text
stringlengths 9
174
| utterance_pitch_mean
float32 221
304
| utterance_pitch_std
float32 40.5
102
| snr
float64 19.5
71.2
| c50
float64 15.7
59.9
| speaking_rate
float64 7.83
19.9
| phonemes
stringlengths 7
177
| stoi
float64 0.95
0.99
| si-sdr
float64 22.2
30.1
| pesq
float64 3.37
4.28
|
|---|---|---|---|---|---|---|---|---|---|
ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார்.
| 301.108398
| 94.466682
| 68.593208
| 57.954948
| 14.814815
|
dʒoːdiɖʌr sʌʈreː vʌndijʌtteːvʌn muɡʌttaɪ uʈrʉp paːrttaːr
| 0.992077
| 29.717903
| 4.033814
|
ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார்.
| 297.414764
| 69.056999
| 54.016834
| 59.587307
| 14.571949
|
aːnaːl kʌɖaɪsijil pirʌndʌ aɹʉɭmoɻivʌrmʌr aɻʌɡil anaɪvʌɹaɪjʉm miɲdʒi viʈʈaːr
| 0.986056
| 29.976727
| 4.087241
|
முதல் பாகம்.
| 269.389435
| 40.539093
| 58.276543
| 59.904514
| 13.675214
|
mudʌl baːɡʌm
| 0.976308
| 27.356873
| 3.867923
|
இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி போய்விட்டு விரைவில் வருகிறேன் என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.
| 294.30838
| 83.698235
| 66.90081
| 59.595535
| 14.690321
|
ippoːdʉ tʌŋɡʌɭil oɹʉttijaɪ mʌʈʈʉm aɻaɪttʉk koɳɖʉ kundʌvaɪp piɹaːʈʈi kʌɹaɪjil irʌŋɡi poːjviʈʈʉ viɹaɪvil vʌɹʉɡireːn ʲenrʌdʉm avʌrɡʌɭʉɖaɪjʌ kʌɳɡʌɭil ʲeːmaːʈrʌmʉm asʉjaɪjʉm toːnrinʌ
| 0.990174
| 28.842857
| 4.218172
|
எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், வானதியை இளவரசருக்குக் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்றே குந்தவைதேவி உத்தேசித்திருக்கிறார் போலிருக்கிறது! என்றாள் நிரவதி.
| 283.032013
| 60.526737
| 59.22094
| 31.23749
| 17.17807
|
ʲellaːvʌʈraɪjʉm seːrttʉp paːrttaːl vaːnʌdijaɪ iɭʌvʌɹʌsʌɹʉkkʉk kʌljaːɳʌm pʌɳɳi vaɪttʉviɖʌ veːɳɖʉm ʲenreː kundʌvaɪdeːvi uddeːsittiɹʉkkiraːr poːliɹʉkkirʌdʉ ʲenraːɭ niɹʌvʌdi
| 0.987288
| 28.053522
| 3.999928
|
உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன.
| 259.985382
| 80.461365
| 67.66716
| 50.395981
| 13.890639
|
uɖʌl asaɪvʌʈrʉk kiɖʌndaːlʉm kʌɳɡʌɭ muːɖijiɹʉndaːlʉm mʌnʌttin aːɻʌttil pʌdindʉ kiɖʌkkʉm ʲeɳɳʌŋɡʌɭ kʌnʌvaːɡʌp pʌɹiɳʌmikkinrʌnʌ
| 0.987712
| 28.044003
| 3.977673
|
அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன.
| 286.084778
| 60.439678
| 59.756207
| 33.724998
| 16.049383
|
avʌrɡʌɭʉɖaɪjʌ vaːjɡʌɭʉm veʈrilaɪp paːkkʉ menrʌdinaːl sivʌndʉ ɹʌttʌ nirʌmaːɡʌk kaːɳʌppʌʈʈʌnʌ
| 0.990053
| 28.896357
| 4.199076
|
சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்.
| 287.252319
| 69.375359
| 55.496677
| 48.308712
| 18.213885
|
sʌmbʉvʌɹaɪjʌɹaɪp porʉmaɪjaːjiɹʉkkʉmbʌɖi naːn ɹombʌvʉm keːʈʈʉk koɭɡireːn
| 0.976278
| 27.632631
| 3.837413
|
வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான்.
| 281.099365
| 61.442799
| 21.214115
| 59.51062
| 16.480386
|
vaːlibʌn oɹʉvʌn andʌ vʌɻijaːɡʌ viɹaɪndʉ vʌndaːn
| 0.982504
| 27.35919
| 4.190151
|
ஒருசிலர் அவர்கள் கிட்டே வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக் கொடியை அண்ணாந்து பார்த்துவிட்டும் போனார்கள்.
| 292.186096
| 62.807034
| 57.096386
| 34.434223
| 14.814815
|
oɹʉsilʌr avʌrɡʌɭ kiʈʈeː vʌndʉ sʌʈreː ninrʉ aɹʌɳmʌnaɪ muɡʌppaɪ eʈʈip paːrttʉviʈʈʉm pulik koɖijaɪ aɳɳaːndʉ paːrttʉviʈʈʉm poːnaːrɡʌɭ
| 0.981979
| 27.99449
| 4.02417
|
இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா?
