audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/003/000000003237_ad708e655c8f4c5f83d824277f6657c1_000304.wav
11.119
தமிழ்நாட்டில மினிஸ்டர் வந்து சொல்லிட்டாருன்னு நினைக்கிறேன். அஞ்சு நாளைக்கு தேவையான கோல் தான் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு எனக்கு தெரியல என்ன எங்க போய் இதாக போது என்ன பண்ண போறாங்க தெரியல பிரைஸ் தாறுமாறா ஏறிரும்.
ta-IN
wavs/003/000000003239_ad708e655c8f4c5f83d824277f6657c1_000306.wav
12.56
அங்கதான் நிக்க போறோம். அண்ணே சைனானே வானே வணக்கண்ணே என்னதான் இருந்தா கொஞ்சம் குடுண்ணே >> இப்ப பேசுங்கடா வந்து மேன் சைனான்ட்டு >> அப்படின்ற மாதிரி அங்கதான் போய் நிப்போம்னு நினைக்கிறேன். அங்க நிக்கிறப்ப என்ன சொல்றாங்கன்னா அத அவாய்ட் பண்ணிட்டு
ta-IN
wavs/003/000000003238_ad708e655c8f4c5f83d824277f6657c1_000305.wav
14.641
சிலிண்டர் ஃியூவல் எல்லாமே ஏறிரும். >> என்ன ஒரு இதுன்னா இம்போர்ட் பண்ற நிலைமை வந்துச்சுன்னா கேஸ் இம்போர்ட் பண்ண சொல்லி ஒரு சொல்யூஷன் சொல்லிருக்காங்க அட்வைசர்ஸ் எல்லாமே. கோல் இம்போர்டிங் நிலைமைக்கு போ வந்துட்டோம் அப்படின்னா நம்ம ஆபீஸ்ல போய்
ta-IN
wavs/003/000000003240_ad708e655c8f4c5f83d824277f6657c1_000307.wav
14.88
கேஸ் மூலியமா எனர்ஜி தெர்மல் போயிட்டு தெர்மல்ல இருந்து எலக்ட்ரிக் போற ப்ராசஸ் பண்ணா நமக்கு கம்மியா இருக்கும் அப்படின்றாங்க கேஸ் எக்ஸ்போர்ட் பண்ணோம் அப்படின்னா ரேட் கம்மியா இருக்குறாங்க அப்ப இந்த
ta-IN
wavs/003/000000003241_ad708e655c8f4c5f83d824277f6657c1_000308.wav
14.159
ரினியூபிள் எனர்ஜி மாதிரி மாறணும்ங்க நிறைய யூரோப்பியன் கண்ட்ரிஸ் நல்லா பண்ணிட்டு இருக்காங்க ஜெர்மன் இல்லனா நல்லா டைடல் எனர்ஜிய கன்வர்ட் பண்ணி இது பண்ணி இது பண்றாங்க அப்படின்ற மாதிரி என்னங்க நம்ம கேக்குறது அண்ணன் பேச்சு
ta-IN
wavs/003/000000003243_ad708e655c8f4c5f83d824277f6657c1_000310.wav
14.481
எனர்ஜிக்கு மாறணும் பெஸ்ட் அதான் வேற வழி இல்லா இப்ப இந்தியாவே வந்து 50% கோல் வந்து இம்போர்ட் தான் பண்ணிட்டு இருக்கான் கேட்டுட்டு அதோட இது இன்கிரீஸ் ஆயிருக்கும் 15 சாரி 50% இன்கிரீஸ் ஆயிருக்கும் கோல் இம்போர்ட் இந்த செமி
ta-IN
wavs/003/000000003242_ad708e655c8f4c5f83d824277f6657c1_000309.wav
13.04
மாதிரிதான் இருக்கு பட் ஆனா கொஞ்சம் ரிபன் எனர்ஜி கொஞ்சம் மாறணும் ஆக்சுவலா >> கொஞ்சம் இல்ல சீக்கிரம் மாறணும் >> ஆமா ஏன்னா நம்ம வந்து ஊியும் கிடையாது அண்ணனும் கிடையாது பட் ஆனா வந்து ரினிபிள்
ta-IN
wavs/003/000000003244_ad708e655c8f4c5f83d824277f6657c1_000311.wav
14
கண்டக்டர் பிரச்சனைதான் நாளைக்கு இந்த கோலுக்கும் வரப்போகுது ஒருத்தன் ஸ்டாக் வந்து வாங்க போவான் எவன்ட்ட காசு அதிகமா இருக்கோ அவன் மொத்தமா அள்ளிட்டு வந்துருவான் அடுத்த ஒரு கண்ட்ரி வந்தனா அவனுக்கு இருக்காது இல்லஜ இப்பதான் வாங்கிட்டு போயிட்டா கடையில வாங்குற இது போறதான் இதுவும் >> ஆமாதான் இருக்க போகுது பேசாம என்ன
ta-IN
wavs/003/000000003245_ad708e655c8f4c5f83d824277f6657c1_000312.wav
14.48
பண்ணுவான் கைய ஒரு 3 லட்சத்தை எடுத்து போட்டு பேசாம வீட்டு மேல சோலார் லெட்டர் சோலார் போட்டரலாமா கோலாரும் போட்டுட்டு அப்படியே சைடுல இதுவும் வச்சிரலாம்னு இருக்கேன் வின்மில் இருக்கும் பாத்துருக்கீங்களா நம்ம நம்ம காலேஜ்லல்லாம் இருக்கும் பாத்துருக்கீங்களா மேல
ta-IN
wavs/003/000000003247_ad708e655c8f4c5f83d824277f6657c1_000314.wav
14.88
சொடிச்சிருக்காங்களாம் அந்த வயட்டஸ்ட் பெயிண்ட் சம் அத அடிச்சோம் அப்படின்னா உள்ள வந்து வந்து கூலிங் ஆகுது அப்படின்னு போட்டுருந்தாங்க தெரியல எனக்கு இந்த எனர்ஜி இப்ப நாளைக்கு கண்டிப்பா தமிழ்நாட்டுல இருந்து என்ன சொல்லுவாங்க அப்படின்னா
ta-IN
wavs/003/000000003246_ad708e655c8f4c5f83d824277f6657c1_000313.wav
14
>> அத வச்சு என்ன காண்டாக்ட் ப்ரொடியூஸ் பண்ணாங்க >> நம்ம காலேஜ்ல பண்ணாங்கன்னா நமக்கு தெரியல பட் ஆனா சொல்றேன் அந்த விண்ட் மெல்ட் இருந்துச்சுல்ல நான் காலேஜ் கடிச்சு மேல போய் உடாந்துருக்கப்போ பாத்தது ஞாபகம் இருக்கு அது மாதிரி வீட்ட சுத்திுல்லா அப்படியே காத்தாடிய சொற வச்சிலா இருக்கேன்
ta-IN
wavs/003/000000003248_ad708e655c8f4c5f83d824277f6657c1_000315.wav
13.04
200 சொல்லிட்டு போட்டோம் டிஎம் கே ஆட்சி கொண்ட பவர் கட்டுன்னு சொல்லுவாங்க ஆனா அது எக்ஸ்பெக்டேஷன் ரியாலிட்டி என்னன்னா உலகம் முழுக்க வந்து கோல் ஷார்ட்டேஜ் இருக்குது அதுல தமிழ்நாட்டும் அவ்ளதான் இதுதான் நடந்துட்டு இருக்கு
ta-IN
wavs/003/000000003249_ad708e655c8f4c5f83d824277f6657c1_000316.wav
14.399
தெரியாம மாரிதாசன வீடியோதான் வெயிட் பண்ணிருக்கேன் என்ன பேச போறாரு >> அவர் அதான் சொல்லுவாரு என்ன சொல்ல போறாரு நான் வழக்கமா ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் அது என்னன்னு உங்களுக்கு ஆப்வியஸ தெரியும். எவனும் பண்றீங்களான்னு வேற தெரியல. கேக்குறதோட மட்டும் இல்லாம ஷேர் பண்ணி விடுங்கப்பா ஷேர் பண்ணாதான் வந்து
ta-IN
wavs/003/000000003251_ad708e655c8f4c5f83d824277f6657c1_000318.wav
9.599
சோ யா ஆமா நம்ம வந்து ஒரு பிசினஸ் பாட்காஸ்ட்ன்றதுனால எங்கள வந்து நீங்க ஷேர் பண்ணாம இருக்க அவசியம் இல்ல. நீங்க தாராளமா ஷேர் பண்ணலாம். கன்பார்மா எல்லாத்துக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
ta-IN
wavs/003/000000003250_ad708e655c8f4c5f83d824277f6657c1_000317.wav
7.281
பாத்தீங்கன்னா அட்லீஸ்ட் நீங்க ஷேர் பண்ணாதான் யாருக்காச்சும் இது வந்து யூஸ்ஃபுல்லா இருக்கும் அது வந்து எங்களுக்கும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.
