Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
id
large_stringlengths
14
20
text
large_stringlengths
2
6.28k
audio
audioduration (s)
0.31
32.1
TAM_F_CONV_01105
அது எதுக்குனு ஒண்ணும் புரியல.
TAM_F_SURPRISE_01165
எங்க ஆபீஸா இது? இன்னைக்கு சத்தமே இல்லையே!
TAM_F_WIKI_00837
படிப்படியாக, நேபாள இராஜ்ஜியம் சீர்மோர் மற்றும் ஷிம்லாவை இணைத்தது.
TAM_F_WIKI_02898
ஷியாம் பெனகலின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி எட்டாம் ஆண்டு வெளியான ஜூனூன் திரைப்படத்தில் அறிமுகமானார், அதில் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் இருவரும் நடித்தனர்.
TAM_F_WIKI_00200
மேலும், ஆனந்த் கிராமப்புற மேலாண்மைக் கல்வியகம் கிராமப்புற மேலாண்மைப் பிரிவில் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
TAM_F_SURPRISE_00848
இவ்வளவு சின்ன வயசுல அந்த பெண் குழந்தை அவளோட தம்பிய என்ன அழகா பாத்துக்குறா!
TAM_F_CONV_02778
தீபாவளி அன்னிக்கு ராத்திரி நாங்க என்ன பண்ணுவோம்னு உனக்கு மொத சொல்றேன்.
TAM_F_SURPRISE_00583
நீங்கள் எனக்கு முன் இருந்தவருக்குச் செய்த சிகை அலங்காரம் மிகவும் அருமையாக இருந்தது
TAM_F_WIKI_00261
ஸ்டெர்ன் கூறினார், "நான் இனி நில வானொலியில் போட்டியிடுவதில்லை."
TAM_F_DISGUST_00062
குடிகாரன் ஒருத்தன் ரோட்டுல லுங்கி அவுந்தது கூட தெரியாமக் கெடக்குறான்
TAM_F_ALEXA_00337
புதிய வின் டீசல் திரைப்படத்தை இயக்கும் அருகிலுள்ள திரையரங்கம் எது
TAM_F_SURPRISE_00340
கல்லூரி கலை விழா சிறப்பு விருந்தினரா சாலமன் பாப்பையா ஐயா வராங்களா, நம்பவே முடியல அவரை நேர்ல பாக்கப் போறேன்னு.
TAM_F_ANGER_00401
மூணு நாளைக்கு முன்னாடி அனுப்புன கூரியர் இன்னும் வந்து சேரல.
TAM_F_SURPRISE_00781
பீக் ஹவர்ல கூட இந்த ரோட்டுல டிராபிக்கே இல்ல.
TAM_F_WIKI_01949
தயானந்த் பின்பற்றுபவர்களுக்கான இருபத்தெட்டு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பட்டியலை வெளியிட்டார்.
TAM_F_FEAR_00451
ஐயோ, பயணம் முழுக்க விமானம் ரொம்ப மோசமா ஆடிச்சு. எனக்கு பயத்துல ரொம்ப வேர்த்து விட்டுடுச்சு, நான் சீட்டோட கைப்பிடிய ரொம்பவே இறுக்கி புடிச்சுக்கிட்டேன்.
TAM_F_CONV_02776
ரொம்ப தேங்க்ஸுங்க.
TAM_F_CONV_00902
ஆமா, முன்னணி கோச்களை வச்சு உன்னை மதிப்பீடு செய்வாங்க.
TAM_F_ANGER_01315
வீடு கட்ட லோன் கேட்டா எவனுமே கொடுக்க மாட்றானே
TAM_F_SAD_00864
இப்பத்தான் ரெண்டுநாளா நெட் பிரச்சென்ன, அதுமுடுஞ்சு சிஸ்டம் வேல செய்யல.
TAM_F_ANGER_01127
யாருடா நேதாஜி படத்துக்கு மீசை, தாடி எல்லாம் போட்டுவிட்டது...