| 259.972198
| 81.418015
| 62.905701
| 57.922306
| 15.159345
|
illaɪ aɳɳaː kʌɖʌmbʉɹil tʌŋɡʌɭaɪp paːrttʌdaːɡʌvʉm tʃʌkkʌɹʌvʌrttijiɖʌm neːɹil koɖʉkkʌtʃːonnʌdaːɡʌvʉm kuːrinaːn adʉ uɳmaɪjaː
| 0.982453
| 26.29912
| 3.742565
|
எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப்பெற்றிருந்தார்கள்.
| 284.444214
| 52.33717
| 61.445034
| 59.463589
| 14.271152
|
ʲeninʉm sundʌɹʌ soːɻʌr pʌʈʈʌttʉkkʉ vʌndʌ sʌmʌjʌttil terkeːjʉm vʌɖʌkkeːjʉm viɹoːdiɡʌɭ vʌlʉppeʈriɹʉndaːrɡʌɭ
| 0.987172
| 29.964481
| 4.041673
|
நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம்.
| 269.872375
| 82.609184
| 70.538742
| 59.287781
| 14.650813
|
nʌllʌ veːɭaɪ kʌɹʌɳʌm tʌppinaːl mʌɹʌɳʌm ʲenrʌ ɡʌdi neːɹiʈʈiɹʉkkʌlaːm
| 0.985533
| 23.808437
| 4.016566
|
ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது.
| 257.238312
| 77.099014
| 63.029125
| 49.384331
| 16.250477
|
aːjinʉm veɭijil kaːʈʈik koɭɭaːmʌl aɪjaː pʌɻʉveːʈʈʌɹaɪjʌr kulʌttin viːɹʌppʉɡʌɻ kumʌɹi munaɪjiliɹʉndʉ imʌjʌm vʌɹaɪjil pʌɹʌvijiɹʉkkirʌdʉ
| 0.990957
| 27.523949
| 4.115666
|
தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே? எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே?
| 270.059662
| 81.938988
| 57.263733
| 55.680668
| 16.033349
|
deːvʌloːɡʌ moːhinijaɪp poːl dʒolikkiraːjeː ʲendʌ ɹaːdʒʌkʉmaːɹʌnʉm unnaɪ viɹʉmbi maːlaɪjiʈʈʉp pʌʈʈʌmʌɡiʂijaːɡʌ vaɪttiɹʉppaːneː
| 0.987454
| 27.112431
| 3.903198
|
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது,
| 238.345459
| 78.616615
| 45.45948
| 59.336082
| 16.804865
|
ivvaːrʉ dʒoːdiɖʌr aːveːsʌm vʌndʌvʌr poːl solli vʌndʌpoːdʉ
| 0.982493
| 27.620358
| 3.727333
|
அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்?
| 279.932434
| 71.099159
| 42.99044
| 44.947166
| 16.60281
|
appʌɖippʌʈʈʌ dʌrmʌ sʌŋɡʌɖʌttaɪ edʌrkaːɡʌ vʌɹʉvittʉk koɭɭʌ veːɳɖʉm
| 0.990323
| 28.043831
| 3.947056
|
ஆம், ஆம்!
| 268.569611
| 68.558922
| 58.525368
| 15.677503
| 7.826695
|
aːm aːm
| 0.952283
| 24.87393
| 3.655414
|
குந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.
| 227.166687
| 87.668221
| 64.478821
| 36.740772
| 15.220273
|
kundʌvaɪjin mʌɖijil tʌlaɪ vaɪttʉp pʌɖʉttiɹʉndʌ vaːnʌdi kʌɳɳimaɪɡʌɭaɪ vʌɳɖin sirʌɡʉɡʌɭaɪppoːl koʈʈi mʌlʌɹʌ mʌlʌɹʌ viɻittaːɭ
| 0.989374
| 25.181652
| 3.915472
|
தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம்.
| 287.792358
| 77.542229
| 50.909645
| 59.564323
| 17.549858
|
taːŋɡʌɭ iʈʈʌ kʌʈʈʌɭaɪjaɪ niraɪveːʈrʌ iŋɡʉɭɭʌvʌr anaɪvʌɹʉm sittʌmaːjiɹʉkkiroːm
| 0.973771
| 23.982197
| 3.746885
|
இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னை நான் ஒரு நாளும் மன்னித்துக் கொள்ள முடியாது!
| 251.185944
| 88.512253
| 64.554893
| 45.43758
| 17.242661
|
inraɪkkʉ mʌʈʈʉm naːn ʲeːmaːndʉ poːnaːl ʲennaɪ naːn oɹʉ naːɭʉm mʌnnittʉk koɭɭʌ muɖijaːdʉ
| 0.984823
| 23.725239
| 3.907993
|
இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள்.
