Sentence-BERT: Sentence Embeddings using Siamese BERT-Networks
Paper • 1908.10084 • Published • 15
How to use tamiltheorist/tamil_embedding with sentence-transformers:
from sentence_transformers import SentenceTransformer
model = SentenceTransformer("tamiltheorist/tamil_embedding")
sentences = [
"What evidence is presented in the text to argue that the Thagadoor Yathirai was written contemporaneously with the Thagadoor War, rather than at a much later period?",
"அவிநய நூலாசிரியர் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்பது. இவர் இயற்றிய அவிநயச் சூத்திரம் ஒன்றால் தெரிகிறது. இந்தச் சூத்திரத்தில், ஒலி அணுவினால் எழுந்து ஒலிகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கொள்கையைக் கூறுகிறார். அவிநய நூலுக்கு மிகப் பிற்பட்ட காலத்தவராகிய பவணந்தியாரும் தாம் இயற்றிய நன்னூலில், ஒலியணுத்திரளினாலே எழுத்துகள் பிறக்கின்றன என்னும் ஜைன சமயக் கருத்தைக் கூறியுள்ளார். அவிநய நூலாசிரியர், ஒலியணுவினால் எழுத்துகள் பிறக்கின்றன என்று கூறிய சூத்திரத்தை, மயிலைநாதர் என்னும் ஜைன சமய உரையாசிரியர், தாம் எழுதிய நன்னூல் உரையில் (எழுத்தியல், 13ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். “‘ஆற்ற லுடையுயிர் முயற்சியி னணுவியைந் தேற்றன வொலியாய்த் தோன்றுதல் பிறப்பே’ என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க” என்பது அவர் காட்டிய மேற்கோள். எனவே, அவிநய நூலாசிரியர், நன்னூலாசிரியரைப் போன்று சமண சமயத்தவர் என்பது தெளிவாக விளங்குகிறது. தக்கயாகப் பரணி உரையாசிரியர் (காளிக்குக் கூளி கூறியது. 153ஆம் தாழிசை உரை), அவிநய நூல் கருத்தைத் தமது உரையில் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: “நளினத்தை யுடையது நளினி; அவிநயத்தால் உடைப் பெயர்ச்சொல் ஈறு திரிந்தது.” வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் இந்நூலைப் பற்றி (சொல்லதிகாரம், திரியாபதப் படல இறுதியில்) இவ்வாறு தமது உரையில் எழுதுகிறார்: “திணைபால் மரபு வினாச்சொல் பிடஞ்சொல் இணையா வழுத்தொகையோ டெச்ச - மணையாக் கவினையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொண் டவிநயனார் ஆராய்ந்தார் சொல் எனப் பதின்மூன்றால் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி மயக்கமும், சொல்லும், செப்பும், வினாவும், எச்சமும், மரபும் ஏற்றமாகச் சொன்னார்.” வீரசோழிய உரையாசிரியர் தமது உரையிலே அவிநய நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார். அச் சூத்திரங்கள் இவை: “தொல்காப்பியனார், ஒடு என்னும் பிரத்தியமொன்றே மூன்றும் வேற்றுமைக்கு உருபாகச் சொன்னார். ‘ஆலும் ஆனும் மூன்றே னுருபே’ என்றார் அவிநயனார்.” (சொல்லதிகாரம், வேற்றுமைப் படலம், 6 ஆம் காரிகை உரை) “ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு மிக்க வரினு மப்பாற் படுமே’ என்றார் அவிநயனார்.” (யாப்பதிகாரம், 19ஆம் காரிகை உரை) யாப்பருங்கலக் காரிகை யுரையாசிரியராகிய குணசாகரர் தமது உரையிலே, அவிநய நூலிலிருந்து கீழ்க்காணும் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும் ஒன்றொன் றொவ்வா வேற்றுமை வகையாற் பாத்தம் வண்ண மேலா வாகிற் பண்போல் விகற்பம் பாவினத் தாகும். குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையான் முதற்பாத் தனிச்சொலி னடிமூ விருவகை விகற்பினு நடப்பது நேரிசை வெண்பா என்றார் அவிநயனார்.” (யாப்பருங்கலக்காரிகை, 23ஆம் காரிகை உரை மேற்கோள்) “‘கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந் தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை தனையக் குடைதுங் குரைபுனல் ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.’ இஃது ஐந்தடியான் வந்ததாயினும், ஒருபுடை யொப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்தி வழக்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவிநயனார் காட்டியது.” (யா. காரிகை. 43ஆம் உரை) “முன்னிலை நெடிலு மாவு மாவும் னம்மிகப் புணரு மியங்குதிணை யான.” (யா., காரிகை, - 44ஆம் காரிகையுரை மேற்கோள்) யாப்பருங்கல உரையாசிரியர், தமது உரையிலே மேற்கோள் காட்டுகிற அவிநயச் சூத்திரங்கள் வருமாறு: “அஇஉஎ ஒவிவை குறிய மற்றையேழ் நெட்டெ ழுத்தா நேரப் படுமே.\t1 குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும் நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம்.\t2 இருநூற் றிருபத் தெட்டுவிரிந் தன வுயிரே வன்மை மென்மை யிடைமை.\t3 வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும் உகரம் அரையாம் யகரமோ டியையின் இகரமுங் குறுகு மென்மனார் புலவர்.\t4 அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்து மிதற்கே.\t5 2அளபெடை தனியிரண் டல்வரி ஐஒள வுளதா மொன்றரை தனியுமை யாகும்.\t6 ஆய்தமும் யவ்வு அவ்வொடு வரினே ஐயெ னெழுத்தொடு மெய்பெறத் தோன்றும்.\t7 உவ்வொடு வலவரி னௌவியல் பாகும்.\t8 நெடிய குறிய வுயிர்மெய் யுயிரும் வலிய மெலிய விடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே.\t9 அளபெழி னல்லதை யாய்தமு மொற்று மலகியல் பெய்தா வென்மனார் புலவர்.\t10 உயிரள பெடையுங் குறுகிய உயிரின் இகர வுகரமுந் தளைதபி னொற்றம்.\t11 சீர்தப வரினு மொற்றியற் றாகும்.”\t12 (யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்) “நேரசை யொன்றே நிரையசை யிரண்டல காகு மென்ப வறிந்திசி னோரே”\t18 எனவும். “நேரோ ரலகு நிரையிரண் டலகு நேர்புமூன் றலகு நிரைபுதான் கலகென் றோதினார் புலவ ருணரு மாறே.”\t14 எனவும் சொன்னார் அவிநயனார். “கடையு மிடையு மிணையும்ஐ யிரட்டியும்”\t15 என்றார் அவிநயனார். (யாப்பருங்கலம், அசையோத்து உரை மேற்கோள்) “ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசை இயற்சீ ரெட்டனு ளல்லன விரவினு நேரிறின் வெள்ளை நிறையிறின் வஞ்சி.\t16 ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து மாறியக்கா னாலசைச் சீர்பதி னாறாம்.\t17 நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி.\t18 முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கிவை வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்.3\t19 உரிமை யியற்சீர் மயங்கியும் பானான் கிருமை வேறியல் வெண்பா வாகியும் வருமெனும் வஞ்சிக் கலியினே ரீற்ற வியற்சீ ராகா வென்மனார் புலவர்.\t20 நிரையிறு நாலசை வஞ்சி யுள்ளால் விரவினு தேரீற் றல்லவை யியலா.\t21 நேர்நடு வியல வஞ்சி யுரிச்சீ ராசிரி யத்திய லுண்மையு முடைய.”\t22 (யாப்பருங்கலம், சீரோத்து உரை மேற்கோள்) “ஈரசை யியற்சீ ரொன்றுத லியல்பே.”\t23",
