audio_filepath stringlengths 65 65 | duration float64 0.89 15 | text stringlengths 4 415 | target_lang stringclasses 1
value |
|---|---|---|---|
wavs/003/000000003036_ad708e655c8f4c5f83d824277f6657c1_000103.wav | 14.081 | மூணு நாலு வாரங்களுக்கு முன்னாடி பேசனோம் இந்த மாதிரி பேஸ்புக்ல வந்து இந்த மாதிரி ஒரு எக்ஸ்டர்னல் டீம் ஒன்னு போட்டு இந்த மாதிரி கண்டென்ட்ல்லாம் எடுக்கணும் இந்த மாதிரி பிரச்சனை வந்துச்சுன்னா அப்படின்னா வந்து கவர்மெண்ட் வந்து வெளி உலகத்துக்கு தெரியற மாதிரி போட்டுரு இருக்கு ஓகேங்களா இங்க வந்து பாத்தீங்கன்னா பேஸ்புக் வந்து | ta-IN |
wavs/003/000000003037_ad708e655c8f4c5f83d824277f6657c1_000104.wav | 14.88 | இந்த இந்த இவங்க சொன்னபடி இந்த பிரான்சிஸ் குகியா சொன்னபடி அங்க ப்ராபிட் ஓரியன்டடா இருக்காங்க அப்படின்னு பா்கறப்போ இந்த மாதிரியான சில கண்டென்ட்ஸ்லாம் வரப்போ அத வந்து அவங்க கண்டும் காணாத மாதிரி விட்டுவிட்டறாங்க என்கேஜ்மெண்ட் வருது அது | ta-IN |
wavs/003/000000003038_ad708e655c8f4c5f83d824277f6657c1_000105.wav | 14.56 | வருது இது வருது அப்படின்னு சொல்லி தெரியுது கேட்டு நான் என்ன சொல்லட்டா அவன் வந்து இப்ப இந்த பொண்ணு சொல்ற மாதிரி பண்ணா அப்படின்னா அந்த பிளாட்பார்ம் யாருமே யூஸ் பண்ண மாட்டாங்க சொல்ல >> இல்லங்க இப்ப நீங்க எப்படி சொல்றது எங்க | ta-IN |
wavs/003/000000003039_ad708e655c8f4c5f83d824277f6657c1_000106.wav | 14.719 | எப்படி சொல்ற மாதிரி இருக்குன்னா ஆட்டு கடைக்கு ஆட வெட்டற வராங்க அதனால ஆடு யாரும் உள்ள வரக்கூடாது அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குங்க ஆட்டு கடைக்கு அத ஆட ரீப்ளேஸ் பண்ணிட்டு மனத்தன போட்டா உங்களுக்கு கொஞ்சம் வழி அதிகமா தெரியும் >> கரெக்ட்தான் | ta-IN |
wavs/003/000000003040_ad708e655c8f4c5f83d824277f6657c1_000107.wav | 12.801 | >> ஆடுன்றதுனால உங்களுக்கு வழி அதிகமா தெரியாது ஆட ரீப்ளேஸ் பண்ணிட்டு ஒரு இடத்துக்கு வந்து ஹயூமன் பஜரிங் ஷாப் அப்படின்னு போட்டு அதுல வர ஹயூமன்லாம் வெட்டிட்டு இருந்தா அது வந்து உங்களுக்கு அப்ப தப்புன்னு தெரியும் ஆடுனா தப்புன்னு தெரியாது ஹூமன் பண்ணா தப்புன்னு தெரியும். | ta-IN |
wavs/003/000000003041_ad708e655c8f4c5f83d824277f6657c1_000108.wav | 12.4 | அப்ப இந்த ஹியூமன் வந்து பச்சர் பண்றாங்க பிரச்சனை இல்லையா அப்படின்னா அது தப்புப்பா ஆனா உள்ள வர மாட்டாங்களே சொல்லிட்டோம் உண்மைதனா >> ஆக்சுவலா இந்த விசில் பப்ளோவர் சொன்னதுக்கே வந்து இது ஷேர்ல்லாம் | ta-IN |
wavs/003/000000003042_ad708e655c8f4c5f83d824277f6657c1_000109.wav | 14.88 | பயங்கரமா குறைஞ்சிருச்சு. ஒரே நாள்ல ஏதோ ஒரு பெரிய மேகசின் இது போப்ஸ் இல்ல ஏதோ ஒரு பெரிய மேகசின் வந்து இடை டு டெலீட் பேக் அந்த மாதிரி ஒரு இத மெயின் கவர் பேஸ்ல போட்டுட்டு இது பண்ணிட்டான் அதுக்கப்புறம் இது நம்மளும் நிறைய நாள் அது கிண்டலா சொல்லி இருப்போம். கிண்டல் இ | ta-IN |
wavs/003/000000003043_ad708e655c8f4c5f83d824277f6657c1_000110.wav | 14.24 | சென்ஸ் வந்து இந்த காங்கிரஸ் வந்து இவங்கள கூப்பிட்டு கிரில் பண்றாங்க பேபு கூகு அமனயோ பட் அதனால எந்த ஒரு பெரிய சேஞ்சும் நடந்த மாதிரி எனக்கு தெரியவே இல்லையே இது வருஷ வருஷம் அது ஒரு ஈவென்ட் மாதிரிலயன்ஸ்ோட ஏஜிஎம் மீட்டிங் மாதிரி நடந்துட்டுதான் இருக்குது கொஸ்டின்ஸ் கேக்குறாங்க | ta-IN |
wavs/003/000000003044_ad708e655c8f4c5f83d824277f6657c1_000111.wav | 14.16 | >> கண்டிப்பா அவங்க அவங்க வந்து அதனாலதான் வந்து பாத்தீங்க அப்படின்னா இது நான் சொல்ற பர்சனலாதான் சொல்றோம் நம்ம இத மேபி இது இது அப்படியே நடந்துகிட்டேதான் இருக்கும் நான் பண்ற மாதிரி பண்றேன் நீ ஓடுற மாதிரி ஓடு நான் உன்ன துரத்துற மாதிரி துரத்துறேன் நீ இன்னும் ஓடுற மாதிரி ஓடு | ta-IN |
wavs/003/000000003045_ad708e655c8f4c5f83d824277f6657c1_000112.wav | 14.639 | >> ஏன்னா அவன ங்களுக்கு ஒரு அஜெண்டா ஸ்பிரிட் பண்ணனும் பொலிட்டிகல் பார்ட்ீஸ் ஏன்னா ஆர்எஸ்எஸ் இதுல அததான் கேட்டு போட்டுருந்தான் அந்த ஆன்டி முஸ்லிம் கண்டென்ட் வந்து ப்ரோ ஹிந்து பாப்புலேஷனுக்கு டார்கெட் பண்ற மாதிரி அவங்க பண்ணிருக்காங்களாம் அவ இன்டர்னல் | ta-IN |
wavs/003/000000003046_ad708e655c8f4c5f83d824277f6657c1_000113.wav | 13.52 | டாக்குமெண்ட்ஸ் வந்து அந்த விசில் அதல்லாம் சொல்லிருந்தா இந்த மாதிரிதான் நடந்துட்டு இருக்கு அந்த பொலிட்டிகல் கன்சிடரேஷன் இருக்கறதுனால பேஸ்புக் வந்து இவங்கள டேஞ்சரஸ் அப்படின்ற ஒரு கிளாசிபிகேஷன் கேட்டகிரிகுள்ள போடாம இருந்துருக்காங்க அப்படின்னட்டு >> அதான் என்கேஜ்மெண்ட் வரணும் | ta-IN |
