doc_type string | doc_id string | num string | date_str string | description string | url_metadata string | lang string | url_pdf string | act_number string | chunk_id string | chunk_index int64 | language string | md5 string | chunk_size_bytes int64 | chunk_text string |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
lk_act | 2025-09-10-2025-09-10-18-2025-ta | 2025-09-10-18-2025-ta | 2025-09-10 | Presidentsââ¬â¢ Entitlements (Repeal) | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/18-2025_T.pdf | 18/2025 | 2025-09-10-2025-09-10-18-2025-ta-0000 | 0 | ta | d8a6adcc2409be6fc1141ec45dd7e527 | 4,961 | இலங்ைகச் சனநாயக ேசாசᾢசக் குᾊயரசின் இலங்ைகச் சனநாயக ேசாசᾢசக் குᾊயரசின்
பாராᾦமன்றம்பாராᾦமன்றம்
2025 ஆம் ஆண்ᾊன் 18 ஆம் இலக்க, 2025 ஆம் ஆண்ᾊன் 18 ஆம் இலக்க, சனாதிபதிகளின் உாித்ᾐாிைமகள் (நீக்குதல்) சட்டம்சனாதிபதிகளின் உாித்ᾐாிைமகள் (நீக்குதல்) சட்டம்
இலங்ைக அரசாங்க அச்சுத் திைணக்களத்தில் பதிப்பிக்கப்ெபற்றᾐ.
ெகாᾨம்ᾗ 5, அ... |
lk_act | 2025-09-10-2025-09-10-18-2025-ta | 2025-09-10-18-2025-ta | 2025-09-10 | Presidentsââ¬â¢ Entitlements (Repeal) | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/18-2025_T.pdf | 18/2025 | 2025-09-10-2025-09-10-18-2025-ta-0001 | 1 | ta | fec28b05e94f51bfc0d5e87d23c7bbe4 | 3,753 | 3.3. ஐயத்தைத் தவிர்ப்பதற்காக, இச்சட்டம் த�ொடங்கும் தேதிக்கு முற்போந்து-
(அ) நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் சனாதிபதி யின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி;
ச. வ.- ஒ 30/2025
1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கச... |
lk_act | 2025-09-10-2025-09-10-18-2025-si | 2025-09-10-18-2025-si | 2025-09-10 | Presidentsââ¬â¢ Entitlements (Repeal) | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | si | https://documents.gov.lk/view/acts/2025/9/18-2025_S.pdf | 18/2025 | 2025-09-10-2025-09-10-18-2025-si-0000 | 0 | si | c99b4b4e87fde636d165ae3a60069285 | 4,750 | [සහƯකය සටහǦ කෙළ් 2025 සැȗතැȼබə මස 10 වන ǎන][සහƯකය සටහǦ කෙළ් 2025 සැȗතැȼබə මස 10 වන ǎන]
ආƜƍෙɩ ǧයමය පɜǎ ȿǖණය කරන ලǏ
2025 සැȗතැȼබə මස 12 වන ǎන ɼ ලංකා ȝජාතාǦƵක සමාජවාǏ ජනරජ ෙɏ ɼ ලංකා ȝජාතාǦƵක සමාජවාǏ ජනරජ ෙɏ ගැසŸ පƴෙɏගැසŸ පƴෙɏ II වන ෙකාටෙස් අƯෙəකයú වශෙයǦ පළ කරන ලǏ
ɼ ලංකා රජෙɏ ȿǖණ ෙදපාəතෙȼǦƱෙɩ ȿǖණය කරන ලǏෙකාළඹ 5, රජෙɏ ȝක... |
lk_act | 2025-09-10-2025-09-10-18-2025-si | 2025-09-10-18-2025-si | 2025-09-10 | Presidentsââ¬â¢ Entitlements (Repeal) | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | si | https://documents.gov.lk/view/acts/2025/9/18-2025_S.pdf | 18/2025 | 2025-09-10-2025-09-10-18-2025-si-0001 | 1 | si | 6f786782ce5f7325c4d0ee6ab2852770 | 2,318 | (ඇ) ඉවත් කරන ලද පනතේ� 4 වන වගන්තියේɏ විධිවිධාාන ප්රකාාර හිටපු ජනාාධිපතිවරයකුගේĘ වැැන්දඹුවට ගෙ�වන ලද මාාසික විශ්රාාම වැැටුප,