| 247.87912
| 82.489479
| 57.482563
| 57.077389
| 15.647108
|
iɹʉvʌɹʉm uːr uːɹaːɡʌtʃːenrʉ aːɻvaːrɡʌɭin paːsʉɹʌŋɡʌɭaɪp paːɖi vaɪʂɳʌvʌttaɪp pʌɹʌppi vʌndaːrɡʌɭ
| 0.984588
| 27.173294
| 3.79494
|
அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.
| 271.324066
| 62.672638
| 51.709881
| 47.939247
| 19.907407
|
aŋɡiɹʉndʉ kuɖʌndaɪkkʉp poːj en attaɪjaɪp paːrttʉ viʈʈʉ vʌɹʉvʌdaːɡʌtʃːolliviʈʈʉ vʌndeːn
| 0.991328
| 28.510395
| 3.875275
|
அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது?
| 297.286499
| 78.290871
| 53.252087
| 57.695225
| 15.488215
|
amʉdʌnaɪp poːl taːnʉm puːndoːʈʈʌm vʌɭʌrttʉtʃːivʌ kaɪŋɡʌɹijʌm sejdʉ koɳɖʉ ʲeːn aːnʌndʌmaːjk kaːlʌŋ kʌɻikkʌk kuːɖaːdʉ
| 0.978903
| 25.712528
| 3.933845
|
முடியவில்லை அம்மா முடியவில்லை!
| 273.912994
| 60.454403
| 61.023319
| 59.433552
| 17.330538
|
muɖijʌvillaɪ ammaː muɖijʌvillaɪ
| 0.964402
| 22.717941
| 3.821492
|
இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.
| 274.174561
| 63.605042
| 53.767357
| 59.838421
| 17.250127
|
indʌ muːɖʌtʃː ʌɳɖaɪjaɪt tʌɖʉkkʌ veːɳɖʉm ʲenrʌ ʲeɳɳʌm vʌllʌvʌɹaɪjʌn mʌnʌdil uɳɖaːjiʈrʉ
| 0.98191
| 25.883427
| 3.848796
|
அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள்.
| 286.936401
| 65.659142
| 64.302689
| 57.40871
| 15.387763
|
avʌn vaːɹi viːsijʌ puːkkʌɭaɪp piɖikkʌ mujʌnrʌ viːɹʌrɡʌɭ ɡudittʉm siɹittʉm kommaːɭʌmʌɖittaːrɡʌɭ
| 0.988017
| 26.327314
| 3.99857
|
சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார்.
| 293.021729
| 73.253677
| 35.840305
| 48.868828
| 16.60281
|
sʌndʌnʌttaɪk kuɻaɪttʉ uɖʌmbellaːm kiːɻiɹʉndʉ meːlaːɡʌ iʈʈiɹʉppaːr
| 0.984259
| 25.323601
| 3.776614
|
ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்!
| 242.750977
| 81.371002
| 67.237679
| 59.648354
| 15.230183
|
aːnaːl ammʌɳi tʌŋɡʌɭaɪtʃːiɹikkʌp pʌɳɳʉvʌdʉ veɡʉ abaːjʌm
| 0.994312
| 26.948711
| 4.020173
|
இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான்.
| 242.75235
| 101.355042
| 59.334759
| 59.712917
| 16.141515
|
iɹʉvʌɹʉɖaɪjʌ toːɭɡʌɭil amʌrndʌ vidʒʌjaːlʌjʌn andʌp poːr munaɪkkʉp poːnaːn
| 0.970826
| 25.663038
| 3.822265
|
இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான்.
| 291.815033
| 68.388489
| 65.197792
| 31.793859
| 14.871145
|
indʌ abaːjʌŋɡʌɭaɪjellaːm tʌppi vʌndijʌtteːvʌn akkʌɹaɪjaɪ aɖaɪndaːn
| 0.982315
| 22.15493
| 3.815723
|
சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள்.
| 283.115814
| 65.650253
| 50.390884
| 59.837669
| 14.592751
|
suːɹʌbʌdmʌn ɡʌdʒʌmʉɡʌn mudʌlijʌ asʉɹʌ kʌɳʌŋɡʌɭaɪkkonrʉ kʌɖʌl niːɹaɪ vʌʈrʌtʃːejdʌ veʈriveːlin tirʌttaɪp paːɖinaːrɡʌɭ
| 0.991754
| 28.279432
| 4.069067
|
இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள்.
| 277.70871
| 75.863297
| 31.414585
| 55.107231
| 17.138707
|
iɹʌɳɖʉ muːnrʉ peːr kiːɻeː uɹʉʈʈijʌɖittʉk koɳɖʉ viɻʉndaːrɡʌɭ
| 0.97925
| 27.307112
| 3.675655
|
திருமலையப்பன் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன்.
| 282.703705
| 69.205811
| 52.591934
| 36.276295
| 17.627754
|
tiɹʉmʌlaɪjʌppʌn avʌɹʉɖaɪjʌ onrʉviʈʈʌ sʌɡoːdʌɹʌn
| 0.97354
| 26.45661
| 3.919818
|
அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள்.
