audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/006/000000006166_0ac3966c53354b288185b448a8cdac61_000074.wav
8.719
செத்தா கூட கேக்குறதுக்கு ரைட்ஸ் கிடையாது எவனும். காசி ஒழிச்சுக்காதப்பா. உன்ன போய் எத்து பேச நாங்க வருவோமா? உன் தயவாதான நாங்க வாழ்றோம்ப்பா.
ta-IN
wavs/006/000000006165_0ac3966c53354b288185b448a8cdac61_000073.wav
14.721
எவனாவது அள்ளிட்டு போயிருப்பான். ஏண்டா டேய் உள்ள பொறக்குறதுல இருந்து கருமாதி வரைக்கும் என்கிட்ட தான வந்து நிக்கறீங்க நீங்க திங்குறது தூங்குறது தங்குறது எல்லாம் நான் போட்ட பிச்சை >> ஏய் எனக்காக அடி வாங்குறது மட்டும் இல்ல
ta-IN
wavs/006/000000006167_0ac3966c53354b288185b448a8cdac61_000075.wav
13.841
>> வாயா இன்னை வரைக்கும் ஒரு போலீஸ்காரன் வந்துருக்கானா இந்த குப்பத்துக்குள்ள >> ஏயா உங்களுக்கு ரேஷன் கார்டு வாங்கி கொடுத்து ஓட்டு போடா என்னையே கேள்வி கேட்டீங்களா? ஏய் குப்பத்தை விட்டு எல்லாரையும் வெளிய தூக்கி போட்டுருவேன்.
ta-IN
wavs/006/000000006168_0ac3966c53354b288185b448a8cdac61_000076.wav
14.64
>> காசி எவ்வளவு பெரிய ஒரு ஆகச்சிறந்த முட்டாள்னா ரேடியோலயே ஏய் நான்தான் அப்படி கன்பஸ் பண்றாரு. அவ்வளவு பெரிய ரேடியோல இவன் இவன் வந்து இந்த இந்த மாறி வந்து காலங்காலமா கஷ்டப்பட்டு ரேடியோ ஆரம்பிச்சு அவேர்னஸ் கிரியேட் பண்ணி இப்படி மாத்த
ta-IN
wavs/006/000000006169_0ac3966c53354b288185b448a8cdac61_000077.wav
14.88
போறேன் பாருங்கன்றாரு அவர் வந்து என்ன உனக்கு சொல்லணும் அவ்வளோதானே நானே சொல்றேன் இரு அப்படின்ற மாதிரி >> இல்ல காசி சொல்றது கரெக்டாதாங்க இருக்கும் ஏன்டா நான்தான் உங்களுக்கு ரேஷன் கார்டு வாங்கி கொடுத்தேன் இது பண்ணி கொடுத்தேன் என்கிட்டயே வந்து சண்டைக்கு ஆள் விட மாட்டீங்களா உங்க பசங்கள அப்படின்னு கேக்குறாரு. என்னால தான்டா நீ...
ta-IN
wavs/006/000000006170_0ac3966c53354b288185b448a8cdac61_000078.wav
13.519
முடிச்சிட்டு போயிட்டே இருப்பான் கார்ப்பரேட் அப்படின்றாரு. சோ அவரு பாயிண்ட் ஆப் வலூல இருந்து போட்டா கரெக்டாதான் இருக்கு அவரு பேசுறது. காசி கரெக்டாதானப்பா சொல்றாரு நீ என்னப்பா அறிவு இப்படி பேசிட்டு இருக்க அறிவு கெட்டதனமா அப்படின்னு இருக்கும். இல்ல அது படம் வந்து நல்லாதான் போயிட்டு இருக்கு ஆக்சுவலா கருத்தவன் எல்லாம் கலிஜா...
ta-IN
wavs/006/000000006171_0ac3966c53354b288185b448a8cdac61_000079.wav
7.12
பாட்காஸ்ட் பண்ணிட்டு அங்க நம்ம நயன்தாரோட இன்ட்ரோ விட்டுட்டோம். அது ஒரு முக்கியமான இன்ட்ரோ அது. ஏன்னா பெமினிசம் அப்படின்னு சொல்லிட்டு அவங்க ஒன்னு பேசிட்டு இருப்பாங்க.
ta-IN
wavs/006/000000006172_0ac3966c53354b288185b448a8cdac61_000080.wav
6.481
>> அந்த இன்ட்ரோ தான் நான் ஆக்சுவலா பேசுறேன் இருங்க. அவங்க வந்து பாத்தீங்கன்னா இந்த எனக்கு தெரிஞ்சு இது பண்ணிட்டு இருப்பாங்க. திடீர்னு வந்து ஒரு டாக்ஷோ.
ta-IN
wavs/006/000000006173_0ac3966c53354b288185b448a8cdac61_000081.wav
13.44
ஆணாதிக்கம் அடியோடு அழிந்துவிட்ட இந்த சமூகத்தில் அந்த ஆண்களால் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய சுதந்திரத்தை இந்த பெண்கள் சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்றால் என்று பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து ஆவண படம் எடுத்திருக்கும் மிருாளினி அவர்கள் நம்மிடையே வந்திருக்கிறார்
ta-IN
wavs/006/000000006174_0ac3966c53354b288185b448a8cdac61_000082.wav
13.44
>> ஏங்க முதல்ல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க ஏதோ சுதந்திரம் கொடுத்த உடனே ஆம்பளைங்க எல்லாரும் சேர்ந்து பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க என்ன ஆவும் என்ன ஆம்பள பொம்பள நீங்க தம் அடிக்கிறீங்க தண்ணி அடிக்கிறீங்க அதே மாதிரி நாங்களும் தம் அடிப்போம் தண்ணி அடிப்போம் நீங்க
ta-IN
wavs/006/000000006175_0ac3966c53354b288185b448a8cdac61_000083.wav
14.88
எல்லாம் சர்வசாதாரணமா யூஸ் பண்ற கெட்ட வார்த்தை கூட அம்மா அக்கான்னு பாக்காம பொம்பளைய சம்பந்தப்படுத்தி தானே திட்டறீங்க நாங்களும் அதே மாதிரி ஆம்பளைய வச்சு திட்டட்டுமா நீங்க ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டே வேற ஒருத்தி கூடவும் இஷ்டத்துக்கு இருக்கீங்கல்ல நாங்களும் அப்படி இருப்போம் நீங்க ஒத்துக்குவீங்களா அன்னைக்கு ராத்திரி அவ யா...