එල්.ඩී. - ඕ 30/2025
ලුහුඬු නාාමය
1986 අංංක 4 දරන පනත ඉවත් කිරීම
සැැක දුරු කිරීම
[සහතිකය සටහන් කළේ˨ේ 2025 සැැප්තැැම්බර් මස 10 වන දින]
(ඉවත් කිරීමේ�) පනත(ඉවත් කිරීමේ�) පනත
අනනුකූලතාාවක් ඇති... |
lk_act | 2025-09-10-2025-09-10-18-2025-en | 2025-09-10-18-2025-en | 2025-09-10 | Presidentsââ¬â¢ Entitlements (Repeal) | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | en | https://documents.gov.lk/view/acts/2025/9/18-2025_E.pdf | 18/2025 | 2025-09-10-2025-09-10-18-2025-en-0000 | 0 | en | 0989afdb8b01cf75e9b58cc091b522d3 | 1,970 | PARLIAMENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA
PRINTED AT THE DEPARTMENT OF GOVERNMENT PRINTING, SRI LANKA______________________________________________________________________________
TO BE PURCHASED AT THE GOVERNMENT PUBLICATIONS BUREAU, COLOMBO 5
Price : Rs. 20.00 Postage : Rs. 150.00
This Act can ... |
lk_act | 2025-09-10-2025-09-10-18-2025-en | 2025-09-10-18-2025-en | 2025-09-10 | Presidentsââ¬â¢ Entitlements (Repeal) | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | en | https://documents.gov.lk/view/acts/2025/9/18-2025_E.pdf | 18/2025 | 2025-09-10-2025-09-10-18-2025-en-0001 | 1 | en | 9af708cce527d61debadf64615b399e5 | 516 | preceding the date of commencement of this Act, shall no longer be provided with or paid to, on and after the date of commencement of this Act.
[Certified on 10th of September, 2025]
2Presidents’ Entitlements (Repeal) Act, No. 18 of 2025
Sinhala text to prevail in case of inconsistency
4Presidents’ Entitlements (Re... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0000 | 0 | ta | c48ddd471d8ba4c63e2496422fbddc77 | 3,001 | இலங்ைகச் சனநாயக ேசாசᾢசக் குᾊயரசின் இலங்ைகச் சனநாயக ேசாசᾢசக் குᾊயரசின்
பாராᾦமன்றம்பாராᾦமன்றம்
2025 ஆம் ஆண்ᾊன் 17 ஆம் இலக்க, 2025 ஆம் ஆண்ᾊன் 17 ஆம் இலக்க, பணச்சூதாட்டத்ைத ஒᾨங்குபᾌத்ᾐம் பணச்சூதாட்டத்ைத ஒᾨங்குபᾌத்ᾐம்
அதிகாரசைபச் சட்டம்அதிகாரசைபச் சட்டம்
இலங்ைக அரசாங்க அச்சுத் திைணக்களத்தில் பதிப்பிக்கப்ெபற்றᾐ.
ெகாᾨம்ᾗ... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0001 | 1 | ta | 53bdae01e153658277360902e7bf7926 | 5,201 | ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்
ச.வ.- ஓ 46/2023
[2025 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 03 ஆம் திகதி அத்தாட்சிப் [2025 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 03 ஆம் திகதி அத்தாட்சிப் படுத்தப்பட்டது.]படுத்தப்பட்டது.]