| 293.054199
| 65.491158
| 62.119186
| 59.753735
| 16.831032
|
avʌɹʉɖaɪjʌ kuɖʉmbʌttaːr tʌɲdʒaːvʉɹil iɹʉndaːrɡʌɭ
| 0.969465
| 28.617262
| 3.918613
|
படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்.
| 278.582764
| 75.415817
| 65.828178
| 59.819397
| 14.414414
|
pʌɖʌɡil vʌɹʉm appeɳɡʌɭ ʲennʌ paːɖʉɡiraːrɡʌɭ keːɖkʌlaːm
| 0.987988
| 29.484074
| 4.12169
|
வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது.
| 281.131348
| 62.052269
| 49.445568
| 59.198475
| 15.986219
|
vʌmbʉ peːsijʌ pʌɻʉvʉr viːɹʌrɡʌɭin peːɹil kudiɹaɪ paːjndʌdʉ
| 0.984204
| 29.543882
| 3.62932
|
அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப் போ! என்றான் பூசாரி.
| 251.236343
| 80.417984
| 61.335495
| 58.252575
| 14.637745
|
appʌɖijaːnaːl niː tʌɡʉndʌ bʌli allʌ oːɖip poː ʲenraːn puːsaːɹi
| 0.992321
| 29.940701
| 3.994658
|
தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள்.
| 249.229752
| 80.066925
| 47.392296
| 43.118744
| 17.944705
|
toːɻʌrɡʌɭ iɹʉvʌɹʉmeː diɖʉkkiʈʈʉp poːnaːrɡʌɭ
| 0.990904
| 28.360451
| 4.093251
|
கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது.
| 287.659241
| 61.959148
| 65.570038
| 59.716434
| 15.73064
|
koɲdʒʌ duːɹʌm ippʌɖijeː senrʌ pirʌɡʉ koːʈʈaɪtʃːʉvʌr vilʌɡi appaːl senrʌdʉ
| 0.982721
| 28.87047
| 4.107919
|
அவர்களைப் பற்றிக் கவலையில்லை.
| 264.741486
| 83.28653
| 51.899254
| 30.534187
| 17.330538
|
avʌrɡʌɭaɪp pʌʈrik kʌvʌlaɪjillaɪ
| 0.97288
| 27.012547
| 3.60012
|
எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன்.
| 279.202881
| 83.055649
| 42.837578
| 57.480606
| 16.883923
|
ʲenʌkkʉt tʌɡʉndʌvʌɭ ʲenrʉ oɹʉ naːɭʉm sollʌ maːʈʈeːn
| 0.981512
| 26.014805
| 3.978688
|
தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது.
| 303.833038
| 81.253197
| 61.439423
| 29.368937
| 15.707274
|
tiːvʌrttiɡʌɭʉkkʉ ʲeɳɳej viɖʉvoːɹʉmaːɡʌ oɹeː koːlaːɡʌlʌmaːjiɹʉndʌdʉ
| 0.987497
| 24.213894
| 4.017113
|
அவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது?
| 288.22168
| 64.938774
| 56.622936
| 56.181206
| 16.741405
|
avʌrɡʌɭ isaɪkkʉm ɡiːdʌttin inimaɪjaɪttaːn ʲennʌ ʲenrʉ sollʉvʌdʉ
| 0.979193
| 30.126503
| 3.894553
|
அதெல்லாம் எனக்கு என்ன தெரியும், தம்பி!
| 257.7677
| 66.838249
| 47.126587
| 31.666964
| 16.7979
|
adellaːm ʲenʌkkʉ ʲennʌ teɹijʉm tʌmbi
| 0.971996
| 25.968952
| 3.67835
|
இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார்.
| 275.052063
| 66.618736
| 48.967136
| 59.819862
| 19.11589
|
idaɪtʃːinnʌppʌɻʉveːʈʈʌɹaɪjʌr ɡʌvʌnittaːr
| 0.990072
| 28.887655
| 3.849371
|
தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது! என்று சொன்னார்.
| 269.976501
| 71.831581
| 45.495945
| 59.660194
| 15.974235
|
deːvi etʃːʌɹikkaɪ sejjʉm vʌɹaɪjil niːɳɖʉ viʈʈʌdʉ ʲenrʉ sonnaːr
| 0.990919
| 28.56966
| 4.174519
|
அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?
| 295.459564
| 55.133461
| 37.863167
| 59.235477
| 16.747182
|
adaɪp pʌʈri niː eːn sʌndeːɡʌppʌɖʉɡiraːj
| 0.980703
| 27.087147
| 3.686557
|
வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான்.
| 233.868378
| 100.946281
| 69.280907
| 36.12867
| 14.122534
|
vʌndʌvʌn munnaːl iɖʉmbʌn sejdʌ sʌmiɡɲaɪjaɪtʃːejdaːn
| 0.980086
| 26.442265
| 3.989333
|
சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும்.