ta-IN
wavs/003/000000003252_ad708e655c8f4c5f83d824277f6657c1_000319.wav
14
உங்களுக்கும் நிறைய இன்பர்மேஷன் ஏதாச்சும் உங்களோட லைப்ல யூஸ் ஆகற மாதிரி இருக்கும். ஒரு இன்டர்வியூல யூஸ் ஆகும் மேபி இல்ல அட்லீஸ்ட் ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு யூஸ் ஆகும் தயவு செஞ்ு யூஸ் பண்ணீங்க அப்படின்னா எங்கள டேக் பண்ணி சொல்லுங்க எங்களுக்கு நல்லா இருக்கும். யா சோ அடுத்த
ta-IN
wavs/003/000000003253_ad708e655c8f4c5f83d824277f6657c1_000320.wav
13.041
வாரம் இன்னும் டிபரண்டான நியூஸ் இன்சைட்ஸ் அண்ட் இன்டர்பரடேஷன்ோட உங்கள வந்து சந்திக்கிறோம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ரோபோ மற்றும் கேட் பாய் பாய் >> அப்டேட்
ta-IN
wavs/003/000000003254_ad708e655c8f4c5f83d824277f6657c1_000321.wav
10.24
குட் >> இந்த வாரம்ல்லாம் தாறுமாறா நியூஸ் கட் பண்ணிட்டேன்.
ta-IN
wavs/003/000000003255_ad708e655c8f4c5f83d824277f6657c1_000322.wav
5.199
>> ஏய் நானே நான் அந்த கோல கட் பண்ணிட்டேன்டா நீ எடுத்துட்டுதான் கோல் எடுத்துட்டு வந்துட்டான்பாரு.
ta-IN
wavs/003/000000003256_ad708e655c8f4c5f83d824277f6657c1_000323.wav
14.881
ஏய் அது கோல் ஒரு பயங்கரமான நியூஸ்டா >> ஆமா ஆமா நான் கோல் கட் பண்ணிட்டேன் அப்பறம் இந்த ரித்விக் போத்தீஸ்கக்கு ஆட் பண்ணிருக்கான் பாத்தியா >> என்ன ஆடரா பண்ணிருக்கான் யார்டா ரித்விக் கேள்வி கட்ட மாதிரி இருக்கு பேரு >> அந்த குட்டி பையன்டா அவர் நடுவுல பேமஸ்
ta-IN
wavs/003/000000003257_ad708e655c8f4c5f83d824277f6657c1_000324.wav
12.88
ஆனாலடா எல்லா மாதிரி >> ஆமா ஆமா ஆமா ஓகே ஓகே அவன் வந்துட்டானடா ஆடுக்கு அதுக்குள்ளயும் >> அதே மாதிரி கான்செப்ட்ல போத்தீஸுக்கு ஆட் பண்ணி கொடுத்துருக்கான் அவனே வந்து ஒரு ஏழு ஏழு கெட்ட போட்டுருக்கான் அந்த ஆட்ல
ta-IN
wavs/003/000000003258_ad708e655c8f4c5f83d824277f6657c1_000325.wav
7.679
>> ஆமாடா ரீத்து ராக் பேரு இப்பதான் ஞாபகம் வருது >> ஆமா அவன் அவன் அந்த பத்தி பேசலாம்னு இருந்தேன் அதையும் கட் பண்ணிட்டேன்.
ta-IN
wavs/003/000000003259_ad708e655c8f4c5f83d824277f6657c1_000326.wav
13.281
அப்புறம் இந்த மீடியா வந்து பாத்தோன்னா அந்த தினத்தந்தி குடும்ப மனக்குல்லாம் இருக்காங்க பாத்தியா அவங்கல்லாம்யூப் கண்டென்ட் எடுத்து அத அப்படியே லாங் பாபார்ம் கண்டென்ட்டா மாத்தி வீடியோ எழுதிட்டு இருந்தானுங்க அத நான் வந்து
ta-IN
wavs/003/000000003260_ad708e655c8f4c5f83d824277f6657c1_000327.wav
13.279
புடிச்சேன். டேய் நான் உன்ன பார்த்தேன்டா இவனே சன் டிவில நியூஸ் போடுறான்ல அன்னைக்குதான் நான் உடாந்து சன் நியூஸ் சன் டிவி நியூஸ் ஏதோ பாத்துட்டு இருந்தேன் அதுல ஒரு அஞ்சு நிமிஷத்துக்கோ ப நிமிஷத்துக்கோ நம்மந்த ரீல்ஸ் வீடியோ பன்னி வீடியோஸ்ல
ta-IN
wavs/003/000000003261_ad708e655c8f4c5f83d824277f6657c1_000328.wav
14.561
>> ஆமா அதெல்லாம் போய் நியூஸ்ல போட்டுருக்கேன் இதெல்லாம் எதுக்குடா சம்பந்தமே சோ போடுறீங்க இத ரொம்ப காலமா பண்ணிட்டு இருக்கான்டா சின்ன வயசுலதான் பண்ணிட்டுருக்கான் >> கண்டிப்பா அதெல்லாம் எதுக்கு போடுறாங்கன்னு தெரியல நான் பாத்தது ஷாக்கா இருந்துச்சுடா இந்த ஒரு சீரியல் ஆர்டிஸ்ட் அந்த சீரியல்
ta-IN
wavs/003/000000003262_ad708e655c8f4c5f83d824277f6657c1_000329.wav
13.52
ஆர்டிஸ்ட் வந்து பாத்தேன் அப்படின்னா சினிமா விட்டு போயிட்ட சீல் விட்டு கட் ஆயிட்டாங்க. ஏதோ பேஸ்ல ப்ராப்ளம் சொல்லிட்டு இது அவாய்ட் பண்ணிட்டாங்க போல அவங்கள பேஸ்ல ரொம்ப பிம்பிளா இருக்குன்னு சொல்லிட்டு ஒரு பொண்ண தூக்கி இருக்கானுங்க சரிங்களா அது நடுல ரீல்ஸ் YouTube வீடியோஸ் இதெல்லாம் வந்துட்டு
ta-IN
wavs/003/000000003263_ad708e655c8f4c5f83d824277f6657c1_000330.wav
14.56
இருந்துச்சு. அப்ப எங்க அந்த அந்த ஆர்டிஸ்டோட அவ ஒரு தனியா YouTube சேனல் வச்சிருக்கா போல அத போய் பார்த்தா அதுலயே இத்தனை நிறைய ஃபாலோவர்ஸ் இருக்கு மில்லியன் கிரஸ் வியூ வீடியோஸ் எலாம் போயிருந்துச்சு. சேல்ஸ் அந்த வீடியோ நான் ஒன்ன பார்த்தேன். அதாவது அந்த பொண்ணோட லைப் ஸ்டைல் நான் வந்து
ta-IN
wavs/003/000000003265_ad708e655c8f4c5f83d824277f6657c1_000332.wav
14.32