இலங்கைச் சனநாயக ச�ோசலிசக் குடியரசின் பாராளுமன்றத் தினால் பின்வருமாறு சட்டமாக்கப... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0002 | 2 | ta | 52c539d9afe75743b2124a4138227ec0 | 5,489 | (இ) பணச்சூதாட்டத்தை நடாத்துவதில் வெளிப்படை யான தன்மையையும் நல்லாட்சியையும் உறுதிப் படுத்துதல்;
(ஈ) பணச்சூதாட்டச் செயற்பாடுகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட த�ொழிற்பாட்டினூடாகச் சுற்றுலாப் பயணம், த�ொழில் மற்றும் ப�ொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்;
(ஊ) பணச்சூதாட்டமானது ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடாத்தப் ... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0003 | 3 | ta | b4eb0769117a60eb49bc55e85c029240 | 4,240 | (2) அதிகாரசபையானது, (1) ஆம் உட்பிரிவினால் அதற்குக் குறித்தளிக்கப்பட்ட பெயரினால் கூட்டி ணைக்கப்பட்ட குழுவ�ொன்றாகவிருத்தல் வேண்டுமென்ப துடன் இடையறாவழியுரிமையையும் ப�ொது இலச்சினை ய�ொன்றையும் க�ொண்டிருத்தலும் வேண்டும்; அத்துடன் அப்பெயரில் அது வழக்குத்தொடுக்கலாம் என்பதுடன் அதற்கெதிராக வழக்குத்தொடுக்கவும்படலாம்.
(அ) பணச்சூத... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0004 | 4 | ta | 2de3e8c053590d8a82c793da0e4187fb | 5,353 | (i) பணச்சூதாட்ட இடத்தை அல்லது வளவு களை மற்றும் பணச்சூதாட்டத்துக்காகவும் பணச்சூதாட்டத்துக்காக வழங்கப்பட்ட சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட எவையேனும் துணைநிலையான கட்டிடங் களைப் பயன்படுத்துவதற்கும்; அத்துடன்
(ii) 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க,
52025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, பணச்சூதாட்டத்தை 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0005 | 5 | ta | 7942eaeaf6239de5df0d4ce9033f85a4 | 5,413 | 62025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, பணச்சூதாட்டத்தை 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, பணச்சூதாட்டத்தை
ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்
அல்லது முகவரினூடாக நேரடியாக வல்லாமலுஞ்சரி, செய்துக�ொள்ளுதலும், புரிதலும் அல்லது நிறைவேற்றுதலும்;
(க) அதிகாரசபையின் ந�ோக்கங்களுக்காக ஏதேனும் அசைவுள்ள அல... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0006 | 6 | ta | 7f55362a8987d789eb2815f1c645ea2c | 5,467 | (இ) சட்டவிர�ோதமான பணச்சூதாட்டத்தையும் இச்சட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏதேனும் செயற்பாட்டிலான வேறு துர்ப்பழக்கங்களையும் தடுப்பதற்காகவும் பணச்சூதாட்டத்தில் ம�ோசடியைக் கண்டுபிடிப்பதற்காகவும் ப�ொலிசாருடன் ஒருங்கிணைதல்;
(உ) பணம் தூய்தாக்கலுக்கும் வேறு கள்ளமான நிதிசார் செயற்பாட்டுக்கும் ஆபத்து வெளிக் காட்டுகையை மதிப்ப... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0007 | 7 | ta | fbc1466b30a8e49fcf78748dec8dca4c | 5,226 | (2) சபையானது, அதிகாரசபையின் அலுவல்களை நிருவகிக்கின்ற ந�ோக்கத்துக்காக, இச்சட்டத்தினால் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட, குறித்தளிக்கப்பட்ட அல்லது அதன்மீது சுமத்தப்பட்ட தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரய�ோகித்தலும், புரிதலும், நிறைவேற்றுதலும் வேண்டும்.
(அ) பதவிவழி உறுப்பினர்கள், அதாவது-
(i) (இச்சட்டத்தில் செயலாள... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0008 | 8 | ta | 9236ffa3d19ed008ebd16e454de3b122 | 5,513 | (3) அமைச்சர், அதற்காகக் குறித்தளிக்கப்பட்ட காரணங் களுக்காகத் தவிசாளர் பதவியிலிருந்து தவிசாளரை அகற்றலாம்.