| 275.985626
| 55.213833
| 70.539001
| 45.767532
| 15.536135
|
silʌ teɹijʉm veːdʌm tʌmiɻ sejdʌ nʌmmaːɻvaːr paːsʉɹʌŋɡʌɭil silʌ teɹijʉm
| 0.982645
| 29.072641
| 4.064732
|
வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான்.
| 272.220245
| 64.087975
| 53.560158
| 39.978451
| 16.931217
|
vʌndijʌtteːvʌnʉm koːʈʈaɪkkʉɭ pɹʌveːsittaːn
| 0.990696
| 29.930607
| 4.102464
|
நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன்.
| 284.244019
| 49.050095
| 60.127159
| 33.811981
| 19.365771
|
nʌmmʉɖaɪjʌ andʌɹʌŋɡʌ sʌmiɡɲaɪjaɪtʃːejdʉ kaːʈʈineːn
| 0.978396
| 26.00169
| 3.916714
|
ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது.
| 300.752106
| 53.914371
| 68.542648
| 59.64558
| 16.0401
|
aːnaːl pʌlʌn ʲennʌ siridʉ neːɹʌttʉkkellaːm sʌɹijaːnʌ dʌɳɖʌnaɪ aɖaɪɡirʌdʉ
| 0.977874
| 29.772179
| 3.766225
|
எவ்வளவு நீண்ட கதையாயினும் முடிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்?
| 253.558716
| 88.863869
| 39.741444
| 59.824837
| 14.43771
|
ʲevvʌɭʌvʉ niːɳɖʌ kʌdaɪjaːjinʉm muɖivʉ onrʉ vʌndʉdaːneː aːɡʌ veːɳɖʉm
| 0.961922
| 22.873878
| 3.813257
|
குந்தவைப்பிராட்டியின் கண்கள் ஆழ்வார்க்கடியாருடன் ஏதோ சங்கேத பாஷையில் பேசின.
| 286.47644
| 62.948071
| 66.536324
| 52.877289
| 15.776816
|
kundʌvaɪppiɹaːʈʈijin kʌɳɡʌɭ aːɻvaːrkkʌɖijaːɹʉɖʌn ʲeːdoː sʌŋɡeːdʌ baːʂaɪjil peːsinʌ
| 0.983412
| 28.73732
| 3.951609
|
வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை!
| 298.395966
| 87.212112
| 50.800617
| 29.666843
| 14.712644
|
veːl kuttijiɹʉndʌ dvaːɹʌttin vʌɻijaːɡʌ ɹʌttʌm piːriʈʈʉk koɳɖʉ vʌɹʌvillaɪ
| 0.980519
| 27.318216
| 4.104776
|
சென்ற இடங்களிலெல்லாம் பல விந்தைகளைக் கண்டும் கேட்டும் வந்தேன்!
| 288.275574
| 67.063057
| 54.439293
| 50.377213
| 13.709232
|
senrʌ iɖʌŋɡʌɭilellaːm pʌlʌ vindaɪɡʌɭaɪk kʌɳɖʉm keːʈʈʉm vʌndeːn
| 0.979154
| 27.118248
| 3.831573
|
படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள்.
| 280.811462
| 68.841225
| 53.345577
| 46.189785
| 15.516352
|
pʌɖaɪjin kʌɖaɪsijil senrʌ silʌ viːɹʌrɡʌɭ kʌɖaɪtteɹʉvil silʌ tiɹʉviɭaɪjaːɖʌlɡʌɭaɪp puɹindaːrɡʌɭ
| 0.987016
| 24.563259
| 3.805229
|
கிளி சொல்கிறது.
| 286.513336
| 86.442322
| 62.669884
| 59.32806
| 12.763533
|
kiɭi solɡirʌdʉ
| 0.974301
| 25.306229
| 3.682772
|
அது என்ன திருமலை?
| 221.307312
| 93.332947
| 51.975166
| 28.706041
| 17.059484
|
adʉ ʲennʌ tiɹʉmʌlaɪ
| 0.987844
| 25.819466
| 3.811737
|
கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார்.
| 290.209381
| 64.283875
| 64.106934
| 45.725517
| 15.445232
|
koɖʉmbaːɭʉrtʃːiʈrʌɹʌsʌr kuɖʉmbʌttaɪtʃːeːrndʌ pʌɹaːndʌɡʌn sirijʌ veːɭaːn ʲennʉm tʌɭʌbʌdijin tʌlaɪmaɪjil oɹʉ peɹʉm pʌɖaɪjaɪtʃːiŋɡʌɭʌttʉkkʉ anʉppinaːr
| 0.984411
| 28.771322
| 3.989821
|
ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம்,
| 290.230988
| 54.800003
| 67.393425
| 58.540985
| 14.770854
|
aːnaːl nʌm iɭʌm viːɹʌn pʌnaɪ ilʌtʃːinaɪ porittʌ moːdiɹʌttaɪk kaːʈʈijʌdʉdaːn taːmʌdʌm
| 0.981583
| 25.905891
| 3.516612
|
அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.