ta-IN
wavs/006/000000006176_0ac3966c53354b288185b448a8cdac61_000084.wav
13.84
பண்ணனும். >> ஒரு டாக்ஷோட வந்து பாத்தீங்கன்னா நாங்களும் இந்த மாதிரி குடிப்போம். நாங்களும் பசங்க மாதிரி குடிச்சா என்ன ஆகும் தெரியுமா? நாங்களும் வந்து பசங்க மாதிரி வந்து தவறான பசங்க பண்ற சில தவறான வேலைகளை நாங்களும் செய்தால் வந்து என்ன ஆகும் தெரியுமா? அப்படின்னு பேசுற
ta-IN
wavs/006/000000006177_0ac3966c53354b288185b448a8cdac61_000085.wav
14.319
மாதிரியான டாக் ஷோ வைரல் ஆகி வந்து ஆமா. அடுத்த நாளே வந்து பாத்தீங்க அப்படின்னா >> சரியான கூட்டம் லேடிீஸ் ஹாஸ்டல் வெளியில >> அத ஆமா அதை பார்த்து அவங்க வந்து அதை பாக்குற அந்த அந்த பாமர இவன் இருக்காப்பலையா நம்ம அறிவு அதை பாக்குற
ta-IN
wavs/006/000000006178_0ac3966c53354b288185b448a8cdac61_000086.wav
13.601
அந்த அறிவு ஆமா இந்த பொண்ணு என்ன பேசுது அப்படின்னு சொல்லி ரேடியோல பேசுறாப்பல ரேடியோல வந்து இந்த மாதிரி இதெல்லாம் படம் பாத்துருப்பாங்க இத கேக்குறவங்களுக்கு நாங்களே படம் பாத்துட்டோம்டா நீங்க என்னடா உக்காந்து கதை சொல்லிட்டு இருக்கீங்க >> கதைய சொல்லாம கதைய டிஸ்கஸ் பண்ண >> அதான் அதே மாதிரி அவங்க ரேடியோல வந்து
ta-IN
wavs/006/000000006179_0ac3966c53354b288185b448a8cdac61_000087.wav
14.08
அறிவு சொல்ல அறிவு சொல்றது வந்து அந்த அறிவோட அம்மா வந்து அந்த நயேந்திரா நயந்தரா கேரக்டர் பேர் என்னங்க >> அதெல்லாம் தெரியல ஞாபகம் இல்ல அவ ஒழுங்கா இது பண்ணல பதியற மாதிரி எதுவும் பண்ணல >> ஆமா ஆனா அந்த கேரக்டர்லாமா படத்துல பெண்ணியம்ு சொல்லி இன்ட்ரோ கொடுத்துட்டு
ta-IN
wavs/006/000000006180_0ac3966c53354b288185b448a8cdac61_000088.wav
14.48
அந்த பெண்ணியத்தை இது பண்ற மாதிரி அந்த கேரக்டர் எதுக்கு அந்த நயந்தராவே தேவைில்ல சார் அப்படின்ற மாதிரியான ஒரு நிலைமைக்கு வந்துரும் அந்த படத்துல கடைசில பாத்தீங்க அப்படின்னா எதுக்கு அந்த நயந்தரா இருந்தாங்க அப்படின்ற மாதிரியான ஒரு எதுக்குமே தேவைப்படல படத்துல பெருசா ஏ நடுவுல வந்து இது பண்ணிருப்பாங்க
ta-IN
wavs/006/000000006182_0ac3966c53354b288185b448a8cdac61_000090.wav
14.959
படம் பாக்குற >> அப்படில்லாம் கிடையாது இப்படில்லாம் படத்துல வந்து ஹை லோ கொடுக்கணும் பிரேக் கொடுக்கணும் அப்படில்லாம் வந்து ஹார்வர்ட் யுனிவர்சிட்டே போய் படிச்சிட்டு வந்தாரு போல ரோபோக்கு ஸ்கிரிப்ட் ஸ்கிரீன் பிளே ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கு படத்துல வந்து ஹை லோ வைக்கணும் இல்லங்க படத்துல பாட்டு வைக்கணும்ல்லங்க
ta-IN
wavs/006/000000006181_0ac3966c53354b288185b448a8cdac61_000089.wav
14.4
>> தேவைப்பட்டது >> கரெக்ட்ங்க >> ஒரு லவ் பாட்டு வைக்க வேண்டாமா இறைவா என் இறைவா அந்த பாட்டு நீங்க வந்து கேட்டன் மோஸ் கேம் மட்டும் பாத்துட்டு போயிட்டீங்கன்னா அது நல்லா இருக்காதுல்ல ஒரு சுவாரசியம் இல்லாம உங்க நடுவுல ஒரு ஹை லோ கொடுத்து பிரேக் கொடுக்கணும் நடுவுல
ta-IN
wavs/006/000000006183_0ac3966c53354b288185b448a8cdac61_000091.wav
14.48
என்னங்க >> ஏன்னா அதேதான் ஒரு தனி >> டாக்டர் மாதிரி சொல்றீங்க படத்துல ஹை லோ இருக்கணும்ல்லங்க பிபின்னு இருந்தா லோவாதான இருக்கணும் சுகர்ன்னு இருந்தா கம்மியாதானே இருக்கணும் அப்படின்ற மாதிரி படம்ன்ற இருந்தா ஹைலோ இருக்கணும்ல்லங்க >> சோ இப்படி ஒரு அருமையான இன்ட்ரோ சீன் முடிஞ்சு அவங்களுக்கு ஒரு கெட்ட பெயர்
ta-IN
wavs/006/000000006184_0ac3966c53354b288185b448a8cdac61_000092.wav
13.361
ஆயிருது அது என்ன ஆயிருது அப்படின்னா அது வந்து அறிவு காதுக்கு படுது அவங்களுக்குள்ள லிங்க் பண்ணனும்னு சொல்லிட்டு அவங்க ரேடியோல பேசுறதும் உடனே அவங்க அம்மா வேலைக்கு போற இடத்துல ரேடியோ ஆன் பண்ணி எல்லாரும் கே்கறதும் அப்படின்னு சொல்லிட்டு அங்க எல்லாம் அப்படியே சிங்க் பண்ணி விட்டுறாங்க எல்லாத்தையும். சோ அவரோட வாழ்க்கை வந்து ஆக...
ta-IN
wavs/006/000000006185_0ac3966c53354b288185b448a8cdac61_000093.wav
13.76
போயிட்டு இருக்கு. ஒரு 22 வயசு 22 வயசுல ஒரு 25 வயசு பையனே வச்சுக்குவோம் நம்ம அறிவு. ஜாலியா எந்த ஒரு இதுவும் இல்லாம ஜாலியா சுத்திட்டு இருக்காரு. அப்பதான் என்ன ஆகுது அப்படின்னா இவர்ந்த அவேர்னஸ் கிரியேட் பண்ணிட்டு இருக்கார்ல நம்ம காசி
ta-IN
wavs/006/000000006186_0ac3966c53354b288185b448a8cdac61_000094.wav
14.56
வந்து இப்படி பண்றாருடா எல்லாரும் வெளியில வாங்க வெளியில வாங்கன்னு சொல்றாருல அப்பதான் அவருக்கு புரிய வருது நம்மளே வெளியில போகாம >> அப்பதான் கதையே ஆரம்பிக்குது >> அப்பதான் ஆக்சுவலா படமே ஆரம்பிக்குது அறிவுக்கே அப்பதான் அறிவு வருது. ஐயயோ நம்ம எல்லாரையும் வந்து அவனை விட்டு வெளியில வாங்குன்னு சொல்லிட்டு நம்மளே அதுக்குள்ள தான ...
ta-IN
wavs/006/000000006187_0ac3966c53354b288185b448a8cdac61_000095.wav
10.72
நம்மளே ஒரு வேலைக்கு போல அப்படின்னு சொல்லிட்டு அவங்க அம்மா வந்து சொல்லிட்டு இருக்காங்க. குப்பத்துல எத்தனை பேருக்கு வேலை இல்லை. அவன் வீட்டுல என்ன சமைச்சு வச்சிக்கிறான்? அவன் அப்ப என்ன தப்பு பண்ணிருக்கான்? இவன் என்னத்த புடுங்குறான்? அவன் என்னத்த புடுங்குறான்?