(4) இரண்டாம், (3) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடு களுக்கமைய, தவிசாளரின் பதவிக்காலம், சபையில் அவரின் உறுப்பாண்மைக் காலப்பகுதியாதல் வேண்டும்.
சபையின் தவிசாளர்
ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்ஒழுங்குபடுத்தும் அதிகாரசப... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0009 | 9 | ta | 8276e5664d1c6d610b5e4019b2f26d68 | 5,484 | ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்
க�ொண்டிருந்தால் அல்லது உட்பட்டவராக இருந்திருந்தால்;
(ஊ) நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் பின்வருவனவற்றில் ஏதேனும் உரிமையை வைத்திருந்தால் அல்லது நன்மையைத் துய்த்தால்:-
(ii) எவரேனும் பணச்சூதாட்ட உரிமம்வைத்தி ருப்பவரின் த�ொழில�ொன்றில்; அல்லது
(iii)... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0010 | 10 | ta | 901a00269f6c6b074e5a0f362462f73c | 4,781 | (2) அமைச்சர், அதற்காகக் குறித்தளிக்கப்பட்ட காரணங் களுக்காக, நியமிக்கப்பட்ட எவரேனும் உறுப்பினரைப் பதவியிலிருந்து அகற்றலாம். பதவியிலிருந்து அகற்றப்பட்ட நியமிக்கப்பட்ட உறுப்பினர�ொருவர், சபையின் உறுப்பினர�ொருவராக மீளநியமிக்கப்படுவதற்கு அல்லது வேறேதேனும் தன்மையில் சபைக்குச் சேவையாற்றுவதற்குத் தகவுடையவராதலாகாது.
(4) சபையின்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0011 | 11 | ta | 8fca88f93ce33477f8cda7308269f876 | 5,105 | (2) பணிப்பாளர் தலைமையதிபதி, சபையின் எல்லாக் கூட்டங்களையும் கூட்டுதல் வேண்டும்.
(3) சபையின் கூட்டம�ொன்று, ஒன்றில்-
(அ) ஒரு கூட்டநடப்பெண்ணாக அமையும் எண்ணிக் கையினரான உறுப்பினர்கள், அக்கூட்டத்துக்காக நியமிக்கப்பட்ட இடத்திலும், தேதியிலும், நேரத்திலும் ஒன்றுகூடுவதன்மூலம்; அல்லது
நடாத்தப்படலாம்.
(4) சபையின் ஏதேனும் கூட்ட... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0012 | 12 | ta | b8dee54640f4f9051ed5b18e5d76e38f | 4,873 | 14.14. (1) அதிகாரசபையின் இலச்சினையானது-
(அ) சபையானது காலத்துக்குக்காலம் முடிபுசெய்யக் கூடியவாறான அத்தகைய ஆளின் கட்டுக்காப்பில் இருத்தல் வேண்டும்;
(ஆ) சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் மாற்றப்படலாம்; அத்துடன்
(2) அதிகாரசபையின் இலச்சினையானது, எந்தச் சாதனங் களிலும் ஆவணங்களிலும் ப�ொறிக்கப்பட்டுள்ளத�... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0013 | 13 | ta | 896e60142b9e4ec9d24d62398b9e6226 | 5,351 | 16.16. (1) இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் பணச் சூதாட்டத்தைக் க�ொண்டுநடாத்துவதற்கான உரிமம�ொன்றுக் காக விண்ணப்பிக்கின்ற ஆள�ொருவர், வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான குறைந்த பட்ச மூலதனத்துடன் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லத... