Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
audio
audio
text
string
upload_id
string
version
int64
segment_id
int64
start
float64
end
float64
duration
float64
அமெரிக்கால சிம்சன்ஸ் அப்படின்னு ஒரு கார்ட்டூன் இருக்குது. இந்த கார்ட்டூன்ல உலகத்துல பியூச்சர்ல என்னென்ன நடக்க போகுதுங்கறத முன்கூட்டியே சொல்லிடுவாங்க.
388ec2e158b24f22a36941e95ef699e2
1
0
0
8.559
8.559
இதுல வந்து டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவோட பிரசிடென்ட் ஆகுறத பிரெடிக்ட் பண்ணிருக்காங்க. நம்ம எல்லாருமே ஸ்மார்ட் வாட்ச் வேர் பண்ணுவோங்கறத பிரெடிக்ட் பண்ணிருக்காங்க. அப்புறம் நம்ம டைப் பண்றப்ப டெக்ஸ்டிங்ல ஆட்டோ கரெக்ட்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
1
8.559
18.24
9.681
பீச்சர் இருக்குல்ல அத வரைக்கும் பிரெடிக்ட் பண்ணிருக்காங்க. வீடியோ கால் வந்து சர்வசாதாரணமா வேர்ல்டு ஃபுல்லா பேசுவாங்கங்கறத பல டிகேட்ஸ்க்கு முன்னாடியே பிரெடிக்ட் பண்ணிட்டாங்க. இதே மாதிரி போயிட்டு இருக்கறத பார்த்தா
388ec2e158b24f22a36941e95ef699e2
1
2
18.24
27.119
8.879
இனிமேலும் உலகத்துல என்னென்ன நடக்குங்கறத இந்த சிம்சன பார்த்தா தெரிஞ்சிரும்ங்கறதுதான் அமெரிக்கால நிறைய பேரோட நம்பிக்கையா இருக்குது. இன்னைக்கு வீடியோல என்ன பாக்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னாவிஆர்அட் the yearயர் எண்ட்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
3
27.119
36.16
9.041
சோ எல்லாருக்குமே இந்த சீசன்ல ஒரே கேள்விதான் இருக்கும். அடுத்த வருஷம் எப்படி இருக்கும் நம்ம வாழ்க்கையிலன்னு சொல்லிட்டு நம்ம எல்லாம் யோசிச்சிட்டு இருக்கப்போ ஃியூச்சர்ல இப்படிதான் இருக்கும்னு சொல்லிட்டு சிம்சன்ஸ் வந்து ஒரு பன்ச் ஆப் பிரெடிக்ஷன்ஸ மேக் பண்ணி
388ec2e158b24f22a36941e95ef699e2
1
4
36.16
46
9.84
இருக்காங்க. லைக் ஒரு 20 சிம்சனோட கார்ட்டூன்ல இருந்து ஒரு 20 பிரெடிக்ஷன்ஸ் நம்ம மேக் பண்ணலாம். போ இதெல்லாம் அவங்க காமிச்சிருக்காங்க. அப்போ இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குதுன்னு. ஏன்னா ட்ரம்ப் பிரசிடென்ட் ஆவாருங்கறத ட்ரம்ப்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
5
46
55.52
9.52
அரசியலுக்குள்ள வரதுக்கு முன்னாடியே சொன்னவங்கதான் இந்த சிம்சன்ஸ். சோ சிம்சனோட பிரடிக்சன்ஸ் மொத்தமா நான் சொல்ல போறேன். அதுல நெக்ஸ்ட் 365 டேஸ்ல எது நடக்க போகுதுங்கறத நீங்க கமெண்ட் செக்ஷன்ல
388ec2e158b24f22a36941e95ef699e2
1
6
55.52
64.4
8.88
சொல்ல போறீங்க. முதல்ல ஒரு டிஸ்கிளைமர் போட்டுறேன். இன்னைக்கு வீடியோ கொஞ்சம் லேட்டா நீங்க பார்க்க வாய்ப்பு இருக்குது. காரணம் நான் வந்து இப்போ இன்னைக்குதான் டிராவல் பண்ணி வந்து சேர்ந்தேன். உங்களுக்கு தெரியும். லாஸ்ட் ஒரு ஒன் வீக்கா நான் சவுத் ஆபிரிக்கால இருந்தேன்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
7
64.4
74.159
9.759
SA20 சீரீஸ்காக. அதை முடிச்சிட்டு, இன்னைக்கு காலையிலதான் நான் இந்தியா வந்து சேர்ந்தேன். தூங்கி எந்துருச்சு ஜெட்ல ஒரு மாதிரி கிருகிருன்னுதான் சுத்திட்டு இருக்குது. அதுக்கு நடுவுலதான் இந்த வீடியோ எடுத்துட்டு இருக்கேன். அதனாலதான்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
8
74.159
83.68
9.521
கொஞ்சம் வீடியோ நீங்க பா்கறதுக்கும் லேட் ஆயிடுது. ஓகேவா. முதல் விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா,
388ec2e158b24f22a36941e95ef699e2
1
9
83.68
93.52
9.84
ஒரு விஷயத்தை கிளாரிஃபை ஆயிடுவோம். சிம்சன் பிரடிக்ஷன் வந்து எந்த ஒரு ஜாதகத்தை பேஸ் பண்ணியோ, ஜோசியத்தை பேஸ் பண்ணியோ கிடையாது. அதோட ரைட்டர்ஸ் வந்து உலகம் போகிற போக்கை பார்த்துட்டு, அப்ப
388ec2e158b24f22a36941e95ef699e2
1
10
93.52
102.64
9.12
இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குதுன்னா, அவங்க என்னென்ன நினைக்கிறாங்களோ, அதைதான் அவங்க கார்ட்டூனா உருவாக்குறாங்க. அண்ட் மோஸ்ட் ஆப் தி டைம் அவங்க இப்படிதான் நடக்கும்னு அவங்க நினைக்கிறது அவங்க யூகிக்கிறது ஓகேவா அவங்களோட கால்குலேஷன்ஸ்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
11
102.64
112.24
9.6
வந்து கரெக்டா இருந்தா அதேதான் உலகத்துல நடக்குது. ஓகேவாஃபர்ஸ்ட் விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் flளையyங் கார்ஸ் அஸ் டெய்லி ட்ரான்ஸ்போர்ட் இன்னைக்கு நம்ம எல்லாரும்ஈவிய பத்தி
