text
stringlengths
0
231k
இவ்வாறு அதனை உலகப் பொது வானஒரு அறநூலாகக்கொண்டு நிகழ்த்தப் பட்டு வரும் ஒப்பியல்சார் பார்வைகளிலே, ‘இதுவரை தனிநிலையில் உரிய கவனத்தைப்பெறாத’ ஒரு அம்சத்தை அடையாளங் காட்டும் ஆய்வுமுயற்சியாகவே இக்கட்டுரை அமையவுள்ளது.
இதையறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசுருதீன் அந்த வனக் கிராமத்துக்குச் சென்று பெற்றோரைச் சந்தித்து பிள்ளைகளை உயா்கல்விக்கு அனுப்ப அறிவுரைகள் வழங்கினாா்.
பதற்றமான சூழ்நிலையிலும் யாரும் அரக்கபரக்க ஓடவில்லை.
பாய்களில், கோரைப் பாய், பிரம்பு பாய், ஈச்சம் பாய், மூங்கில் பாய், தாழம் பாய்,பேரிச்சம் பாய், நாணல் கோரைப் பாய் என, பல வகைகள் இருக்கின்றன.
அடித்தட்டு மக்களும் உயர் சிகிச்சை பெறவே பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
“இப்போது (குற்றத்தை எதிர்க்கும்) அரசியல் உறுதிப்பாடு உயர்மட்டத்திலும் நிலவுகிறது.
உங்கம்மா, 'அட்ஜஸ்ட்' பண்ணி வாழ்வது போல உனக்கு வருபவளும் அப்படியே இருப்பாள் என எதிர்பார்க்க முடியாது.
மதியழகன் 2019-08-02 15:01:35
இப்ப இருக்கிற வீடு ரொம்ப சின்னது.
அனைவரையும் விடவும் குடும்பத்தைக் கட்டிக் காத்த, தம் அனைவரையும் பாதுகாத்த, தனது அன்னையான காத்ரினாவே தன் மீது அதிகம் பாதிப்புச் செலுத்தியவர் எனவும் அவர் சொல்கிறார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இவருக்கு சிவபெருமானின் வலது புறத்தில் தனிச் சன்னிதியில் அமர்ந்து அன்னையானவள் அருள்பாலிக்கிறார்.
02-12-2019
March 31, 2012 December 31, 2010
உண்மையிலேயே அது பாடசாலைகளில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்காக பயன்படுத்தப்படும் உபகரணம்.
அலரி மாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்றார். பின் நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக வகிக்க முடியும் என்றார். சட்டத்தை மீறி பொறுப்பு வகித்து வரும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை விரைவில் பதவியில் இருந்து தூக்க சட்டப்பூர்வமான நடவடிக...
ஒரு லட்சத்திற்கும் மேலான டாட் காம் தளங்கள் ஒவ்வொரு நாளும் புதியதாகப் பதியப்படுகின்றன. முதன் முதலில் பதியப்பட்ட தளத்தின் பெயர் symbolics.com. யு ட்யூப் தளத்தில், முதன் முதலில் அப்லோட் செய்யப்பட்டது “Me at the zoo என்ற விடியோ படம். இது நடந்தது ஏப்ரல் 23, 2005.
” அத்தனை அரசியரும் திகைப்புடன் விழிதூக்க அசலை துயருடன் புன்னகைத்தாள்.
இதையடுத்து சில மாதங்கள் முன் நடந்த விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
“ஆம், ஆகவேதான் இக்கதைகளை நான் மீளமீளக் கேட்கிறேன்” என்று குங்கன் சொன்னான்.
மேலும் ஷ்ரத்தா கபூரை தான் சந்தித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப்  படித்திருக்கிறேன்.
சீடர்கள் தம்மைக்குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்திட ஆர்வமாய் இருந்தார்.
இந்த கருத்துக்கு தான் ”இதை நகைச் சுவையென்று கருதிச் சிரிப்பதா? அல்லது பாமரத்தனம் என்று பரிதாபப்படுவதா” என்கிறார்.
இலங்கையில், புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியினர் யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை ஆகிய நகரங்களில் நடத்திய மேதின ஊர்வலங்களில் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மாத்தளை நகரில் நடந்த பேரணியில் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி,பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, ...
இவர் வாசிப்பையும் எழுத்தையும் அறிந்த அந்த பழங்கால கம்யூனிஸ்டுக்களின் சாயல் கொண்டவர் அல்ல.
ஓணம் பண்டிக்கை வருகிற 4-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால், குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளாவிலும் அத்தப்பூ கோலம் போடப்பட்டு வருகிறது. பல வண்ணங்களிலான பூக்கள் மூலம் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதனால் பூக்களை வாங்குவதற்கு தென் மாவட்டங்களின் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். தேவை அதிகரி...