wavs/003/000000003047_ad708e655c8f4c5f83d824277f6657c1_000114.wav | 14.641 | அப்படின்றதுக்காக நம்ம என்ன வேணாலும் பண்ண முடியாது அப்படின்றதும்தான் என்னோட பிளாட்பார்ம் நானும் நீங்களும் இப்ப என்கேஜ்மென்ட் வருதுன்றதுக்காக இந்த பாட்காஸ்ட் எது எல்லாமே இஷ்டத்துக்கு நம்ம பேச ஆரம்பிக்கலாமா இல்ல நம்ம இஷ்டத்துக்கு ஒரு நான்ஃேக்ட் விஷயத்தை எடுத்துட்டு வந்து ஒரு நல்ல சுவாரசியமா ஒரு கதை | ta-IN |
wavs/003/000000003048_ad708e655c8f4c5f83d824277f6657c1_000115.wav | 13.92 | எடுத்துட்டு வந்து நம்மள ஸ்கிரிப்ட் பண்ணி பேச ஆரம்பிச்சோம் அப்படின்னா என்கேஜ்மெண்ட் வரும் ஆனா அது தப்புதானே >> கண்டென்ட் கரெக்ட்தான் கரெக்ட்தான் >> சோ அது மாதிரிதான் இதுவும் ஆக்சுவலா ஆனா என்ன இங்க வந்து கண்டென்ட் யாரும் பேபுட கான்ஷயஸ்னஸ்ல இருந்து வராதனால அவங்க என்ன | ta-IN |
wavs/003/000000003049_ad708e655c8f4c5f83d824277f6657c1_000116.wav | 14.48 | பண்றாங்கன்னா அப்படி திரும்பிக்கறாங்க போ அப்ப வந்து அது அவங்க மேலயே மிஸ்டேக் இல்லாம மாதிரி ஆயிரும். கண்டென்ட் போட்டதான் பிரச்சனை எங்க கிட்ட பா >> 1%ல்லாம் எந்த மூலைக்கு இருக்குது அப்ப 99% கண்டென்ட் சுத்திக்கிட்டுதான் இருக்கு >> ஆமா இப்ப வந்து கரெக்டா நீங்க சொன்ன | ta-IN |
wavs/003/000000003050_ad708e655c8f4c5f83d824277f6657c1_000117.wav | 14.72 | மாதிரி இந்த பெங்காலி லாங்குவேஜ்க்க பெங்காலி தெரியாம உடார வச்சா வந்து பாப்பா ஓகே ஓகே நைஸ் பிக்சர் குட் பிக்சர் >> அவனுக்கு என்னனே தெரியாது அவன் பாட்டுக்கு அப்ரூவடு சொல்லி கொடுத்துட்டா என்ன பண்றது >> அவன் வந்து அப்படி பண்ணிட்டுதான் இருப்பான் சோ | ta-IN |
wavs/003/000000003051_ad708e655c8f4c5f83d824277f6657c1_000118.wav | 14.64 | அது அப்படியேதான் அது விஷய சர்கிள் அ அப்படிதான் இருக்கும் அது அத ஒன்னும் பண்ணவும் முடியாது. ஆமா நம்ம ஒன்னும் பண்ண முடியாது இன்சென்ஸ் மேபி ஃியூச்சர்ல மேபி அது பீப்புள் வந்து அந்த மாதிரி கண்டென்ட்ஸ் எல்லா ஏரியாலயும் எதிர்க்க ஆரம்பிச்சாங்க அப்படின்னா நீங்க சொல்ற | ta-IN |
wavs/003/000000003052_ad708e655c8f4c5f83d824277f6657c1_000119.wav | 14.56 | மாதிரியான என்கேஜ்மெண்ட் ரேட் எங்கயுமே வரமாட்டேன்றது எல்லாத்துலயுமே இந்த மாதிரி கண்டென்ட் ரிப்போர்ட் பண்றாங்க மெஜாரிட்டி பீப்பள் கண்டென்ட் வந்து ரிப்போர்ட் பண்றாங்க அப்படின்ற மாதிரி பட்ஜத்துல மேபி பேு மாறலாம் >> ஆனா இதல்லாம் கஷ்டம்தான் நடக்கறது | ta-IN |
wavs/003/000000003053_ad708e655c8f4c5f83d824277f6657c1_000120.wav | 14.08 | அவங்களுக்குள்ள ஒரு டீலிங் இருக்கும்ல்ல ப கவர்மெண்ட் கிடையே வந்து அவங்க என்னதான் வெளியில பேசுறது ஒரு விஷயமா இருந்தாலும் காங்கிரஸ் கிரில் பண்ணுது அவங்களோட கென்ஷோ அவங்க பாப்பாங்கள >> ஆமா இன்டோர் டீலிங்ஸ் என்ன இருக்குத நம்மால வெளிய நம்மளுக்கு தெரியாது கடைசி | ta-IN |
wavs/003/000000003054_ad708e655c8f4c5f83d824277f6657c1_000121.wav | 11.36 | வரைக்கும் இன்னொன்னு இதே மாதிரி இன்டர்நேஷனல் ஒன்னு பெரிய நியூஸ் நடந்துட்டு இருக்கு கேட்டு பெஸ்ட்டல் அனாலிசிஸ் இம்பார்டன்ஸ் பத்தி சொல்லுவோம்ல >> ஆமா >> என்ன பண்ணிருக்கான்னா அந்த ஆன்டி சைனா | ta-IN |
wavs/003/000000003055_ad708e655c8f4c5f83d824277f6657c1_000122.wav | 13.28 | சென்டிமெண்ட் இது பண்ணிவாயோட ரெவன்யூவே அடிச்சு நொறுக்கிட்டாங்க கடைசி மூணு குவார்ட்டரா அமெரிக்கா வந்து பயங்கரமா கேம்பைன் பண்ணிட்டு இருக்கானுங்க அதாவது இந்த 5ஜி இதுல வந்து அவங்கள விட்ற | ta-IN |
wavs/003/000000003056_ad708e655c8f4c5f83d824277f6657c1_000123.wav | 13.76 | கூடாது சைனா ப்ராடக்ட்ஸ் வந்து நம்மளுக்கு தேவையில்ல அது இதுன்னு சொல்லி ஹுவாயோட சேல்ஸே டவுன் ஆயிடுச்சாம் ஸ்மார்ட்போன் சேல்ஸ் யுஎஸ்ல மூணு குவார்ட்டரா அவனால அத ரீவேம்ப் பண்ணி கொண்டே வர முடியல அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க அவன் அந்த அதா நம்மளுக்கு பேன் சைனா | ta-IN |
wavs/003/000000003057_ad708e655c8f4c5f83d824277f6657c1_000124.wav | 13.919 | சென்டிமென்ட் மாதிரி அங்க அவன் அந்த இத ப்ராப்பகண்டாவ ஸ்பரெட் பண்ணி இப்ப அவன் என்ன பண்றேன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கானா கேட்டு அவன் huawi வந்து இப்ப செமி கண்டக்டர்ஸ் அப்புறம் மேட்டு பாமிங்ல வந்து நம்ம இந்த சென்சார்ஸ் தயாரிக்கலாம்ு சொல்லிட்டு போகஸ்ாம் அந்த பக்கம் கொண்டு போயட்டாங்களாம் | ta-IN |
wavs/003/000000003058_ad708e655c8f4c5f83d824277f6657c1_000125.wav | 14.161 | >> ஆளைய அடிச்சு பத்திவிட்டாங்க >> ஆமாமா அதா இது வாருதா கிட்டத்தட்ட நமக்கு இன்டைரக்ட்டா டைரக்டா வாருன்னு தெரியாது இந்த மாதிரிதான் வந்து மேல இடத்துல வந்து நடந்துட்டு இருக்குது இப்ப நீ எப்படிடா இங்க இது பண்ணுவ நான் உன்னோட இத பிடிக்கிறேன் அப்படின்னு சொல்லி ஒருத்தன அப்படியே கிரஷ் பண்ணிட்டு வந்துட்டு | ta-IN |