ta-IN
wavs/006/000000006188_0ac3966c53354b288185b448a8cdac61_000096.wav
13.84
எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கான்ல அவன். நம்ம வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியுமாயா அவனுக்கு? நம்ம எவ்வளவு கடனை வச்சிக்கிறோம்னு தெரியுமா? தங்கச்சிக்கு பீஸ் கட்டுனோமே தெரியுமா? அவன் படிப்புக்காக வாங்குன கடனுக்கு எவ்வளவு வட்டி கட்டுறோம்னு தெரியுமாயா? அத
ta-IN
wavs/006/000000006189_0ac3966c53354b288185b448a8cdac61_000097.wav
12.399
எல்லாத்தையும் விடு. பில்டிங் செஞ்சு செஞ்சு உன் கண்ணு பாடா போயிருச்சு. ஒரு மாசத்துல ஆபரேஷன் பண்ணலனா கண்ணு மண்ணா போயிடும்னு சொன்னானே அந்த டாக்டர் அதாவது தெரியுமா உன் புள்ளைக்கு
ta-IN
wavs/006/000000006190_0ac3966c53354b288185b448a8cdac61_000098.wav
13.201
சின்ன பொண்ணா அவ இந்த படிப்பு வேணாம் செலவாகும் கம்மியான துட்டுக்கு படிச்சுக்குவேன்னு சொல்றாளே அவளுக்கு இருக்கற சொர்ணை இருக்காயா உம்மாவனுக்கு ஒருத்தன் வீட்டுக்குள்ள வரா அவனை
ta-IN
wavs/006/000000006191_0ac3966c53354b288185b448a8cdac61_000099.wav
13.52
போட்டுருவேன்னு சொல்றான் அவளும் செத்து போயிடுவா நீயும் குருடாயிடுவ உன் மாவன பெத்த பாவத்துக்கு நாங்க ரெண்டு பொட்டைச்சிகளும் இன்னொரு நாலஞ்சு வீட்டுல 10 பாத்திரத்தை தேச்சு குடும்பத்துக்கு
ta-IN
wavs/006/000000006192_0ac3966c53354b288185b448a8cdac61_000100.wav
12.88
>> நம்ம பையனுக்கு வந்து தெரியுமா நம்ம குடும்பத்துல எவ்வளவு கஷ்டம் இருக்குன்னட்டு அடுத்தவன் கஷ்டத்தை பத்தி இவன் பேசிட்டு இருக்கான் நம்மளுக்கு எவ்வளவு கடன் இருக்குன்னு தெரியுமா அப்படின்னு சொல்லிட்டு ஒரு நார்மலா நம்ம வீட்ல வந்து நம்மள இது பண்ணுவாங்களா இது கூட தெரியாம இருக்கியேப்பா நீ வந்து
ta-IN
wavs/006/000000006193_0ac3966c53354b288185b448a8cdac61_000101.wav
14.16
>> அது இல்ல அந்த மாதிரி சொல்லல நார்மலா நம்ம வீட்ல வந்து மூஞ்சுக்கு நேரா சொல்லுவாங்க இதுல இருந்து எப்படி சொல்றாங்க அப்படின்னா அறிவோட அம்மா வந்து அது இவ்வளவு பெரிய ரேடியோ ஆன் பண்றவங்க ஒரு ஒரு ரேடியோ ஸ்டேஷன் ஆன் ஏர்ல இருக்கா அப்படிங்கறத கூட
ta-IN
wavs/006/000000006194_0ac3966c53354b288185b448a8cdac61_000102.wav
11.52
சுதாரிக்க தெரியாம ஏதோ டிவிக்கு சுவிட்ச் போடுற மாதிரியும் மிக்ஸிக்கு சுவிட்ச் போடுற மாதிரி சைடுல சுவிட்ச தள்ளிவிட்டா அந்த அது ஆன் >> கம்யூனிட்டி எப்எம்ங்க அப்படிதாங்க பிரைவேட் ரேடியோ ஸ்டேஷன்ங்க அது சூரியன் எப்எம் கிடையாது கொஞ்ச பேருக்கு தான் கேக்கும்.
ta-IN
wavs/006/000000006195_0ac3966c53354b288185b448a8cdac61_000103.wav
14.64
>> ஓ கம்யூனிட்டி ரேடியோனா அந்த மாதிரி இது ஆன் ஆப்ல மிக்ஸ் >> சுத்தி இருக்க ஒரு 5 கிலோமீட்டர் ரேடியோஸ் தான கேக்கும் சோ அதனாலதான் >> அது கம்யூனிட்டி ரேடியோ எல்லாம் ஒன்னும் இல்ல அந்த சைடு சவுண்ட் சர்வீஸ்ல இருந்து ஒரு ஸ்பீக்கர் வாங்கி மேல ஏத்தி வச்சிட்டு சைடுல இருந்து பேசும் அது ஆம்பிளிஃபையர்
ta-IN
wavs/006/000000006196_0ac3966c53354b288185b448a8cdac61_000104.wav
14.319
கை தட்டி யா அடிச்ச >> சுத்தி இதா இருக்கு அதுக்கப்புறம் என்ன சாட்டிலைட் அனுப்பி திரும்ப வாங்குறது ஒரு ரேடியோ ஸ்பீக்கர் வச்சா போதா >> இந்த படத்தை அவர் நாயமா ஆரம்பிக்கணும் அப்படின்னா இப்படியே ஆரம்பிச்சிருக்கலாம் இந்த மாதிரி காசிகிட்ட போய் அண்ணே நான்
ta-IN
wavs/006/000000006197_0ac3966c53354b288185b448a8cdac61_000105.wav
14.721
நாலு பேருக்கு ஒரு ஆம்ப்ளிபையர் மட்டும் கொலா ரேடியோ மட்டும் வச்சுக்கறேனே அப்படின்னு ஆரம்பிச்சிருக்காராம் தேவையில்லாம போடாஸ்ட் >> தேவையில்லாம இது ரேடியோ அப்படி இப்படின்னு சொல்லி >> அந்த ரேடியோ செட்டப்லாம் பாத்தீங்கன்னா ஆர்ட்
ta-IN
wavs/006/000000006198_0ac3966c53354b288185b448a8cdac61_000106.wav
13.279
>> ஆர்ட் அதுல இதுல இருந்து வரணுமா >> பழைய ஸ்கூட்டரோட இது இருக்கும் >> பழைய ஸ்கூட்டரோட ஹேண்டில் தான் வந்து உடாருறாங்க ஒரு ரேடியோ ஆரம்பிக்க முடிவு பண்ணிட்டேன் ஒரு சேர் வாங்கி போட மாட்டீங்க சேர் வாங்கி போட மாட்டியா பழைய
ta-IN
wavs/006/000000006199_0ac3966c53354b288185b448a8cdac61_000107.wav
13.361
ஸ்கூட்டரோட ஹேண்டில்தான் உனக்கு கிடை வச்சா ஆரம்பிச்சிருக்கான்டா அவனோட வழி எனக்கு புரியுது நம்ம எப்படி பாட்காஸ்ட் ஆரம்பிச்சப்ப கான்பரன்ஸ் கால்ல போட்டு பேசுனோம் மூணு பேரும் ஃபர்ஸ்ட் எபிசோட் அந்த மாதிரி அந்த வழி எனக்கு புரியுது >> நம்ம இன்ன வரைக்கும் அப்படிதான் பேசிட்டு
ta-IN
wavs/006/000000006200_0ac3966c53354b288185b448a8cdac61_000108.wav
12.56
இருக்கோம் அவனே கொடுவேன் இன்ன வரைக்கும் அப்படிதான் தான் பேசிிட்டு இருக்கோம் >> தெரியுங்களா இல்லைங்க ரொம்ப பாட்காஸ்ட் ஆரம்பிச்சோம் கான்பரன்ஸ் கால்ங்கறது ஒரு சேர் மாதிரி ரீசன்டா ஒரு ஒரு பிளேஸ்ல ஆரம்பிச்சோம். அது மாதிரி அந்த ஒரு
ta-IN
wavs/006/000000006202_0ac3966c53354b288185b448a8cdac61_000110.wav
14.24
வெல்டிங் பட்ட உனக்கு கண்ணு போச்சுன்றது உனக்கு தெரியுமா உன் பிள்ளைக்கு எவ்வளவு லோன் இருக்குன்னு தெரியுமா புள்ள தங்கச்சிக்கு ஸ்கூல் பீஸ் கட்டல தெரியுமாதான் ஆக்சுவலா அந்த அம்மா கரெக்டா கேட்டுருக்காங்க >> ஆமா >> ஆக்சுவலா அவங்க அம்மா கரெக்டாதான் கேள்வி கேட்டுருக்காங்க ஏன்டா டேய் உனக்கு உன் சொந்த வீட்ட வீட்ல இருக்க உங்க அம்ம...