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0014 | 14 | ta | 8a2cffb95c6ab7cff7f26b5f14732185 | 5,362 | (ஆ) பந்தி (அ)வின்கீழான தகவல்களையும் விபரங் களையும் கவனத்துட்கொள்வதன்மேல், கம்பெனியின் எவரேனும் பணிப்பாளர், சிரேட்ட முகாமையாளர், பங்குதாரர், முக்கிய முகாமைத்துவ ஆளணியினர் என்போர் அல்லது பயனுகர் ச�ொந்தக்காரர்கள் அத்தகைய கம்பெனியின் அத்தகைய பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர்களென்ற கருத்தைப் பணிப்பாளர் தலைமையதிபதி க�ொண்டிரு... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0015 | 15 | ta | 1b3d98451967618c8095ee7e0367a860 | 5,027 | (4) பணிப்பாளர் தலைமையதிபதி, (2) ஆம் உட்பிரிவின்கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம�ொன்றில் அடங்கியுள்ள தகவல்களையும் விபரங்களையும் கவனத்துட்கொண்டும், பதிவு செய்யப்படுவதற்கு விதித்துரைக்கப்படக்கூடிய வாறானவையும் ப�ொருத்தமானதன்மை த�ொடர்பிலான வையுமான தேவைப்பாடுகளை விண்ணப்பகாரர் நிறைவேற்றியுள்ளவிடத்தும், வளவுகளைப் பதிவுசெய்தமைக... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0016 | 16 | ta | 87571564aee1f58918edad7e6df67ff1 | 5,164 | 20. 20. (1) ஒவ்வோர் உரிமம்பெற்றவரும், ஒழுங்குவிதிகளினால் விதித்துரைக்கப்படக்கூடியவாறான எவையேனும் ஆதாரப் படுத்துகின்ற ஆவணங்களுடன்சேர்த்து, விளையாடுவதற்குக் கிடைக்கக்கூடிய பணச்சூதாட்ட நிரல�ொன்று மற்றும் ஒவ்வொரு பணச்சூதாட்டத்துக்கும் அனுமதிக்கப்பட்ட பணயங்களினது ஓர் அதிகபட்ச எண்ணிக்கை என்பன உட்பட, பணச்சூதாட்டத்தின் உத்தேசி... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0017 | 17 | ta | 5e897c0d88cd87a49818d78b35a634af | 4,822 | 21.21. ஒவ்வோர் உரிமம்பெற்றவரும், பணச்சூதாட்டத்துக் காகப் பணச்சூதாட்ட வளவுகள் திறந்திருக்கும்போது எல்லா நேரங்களிலும் வளவுகளில் துலாம்பரமானவ�ோர் இடத்தில் பின்வருவனவற்றை வெளிக்காட்டிவைத்தல் வேண்டும்:-
(அ) அவரது உரிமத்தையும் உரிமத்தின் நிபந் தனைகளையும்;
(ஆ) வளவுகளின் பதிவுச் சான்றிதழையும்;
(ஈ) அதிகாரசபையினால் அங்கீகரிக்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0018 | 18 | ta | 64871dd53c07898db4da340b22a3a8a2 | 5,133 | (இ) உரிமத்தில் அல்லது வளவுகளைப் பதிவுசெய் தமைக்கான சான்றிதழில் குறித்துரைக்கப்பட வேண்டிய அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்; அத்துடன்
(ஈ) முன்னரே இல்லாத�ொழிக்கப்பட்டால�ொழிய, உரிமத்தில் அல்லது வளவுகளைப் பதிவுசெய் தமைக்கான சான்றிதழில் குறித்துரைக் கப்பட்டவாறான காலப்பகுதிக்கு வலுவிலிருத்தல் வேண்டும்.