பாார்ம் கண்டென்ட்டா எழுதி இருக்காங்க திருநெல்வேலியில் அவர் வீடு இருக்கிறதாம் அவர் வீட்டில் மொத்தமா 500 தென்னை மரங்கள் இருக்கிறதாம் அவர் வீட்டிற்கு பின்னாடி ஆறு செல்கிறதாம் அப்படின்னு சொல்லி அது ஒரு லாங் சாங் கொண் எழுதி இருக்காரு நான் சொல்றேன் இத எங்க அப்பா கிட்ட எங்க அம்மா
ta-IN
wavs/003/000000003264_ad708e655c8f4c5f83d824277f6657c1_000331.wav
13.28
கிராமத்தில இருந்து வந்துருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த கிராமத்தை எல்லாம் சுத்தி காட்டுது. நாங்க திருநெல்வேலியில எந்த கிராமம் இந்த கிராமத்துல எங்களுக்கு மரம் இருக்கு தென்னமரம் இருக்கு வயல் இருக்கு கோலம் இருக்கு எல்லாம் சுத்தி காட்டுது சரியா இந்த சுத்திக்காட்டு இந்த வீடியோ இருக்கு இல்லையா அந்த வீடியோவை அப்படியே லாங்
ta-IN
wavs/003/000000003267_ad708e655c8f4c5f83d824277f6657c1_000334.wav
12.399
உங்களுக்கு தெரியும் இதெல்லாம் ஒருயலயோட ஃபர்ஸ்ட் வீடியோவா வச்சது இது எப்படி உங்களுக்கு தெரியும்னு பார்த்தா பேப்பர்ல போட்டுக்காப்பா அப்படின்னா அதாவது நீ விஷுவலா பாக்குற உங்க அப்பா வேர்ட்ஸ பாக்குறாரு ஆனா கண்டென்ட்
ta-IN
wavs/003/000000003266_ad708e655c8f4c5f83d824277f6657c1_000333.wav
13.84
அப்பா கிட்ட இந்த மாதிரி சொல்லிட்டு இருக்கேன் இந்த மாதிரி ஆச்சு இந்த மாதிரி ஏன் வரலன்னா அந்த பொண்ணுக்கு ஏதோ பேஸ்ல ப்ராப்ளமா அதனால தூக்கிட்டாங்களாம் அந்த பொண்ணு திருநெல்வேலிக்கார பொண்ணுன்னு சொல்றேன் எங்க அப்பா கடுத்து லீட் எடுத்து போயிட்டாரு. ஆமா திருநெல்வேலிக்கார பொண்ணு அவங்க அப்பா ஒரு ஆளு எப்படிப்பா இதெல்லாம்
ta-IN
wavs/003/000000003268_ad708e655c8f4c5f83d824277f6657c1_000335.wav
9.681
>> கண்டென்ட் உடனேதான் அதே 500 தன்ன அவன் சொல்ற அதே 500 தன்னமா கதை வீட்டுக்கு பின்னாடி ஆறு கதை அவன் தம்பி கதை எல்லா கதையும் இதுலயும் எழுதி வச்சிருக்கான்.
ta-IN
wavs/003/000000003269_ad708e655c8f4c5f83d824277f6657c1_000336.wav
13.839
>> சரிதான் போலி மாதிரி எல்லாம் பாறேன் நம்ம இந்த மீம்ஸ்ல நம்ம இன்டர்நெட்ல நடக்குற விஷயத்ததான் அவன் நியூஸ் அதுதான் வருது இப்ப டிக்டாக் இது பண்ணிட்டாங்க கைது ஓடி போயிட்டாங்க டிக்டாக் இது பண்ணிட்டாங்க பேபுல இது பண்ணிட்டாங்க சோசியல் மீடியா
ta-IN
wavs/003/000000003270_ad708e655c8f4c5f83d824277f6657c1_000337.wav
13.241
சித்தி நிறையது நடக்கும் இப்ப >> நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது எம்பிஏ மீம் ஸ்கூலின் பாட்காஸ்ட். நோட் பண்றா நோட் பண்றா நிகழ்ச்சியை வழங்குவது கேட் மற்றும் ரோபோ
ta-IN
wavs/003/000000003271_ad708e655c8f4c5f83d824277f6657c1_000338.wav
14.319
அனைவருக்கும் வணக்கம். நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த பாட்காஸ்ட் நோட் பண்றா நோட் பண்றா இதை உங்களுக்கு வழங்குவோர் ரோபோ மற்றும் கேட் சோ வாங்க ரோபோ இந்த வாரம் நியூஸ் அண்ட் இன்சைட்ஸ்லாம் என்னன்றத டிஸ்கஸ் பண்ணிருவோம். வணக்கம் கேட் முதல்ல வந்து
ta-IN
wavs/003/000000003272_ad708e655c8f4c5f83d824277f6657c1_000339.wav
14.081
நான் போன வாரம் மறந்த நியூஸ் முதல்ல நான் சொல்லிடுறேன் ரெண்டு முக்கியமான நியூஸ் சொல்லணும்னு இருந்தது. பர்ஸ்ட் ஒன் வந்து என்னன்னா அந்த மாசோ ஸ்போர்ட்டோ ஆடு >> இடுப்புல விழுந்துட்டா >> ராஷ்மிகா விக்கி கவசல் அது ஆக்சுவலா போன
ta-IN
wavs/003/000000003273_ad708e655c8f4c5f83d824277f6657c1_000340.wav
14.08
வாரமே பேசணும்னு இருந்தது. மறந்துட்டேன் அந்த நியூஸ் இது பண்ணிட்டு என்னன்னா அந்த ஆட் வந்து நான் லிங்க் போடுறேன் ஃபர்ஸ்ட் ஆட வந்து நீங்க பாத்துக்கங்க விக்கி கௌசல் இருப்பாரு ராஷ்மிகா இருப்பாங்க ராஷ்மிகா வந்து அவரோட அந்த அண்டர்வேரோட அந்த ஸ்ட்ராப் தெரியும்ல்ல அதை பார்த்த உடனே
ta-IN
wavs/003/000000003274_ad708e655c8f4c5f83d824277f6657c1_000341.wav
12.88
அப்படியே ஆர்காஸ்மிக் டெத் ஆகுவாங்க அப்படிய அதான் ஆட் ரெண்டு ஆட் வரும். அந்த ஆட் வந்தப்ப எனக்கு என்னடா இத பத்தி பெருசா யாருமே இன்டர்நெட்ல பேசவே இல்ல அப்ஜெக்டிபை பண்றாங்கன்னு சொல்லவே இல்லன்னு வெயிட் பண்ணிட்டேன்னா கரெக்டா மூணு நாள் கழிச்சு அந்த ரியாக்ஷன் வர ஆரம்பிச்சச்சு. மென்னுங்கறதுனால கொஞ்சம்
ta-IN
wavs/003/000000003275_ad708e655c8f4c5f83d824277f6657c1_000342.wav
14.879