"தகடூர் யாத்திரை என்னும் நூலில், நமக்கு இப்போது தெரிகிற வரையில், அரிசில் கிழாரும் பொன்முடியாரும் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு புலவர்களும் தகடூர்ப் போர் நடந்த காலத்தில், பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் இருந்தவர்கள் என்பது இவர்கள் பாடிய பாடல்களினால் தெரிகிறது. (தகடூர் யாத்திரை, செய்யுள் 9, 29, 47, 48 காண்க.) தகடூரை வென்றபிறகு, தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடிப் (பதிற்றுப்பத்து, 8ஆம் பத்து) பெரும் பொருள் பரிசு பெற்றதோடு, அவனுடைய அமைச்சராகவும் இருந்தவர் அரிசில்கிழார் என்னும் புலவர். இவர்களுடைய செய்யுள்கள் தகடூர் யாத்திரையில் காணப்படுகின்றன. இங்ஙனமாக, இந்நூல் மிகப் பிற்பட்ட காலத்து நூல் என்று எவ்வாறு கூறமுடியும்? நூலினுள்ளே அகச்சான்று இருக்கும்போது, அதனைப் புறக்கணித்து, மிகப் பிற்காலத்தில் இருந்தவர் எழுதியதைச் சான்றாகக் கொண்டு, மனம் போனபடி கூறுதல் உண்மைச் செய்தியைப் புறக்கணிப்பதாகும். உரையாசிரியர் கூறுவதில் தவறும் இருக்கக்கூடும். நூலினுள்ளே அகச்சான்று கிடைக்கிறபோது அதனையே ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், வீரச்செய்திகளைக் கூறும் நூல்கள், அவ்வீர நிகழ்ச்சிகள் நடைபெற்ற அதே காலத்தில், அல்லது அது நிகழ்ந்த அண்மைக் காலத்திலேயே தோன்றுவது வழக்கமாக உள்ளது. நமது நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல்களே இதற்குச் சான்றாகும். கட்டபொம்மன் கதை, தேசிங்கு ராஜன் கதை, முத்துப் பட்டன் கதை, கான்சாயபு சண்டை, பூதத்தம்பி நாடகம், மதுரைவீரன் கதை முதலிய வீரர்களைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவை அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே, அல்லது அவை நிகழ்ந்த அண்மைகாலத்துக் குள்ளே எழுதப்பட்டவை. அவை நிகழ்ந்த மிகப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை அல்ல. (பாரதம், இராமாயணம் போன்ற மிகப் பழைய நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றுவது விதிவிலக்கு.) மக்களின் மனத்திற்கு உணர்ச்சியூட்டுகிற நிகழ்ச்சிகள், முக்கியமாக வீரச்செயல்கள், அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே பாட்டாகவும் கதையாகவும் இயற்றப்படுவது தொன்றுதொட்டு இன்றுவரை நடைபெற்று வருகிற உலக வழக்கம். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனத்தைக் கவர்ந்ததும், உணர்ச்சியூட்டியதும் ஆகிய தகடூர்ப் போர் - இது. முடியுடை வேந்தர் மூவரும், குறுநில மன்னர்களும் பங்குகொண்டு நிகழ்த்திய பெரும்போர் என்பதை மறத்தல் ஆகாது - அந்நிகழ்ச்சி நடந்த பல காலத்துக்குப் பிறகு, அது பழங்கதையாய்ப் போனபிறகு, தகடூர் யாத்திரை என்னும் நூலாக எழுதப்பட்டது என்று கூறுவது, உலக இயற்கைக்கும் பழந்தமிழர் மரபுக்கும் பொருந்துவது அன்று.2 புறநானூற்றில் கூறப்படும் வீரச்செய்திகள் எல்லாம், அவை நிகழ்ந்த அதே காலத்தில், புலவர்களால் நேரிற் கண்டு பாடப்பட்டவை அல்லவோ? அது போன்றே, தகடூர் யாத்திரை என்னும் நூல், அப்போர் நிகழ்ந்த காலத்திலேயே கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே - எழுதப்பட்ட நூல் என்பது அதன் அகச்சான்றினால் தெரிகின்றது. அக்காலத்து வழக்கப்படி, தகடூர்ப் போரில் கலந்து கொண்ட வீரர்களின் வீரச்செயல்களையும் ஏனைய செயல்களையும் புலவர்கள் செய்யுளாகப் பாடினார்கள். பிறகு, அப்பாடல்களைத் தொகுத்து, இடை யிடையே விளக்கம் எழுதி, தகடூர் யாத்திரை என்னும் பெயருடன் நூலாக அமைத்தார்கள் என்று கருதுவது தவறாகாது. தமிழ்நாட்டிலே, தகடூர் யாத்திரை நூல் பல நூற்றாண்டுகளாக வழங்கி வந்தது. சென்ற 19ஆம் நூற்றாண்டுவரையில் ஏட்டுச்சுவடியாக இருந்த தகடூர் யாத்திரை, அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மறைந்து விட்டது. சங்க நூல்களை அச்சிடுவதற்காக ஏட்டுச்சுவடிகளைத் தேடிய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர், திருநெல்வேலி, தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் சென்று ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்த்தபோது, தகடூர் யாத்திரை என்னும் ஏட்டுச்சுவடியைப் பற்றிய குறிப்பு அவருக்குக் கிடைத்தது. இது பற்றி அவர் தமது வரலாற்றில் இவ்வாறு எழுதுகிறார்: “அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியி லிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகிறது. ஆதலால், அது பழைய நூலென்று உணர்ந்தேன்” என்றும், “பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல அந்த அருமை யான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்” என்றும் ஐயர் அவர்கள் எழுதியிருக்கிறார்.3 இதிலிருந்து தகடூர் யாத்திரையின் கடைசிப் பிரதி சென்ற நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்பது தெரிகிறது. இந்நூலின் மறைவினால் தமிழர் வரலாற்றின் ஒரு பகுதியே மறைந்துபோய்விட்டது. இப்போது நமக்கு இந்நூலிலிருந்து கிடைத் துள்ள செய்யுள்கள் நாற்பத்தெட்டு. அவற்றைக் கீழே தருகிறேன். முதல் நாற்பத்துநான்கு செய்யுள்கள் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டவை. வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார் வியத்தக்க தாக வியப்ப - வியத்தக்க அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்ப ரினிது.\t1 கிழிந்த சிதாஅ ருடுத்தும் இழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தார் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடி னருமறையர் நீடின் உருவந் தமக்குத்தா மாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே.\t2 நூற்றுவரிற் றோன்றுந் தறுகண்ணர் ஆயிரவ ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கு மகன்றோன்றும் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினும் இல்லை இரப்பாரை யெள்ளா மகன்.\t3 இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற் சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீங்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா விகல்மேல் மறமன்னர் ஒன்றார்க் குயர்த்த படை.\t4 அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல் துறத்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.\t5 சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் - பல்லார் பழித்தசொற் றீண்டாமற் சொல்லும் விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேற் - பூக்குழலாய் நவ்வய லூரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது.\t6 கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி.\t7 ஒளிவிடு பசும்பொ னோடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே வினவுதி யாயிற் கேண்மதி சினவா தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றம் இருதலைப் புள்ளி னோருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோலெய்தி நும்மூர்க்கு, நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை நும்மு னுமக்குத்துணை யாகலு முரிய னதனாற் றொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான் துணையிலன் றமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்து மொருவ னதனைத் தாழ்த லன்றோ வரிது தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய வினையி னடங்கல் வேண்டும் அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே.\t8 4மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட",
