak weekly sambavam |
2,036 | வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று | varavunarnthu kilaimazhinthandru |
5,171 | பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள், அரசர் சைரசின் ஆணைப்படி கி. | Babylonil adimaigalaga irundha yuudhargal, arasar Cyrusin aanaippadi ki. |
4,696 | ஆனால் தூய நீரில் வாழும் மீன்கள் அவற்றின் உடலினுள் செல்லும் நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டிய தேவையைக் கொண்டிருக்கின்றன. | aanall thuya neeril vazhum meengal avatrin udalillnul sellum neerai udankkudan agattra vendiya thevaiyai konndirukkinrana. |
5,452 | விதி 355 ஓர் மாநிலத்தை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டு கலவரங்களின்போதும் காப்பதை ஒன்றிய அரசிற்கு கட்டாயமாக்கியுள்ளது. | vidhi 355 or maanilatthai velinaattu aakkiramippilirundhum ullnaattu kalavarangalinpodhum kaappadhai ondriya arasirku kattaayamaakkiyulladhu. |
866 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
1,473 | இதனை உருசியா மறுத்துள்ளது. | ithanai urusiyaa maruthllathu. |
6,405 | மேலப்பாளையத்தில் கீழாப்பாளையம், மேத்தமார் பாளையம், பஜார், கொடிமரம், வாய்க்கால் பாலம், நத்தம். | Melappaalaiyaththil Keezhaappalaiyam, Meththamaar paalayam, Bazaar, Kodimaram, vaaykkal paalam, nattham. |
213 | வில்கின்ஸின் என். | willkinsin en. |
3,498 | அதனின்று விடுதலை பெறுவதுதான் வீடு (மோட்சம்). | athaninru viduthalai peruvathuthaan veedu (motcham). |
8,590 | பண்பாட்டுச் சின்னங்கள் தமிழ் பல்கலை கழகம் | Panpaattuch chinnangal thamizh palagalai kazhagam |
5,259 | இப்பள்ளி ஆரம்ப பள்ளி ஆதலால் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கு உள்ளன. | ippalli aaramba palli aadhalaal mudhalaam vaguppu mudhal indhaam vaguppu varai ingu ullana. |
3,342 | இவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. | Ivarin muthalavathu aakkam 1972aam aandil 'deepavali' enum thalaippil 'veerakesari' pathirikaiyil pirasuramanathu. |
8,333 | விசையாழி அழுத்த விகிதம் என்பது இன் செயல்பாடும் விசையாழி செயல்திறனுமாகும். | visaiyaazhu azhuttha vigitham enbathu in seyalpaadum visaiyaazhi seyalthiranumaagum. |
5,169 | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 7 கி. | Chennai central rayil nilayam sumaar 7 ki. |
7,512 | தமிழ்நாடு(இந்தியா), இலங்கை, சிங்கப்பூர்,மொசிரியசு ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. | Tamizhnaadu(Indhiya), Ilangai, Singapoor,mosiriyasu agiya naadugalil itharku arasa angeekaaram undu. |
8,422 | கருணை கிழங்கு மலைநீலி | Karunai kizhangu malaineeli |
3,559 | ஐதராபாத்திலுள்ள முதன்மையான பொதுக் கட்டிடங்களில் பல அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே. | Hyderabadilulla muthanmaiyana pothu kattidangalil pala avarathu atchikaalathil kattapattavaiye. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.