388ec2e158b24f22a36941e95ef699e2
1
12
112.24
121.04
8.8
அதிகமா பேசிட்டு இருக்கோம். ஒரு காலகட்டத்துல பைக் வாங்க போறோம் இல்ல கார் வாங்க போறோம்னா மைலேஜ் பத்தி எல்லாம் கேட்டுட்டு இருந்தவங்க இன்னைக்கு ரேஞ்ச பத்தி கேட்டுட்டு இருக்கோம். ஒரு பேட்டரி எவ்வளவு நேரத்துக்கு வண்டி ஓடும் எவ்வளவு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
13
121.04
130.16
9.12
நாள் தாங்கும். சோ திடீர்னு பாத்தீங்கன்னா கொஞ்சம் நம்ம கண்ணு முன்னாடி கோவிட் அப்ப நம்ம இவ்வளவோ ஈவி பத்தி பேசல. கோவிட் முடிஞ்ச ஒரு ரெண்டு மூணு வருஷத்துல வேர்ல்டு ஃபுல்லா ஈவி பத்தி பேச ஆரம்பிச்சட்டோம். அடுத்த ஸ்டெப் ஆப்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
14
130.16
139.84
9.68
டிரான்ஸ்போர்டேஷன் என்னன்னு பாத்தீங்கன்னாஃிளையிங் கார்ஸ். இந்த ஈவிஸ் எப்படி இன்னைக்கு நம்மளுக்கு ரொம்ப நார்மல் ஆயிட்டு இருக்கோ எலக்ட்ரிக் கார்ஸ் நார்மல் ஆயிட்டு இருக்கோ எலக்ட்ரிக் பைக்ஸ் நார்மல் ஆயிட்டு இருக்கோ அடுத்து ஃிளையிங் கார்ஸ் வந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
15
139.84
149.52
9.68
ரொம்ப காமன் ஆயிடும்.ஃிளையிங் பைக்ஸ் பைக்ஸ்னா பைக்லயே பறக்குறது கிடையாது. ஃபிளையிங் டாக்ஸிஸ் ரொம்ப சின்னதா ரெண்டு பேர் உட்கார்ந்து போற மாதிரி. அந்த மாதிரி குட்டி குட்டி ஃிளையிங் மெத்தட்ஸ்லதான்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
16
149.52
158.72
9.2
மக்கள் வந்து ஃியூச்சர்ல ஒரே இடத்துல நின்ன இடத்துக்கு போவாங்க. யோசிச்சு பாருங்க. நீங்க ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு, வீட்ல இருந்து டியூஷனுக்கு, டியூஷன்ல இருந்து மறுபடியும் விளையாடுறதுக்குெல்லாம் பறந்து பறந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
17
158.72
168.4
9.68
போனீங்கன்னா எப்படி இருக்கும்? பேசிக்கா டிராஃபிக் பிரச்சனை கம்ப்ளீட்டா சால்வ் ஆயிடும். இது வந்து நடக்கும் அப்படின்னு சொல்லிட்டு சிம்சன்ஸ் பிரெடிக்ட் பண்றாங்க. செகண்ட் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் மார்ஸ்ல மனிதர்கள் பர்மனண்ட்டா வாழ ஆரம்பிச்சிருவாங்கன்னு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
18
168.4
178.239
9.839
சொல்லி சிம்சன்ஸ் பிரெடிக்ட் பண்றாங்க. நம்மளுக்கு ஆல்ரெடி தெரியும் இலான் மாஸ்க் வந்து எப்படியாவது மார்ஸ்ல தான்டா நான் உயிரை விடுவேன் அப்படின்னு சொல்லிட்டு, உயிரை கொடுத்து அதுல வேலை பாத்துட்டு இருக்காரு. அவரோட பிரெடிக்ஷன் உண்மையிலேயே
388ec2e158b24f22a36941e95ef699e2
1
19
178.239
187.44
9.201
நடந்துரும் போல. அவரோட உழைப்பு உண்மையிலேயே நடந்துரும் போல. சோ சிம்சன்ஸ் என்ன சொல்றாங்கன்னா ஹியூமன்ஸ் வந்து எப்படி இன்னைக்கு வந்து நம்ம ஒரு காலகட்டத்துல ஒரு கான்டினென்ட்ல இருந்தோம். ஆப்பிரிக்கால இருந்து இன்னைக்கு ஏசியா வரோம் அமெரிக்கால
388ec2e158b24f22a36941e95ef699e2
1
20
187.44
196.64
9.2
வாழ்றோம் அப்புறம் நாடுகளா நம்ம நிறைய பிரியறோம். இந்த மாதிரி எப்படி ஒரு ஒரு புது இடங்கள போய் நம்ம எக்ஸ்பளோர் பண்றோமோ அதே மாதிரி நம்ம எர்த்ல இருந்து கிளம்பி நம்ம மார்ஸையும் போய் எக்ஸ்பளோர்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
21
196.64
205.12
8.48
பண்ணுவோம் அப்படின்னு சொல்லிட்டு அங்கேயே செட்டில் ஆகி இங்க எப்படி நம்ம இந்தியன்ஸ் அமெரிக்கன்ஸ்னு சொல்றோமோ ஒரு காலகட்டத்துல மார்ஷியன்ஸ் மார்ஷலயே மார்ஸ்லயே பிறந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
22
205.12
214.319
9.199
வளரக்கூடிய குழந்தைகல்லாம் உருவாயிடுவாங்க அப்படின்னு சொல்லிட்டு சிம்சன்ஸ் பிரெடிக்ட் பண்றாங்க. மூணாவது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஃபுல்லி பங்கஷனல் ரோபோட் சர்வன்ட்ஸ் அட்ஹோம். வீட்ல வந்து இன்னைக்கு ஒரு மிகப்பெரிய
388ec2e158b24f22a36941e95ef699e2
1
23
214.319
223.28
8.961
பிரச்சனை என்னன்னு பாத்தீங்கன்னா வேலை செய்றதுதான். சோ யாரு வந்து ஒரு பாத்திரத்தை கழுவுறது யாரு வந்து துணியை துவைக்கிறதுங்கறதுக்கு வந்து எல்லாத்துக்குமே மெஷின் வந்தாலும் அந்த
388ec2e158b24f22a36941e95ef699e2
1
24
223.28
231.84
8.56
சுவிட்ச போட்ட ஆஃப் பண்றது யாருங்கறது வந்து வீட்ல எல்லாருக்குமே ஒரு காம்பெடிஷன் இருந்துகிட்டே இருக்குது நீ பண்ணு நீ பண்ணுன்னு மாத்தி விட்டுட்டே இருக்கும் கரெக்ட்டா ஃபியூச்சர்ல இது எல்லாத்தையுமே ரோபோட்ஸ் பண்ண ஆரம்பிச்சிரும். மனுஷங்க வீட்டு வேலையே