| 274.532806
| 70.091377
| 57.249783
| 56.389832
| 13.61137
|
attʉɖʌn niː nʌllʌ arivaːɭi enrʉ nʌmbi indʌ maːbeɹʉm porʉppaɪ unniɖʌm oppʉvikkireːn
| 0.984908
| 27.06488
| 3.833456
|
அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள்.
| 258.812195
| 70.797073
| 46.672688
| 59.178665
| 16.123544
|
avʌɭʉm ɹʌvidaːsʌnʉm lʌtaː mʌɳɖʌbʌp paːdaɪ vʌɻijaːɡʌtʃːiridʉ duːɹʌm senraːrɡʌɭ
| 0.991555
| 27.903835
| 4.154988
|
அவருடைய தலைமையில் போரிடும் நம் வீரர்களுக்கு இந்தப் பழுவேட்டரையர்கள் உணவும் துணியும் பணமும் ஆயுதமும் அனுப்ப மறுக்கிறார்களாமே?
| 247.239807
| 101.804695
| 59.176094
| 59.051727
| 14.953271
|
avʌɹʉɖaɪjʌ tʌlaɪmaɪjil poːɹiɖʉm nʌm viːɹʌrɡʌɭʉkkʉ indʌp pʌɻʉveːʈʈʌɹaɪjʌrɡʌɭ uɳʌvʉm tuɳijʉm pʌɳʌmʉm aːjʉdʌmʉm anʉppʌ mʌrʉkkiraːrɡʌɭaːmeː
| 0.980476
| 26.593822
| 3.900573
|
நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்!
| 274.784576
| 76.261597
| 58.877247
| 59.501244
| 13.943355
|
naːm oɹʉveːɭaɪ tʌppip piɻaɪttaːlʉm kʌndʌmaːrʌn ɡʌdi adoːɡʌdidaːn
| 0.984597
| 28.175241
| 3.902801
|
அங்கேயே காலமானார்.
| 292.310669
| 61.028542
| 55.958431
| 51.823753
| 13.675214
|
aŋɡeːjeː kaːlʌmaːnaːr
| 0.968073
| 25.407934
| 3.370115
|
ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நின்றவரைப் பார்த்து,
| 281.610931
| 72.314095
| 34.817947
| 59.648472
| 16.982836
|
aːɻvaːrkkʌɖijaːnʉkkʉ aɹʉɡil ninrʌvʌɹaɪp paːrttʉ
| 0.986102
| 27.317261
| 4.003196
|
வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான்.
| 272.830414
| 71.303581
| 55.524776
| 46.098484
| 15.969216
|
vʌndijʌtteːvʌnoː ʲettʌnaɪjoː mʌnʌkkoːʈʈaɪɡʌɭʉɖʌn andʌk koːʈʈaɪ vaːsʌlaɪ neɹʉŋɡinaːn
| 0.987791
| 27.720757
| 3.87086
|
மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது.
| 281.70343
| 67.216309
| 61.281017
| 57.489044
| 15.119646
|
mʌttʌɡʌdʒʌttin meːl andʌ viːɹʌr viːʈriɹʉndʌ kaːɖtʃi oɹʉ maːmʌlaɪtʃːiɡʌɹʌttin miːdʉ kʌɹijʌkoɳɖʌl onrʉ tʌŋɡijʌdʉ poːl iɹʉndʌdʉ
| 0.988514
| 27.537079
| 3.97416
|
ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது?
| 289.638611
| 63.107208
| 64.123505
| 26.596611
| 12.376934
|
aːhaː idʉ ʲennʌ oːsaɪ sʌɖʌsʌɖʌ venrʌ oːsaɪ eŋɡeːjiɹʉndʉ vʌɹʉɡirʌdʉ
| 0.974531
| 27.736486
| 3.755266
|
முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது.
| 297.189941
| 71.79567
| 63.839058
| 59.727146
| 15.297907
|
mudʌlaːvʌdʉ naːɭ kuɖʌmʉɹʉʈʈi nʌdikkʌɹaɪjoːɖʉ vʌndʌpoːdʉ avʌn kʌɳɖʌ kaːɖtʃi onrʉ ninaɪvʉ vʌndʌdʉ
| 0.9847
| 28.622223
| 3.985031
|
ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்! என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர்.
| 277.307037
| 76.523804
| 64.846649
| 33.44104
| 15.771844
|
iːɻʌp poːɹʉkkʉt tʌlaɪmaɪ vʌɡittʉ nʌɖʌttʌ naːneː ilʌŋɡaɪ senrʉ vʌɹʉɡireːn ʲenraːr iɭʌŋɡoː aɹʉɭmoɻivʌrmʌr
| 0.975899
| 27.837435
| 4.084569
|
அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும்.
| 274.555115
| 66.077675
| 57.682564
| 59.538303
| 17.617618
|
andʌ ikkʌʈʈiliɹʉndʉ tʌppʌ veːɳɖʉm
| 0.983723
| 29.222382
| 3.8171
|
கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது.
| 285.280701
| 64.907097
| 65.335159
| 24.006672
| 16.499637
|
koːʈʈaɪ vaːsʌlʉkkʉ munnaːl siridʉ duːɹʌm vʌɹaɪ verʉmaɪjaːɡʌveː iɹʉndʌdʉ
| 0.975239
| 27.810936
| 3.895622
|
அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்?