லேட்டா வந்துருக்கும் போல >> ஏன்னா கமெண்ட் செக்ஷன் நான் பார்த்தேன் அப்பதான் தெரிஞ்சுச்சு ஏன் அது ட்ரெண்ட் ஆகலன்னு tவிட்டர்ல நான் போய் போய் தேடிட்டே இருந்தேன் அந்த அளவுக்கு பெரியதாகல பட் தேவையான அளவு பப்ளிசிட்டி இது வந்து வாங்கிருச்சு. நான் சரி இது பேன் பண்ணுவாங்க அப்படின்னு நினைச்சேன்
ta-IN
wavs/003/000000003276_ad708e655c8f4c5f83d824277f6657c1_000343.wav
14.961
அப்பறம்தான் யோசிச்சேன் ஓகே இது பேன் வந்து பண்ணல ஆஸ்கி ஆக்சுவலா இன்னும் அப்ப இது வந்து ஒரு சக்சஸ்புல் கேம்பென் உனக்கு ஆக்சுவலா ்கில வந்து என்னன்னு பாத்தீங்க அப்படின்னா அப்ஜெக்டிபை பண்றதுல்லாம் வந்து டைரக்ட் ரூல் இல்ல அதுல
ta-IN
wavs/003/000000003277_ad708e655c8f4c5f83d824277f6657c1_000344.wav
14.32
>> அததான் ஆஸ்கில வந்து ஒரு தரப்பினர வந்து நம்ம இழிவாக்க கூடாதுன்ற மாதிரியான ரூல்ஸ்தான் இருக்கும் ஆனா இதெல்லாம் வந்து என்ன சொல்றது கூட சொல்ல முடிய இது ஒஒரு மாதிரியான ஒரு
ta-IN
wavs/003/000000003278_ad708e655c8f4c5f83d824277f6657c1_000345.wav
13.52
பெட்டிஸ்தனமான விஷயம் சொல்லலாம் பிராஸ் நான் கே்கறது இதே ஆடு வந்து ராஷ்மிகா விக்கி கவசல் இடத்துலயும் விக்கி கவசல் ராஷ்மி இடத்துல இருந்தா ஆஸ்கி விட்டுருப்பானங்களா இப்ப வந்துருப்பானங்கதான >> இல்ல இல்ல அப்ப வந்து இந்த ஆக்டிவிஸ்ட்ாம்
ta-IN
wavs/003/000000003279_ad708e655c8f4c5f83d824277f6657c1_000346.wav
13.92
வந்துருப்பானங்க ஆனா அவனங்க வந்து ஒரு இது எடுத்து வச்சு அவனுக்கு ரொம்ப போர்ஸ இது பண்ணி இத இது பண்ணா கூட அதுல ஒரு இது இருக்கு ஆனா ஆஸ்கியா வந்து எந்த முடிவும் பண்ணாதுல்ல ஆஸ்கிக்கு இதுல வேலை
ta-IN
wavs/003/000000003280_ad708e655c8f4c5f83d824277f6657c1_000347.wav
13.279
ஆக்சுவலா நோட் வந்த பிரச்சனையதான் பாப்பானுங்க அவனுங்க பிரச்சனையே வரலனா அவனங்க >> பிரச்சனையே வரல பட் ஒரு கான்ட்ரவர்சி கிரியேட் பண்ணிருச்சு எனக்கு அது ஆஸ்கி உள்ள தலையல அப்படின்னஉனே இது ஒரு ஹைலி
ta-IN
wavs/003/000000003281_ad708e655c8f4c5f83d824277f6657c1_000348.wav
13.52
சக்சஸ்புல் கேம்பென் ஏன்னா இந்த ஆடு நார்மலா எடுத்து போயிருந்தா கூட இவ்வளவு பேர் பேசி எனக்கே தெரிஞ்சிருக்காது மாசோஸ் ஒரு கம்பெனி இருக்கு இது பண்றானு பட் இப்ப கூகுல போயிட்டு நீ மாசோஸ் போட்டோன்னு போட்டாலேஃர்ஸ்ட் கூக சர்ச்ல வரது ஆட்
ta-IN
wavs/003/000000003282_ad708e655c8f4c5f83d824277f6657c1_000349.wav
12.56
வரும் ராஸ் காக்கி கோசல் அதுதான் வருது. அது தேவையான அளவு அந்த பப்ளிசிட்டி அந்த ஹைப்ப வந்து கிரியேட் பண்ணி விட்டுருச்சு ஆக்சுவலா >> கண்டிப்பா கண்டிப்பா >> ஆமா அது ஒன்னு நடந்துச்சா அந்த ஆட் போடுறேன் நீங்க பாருங்க அதுவும் இந்த செகண்ட் ஆட்ல ராஸ்மிக்கோட ரியாக்ஷன்
ta-IN
wavs/003/000000003283_ad708e655c8f4c5f83d824277f6657c1_000350.wav
13.681
எல்லாம் பயங்கரமா இருக்கும். ரெண்டாவது முக்கியமான நியூஸ் வந்து இது நம்ம பினான்ஸ் மினிஸ்டர் இது வந்து ஒரு ஃபேக் நியூஸ் போட்டுருந்தாங்க கேட்ட நீங்களுமே பார்த்திருப்பீங்க என்னோட கொழும்ந்தியா இது வந்து வலைகாப்பு நான்
ta-IN
wavs/003/000000003284_ad708e655c8f4c5f83d824277f6657c1_000351.wav
14.72
போறேன் அதனால ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங் இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு அப்பதான் வந்து இவங்க எப்படி ஒரு ஏர்ன்ட் மீடியாவை கிரியேட் பண்ணி அதை ஒரு நியூஸா எடுத்து பேசுறாங்க அப்படின்னு சொல்லி எனக்கு தெரிஞ்சுச்சு அதாவது ரெண்டு நியூஸ் நடந்துச்சு காட்டு கிட்டத்தட்ட சிமிலர்
ta-IN
wavs/003/000000003285_ad708e655c8f4c5f83d824277f6657c1_000352.wav
14.72
டைம் பீரியட்லஃர்ஸ்ட் வந்து நியூஸ் ோட டெம்ப்லேட் எடுத்து போட்டுருந்தாங்க. இது மாதிரி என்னோட குழந்தையா மகளோட இதுக்கு வந்து வலைகாப்புன்றதுனால நான் ஜிஎஸ்டி மீட்டிங் போக முடியலன்னு சொல்லி அது வந்து இன்டர்நெட்ல சர்குலேட் ஆயிட்டு இருந்துச்சு. அந்த சர்க்குலேட் ஆன நியூஸ்
ta-IN
wavs/003/000000003286_ad708e655c8f4c5f83d824277f6657c1_000353.wav
6.96
எடுத்து அதை வச்சு ஒரு மீடியா கிரியேட் பண்ணாங்க. பிஜேபி ஐடிவிங்ல இருக்கவங்க மாரிதா சொன்னா அப்பறம் அண்ணாமலை எல்லாம் வந்து அத வச்சு பேசிட்டு இருந்தாங்க.