ta-IN
wavs/006/000000006203_0ac3966c53354b288185b448a8cdac61_000111.wav
14.4
அப்பா படுற கஷ்டத்த நீ இவ்வளவு பெரிய குப்பத்தை எங்க போய் உணர்ந்த எனக்கு புரியல இல்ல எனக்கு புரியல அப்படின்ற மாதிரிதான் >> இல்ல இல்ல இந்த இடத்துலதான் கட் பண்ணி ஒரு டைட்டில் கடை போட்டுருக்கணும் வேலைக்காரன் அப்படி ஏன்னா படம் இங்கதான் ஸ்டார்ட் ஆகுது அவன் வேலைக்கு போறான்
ta-IN
wavs/006/000000006204_0ac3966c53354b288185b448a8cdac61_000112.wav
14.32
>> எப்புமே இவர் அப்படிதாங்க பண்ணுவாரு இந்த விக்ரம் படத்துலயும் கைதி படத்துலயும் பண்ணா கதை ஸ்டார்ட் ஆகவர எல்லாரும் லோகேஷ் கனகராஜா முடியுமா >> அதான் கரெக்ட் கரெக்ட் போதும் சாமி உன்கிட்ட நான் பாட்காஸ்ட் பண்ணதும் போதும் நீ லோகேஷராக்கு விக்ரமக்கு இது ஜிம்
ta-IN
wavs/006/000000006205_0ac3966c53354b288185b448a8cdac61_000113.wav
6.079
அடிச்சதும் போதும் எனக்கு விடு என்னை விட்டு ஓடி >> சோ ஒரு நார்மல் 25 வயசு பையனா நம்ம அறிவுக்கு வந்து அப்பதான் அறிவு வருது.
ta-IN
wavs/006/000000006206_0ac3966c53354b288185b448a8cdac61_000114.wav
9.36
ஐயயோ நம்ம வீட்ட முதல்ல கவனிக்கணும். நாட்டை காப்பாத்துறதெல்லாம் நம்ம அப்புறம் பாத்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு சோ உடனே அவர் எங்க போறாரு அப்படின்னா ஒரு பெரிய மார்க்கெட்டிங் கம்பெனிக்கு போறாரு.
ta-IN
wavs/006/000000006207_0ac3966c53354b288185b448a8cdac61_000115.wav
13.681
இந்த இடத்துலதான் டைரக்டர் வந்து அழகா என்ன பண்றாரு அப்படின்னா அந்த ஃபர்ஸ்ட் சீட் இருக்குல்ல பெடோரா சாப்ரான் அந்த சீன் கூட கனெக்ட் பண்றதுக்காக என்ன பண்றாரு அப்படின்னா நம்ம அறிவு வந்து எங்க போறாருன்னா ஒரு சேல்ஸ்மேனா ஒரு இன்டர்வியூ வந்து அட்டென்ட் பண்றாரு. அது உண்மையிலேயே
ta-IN
wavs/006/000000006208_0ac3966c53354b288185b448a8cdac61_000116.wav
14.319
ஒரு அருமையான இன்டர்வியூ இது மாதிரி வாழ்க்கையில வந்து எங்கயுமே ஒரு இன்டர்வியூ வந்து நீங்க பார்த்திருக்க முடியாது. அந்த அப்பதான் நம்ம பகத் பாசலோட என்ட்ரி ஆதி >> ஓகே பாய்ஸ் திஸ் இன்டர்வியூ இஸ் ஓவர் >> நான் பாத்துட்டேன் சார் ஒரு ஏழு பேர்
ta-IN
wavs/006/000000006210_0ac3966c53354b288185b448a8cdac61_000118.wav
14.16
முதல்ல சேல்ஸ் ஜாபுக்கு தேவை பொறுமை ஒரு மணி நேரம் இல்ல ஒரு நாள் ஆனாலும் நினைச்ச காரியத்தை முடிக்கிற வரைக்கும் பொறுமையா இருக்கணும். இவன் இருக்கானே இன்னும் இன்டர்வியூ ஆரம்பிக்கல. அதுக்குள்ள அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போடா கிளாசிபைஸ் பாத்துட்டு இருக்கான். அவன் நார்மலா
ta-IN
wavs/006/000000006209_0ac3966c53354b288185b448a8cdac61_000117.wav
11.201
போயிருவாங்க 1ட 3 4 5 6 அண்ட் 7 ஓகே மத்தவங்கள எல்லாம் கிட்டயே சேர்த்துக்க கூடாது. தோ அவன் வந்ததுல இருந்து வாட்ச் பா்கறான். கொஞ்சம் கூட பொறுமை இல்லை.
ta-IN
wavs/006/000000006211_0ac3966c53354b288185b448a8cdac61_000119.wav
11.68
கஸ்டமர் கேர்லாம் பொலைட்டாதான் பேசுவான். அவங்க கிட்டயே ஹார்ஷா பேசுறான். இவன் எப்படி ஹார்ஷா பேசுற கஸ்டமர் கிட்ட பொலைட்டா பேசுவான். அத தாண்டி பாார்ம் பபில் பண்றதுக்கு பென் இல்லாத ஒருத்தன் ஷூலேஸ் ஒழுங்கா கட்ட தெரியாத ஒருத்தன்
ta-IN
wavs/006/000000006212_0ac3966c53354b288185b448a8cdac61_000120.wav
6.16
அந்த எல்லோ ஷர்ட் ஐயா பிக் பாஸ் நீங்க என்ன சொல்ல போறீங்க எனக்கே புரிஞ்சிருச்சு நானே போயிடுறேன்.