| 296.317719
| 99.878609
| 71.210831
| 52.350708
| 15.392015
|
aɖʌɖaː ʲettʌnaɪ aɻʌɡijʌ pʌtʃːaɪp puɖaɪvaɪɡʌɭaɪ uɖʉttinaːrɡʌɭ
| 0.992197
| 29.308157
| 4.041069
|
பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன.
| 290.196747
| 63.282249
| 65.644073
| 58.79314
| 14.814815
|
pʌsikkʉ uɳʌvʉm taːɡʌttʉkkʉtʃːʉnaɪ niːɹʉm tʌŋɡijiɹʉkkʌ mʌlaɪkɡʉɡaɪjʉm avʌɭʉkkʉ iɹʉndʌnʌ
| 0.978853
| 27.738684
| 3.988538
|
நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே!
| 256.641418
| 84.781853
| 58.30069
| 59.365959
| 14.179894
|
naːlʉ naːɭ piɹivʉ unʌkkʉ mʌʈʈʉm veːdʌnaɪ aɭittʌdʉ ʲenrʉ ninaɪjaːdeː
| 0.989779
| 27.313141
| 4.120351
|
தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்று விடுங்கள்!
| 280.125061
| 59.993229
| 62.946613
| 26.958849
| 16.387746
|
teːɭ nʌʈʈʉvaːkkiɭi paːmbʉ mudʌlijʌvʌʈraɪk kʌɳɖaːl ʲeppʌɖi iɹʌkkʌm kaːʈʈaːmʌl kolviːrɡʌɭoː appʌɖik konrʉ viɖʉŋɡʌɭ
| 0.988856
| 29.336887
| 4.189861
|
பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும்.
| 286.897491
| 66.45488
| 55.109188
| 33.636913
| 18.233618
|
peɹijʌvʌr vʌndʉ viʈʈaːl andʌtʃː ʌndeːɡʌm uːrdʒidʌmaːɡi viɖʉm
| 0.975502
| 26.992336
| 3.824181
|
ஓடம் அக்கரை சென்றதும், சைவப் பெரியார் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, நீ நாசமாய்ப் போவாய்! என்று கடைசி சாபம் கொடுத்து விட்டுத் தம் வழியே போனார்.
| 271.15152
| 58.828373
| 62.132584
| 27.323662
| 15.210933
|
oːɖʌm akkʌɹaɪ senrʌdʉm saɪvʌp peɹijaːr aːɻvaːrkkʌɖijaːnaɪp paːrttʉ niː naːsʌmaːjp poːvaːj enrʉ kʌɖaɪsi saːbʌm koɖʉttʉ viʈʈʉt tʌm vʌɻijeː poːnaːr
| 0.990275
| 29.60643
| 4.266099
|
கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது.
| 280.053375
| 83.619171
| 60.716911
| 26.091116
| 15.199615
|
kʌdʌvʉ tirʌndiɹʉndʌ oɹʉ vinaːɖi neːɹʌttil silʌ peɹijʌ tuːɳɡʌɭ nirpʌdʉ teɹindʌdʉ
| 0.985339
| 27.718653
| 3.941468
|
இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்! என்று சோழகுல மூதாட்டி கூறினார்.
| 275.668701
| 59.196205
| 62.452324
| 59.76075
| 15.817321
|
ivʌrɡʌɭ ʲellaːɹʉm ippoːdʉ poːɡʌʈʈʉm ʲenrʉ soːɻʌɡʉlʌ muːdaːʈʈi kuːrinaːr
| 0.992094
| 28.731913
| 4.220767
|
ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.
| 268.295197
| 51.802696
| 40.170906
| 58.993698
| 15.802469
|
aːnaːl adʌrkʉ ariɡʉri onrʉm teɹijʌvillaɪ
| 0.984042
| 27.391558
| 4.018371
|
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
| 289.143433
| 82.133163
| 51.136852
| 58.79208
| 16.868354
|
pʌɹaːndʌɡʌ tʃʌkkʌɹʌvʌrtti nʌɖʌttijʌ pʌlʌ poːrɡʌɭil munnʌɳijil pulik koɖijaɪ eɖʉttʉtʃːenrʌvʌrɡʌɭ pʌɻʉveːʈʈʌɹaɪjʌrɡʌɭ
| 0.981583
| 27.51754
| 3.745554
|
முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான்.
| 273.874298
| 65.651123
| 44.408882
| 59.632263
| 17.344173
|
mudʌlaɪ innʉm oɹʉ paːjtʃːʌl paːjʌ veːɳɖijʌdʉdaːn
| 0.976751
| 25.913914
| 3.866831
|
சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை!
| 256.382111
| 95.531273
| 19.471664
| 42.138557
| 15.292712
|
sʌndeːɡitteːn aːnaːl siraɪppʌɖʉttʌvillaɪ
| 0.978306
| 23.690796
| 3.580324
|
உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?