ta-IN
wavs/003/000000003287_ad708e655c8f4c5f83d824277f6657c1_000354.wav
14.8
அடுத்த நாளே என்ன ஆச்சு அப்படின்னா இதுஃபேக்ன்னு சொல்லி அந்த நியூஸ் வெளில வந்துருச்சு. இன்னொன்னு மெயினா சொல்லணும்னு இருந்தேன். இப்ப அந்த நியூஸ் சேனல் டெம்ப்லேட்னு ஒன்னு இருக்குல்ல புதிய தலைமுறை நியூஸ் 18 அதுன்னு சொல்லிட்டு அவங்களும் ஒரு டெம்ப்லேட் வச்சிருப்பாங்கள >> ஆமா ஆமா >> அந்த டெம்ப்லேட்ல வர நியூஸ் வந்து உண்மையா
ta-IN
wavs/003/000000003288_ad708e655c8f4c5f83d824277f6657c1_000355.wav
14.559
ஃபேக்கான்னு தெரியறதுக்கு அவங்க சோசியல் மீடியா ஹேண்டில் போய் பார்த்தா போதும் பிகாஸ் இப்ப அவங்க போடுற எல்லா நியூஸ்மே வந்து கீழ டேட் போட்டு போடுறாங்க >> ஓகே >> நான் அந்த பிடிஆோட அந்த நியூஸ் வந்தப்பே நான் அந்த டேட்ல போய் ஏதாவது போஸ்ட் இருக்கான்னு பாத்தேன் கிடையாது அப்பவே பேக்ன்னு தெரிஞ்சிருச்சு அது சோ நீங்க
ta-IN
wavs/003/000000003290_ad708e655c8f4c5f83d824277f6657c1_000357.wav
13.839
கிரியேட் பண்ணி பரப்பிவிட்டு இதுதான் உண்மையான நியூஸ் அப்படின்னு சொல்லி போலரைஸ் பண்றாங்க இந்த பக்கம் இன்னொன்னு என்ன ஆச்சுன்னா நம்ம தலைவர் வந்து யுஎஸ் போனார்ல >> யுஎஸ் போனப்ப அங்க இருக்க ஒரு டாப் நியூஸ் பேப்பர் வந்து பிரண்ட் பேஜ்ல மோடிய போட்டு ஏதோ புகழ்ந்து தள்ளிட்டாங்க அப்படின்ற
ta-IN
wavs/003/000000003291_ad708e655c8f4c5f83d824277f6657c1_000358.wav
12.881
மாதிரி இந்த சைடு இருந்து பாசிட்டிவ் வேர்ல்ட் மீடியா கிரியேட் பண்றாங்க >> அதுவும் அதுவும் இப்படி ஒரு உருட்டு அப்படி ஒரு உருட்டு >> அதாவது இந்த பக்கம் வந்து அந்த மீடியாவை கிரியேட் பண்ணி டேமேஜ் பண்றதுக்கு யூஸ்
ta-IN
wavs/003/000000003292_ad708e655c8f4c5f83d824277f6657c1_000359.wav
14.4
பண்றாங்க அந்த பக்கம் வந்து அவங்களோட லீடர வந்து அந்த பாசிட்டிவ் வேர்ல்ட் மீடியா கிரியேட் பண்ணுன்னு சொல்லி இப்படி ஒரு ஃபேக் நியூஸ் இந்த பக்கம் அதனால நீங்க பாக்குற நியூஸ் வந்து தயவு செஞ்சு வெரிபை பண்ணிட்டு ஷேர் பண்ணுங்க ஒரு இதுல சூட்டட சூட்டா இது பண்றேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் ஷேர் பண்ணிறாதீங்க அதுக்குதான் மெயினா அந்த...
ta-IN
wavs/003/000000003293_ad708e655c8f4c5f83d824277f6657c1_000360.wav
14.16
போலரைஸ் ஆயிருவாங்க கேட்டு ஒரு பக்கம் ஆ செம்மடா நியூ இது யுஎஸ் பேப்பர்லயே நம்ம பிரைம் மினிஸ்டர் பத்தி பேசிட்டாங்கன்னு சொல்லிட்டு பாசிட்டிவ் வேர்ட் மீடியா இந்த பக்கம் வந்து அடப்பாவி ஜிஎஸ்டி மீட்டிங் இருக்குது அவன் கொழுந்தியாளோட வலைகாப்புதான் முக்கியமான்னு சொல்லி நெகட்டிவ் வேர்ட் மீடியா அந்த போலரைஸ்
ta-IN
wavs/003/000000003294_ad708e655c8f4c5f83d824277f6657c1_000361.wav
14.24
பண்ற வேலைய வந்து அழகா பண்ணிட்டு இருந்தாங்க அது பச்சையா தெரிஞ்சுச்சு அதனால சொல்றேன் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க இனிமேல் நீங்க மீடியால பா்கற நியூஸ் எல்லாமே >> அப்படியே இன்னொரு சைடு அப்படியே அப்படியே அப்படியே லெப்ட் எடுத்து பினான்ஸ் சைடு வந்தோம் அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா பைனான்ஸ் வந்து இப்ப நம்ம நிறைய வந்து
ta-IN
wavs/003/000000003295_ad708e655c8f4c5f83d824277f6657c1_000362.wav
13.839
டெக் பேஸ்டு டெவலப்மெண்ட்ஸ் நிறைய பேசிட்டு இருக்கோம் இல்லைங்களா இன் டெர்ம்ஸ் ஆப் மார்க்கெட்டிங்ல இருக்கலாம் இன் டெர்ம்ஸ் ஆப் பிசினஸ் அனலிஸ்டிக்ல இருக்கலாம் மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன் வந்துருச்சுன்றோம் பெர்பார்மன்ஸ் மார்க்கெட்டிங் இதுல்லாம் வந்து ரொம்ப அட்வான்ஸ்டா போயிட்டு இருக்கு சார் அப்ப
ta-IN
wavs/003/000000003296_ad708e655c8f4c5f83d824277f6657c1_000363.wav
11.921
பைனான்ஸ்ல என்ன சார் நடக்குது அட்வான்ஸ்டா அப்படின்னு கேட்டீங்க அப்படின்னா ஆக்சுவலா வந்து பினான்ஸ்ல ஒரு டெக்னாலஜி வந்து என்ன டெக்னாலஜி ரொம்ப அட்வான்ஸ்டா போயிட்டு இருக்கு அப்படின்னு பார்த்தீங்க அப்படின்னா ரோபோ அட்வைஸரி அப்படின்னு சொல்லிட்டு ஒரு நம்ம ரோபோ பண்ற அட்வைஸ்
ta-IN
wavs/003/000000003297_ad708e655c8f4c5f83d824277f6657c1_000364.wav
14.72
கிடையாது. இது வந்து ஆமா ரோபோ அட்வைசரி அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஆக்சுவலா ஒரு ஸ்ட்ரீம் ஆப் பிசினஸ் பினான்ஸ்ல போயிட்டு இருக்கு. ஆக்சுவலா செபி வந்து இவங்கள எப்படி கேட்டகரைஸ் பண்ணிருக்காங்க அப்படின்னா செபி வந்து இவங்கள வந்து வெல்த் மேனேஜ்மெண்ட் அண்ட் போர்ட்போலியோ
ta-IN
wavs/003/000000003298_ad708e655c8f4c5f83d824277f6657c1_000365.wav
13.12
மேனேஜ்மெண்ட்ு சொல்லிட்டு கே்கலைஸ் பண்ணிருக்காங்க. இந்த இது இது என்ன மேட்டர்னு பாத்தீங்க அப்படின்னா இந்த ஒரு ஸ்டாக்க நம்ம சூஸ் பண்றோம் ஸ்டாக் மார்க்கெட் அட்வைஸ்னா இப்ப ஹியூமன் கொடுத்தாங்க அப்படின்னா அவங்கிட்ட இருந்து அந்த பயாஸ் ஜீரோ பயாஸ் டிசிஷனே வராது
ta-IN
wavs/003/000000003299_ad708e655c8f4c5f83d824277f6657c1_000366.wav
7.279
அப்படின்றாங்க ஹயூமன்ஸ் இருந்து வந்து பாத்தீங்க அப்படின்னா ஜீரோ பயாஸ் டிசிஷன் கன்பார்மா ஒரு ஸ்டாக் மார்க்கெட்ல கன்பார்மா அவங்களால எடுக்க முடியாது.