TAM_F_WIKI_01582
சோமேஸ்வரர் ஆலயத்தின் அருகில் கிரிஜா ஆலயம் என்ற சிறிய சன்னதியும் உள்ளது, ஆனால் அந்தக் கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது.
TAM_F_SAD_00937
பக்கத்தில் புதிய கடை வந்ததால் இப்பொழுது என்னுடைய வியாபாரமே சரிந்து விட்டது
TAM_F_SURPRISE_00994
கடைல இருந்தே பில்லில் உள்ள நம்பர் பார்த்து போன் பண்ணி அரிசி பை இருக்குனு சொல்லிட்டு, வீட்டுக்கே குடுத்துவிட்டுட்டாங்க.
TAM_F_WIKI_01673
மாம்பழம், சப்போட்டா, ஆரஞ்சு, வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் வேர்ப்பயிர்கள் போன்ற பல்வேறு வகையான பழங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமான மலைப்பாங்கான நிலங்களில் பயிரிடப்படுகின்றன.
TAM_F_WIKI_00499
இந்த நாளில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்து திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
TAM_F_DISGUST_00312
அந்த ரயில்ல சுத்தமே இல்ல, தாமதமாக ஆக எனக்கு உட்காரவே முடியல.
TAM_F_CONV_00368
எதுவுமே சரியா படல.
TAM_F_DISGUST_00133
பெங்களூர் ஏசி பஸ்ல குளிக்காம ஏறுவாங்க பாரு.
TAM_F_ALEXA_00805
ஆல்லி லடாக்ல ஸ்னோ சேருறதுக்கான கணிப்புகள் வேணும்
TAM_F_CONV_02562
நாளைக்கு உங்க ஆஃபீஸுக்கு நான் நேர்ல வரேன்.
TAM_F_CONV_02100
ஹாய் கங்கனா! உன் அண்ணாவோட கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?
TAM_F_WIKI_02556
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி மூன்றாம் ஆண்டில் வெளியான சவுதாகர் (ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி மூன்று) படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடித்தார், இதற்காக அவர் ஆறாவது ஃபிலிம்ஃபேர் பரிந்துரையையும் மூன்றாவது பிஎஃப்ஜேஏ விருதையும் பெற்றார்.
TAM_F_WIKI_02629
வடுத் திசுவினால் காற்று நுண்ணறைச் சுவர்கள் தடிமனாகி நுரையீரலின் திறனளவு குறைந்து நோயாளிக்கு மூச்சுத் திணறல் (டிஸ்ப்னியா) ஏற்படுகிறது.
TAM_F_WIKI_02083
இவை இரண்டாயிரத்தி எட்டு ஒன்பதாம் ஆண்டு நிலவரப்படி இந்திய அரசால் புவியியல் குறியீடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
TAM_F_CONV_01286
இப்ப உங்ககிட்டே ஆதார் கார்டும் பான் கார்டும் இருக்கா?
TAM_F_WIKI_01047
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, சுனில் மற்றும் சகோதரி பிரியா தத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சஞ்சய் மூன்று ஏ.கே-ஐம்பத்தாறு துப்பாக்கிகளை வாங்கினார்.
TAM_F_HAPPY_00052
இந்த பருவம் நல்ல மழை. அதனால நல்லா விவசாயம் பார்க்கலாம் போலயே
TAM_F_CONV_02076
ஹலோ ரோஹித், எப்படி இருக்கீங்க?
TAM_F_CONV_01789
தமிழ்நாட்டோட டிரஸ்ல ஒரு இண்டரெஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு
TAM_F_ANGER_01773
ஒரு எடத்துக்கு போறோம்னா செலவு ஆகத்தான் செய்யும்... எவ்ளோ ஆச்சுன்னு தொணதொணன்னு கேட்டுட்டு இருக்கக்கூடாது.