(2)... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0019 | 19 | ta | 44211fc85c4bed6ebc0a4a7ef012dffb | 5,310 | (இ) உரிமம்பெற்றவர் 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின், 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பணம் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின், 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல்மீதான சமவாயச் சட்டத்தின், 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நிதிசார் க�ொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் ச... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0020 | 20 | ta | f36960555ec7bb9acb7dc02aa43a84a4 | 5,323 | 26.26. பிரிவுகள் 16, 17 மற்றும் 20 ஆகியவற்றின் ஏற்பாடுகள், ஏற்றமாற்றங்களுடன், அத்தகைய உரிமத்தை, வளவுகளைப் பதிவுசெய்தமைக்கான சான்றிதழை, விதிகளை, பணச்சூதாட்ட நிரலை மற்றும் பணயங்களின் ஓர் அதிகபட்ச எண்ணிக்கையைத் திருத்துவதற்கான ஒரு விண்ணப்பம் த�ொடர்பாக ஏற்புடையனவாதல் வேண்டும்.
(அ) கைமாற்றத்தை அல்லது சாட்டுதலை அதிகாரமளிக்க... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0021 | 21 | ta | dc971895fe47a26746a3a125a87199a8 | 3,603 | (அ) சபையினால் செய்யப்பட்டவ�ொரு தீர்மானத்தின் விளைவாகக் கடைப்பிடிக்கப்பட்ட எவையேனும் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத் துவதற்கென அது அவசியமாக வருமிடத்து;
(ஆ) இச்சட்டத்தின் கீழான அல்லது அதன்கீழ் ஆக்கப்பட்ட எவையேனும் ஒழுங்குவிதிகளின் கீழான தவற�ொன்றைப் புரிந்தமைக்காக உரிமம் பெற்றவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவிடத்து; அல்லத... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0022 | 22 | ta | 876625a4d77a7caf79a37f666e42a91c | 5,311 | (2) பணிப்பாளர் தலைமையதிபதி, பின்வருவனவற்றின் ஏற்பாடுகளின்கீழான ஒரு குற்றத்தீர்ப்புத் த�ொடர்பாக (1) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின்கீழ் ஓர் உரிமத்தை அல்லது வளவுகளைப் பதிவுசெய்தமைக்கான சான்றிதழை இடைநிறுத்துவதற்குமுன்னர், அதாவது-
(ஆ) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0023 | 23 | ta | 440e4dbc4e403371a071be68171ef2f8 | 3,586 | (ஆ) உரிமம்பெற்றவர் இச்சட்டத்தின், 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின், 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பணம் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின், 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தின், 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நிதிசார் க�ொடுக்கல் வாங்கல்கள... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0024 | 24 | ta | 1fadfedc9ccb22d137360daa0a78583c | 4,738 | (2) பணிப்பாளர் தலைமையதிபதி, பின்வருவனவற்றின் ஏற்பாடுகளின்கீழான ஒரு குற்றத்தீர்ப்புத் த�ொடர்பாக (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்கீழ் ஓர் உரிமத்தை அல்லது வளவுகளைப் பதிவு செய்தமைக்கான சான்றிதழை இல்லாதாக்குவதற்குமுன்னர், அதாவது-
(ஆ) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0025 | 25 | ta | fcc10a101a326fa456fd3801750ac407 | 4,997 | (4) உரிமம்பெற்றவரினால் அல்லது அவரது பிரதிநிதி யினால் செய்யப்பட்ட எவையேனும் முறையீடுகளைக் கவனத்துட் க�ொண்டதன்மேல் அதிகாரசபையானது எழுத்தில் பதியப்படவேண்டிய காரணங்களுக்காக உரிமத்தை அல்லது வளவுகளைப் பதிவுசெய்தமைக்கான சான்றிதழை இடைநிறுத்தலாம் அல்லது இல்லாதாக்கலாம்.