"நீதி சான்மனு நைமிசத் தருகினு நெடுநாள் மாத வம்புரி காலையின் வெண்டுழாய் மவுலி நாத னங்கெழுந் தருளவந் தடிதொழு நவிறி ஏது நின்னுளத் தெண்ணிய தெனமனு விசைப்பான்.\t1 ஊழி நான்குநீ மகவென வுதித்திட வேண்டி ஆழி யங்கையாய்; புரிந்ததித் தவமென வறைய வாழி மன்னவ வருதுநின் மனைவியு நீயும் பாழி மாநிலத் திம்முறை வருகெனப் பணித்தான்.\t2 இருந்த வச்சம தக்கினி ரேணுகை யிமையோர் மருந்தெ னத்தகு கோசலை தயரதன் மதிகால் திரிந்து நல்வசு தேவனற் றேவகி சுசீலை பொருந்து கோமக னெனவரு வீர்களிப் புவிமேல்.\t3 29. சாதவாகனம் இப்பெயரையுடைய நூலை, உரையாசிரியர் மயிலை நாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்றன, சாதவாகனம் இளந்திரையம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார் (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை). “செய்வித் தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென இவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியர் கூறுகிறார். இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 30. சாந்தி புராணம் சாந்தி புராணம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதை, அப்புராணத்திலிருந்து ஒன்பது செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். இது சமண சமய நூல், இப்போது இந்நூல் மறைந்துவிட்டது. சாந்தி புராணம் என்பது சாந்திநாதர் என்பவருடைய வரலாற்றைக் கூறும் நூல், சாந்திநாதர், ஜைனருடைய இருபத்துநான்கு தீர்த்தங் கரர்களுள் பதினாறாவது தீர்த்தங்கரர் ஆவார். இவருடைய வரலாறு ஸ்ரீபுராணம் என்னும் மணிப்பிரவாள வசன நூலிலும், திரிசஷ்டி சலாகபுருஷ சரித்திரம் (அறுபத்துமூன்று பெரியார் சரித்திரம்) என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. அஸ்தினபுரத்துக் குருவம்சத்தில் அரச குமாரனாய்ப் பிறந்து சக்கரவர்த்தியாக விளங்கிப் பின்னர் துறவுபூண்டு கேவலஞானம் பெற்றுத் தீர்த்தங்கரராய் வாழ்ந்து ஜைன மதத்தை உலகத்திலே பரவச் செய்து இறுதியில் மோட்சமடைந்தார். சாந்திநாதர். இவருடைய சரித்திரத்திலே இவருடைய பதினொரு முற்பிறப்பு வரலாறுகள் கூறப்படுகின்றன. பரத கண்டத்தில் இரத்தினபுரத்தின் அரசனாக ஸ்ரீசேனன் என்னும் பெயருடன் முதலில் பிறந்தார். பிறகு உத்தரகுருவில் பிறந்தார். அங்கிருந்து தேவலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். பிறகு இரதநூபுரத்து அரச குடும்பத்தில் அமிததேஜஸ் என்னும் அரசனாகப் பிறந்தார். பின்னர் நந்திதாவர்த்த தேவலோகத் திலே மீண்டும் தேவனாய்ப் பிறந்தார். பிறகு, மீண்டும் பரத கண்டத்திலே சுபா நகரத்து அரச குடும்பத்திலே அபராஜிதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். இந்தப் பிறப்புக்குப் பிறகு அச்சுத தேவலோகத்திலே இந்திரனாய்ப் பிறந்தார். பின்னர், மீண்டும் இரதன சஞ்சய நகரத்திலே வச்சிராயுதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். பிறகு ஒன்பதாவது பிறவி யிலே அகமிந்திர தேவனாய்த் தேவலோகத்திலே பிறந்தார். மீண்டும், பத்தாவது பிறவியிலே புண்டரீகினி நகரத்திலே அங்கிருந்து சர்வார்த்த சித்தி என்னும் தெய்வலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். கடைசியாக, முன்னமே கூறியதுபோல, அஸ்தினபுரத்திலே சாந்திநாதர் என்னும் பெயருள்ள அரசனாய்ப் பிறந்து, சக்கரவர்த்தியாய் விளங்கி, இறுதியில் தீர்த்தங்கரராய் வாழ்ந்து வீடுபேறடைந்தார். இவருடைய முற்பிறப்புச் செய்திகள் இவருடைய வரலாற்றில் மிக விரிவாகக் கூறப்படுகின்றன. சாந்தி புராணமும் இந்த வரலாறுகளைக் கூறுகிற நூலாக இருக்க வேண்டும். சாந்தி புராணத்தைப் பாடிய புலவர் யார், அவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்பன தெரியவில்லை. இப்புராணம் இப்போது மறைந்துவிட்டது. இந்நூலிலிருந்து நமக்குக் கிடைத்திருப்பவை ஒன்பது செய்யுள்களே. இச்செய்யுள்கள் புறத் திரட்டு என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன என்று முன்னமே கூறினோம். இச்செய்யுள்கள் இனிமையாக உள்ளன: ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினால் ஆயிரங் கதிரொடும் மழுங்கக் கண்டுகொல் ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமோர் ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே.\t1 நாயும் போல்வர்பல் லெச்சில் நச்சலால் தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால் நோயும் போல்வர் நுகர்தற் கருமையால் வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.\t2 தோளும் மென்முலை யும்மல்குற் பாரமும் நாளும் நாளும் நவின்று பருகிய கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால் வாளும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார்.\t3 தானத்துக் குரித்து மன்று தன்கிளைக் கீயிற் சால ஈனத்தில் உய்க்கும் நிற்கும் எச்சத்தை யிகழப் பண்ணும் மானத்தை யழிக்கும் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும் ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேந்தே.\t 4 கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலகு நரகில்வரு நவைபலவு மஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்கும் களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே.\t5 பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ லீர்தல் இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும் கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங் களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான்.\t6 கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார் மனங்கொளத் துறந்திடாதே வால்குழைத் தெச்சிற் கோடும் சுணங்கனைப் போலும் நீரார் பற்றிடைச் சுழலும் நீரார்.\t7 ஆனை யூற்றின் மீன்சுவையின் அசுண மிசையின் அளிநாற்றத் தேனைப் பதங்க முருவங்கண் டிடுக்க ணெய்து மிவையெல்லாம் கான மயிலின் சாயலார் காட்டிக் கௌவை விளைத்தலான் மான மாந்தர் எவன்கொலோ வரையா தவரை வைப்பதே.\t8 விண்ணில் இன்பமும் வீதல் கேட்டுமால் மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால் எண்ணில் இன்பமாம் ஈறி லாததே நண்ணி நாமினி நயக்கற் பாலதே\t9 31. சித்தாந்தத் தொகை சிவஞான சித்தியார், நீலகேசி என்னும் நூல்களின் உரைகளி லிருந்து இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்த தென்பது தெரிகிறது. இது பௌத்த சமய நூல். ஞானப்பிரகாசர், சிவஞான சித்தியார் (பரபக்கம், சௌத்தி ராந்தகன் மதம், 2ஆம் செய்யுள்) உரையில் சித்தாந்தத் தொகையி லிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். அவர் காட்டுவது: “‘அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண் முழுதும் போதிநீழ னன்குணர்ந்த முனிவரன்றன்’ இஃதவர்கள் (பௌத்தர்கள்) சித்தாந்தத் தொகை.” சித்தாந்தத் தொகையிலிருந்து இந்த இரண்டடிகளை மட்டும் மேற்கொள் காட்டிய உரையாசிரியர், மேற்படி சித்தியார் (சௌத்திராந்தகன் மதம், 31ஆம் செய்யுள்( உரையில் இச்செய்யுள் முழுவதையும் மேற்கோள் காட்டுகிறார். அது: “அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப் பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்தன் அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார் மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ” என்பது."