TAM_F_SAD_00341
காசு கேட்டா மட்டும் யாருமே தொலைபேசி எடுக்கவே மாட்டேங்கிறாங்க.
TAM_F_SAD_00923
பள்ளி ஆண்டு விழாக்கு பையன் ஐநூறு ரூபாய் கேட்ருக்கான். எப்படி குடுக்க போறேனோ... மாச கடைசி வேற
TAM_F_CONV_01410
அடுத்த மாசம் போலாம்னு இருக்கோம்.
TAM_F_HAPPY_00347
காஞ்சிபுரத்துக்கு போற ரோடெல்லாம் வழுவழுனு சூப்பரா இருக்கு, அதுல வண்டி ஒட்டுறதே அலாதி சுகமா இருக்கு.
TAM_F_WIKI_04019
நடிகர் மெஹ்மூத் அவரை பம்பாயில் இருந்து கோவாவுக்கு அழைத்துச் சென்றார், அங்கு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் முறையே 'ராஜேஷ்' மற்றும் 'கன்னா' என்று அழைக்கப்பட்டனர்.
TAM_F_HAPPY_00568
பாங்க்ரா டான்ஸ் பாக்குற ஒவ்வொரு தடவையும் எனக்கும் எழுந்து டான்ஸ் ஆடணும் போலவே இருக்கும்.
TAM_F_NEWS_00371
இந்த மருத்துவமனைகளைக் கண்டறிய சுகாதாரத்துறை அமைச்சகத்தை உயர்நிலைக்குழு பணித்துள்ளது.
TAM_F_DISGUST_01001
சாக்கடைய மிதிச்சுட்டு வந்து மாடி படியெல்லாம் சகதி ஆகிடுச்சு.
TAM_F_DISGUST_00768
என்னடா, உங்க விடுதி அறையை இவ்ளோ அலங்கோலமா வெச்சுருக்கீங்க... உள்ளே காலையே வெக்கமுடியலயே..
TAM_F_CONV_01646
சில சமயங்கள்ல அவனோட ஆர்வத்தை விட என்னோட பிளானிங் தான் அதிகமா கை கொடுத்துச்சு.
TAM_F_WIKI_01634
இந்த வீடியோ எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை அல்-ஜஸீரா வெளியிடவில்லை.
TAM_F_ANGER_01488
பாரதியைப் பிடித்த எனக்கா கவிதையைப் படித்து புரிந்து கொள்ள தெரியாது ?
TAM_F_BOOK_00449
அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம்.
TAM_F_SAD_00462
அந்த பஸ் வந்ததை பார்த்ததும் நான் விரக்தியடைந்தேன். நான் எப்போது திரும்புவேன் என எனக்குத் தெரியாது.
TAM_F_CONV_02489
அப்ளை பண்ற சமயத்தில் நான் காலேஜ்ல இருந்தாலும் இருப்பேன், அதனால அது வேற அட்ரஸுக்குப் போயிடக் கூடாது
TAM_F_ALEXA_00119
வெளில டெம்பரேச்சர் முப்பத்து நாலு டிகிரி வந்ததும் என்ன அலர்ட் பண்ணு
TAM_F_WIKI_04097
அதைத் தொடர்ந்து கில்லர், நேதி சித்தார்த்தா, நிர்நயம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து, ஃபாசில், பிரியதர்ஷன் போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றினார்.
TAM_F_WIKI_01248
சத்புராவின் காவில்கர் மற்றும் மகாதேவ் மலைகளில் தெற்கு நோக்கியவாறு ஒரு நதி ஓடும் நிலவெளியும் உள்ளது.
TAM_F_WIKI_01268
நீதியின் பாதையைக் கடைப்பிடிக்கும் குழந்தைகளை நான் பெற்றெடுக்கட்டும்!
TAM_F_NEWS_00671
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கோவா அணி இன்று ஜாம்ஷெத்பூர் அணியை எதிர்கொள்கின்றது. கோவாவில் நடைபெற உள்ள இப்போட்டி இரவு ஏழறரை மணிக்குத் தொடங்குகிறது.