ta-IN
wavs/006/000000006214_0ac3966c53354b288185b448a8cdac61_000122.wav
14.56
ஜிடி நடக்கும். ஜீர நடந்து கடைசி ரவுண்டு தான் இன்டர்வியூ அதுக்குதான் வந்து அந்த சேல்ஸ்மேன் ஹச்ஆர் எல்லாம் வருவாங்க கரெக்டா கேட்டு >> ஆமா ஆமா ஏங்க ஒரு சாதாரண ஒரு இன்டர்வியூ பேட்டன்ங்கறது பர்ஸ்ட் ஆப்டிடியூட் கிளியர் பண்ணி அதுக்கப்புறம் குரூப் டிஸ்கஷன் கிரியேட் பண்ணி சம்டைம்ஸ் ரெண்டு
ta-IN
wavs/006/000000006213_0ac3966c53354b288185b448a8cdac61_000121.wav
11.84
>> சோ ஒரு சேல்ஸ்மேன் என்ட்ரி வந்து நார்மலா எப்படி நடக்கும் அப்படின்னா ஆப்வியஸ்லி சில பிளேஸ்மெண்ட்ஸ் வந்து காலேஜ்ல நடக்கும். நம்ம காலேஜ்ல நடந்துச்சு நம்ம பார்த்துருக்கோம். அவங்க வந்துஃபர்ஸ்ட் ரவுண்ட் ஆப்டிடியூட் வைப்பாங்க. அது ஒருஹச்ஆர் வருவாங்க. மேற்பார்வ பாப்பாங்க.
ta-IN
wavs/006/000000006215_0ac3966c53354b288185b448a8cdac61_000123.wav
13.519
ஆப்டிடியூட் இருக்கும் நார்மல் ஆப்டிடியூட் டெக்னிகல் ஆப்டிடியூட்ு சொல்லிட்டு அதுக்கப்புறம் நம உங்களுக்கு இன்டர்வியூ ப்ராசஸ் பத்தி தெரியும்னா நம்மளோட பழைய கார்ப்பரேட் லைப் எபிசோட் பண்ணிருக்கோம் அதுல கேட்டீங்கன்னா கூட நமக்கு லூபி வந்து கரெக்டா சொல்லிருப்பா
ta-IN
wavs/006/000000006216_0ac3966c53354b288185b448a8cdac61_000124.wav
14.321
எப்படி இன்டர்வியூ ப்ராசஸ்ங்கறத அது மாதிரியான சில ப்ராசஸ்களை கடந்து குரூப் டிஸ்கஷன் இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் கடந்து வரணும் ஆனா இப்படி எந்த இன்டர்வியூமே இல்லாம ஒரு இன்டர்வியூ ஒன்னு பண்ணுவாங்க பாருங்க அடட
ta-IN
wavs/006/000000006217_0ac3966c53354b288185b448a8cdac61_000125.wav
14.799
நா சிலர்த்து போய் சிலர மட்டும் இல்ல வில்லன் எலிவேஷன் பண்ண அவியா அது உங்க மருத்துவ கரெக்ட் கரெக்ட் கரெக்ட் அது உங்க இதுக்குள்ள வந்துருமோ அது சினிமா இதுக்குள்ள வந்துரும் மருத்துவ அது வில்லன் எலிவேஷன் இல்ல அவர் பிராண்ட்
ta-IN
wavs/006/000000006218_0ac3966c53354b288185b448a8cdac61_000126.wav
13.921
மேனேஜர் அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா பிராண்ட் மேனேஜர் வந்து எப்புமே கண்ணும் கருத்துமா இருப்பாரு >> பிராண்ட் மேனேஜருக்கு ரெக்ரூட்மெண்டக்கும் என்னட சம்பந்தம் >> உன் டீமுக்கு ஆள் எடுக்கறனா நீ போய் எடுக்கறதுக்கு கடைசி தீரவண்ட்தான நீ >> எனக்கு ஒன்னே ஒன்னு சொல்லுங்க >> அதுக்கு முன்னாடி
ta-IN
wavs/006/000000006219_0ac3966c53354b288185b448a8cdac61_000127.wav
13.92
>> இந்த பிராண்ட் மேனேஜர் ரோட்டுக்கு இறங்கி வந்து மார்க்கெட்டிங்ல வந்து இந்த கடைக்கு பேனர் போட்டாச்சா இந்த கடைய இது போகுதான்னு பாத்துருக்கான் எனக்கு அந்த ஒரு விஷயம் >> இந்த பிராண்ட் மேனேஜர் பண்ணுவான்யா >> ஆமா நம்பர் ஒன் கம்பெனின்னு சொல்லுவாங்க பெடர சாப்ரான் நம்பர் ஒன் கம்பெனி நம்ம
ta-IN
wavs/006/000000006220_0ac3966c53354b288185b448a8cdac61_000128.wav
13.919
சாப்ரானுக்கு தான் வேலை பாத்துட்டு இருக்கோம்னு சொல்லுவாங்க கண்டிப்பா சொல்றேன் அந்த பிராண்ட் மேனேஜர் பொசிஷன்ல இருக்கவாம் அந்த ஐம்ல படிச்சவனுங்க இந்த டாப் இன்ஸ்டிடியூட்ஸ்ல படிச்சவங்கதான் இந்த பிராண்ட் மேனேஜர் இந்த மைக்கா இந்த மாதிரி இன்ஸ்டிடியூட்ல படிச்சவங்கதான் >> அத விடுங்க அது சினிமேட்டிக்கா அத விடுங்க >> சோ வைக்கிற இன...