ta-IN
wavs/003/000000003302_ad708e655c8f4c5f83d824277f6657c1_000369.wav
14.48
வந்து லீன் ஆயிரும் ஓகேங்களா சோ இப்ப இந்த ரோபோ அட்வைசரிங்கறது எப்படின்னா இது வந்து ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் பேஸ்டு ஒரு இது ஆக்சுவலா இது வந்து எப்படின்னா நம்ம ஆல்ரெடி ப்ரோக்ராம் பண்ணி வச்சிருப்போம் நமக்கு நமக்கு தேவையான அந்த போர்ட்போலியோ ஸ்டாக்ஸ் எத வாங்கலாம் எதை விக்கலாம்
ta-IN
wavs/003/000000003301_ad708e655c8f4c5f83d824277f6657c1_000368.wav
13.199
ரோபோக்குன்னு பாத்தீங்கன்னா டிஜிட்டல் மார்க்கெட்டிங் இண்டஸ்ட்ரி மேல ஒரு ஸ்ட்ராங்கான ஒப்பினியன் பாசிட்டிவ் ஒப்பினியன் இருக்கு அப்படின்னா அவர் அதுல இருக்க ஸ்டாக் அதுல ஸ்டாக் ஏதாச்சு பர்சேஸ் பண்றாருன்னா ஒரு ஸ்டாக்கே வந்து நல்லா போகாது அப்படின்ற மாதிரி ஒரு ஸ்டாக் ஏதாச்சு இருந்தாலும் சரி அவரோட ஒப்பினியன்
ta-IN
wavs/003/000000003300_ad708e655c8f4c5f83d824277f6657c1_000367.wav
14.801
சம்வாட் ஏதாச்சு ஒரு இண்டஸ்ட்ரில அவங்களுக்கு அவங்களோட ஒபினியன் இருக்கும். அந்த ஒப்பினியன்ஃேவர் பண்ணி அவங்க எடுப்பாங்க. நாட் ஒன்லி பேஸ்ட் ஆன் நம்பர்ஸ் அண்ட் கால்குலேஷன் மட்டுமே வச்சு அவங்க டிசிஷன் எடுக்க மாட்டாங்க. தே வில் பி பயாஸ்ட் ஒ ஒரு இண்டஸ்ட்ரி மேல அவங்களுக்கு ஒரு ஒப்பினியன் இருக்கும் பாத்தீங்கன்னா இப்ப வந்து இப்ப ...
ta-IN
wavs/003/000000003303_ad708e655c8f4c5f83d824277f6657c1_000370.wav
14.721
ஸ்டாக் மேனேஜ் அந்த போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் இருக்கும் பாத்தீங்களா நம்ம பேசுறது வந்து இப்ப சின்ன லெவல்ல பேசிட்டு இருக்கோம். ஆக்சுவலா இதெல்லாம் ரொம்ப பெரிய லெவல்ல போகும் பாத்தீங்களா இந்த ஸ்டாக் இப்ப வித்துட்டு அந்த ஸ்டாக் இத வாங்கலாம் லாக்சன் லாக்சன் போகும் இல்லைங்களா அது வந்து அந்த இண்டஸ்ட்ரி வந்து ரோபோட் வைஸ்ட் இண்டஸ்...
ta-IN
wavs/003/000000003305_ad708e655c8f4c5f83d824277f6657c1_000372.wav
13.76
திஸ் இயர் அந்த இண்டஸ்ட்ரியோட குரோத் வந்து இருக்குதுக்கு மார்க்கெட் மோஜோ அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஆப் இருக்கும் உங்களுக்கு ஆப்பா சர்வீஸ் ப்ரோவைடர் ரோபோ அட்வைசரி சர்வீஸ் ப்ரோவைடர் அவங்க என்ன அவங்க அவங்கதான் இதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு 40 டு 50
ta-IN
wavs/003/000000003304_ad708e655c8f4c5f83d824277f6657c1_000371.wav
13.12
இப்ப வந்து நல்ல பீக்ல இருக்கு அப்படின்ற மாதிரி சொல்றாங்க அந்த எஸ்டிமேட்டட் வேல்யூ ஆப் தி அந்த இண்டஸ்ட்ரி இருக்கு அந்த இண்டஸ்ட்ரி வந்து எவ்ளவுன்னு பாத்தீங்கன்னா 13 பில்லியன் டாலர் இந்தியால மட்டுமே பை தி எண் ஆப்
ta-IN
wavs/003/000000003306_ad708e655c8f4c5f83d824277f6657c1_000373.wav
13.68
வந்து மார்க்கெட் ஷேர் வந்து பாத்தீங்க அப்படின்னா இதுல வந்து வச்சிருக்காங்க நம நம்ம டெக் பேஸ்டாவோ அட்வான்ஸ்ட் டெக் பேஸ்டா நிறைய பேசுறோம் நம்ம அது பேசு போது இந்த விஷயத்தை நம்ம சொல்லணும் இப்படி ஒரு பினான்ஸ்ஃபுல்லா இன்ட்ரஸ்ட் யாரையும் நம்ம
ta-IN
wavs/003/000000003307_ad708e655c8f4c5f83d824277f6657c1_000374.wav
13.36
வந்து இந்த பாட்கேஸ்ட் கேட்டுட்டு நம பினான்ஸ்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்க அப்படின்னல்லாம் இல்லாம நீங்க ஒரு பினான்ஸ்ல இன்ட்ரஸ்டட ஆளா இருந்தீங்க அப்படின்னா உங்களுக்கும் டேட்டா அலிடிக்ஸ் இந்த மாதிரி விஷயங்கள்ல்லாம் தெரியுது அப்படின்னா நீங்கா தாராளமா இந்த மாதிரி டேட்டா லேட்டர் ஹேண்டில் பண்ணுவீங்க இந்த மாதிரி ஆல்லாம் நீங்க வந்த...
ta-IN
wavs/003/000000003308_ad708e655c8f4c5f83d824277f6657c1_000375.wav
14.48
இண்டஸ்ட்ரில நீங்க உங்களுக்கு நிறைய சான்சஸ் நிறைய இருக்கு ஏன்னா இண்டஸ்ட்ரி நல்லா குரோத் ஆகுற ஸ்டேஜ்ல இருக்கு குரோத் ஆயிட்டு இருக்கு 13 பில்லியன்ா இட்ஸ் நாட் சிம்பிள் ஸ்மால் இண்டஸ்ட்ரி கிடையாது நல்ல வெல் கிரவுண்ட் இண்டஸ்ட்ரிதான் சோ அதையும்
ta-IN
wavs/003/000000003309_ad708e655c8f4c5f83d824277f6657c1_000376.wav
14.16
அதுல ஒரு கண்ண வச்சிட்டு >> இன்னொன்னு கேட்டு நீங்க இத பத்தி சொன்னஉடனேதான் ஞாபகம் வந்துச்சு நம்ம ஆக்சுவலா இப்ப புதுசா ஒன்னு கவர்மெண்ட் வந்து லான்ச் பண்ணிருக்காங்க என்னன்னா ஹெல்த் ஐடி அதாவது இனிமேல் நம்ம ஹாஸ்பிடல்
ta-IN
wavs/003/000000003310_ad708e655c8f4c5f83d824277f6657c1_000377.wav
13.28
எனக்கு தெரிஞ்ச ஆதார் கார்டு மாதிரி அது ஒரு தனியா ஒரு ஐடியா இருக்கும்னு நான் நினைக்கிறேன் ஒரு ஹெல்த் ஐடி நம்மளுக்கு கொடுத்துருவாங்க சோதட் நம்மளோட என்டயர் அந்த சம்மரி டயக்னோசிஸ் இதுவரைக்கும் நம்ம லைப்ல வந்து என்னென்ன இதா இருக்குன்னு சொல்லிட்டு இனிமேல் ரெக்கார்ட் பண்ணி
ta-IN
wavs/003/000000003311_ad708e655c8f4c5f83d824277f6657c1_000378.wav
11.359