TAM_F_WIKI_02617
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டில், அன்னை தெரேசா மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி என்ற ரோமன் கத்தோலிக்க மத சபையை நிறுவினார், இது நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகளைக் கொண்டிருந்தது மற்றும் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு நிலவரப்படி நூற்றி முப்பத்தி மூன்று நாடுகளில் செயலில் இருந்தது.
TAM_F_INDIC_00053
ஆம் இன்று சுந்தரசோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும்.
TAM_F_SURPRISE_00364
கடல் காட்சி தெரியற மாதிரி இருக்கற அற கெடைச்சிருச்சா..!
TAM_F_ALEXA_00812
ஃபிப்ரவரி ஒன்பது இரண்டாயிரத்து பதினேழு அன்று லக்னோவின் வானிலை எப்படி இருக்கும்
TAM_F_BOOK_00446
அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான்.
TAM_F_INDIC_00078
அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை துருவசக்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.
TAM_F_HAPPY_00069
கவுன்டர்ல கூட்டம் கம்மியா இருக்கு. சூப்பர்!
TAM_F_WIKI_00069
அமினி, கல்பேனி ஆண்ட்ரோட், கவரட்டி மற்றும் அகட்டி ஆகியவை இக்குழுவில் வசிக்கும் பழமையான தீவுகளாகும்.
TAM_F_ANGER_01919
உணவகங்களில் டேஸ்ட் அதிகரிக்க என்ன கருமத்தை எல்லாம் சேர்த்து தொலைக்கிறார்கள்.
TAM_F_ANGER_00390
லீவுக்கு வர்ற உன் தம்பிக்கு அந்த பொம்மையை குடுக்க மாட்டியா?
TAM_F_SURPRISE_01320
உனக்கு இருக்குற வேலை போதாதா, மத்தவங்க வேலையெல்லாம் எதுக்கு உன் தலையில இழுத்து போட்டுக்குற?
TAM_F_SAD_00739
கடந்த மாதத்தில் நான் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயையும் செலவழித்துவிட்டேன். இந்த மாதம் வாடகைப் பணத்தைக் கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.
TAM_F_ANGER_01030
தயவுசெய்து என்னக் கொஞ்சம் பேச விடுறியா?
TAM_F_SURPRISE_00125
எல்லாரும் வீட்ல இருந்து வேல செய்றீங்களா , கம்பெனிக்காரங்களுக்கு செலவு மிச்சம்தான...
TAM_F_CONV_02254
விரார்ல இருந்து சர்ச் கேட்டுக்கும், திரும்ப சர்ச் கேட்ல இருந்து விராருகும் போற எல்லா டிரைனையும் விரார் லோக்கல்னு தான் சொல்லுவாங்க.
TAM_F_WIKI_03325
வில்சன் நோய் என்ற ஒரு பரம்பரை நோய் கல்லீரலால் பித்தத்தில் வெளியேற்றப்படாததால் தாமிரத்தை உடலில் தக்கவைத்துக்கொள்ள காரணமாகிறது.
TAM_F_WIKI_01074
உதாரணமாக, நீங்கள் ஒரு மின்புத்தகத்தில் எழுதியதைத் தொகுத்து அமேசான் அல்லது பார்ன்ஸ் மற்றும் நோபல்ஸ் போன்ற மின்புத்தக சந்தைகளில் ஒன்றில் விற்கலாம்.
TAM_F_ANGER_01380
யோவ் கல்யாணம் ஆயிட்ட பொண்ணுங்க தான் சமைக்கனுமா ஏன் நீங்க சமைக்கமாட்டீங்களோ
TAM_F_WIKI_01807
ஆனால் பிரிட்டிஷாரால் ஆயிரத்தி எழுநூற்றி எண்பத்தி ஓறாம் ஆண்டில் சுஃப்ரெனின் கப்பற்படையைத் தடுக்க முடியவில்லை.