]
embeddings = model.encode(sentences)
similarities = model.similarity(embeddings, embeddings)
print(similarities.shape)
# [4, 4]This is a sentence-transformers model finetuned from google/embeddinggemma-300m. It maps sentences & paragraphs to a 768-dimensional dense vector space and can be used for semantic textual similarity, semantic search, paraphrase mining, text classification, clustering, and more.
SentenceTransformer(
(0): Transformer({'max_seq_length': 2048, 'do_lower_case': False, 'architecture': 'Gemma3TextModel'})
(1): Pooling({'word_embedding_dimension': 768, 'pooling_mode_cls_token': False, 'pooling_mode_mean_tokens': True, 'pooling_mode_max_tokens': False, 'pooling_mode_mean_sqrt_len_tokens': False, 'pooling_mode_weightedmean_tokens': False, 'pooling_mode_lasttoken': False, 'include_prompt': True})
(2): Dense({'in_features': 768, 'out_features': 3072, 'bias': False, 'activation_function': 'torch.nn.modules.linear.Identity'})
(3): Dense({'in_features': 3072, 'out_features': 768, 'bias': False, 'activation_function': 'torch.nn.modules.linear.Identity'})
(4): Normalize()
)
First install the Sentence Transformers library:
pip install -U sentence-transformers
Then you can load this model and run inference.
from sentence_transformers import SentenceTransformer
# Download from the 🤗 Hub
model = SentenceTransformer("tamiltheorist/tamil_embedding")
# Run inference
queries = [
"\u0ba4\u0bae\u0bbf\u0bb4\u0bcd \u0bae\u0bca\u0bb4\u0bbf\u0b95\u0bcd\u0b95\u0bc1 \u0027\u0baa\u0bca\u0bb1\u0bcd\u0b95\u0bbe\u0bb2\u0bae\u0bcd\u0027 \u0b8e\u0ba9\u0bcd\u0bb1\u0bc1 \u0bb5\u0bbf\u0bb5\u0bb0\u0bbf\u0b95\u0bcd\u0b95\u0baa\u0bcd\u0baa\u0b9f\u0bc1\u0bae\u0bcd \u0bb5\u0bb0\u0bb2\u0bbe\u0bb1\u0bcd\u0bb1\u0bc1 \u0b95\u0bbe\u0bb2\u0b95\u0b9f\u0bcd\u0b9f\u0bae\u0bcd \u0b8e\u0ba4\u0bc1, \u0bae\u0bc7\u0bb2\u0bc1\u0bae\u0bcd \u0b85\u0ba8\u0bcd\u0ba4\u0b95\u0bcd \u0b95\u0bbe\u0bb2\u0b95\u0b9f\u0bcd\u0b9f\u0ba4\u0bcd\u0ba4\u0bbf\u0bb2\u0bcd \u0ba8\u0b9f\u0ba8\u0bcd\u0ba4 \u0bae\u0bc1\u0ba4\u0bb2\u0bcd \u0b87\u0ba8\u0bcd\u0ba4\u0bbf \u0b8e\u0ba4\u0bbf\u0bb0\u0bcd\u0baa\u0bcd\u0baa\u0bc1\u0baa\u0bcd \u0baa\u0bcb\u0bb0\u0bbf\u0bb2\u0bcd \u0bae\u0baf\u0bbf\u0bb2\u0bc8 \u0b9a\u0bc0\u0ba9\u0bbf. \u0bb5\u0bc7\u0b99\u0bcd\u0b95\u0b9f\u0b9a\u0bbe\u0bae\u0bbf \u0b85\u0bb5\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bbf\u0ba9\u0bcd \u0baa\u0b99\u0bcd\u0b95\u0bc1 \u0b8e\u0ba9\u0bcd\u0ba9?",
]
documents = [
'மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர்\t: \tமயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15 ஆசிரியர்\t:\tமயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர்\t:\tபேரா. வீ. அரசு பதிப்பாளர்\t:\tமுனைவர் இ. இனியன் பதிப்பு\t:\t2014 தாள்\t:\t16கி வெள்ளைத்தாள் அளவு\t:\t தெம்மி எழுத்து\t:\t11 புள்ளி பக்கம்\t:\t336 நூல் கட்டமைப்பு\t:\tஇயல்பு (சாதாரணம்) விலை\t:\tஉருபா. 315/- படிகள்\t:\t1000 மேலட்டை\t:\tகவி பாஸ்கர் நூலாக்கம்\t:\tவி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர்\t:\tஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு\t:\tஇளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : \tதமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் தமிழ் ஆவணங்கள் : மறைந்துபோன தமிழ் நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் பழைய தமிழ் நூல்கள் அச்சு வடிவம் பெறத்தொடங்கியது. இந்நூல்களில் காணப்படும் பல்வேறு தகவல்கள் புதியனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். மேலும் தமிழில் உருவான நூல்கள் பல பெயரளவில் மட்டும் பதிவாகி யிருப்பதையும் காணமுடிந்தது. இவ்வகைப் பதிவுகளைக் கண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் அவற்றைத் தொகுத்து உருவாக்கியதே மறைந்துபோன தமிழ்நூல்கள் எனும் இத்தொகுதியாகும். யாப்பருங்கல விருத்தி உரையில் பல நூல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்நூல்கள் புழக்கத்தில் இல்லை. அதைப்போலவே யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் பல்வேறு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்கள். சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பல நூல்களைக் குறிப்படுகிறார். அவை புழக்கத்தில் இல்லை. இவ்வகையில் காணப்படும் 333 நூல்களின் பட்டியலை இந்நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார். அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய நூல்கள் 87, காவியம் மற்றும் பிற இலக்கிய வடிவங்களில் அமைந்த நூல்கள் 96, இசைத் தமிழ் நூல்கள் 13, நாடகத் தமிழ் நூல்கள் 22, இலக்கண நூல்கள் 107 ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி மரபிலோ அல்லது சுவடியாகவோ இருந்த இந்நூல்கள் அழிந்துவிட்டன. ஆனால் அந்நூற்செய்திகளைப் பிற்கால நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் எடுத்துப் பயன்படுத்தி யுள்ளனர். சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழ்மொழி மற்றும் இலக்கிய மரபில் இவ்வகையான நிகழ்வு சாத்தியமே. ஆனால் மறைந்து போனவற்றில் எஞ்சியுள்ளவற்றை பதிவு செய்வது அவசியம். அப்பணியை மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளார். இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96\tதங்கள் ஏப்ரல் 2010\tவீ. அரசு தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி',