388ec2e158b24f22a36941e95ef699e2
1
25
231.84
240.879
9.039
செய்ய மாட்டாங்கங்கறதுதான் சிம்சன்ஸ்ோட மூணாவது பிரடிக்ஷன். சோ ஒரு துவைக்கிறதா இருக்கட்டும், டோர திறக்குறதா இருக்கட்டும், ரிமோட் எடுத்து கொடுக்கறதா இருக்கட்டும், ஏசி போடுறதா இருக்கட்டும்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
26
240.879
249.599
8.72
நீங்க உங்க தம்பி, தங்கச்சி அப்பா அம்மாவ வேலை வாங்க தேவையில்லை அதை ரோபோட் வந்து செய்ய ஆரம்பிச்சிருமா. அடுத்து போர்த் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா கிரயோஜெனிக் ஃப்ரீசிங் இத பத்தி நம்ம தனியாவே ஒரு வீடியோ மேக் பண்ணி
388ec2e158b24f22a36941e95ef699e2
1
27
249.599
259.359
9.76
இருக்கோம்.ஃியூச்சர்ல மனிதர்கள் இறந்து போனதுக்கு அப்புறம் புதைக்கப்பட மாட்டாங்க எரிக்கப்பட மாட்டாங்க அவங்கள வந்து கம்ப்ளீட்டா உரைய வச்சிருவாங்களாம். சோ கம்ப்ளீட்டா எக்ஸ்ட்ரீம் கோல்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
28
259.359
268.639
9.28
டெம்பரேச்சர்ல உடலை வந்து பிரிசர்வ் பண்ணி வச்சிருங்க பதப்படுத்தி வச்சிருவாங்க. அதுக்கப்புறம் ஃியூச்சர்ல இந்த உடலை வந்து உயிர்ப்பிக்கிறது எப்படிங்கற டெக்னாலஜி வந்ததுக்கு அப்புறம் இறந்து போன இப்ப
388ec2e158b24f22a36941e95ef699e2
1
29
268.639
278.16
9.521
வந்து ஒருத்தங்க இறந்து போறாங்கன்னு வச்சுக்கோங்களேன். ஒருஃபேமஸான யாராவது ஒரு பர்சன் வச்சுக்கோங்க இறந்து போயிருப்பாங்கல அவங்கள வந்து புதைக்காம எரிக்காம அவங்கள பதப்படுத்தி பத்திரமா வச்சிறாங்க பதப்படுத்துறதுல்ல அவங்கள
388ec2e158b24f22a36941e95ef699e2
1
30
278.16
287.759
9.599
ஃப்ரீஸ் பண்ணி வச்சிறாங்க ஓகேவா உரைஞ்சு போய் வச்சிடுறாங்க ஓகேவா கம்ப்ளீட்டா வந்து அப்படியே ஃப்ரீஸ் பண்ணி வச்சிடுறாங்க அப்போ பல ஆயிரம் வருஷம் கழிச்சு இறந்து போனவங்களுக்கு உயிர் கொடுக்கக்கூடிய டெக்னாலஜி எல்லாம்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
31
287.759
296.56
8.801
வந்துரும். அப்போ இப்ப இறந்து போறவங்க இருக்காங்கல்ல அவங்களை அப்ப உயிரோட திருப்பி கொண்டு வரலாம் அப்படின்னு சொல்லிட்டு சிம்சன் வந்து ஒரு பிரெடிக்ஷன் மேக் பண்றாங்க. அஞ்சாவது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் அண்டர்வாட்டர்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
32
296.56
306.08
9.52
சிட்iesஸ்ஃர் ஹயூமன்ஸ். இன்னைக்கு வந்து மனுஷங்க வாழ்றதுக்கு தரையில வாழ்ந்துட்டு இருந்தவங்க இன்னைக்கு மலை மேல வாழ்ந்துட்டு இருக்கோம். மலை மேல வாழ்ந்துட்டு இருக்கவங்க எப்படியாவது வந்து இன்னும் பயங்கரமா வாழணும்னு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
33
306.08
315.44
9.36
சொல்லிட்டு தனி தனி ஐலாண்ட்ஸ் எல்லாம் துபாய் கிட்ட உருவாக்கிட்டு இருக்காங்க. இதோட அடுத்த ஸ்டெப் என்னன்னு பாத்தீங்கன்னா தண்ணிக்குள்ளேயே ஹியூமன்ஸ் வாழ ஆரம்பிச்சிருவாங்கலாம். இன்னைக்கு எப்படி நிலத்துல வாழ்றது ஃபேஷனா இருக்கும். அதே மாதிரி பியூச்சர்ல
388ec2e158b24f22a36941e95ef699e2
1
34
315.44
325.12
9.68
தண்ணிக்குள்ள வாழ்றது ஒரு பேஷன் ஆயிடும். தண்ணிக்குள்ள மனிதர்கள் வாழ்றத ரொம்ப விரும்புவாங்க அப்படின்னு சொல்லிட்டு சிம்சனோட பிரிடிக்ஷன் இருக்குது. சிக்ஸ்த் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா டெலிபோர்டேஷன் ஆஃப் ஹியூமன்ஸ். இப்போ நான்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
35
325.12
334.639
9.519
வந்து இந்த வீடியோவ நான் சென்னையில இருக்கக்கூடிய ஒரு சின்ன ரூம்ல இருந்து எடுத்துட்டு இருக்கேன். இத நீங்க உலகத்துல ஏதோ ஒரு இடத்துல இருந்து பாத்துட்டு இருக்கீங்க. இது வந்து ஒரு 100 வருஷத்துக்கு இருக்க முன்னாடி இருக்கறவங்க
388ec2e158b24f22a36941e95ef699e2
1
36
334.639
343.84
9.201
கிட்ட நம்ம எங்கேயோ நடக்குற ஒரு விஷயத்தை இப்படிங்கறதுக்குள்ள பார்க்க முடியும்னா இப்படி அவங்களால இமேஜினே பண்ண முடியாதுல்ல. அதே மாதிரிதான் இப்ப நம்ம இதை இமேஜின் பண்றது கஷ்டமா இருந்தாலும் அவங்க என்ன சொல்றாங்கன்னால்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
37
343.84
352.88
9.04
இப்படிங்கறதுக்குள்ள நீங்க அங்க இருந்து இங்க வந்துர முடியும். இந்த ரூம்கக்கு இங்க என்கிட்ட வந்து நிக்க முடியும். இப்படிங்கறதுக்குள்ள என்னால இங்க இருந்து உலகத்துல ஏதோ ஒரு மூலைக்கு போய் நிக்க முடியும். மார்ஸ்க்கு போக முடியும்.