ta-IN
wavs/006/000000006221_0ac3966c53354b288185b448a8cdac61_000129.wav
12.561
வித்தியாசமான ஒரு ப்ராசஸ்ா இருக்கும். நம்ம அறிவு பக்கத்திலயே உட்காந்துட்டு பின்னாடி இருக்கவன்ல்லாம் செலக்ட் பண்ணுவாரு எப்ப திரும்பி பார்த்தாரு எப்படி அவன இது பண்ணாரு அப்படின்னு தெரியல இவன் வந்து சூலஸ்கட்ல பாவங்க ஒருத்தன் பேனா எடுத்துட்டு வராம வந்துருப்பான் பக்கத்துல எங்க பேனா கொடுங்கன்னு
ta-IN
wavs/006/000000006222_0ac3966c53354b288185b448a8cdac61_000130.wav
14.48
இருப்பான் பேனா எடுத்துட்டு வரல ரிஜெக்டட் அப்படின்னுரு >> அது அது ஒன்னும் இல்லைங்க செர்லாக் ஹோம் சீரிஸ் பாத்துருக்காங்க சரிங்களா அந்த செர்லாக் ஹோம்ல பாத்தீங்க அப்படின்னா அந்த பெனடிக் குட்கும்பர் என்ன பண்ணக்கூடிய
ta-IN
wavs/006/000000006223_0ac3966c53354b288185b448a8cdac61_000131.wav
13.92
அந்த செர்லாக் ஹோம்ஸ் என்ன பண்ணுவாருன்னா ஒரு சீனுக்குள்ள உள்ள நுடைஞ்சுட்டோம்னால அப்படியே நோட் பண்ணுவாராம் டக்க டக்க டக்க டக்கன்னு அப்படியே நோட் பண்ணி இந்த நெயில் பாலிஷ் வந்து போட்டு பாத்தீங்க அப்படின்னா பாதி போட்டு பாதி போடாம இருக்கு. இந்த கிளாஸ் வந்து பாத்தீங்கன்னா ரைட் சைடுல திரும்பி இருக்கு அப்ப வந்து இவங்கந்த
ta-IN
wavs/006/000000006224_0ac3966c53354b288185b448a8cdac61_000132.wav
14.88
ரைட் சாண்ட் யூசர் இந்த மாதிரியான டீகோடிங் எல்லாம் பண்ணுவாங்களா அதுபோல் பகத் பாசில் என்கிற அந்த ஆதியையும் வந்து சித்தரிக்க முயற்சி செய்து கற்பனையில் கூட எட்டாத ஒரு இன்டர்வியூ இல்ல நல்லவே செர்லாக் ஹோம்ஸ் எடிட்
ta-IN
wavs/006/000000006225_0ac3966c53354b288185b448a8cdac61_000133.wav
13.679
பேட்டன் யூஸ் பண்ணல அ ஆர்மி ஒருத்த பஸ்ட் டைம் வருவா அவரோட ரூமக்கு செர்லாக் ஹோம்ஸ் ரூமக்கு இவரோட போன் சார்ஜர் உடஞ்சிருக்கு இந்த இடத்துல ஜிப் பாட்டாம இருக்குது நல்ல வேலை அந்த எடிட் பேட்டன் கொண்டு வரல சோ அந்த வகையில நம்ம டைரக்டர் வந்து பாராட்ட அவர் டக்கு டக்குன்னு கண்டுபிடிச்சிருவாருங்க
ta-IN
wavs/006/000000006226_0ac3966c53354b288185b448a8cdac61_000134.wav
14.801
>> பாராட்டலாம் எங்கயா பாராட்டிற ரோபோக்கு எனக்கு இந்த படம் முடிஞ்சிருக்கு ப்ளீஸ் என்னை பாராட்ட விடுங்க கவலைப்படாதீங்க உள்ள சில விஷயங்கள்ல்லாம் பாராட்டற மாதிரி இருக்கு ஏன்னா அவர் வந்து சூலேஸ் கட்ட ஒருத்தன் சூலேஸ் கட்டல ஒருத்தன் வந்து கஸ்டமர் கேரக்டர் அந்த பாயிண்ட் நான் ஒத்துக்குறேன் கஸ்டமர் கேரக்டர் நீ இவ்ளோ
ta-IN
wavs/006/000000006227_0ac3966c53354b288185b448a8cdac61_000135.wav
14.72
எறிஞ்சு எரிஞ்சு பேசுற நீ எப்பா நாளைக்கு ஒரு கஸ்டமர்ட்ட பேசு ஒரு வேலிடான பாயிண்ட் அவன செலக்ட் பண்ண ரிஜெக்ட் பண்ணதுக்கு ஒருத்தன் டைம் பாத்ததுக்கும் பேன இல்லன்னு சொன்னதுக்குல்லாம் ரிஜெக்ட் பண்றது வந்து எனக்கே கொஞ்சம் மனசு வருத்தமா இருந்துச்சு டைம் டைம் கேட்டது குடுத்தவா அப்படின்ற மாதிரி >> சும்மாதாங்க அட விடுங்க இதுக்கு ம...
ta-IN
wavs/006/000000006228_0ac3966c53354b288185b448a8cdac61_000136.wav
13.68
பார்த்ததுல்ல எல்லாம் இந்த கரெக்டா இருக்கு வி வில் கால் யூ பேக்ன்னு சொல்லி விடுறது இல்லையா அந்த மாதிரி விட்டு நினைச்சுக்கோங்க அட்லீஸ்ட் ஒரு காரணமா சொன்னா >> இது இது அவரு முடிச்சஉடனே அவர பாராட்டுறதுக்காக போட் மெம்பரவர் வருவாங்க >> எங்க டீம் இன்டர்வியூ பண்ணிருந்தா இத்தனை பேருக்கு ஒரு நாள் ஆயிருக்கும். ஆனா நீ அரை மணி நேரத்...
ta-IN
wavs/006/000000006229_0ac3966c53354b288185b448a8cdac61_000137.wav
5.039
நாங்க பண்ணிருந்தாலும் கரெக்டான ஆட்கள்ல செலக்ட் பண்ணிருப்போமான்னு தெரியாது. >> இட்ஸ் ஓகே நீங்க கேட்டு செய்யாம இருப்பேன் நானு.
ta-IN
wavs/006/000000006230_0ac3966c53354b288185b448a8cdac61_000138.wav
13.6
>> எங்க டீம் இன்டர்வியூ பண்ணி இருந்தா கூட இவ்வளவு சீக்கிரம் முடிச்சிருப்போமான்னு தெரியல அப்படின்னுட்டு. டேய் நீங்க முதல்ல எத வச்சு ரிஜெக்ட் பண்ணீங்க அப்படின்னு சோ இப்படி ஒரு அருமையான இன்ட்ரோவோட அறிவு வந்து என்ன ஆயிருது அப்படின்னா அந்த சீன் ஏன் வைக்கிறாங்கன்றத நீங்க எல்லாரும்
ta-IN
wavs/006/000000006231_0ac3966c53354b288185b448a8cdac61_000139.wav
14.16
யோசிக்காம விட்டீங்க அறிவுக்கு வந்து ஒரு மெண்டார் தேவைப்படுறாரு கியூடல கூட சொல்லிருப்போம்ல எல்லாருக்கும் ஒரு மெண்டார் தேவை அப்படின்னு சொல்லிட்டு இப்ப நான் குப்பை விட்டு வெளியில வந்துட்டேன் நான் இந்தஃீல்ட்ல வந்து சாதிக்கணும்ு நினைக்கிறேன். யாரை தேடி என்னோட நண்பரா எடுத்துட்டு போறதுன்னு தெரியல. அண்ட் இன்னொன்னு ஆதிய முதல்ல ...
ta-IN
wavs/006/000000006232_0ac3966c53354b288185b448a8cdac61_000140.wav
13.521
இன்டர்வியூக்கு தான் வந்துருக்கேன் அப்படின்னு சொல்ல ஒரு ராப்போ பில்ட் ஆயிருச்சு அந்த இடத்துல ஆதிக்கும் அறிவுக்கும். ஆஹா இவர்தான் ஹச்ஆர்டா இவர்தான் செலக்ட் பண்ணிருக்காரு அப்படின்னு சொல்லிட்டு இவரே நம்ம குருவா எடுத்துக்கலாம். அதாவது 50 பேர பார்த்தே செலக்ட் பண்றாரு ஏழு பேர வந்து நீங்கதான் சேல்ஸ்க்கு உறப்படுவீங்க அப்படின்னு...