'சிறங்கணித் திரங்கிச் செல்வான்.” பர்வதன் என்னும் பிராமணன் காட்டு வழியாகச் சென்றபோது, மகா காளன் என்பவன் வயோதிகப் பிராமண வடிவம் கொண்டு எதிர்ப்பட்ட காட்சியைக் கூறுகிறது இச்செய்யுள். “அலைவட்டங் கிடந்த வல்குற் கதிபதி யாகும் பெற்றி கலைவட்டங் கிடந்த வல்குற் காரிகைக் கறிவித் தாயேல் முலைவட்டங் கிடந்த முத்த மாலைமென் முறுவ லாளென் சிலைவட்டங் கிடந்த தோளைச் செறிதற்கையுறவு முண்டோ” சீதையை வசப்படுத்தச் சென்ற சூர்ப்பனகை தன் முயற்சி கை கூடாமல் திரும்பிவந்து இராவணனிடம் சீதையின் கற்பின் உறுதியைக் கூறியபோது, இராவணன் அவளைச் சினந்து கூறியது இச்செய்யுள். “தொடர்த்தொடர்ப் படுவ தொக்கும் தொட்டிற் சுருக்கி மெய்யைக் கடக்கப்பாய்ந் திட இளைத்துக் கறுகினைக் கறித்துக் காதல் வடிக்கண்ணார் போல நோக்கும் ... .. ... .. ... .. ... .. ... .. ... அடுத்தடுத் தணுகும் நீங்கும் அணியது போன்று சேய்த்தாம்.” மாரீசன், மானுருவங் கொண்டு இராமனிடம் அகப்படாமல் அவனைத் தூரத்தில் அழைத்துச் சென்றதைக் கூறுகிறது. சிதைந்து போன இந்தச் செய்யுள். “உருமிடப் புண்ட வருமணி நாகமெனத் திருமணி நிலத்திற் றேவி சோர்ந்து செய்த பாவையின் மெய்திரி வின்றி மையலி னுயிர்த்து மடிந்துடன் கிடப்ப.” சீதாலக்ஷ்மியை இராவணன் அசோக வனத்தில் வைத்த பிறகு தனது உருவத்தைச் சீதைக்குக் காட்டியபோது அவள் சோர்ந்து மூர்ச்சை யடைந்த செய்தியைக் கூறுவது, இவ்வகவற்பா செய்யுட் பகுதி. “அறிவுற்றங் கெழுந்த பாவை யமருல கத்துச் சென்று பிறவிபெற் றவரைப் போல யாவிர்நீ ரிதுவென் என்ன அறிவித்தார் யாங்கள் விச்சா தரியரீ திலங்கை என்ன மறியத்தான் மயங்கி வீழ்ந்தாள் வழுத்தரு வாளை யொத்தாள்.” மூர்ச்சை தெளிந்து எழுந்த சீதாலக்ஷ்மி தன் அருகிலிருந்த பணிப் பெண்களை ‘நீவிர் யார், இது எந்த ஊர்’ என்று கேட்டபோது, அவர்கள் இது இலங்கை, நாங்கள் விச்சாதரப் பெண்கள் என்று கூறக் கேட்டு, மீண்டும் மூர்ச்சை யடைந்ததைக் கூறுகிறது. இச்செய்யுள். “விம்முறு துயரிற் கொம்மென உயிரா விளைந்த தெல்லாம் உளங்கொள வுணரா எழுதுகண் ணருவி யினைந்தினைந் திரங்கலின் ஒழுகுபு பொழிய முழுகிய மேனியள் அழுதழு தலறி ஆ!ஓ! என்னும்; இணைபிரி யன்றிலின் ஏங்கி நீங்காத் துணைவனை நினைந்து சோகமீ தூர்தர வான்பழி சுமந்துநின் வளமலர்ச் சேவடி யான்பிரிந் தேதில னிடவயி னிடர்ப்பட மான்பின் ஏகிய மன்னவ னேயெனும்; மாயோன் செய்த மாய மானிடை மாயவன் செய்த மகிழ்ச்சிகண் டருளி ஆவதொன் றின்றி அதன்வழி யொழுகிய நாயக னேயெனை நணுகாய் வந்தெனும்; கொற்றவன் றுணையே குலவிளங் களிறே செற்றவர் செகுக்குஞ் சினத்தீ யுருமே மைத்துன மலையே மன்னவ னேயெனும்; நாற்கடற் பரந்தன வேற்படைத் தானையொடு கூற்றம் மொய்ம்பிற் கொடுஞ்சிலைத் தடக்கைத் தம்பித் துணைவனிற் றனிப்படப் பிரித்திட் டெம்பெரு மானை யென்வயி னிறுவி மற்றவன் செய்த மாய மானினை நோற்றி லாதேன் நோக்கிய நோக்கின் அருவினை யேனை அருளிய மனத்தால் மருவிய மாய வுருவுதாற் கெழுந்த வரிசிலைக் குரிசிலை மன்னர்பெரு மானை மான்மறி தொடர்ந்துசெல் வாளரி போலக் கானெறி விடுத்துக் கடுவனம் புகுத்தி மாயப் புணர்ப்பின் மன்ன வனைநினைந் தாயமுந் தாயருந் தோழியு மின்றியோர் நொதும லாளன் விதிவழி யொழுகி இடனிடை யிட்ட சேய்மைத் தன்றியுங் கடலிடை யிட்ட காப்பிற் றாகிய இலங்கை மூதூ ரிடுசிறைப் பட்டு மலங்கு விழிமான் வழிதொடர்ந் தருளிய மன்னவற் குற்றதும் இன்னதென் றறியா தின்னற் படவெனை இன்னண மிழைத்த வினையே வலிதே விளிதரல் புரிவாய் மனுவே யனையானை வார ணாசியில் தனியொரு மான்மறி தன்பின் விடுத்தே எனையுத் தனியே இவணிட் டதுவே.” “சுழல்விழித் தறுகண்வேழத் தடக்கைபோற்றிரண்ட தோளாய் உழைவிழி யார்சொற்கொண்டா ருறுவர்வெந் துயரமென்னும் பழமொழி யதனை யோர்ந்தும் பாவியேன் சொல்லைக் கேளா உழையின்பின் போன வேந்தே உனக்குற்ற தறிகி லேனே.” “அடலருந் திறலி னாயை வஞ்சித்திட் டஞ்ச வன்னப் பெடையுறு நடையி னாரிற் பெரியபா வஞ்செய் தேனைக் குடிலவாள் அவுணன் கொண்டு போயினா னென்ன ஒன்னா ருடைபுறங் காணல் நாணும் வீரனீ யுறுவ தென்னோ!” “எனவும் பலவும் புலம்பினள் புலம்பாக் கோம்பி கண்டு குலுங்குபு கலங்காச் சாம்பிய மஞ்ஞையிற் சாய்ந்தனள் கிடப்ப வித்யாதரிகள் விரும்பினர் சூழ்ந்து.” அசோகவனத்திலே சீதாலக்ஷ்மி தனது விதியை நினைத்தும், இராமனது நிலையை எண்ணியும் வருந்தியதைக் கூறுகின்றன இச்செய்யுள்கள். 3. சங்ககாலத்துப் பாரதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே மகாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதியதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. இந்தப் பாண்டிய சாசனம் சின்னமனூரில் கிடைத்தபடியால், சின்ன மனூர்ச் சாசனம் எனப்படுகிறது. சின்னமனூர் என்பது மதுரை மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் பெருமாள் கோவிலில் மடைப் பள்ளி கட்டுவதற்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிலத்தைத் தோண்டிய போது, இந்தச் செப்பேட்டுச் சாசனங்கள் கிடைத்தன. இவை பெரிய செப்பேடு, சின்ன செப்பேடு என இருவகைப்படும். இந்தச் சாசனங்கள் இப்போது சென்னை அரசாங்கக் காட்சிசாலையில் உள்ளன. இச்சாசனங்கள் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. சின்னமனூர் பெரிய செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில், பழைய பாண்டியரைப் பற்றிக் கூறும் பகுதியில், பாண்டியர் தமிழ்ச் சங்கம் வைத்தலும், அச்சங்கத்தில் மகாபாரதத்தைத் தமிழில் எழுதியதும் ஆகிய செய்தியும் கூறப் படுகிறது. அந்தப் பகுதி வருமாறு: “... ... ... ... பாக ஸாஸநனாரம் வவ்வியும் செம்மணிப் பூணொடு தோன்றித் தென்றமிழின் கரைகண்டும் வெம்முனை வேலொன்று விட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன்றாயிரம்மிசியும் பாழியம் பாயலி னிமிர்ந்தும் பஞ்சவ னென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர் கண்டும் மற்றதற்கு மதிள் வகுத்தும் உளமிக்க மதி அதனா லொண்டமிழும் வடமொழியும் பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர் தலைகளத் தவியப் பாரதத்திற் பகடோட்டியும் விஜயனை வசு சாப நீக்கியும் வந்தழியச் சுரம் போக்கியும் வசையில் மாக்கயல் புலிசிலை வடவரை நெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பல திருத்தி யும் அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியும் தலையாலங் கானத்திற் றன்னொக்க விருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத் தலையின் கூத்தொழித்தும் மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மஹாராஜரும் ஸார்வபௌமரும் தம் மகிமண்டலங் காத்திகந்த பின், வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற் சங்கமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பராங்குசப் பஞ்சவர் தோன்றலும் ... ... ... ... ...”1',
'வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை யரிய சேய பெருங்கல் லாறே.\t7 இந்தச் செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். 40ஆம் சூ.) இளம்பூரணரும் (தொல். பொருள். அகத்திணை, 43ஆம் சூ.), இறையனாரகப்பொருளுரையாசியரும் (23ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளார்கள். கீழ்க்காணும் செய்யுள்களும் சிற்றெட்டகச் செய்யுள்களென்று கருதப்படுகின்றன: உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப் பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவங் காதறு கவண தேய்க்குந் தீதுறு கள்ளியங் காடிறந் தோரே.\t8 உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவள மேய்க்கு மகில்படு கள்ளியங் காடிறந் தோரே.\t9 இச்செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். சொல். 288ஆம் சூ.), யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் (19ஆம் சூ.), யா. காரிகை உரையாசிரியரும் (11ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளனர். உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யிலவ மேறிய கலவ மஞ்ஞை யெரிபுகு மகளி ரேய்க்கு மரில்படு கள்ளியங் காடிறந் தோரே.\t10 உள்ளார் கொல்லோ தோழி வெள்ளைப் புழுங்க னெல்லின் பொரிவீழ்த் தென்ன நுண்குழிப் புற்றின் மண்கா லீயல் கோல்பிடி குருட ரேய்க்கு மாலுறு கள்ளியங் காடிறந் தோரே.\t11 அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயிறு மாக வவனே தோழியென் னுயிர்கா வலனே.\t12 இச்செய்யுள்களை நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 111ஆம் சூ.), மேற்கோள் காட்டியுள்ளார். நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் ஒழிபியலில் (42ஆம் சூத்திரம்) கீழ்க்காணும் சிற்றெட்டகச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: “உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி யிரீஇயரென் னுயிரே4\t13 என்னுஞ் சிற்றெட்டகத்துக் குறிஞ்சிப்பாட்டினுள் ஊடல் என்னும் உரிப்பொருள் கண்டுகொள்க.” தொல். பொருள். அகத்திணையியல் 24ஆம் சூத்திர உரையில் இளம்பூரண அடிகள் மேற்கோள் காட்டியுள்ளார். “நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிலிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழென வொண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே5\t14. என்பது இருத்தலென்னும் உரிப்பொருள் சிற்றெட்டகத்துப் பாலைப் பாட்டினுள் வந்தது.” இந்தச் செய்யுளை இளம்பூரணர் (தொல். பொருள். அகத்திணை. 42ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டியுள்ளார். “சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலு மிரவுக்குறிக் கொண்கன் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே\t15 என்பது புணர்தல் என்னும் உரிப்பொருள் வந்த சிற்றெட்டகத்து நெய்தற் பாட்டு.” இச்செய்யுளை இளம்பூராண அடிகள் (தெல். பொருள். அகத்திணை. 24ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார். 19. தமிழ் முத்தரையர் கோவை இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது, தண்டியலங்கார உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ஆகிய இருவரும் கூறுவதிலிருந்து தெரிகிறது. தண்டியலங்காரம், பொதுவணியியல் 7ஆம் சூத்திர உரையில், அதன் உரையாசிரியர், ‘கோவை என்பன தமிழ் முத்தரையர் கோவை முதலாயின’ என்று கூறுகிறார். யாப்பருங்கலம் ஒழிபியலில், அதன் விருத்தியுரைகாரர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது இது: “குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாப்பருங்கலக் காரிகையும்போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின், ஓரடி பதினேழெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஓரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா, அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்.” இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுளை உதாரணங் காட்டுகிறார்: “காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே.” இதே செய்யுளை யாப்பருங்கலம், தொடையோத்து 53ஆம் சூத்திர உரையிலும் மேற்கோள் காட்டுகிறார். இச்செய்யுள் இன்ன நூலைச் சேர்ந்தது என்பதை இவர் குறிப்பிட வில்லையாயினும், இது தமிழ் முத்தரையர் கோவையைச் சேர்ந்த செய்யுள் என்று கருதப்படுகிறது. தமிழ் முத்தரையர் கோவை இப்போது கிடைக்கவில்லை யாகையினால், இது மறைந்துபோன தமிழ் நூல்களிலே ஒன்றாகும். இதைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 20. திருவதிகைக் கலம்பகம் இந்தக் கலம்பகம், திருவதிகை வீரட்டானேசுவரர் பேரில் பாடப் பட்டது. திருவதிகை, தென்ஆர்க்காடுமாவட்டம், கூடலுர்த் தாலுகாவில் உள்ளது. திருவதிகைக் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று இந்நூலையும் இந்நூலாசிரியரையும் கூறுகிறது. இந்தச் சாசனம் சக ஆண்டு 1458, துன்முகி, ஆடி 10ஆம் நாள் எழுதப்பட்டது. அதாவது, கி.பி. 