| 283.285126
| 61.582993
| 53.539669
| 58.417797
| 15.990594
|
uŋɡʌɭ mʌhaːɹaːɳijin dʌjʌvʉ iɹʉkkʉmpoːdʉ utʃːaːɡʌttʉkkʉ ʲennʌ kuraɪvʉ
| 0.985919
| 29.456081
| 4.168468
|
அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான்.
| 283.722992
| 70.12854
| 66.136971
| 29.904041
| 14.814815
|
aŋɡʉ ninrʌ peɳɡʌɭil inijʌ kuɹʌlaɪjʉɖaɪjʌ silʌr paːɖʉvʌdaɪjʉm kaːdʉ koɖʉttʉk keːʈʈaːn
| 0.976426
| 27.746189
| 3.846837
|
மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை.
| 284.682312
| 76.167099
| 68.097229
| 56.630867
| 15.579899
|
meːlʉm naːn anʉsidʌmaːnʌ kaːɹijʌm ʲedʉvʉm sejjʌvʉm illaɪ
| 0.982142
| 25.434935
| 4.202748
|
மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன.
| 284.902802
| 60.920918
| 68.891502
| 32.753197
| 15.005564
|
mʌrʉɡʌɹaɪjileːjʉɭɭʌ mʌɹʌŋɡʌɭ sirijʌ seɖiɡʌɭaɪp poːliɹʉndʌnʌ
| 0.980622
| 28.276501
| 3.955391
|
புது வெள்ளம்.
| 223.348755
| 82.80526
| 49.60556
| 59.783825
| 14.170692
|
pudʉ veɭɭʌm
| 0.989411
| 26.722401
| 3.856719
|
அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்?
| 294.263
| 66.980957
| 47.285679
| 59.614128
| 15.274002
|
annʌɡʌɹilʉɭɭʌ maːɖʌmaːɭiɡaɪɡʌɭʉm kuːɖʌ ɡoːpʉɹʌŋɡʌɭʉm pʌɖaɪ viːɖʉɡʌɭʉm kʌɖaɪviːdiɡʌɭʉm sivaːlʌjʌk kʌʈrʌɭiɡʌɭʉm tiɹʉmaːlʉkkʉɹijʌ viɳɳʌɡʌɹʌŋɡʌɭʉm ʲeppʌɖijiɹʉkkʉm
| 0.975212
| 25.763962
| 3.835176
|
வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.
| 273.552063
| 74.548607
| 39.380848
| 59.736351
| 16.677756
|
vʌllʌvʌɹaɪjʌn vʌndijʌtteːvʌn ʲenbʌdʉ avʌn pejʌr
| 0.982604
| 27.21139
| 4.19221
|
அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவதுதான் சரி.
| 280.369141
| 62.9632
| 52.853951
| 42.699215
| 15.35214
|
appʌɖijaːnaːl iŋɡeːjeː uɖkaːrndʉ viɖʉvʌdʉdaːn sʌɹi
| 0.984051
| 25.585867
| 3.758354
|
மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை!
| 267.014252
| 88.62867
| 62.187653
| 58.209888
| 13.057125
|
meːleː tuːɳ onrʉm kaɪkkʉ aɡʌppʌɖʌvillaɪ
| 0.9744
| 27.180222
| 3.802799
|
எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது.
| 282.489777
| 65.226784
| 59.073109
| 54.302742
| 16.67233
|
ʲevvʌɭʌvʉ mukkijʌmaːnʌvʌɹaːjiɹʉndaːlʉm niː enniɖʌmiɹʉndʉ oːlaɪ koɳɖʉ poːvʌdʉ teɹijʌkkuːɖaːdʉ
| 0.980122
| 25.858252
| 3.761773
|
ஆம்; என் தோழிகள் குரவைக் கூத்துப் பயில்கிறார்கள்.
| 280.497437
| 72.01873
| 64.743866
| 54.79369
| 15.458937
|
aːm ʲen toːɻiɡʌɭ kuɹʌvaɪk kuːttʉp pʌjilɡiraːrɡʌɭ
| 0.982462
| 28.400646
| 3.934064
|
இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது.
| 294.143372
| 65.174515
| 62.425415
| 58.70858
| 14.431011
|
indʌk kaːlʌttil kaːvʌlʌn illaːdʌ kaːveːɹi nʌdi aɖikkʌɖi kʌʈʈʉ miːrik kʌɹaɪjaɪ uɖaɪttʉk koɳɖʌdʉ
| 0.973154
| 29.085726
| 3.938305
|
நானே பார்த்து எடுத்து வருகிறேன் என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார்.
| 266.660278
| 83.023079
| 64.248192
| 59.530987
| 18.502891
|
naːneː paːrttʉ ʲeɖʉttʉ vʌɹʉɡireːn ʲenrʉ tʃinnʌp pʌɻʉveːʈʈʌɹaɪjʌr nʌɖʌndaːr
| 0.991805
| 29.482533
| 4.275519
|
README.md exists but content is empty.
- Downloads last month
- 1