ஆனால், ஜப்பானின் அறிவிப்பை இரண்டே மாதங்களில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷின்ஸுகே சுகியாமா.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாய் மற்றும் பூனை இறைச்சி வர்த்தகச் தடை சட்ட மசோதா 2018 கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அமலுக்கு இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் உணவுக்காக நாய் மற்றும் பூனைகளை கொல்வது அமெரிக்காவில் தடை செய்யப்பட...
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தாம் கடிதம் எழுத உள்ளதாக மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.
உடனே காகம் குரல் கொடுக்க, மான் துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கிவிட்டது.
ஆனால் தேதி 9 ஆகிய இந்த நிலையிலும் கூட இதுவரை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் இந்த காய்ச்சல்களின் அறிகுறிகள் நமக்குத் தெரியும்.
உலக மீன்வள தின விழா
இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை.
வங்கிகளின் தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு," சுமார் ₹110 லட்சம் கோடி பணமதிப்பு புழங்கக்கூடிய இந்த பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, உலக போட்டியில் எங்களை இணைத்து செயல்படக்கூடாது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணுவும் ரஜினியுடன் தான் போனில் பேசியதாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இதில் அனைவரும் எதற்கு பாதிக்கப்படவேண்டும்.
இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர் வைகோ இன்று வெளியிட்ட கூட்டறிக்கை:
ஒரு பெட்டியில், அவர்களுக்கு வரும் கடிதங்களை வைத்து, மற்றொரு பெட்டியில் இருந்து, தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்களை எடுத்துக் கொள்வாள்.
என்னை புரிந்து கொள்பவராகவும், பெண்களை மதிக்கத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய முதல் கண்டிஷன்.
அதில், ராஜஸ்தான் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள பிரதீப் நந்த்ரஜாக் மற்றும் டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை விடாப்பிடியாக நடத்தி வரும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல பிரச்சனைகள் இருந்தன.
பதிவு: அக்டோபர் 28, 2019 12:28 IST
போர்வீரர்கள் வழிபட்டு சென்றதன் காரணமாக  இந்த அம்மனை படைவீட்டு அம்மன் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாறி படவேட்டம்மன் என்று வழிபாடு செய்யப்படுகிறது.
இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாட்டு இடம் பெறுகிறது.
குறித்த மாகாணத்தில் திருமணமாகதவர்கள் வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொள்வது, மது குடிப்பது, சூதாட்டம், ஒரே பாலின இடையே உறவுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை.
சேலம்: 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் தங்களது பெயா்களை கட்டாயம் வாக்காளா் பட்டியலில் சோ்த்திட வேண்டும் என ஆட்சியா் சி. அ. ராமன் தெரிவித்தாா்.
அனைத்து கலைஞர்களுக்கு நன்மை கிடைக்க பாடுபடுங்கள்.
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம்பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜூவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.
கிராண்ட் மாஸ்டருக்காக 2,500 புள்ளிகளை எட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் டிவிட்டரில் டிவிட் செய்து வருகிறார்கள்.
புருசன் வெளியூர்ல இருந்தா வீட்ல மாமியார், நாத்தனாரின் ராஜ்ஜியம்தான் நடக்கும்ன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இந்த கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லிடாதே. . . எல்லா மாமியாரும், நாத்தனாரும் கொடுமைக்காரங்க கிடையாது.
இதன் எத. . . கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் விதித்திருந்த தடை இதற்கமைவாக தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
அசல் தொகையில் இந்தச் சலுகையைப் பெற முடியாவிட்டாலும், குடியேறும் முன்பு கட்டப்பட்ட வட்டித் தொகையைப் பிரிவு 24-ன் கீழ் ஐந்து தவணையில் திரும்பப் பெறலாம்.
இதற்கு நடுபக்க மூளையை தூண்டிவிட வேண்டும்.
நேற்று நடைபெற்ற சிறுபோக ஆரம்பக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் கி.
ஒரு நாளைக்கு சராசரியாக 122 வழக்குகள் அவா்கள் மீது பதியப்பட்டுள்ளன.
பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவரின் பெயரை பகிரங்கப்படுத்தக் கூடாது.
இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்த சட்டம் உள்ளது என்று கூறி இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் உயர் நீதி மன்றங்களில் இதை ரத்துக் செய்யக்கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதில் கலந்துக்கொண்ட நுற்றுக்கணக்கானோர் இலங்கை கடற்படையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ் தன் இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்தபடி கூச்சலிட்டார்.
வரும் ஜனவரி மாதம் அரசியல் காட்சி பற்றி அறிவிப்பு வரும் என்று ரஜினிக்கு நம்பத்தகுந்த வட்டாரம் கூறுகின்றனர். ஆகமொத்தத்தில் சினிமா வாழ்க்கையில் சகபோட்டியாளராக இருந்துவந்த ரஜினி கமல் அடுத்த வருடம் முதல் அரசியல் களத்திலும் போட்டியாளராக குதிக்கவுள்ளனர்
மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் 2 நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.