wavs/003/000000003059_ad708e655c8f4c5f83d824277f6657c1_000126.wav | 13.76 | இருக்கானுங்க கண்ணு முன்னாடியே >> ோ நமக்கு வந்து இது இப்ப வந்து பெஸ்டிவ் சீசன்ல்லாம் வந்துட்டு இருக்குல்ல ரோபோ நமக்கு வந்து சில டேட்டா கிடைச்சிருக்கு இது நம்ம லிசனர்ஸ் வந்து யாராச்சும் சோ மேபி பெஸ்டிவ் சீசன்ஸ்ல ஆன்லைன் ஷாப்பிங் | ta-IN |
wavs/003/000000003060_ad708e655c8f4c5f83d824277f6657c1_000127.wav | 13.599 | பண்ற மாதிரி யாராச்சு ஷாப்பிங் பண்றவங்க இல்ல சேல் பண்றவங்க ஷாப்பிங் பண்றவங்க யாராச்சும் இருந்தீங்க அப்படின்னா இந்த டேட்டா யூஸ்ஃபுல்லா இருக்கும். ஆர் இல்ல நீங்க ஏதாச்சு ஒரு ஆன்லைன் ஷாப்பிங்ல இருந்து நீங்க ஒர்க் பண்ணீங்கன்னா கூட இந்த டேட்டா யூஸ்ஃபுல்லா | ta-IN |
wavs/003/000000003061_ad708e655c8f4c5f83d824277f6657c1_000128.wav | 14.48 | இருக்கும் ஏன்னா வந்து நமக்கு ஒரு இன்மபி வந்து சில சில ரிசர்ச் பண்ணிருக்காங்க அந்த ரிசர்ச்ல வந்து சில தகவல் கிடைச்சிருக்கு இந்த ஆன்லைன் ஷாப்பிங் இருக்குல்ல இந்த பஸ்ட் சீசன்ல வந்து பாத்தீங்கன்னா ஓவர் 68% ஆ கன்ஸ்மர்ஸ் வல்லிங் பர்சஸ் | ta-IN |
wavs/003/000000003062_ad708e655c8f4c5f83d824277f6657c1_000129.wav | 13.921 | ஆன்லைன்ல வந்து 69 68% வந்து ஆன்லைன்ல பர்சேஸ் பண்றதுக்காக ரெடியா இருக்காங்க அப்படின்றாங்க. இது வந்து பாத்தீங்கன்னா ஆன்லைனோட பர்சன்டேஜ் வந்து பாத்தீங்கன்னா பிரிபரபிளா போன வருஷத்துக்கு வந்து இந்த இதுல வந்து 43% இன்கிரீஸ் ஆயிருக்கு. | ta-IN |
wavs/003/000000003063_ad708e655c8f4c5f83d824277f6657c1_000130.wav | 7.199 | ஆப்லைன் வந்து பாத்தீங்கன்னா ஆப்லைன்ல பிரபர் பண்றது வந்து பாத்தீங்கன்னா 39% வந்து டிக்ரீஸ் ஆயிருக்கு. | ta-IN |
wavs/003/000000003064_ad708e655c8f4c5f83d824277f6657c1_000131.wav | 13.601 | சோ இதுல இன்னொரு டேட்டா நமக்கு கிடைச்சிருக்கு. 36% ஆப் த ஓவரஆல் ரிசர்ச் ரிசர்சர்ல ரெஸ்பாண்டன்ஸ்ல 36% வந்து பாத்தீங்க அப்படின்னா பஸ்ட் டைம் ஷாப்பர்ஸ்ஃரம் டயர் 2 அண்ட் டயர் 3 சிட்ies ஆர்ஃரம் | ta-IN |
wavs/003/000000003065_ad708e655c8f4c5f83d824277f6657c1_000132.wav | 13.76 | ஆன்லைன்ல பண்றதுக்கு ரெடியா இருக்காங்க சோடயர் 2 டயர் 3ல பஸ்ட் டைம் ஷாப்பர்ஸ் 36% இருக்காங்க lotட் ஆப்பர்சனடி for பிசினஸ் to makeே யூஸ் ஆதிஆர்டிஅ எக்ஸ்பெரிமெண்ட் பண்றதுக்கு ஆன்லைன்ல நீங்க | ta-IN |
wavs/003/000000003066_ad708e655c8f4c5f83d824277f6657c1_000133.wav | 9.039 | எக்ஸ்பெரிமெண்ட் பண்றதுக்கு இதவிட்டா ஒரு நல்ல ஒரு ஆப்பர்சனிட்டி உங்களுக்கு கிடைக்காது அப்பறம் அப்புறம் இன்னொரு டேட்டா வந்து பாத்தீங்க அப்படின்னா நம்மகிட்ட நிறைய டேட்டா கிடைச்சிருக்கு. | ta-IN |
wavs/003/000000003067_ad708e655c8f4c5f83d824277f6657c1_000134.wav | 13.6 | நம்ம வச்சு அப்படியே நிறைய உங்களுக்கு சொல்லலாம். ஆல்மோஸ்ட் பாத்தீங்கன்னா 60% ஆப் த அந்த ரிசர்ச்சர்ஸ்ல வந்து பாத்தீங்கன்னா ஆன்லைன்ல பர்சேஸ் பண்ணல அப்படின்னு சொல்லிட்டு இது பண்றதுல வந்து பாத்தீங்கன்னா விருப்பம் காட்டுறதுல வந்து பாத்தீங்கன்னா | ta-IN |
wavs/003/000000003068_ad708e655c8f4c5f83d824277f6657c1_000135.wav | 12.4 | டயர் ஒன் டயர்ட் டயர்த சிட்ீஸ்ல இருந்து இருக்க பீப்புள்ல 60% ஆப் த பீப்பிள் வந்து துசுரா அப்படின்னு சொல்லி ஒரு பண்டிகை இருக்கு ரொம்ப நம்ம நார்த்ல ரொம்பஃபேமஸான பண்டிகை போல அது இவங்க வந்து | ta-IN |
wavs/003/000000003069_ad708e655c8f4c5f83d824277f6657c1_000136.wav | 13.36 | துசுராக்கு இந்த பண்டிகைக்கு முன்னாடி நான் வந்து 60% பீப்பிள் அதுக்கு முன்னாடி நான் ஆன்லைன்ல வாங்கணும்னு நினைக்கிறேன் அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்க எந்த இந்த ஏரியால இருந்து சொல்லலாம் இந்த 60%ல வராங்க அப்படின்னா டயர் ஒன் டயர் 2 அண்ட் டயர்த சிட்ீஸ்ல இருந்து முடிவு | ta-IN |
wavs/003/000000003070_ad708e655c8f4c5f83d824277f6657c1_000137.wav | 13.76 | பண்ணிருக்காங்க இது இதுக்கப்புறம் நமக்கு இன்னொரு சில பர்சோனா பையிங் பர்சோனா கேட்டகிரி இது ரொம்ப இம்பார்ட்டன்ட் அது கிடைச்சிருக்கு நமக்கு டேட்டா இது வந்து பாத்தீங்கன்னா கிளோத்திங் அண்ட் அக்சசரீஸ் வந்து மென் எத்தனை பேர் வாங்க | ta-IN |
wavs/003/000000003071_ad708e655c8f4c5f83d824277f6657c1_000138.wav | 14.321 | விரும்புறாங்க இந்த ஆன்லைன் ஷாப்பிங் அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா 62% மென் வந்து குளோத்திங் அக்சசரீஸ் வாங்கலாம் இந்த இந்த பெஸ்டிவல்ல சீசன்ல வாங்கலாம் அப்படின்னு இருக்கேன் அப்படின்றாங்க கேட்ஜெட்ஸ் வந்து பாத்தீங்கன்னா 36% வந்து வாங்கலாம் அப்படின்னு முடிவு பண்ணிருக்காங்க ஹோம் | ta-IN |
wavs/003/000000003072_ad708e655c8f4c5f83d824277f6657c1_000139.wav | 14.399 | அப்ளையன்ஸ் வந்து பாத்தீங்கன்னா 30% களோத்திங் வுமன் எப்படி பிரபர் பண்றாங்கன்னு பாத்தீங்கன்னா கிளோத்திங் அண்ட் ஆக்சசரிீஸ்ல 73% பிரபர் பண்றாங்க பியூட்டி ப்ராடக்ட்ஸ்ல வந்து பாத்தீங்கன்னா 37% ரொம்ப ஒரு ஒரு அழகான | ta-IN |