ta-IN
wavs/006/000000006233_0ac3966c53354b288185b448a8cdac61_000141.wav
14.88
வந்து அவரோட மானசிக >> தெரியும் இவர பாலோ பண்ண >> ஆமா அவர மானசிக குருவா வந்து நம்ம அறிவு வந்து ஆதிய வந்து ஏத்துக்கறாரு. அவரை ஏத்துக்கிட்டு ஃர்ஸ்ட் என்ன பண்றாங்க அப்படின்னா கம்பெனிய வந்து சுத்தி காட்டுறாங்க நம்ம சாப்ரான் கம்பெனியோட
ta-IN
wavs/006/000000006234_0ac3966c53354b288185b448a8cdac61_000142.wav
14.959
ஹெட் ஆபீஸ் கூட்டிட்டு போறாங்க கூட்டிட்டு போயிட்டு அப்புறம் அந்தஃபேக்டரி இருக்கும்லஃபேக்டரி எல்லாம் சுத்தி காமிச்சிட்டு இதுதான்ப்பா சிப்ஸ் செய்றோம் பிரெட் செய்றோம் அப்படின்னு சொல்லிட்டு எல்லாத்தையும் காமிச்சிட்டு இருக்காங்க காமிச்சிட்டு இப்பதான் நம்ம அறிவு வந்து ஃபர்ஸ்ட் டைம் சேல்ஸ் வேலைக்கு வந்து போறாரு. அங்க சேல்ஸ் வே...
ta-IN
wavs/006/000000006235_0ac3966c53354b288185b448a8cdac61_000143.wav
14.721
அவருக்கு என்ன பிரச்சனை அப்படின்னா அவரு சாதிக்கணும்ன்ற வெறியோட வந்த ஒரு சேல்ஸ்மேன்ல நம்ம அறிவு அவர வந்து தம்பிராமையா கீழ போட்டான >> ஆமா ஆமா அதனால வந்து பாத்தீங்க அப்படின்னா ஆமா அதுலயும் ஒரு அது எப்படி கரெக்டா நீங்க அந்த ஸ்டீரியோ டிபிகே சீன்ல அப்படியே ஸ்கிப் பண்ணி போடுவீங்க
ta-IN
wavs/006/000000006236_0ac3966c53354b288185b448a8cdac61_000144.wav
9.6
ஸ்டெல்லான்னு அவருக்கு பேர் இருக்கும். நீங்க தேர்ட் ஃப்ளோர் போய் சேல்ஸ் டிபார்ட்மென்ட்ல ஸ்டெல்லாவ பாருங்க. >> ஸ்டெல்லா >> எஸ் >> ஸ்டெல்லா >> ஸ்டெல்லாவா அங்க மசாஜ் பண்ணிட்டு இருப்பாங்க. போய் பாருங்க.
ta-IN
wavs/006/000000006237_0ac3966c53354b288185b448a8cdac61_000145.wav
6.64
>> மசாஜா? ஸ்டெல்லா மேடம். >> சார் நீங்க >> எஸ் ஐ அம் ஸ்டெல்லா ப்ரோ.
ta-IN
wavs/006/000000006238_0ac3966c53354b288185b448a8cdac61_000146.wav
7.039
>> நீங்க ஸ்டெல்லாவா? >> ஏன் நீ என்ன எதிர்பார்த்த? >> நீ என்ன சார் பொம்பளை பேர் வச்சிருக்கீங்க? >> பொம்பள பேர வச்சுக்கலாம்யா. பொம்பளையதான் வச்சுக்கறேன்.
ta-IN
wavs/006/000000006239_0ac3966c53354b288185b448a8cdac61_000147.wav
13.681
>> அவர் வந்து ஸ்டெல்லா ஸ்டெல்லா ப்ரோன்னு வந்து ஸ்டெல்லா பொண்ணா இருக்கணுமா. செல்லா ப்ரோஸ் >> அது வந்து ஒரு அப்படின்ற மாதிரி பாத்தா என்ன செல்லாு இருக்கீங்க ஆம்பளையா இருக்கீங்க அப்படின்னு அங்க அங்க ஒரு ரைட்டா ஒரு ஜென்ரல் தாக்கி கருத்தா
ta-IN
wavs/006/000000006240_0ac3966c53354b288185b448a8cdac61_000148.wav
14.799
>> அங்க ஒரு பைனரிய போட்டு தாக்கிட்டு போயிருவோமே அப்படின்ற மாதிரி அங்க ஒரு அங்க ஒரு தாக்குதல போட்டு தாக்கியாச்சு >> அங்க ஒரு இது உடைச்சு அப்புறம்தான் பார்த்தா ஸ்டெல்லாங்கறவரோட கதைய வந்து கேட்டீங்கன்னா ரொம்ப மோசமா இருக்கு சொல்லுங்க ஸ்டெல்லா எப்படிப்பட்ட ஆளு எப்படிப்பட்ட எப்படிப்பட்ட தொழில் அறிவு
ta-IN
wavs/006/000000006241_0ac3966c53354b288185b448a8cdac61_000149.wav
14.801
அப்படின்னு சொல்ல >> வந்து எப்படின்னா அதான் நம்ம அறிவு வந்து ஒரு வெறியோட இருக்கால நான் மார்க்கெட்டிங்ல பெரிய கிங் ஆகணும் சேல்ஸ்ல கிங் ஆகணும்ட்டு இவருக்கு கீழ போட்டஉடனே அவனுக்கு என்ன ஆயிருது அப்படின்னா அவனால வந்து வளர முடியல நான் நிறைய கத்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா ஸ்டெல்லா பப்ரூஸ் கீழதான் அவருக்கு நல்ல
ta-IN
wavs/006/000000006242_0ac3966c53354b288185b448a8cdac61_000150.wav
13.76
பேரே இல்ல அப்படின்னு சொல்லிட்டு பிராண்ட் மேனேஜர்ட்ட ரொம்ப ஈஸியா பேசுறாரு ஒரு சேல்ஸ்மேன். >> சார் நான் வேலைக்கு சேர்ந்த உடனே ஒருத்தரை பத்தி தப்பா பேசுறேன்னு நினைக்காதீங்க சார். ஸ்டெல்லா பப்ரூஸ் சார் சரி இல்ல சார். அவர் எதுவுமே சொல்லி தர மாட்டறாரு சார். எங்க போனாலும் அவர் மேல மரியாதையும்
ta-IN
wavs/006/000000006243_0ac3966c53354b288185b448a8cdac61_000151.wav
10
இல்ல சார். வீக்லி டார்கெட் கூட அச்சீவ் பண்ண முடியல சார். ஏஎஸ்எம் ஏறறாரு சார். யோசிலா என்னயா டீம் நடத்துற ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணா முடிச்சு காட்டணும். அப்படி முடியலையா மூடிட்டு ரிசைன் பண்ணிட்டு போயிடணும்.
ta-IN
wavs/006/000000006244_0ac3966c53354b288185b448a8cdac61_000152.wav
6.319
>> அவர் கூட இருந்தா எனக்கு இருக்கற கொஞ்சம் நெஞ்ச தரமே போயிடுமோன்னு பயமாகுது சார். ஆபீஸ்ல எல்லாரும் உங்களதான் சார் பெருசா பாக்குறாங்க. நான் உங்ககிட்ட வேலை கத்துக்கறேனே சார்.
ta-IN
wavs/006/000000006245_0ac3966c53354b288185b448a8cdac61_000153.wav
6.801
>> அது எப்படின்றது எனக்கு தெரியல. அவரு ரொம்ப ஆக்சஸபிலா இருக்காரு. இந்த மாதிரி ஒரு பிராண்ட் மேனேஜர் எல்லா கம்பெனிலயும் இருந்தாங்க அப்படின்னா சேல்ஸ் வந்து பிச்சுக்கிட்டு போகும் ஆக்சுவலா.
