Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
instruction
stringclasses
7 values
input
stringlengths
41
83
output
stringlengths
19
551
metadata
unknown
What does this kural teach about ethics?
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல
Topic: general. Tamil explanation: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. English explanation: Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire. After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).
{ "kural_id": 1671, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
Tamil explanation: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். English explanation: Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow. If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
{ "kural_id": 1426, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில்
Modern interpretation: How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief. Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful. Reference translation:
{ "kural_id": 2531, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
English translation: Tamil explanation: பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும். English explanation: Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme. Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
{ "kural_id": 2308, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 338, "chapter": "அறத்துப்பால்", "section": "34.8", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
Public discourse style (Solomon Pappaiya): பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
{ "kural_id": 718, "chapter": "பொருட்பால்", "section": "72.8", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
Tamil explanation: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
{ "kural_id": 1337, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்
English translation: Tamil explanation: காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன. English explanation: When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear. When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
{ "kural_id": 2508, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 873, "chapter": "பொருட்பால்", "section": "88.3", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 627, "chapter": "பொருட்பால்", "section": "63.7", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 643, "chapter": "பொருட்பால்", "section": "65.3", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்
Tamil explanation: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும். English explanation: Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure. If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
{ "kural_id": 2366, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
Public discourse style (Solomon Pappaiya): தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
{ "kural_id": 115, "chapter": "அறத்துப்பால்", "section": "12.5", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1057, "chapter": "பொருட்பால்", "section": "106.7", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு
English translation: Tamil explanation: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன். English explanation: The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam! How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?
{ "kural_id": 1726, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 311, "chapter": "அறத்துப்பால்", "section": "32.1", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 347, "chapter": "அறத்துப்பால்", "section": "35.7", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது
Topic: general. Tamil explanation: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது English explanation: Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attain.None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.
{ "kural_id": 1338, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 1071, "chapter": "பொருட்பால்", "section": "108.1", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு
Modern interpretation: The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood.The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire. Reference translation:
{ "kural_id": 1351, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார்
Modern interpretation: Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame. Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto. Reference translation:
{ "kural_id": 2285, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு
Tamil explanation: காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும். English explanation: Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.' The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).
{ "kural_id": 2522, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
Public discourse style (Solomon Pappaiya): நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
{ "kural_id": 244, "chapter": "அறத்துப்பால்", "section": "25.4", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 766, "chapter": "பொருட்பால்", "section": "77.6", "iyal": "படையியல்", "topic": "army", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்
Tamil explanation: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
{ "kural_id": 2555, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 677, "chapter": "பொருட்பால்", "section": "68.7", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று
English translation: Tamil explanation: பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும். English explanation: Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored. The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.
{ "kural_id": 2329, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு
Modern interpretation: A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined. The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance. Reference translation:
{ "kural_id": 1961, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல்
Tamil explanation: பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
{ "kural_id": 2159, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
Tamil explanation: ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
{ "kural_id": 1839, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 1235, "chapter": "காமத்துப்பால்", "section": "124.5", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்
Tamil explanation: மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
{ "kural_id": 2229, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 197, "chapter": "அறத்துப்பால்", "section": "20.7", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு
Tamil explanation: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. English explanation: The world desires not men of every power possessed, Who power in act desire not,- crown of all the rest. The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
{ "kural_id": 1999, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்
Tamil explanation: சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். English explanation: Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments waste. To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
{ "kural_id": 2266, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 595, "chapter": "பொருட்பால்", "section": "60.5", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
Public discourse style (Solomon Pappaiya): நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
{ "kural_id": 1000, "chapter": "பொருட்பால்", "section": "100.10", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
பூசல் உரைத்து.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 1237, "chapter": "காமத்துப்பால்", "section": "124.7", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
Public discourse style (Solomon Pappaiya): என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.
{ "kural_id": 1115, "chapter": "காமத்துப்பால்", "section": "112.5", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்
Tamil explanation: நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார். English explanation: Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retain. The great make modesty their barrier (of defence) and not the wide world.
{ "kural_id": 2345, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1306, "chapter": "காமத்துப்பால்", "section": "131.6", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 245, "chapter": "அறத்துப்பால்", "section": "25.5", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத
Tamil explanation: English explanation:
{ "kural_id": 735, "chapter": "பொருட்பால்", "section": "74.5", "iyal": "அரணியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 237, "chapter": "அறத்துப்பால்", "section": "24.7", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து
Tamil explanation: காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். English explanation: One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!' When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
{ "kural_id": 2641, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 1191, "chapter": "காமத்துப்பால்", "section": "120.1", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 39, "chapter": "அறத்துப்பால்", "section": "4.9", "iyal": "பாயிரவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்
Tamil explanation: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
{ "kural_id": 1847, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து
Tamil explanation: பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
{ "kural_id": 2157, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல்
Modern interpretation: Of greatness and of meanness too, The deeds of each are touchstone true. A man's deeds are the touchstone of his greatness and littleness. Reference translation:
{ "kural_id": 1834, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்
Tamil explanation: புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும். English explanation: Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known. Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.
{ "kural_id": 2425, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 980, "chapter": "பொருட்பால்", "section": "98.10", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
Topic: general. Tamil explanation: தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும். English explanation: Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away. Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
{ "kural_id": 1953, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்