wavs/003/000000003073_ad708e655c8f4c5f83d824277f6657c1_000140.wav | 14.16 | வேற்றுமை தெரியுது பாத்தீங்களா ரோபோ இதுல மென்னும் கிளோத்திங் ஆக்சசரிீஸ்க விட்ட போறாங்க ஆனா வந்து இரண்டாவதா நான் என்ன அதிகமா வாங்கணும்னு மென்ன ஆசைப்படுறதுல்ல கேஜெட்ஸ போயிடுறான் வுமன் வந்து பியூட்டி ப்ராடக்ட்ஸ்க போயிடுறாங்க அடுத்து வந்து | ta-IN |
wavs/003/000000003074_ad708e655c8f4c5f83d824277f6657c1_000141.wav | 13.761 | மூணாவதா வந்து பாத்தீங்க அப்படின்னா ஹோம் அப்ளையன்சஸ்கு போயிடுறான் இந்த கேட்டகிரில வந்து பாத்தீங்க அப்படின்னா கிப்ட் பேக்ஸ் வாங்கலாம் அப்படின்ற மாதிரி சொல்றாங்க நாட் இது நான் வந்து இந்த டேட்டா வச்சுதான் நான்த சொல்றேன் | ta-IN |
wavs/003/000000003075_ad708e655c8f4c5f83d824277f6657c1_000142.wav | 6.479 | இந்த டேட்டா வச்சு பார்க்கும்போது மென் ஆர் மோர் இன்டு பர்பஸ்ு பை ங்கற மாதிரி எனக்கு தெரியுது. | ta-IN |
wavs/003/000000003076_ad708e655c8f4c5f83d824277f6657c1_000143.wav | 13.201 | எனக்கு உங்களுக்கு எப்படி எனக்கு இந்த டேட்டா பார்த்தா அப்படிதான் தெரியுது. இந்த டேட்டா வந்து நமக்கு எப்படி கிடைச்சிருக்கறதை சொல்லிடுறேன் ஆக்சுவலா இன்மோபி அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஆன்லைன் டிஜிட்டல் அட்வர்டைசர் இருப்பாங்க பாத்துருக்கீங்கள ரோபோ அந்த அவங்க பண்ண | ta-IN |
wavs/003/000000003077_ad708e655c8f4c5f83d824277f6657c1_000144.wav | 14 | டேட்டால கிடைச்சதுதான் இந்த டேட்டாலோட சைஸ் ரிசர்ச் சைஸ் பாத்தீங்க அப்படின்னா 250 சாரி 2500 யூசர்ஸ் வச்சு பண்ணிருக்காங்க கன்சிடரபிளான ஒரு நல்ல ரிசர்ச் வால்யூம் சைஸ்தான் சோ இந்த வால்யூம் சைஸ்ல கிடைச்ச | ta-IN |
wavs/003/000000003079_ad708e655c8f4c5f83d824277f6657c1_000146.wav | 10.48 | கிப்ட் பேக்ஸ் அப்படின்றது சோ அத வச்சு நம்ம இது பண்றப்போ பாக்குறப்போ மென் ஆர் மோர் அண்ட் பர்பஸ்புல் பையிங்கா இருக்காங்க அப்படின்ற மாதிரி தெரியுது. | ta-IN |
wavs/003/000000003078_ad708e655c8f4c5f83d824277f6657c1_000145.wav | 13.919 | ரிசர்ச் வச்சு நான் பா்கற இந்த டேட்டாவ இன்பர் பண்றம் போது மென் ஆர் மோர் பர்பஸ்புல் பைங்ன்ற மாதிரி இருக்கு நாட் சயிங் கேட்ஜெட்ஸ் இருக்கனால நீங்க அத பர்பஸ்புல் பைன் அப்படின்னு சொல்றீங்களா அப்படின்னு சொல்லல ஹோம் அப்ளையன்ஸ் வந்துருக்கு மென்னுக்கு 30%வன் கம்பேர் டு | ta-IN |
wavs/003/000000003080_ad708e655c8f4c5f83d824277f6657c1_000147.wav | 14 | அடுத்து வந்து பாத்தீங்கன்னா ரோபோ இதுல வந்து கேட்டகிரி எக்ஸ்பளோரர் நம்ம வந்து எந்தெந்த கேட்டகிரி வைஸா நான் வாங்கலாம் அப்படின்னு நினைக்கிறது அப்படின்றது எவ்வளவு ஸ்பெண்ட் பண்றான் அப்படின்ற மாதிரி இருக்காங்க அப்படின்றது. இது போட்டுருக்காங்க ஒரு இது. இது வந்து பையர் | ta-IN |
wavs/003/000000003081_ad708e655c8f4c5f83d824277f6657c1_000148.wav | 14.241 | பர்சனோதான் இது எல்லாமே 47% ஆப் த ஆன்லைன் பையர்ஸ் வந்து எப்படி இருப்பாங்கன்னா பார்கேன் ஹண்டர்ஸா இருப்பாங்களாம். எங்க விலை கம்மியா இருக்குன்னு பார்த்து அடிச்சு தூக்கிட்டு வாங்கிட்டு வந்துரலாம். அப்படின்ற மாதிரி >> அதாவது இவங்க வந்து யாருன்னா இப்ப iPhoneோ | ta-IN |
wavs/003/000000003083_ad708e655c8f4c5f83d824277f6657c1_000150.wav | 14.32 | இருக்காங்க இந்த கேட்டகிரி எக்ஸ்பளோரர்ஸ் தான் வந்து பாத்தீங்க அப்படின்னா புதுசா ட்ரை பண்றது அப்படின்னு நினைக்கிறேன் ரொம்ப >> ஆமா கேட்டகரினா இப்படி ஒரு ப்ராடக்ட் இருக்கா அதாவது ஆடு திடீர்னு வரும் கேட்டு இப்ப புதுசா பேஸ்புக்ல ஒரு புது ப்ராடக்ட் | ta-IN |
wavs/003/000000003082_ad708e655c8f4c5f83d824277f6657c1_000149.wav | 14 | வந்து ரிலீஸ் ஆகுது அப்படின்னா flிipkட்லயும் ரேட் பாப்பாங்க amazமonல ரேட் பாப்பாங்க ஷோரூம்ல ரேட் பாத்துட்டு எது கம்மியா இருக்கோ அங்க போய் வாங்கிக்குவாங்க >> ஆமா >> இவங்கதான் பார்கின்டர்ஸ் >> ஆமா அடுத்து வந்து 39% வந்து பாத்தீங்கன்னா கேட்டகிரி எக்ஸ்பளோரர்ஸ் | ta-IN |
wavs/003/000000003084_ad708e655c8f4c5f83d824277f6657c1_000151.wav | 14.079 | வரும் அதுக்கு நம்ம இது நீடே இருக்காது ஆக்சுவலா இருந்தாலும் ட்ரை பண்ணி பார்ப்போமே இப்படி ஒன்னு இருக்குதா அத வாங்கி பார்ப்போமே அப்படின்னு சொல்லிட்டு அந்த மாதிரி இருக்கவங்கதான் கேட்டகிரி எக்ஸ்பளோரர்ஸ் புதுசா ஏதாவது வந்துருக்கா டிஃபரண்டா ஏதாவது இருக்கா அப்படின்னு | ta-IN |
wavs/003/000000003085_ad708e655c8f4c5f83d824277f6657c1_000152.wav | 13.52 | பார்த்தவங்க இவங்கதான் இந்த டிஸ்போசபிள் இன்கம் வந்து கையில காசு வச்சிட்டு உட்காந்துருக்கவங்க புதுசா நம்மதான் ட்ரை பண்ணலாமே அப்படின்னு >> ஆமா அடுத்து வந்து பாத்தீங்கன்னா 14% தான் பிராண்ட் லவ்வர்ஸ் இருக்காங்க ரோபோ திஸ் இஸ் சோகமான செய்தி என்னன்னா நல்ல பிராண்ட் | ta-IN |