வச்சு வச்சு அதுல இது பண்ண போறாங்கன்னு நினைக்கிறேன். காமனா எல்லா சிட்டிசன்ஸ்க்கும் இது வந்து வரப்போதான் அத வந்து லான்ச் பண்ணிருக்காங்க கவர்மெண்ட். இது சொன்ன உடனே வந்த பர்ஸ்ட் பயம் என்னன்னா டேட்டா ப்ரொடெக்ஷன் அந்த
ta-IN
wavs/003/000000003312_ad708e655c8f4c5f83d824277f6657c1_000379.wav
14
ஒரு பயம்தான் வந்து ன்னா இந்த என்ன ஆப்பது ஆத்ம ஆத்மல இப்ப ஒரு ஆப் இது பண்ண கோவிடு அது என்ன >> ஆரோக்கியோ அந்த ஆப்லயே வந்து அவ்ளாஸ் இரு அப்படின்னு
ta-IN
wavs/003/000000003313_ad708e655c8f4c5f83d824277f6657c1_000380.wav
13.52
நமுக்கு தெரிஞ்சுச்சு எனக்கு தெரியல ஹெல்த் டேட்டாலாம் இது யார் யார் கைக்கு போய் சேரப்போது ஒரு டேட்டா ப்ரொடக்ஷன் லாவே இல்ல அப்படின்னு சொல்லிட்டு நிறைய பேர் கன்சன் வந்து வந்து சொல்றாங்க பட் இது அதா ஒழுங்கா கொண்டு போய் இது பண்ணோம்
ta-IN
wavs/003/000000003314_ad708e655c8f4c5f83d824277f6657c1_000381.wav
14.401
அப்படின்னா உண்மையிலேயே ஒரு பெரியதா இருக்கும் இந்தியன் சிட்டிசன்ஸ்கு ஏன்னா இது ஒரு தலைவலியில கட்டு நம்ம ஒரு ஹாஸ்பிடல் போவோம் அங்க ஒரு பைல் தருவானுங்க அடுத்த டயக்னோசிஸ்க்கு வேற ஏதாவது ஊரு போயிட்டா அங்க ஒன்னு போவோம் இத மாத்தி மாத்தி அங்கங்க வச்சு வச்சு ஒரே இடத்துல யூனிபைடா இருக்கறது வந்து நல்லதுதான் ஆக்சுவலா
ta-IN
wavs/003/000000003315_ad708e655c8f4c5f83d824277f6657c1_000382.wav
13.36
>> ஆமா அது ஒரு நல்ல ப்ரொடக்டடா இருக்கணும் >> ப்ரொடெக்ஷன் இருக்கணும் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல டேட்டா ப்ரொடக்ஷன் பேசுறப்ப நம்ம ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாலும் கேட்டு தமிழ்நாட்டுல வந்து எந்த ஒரு இதுவுமே வரமாட்டே இந்த டேட்டா சென்டர் அதுன்னு சொல்லிட்டு இருந்தோம்ல
ta-IN
wavs/003/000000003316_ad708e655c8f4c5f83d824277f6657c1_000383.wav
14.719
ஆக்சுவலா தமிழ்நாட்டுல ரீசன்டா ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருக்காங்க செப்டம்பர் 11 ஆம் தேதி சம்திங் ஒரு டீல் சைன் பண்ணிருக்காங்க டேட்டா சென்டர் ஒன்னு தமிழ்நாட்டுக்கு வருது பைனலி >> ஆமா நம்ம நிறைய சொல்லிட்டு இருந்தோம் ஆக்சுவலா டேட்டா சென்டர்ஸ் வந்து தமிழ்நாட்டுக்கும் மும்பைக்கும் வரதுக்கான
ta-IN
wavs/003/000000003318_ad708e655c8f4c5f83d824277f6657c1_000385.wav
14.32
டேட்டா சென்டர்லாம் பத்தி பேசிட்டு இருந்த உடனே என்ன ஆகுதுன்னு பாத்தீங்க அப்படின்னா சைபர் கிரைம் வந்து பாத்தீங்க அப்படின்னா ரொம்ப இன்கிரீஸ் ஆயிட்டு இருக்கு. சோ பை தி இயர் ஆப் 202020ல நமக்கு டேட்டா எங்க இருந்து கிடைச்சிருக்கு அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா நேஷனல் கிரைம்
ta-IN
wavs/003/000000003319_ad708e655c8f4c5f83d824277f6657c1_000386.wav
13.44
போர்ட் பியூரோ வந்து 2020 டேட்டா ரிலீஸ் பண்ணிருக்காங்க அதுல வந்து பாத்தீங்க அப்படின்னா ஓவரஆல் கிரைம் ரேட் வந்து பாத்தீங்க அப்படின்னா 75.8% இருக்கு சைபர் கிரைம் ரேட் பாத்தீங்க
ta-IN
wavs/003/000000003321_ad708e655c8f4c5f83d824277f6657c1_000388.wav
9.281
சீட் பண்றது வந்து பாத்தீங்கன்னா 45.7% தான் சார்ஜ் சீட் பைல் பண்றாங்க. ஒரு இதா ஓகேங்களா >> இன்னொன்னு நிறைய பேர் போலீஸ் ஸ்டேஷன போறது கிடையாது இந்த மாதிரி இது பண்ணா.
ta-IN
wavs/003/000000003320_ad708e655c8f4c5f83d824277f6657c1_000387.wav
13.919
அப்படின்னா 47.5% இருக்கு. >> சைபர்ல்லாம் பிடிக்கிறதே பெரிய இதுதான். >> அவங்கல்லாம் பிடிக்க முடியாது சார் அவங்கல்லாம் ரொம்ப அந்த மாதிரி சைபர் கிரைம் வந்து 47.5 இதுல இருக்கு. சார்ஜ் சீட்டிங் வாஸ் வெரி லோவர்ன்றாங்க. சார்ஜ்
ta-IN
wavs/003/000000003322_ad708e655c8f4c5f83d824277f6657c1_000389.wav
13.36
>> எக்ஸாக்ட்லி நிறைய பேர் வந்து போலீஸ் ஸ்டேஷன போறது கிடையாது. இந்த மாதிரி ஆமா ஏதாச்சு எச் பசக்கான வெப்சைட்ல போயிட்டு அனு லோன்லி ரைட் நவ கிரித்தகா இஸ் வெயிட்டிங் ரைட் நவ அப்படின்றப்போ பசங்க கிளிக் பண்ணிறானுங்க
ta-IN
wavs/003/000000003323_ad708e655c8f4c5f83d824277f6657c1_000390.wav
13.839
>> அந்த ஆடு வந்து ஒரு சி மாதிரி அழகா வரும் பிளிங்கி பிளிங்க >> ஆமா அது அது மாதிரி ஒரு செட் அதுல நல்ல மார்க்கெட்டிங் பண்றாங்க இப்ப வந்து அந்த மாதிரி உடாந்து பிரியா இஸ் வெயிட்டிங் பார்ட ஹர்ஸ் ஆர்யூ நாட் பிக்கிங் அப் அப்படின்ற மாதிரி நோட்டிபிகேஷன்லாம்
ta-IN
wavs/003/000000003324_ad708e655c8f4c5f83d824277f6657c1_000391.wav
12.96
வந்தஉடனே எது பிரியா வெயிட்டிங்கா அப்படின்னு சொல்லி உள்ள போய் பாத்துறீங்க அவங்க வந்து உங்க டேட்டாவா எசக் பசக்கா எடுத்து இல்லன்னா வந்து நம்பி நீங்க ஏதாச்சு டேட்டாவ லீக் பண்ணி இந்த மாதிரி போயிட்டு இருக்கு அதனால பீ வெரி என்ன சொல்றது காஷா
ta-IN
wavs/003/000000003325_ad708e655c8f4c5f83d824277f6657c1_000392.wav
14.481