English translation: Tamil explanation: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். English explanation: The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects. The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
{ "kural_id": 1876, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை
Modern interpretation: Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure! That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise). Reference translation:
{ "kural_id": 1660, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 817, "chapter": "பொருட்பால்", "section": "82.7", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 711, "chapter": "பொருட்பால்", "section": "72.1", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை
Tamil explanation: மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
{ "kural_id": 2220, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு
Topic: general. Tamil explanation: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். English explanation: Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good. Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.
{ "kural_id": 1751, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
Public discourse style (Solomon Pappaiya): தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
{ "kural_id": 739, "chapter": "பொருட்பால்", "section": "74.9", "iyal": "அரணியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 563, "chapter": "பொருட்பால்", "section": "57.3", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 322, "chapter": "அறத்துப்பால்", "section": "33.2", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 458, "chapter": "பொருட்பால்", "section": "46.8", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 129, "chapter": "அறத்துப்பால்", "section": "13.9", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
Public discourse style (Solomon Pappaiya): அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
{ "kural_id": 685, "chapter": "பொருட்பால்", "section": "69.5", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை
Tamil explanation: சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். English explanation: Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce, equals of all-renouncing sages they. Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).
{ "kural_id": 1639, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
Public discourse style (Solomon Pappaiya): நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.
{ "kural_id": 964, "chapter": "பொருட்பால்", "section": "97.4", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார்
Topic: general. Tamil explanation: கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர் English explanation: Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride. Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.
{ "kural_id": 1479, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர்
Modern interpretation: If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desire! The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him). Reference translation:
{ "kural_id": 2479, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்
English translation: Tamil explanation: அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். English explanation: The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver's penance bought. (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).
{ "kural_id": 2171, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு
Tamil explanation: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
{ "kural_id": 1508, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1118, "chapter": "காமத்துப்பால்", "section": "112.8", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 433, "chapter": "பொருட்பால்", "section": "44.3", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 1118, "chapter": "காமத்துப்பால்", "section": "112.8", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 448, "chapter": "பொருட்பால்", "section": "45.8", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 864, "chapter": "பொருட்பால்", "section": "87.4", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று
Modern interpretation: I love you more than all beside,' 'T was thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger woke. When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky. Reference translation:
{ "kural_id": 2643, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு
Modern interpretation: As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soul. It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature. Reference translation:
{ "kural_id": 2305, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது
English translation: Tamil explanation: பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. English explanation: Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummate. To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
{ "kural_id": 1494, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
Topic: general. Tamil explanation: English explanation:
{ "kural_id": 348, "chapter": "அறத்துப்பால்", "section": "35.8", "iyal": "துறவறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 123, "chapter": "அறத்துப்பால்", "section": "13.3", "iyal": "இல்லறவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 989, "chapter": "பொருட்பால்", "section": "99.9", "iyal": "குடியியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
Public discourse style (Solomon Pappaiya): தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
{ "kural_id": 7, "chapter": "அறத்துப்பால்", "section": "1.7", "iyal": "பாயிரவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று
Modern interpretation: If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go. If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet. Reference translation:
{ "kural_id": 2387, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
Tamil explanation: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். English explanation: You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art! It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)
{ "kural_id": 1723, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை
Topic: general. Tamil explanation: போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது. English explanation: The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong. Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.
{ "kural_id": 2356, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்
Modern interpretation: To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thought. If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face. Reference translation:
{ "kural_id": 2037, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 587, "chapter": "பொருட்பால்", "section": "59.7", "iyal": "அரசியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
Topic: general. Tamil explanation: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? English explanation: No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adore.What Profit have those derived from learning,who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?
{ "kural_id": 1332, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
Tamil explanation: ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்
{ "kural_id": 1541, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்
Topic: general. Tamil explanation: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார். English explanation: Their worthless charms, whose only weal is wealth of gain, From touch of these the wise, who seek the wealth of grace, abstain. The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.
{ "kural_id": 2243, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு
Tamil explanation: பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
{ "kural_id": 1761, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
English translation: Tamil explanation: English explanation:
{ "kural_id": 650, "chapter": "பொருட்பால்", "section": "65.10", "iyal": "அமைச்சியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Provide philosophical meaning of this kural.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
Public discourse style (Solomon Pappaiya): என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.
{ "kural_id": 1122, "chapter": "காமத்துப்பால்", "section": "113.2", "iyal": "களவியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு
English translation: Tamil explanation: அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது. English explanation: He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes. < br> Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.
{ "kural_id": 2511, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்
English translation: Tamil explanation: தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். English explanation: Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow. Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
{ "kural_id": 1693, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
What does this kural teach about ethics?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
Topic: general. Tamil explanation: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். English explanation: What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still. What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).
{ "kural_id": 1709, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Explain this Thirukkural.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
Tamil explanation: English explanation:
{ "kural_id": 942, "chapter": "பொருட்பால்", "section": "95.2", "iyal": "நட்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Give modern life application of this kural.
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
Modern interpretation: Reference translation:
{ "kural_id": 1193, "chapter": "காமத்துப்பால்", "section": "120.3", "iyal": "கற்பியல்", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
Translate and explain this kural.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்
English translation: Tamil explanation: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும். English explanation: By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain. For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.
{ "kural_id": 1879, "chapter": "", "section": "", "iyal": "", "topic": "general", "source_reliability": "multi_source_verified" }
End of preview. Expand in Data Studio

No dataset card yet

Downloads last month
9

Space using shibi76/kural-pipeline 1