wavs/003/000000003087_ad708e655c8f4c5f83d824277f6657c1_000154.wav | 14 | இவங்கல்லாம் அபலோவன்ட் இன்ஜினியர்ஸாதானே இருப்பாங்க எனக்கு தெரிஞ்சு மோஸ்ட்லி இவங்கல்லாம் வந்து இன்னொன்னு இன்னொன்னு என்னன்னா கேட்டு இதுக்கு ஒன்னு சொல்லுவாங்கள அந்த பிராண்ட் லாயல்டி அப்படின்னு ஒரு விஷயத்தை சொல்லுவாங்க அதெல்லாம் வந்து ஒருத்தன் புடிச்சு தக்க | ta-IN |
wavs/003/000000003086_ad708e655c8f4c5f83d824277f6657c1_000153.wav | 14.481 | வேல்யூ வச்சிருக்க எல்லா கம்பெனிக்குமே இது கொஞ்சம் வச்சிருக்கனால சோகமான செய்தி இல்ல அவங்களுக்கான ஆப்பர்சுனிட்டி கொஞ்சம் கம்மியா இருக்கு அப்படின்ற மாதிரி தெரியுது இந்த ரிசர்ச் மூலியமா 14% தான் வந்து பாத்தீங்கன்னா பிரபரபிளா போயிட்டு எனக்கு இந்த பிராண்ட் தான் வேணும் அப்படின்னு கேட்டு வாங்குறவங்க நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்... | ta-IN |
wavs/003/000000003088_ad708e655c8f4c5f83d824277f6657c1_000155.wav | 13.839 | வைக்கிறது ரொம்ப கஷ்டம். இப்ப லாயலா இருப்பான் கேட்டுட்டு திடீர்னு புதுசா ஒரு கேட்டகிரி ஒரு பிராண்ட் இறக்குறான் அப்படின்னா அவன் அங்க போயிருவான்ல இதை ட்ரை பண்றோம்னு சொல்லிட்டு நாளைக்கு பின்னா அவன் லைஃப் லாங்கா அந்த எக்கோசிஸ்டம்குள்ளயே அவன் வந்துருவான். சோ அந்த பிராண்ட் லாயல்டி அப்படின்றது வந்து அத அட்டைன் பண்றது எல்லாம் ர... | ta-IN |
wavs/003/000000003089_ad708e655c8f4c5f83d824277f6657c1_000156.wav | 13.2 | ரொம்ப பெரிய விஷயம் அதுக்காகதான் இன்னைக்கு எல்லாரும் வந்து இந்த ஒரு அட்வர்டைஸ்மென்ட் பண்றதோ மார்க்கெட்டிங் ஒரு சிஎஸ்ஆர் வீடியோ போடுறதோ இது எல்லாமே அதுக்குதான் வின்னிங் த ஹார்ட்ஸ் >> ஓகே ஓகே ஓகே >> அந்த பிராண்ட் லாயல்டி அப்படின்றதுல்லாம் | ta-IN |
wavs/003/000000003090_ad708e655c8f4c5f83d824277f6657c1_000157.wav | 14.561 | 14% இருக்கா அப்படின்றது எனக்கு அதுவே ஒரு பெரிய நம்பரா இருக்கு ஏன்னா இன்னைக்கு வத வத வதன்னு பிராண்ட்ஸ் உள்ள வருது ஒருத்தன் விசி பண்டிங் வாங்குறான் ஒருத்தன் காசவி மாமார் ஒரு கம்பெனி மாஸ்கோன்னு ஒரு கம்பெனி இருக்கு காட்டு >> ஆஹா | ta-IN |
wavs/003/000000003091_ad708e655c8f4c5f83d824277f6657c1_000158.wav | 14.4 | >> எல்லாருமே ஒரே ப்ராடக்ட் தான் விக்கறானுங்க ஒன்னும் பெருசா விக்கல நீங்க சொல்ற வெப்சைட்ஸ் போய் நீங்க பாருங்க மாமால வந்து என்ன ப்ராடக்ட்ஸ் விக்கிறான்னு நீங்க போய் பாருங்க மாம்ஸ் கோன்னு ஒரு கம்பெனி இருக்கு எஓ எம்எ கோசிஓ அவனும் வந்து அதே சீரம் அப்புறம் அந்த | ta-IN |
wavs/003/000000003092_ad708e655c8f4c5f83d824277f6657c1_000159.wav | 14.88 | மாஸ்க ஒரே மாதிரி ப்ராடக்ட்ஸ்தான் விக்கறான் பட் மாமக்கு அப்படின்னு சொல்லி விக்கிறான் எல்லாம் ஒன்னுதான் விக்கிறது அந்த பிராண்ட மட்டும் மாத்தி மாத்தி இது மாதிரி இருக்கும் போது எப்படி ஒரு பிராண்டுக்கு வந்து ஒரு பிராண்ட் லவ்வர் வந்து இருப்பாங்க அவங்க நிறைய எக்ஸ்பளோர் பண்ணிட்டே இருப்பாங்க இது வேணும் அது வேணும் இன்னொன்னு நீங்... | ta-IN |
wavs/003/000000003093_ad708e655c8f4c5f83d824277f6657c1_000160.wav | 14.08 | பாருங்களே கட்டு என்னென்ன அவங்க ஷாப் பண்றாங்க மெயினா கிளோத்திங் ஆக்சசரிஸ் பியூட்டி ப்ராடக்ட்ஸ் கிப்ட் பேக் >> இன்னைக்கு மிந்த்ராவோ நைக்காவோ இதல்லாம் இவ்ளோ பெரியதா இன்னைக்கு சேல்ஸ் நடக்குது அப்படின்னா இதெல்லாம்தான் ரீசன் அவங்க அத | ta-IN |
wavs/003/000000003094_ad708e655c8f4c5f83d824277f6657c1_000161.wav | 13.76 | அங்க வந்து தேடிட்டு இருக்காங்க புதுசா என்ன பிராண்ட் வந்து இருக்கோ பாத்து வாங்கிட்டு அவங்க வாக்கு போயிட்டே இருக்காங்க இதுல பிராண்ட் எல்லாம் அவங்க பாத்து இது பண்றது ரொம்ப கம்மி கரெக்டாதான் இருக்கு அந்த டேட்டா >> இதுல இன்னொரு டேட்டா நமக்கு கிடைச்சிருக்கு ரோபோ நல்லா டீப்பா எடுத்துருக்காங்க ஆவரேஜ் ஸ்பெண்ட் இந்த கேட்டகரி எக்... | ta-IN |
wavs/003/000000003095_ad708e655c8f4c5f83d824277f6657c1_000162.wav | 14.24 | இல்லையா 39% இவங்க வந்து பாத்தீங்க அப்படின்னா 19000 வரை ஆவரேஜ் ஸ்பெண்ட் இருக்கலாம் அப்படின்ற மாதிரி சொல்லிருக்காங்க மேக்ஸமமா மேக்ஸமமா எவ்வளவு பண்ணலாம் அப்படின்னா 41% | ta-IN |
wavs/003/000000003096_ad708e655c8f4c5f83d824277f6657c1_000163.wav | 14.16 | ஆப் தி யூஸ் இ the கேட்டகரி எக்ஸ்பளோஸ்வி பரடிy to பை பட்weன் 10,000 to 25,000தி isஸ் hugஅமௌண்ட் guysஸ் ஆக்சுவலி நான் இதெல்லாம் சொல்லிட்டு கடைசியா உங்களுக்கு ஒரு டேட்டா சொல்றேன். அந்த டேட்டாதான் இந்த டேட்டா வந்து ோட ஒரு ஒரு அடிக்கிற | ta-IN |
wavs/003/000000003097_ad708e655c8f4c5f83d824277f6657c1_000164.wav | 13.919 | டேட்டா மாதிரி இருக்கும் அந்த டேட்டாவ சொல்றேன். ஆக்சுவலா இதெல்லாம் நமக்கு நடத்துனாங்கதான மார்க்கெட்டிங்ல கேட்டகிரி எக்ஸ்பளோர்லாம் அப்பதான் ஞாபகம் வருது ஆக்சுவலா >> ஆமா நமக்கு நடத்துனாங்க அதான் நம்ம படிச்சிட்டு இருக்கப்போ இந்த பிராண்ட் லவ்வர்ஸ் அப்படின்றாங்க பாத்தீங்களா அவங்களோட ஆவரேஜ் ஸ்பெண்ட் வந்து பாத்தீங்கன்னா 30,000... | ta-IN |