388ec2e158b24f22a36941e95ef699e2
1
38
352.88
361.52
8.64
டெலிபோர்டேஷன் அப்படியே மொத்தமா இன்னொரு இடத்துக்கு வேகமா போகக்கூடிய ஏதாவது ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சிருக்காங்க சோ டெலிபோர்டேஷன் வந்து பயங்கர பாசிபிள் ஆயிடும்னு சொல்லிட்டு சிம்சன் பிரெடிக்ட் பண்றாங்க செவன்த் ஒன் என்ன அப்படின்னு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
39
361.52
371.44
9.92
பாத்தீங்கன்னா யனிவர்சல் பேசிக் இன்கம் வில் replளேஸ் ஜாப்ஸ் இத வந்து இப்ப கூட இலான் மஸ்க் பாட்காஸ்ட்லயும் பேசி இருந்தாங்க ஃியூச்சர்ல ஃியூச்சர்ல ஐ திங்க் இது 2026 லயே கூட வர வாய்ப்பு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
40
371.44
380.56
9.12
இருக்குது. கொஞ்சம் கொஞ்சமா அதை நோக்கி தான் போயிட்டு இருக்கும். இப்ப நம்ம ஊர்லயே பாத்தீங்கன்னா உரிமை தொகை அப்படின்னு சொல்லிட்டு தமிழ்நாடு கவர்மெண்ட் தராங்க சென்ட்ரல் கவர்மெண்ட் வந்து நிறைய தொகை தராங்க. அந்த மாதிரி
388ec2e158b24f22a36941e95ef699e2
1
41
380.56
389.039
8.479
நிறைய பேரு மக்களுக்கு பே பண்ணிட்டே இருக்காங்க. பை டீபால்ட் நீங்க இங்க வாழ்றதுக்காக உங்களுக்கு ஒரு பேசிக்கான ஒரு தொகை தரப்படும். உங்களோட உரிமை இது நீங்க வச்சுக்கோங்க அப்படின்னல்லாம் சொல்லிட்டு மணி கொடுத்துட்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
42
389.039
397.919
8.88
இருக்காங்கல்ல. இன்ஃியூச்சர் எல்லாருக்குமே ஒரு மினிமம் மணி வந்து கவர்மெண்ட் வந்து அக்கவுண்ட்ல போட்டு விட்டுருவாங்க. ஓகேவா. அதுக்கப்புறம் வந்து யாருனாலும் அந்த பேசிக் லைஃப் பாக்குறதுக்கு பேசிக்கான ஒரு வாழ்க்கை
388ec2e158b24f22a36941e95ef699e2
1
43
397.919
407.44
9.521
வாழ்றதுக்கு எந்த வேலையும் பார்க்க தேவை இருக்காது. அதுக்கு மேல ஏதாவது வேணும்னாதான் வேலை பார்கற தேவையே இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு ஒரு பிரெடிக்ஷன் இருக்குது. அண்ட் நெக்ஸ்ட் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா எயத்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
44
407.44
415.759
8.319
ஒன் வந்துஏஜ்ஸ் வில் repளேஸ்ஹூமன்ஸ் இன் கோர்ட் இன்னைக்கு கூட நீங்க பார்க்க முடியும். நிறைய கேஸ் கோர்ட்டுக்கு போச்சுன்னா இல்ல இது சரியான ஜட்ஜ்மெண்ட் தப்பான ஜட்ஜ்மெண்ட்ன்னு சொல்லிட்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
45
415.759
424.639
8.88
மக்களுக்குள்ள நிறைய டிபேட் நடந்துகிட்டே இருக்கும். பட் ஒருஏக்கு வந்து எந்த பீலிங்ஸும் கிடையாது. ஏன் இந்த டிபேட் நடக்குதுன்னு பாத்தீங்கன்னால் அந்த ஜட்ஜ் வந்து யாருக்காவதுஃேவரா இருக்காரா? அந்த ஜட்ஜ் தப்பா ஒன்னு சொல்லிட்டாரா? அந்த
388ec2e158b24f22a36941e95ef699e2
1
46
424.639
434
9.361
ஜட்ஜோட ஃபேமிலி யாரு பிரண்ட்ஸ் யாரு? இதெல்லாம் நம்ம நோண்டி பாத்துட்டு இருக்கோம். பட் கம்ப்யூட்டர் கிட்ட போயிடுச்சுன்னா அதுக்கு இமோஷன்ஸே கிடையாது. அது வந்து ஒரு ரோபாட் கரெக்டா? அப்போ அந்த மாதிரி இருக்கக்கூடிய ஒருஏ
388ec2e158b24f22a36941e95ef699e2
1
47
434
443.52
9.52
வந்து ஜட்ஜஸா நிறைய கோர்ட்ல ரீப்ளேஸ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. மனிதர்கள் எல்லாமே இன்னொரு ஒரு மனுஷன் சொல்றத கே்கறத விடஏஐ சொல்றத கேட்டுருப்பாங்க. ஏன்னா அதுக்கு பயஸ் கிடையாது. அதுக்கு பாரபட்சம்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
48
443.52
452.8
9.28
கிடையாதுன்னு சொல்லிட்டு ஜட்ஜ்மென்ட் கொடுக்கறதுக்குஏi கிட்ட மனிதர்கள் போக ஆரம்பிச்சிருவாங்க. சோஏi கோர்ட் வந்து உருவாகுறது ரொம்ப சீக்கிரமா நடக்கும்னு சொல்லிட்டு ஒரு பிரெடிக்ஷன்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
49
452.8
461.36
8.56
இருக்குது.நன்த் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா பிரைன் சிப்ஸ் வில் பிகம் நார்மல்ஃர் எவரிஒன் இப்ப வந்து முதல்ல நம்ம வந்து ஒரு போன் வந்து லேண்ட்லைன் கனெக்ஷனா இருந்துச்சு. அப்புறம் அது
388ec2e158b24f22a36941e95ef699e2
1
50
461.36
470.24
8.88