காரணங் காட்டுவதற்கான அறிவித்தல்
மேன்முறையீடுகள்
282025 ஆ... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0026 | 26 | ta | bd8c93827088347f249e54303d71db51 | 5,239 | (2) ஒரு பணச்சூதாட்ட மென்பொருள் உரிமத்தின் வழங்குகைக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் பின்வருவன வற்றை உள்ளடக்குதல் வேண்டும்:-
(அ) பணச்சூதாட்ட மென்பொருளின் சிறப்புக்கூறுகள், பணியாற்றுகைகள் மற்றும் உட்கருதப்பட்ட பாவனைபற்றிய விபரமான அளவுக்குறிப்பீடுகள்;
பணச்சூதாட்ட மென்பொருள்
292025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, பணச்சூதாட்டத்தை 202... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0027 | 27 | ta | bb5e72f94683af0adbe5348d3bbe91bf | 4,958 | ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம்
பாவனையாளரினால் அணுகத்தக்க கருவிகள்;
(ii) பணச்சூதாட்ட பழக்க அடிமைப்பாட்டுக்கும் வளங்களை ஆதாரப்படுத்துவதற்கான இணைப்புக்களின் ஆபத்துக்களும்பற்றித் துலாம்பரமான எச்சரிக்கைகள்; அத்துடன்
(ஈ) பாவனையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதிசார் தகவல்களை இடர்காப்பத... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0028 | 28 | ta | 027745d772904a43969ee531e013c161 | 5,318 | வழங்கப்பட்ட செல்லுபடியானவ�ோர் உரிமத்தைக் க�ொண்டுள்ளவிடத்தும், அத்தகைய கப்பல், உரிமத்திற் குறித்துரைக்கப்பட்ட நியதிநிபந்தனைகளுக்கமைய, இலங்கையின் நீர்ப்பரப்புகளினுள்ளும் ஆழ்கடலினுள்ளும் பணச்சூதாட்டத்துக்கு அனுமதிக்கப்படலாம்.
35.35. (1) ஆள�ொருவர், இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் வழங்கப்பட்ட உரிமம�ொன்றின் அதிகாரத்தின்கீழன்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0029 | 29 | ta | 913ee481b2177e63d41aa7709b285081 | 5,180 | (5) மகிழ்வுலாத் த�ொழிற்படுத்துநர்களுடன் ஈடுபடும் ஒவ்வோர் உரிமம்பெற்றவரும் மகிழ்வுலாத் த�ொழிற்படுத் துநரினால் உட்கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு ப�ோஷகரும் பணச்சூதாட்டச் செயற்பாடுகளில் உட்பிரவேசிப்பதற்கும் பங்குபற்றுவதற்குமான சட்டப்படியான தேவைப்பாடுகளை எதிர்கொள்வதனை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(7) உரிமம்பெற்ற மகிழ்வுலாத் த�ொழிற்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0030 | 30 | ta | ac7386cccac3eb7e1794544293207f10 | 4,187 | 37.37. (1) அதிகாரசபையின் நிதியாண்டு பஞ்சாங்க ஆண்டாதல் வேண்டும்.
(2) சபையானது, அதிகாரசபையின் வருமானமும் செலவினமும், ச�ொத்துக்களும் ப�ொறுப்புக்களும் மற்றும் வேறெல்லாக் க�ொடுக்கல்வாங்கல்களும் பற்றித் தகுந்த கணக்குப் புத்தகங்களை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.
38.38. ஆயிரத்துத்தொளாயிரத்து எழுபத்தோராம் ஆண்டின் 38 ஆம் இலக்... |
lk_act | 2025-09-03-2025-09-03-17-2025-ta | 2025-09-03-17-2025-ta | 2025-09-03 | Gambling Regulatory Authority | https://documents.gov.lk/view/acts/acts_2025.html | ta | https://documents.gov.lk/view/acts/2025/9/17-2025_T.pdf | 17/2025 | 2025-09-03-2025-09-03-17-2025-ta-0031 | 31 | ta | 365162c691a1d4c6d4cc5da0cfd7c3ab | 4,733 | (2) பணிப்பாளர் தலைமையதிபதி, சபையின் ப�ொதுவான அல்லது விசேடமான பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய, அதிகாரசபையின் அலுவல்களினதும் க�ொடுக்கல் வாங்கல்களினதும் பணிப்பு, அதன் தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளின் பிரய�ோகம், புரிகை மற்றும் நிறைவேற்றுகை அத்துடன் அதிகாரசபையின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் நிருவாகமும் கட்டுப... |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 3