TAM_F_SAD_00337
டீச்சர் எப்போவுமே என்னோட பெயரை சேர்த்துக்கவே மாட்டிங்கறாங்க நாடகத்துல
TAM_F_FEAR_00275
குளிர்பானங்கள் அதிகமா குடிக்கிறாளே என் பொண்ணு ஏதாவது வியாதி வந்துடுமோ?
TAM_F_WIKI_03097
பிரம்மபுத்திரா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேல் பகுதியில் பனி உருகுவதால் அதன் வெளியேற்றம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
TAM_F_CONV_00082
இது பிரச்சனை தான்.
TAM_F_DISGUST_01099
உணவகத்தில் ஒரே பால் திரிந்த வாடை, எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது
TAM_F_DISGUST_00495
கருமம், யாரோ துப்பின சளிய என் செருப்புல மிதிச்சுட்டனே.
TAM_F_HAPPY_00607
என்னோட ஸ்கூல்ல டீச்சர்ஸ் எல்லாருமே ஜாலியா இருப்பாங்க அதனால எனக்கு படிக்குறது ரொம்ப பிடிக்கும்
TAM_F_HAPPY_01100
ரொம்ப நாளா தலைவர் படத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன், இன்னிக்கி பாத்துட்டேன்.
TAM_F_ANGER_01445
அடேய் யாராவது ஆர்கானிக் பொருட்களை நெகிழி உரைகளில் போட்டு விற்பனை செய்வானா
TAM_F_WIKI_02070
சஞ்சீர் ஜானி அல்லது ஜன்ஜீர் மடம் போன்ற பிற சடங்குகள் ஒரு ஜன்ஜீரை அதாவுது கத்திகள் கொண்ட ஒரு சங்கிலி பயன்படுத்துவதை உள்ளடக்குகின்றன.
TAM_F_WIKI_01124
இந்த கிராமங்களின் மக்கள் தெம்பாங்கிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை, ஏனெனில் அவர்களின் மூதாதையர்கள் அந்த நிலத்தை நீண்ட காலத்திற்கு முன்பே வாங்கினர்.
TAM_F_WIKI_02337
ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தி ஓறாம் ஆண்டில் சுருங்பாவின் மகனான சுனென்பா, கர்கவுன் அரண்மனையைச் சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள செங்கல் சுவரையும் அதற்குச் செல்லும் கொத்தனார் வாயிலையும் கட்டினார்.
TAM_F_SAD_01180
மரப்படி பழசா இருக்கே, நம்ம லோடு தாங்குமா?
TAM_F_ANGER_00868
பரீட்சைக்கு முந்தின நாள் எல்லாம் எடுத்து வைக்கணும்னு சொன்னேன்ல, இப்ப பேனால மை இல்லன்னா என்ன செய்யணும்?
TAM_F_BOOK_00512
அவன் எங்கே படுத்திருக்கிறான்?
TAM_F_SAD_01282
கஷ்ட பட்டு காசு குடுத்து வாங்கி பயனே இல்லை அண்ணா , நீங்களே திருப்பி வாங்கிக்கோங்க
TAM_F_ANGER_00481
கொஸ்டின் பேப்பர் மட்டும் மூணு செட் வைக்கிறாங்க ஆனா முதலிடம் ஒன்னு தானா
TAM_F_NEWS_00548
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகம், வேலூர் கோட்டை ஆகியவையும் மூடப்பட்டுள்ளது.
TAM_F_ANGER_00379
நீங்கள் திடீர் திடீரென பாதைகளை மாற்ற முடியாது, அது ஆபத்தானது!
TAM_F_WIKI_00639
கோட்டையின் ஆளுநர் தாமஸ் பிட்டுக்கு கிழக்கிந்திய கம்பெனி அமைதிக்காக வழக்குத் தொடருமாறு அறிவுறுத்தியது.
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
101