கார்டுலஸ் ஆச்சு. அப்புறம் வந்து அது ஒரு ஸ்மார்ட்போன் ஆச்சு. இன்னைக்கு ஸ்மார்ட் கிளாஸ் வந்துருச்சு, ஏர்பாட்ஸ் வந்துருச்சு, ஸ்மார்ட் வாட்ச் வந்துருச்சு. இது அப்படியே நம்ம கிட்ட வந்துகிட்டே இருக்குல. தூரத்துல இருந்து கை கை இப்படி இப்படி இப்ப நம்ம வேற பண்ண
388ec2e158b24f22a36941e95ef699e2
1
51
470.24
480.08
9.84
ஆரம்பிச்சட்டோம் டெக்னாலஜிய. அடுத்த ஸ்டெப் வந்து சிப்பா நம்ம மூளைக்குள்ளயே வச்சிருவோம். உங்க பிரையின் வந்து டைரக்டா டெக்னாலஜியோட கனெக்ட் ஆயிருக்கும். ஒரு சிப்ப வந்து பிரைன்க்குள்ள வச்சிட்டோம்னா,
388ec2e158b24f22a36941e95ef699e2
1
52
480.08
490
9.92
நீங்க வந்து டெக்னாலஜிய யூஸ் பண்ணி நீங்க வந்து 5ஜ கனெக்ஷன் இருக்கும். 6g கனெக்ஷன் இருக்கும். நீங்க டைரக்டா இன்டர்நெட்டோட நீங்க வந்து இன்னொரு ஒரு ஃிரண்ட் கிட்ட பேசுறதுக்கு இப்ப நம்மளுக்கு வந்து ஒரு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
53
490
498.72
8.72
விஷன் pro தேவை இல்ல ஒரு ஸ்மார்ட் வாட்ச் தேவை, ஸ்மார்ட்போன் தேவை இது எதுவுமே தேவை இல்லை. நீங்க யோசிச்சீங்கன்னாலே அவங்க கிட்ட பேச முடியும். ஏன்னா, உங்க பிரையின்ல ஒரு சிப் இருக்கும். அவங்க பிரையன்ல ஒரு சிப் இருக்கும். அப்ப ரெண்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
54
498.72
508.319
9.599
பேருமே வந்து கம்யூனிகேஷன் டிவைஸவே மாறிடுவோம். நம்மதான் போனே நம்மளுக்கு ஒரு போன் தேவைப்படாது. நம்மதான் சிம் கார்டு மாதிரி நம்ம சிப்ப போட்டுப்போம். சோ அதுவும் நடக்கும் அப்படிங்கறது வந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
55
508.319
516.08
7.761
சிம்சன்ோட ஒரு பிரடிக்ஷன். 10த் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் கம்ப்ளீட் கேஷலெஸ் வேர்ல்ட் ஜீரோ பிசிகல் மணி இன்னைக்கே கிட்டத்தட்ட நம்ம அப்படிதான் இந்தியால வாழ்ந்துட்டு இருக்கோம். எங்க
388ec2e158b24f22a36941e95ef699e2
1
56
516.08
525.839
9.759
போனாலும் நம்ம ஜிபே தான் யூஸ் பண்றோம். எங்க போனாலும் கார்டுதான் யூஸ் பண்றோம். இன்னமுமே வந்து நம்ம ஓ ஒன்னு ரெண்டு இடத்துல நம்ம கேஷ் யூஸ் பண்றோம் கரெக்ட்டா இன்னும் எனக்கு தெரிஞ்சது 2026 நடக்க
388ec2e158b24f22a36941e95ef699e2
1
57
525.839
535.36
9.521
வாய்ப்பு இருக்குது. கேஷ்லெஸ்ஸா வந்து வேர்ல்டே மாறிடும். அது வந்து கவர்மெண்ட் போர்ஸ் பண்ணி மாத்தணும்னு அவசியம் கிடையாது. போற போக பார்த்தா நம்மளுக்கே தெரியுது. எனக்கு உண்மையிலேயே எனக்கு ஒரு பெரிய பிரச்சனை என்ன தெரியுமா? சம்டைம்ஸ்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
58
535.36
545.2
9.84
வந்து சென்னையில எங்கயாவது இல்ல எங்கயாவது ஊர்ல போறப்போ வண்டி ஓட்டிட்டு இருக்கப்போ யாராவது ஒருத்தங்க வந்து ஒரு ஹெல்ப் கேக்குறாங்கன்னா, கேஷ் கேக்குறாங்கன்னா அந்த சிக்னல்ல எல்லாம் வந்து கேப்பாங்கல. அப்ப குடுக்கணும்னு தோணும். ரொம்ப கஷ்டமா
388ec2e158b24f22a36941e95ef699e2
1
59
545.2
554.8
9.6
இருக்கும். ஆனா வேலட்ட திறந்து பார்த்தா கையில காசே இருக்காது. அப்ப வந்து அவங்க ஜீப் அது இதுன்னு கேட்டு அதுக்குள்ள சிக்னல் போடுவாங்க. கொஞ்சமா கமோஷனா இருக்கும். இதுக்காகவே நான் இப்ப கொஞ்சம் கேஷ் எடுத்து வச்சிட்டு இருக்கேன். பட் பாயிண்ட் இஸ் அந்த கேஷ் வந்து யாரு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
60
554.8
564.72
9.92
கிட்டயுமே இன்னைக்கு இருக்கறது கிடையாது கரெக்டா சோ வேர்ல்டுலஃியூச்சர்ல சுத்தமா கேஷ்லெஸா மாறிடும் அப்படிங்கறாங்க. 11த் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் இத பெட்ஸ் வச்சிருக்கறவங்களா ரொம்ப என்ஜாய்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
61
564.72
573.279
8.559
பண்ணுவாங்க. அனிமல்ஸ் வில்ஸ்ங் to humansஸ்வித் ட்ரான்ஸ்லேட்டர்ஸ். இன்னைக்கு நம்ம வந்து ஒரு ஒரு நாய் இப்படி கத்துச்சுன்னா அது சேடா இருக்குது இது சந்தோஷமா இருக்குது. ஒரு சிங்கம் வந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
62
573.279
582.72
9.441
சந்தோஷமா இருக்குது. ஒரு குரங்கு வந்து இன்னொரு ஒரு இணைய தேடுது இது எல்லாமே வந்து நம்மளுக்கு இந்த சவுண்ட வச்சு நம்ம இன்னைக்கு தெரிஞ்சுக்கறோம் கரெக்ட்டா இது எல்லாத்தையுமே ஏயா இருக்கட்டும்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