wavs/003/000000003098_ad708e655c8f4c5f83d824277f6657c1_000165.wav | 13.76 | மேக்ஸிமம் ஸ்பெண்ட் வந்து எவ்வளோ இருக்கும் எவ்ளோ வந்து மேக்ஸிமம் ஸ்பென்ட் பண்ணுவாங்க அப்படின்னா மோர் தன் 1 லாக் ருபீஸ் வர ஸ்பெண்ட் பண்ணுவாங்க 14% ஆஃப் த யூசர்ஸ் மேக்ஸிமம் மினிமம் வந்து பாத்தீங்க அப்படின்னா | ta-IN |
wavs/003/000000003099_ad708e655c8f4c5f83d824277f6657c1_000166.wav | 14 | லெஸ் தன் 10 வந்து பிராண்ட் லவர்ஸ் வந்து ஸ்பெண்ட் பண்ணுவாங்க அதுல வந்து 54% வந்து பாத்தீங்கன்னா லெஸ்தன் 10000 இருக்கு சரிங்களா இந்த டேட்டாலாம் நான் உங்களுக்கு சொல்லிட்டேன் பை எந்தஃேக்டர் வச்சு சொல்றோம் அப்படின்னா 2500 | ta-IN |
wavs/003/000000003100_ad708e655c8f4c5f83d824277f6657c1_000167.wav | 13.441 | யூசர்ஸ் வச்சு இந்த பண்ண கலெக்ட் பண்ண டேட்டா வச்சு பண்ண எக்ஸ்பெரிமெண்ட் வச்சு கிடைச்ச டேட்டா இது சோ நம்மளோட ஆக்சுவல் சாம்பிள் சைஸ் மார்க்கெட் சாம்பிள் சைஸ் என்னன்றத உங்களுக்கு சொல்றேன் நம்மோட | ta-IN |
wavs/003/000000003101_ad708e655c8f4c5f83d824277f6657c1_000168.wav | 14.559 | ஆக்சுவல் மார்க்கெட் சாம்பிள் சைஸ் என்னன்னு பாத்தீங்கன்னா ரோபோ நம்ம வந்து ஓவரஆல் இன்டர்நெட் யூசஸ் வந்து பாத்தீங்க இந்தியா வந்து பாத்தீங்கன்னா 645 மில்லியன் யூசர்ஸ் >> இதான் ஆக்சுவல் ஆக்சுவல் நம்மோட | ta-IN |
wavs/003/000000003102_ad708e655c8f4c5f83d824277f6657c1_000169.wav | 12.481 | மார்க்கெட் சைஸ் நம்ம நம்ம வந்து 2500றது இந்த மார்க்கெட் சைஸ் கம்பேர் பண்றப்போ ரொம்ப கம்மிதான் ரிசர்ச்ோட சைஸ் >> எங்க போய் நிக்குது பாயிண்ட்ஒல போய் நிக்கும் போலையே >> ஆமா ஆனா அந்த ரிசர்ச்ோடந்த சப்ஜெக்ட்ஸ் | ta-IN |
wavs/003/000000003103_ad708e655c8f4c5f83d824277f6657c1_000170.wav | 12.4 | எல்லாமே எல்லாம் குவாலிட்டியான சப்ஜெக்ட் இருந்தாங்க அப்படின்னா இந்த குவாலிட்டியன சப்ஜெக்ட் இருக்கும் பட்சத்துல இந்த 6 4 மில்லியன் யூஸ் யூஸ இந்த ரிசர்வேட் | ta-IN |
wavs/003/000000003104_ad708e655c8f4c5f83d824277f6657c1_000171.wav | 14.879 | பண்ணீங்க அப்படின்னாதன் இதிசப்ஜe ஒரு சமுதாயத்தை பிரதிபலிக்கிற ஒரு அக்ரட் சப்ஜெக்ட்டா இருந்தாங்க அப்படின்னா | ta-IN |
wavs/003/000000003105_ad708e655c8f4c5f83d824277f6657c1_000172.wav | 14.48 | ஓரளவுக்கு நம்ம சொசைட்டில ரிளக்ட் பண்ற மாதிரி இருந்தாங்க அப்படின்னாத பஹ்ஜரி இந்த 654 மில்லியன் யூசர் சொல்ல இன்டர்நெட் யூசர்ஸ் நம்ம பேசுறது எல்லாமே இப்ப ஆன்லைன் ஷாப்பிங் தான் பண்ணிட்டு இருக்கோம். சோ இது வந்து ஆமா இன்டர்நெட் | ta-IN |
wavs/003/000000003106_ad708e655c8f4c5f83d824277f6657c1_000173.wav | 11.921 | யூசர் தான் கணக்கெடுக்க முடியும். அதனால ஓவரஆலா இந்தியன் இன்டர்நெட் யூசர்ஸ் வந்து பாத்தீங்கன்னா 654 மில்லியன் கிட்ட இருக்காங்க. பாத்துக்கிருங்க எவ்வளவு இதுக்கு அக்யூரேட்டா இருந்துச்சு அப்படின்னா எவ்ளவு எவ்வளவு சேல் நடக்க போகுதுன்றத இந்த இதுல யோசிச்சுக்கிருங்க. | ta-IN |
wavs/003/000000003107_ad708e655c8f4c5f83d824277f6657c1_000174.wav | 14.88 | இந்த டேட்டா வச்சே எனக்கு தெரிஞ்சு ஓரளவுக்கு கேம்பென டிசைன் பண்ணலாம் இந்த டேட்டா சொன்ன டேட்டா வச்சு. ஆமா ஆமா எனக்கு இன்னொரு இன்சைட் மாட்டுச்சு காட்டு நீங்க பேசிட்டு இருந்தோம்ல அதாவது 14% தான் பிராண்ட் லவர்ஸ் அப்படின்ட்டு 39% வந்து கேட்டகிரி எக்ஸ்பளோசர்ஸ்னு | ta-IN |
wavs/003/000000003108_ad708e655c8f4c5f83d824277f6657c1_000175.wav | 5.28 | சொல்றோம்ல >> ஆமா இருக்க பிராண்ட் லவர்ஸ் வந்து ஸ்பென்ட் பண்றது அதிகம். | ta-IN |
wavs/003/000000003109_ad708e655c8f4c5f83d824277f6657c1_000176.wav | 13.679 | >> ஆமா ஆமா ஆமா >> ஒரு பிராண்ட் லவ் பண்ணிட்டான் அப்படின்னா ஹி ஸ்பெண்டிங் 30,000 ரபீஸ் ஆனா 39% இருக்க கேட்டகிரி எக்ஸ்புளர் ஸ்பெண்ட் பண்றது வெறும் 19000 தான். ஆமா அதனாலதான் நான் சொன்னேன் மேபி அது ஃபுல் இந்தியன்ஸா | ta-IN |
wavs/003/000000003110_ad708e655c8f4c5f83d824277f6657c1_000177.wav | 13.601 | இருப்பாங்களோ அப்படின்னு. >> ஆமா சோ ஒரு பிராண்டுக்குள்ள இழுத்துட்டோம் இப்ப நான் வந்து Redmi வச்சிருக்கேன் அப்படின்னா ஆப்வியஸ்லி நான் அடுத்து வாங்குற எல்லாமே Redmi-யாதான் இருந்துச்சு. அத நான் அப்புறம் தான் நோட் பண்ணேன். சோ இப்ப ஒரு பிராண்டா நீ சாட்டிஸ்பை ஆயிட்ட அப்படின்னா ஆப்வியஸ்லி நீ அடுத்தடுத்து என்ன பப்ராடக்ட் இருந்த... | ta-IN |
wavs/003/000000003111_ad708e655c8f4c5f83d824277f6657c1_000178.wav | 10.159 | இவன்ிட்டயே வாங்கிக்கலாம் நல்லாதானே இருக்குது அப்படின்னு சொல்லிட்டு. சோ மேபி அதுவா கூட இருக்கலாம். ஏன்னா அவங்க டபுளா ஸ்பெண்ட் பண்றாங்க. கேட்டகிரி எக்ஸ்பளோரர்ஸ விட பிராண்ட் லவர்ஸ். இந்த ஒரு இடத்தை பிடிக்கதான் எல்லாரும் அடிச்சிட்டு இருக்கறாங்க. ஆக்சுவலா. | ta-IN |