இருக்கேன் சைபர் இதுல வந்து என்ன சொல்றது இந்த ரேட் பாத்தீங்க இல்லையா 75.8% சார் ஷீட் வந்து இதுல பண்ணிருக்காங்க நார்மல் பண்றாங்க 47.5 வந்து சைபர் கிரைம்னா வெரி இது இதுல
ta-IN
wavs/003/000000003326_ad708e655c8f4c5f83d824277f6657c1_000393.wav
14.079
இலுவையில இருக்கே வந்து எவ்ளோ எந்த ஸ்டேட்ல வந்து இலுவையில அதிகமா இருக்குன்னு பா்கறீங்க அப்படின்னா கோவா சண்டிகர் ஜம்மு கேரளா குஜராத் அருணாச்சல் இந்த மாதிரியான டாப் இந்த மாதிரி ஸ்டேட்ஸ்லாம் இந்த மாதிரி கேசே வந்து ஆக்சுவலா இழுவையில கிடக்கு. சைபர் கிரைமோட
ta-IN
wavs/003/000000003327_ad708e655c8f4c5f83d824277f6657c1_000394.wav
14.48
கேஸ் இழுவையில கிடைக்கிறதே வந்து பாத்தீங்கன்னா 2 தர்ட் ஆப் த ஸ்டேட்ஸ்ல வந்து அவ்வளவுது அதிகமாயிருக்கு. அப்படி ஒரு சைபர் கிரைம பத்தி இங்க கிரைம் அதிகமாயிட்டு இருக்குன்னு சொல்லி நம்ம இங்க பயந்துட்டு இருக்கோம் இல்லையா இப்படி பயந்துட்டு இருக்கப்ப இன்னொரு ஒரு சர்வே ஒன்னு எடுத்திருக்காங்க. அந்த சர்வேல
ta-IN
wavs/003/000000003328_ad708e655c8f4c5f83d824277f6657c1_000395.wav
13.441
வந்து பாத்தீங்க அப்படின்னா. ஸ்மால் பிசினஸ் அண்ட் ஸ்மால் மீடியம் பிசினஸ் இருப்பாங்க. பாத்தீங்களா அவங்கல்லாம் வந்து சைபர் இதனால அட்டாக் ஆகறது வந்து பாத்தீங்க அப்படின்னா இந்தியா வந்து 70% ஆப் தி ஸ்மால் பிசினஸ் வந்து சைபர் கிரைமால அட்டாக் ஆயிருக்காங்க ஆமா இதுல
ta-IN
wavs/003/000000003329_ad708e655c8f4c5f83d824277f6657c1_000396.wav
12.48
வந்து 75% ஆப் த அட்டாக் வந்து பாத்தீங்க அப்படின்னா என்ன சொல்றாங்கன்னா 75% அட்டாக் ரிசல்ட் இன் லாஸ் ஆப் கஸ்டமர் டேட்டா பல ஆறுதுல வந்து கஸ்டமர் டேட்டா லாஸ் ஆகற மாதிரி போயட்டு சபர் ஐ மீன் அதுல
ta-IN
wavs/003/000000003330_ad708e655c8f4c5f83d824277f6657c1_000397.wav
14.24
வந்து அவங்க அவங்க ரெமூல சர் ஆகற மாதிரியான இது வந்து நடந்திருக்கு 62% வந்து பாத்தீங்க அப்பா சைபர் அட்டாக் இந்தியா வந்து காஸ்ட் வந்து பாத்தீங்கன்னா 3.5 கரோர் ஆர் மோர் 62% ஆப் சைபர்
ta-IN
wavs/003/000000003331_ad708e655c8f4c5f83d824277f6657c1_000398.wav
11.76
அட்டாக்கோட காஸ்ட் வந்து மொத்தம் 62% சொல்ல அட்டாக்ஆன அட்டாகக்கான சபர் பண்ணி பிசினஸ் லாஸ் ஆகிருப்பாங்க பாத்தீங்களா அதோட காஸ்ட் வந்து பாத்தீங்கன்னா 3.5 ரோ கிட்ட இருக்கு அப்பன்னா பாத்துக்கங்க
ta-IN
wavs/003/000000003332_ad708e655c8f4c5f83d824277f6657c1_000399.wav
12.4
>> அதுல வந்து பாத்தீங்க அப்படின்னா அந்த 62% என்ன சொல்றாங்கன்னா எங்களுக்கெல்லாம் காஸ்ட் வந்து 7 கரோ மேல போயிருக்கு அப்பறாங்க சைபர் அட்டாக் நியர்ல ஸ்மால் பிசினஸ் வந்து பாத்தீங்கன்னா சைபர் இன்சிட
ta-IN
wavs/003/000000003333_ad708e655c8f4c5f83d824277f6657c1_000400.wav
14.56
அவுட்ரேக் ஆகிருக்காங்க அது பண்டமிக்தான் மெயினா வந்து தூங்கிட்டு இருந்த சைபர் அட்டாக் பண்ற எழுப்பி விட்ட போல இந்தியாதான் இருக்குது >> பண்டமிக் அதான் ஒரு பக்கம் பாசிடிவா டிஜிட்டல் வளந்தாலும் அது நெகட்டிவ் பக்கமும் நல்லா வளந்துருச்சு >> ஆமா இது வந்து பாத்தீங்க அப்படின்னா
ta-IN
wavs/003/000000003334_ad708e655c8f4c5f83d824277f6657c1_000401.wav
14.56
சிஸ்கோ எடுத்த இது சர்வே இதுல வந்து எந்தெந்த கண்ட்ரில்லாம் வந்து இன்அடிக்வேட்ஃர் சைபர் செக்யூரிட்டிோட அட்டாக்குக்கு இன்அடிக்வேட்டான இதுல இருக்காங்கன்னு பாத்தீங்கன்னா சைனாஃஸ்ட் ஹாங்காங் ஆஸ்திரேலியா நாலாவது இடத்துல நம்ம வந்து ஜெயிச்சிட்டோமா நம்ம உள்ள வந்துட்டோம் நாலாவது இடத்துல நம்ம
ta-IN
wavs/003/000000003335_ad708e655c8f4c5f83d824277f6657c1_000402.wav
14.88
இருக்கோம் பிளேஸ்ஹடி பைட்டிங் அகன்ஸ் சைபர் கிரைம்ஸ் அடுத்து வந்து பாத்தீங்கன்னா என்ன மாதிரியான சைபர் கிரைம்ஸ் அட்டாக் ஆகுது அப்படின்னு பாத்தீங்க அப்படின்னா மால்வேர் அப்படின்றது நாட் ஷர்
ta-IN
wavs/003/000000003336_ad708e655c8f4c5f83d824277f6657c1_000403.wav
13.6
>> தெரியாம அமுக்குறதே அந்த மால்வேர்தான் >> ஆமா அந்த மால்வேர் அப்புறம் பிஷிங்ன்றாங்க அப்புறம் டிஎன்எஸ் டனலிங் டிஓஎஸ் அட்டாக் அப்பறம் எஸ்கயூlல் இன்ஜக்ஷன் ஜீரோ டே எக்ஸ்பளாயட் இதெல்லாம்
ta-IN
wavs/003/000000003338_ad708e655c8f4c5f83d824277f6657c1_000405.wav
6.8
ஐடியாஸ் என்ன அது என்ன என்ன மாதிரி இது அப்படின்றது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நான் சொல்றோம் மால்வேர் நடக்குறதுக்கு அதிகமா வாய்ப்பு இருக்கு சோ பாத்து இருந்துக்கறேன்.
ta-IN
wavs/003/000000003337_ad708e655c8f4c5f83d824277f6657c1_000404.wav
14.72
இந்த மாதிரியான ஆர்டர்கள் இந்த வரிசையில வந்து பாத்தீங்கன்னா சைபர் அட்டாக் அட்டாக்ஸ் வந்து நடக்குதுன்றாங்க சம் யாராச்சு உங்களுக்கு கேட்டுட்டு இருக்கவங்க மேபி உங்களுக்கு இந்த சைபர் இதெல்லாம் தெரிஞ்சாதான் நான் சொல்றேன் இந்த லிஸ்டோட
ta-IN