63
582.72
591.76
9.04
டெக்னாலஜியா இதெல்லாம் யூஸ் பண்ணி அது என்ன சொல்ல வருது உங்க பெட் வந்து உங்ககிட்ட பேசினா எப்படி இருக்கும்? அது என்னஃபீல் பண்ணுதுன்ன உங்ககிட்ட பேசினா எப்படி இருக்கும்? அனிமல்ஸ் வந்து ஹியூமன்ஸ் கிட்ட பேசுற டெக்னாலஜி
388ec2e158b24f22a36941e95ef699e2
1
64
591.76
601.68
9.92
வந்துருங்கறதுதான் நெக்ஸ்ட் மிகப்பெரிய பிரடிக்ஷன். 12th் ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் இன்ஸ்டன்ட் லாங்குவேஜ் ட்ரான்ஸ்லேஷன் இம்ப்ளான்ட்ஸ் இது வந்து ஃியூச்சர் கிடையாது. இது 2026 நான்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
65
601.68
611.519
9.839
சொல்றேன். ஏன்னா ஆல்ரெடி airர்பாட்ஸ்ல இந்த ஃபீச்சர் வந்துருச்சு. Google பட்ஸ்ல இந்த ஃபீச்சர் இருக்குது. நீங்க இப்ப இந்த காதுல நம்ம மாட்டுறோம்ல அந்த ஏர்பாட மாட்டிட்டு யாராவது ஒருத்தங்க சைனீஸ்ல
388ec2e158b24f22a36941e95ef699e2
1
66
611.519
620.72
9.201
பேசுறாங்கன்னா ரியல் டைம்ல உங்களுக்கு அது இங்கிலீஷ்லயோ தமிழ்லயோ கேட்கும். அந்த டெக்னாலஜி ஆல்ரெடி வந்துருச்சு. அது இன்னும் லான்ச் ஆகி யூஸ்க்கு வரணுமே தவிர இந்த டெக்னாலஜிய கண்டுபிடிச்சிட்டாங்க. இத
388ec2e158b24f22a36941e95ef699e2
1
67
620.72
630.32
9.6
வந்து சிம்சன்ஸ் ஆல்ரெடி பிரெடிக்ட் பண்ணி இருக்காங்க. 13த ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் டோட்டல் ஆட்டோமேஷன் ஆப் ஸ்கூல்ஸ். இப்ப வந்து ஸ்கூலுக்கு போனா கூட நிறைய டைம் வந்து ஸ்கூல்ல டீச்சர் என்ன சொல்றாங்கங்கற சாப்டர மட்டும் எழுதிட்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
68
630.32
640.24
9.92
வந்துட்டு வீட்ல உட்காந்துகிட்டு YouTubeலயும் சாட்ஜிபிடிலயும் தான் என்ன சப்ஜெக்ட்ங்கறத படிச்சிட்டு இருக்காங்க. இன்ஃியூச்சர் கம்ப்ளீட்டா டீச்சர்ஸே இல்ல ஸ்கூல்ஸ் ரன் ஆயிடும். கம்ப்ளீட்டா ஏ
388ec2e158b24f22a36941e95ef699e2
1
69
640.24
649.44
9.2
வந்து சொல்லி தர ஆரம்பிச்சணுங்கற ஒரு பியூச்சரையுமே வந்து சிம்சன்ஸ் வந்து பிரடிக்ட் பண்ணுது. அண்ட் அடுத்த விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் 14த ஒன் வந்து ஹோலோகிராம் பீப்பள் ரீப்ளேசிங்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
70
649.44
658.24
8.8
பிசிகல் பிரசன்ஸ் எப்படி டெலிபோர்டேஷன் ஒரு ஒரே இடத்துல இன்னொரு இடத்துக்கு நினைச்ச உடனே போக முடியும்னு சொல்றோமோ அதே மாதிரி நம்ம போகணும்னு தேவை கிடையாது. இப்ப இந்த வீடியோவே இருக்குல்ல இந்த வீடியோ வந்து நீங்க போன்ல பாத்துட்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
71
658.24
667.76
9.52
இருக்கீங்க ஒரு டிவில பாத்துட்டு இருக்கீங்க இதுக்கு பதிலா உங்க கிட்ட வந்து ஒரு சின்ன ஒரு டேபிள் இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த டேபிள்ல இருந்து ப்ரொஜெக்ஷன் அடிச்சுன்னு உங்ககிட்ட நின்னுட்டு இருந்தா எப்படி இருக்கும்?
388ec2e158b24f22a36941e95ef699e2
1
72
667.76
676.16
8.4
கிட்ட லிட்ரலா ப்ரொஜெக்டர்ல ஒரு ஹியூமன் உங்ககிட்ட நின்னுட்டு இருந்தா எப்படி இருக்கும்? இந்த வீடியோவ வந்து நான் உங்ககிட்ட 360டி°ல நான் உங்ககிட்ட நின்னு பேசிட்டு இருக்கேன். அப்ப எப்படி இருக்கும்? எந்திரன் படத்துல ஒரு சீன் காமிப்பாங்க. அந்த ப்ரொஜெக்ஷன் வந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
73
676.16
685.68
9.52
இப்படி மேல அடிக்கும்ல. சோ, அந்த மாதிரி வந்து ஹோலோகிராம் ப்ரொஜெக்ஷன்ஸ் வந்து ரொம்ப நார்மல் ஆகிடும் அப்படின்னு சொல்றாங்க. இது 26ல நடக்க வாய்ப்பு நிறைய இருக்குது. 15த ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னால் நிலாவுல வந்து தீன்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
74
685.68
695.519
9.839
பார்க் இருக்கற மாதிரி ஒரு ஃபன்னியான பப்ரடிக்ஷன். மார்ச்ல வாழ ஆரம்பிச்சா நிலாவுல தீன்பார் கட்ட வேண்டியதுதான். 16 ஒன் என்னன்னு பாத்தீங்கன்னா ஹயூமன் கக்ளோனிங் பிecம்ஸ் லீகல் அண்ட் நார்மல்.