wavs/003/000000003112_ad708e655c8f4c5f83d824277f6657c1_000179.wav | 5.121 | >> இன்னொரு இடத்தையும் பிடிக்க அடிச்சிட்டு இருக்காங்க. ஆக்சுவலா நான் இப்படில்லாம் கனெக்ட் பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல ரோபோ. | ta-IN |
wavs/003/000000003113_ad708e655c8f4c5f83d824277f6657c1_000180.wav | 13.6 | ஆக்சுவலா நம்ம அக்டோபர் மாசம் வரமா இந்த மாசம் ஆரம்பிக்க போகுது பாத்தீங்களா வேர்ல்ட் கப் டி20 வேர்ல்ட் கப் வந்து இப்ப நடக்க போகுது. சோ இதுல வந்து பாத்தீங்கன்னா நம்ம இடத்தை பிடிக்கிறது அப்படின்றதுல வந்து மத்த எல்லா பிராண்ட் | ta-IN |
wavs/003/000000003114_ad708e655c8f4c5f83d824277f6657c1_000181.wav | 13.2 | ரொம்ப ஆவலோட இருக்காங்களாம். எந்த இடத்தனு பாத்தீங்க அப்படின்னா ஆட் சேல்ஸ் காண இடத்தை. சோ ஆட் சேல்ஸ்க்கான இடத்தை வந்து பிடிக்கலாம் அப்படிங்கற மாதிரி இருந்துருக்காங்க. நம்ம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தான் வந்து பாத்தீங்க அப்படின்னா அந்த இதுல டெலிகாஸ்ட் பண்றவங்க | ta-IN |
wavs/003/000000003115_ad708e655c8f4c5f83d824277f6657c1_000182.wav | 13.68 | ஒரு 10 செகண்டுக்கான எல்லா ஸ்பாட்டுமே வித்து போச்சா ரோபோ எல்லா எல்லா மேட்ச்க்கான இப்ப வந்து இந்த எப்படி வித்துருக்காங்க அப்படின்னா இது மாதிரி விக்கலையா முன்னாடில்லாம் சம்டைம்ஸ் வந்து மேட்ச் கணக்கு படி விக்காம ஸ்பாட்ஸ் | ta-IN |
wavs/003/000000003116_ad708e655c8f4c5f83d824277f6657c1_000183.wav | 14.24 | கணக்கு படி விப்பாங்களாம் இப்ப வந்து மேட்ச் கணக்கு படி விக்கறாங்க இந்த ரெண்டு டீமக்கு நடுவுல அப்படின்னா இந்த ஸ்பாட்ஸ் அந்த மாதிரி விக்கறாங்களாம் >> அப்ப இந்தியா பாகிஸ்தான் எகரட்டு போகுமே >> இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுக்க கொடுக்க மாட்டோங்கோ >> ஓகே கொடுக்கலையா | ta-IN |
wavs/003/000000003117_ad708e655c8f4c5f83d824277f6657c1_000184.wav | 14.32 | >> இந்தியா பாகிஸ்தான் ஸ்லாட்ட மட்டும் ஹோல்ட் பண்ணிட்டாங்களாம் >> ஆஹா வச்சு ஏத்துவாங்களா >> அதனால 2019ல வந்து பாத்தீங்க அப்படின்னா 10 செகண்ட் ஸ்பாட் ஆப் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல 20 லட்சம் ரூபா | ta-IN |
wavs/003/000000003118_ad708e655c8f4c5f83d824277f6657c1_000185.wav | 13.92 | >> சரிங்களா >> இப்ப ஐipிஎல வந்து பாத்தீங்கன்னா பிளே ஆஃப்க்கு 10 செகண்ட்ஸ்ோட இன்னைக்கு கூட பிளே ஆஃப் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட போகுது. பாத்தீங்க அப்படின்னா பிளே ஆஃப்கு வந்து பாத்தீங்க அப்படின்னா 10 செகண்ட்ஸ் ஸ்பாட் வந்து ஐipிஎல வந்து பாத்தீங்கன்னா 10 லட்ச ரூபா | ta-IN |
wavs/003/000000003119_ad708e655c8f4c5f83d824277f6657c1_000186.wav | 13.6 | ஒரு 10 செகண்ட் ஸ்பாட் ஸ்பாட்டுக்கு ஸ்லாட்டுக்கு 10 லட்சம் ரூபா இவங்க வந்து என்ன பண்ணிட்டாங்கன்னா எல்லாத்தையும் வித்துட்டு இந்தியாவோட இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சோட இத மட்டும் ஹோல்ட் பண்ணிட்டாங்களாம் இது வந்து ஒன் ஆப் த ரேரஸ்ட் ஈவென்ட் இந்த டெல்லி டெலி | ta-IN |
wavs/003/000000003120_ad708e655c8f4c5f83d824277f6657c1_000187.wav | 13.44 | இண்டஸ்ட்ரி இந்த என்டர்டைன்மென்ட் இண்டஸ்ட்ரி கிரிக்கெட் என்னைய பொறுத்தவரை டிராமா தான் ரோபோ நான் வந்து கிரிக்கெட் வந்து எப்படி பார்ப்பேன் அப்படின்னா சூப்பர் ஓவர்லாம் எப்போ கொண்டு வந்தாங்களோ அப்பவே அது டிராமா ஆயிடுச்சு நான் ஏன் இத டிராமான்னு | ta-IN |
wavs/003/000000003121_ad708e655c8f4c5f83d824277f6657c1_000188.wav | 13.599 | சொல்றேன் அப்படின்னா நீங்க ஒரு ஷாட் அடிச்ச உடனே பாத்தீங்க அப்படின்னா அந்த ஷாட் அடிச்சஉடனே பால் எங்கட்டோ போயிரும் அந்த பிராக்சன் ஆப் செகண்ட்ல அடிச்சு பால் போயிரும் ஆனா நம்ம டிவில பாக்குற எப்படிமா இருக்கும்ஃர்ஸ்ட் ஷாட்டோட இது | ta-IN |
wavs/003/000000003122_ad708e655c8f4c5f83d824277f6657c1_000189.wav | 14.721 | காட்டிருவாங்க ஷார்ட் ஸ்பிங் ஆர் பேட் பேனோட அந்த இதை காட்டிருவாங்க அதுக்கப்புறம் கட் பண்ணிட்டு அந்த அந்த சீன எடுத்துட்டு வருவாங்க அந்த பால் போகுது பாருங்க அந்த சீன எடுத்துட்டு வந்து நமக்கு காட்டுவாங்க ஓ அப்ப அதுல இதெல்லாம் வந்து சைக்கலாஜிக்கலா சம டிராமா | ta-IN |
wavs/003/000000003123_ad708e655c8f4c5f83d824277f6657c1_000190.wav | 14.96 | கிரிக்கெட் ஆக்சுவலா இந்த டிராமால மிகப்பெரிய ரெண்டு ரைவலர்ஸ் யாருன்னு பாத்தீங்க அப்படின்னா இந்தியா பாகிஸ்தான் போன வருஷமே இவங்க ரெண்டு பேருத்துக்குள்ள 10 செகண்ட் ரோபோ 10 செகண்டுக்கு 20 லட்சம் ரோபோ எத்தனை 10 செகண்ட் கேப் கிடைக்கும் ரோபோ இந்த ரெண்டு | ta-IN |