சமுதாய தளத்தில் தேவையில்லாதவற்றை நீக்குவதற்கு Edit HTML பகுதிக்கு சென்று ]]></b:skin> கண்டுபிடிக்கவும் இனி எதை நீக்க விரும்புகிறீர்களோ அதற்கு மேலாக அதற்கான வரியை பிரதி எடுத்து ஒட்டவும்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சேவையை ஆரம்பிக்கவுள்ள பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
என் வேலையைமட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உணவு வேண்டும் என்றால், பிளாஸ்டிக் குப்பையைத் தவிர்க்க முடியாது.
கண்டிப்பாக இதை ட்ரை செய்யலாம்.
ஒவ்வொரு முறையும் நாம் நல்ல சிந்தனைகளோடு நம்மை நிரப்பும்போது நாம் மட்டுமின்றி நம்மை சார்ந்து இயங்குபவர்களுக்கும் அது உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுக்கிறது.
யேசுதாதர் சிலுவையை சுமந்துசென்ற பாதையின் வழியே நடந்துகொண்டிருந்தபோது, தண்ணீர் விடாய்கிறது என்றேன், முஸ்தபாவிடம். எனக்குப்பிடித்தமான எலுமிச்சை மற்றும் மின்ட் இலைகளுடன் சீனிகலந்த நீராராகம் வாங்கும் கடைக்கு அழைத்துப்போனார். 38பாகை வெய்யிலின் வெம்மையை அவ்வருமையான நீராராகம் தீர்த்து மனதுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.
கராச்சி பேக்கரி ஃ ப்ரூட் பிஸ்கெட்
இடையே புத்தகக் கண்காட்சி முன்னிட்டு நடக்கும் பல புத்தக வெளியீட்டு விழாக்களில் பலர் பேசக் கூடும்.
உள்ளிட்ட ஏராளமான புரட்சிகரமான கருத்துகளைப் பாடல்கள் மூலம் பரப்பிவரும் பாடலாசிரியர் கபிலன் அவர்களை மக்கள்கவி என்று பாராட்டி வாழ்த்துகிறோம்
இதில் பாலைவன வெட்டுக்கிளிகளால்தான் அதிக அளவு சேதம் ஏற்படுகிறது.
இவ்வாறு என் தாய் மூன்று நாட்கள் உண்ணாமலும், பருகாமலும் இருந்து பசியால் மயக்கமுற்றுவிட்டார்.
நான் பயப்பட வேண்டுமா?
மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 10 கி.
விரைவில் சொந்தநாட்டுக்கு வந்து தாய், தந்தையின் அறிவுரை கேட்டு சிறப்பாக வாழ்வார்.
இவர் இயக்கிய ஸ்னேகிதியே நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது.
10. பயணங்களின் போது, ஊருக்குள்ளே போவதற்கு டவுன் பஸ் உடனே கிடைத்தால் சரி. இல்லையென்றால், பேருந்துக்குக் காத்திருந்து நேரத்தைக் கடத்தாமல் ஆட்டோ பிடித்துப் போய்விடுங்கள். இதிலெல்லாம் கஞ்சம் பிடிக்காதீர்கள்.
ட்விட்டரில் ‘ஃபாலோ’ செய்பவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் 2-வது இடத்தைப் பிடித்த விஐபி இவர்!
(படுவான் பாலகன்) நாளைய தலைவர்களாக மாறக்கூடிய இளைஞர்களின் செயற்பாடு நுனிப்போல் மேய்ந்தது போன்றதான செயற்பாடாக இருக்க கூடாது என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.
தொழிற்துறையினருக்கு விற்பனையில் தேக்க நிலை ஏற்படும்.
அவருக்கு, பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, வெளிமாநில மாணவர்கள் கடந்த 28ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
தற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து அரசாங்கங்களும் தேர்தல் வாக்குறுதிகளுடன் மட்டும் மட்டுப்படுத்திக்கொண்டிருந்த மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தான் தலைமைத்துவத்தை வழங்கியதும் நாட்டின் விவசாய சமூகத்தினர்க்காகவாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார் .
கௌரியிலிருந்தே நாவலை புரிந்து கொள்ளத் துவங்குகின்றேன்.
நான் வேறு அணியில் விளையாடுவதை பிசிசிஐ தடுக்க முடியாது
இதில் உலகில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள விவாகரத்து கடிதங்களில் பல கடிதங்கள் பேஸ்புக்கை காரணமாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இக்கட்டுரையில் உள்ள அம்சங்கள் முழுக்க முழுக்க சரி. அப்படிப்பட்ட ஐடி நண்பர்கள் போராடக் கூடாதான்னு தான் கேட்கிறேன் !
மெதுவாக பாண்டி அவள் முலைகளை சப்ப ஆரம்பித்தான். வினோத்தின் கைகளோ அவள் பூவிற்குள் பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த காம சுகத்தில் ப்ரியாவுக்கு உடல் முழுதும் அதிர்ந்தது.