388ec2e158b24f22a36941e95ef699e2
1
75
695.519
703.839
8.32
இன்னைக்கு நம்ம மனிதர்களை கக்ளோன் பண்ண வேணாம் அப்படின்னு சொல்லி நிறைய சட்டங்கள்ல்லாம் நிறைய கண்ட்ரிஸ்ல இருக்குது. கக்ளோனிங்கே தப்பு. உங்கள மாதிரி இன்னொருத்தங்கள உருவாக்கிட்டா உங்களுக்கு என்ன வேல்யூ இருக்குது? அந்த மாதிரி பண்ண கூடாதுல்லாம் நிறைய ரூல்ஸ்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
76
703.839
713.2
9.361
இருக்குது. பட் ஃியூச்சர்ல கக்ளோனிங்க நார்மலைஸ் பண்ணிடுவாங்க. ஒரு மிகப்பெரிய ஒரு லெஜெண்ட் இருக்காருன்னா அவர் இறந்து போக போறாருன்னா அவரோட நாலேட்ஜ் நம்மளுக்கு தேவைன்னு நினைச்சோம்னா அவர மாதிரி இன்னொருத்தர நம்ம கிரியேட் பண்ணிட்டு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
77
713.2
721.92
8.72
போயிடலாம். யங்கர் வெர்ஷன்னா. சோ க்ளோனிங் வந்து ரொம்ப நார்மல் ஆயிடுங்குறது அடுத்த பிரிடிக்ஷன். 17 ஒன் என்னன்னு பாத்தீங்கன்னா மைண்ட் அப்லோடிங். இறப்புங்கறது உடலுக்குதான். சோ ஒருத்தங்க
388ec2e158b24f22a36941e95ef699e2
1
78
721.92
730.8
8.88
இறந்து போறாங்கன்னா என்ன ஆகுது? உங்களோட லிவரோ ஹார்ட்டோ ஏதோ ஃபெயில் ஆகுது கரெக்ட்டா? அப்படி ஃபெயில் ஆகுறப்போ பிரையின உங்களோட நாலேட்ஜ் இருக்குள்ள உங்களோட உங்களோட தாட்ஸ வந்து நீங்க இன்டர்நெட்டுக்கு அப்லோட்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
79
730.8
740.639
9.839
பண்ணிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு சாவே கிடையாது கரெக்டா? உங்களுக்கு கான்ஷயஸ்னஸ் வந்து இன்டர்நெட்டுக்கு அப்லோட் பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு மரணம் கிடையாது. அந்த மரணம் இல்லாத ஒரு வாழ்க்கை வந்து டிஜிட்டலா எல்லாருமே ஒரு இன்டர்நெட்டுக்குள்ள வாழ
388ec2e158b24f22a36941e95ef699e2
1
80
740.639
749.519
8.88
ஆரம்பிச்சிருவோம். அப்படின்னு சொல்லிட்டு அடுத்த பிரடிக்ஷன் இருக்குது. 18த ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, கவர்மெண்ட் ரன் தாட் மானிட்டரிங். இப்ப வந்து கவர்மெண்ட் இப்ப யுஎஸ் என்ன சொல்றாங்க உன் சோசியல் மீடியால நீ என்னென்ன போஸ்ட் பண்ணிருக்கன்னு
388ec2e158b24f22a36941e95ef699e2
1
81
749.519
759.04
9.521
பாக்கணும். எட்டு வருஷத்துக்கு முன்னாடி நீ யார சப்போர்ட் பண்ணுன்னு பாக்கணும். இதெல்லாம் நான் பார்த்துதான் உன்னை நான் என் நாட்டுக்குள்ள அலவ் பண்ணனுமா வேணாமான்னு யோசிப்பேன். என் நாட்டுக்குள்ள நீ என்ன பண்றேங்கறத நான் பாப்பேன் அப்படின்னு சொல்லிட்டு நிறைய இந்த மாதிரி
388ec2e158b24f22a36941e95ef699e2
1
82
759.04
768
8.96
வச்சிட்டு இருக்காங்கல்ல இன் பியூச்சர்ல கவர்மெண்ட்ஸ் வந்து நீங்க என்ன யோசிக்கிறீங்க எந்த அரசாங்கத்துக்கு எதிரா யோசிக்கிறீங்க நீங்க எங்கயும் டைப் பண்ண வேணாம் எங்கயும் போஸ்ட் பண்ண வேணாம். நீங்க என்ன யோசிக்கிறீங்கங்கறத
388ec2e158b24f22a36941e95ef699e2
1
83
768
777.92
9.92
தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருவாங்க அப்படின்னு சொல்லி ஒரு இது பயங்கரமான ஒரு மேட்டரா இருக்குது. வந்துச்சுன்னா முக்காவசி பேர் காலின்னு நினைக்கிறேன். 19th ஒன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, ஜீரோ மேனுவல்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
84
777.92
786.079
8.159
டிரைவிங். விச் இஸ் ட்ரூ. அது ஆல்ரெடி வந்துருச்சு. இது இன்னும் நார்மல் ஆயிடும். யாருமே ஃியூச்சர்ல கார் ஓட்ட மாட்டாங்க. 2025லயே நிறைய பேர் ஓட்டறது கிடையாது. நிறைய இடத்துல tெஸ்la வந்து தானாதான் ஓட்டிட்டு இருக்குது. நம்ம ஊர்ல
388ec2e158b24f22a36941e95ef699e2
1
85
786.079
795.92
9.841
இருக்கற mஹந்திர டாட்டா வரைக்கும் நிறைய ஏடாஸ்லாம் கொண்டு வந்தா கொண்டு வர ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோமேஷன் டிரைவிங் நிறைய கொண்டு வராங்க. இன்ஃியூச்சர் சுத்தமா யாரும் வண்டி ஓட்ட மாட்டாங்க.