wavs/003/000000003124_ad708e655c8f4c5f83d824277f6657c1_000191.wav | 14.96 | பேரு மேட்சக்குள்ள >> ஆமா ஆமா >> கோடிக்கணக்குல இந்த மேட்ச்ல மட்டுமே எனக்கு தெரிஞ்சு அசால்ட்டா ஒரு 100 200 கோடி எடுக்கலாம் ரோபோ >> அதனாலதான் இத மட்டும் விட்டு வச்சிருக்கான் என்ன ஹைப் ஏத்திட்டு கடைசியா பாத்துக்கலாம் அப்படிு சரியான ஆள இருக்கான் இப்பதான் தோணுது இந்த டீம் பிரிக்கிறானங்கள குரூப்ஸ் | ta-IN |
wavs/003/000000003125_ad708e655c8f4c5f83d824277f6657c1_000192.wav | 13.2 | >> ஆமா >> அதுவே வந்து இந்த மாதிரிஃேக்டர்ஸ்ல்லாம் கன்சிடர் பண்ணிதான் பிரிக்கிறானங்களோ ஒரு சந்தேகம் இருக்கு ஏன் இந்தியாவும் பாகிஸ்தானம் ஒரே குரூப்ல போடணும் >> நிறைய வாய்ப்பு இருக்கு ஆனா நிறைய சொல்லுவாங்க ஆனா ஸ்லாட் எடுக்கறோம் அத எடுக்கறோம் இத எடுக்கறோம் நமக்கு | ta-IN |
wavs/003/000000003126_ad708e655c8f4c5f83d824277f6657c1_000193.wav | 13.679 | சொல்லுவாங்க ஆனா எனக்கு தெரிஞ்சு அதுலயே நிறைய ஆக்சுவலா இது டிராமாதான் இருக்கும் எதுக்கு இப்ப சூப்பர் ஓவர்ு கண்டுபிடிக்கணும் எனக்கு தெரியல இப்ப டிரா ஆயிடுச்சு அப்படின்னா ஏன் ஒரு டாஸ் போட்டு ஜெயிச்சிட்டு போன்னு சொல்லலாம்ல ஏன் வேற ஒரு ஒரு முறையை கொண்டு வரலாம் என்ன வேணா | ta-IN |
wavs/003/000000003127_ad708e655c8f4c5f83d824277f6657c1_000194.wav | 14.24 | பண்ணிருக்கலாம் ங்க ஆனா சூப்பர் ஓவர் வந்து பாத்தீங்க அப்படின்னா ரொம்ப ஒரு நாயமான முறை மாதிரி நமக்கு தெரியும். ஆனா அந்த இடத்துல இந்த சூப்பர் ஓவர்ல வந்து ஒரு மிகப்பெரிய ஒரு இது இருக்கு. ஒரு டிராமா இருக்கு ஒரு கிளைமக்ஸ் இருக்கு ஒரு ஒரு மேட்ச்லயும் ஒரு ஒரு ஸ்டோரி இருக்கு ரோபோ | ta-IN |
wavs/003/000000003128_ad708e655c8f4c5f83d824277f6657c1_000195.wav | 14.481 | >> ஆமா ஆமா ஆமா ஐipிஎே அப்படிதான அது அத நிறைய பேசலாம் ஐipிஎல் பத்தி இல்ல நான் அந்த குரூப்ஸ் இப்பதான் பார்த்தேன் ஆக்சுவலா ஏன்னா குரூப் ஒன்ல வந்து இங்கிலாந்த் ஆஸ்திரேலியா சவுத் ஆபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் இந்த பக்கம் வந்து இந்தியா பாகிஸ்தான் நியூசிலாந்த ஆப்கானிஸ்தான் | ta-IN |
wavs/003/000000003129_ad708e655c8f4c5f83d824277f6657c1_000196.wav | 14.799 | >> எனக்கு ஏன் இதா இருக்குன்னா இப்ப இங்கிலாந்த் ஆஸ்திரேலியா சவுத் ஆபிரிக்கா நியூசிலாந்த ஒரு குரூப்ல போட்டுருக்கலாம் >> பக்கத்து பக்கத்துல இருக்குது இந்தியா பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் ஆப்கானிஸ்தான் ஒரு குரூப்ல போட்டுருக்கான் நைசா வந்து ரைவல்ஸ்னா இந்தியா இங்கிலாந்த ஆஸ்திரேலியா ஒரு பக்கம் இந்தியா பாகிஸ்தான் ஒரு பக்கம் | ta-IN |
wavs/003/000000003130_ad708e655c8f4c5f83d824277f6657c1_000197.wav | 14.72 | இங்க வந்து ஸ்வாப் பண்ணிட்டான். டேய் நீ சவுத் ஆபிரிக்கா நீ இங்க இரு நியூசிலாந்த அங்க போயிரு வெஸ்டீஸ் இங்க போட்டுரு அப்படின்னு ஓகேடா புரிஞ்சு வச்சு ஊழல்ல அப்படின்னு சொல்ல முடியாது விடுங்க இப்பதான் தோணுது நீங்க அந்த ஸ்லாட் விஷயம் சொன்னஉடனே ஆமா இது இந்தியா பாகிஸ்தான் மேட்ச் வந்து சாதாரண மேட்ச் கிடையாது டி20 | ta-IN |
wavs/003/000000003132_ad708e655c8f4c5f83d824277f6657c1_000199.wav | 14.12 | >> இது வந்து என்னன்னா இன்டர்நெட் யூசர்ஸ்கான டேட்டா வீடியோ கன்சம்ஷன் இருக்குல எனக்கு அதுல ஒன்னு செம சிரிப்பா இருச்சு பாப்போம் அது சொல்றேன் >> எது அது லிப்சிங்கா | ta-IN |
wavs/003/000000003133_ad708e655c8f4c5f83d824277f6657c1_000200.wav | 13.76 | தூக்கி போட்டுருக்காங்க ஜோக் >> நம்ம அதையே சொல்லிருவோம் அந்த இது வந்து யாரு கேதர் பண்ணிருக்காங்க அப்படின்னா பென் அண்ட் கம்பெனி ோ அவங்க ரிலீஸ் பண்ண டேட்டா இது வேணா நீ கூக போட்டு பாத்தா கூட | ta-IN |
wavs/003/000000003134_ad708e655c8f4c5f83d824277f6657c1_000201.wav | 7.52 | கிடைக்கும்னு நினைக்கிறேன் இந்தியா ஆன்லைன் வீடியோஸ் த லாங் அண்ட் ஷார்ட் ஆப் இட் அப்படின்னு சொல்லி ஒரு ரிப்போர்ட் வந்து பெனன் கம்பெனி விட்டுருக்காங்க. | ta-IN |
wavs/003/000000003135_ad708e655c8f4c5f83d824277f6657c1_000202.wav | 14.72 | அதுல சரி ஃபர்ஸ்ட் என்ன போட்டுருக்காங்க அப்படின்னா நம்ம சைனாவோட பாஸ்ட்டா இருக்கும் காட்டு ஆனா இந்த விஷயத்துல பாஸ்ட்டா இருக்கறோம். ஆன்லைன் வீடியோ யூசர் பெனிட்ரேஷன் ஒரு எக்கானமிலயோ இதுலயோ ஆன்லைன் வீடியோஸ் வந்து பயங்கரமா | ta-IN |
wavs/003/000000003136_ad708e655c8f4c5f83d824277f6657c1_000203.wav | 14.399 | கன்ஸ்யூம் பண்ணக்கூடிய ஒரு கண்ட்ரி இந்தியா ஆவரேஜா மூணு மணி நேரம் ஸ்பெண்ட் பண்றாங்கன்னு கேட்ட ஒரு நாளைக்கு வீடியோ கன்சம்ஷன் மணி எனக்கு ஆமா மூணு மணி நேரம் அத வீடியோ கன்சம்ஷன் லாங்ஃபார்ம் வீடியோஸ் எனக்கு என்ன ரொம்ப சர்ப்ரைசிங்கா இருந்துச்சுன்னா இவன லாங் பாம்னு | ta-IN |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.