1536இல் இது எழுதப்பட்டது. உத்தர மேரூரில் மகிபால குலசேரி என்னும் தெருவில் வாழ்ந்துவந்த உத்தண்டவேலாயுத பாரதி என்பவர் இந்நூலை இயற்றினார் என்று இச்சாசனம் கூறுகிறது. தொண்டை மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து ராஜேந்திரசோழ சதுர்வேதி மங்கலம் என்னும் உத்தரமேரூர் என்று இந்தச் சாசனம் இவர் ஊரைக் கூறுகிறது. மேலும், கௌண்டன்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப சூத்திரத்து வீரவல்லி தேவராச பட்டர் காசிநாத குப்பையன் என்னும் உத்தண்ட வேலாயுத பாரதி என்றும் இவர் பெயரைக் கூறுகிறது. இந்தக் கலம்பகம் பாடியதற்காக 2 மா நன்செய் நிலமும், 1மா புன் செய் நிலமும், திருவதிகை நகரத்துக் கோட்டைக்குள் இருந்த அக்கிர காரத்தில் ஒரு வீடும் இந்தப் புலவருக்குத்தானம் செய்யப்பட்டன. (376 of 1921., Annual Report of Epigraphy, Madras, 1922, page 99.) 21. திருமறைக் காட்டந்தாதி இந்த அந்தாதியைப் பாடியவர், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இருந்தவரும், சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பருமான சேரமான் பெருமாள் நாயனார். இவருக்குக் கழறிற்றறிவார் என்னும் பெயரும் உண்டு. சேரமான் பெருமாளும் சுந்தரமூர்த்தி நாயனாரும் திருமறைக் காட்டுக்குச் சென்றார்கள். சுந்தரர் பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் நாயனார், திருமறைக்காட்டந்தாதியைப் பாடி அங்கு அரங்கேற்றினார். இச்செய்தியைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் கூறுகிறது: நிறைந்த மறைகள் அருச்சித்த நீடு மறைக்காட் டருமணியை இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து போற்றி யாழைப் பழித்தென்னும் அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த அருட்சேரர் சிறந்த அந்தா தியிற்சிறப்பித் தனவே யோதித் திளைத்தெழுந்தார்.',
]
query_embeddings = model.encode_query(queries)
document_embeddings = model.encode_document(documents)
print(query_embeddings.shape, document_embeddings.shape)
# [1, 768] [3, 768]
# Get the similarity scores for the embeddings
similarities = model.similarity(query_embeddings, document_embeddings)
print(similarities)
# tensor([[0.9104, 0.6307, 0.8431]])
anchor, positive, and negative| anchor | positive | negative | |
|---|---|---|---|
| type | string | string | string |
| details |
|
|
|
| anchor | positive | negative |
|---|---|---|
மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்த 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற நூலின் முதன்மை உள்ளடக்கம் என்ன, மேலும் மறைந்துபோன நூல்களை அடையாளம் காண அவர் பயன்படுத்திய ஆதாரங்கள் யாவை? |
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்... |
வணிகர்க் கெழுபது மற்றவை யோர்க்குத் துணியிலறு பத்தைஞ்சு சொல்லும்.” 2 (நவநீதம்-34-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “சந்தத் தொருபது பல்சந்த மாலை, அந்த வெள்ளை யைம்பதா னெழுபதா னென்கவூர்ப் பேரோடுறுமா வியல்பே அகவற் றனையும் அவ்வழி வரையார்.” 2அ (நவநீதம்-37-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “உரைத்த தசாங்க மாவன பத்தாக நிரைத்து வருவது நேரிசை வெண்பா; செங்கோல் அமரரை வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்.” 3 “ஏனையோர்க்குத் தசாங்கம் அல்லா தனவென்ப இயல்புணர்ந் தோரே.” 4 (நவநீதம்-39-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின் மூன்றா மாண்டின் மொழிகுவ குழமகன்.” 5 (நவநீதம்-44-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “ஓதலும் பாடலு மூசலும் பிறவும் பதினெண் தேசத்துப் பலபல பேச்சின விறலும் அனைவர்க்கு முரித்தே ஆயுங் காலை.” 6 “மங்கை முதலா மாற்றவரும் ஆணுடை யுடுத்தலும் ஆடகம் புனையலும் அம்மனை கழங்கே ஊசல் பந்தொடு சூது பொருதலுங் காளையிற் பிரிதலும் பல்லோ ராயத்திலு மக்களுண வாக அனையவை பிறவுமவர்க் குரிய வென்ப.” 7 (நவநீதம்-45-ஆம் செய்யுளுரை மேற்கோள்). “அறம்பொருள் வீடெனு மூன்றையும் பழித்துக் காமமே பொருளா அரிவை யருள்பெற வேட்கையி னான்மட லூர்வனென்... |
மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்த 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற நூலின் முதன்மை உள்ளடக்கம் என்ன, மேலும் மறைந்துபோன நூல்களை அடையாளம் காண அவர் பயன்படுத்திய ஆதாரங்கள் யாவை? |
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்... |
இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. குமாரசேனாசிரியர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது. போலும். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாருப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின் ஒரடி பதினேனெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஒரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழிந்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்.” இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் கலித் துறைச் செய்யுளை உதாரணமாக மேற்கொள் காட்டுகிறார்: “இருநெடுஞ் செஞ்சுட ரெஃகமொன் றேந்தி யிரவின்வந்த வருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டால் கருநெடு மால்கட லேந்திய கோன்கயல் சூடுநெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே.” இந்தச் செய்யுளை இவ்வுரையாசிரியர், யாப்பருகலம், சீரோத்து 15ஆம் சூத்திர உரையிலும், ஒழிபியலில் இரண்டிடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்... |
மயிலை சீனி. வேங்கடசாமி தொகுத்த 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்ற நூலின் முதன்மை உள்ளடக்கம் என்ன, மேலும் மறைந்துபோன நூல்களை அடையாளம் காண அவர் பயன்படுத்திய ஆதாரங்கள் யாவை? |
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15 தமிழக ஆவணங்கள் மறைந்துபோன தமிழ் நூல்கள் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்... |
இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்தது என்பது யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. குமாரசேனாசிரியர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது. போலும். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “குமாரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர் கோவை யும், யாருப்பருங்கலக் காரிகையும் போன்ற சந்தத்தால் வருவனவற்றின் முதற்கண் நிரையசை வரின் ஒரடி பதினேனெழுத்தாம். முதற்கண் நேரசை வரின் ஒரடி பதினாறெழுத்தாம். இவ்வாறன்றி மிக்கும் குறைந்தும் வாரா. அவை எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழிந்து, உயிரும் உயிர் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமுங் கொண்டு எண்ணப்படும்.” இவ்வாறு எழுதிய உரையாசிரியர் கீழ்க்காணும் கலித் துறைச் செய்யுளை உதாரணமாக மேற்கொள் காட்டுகிறார்: “இருநெடுஞ் செஞ்சுட ரெஃகமொன் றேந்தி யிரவின்வந்த வருநெடுங் காதற்கன் றேதரற் பாலதல் லாதுவிட்டால் கருநெடு மால்கட லேந்திய கோன்கயல் சூடுநெற்றிப் பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே.” இந்தச் செய்யுளை இவ்வுரையாசிரியர், யாப்பருகலம், சீரோத்து 15ஆம் சூத்திர உரையிலும், ஒழிபியலில் இரண்டிடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்... |
MultipleNegativesRankingLoss with these parameters:{
"scale": 20.0,
"similarity_fct": "cos_sim",
"gather_across_devices": false
}
per_device_train_batch_size: 1learning_rate: 2e-05num_train_epochs: 5warmup_ratio: 0.1overwrite_output_dir: Falsedo_predict: Falseeval_strategy: noprediction_loss_only: Trueper_device_train_batch_size: 1per_device_eval_batch_size: 8per_gpu_train_batch_size: Noneper_gpu_eval_batch_size: Nonegradient_accumulation_steps: 1eval_accumulation_steps: Nonetorch_empty_cache_steps: Nonelearning_rate: 2e-05weight_decay: 0.0adam_beta1: 0.9adam_beta2: 0.999adam_epsilon: 1e-08max_grad_norm: 1.0num_train_epochs: 5max_steps: -1lr_scheduler_type: linearlr_scheduler_kwargs: {}warmup_ratio: 0.1warmup_steps: 0log_level: passivelog_level_replica: warninglog_on_each_node: Truelogging_nan_inf_filter: Truesave_safetensors: Truesave_on_each_node: Falsesave_only_model: Falserestore_callback_states_from_checkpoint: Falseno_cuda: Falseuse_cpu: Falseuse_mps_device: Falseseed: 42data_seed: Nonejit_mode_eval: Falseuse_ipex: Falsebf16: Falsefp16: Falsefp16_opt_level: O1half_precision_backend: autobf16_full_eval: Falsefp16_full_eval: Falsetf32: Nonelocal_rank: 0ddp_backend: Nonetpu_num_cores: Nonetpu_metrics_debug: Falsedebug: []dataloader_drop_last: Falsedataloader_num_workers: 0dataloader_prefetch_factor: Nonepast_index: -1disable_tqdm: Falseremove_unused_columns: Truelabel_names: Noneload_best_model_at_end: Falseignore_data_skip: Falsefsdp: []fsdp_min_num_params: 0fsdp_config: {'min_num_params': 0, 'xla': False, 'xla_fsdp_v2': False, 'xla_fsdp_grad_ckpt': False}fsdp_transformer_layer_cls_to_wrap: Noneaccelerator_config: {'split_batches': False, 'dispatch_batches': None, 'even_batches': True, 'use_seedable_sampler': True, 'non_blocking': False, 'gradient_accumulation_kwargs': None}parallelism_config: Nonedeepspeed: Nonelabel_smoothing_factor: 0.0optim: adamw_torch_fusedoptim_args: Noneadafactor: Falsegroup_by_length: Falselength_column_name: lengthddp_find_unused_parameters: Noneddp_bucket_cap_mb: Noneddp_broadcast_buffers: Falsedataloader_pin_memory: Truedataloader_persistent_workers: Falseskip_memory_metrics: Trueuse_legacy_prediction_loop: Falsepush_to_hub: Falseresume_from_checkpoint: Nonehub_model_id: Nonehub_strategy: every_savehub_private_repo: Nonehub_always_push: Falsehub_revision: Nonegradient_checkpointing: Falsegradient_checkpointing_kwargs: Noneinclude_inputs_for_metrics: Falseinclude_for_metrics: []eval_do_concat_batches: Truefp16_backend: autopush_to_hub_model_id: Nonepush_to_hub_organization: Nonemp_parameters: auto_find_batch_size: Falsefull_determinism: Falsetorchdynamo: Noneray_scope: lastddp_timeout: 1800torch_compile: Falsetorch_compile_backend: Nonetorch_compile_mode: Noneinclude_tokens_per_second: Falseinclude_num_input_tokens_seen: Falseneftune_noise_alpha: Noneoptim_target_modules: Nonebatch_eval_metrics: Falseeval_on_start: Falseuse_liger_kernel: Falseliger_kernel_config: Noneeval_use_gather_object: Falseaverage_tokens_across_devices: Falseprompts: Nonebatch_sampler: batch_samplermulti_dataset_batch_sampler: proportionalrouter_mapping: {}learning_rate_mapping: {}| Epoch | Step | Training Loss |
|---|---|---|
| 1.0 | 1200 | 1.1621 |
| 2.0 | 2400 | 1.1903 |
| 3.0 | 3600 | 0.8968 |
| 4.0 | 4800 | 0.7064 |
| 5.0 | 6000 | 0.6286 |
@inproceedings{reimers-2019-sentence-bert,
title = "Sentence-BERT: Sentence Embeddings using Siamese BERT-Networks",
author = "Reimers, Nils and Gurevych, Iryna",
booktitle = "Proceedings of the 2019 Conference on Empirical Methods in Natural Language Processing",
month = "11",
year = "2019",
publisher = "Association for Computational Linguistics",
url = "https://arxiv.org/abs/1908.10084",
}
@misc{henderson2017efficient,
title={Efficient Natural Language Response Suggestion for Smart Reply},
author={Matthew Henderson and Rami Al-Rfou and Brian Strope and Yun-hsuan Sung and Laszlo Lukacs and Ruiqi Guo and Sanjiv Kumar and Balint Miklos and Ray Kurzweil},
year={2017},
eprint={1705.00652},
archivePrefix={arXiv},
primaryClass={cs.CL}
}
Base model
google/embeddinggemma-300m