388ec2e158b24f22a36941e95ef699e2
1
86
795.92
803.839
7.919
டிரைவர் வேலை அப்படிங்கிற ஒரு வேலை வந்து நிறைய இடத்துல இல்லாம போக வாய்ப்பு இருக்குது. இன் நெக்ஸ்ட்ஃயூ இயர்ஸ் 34 இயர்ஸ் ரொம்ப வருஷம்ல்லாம் கிடையாது. எப்படி ஈவி வந்து திடீர்னு வந்துருச்சோ
388ec2e158b24f22a36941e95ef699e2
1
87
803.839
812.8
8.961
அதே மாதிரி இதுவும் வர வாய்ப்பு இருக்குது. ஐ பிலீவ் திஸ் ரொம்ப ஹனஸ்டாவே இது வர ரொம்ப சீக்கிரமா வர வாய்ப்பு இருக்குது. அண்ட் லாஸ்ட் முக்கியமான விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னாஹூமன்ஸ்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
88
812.8
820.88
8.08
ஜூஸ் பாடிஸ் லைக் ஸ்கின்ஸ் இன்னைக்கு நம்ம வந்து வயசாஆயிடுச்சுன்னா அவங்களுக்கு வேற ஒரு உடல் வேணும்னா அவங்க இன்னொரு ஒரு உடலை ஆர்டர் பண்ணி அந்த உடலுக்குள்ள வந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
89
820.88
829.92
9.04
அவங்க போய்க்கலாம். தட் இஸ் ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட்ல இருந்து ஸ்கின் டிரான்ஸ்பிளான்ட்ல இருந்து மேஜரா பாடிய வந்து டிரான்ஸ்பிளான்ட் பண்ணிக்க முடியும். வயசான தோற்றம் இல்லாம யங்கரா கால் வலிக்குதுன்னா வேற கால் எடுத்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
90
829.92
839.839
9.919
வச்சுக்கலாம். அந்த பொம்மைங்கள எல்லாம் பிச்சு போட்டு மறுபடியும் ரீ அசம்பில் பண்ணால அந்த மாதிரி ஹியூமன்ஸ் வந்து உயிர மட்டும் ஹோல்ட் பண்ணிட்டு மீதி எல்லாத்தையும் மாத்திக்க முடியும் அப்படின்னு சொல்லிட்டு கடைசி பிரெடிக்ஷன்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
91
839.839
848.16
8.321
இருக்குது. இதுல 2026ல நடக்கும்னா நான் எதத நம்புறேன்னு பாத்தீங்கன்னால டிரைவர்லஸ் கார்ஸ் வி ஆர் ஆல்ரெடி தேர் இன்னும் 2026ல இது ரொம்ப பெருசாக போகுது.
388ec2e158b24f22a36941e95ef699e2
1
92
848.16
855.76
7.6
இந்தியாலயுமே வந்து இது நார்மலாக வாய்ப்பு இருக்குது. இந்தியால மட்டும் ஒரு டெஸ்லா ஓடிருச்சுன்னா உலகத்துல அதுக்கு அப்புறம் அண்டார்டிகால கூட ஓடும் அந்த சந்தேகமே
388ec2e158b24f22a36941e95ef699e2
1
93
855.76
863.199
7.439
கிடையாது. ரெண்டாவது வந்து ஹோலோகிராம் ரொம்ப சீக்கிரமா வரும்.விஷன் pro நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். சோ அதுக்குள்ள வந்து ரொம்ப ரியலா இருக்குது.ஐ ஐ அம்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
94
863.199
871.279
8.08
கக்ளோசர் டு தட்ன்னு நம்ம நான் நினைக்கிறேன். நம்ம அதுக்கு கிட்ட போயிட்டு இருக்கோம்னு. இன்ஸ்டன்ட் லாங்குவேஜ் ட்ரான்ஸ்லேஷன் உலகத்துல டிராவல் பண்றவங்களுக்குெல்லாம் லாங்குவேஜ்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
95
871.279
879.92
8.641
பேரியர் இருக்காது. அது 2026ல நடந்துரும். கம்ப்ளீட் கேஷ்லெஸ் வேர்ல்ட் ஆல்ரெடி அப்படிதான் இருக்குது. அது இன்னும் பெருசாக போகுது.ஏஐ ஜட்ஜ் இன்னும் கோர்ட்ல அபிஷயலா லீகலா அத ஃபாலோ பண்ணல. பட்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
96
879.92
889.279
9.359
மனசளவுல நம்மளுக்கு இருக்கற பிரச்சனையஏ கிட்டதான் சொல்றோம். அதுதான் நம்மள யார் ஏமாத்துறாங்க யார் நம்ப வைக்கிறாங்கன்னு ஜட்ஜ்மெண்ட் கொடுத்துட்டு இருக்குது. அண்ட் ரோபாட் சர்வன்ட்ஸ் அட்ஹோம்
388ec2e158b24f22a36941e95ef699e2
1
97
889.279
897.839
8.56
இன்னைக்கு வந்து வேக்யும் கிளீனரா வந்து ரோபோட்தான் சுத்திட்டு இருக்குது. வாஷிங் மெஷின் வந்து ஒரு இன்னவே அது வந்து ஒரு ரோபோட் தான துவைக்கிற வேலையதான் பாத்துட்டு இருக்கு. இதெல்லாம் தனி தனியா இருக்குது. இது மெர்ஜ் ஆகுறது வந்து நெக்ஸ்ட் இயர் நம்ம இன்னும் க்ளோசரா
388ec2e158b24f22a36941e95ef699e2
1
98
897.839
907.68
9.841
போகும்னு நினைக்கிறேன். இது என்னோட பிரெடிக்ஷன். உங்களோட பிரெடிக்ஷன் வந்து எது 2026ல நடக்கும்னு நீங்க நினைக்கிறீங்கங்கறத கமெண்ட்ல சொல்லுங்க. அண்ட் எந்த ஒரு பிரெடிக்ஷனுக்கு நீங்க எக்சைட்டடா இருக்கீங்கங்கறதையும் சொல்லுங்க. எந்த ஒரு பிரடிக்ஷன் வந்து
388ec2e158b24f22a36941e95ef699e2
1
99
907.68
917.519
9.839
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
143