ta-IN
wavs/006/000000006246_0ac3966c53354b288185b448a8cdac61_000154.wav
10.319
அதனாலதான் அவங்க நம்பர் ஒன் கம்பெனி இருக்காங்கன்னு நான் நினைக்கிறேன். இவ்வளோ ஆக்சஸபிளா அந்த ஒரு ஹையராக்கி பார்க்காம ஒரு பிராண்ட் மேனேஜர் வந்து சேல்ஸ் மேனோட எவ்ளோ டச்ல இருக்காங்க பாருங்க. எந்த மார்க்கெட் வந்து மூவ் ஆகுது அப்படின்றது சேல்ஸ் மேனுக்கு தெரியும்ன்றது அந்த பிராண்ட் மேனேஜருக்கு தெரிஞ்சிருக்கு.
ta-IN
wavs/006/000000006247_0ac3966c53354b288185b448a8cdac61_000155.wav
14.16
அவரு ஒழுங்கா ரிசர்ச் பண்ணல அவரு டீம் லீடர் தான் பிராண்ட் மேனேஜர்னு சொல்லிட்டாரு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க >> அதையும் பார்த்தீங்க அப்படின்னா இந்த படத்தை பார்த்துட்டு யாராச்சு போய ஒரு உங்களுக்கு வந்து ஒரு ஒரு உடனடி சீனரா
ta-IN
wavs/006/000000006248_0ac3966c53354b288185b448a8cdac61_000156.wav
14.24
இருக்க போய் அசால்ட்டா அவர பத்தி மார்க்கெட்ல அவருக்கு நல்ல பேர் இல்ல சார் அப்படிப்படில்லாம் சொன்னா >> அதுக்கப்பறம் வேற எந்த கம்பெனிக்குமே வேலைக்கு வர முடியாத மாதிரி செஞ்சுவிட்டவாங்க >> வந்து மார்க்கெட்ல மரியாதை சூப்பர்
ta-IN
wavs/006/000000006249_0ac3966c53354b288185b448a8cdac61_000157.wav
14.641
மார்க்கெட் போனாலும் மதிக்க மாட்டேறாங்க பொருள எடுக்க மாட்டேன்றாங்க என்னடா சொல்லிட்டு >> புள்ள கூட பிரச்சனை இல்ல இவனுக்கு ஒரு ஹஸ்கி வாய்ஸ்ல பேசுவான் அதான் ரொம்ப இரிடேட்டிங்கா இருக்கும் >> ஆமா ஆமா >> என்னடா அதுக்குள்ள இறுதி கருத்த சொல்லிட்ட இறுதி கருத்துல அதல்லாம் பேசலாம்னு இருந்தேன்டா
ta-IN
wavs/006/000000006250_0ac3966c53354b288185b448a8cdac61_000158.wav
13.44
>> நீங்க பேச வேண்டிய இறுதி கருத்து நாங்க ஆரம்பிக்க போறோம் >> சோ இந்த மாதிரி என்னன்னா >> உங்களோட முதல் கருத்தே இதுதான் >> அவரோட ஏஎஸ்எம் பத்தி நம்ம அறிவு வந்து புட்டு புட்டு வச்சிறாரு ஏஎஸ்னா ஏரியா சேல்ஸ் மேனேஜர் அவரு கீழதான நம்ம
ta-IN
wavs/006/000000006251_0ac3966c53354b288185b448a8cdac61_000159.wav
14.639
சேல்ஸ்மேன் இருக்காரு அறிவு சார் இவரு கீழ இருந்தா என்னால கத்துக்க முடிய சார் ஆமா உங்கள்ட்ட கத்துக்கறேன் அப்படின்னு சொல்றாரு நான் உங்க கூடயே இருக்கேன் சார் அப்படின்னு சொல்லிட்டு நைசா அவட டே டு டே ஜாப்ஸ் இருக்குல >> அப்பதான் வந்து அவர் சொல்றாரு அவர் சொல்லிருக்கான் டேய் அறிவு என்னடா சொல்றது நான் சேல்ஸ் டிபார்ட்மெண்ட் இல்லட...
ta-IN
wavs/006/000000006252_0ac3966c53354b288185b448a8cdac61_000160.wav
13.681
சேல்ஸ் பிராண்டிங் டிபார்ட்மெண்ட்டா நான நீ உன்னால வேலை பார்க முடியாதுடா அறிவு நான் ஐம் ஐபிஎம் இங்க எல்லாம் படிச்சு இங்க வந்துருக்கேன்டா நீ என்ன புசுக்குன்னு எனக்கு கீழ வேலை பாக்குறன்னு சொல்ற >> ஆக்சுவலா எப்படி சொல்லிருப்போனா இந்த
ta-IN
wavs/006/000000006253_0ac3966c53354b288185b448a8cdac61_000161.wav
13.36
வடிவேல இந்த போலீசார் பிக்சருக்கு போவான்ல டேய் டேய் தள்ளி நில்லடா அப்படி அந்த மாதிரிதான் ஆக்சுவலா ட்ரீட் பண்ணிருப்போம் ஒரு சேல்ஸ்மேன் அப்படின்னா பட் இவர் வந்து ஒரு ஆக்சஸபிலான பிராண்ட் மேனேஜர் இல்ல சோ அவர் வந்து வா நான் சொல்லி தரேன் அப்படின்னு சொல்லிட்டு >> இவர் எந்த அளவுக்கு ஆக்சஸபிலான பிராண்ட்
ta-IN
wavs/006/000000006254_0ac3966c53354b288185b448a8cdac61_000162.wav
13.92
மேனேஜர்னா யாரு வந்து பேசணும்னு நினைச்சாலும் >> ஆமா >> சோ அப்பதான் வந்து என்ன சொல்றாருன்னா அறிவு டெஸ்பரேட்டா இருக்கறது வந்து தெரியுது சார் இவர்ிட்ட இருந்தா ஒன்னும் கத்துக்க மாட்டேன். நீங்கதான் வந்து என்னோட போன் வால்பேப்பர பார்த்தே என்ன வேலைக்கு எடுத்துக்கிட்டீங்க. சோ நான் உங்கள்ிட்ட இருந்து நிறைய கத்துக்கறேன்
ta-IN
wavs/006/000000006255_0ac3966c53354b288185b448a8cdac61_000163.wav
5.84
சார் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஆதி கூடயே டிராவல் பண்ண ஆரம்பிக்கிறாரு. >> எனக்கு அறித்தனமா ஹார்ட் வொர்க் பண்ணனோம். நிறைய உழைக்கணும், ஜெயிக்கணும் சார்.
ta-IN
wavs/006/000000006256_0ac3966c53354b288185b448a8cdac61_000164.wav
5.2
>> முதல்ல இந்த வெறித்தனமா உழைக்கணும், ஹார்ட் வொர்க் பண்ணனும் அப்படி எல்லாம் பேசுறத நிறுத்து. >> அப்புறம் எப்படி சார் முன்னேறறது?
ta-IN
wavs/006/000000006257_0ac3966c53354b288185b448a8cdac61_000165.wav
14.96
>> ஸ்மார்ட் வர்க் பண்ணி, என் ப்ராடக்ட்ட வாங்கு, வாங்குன்னு கெஞ்சி, கெஞ்சி விக்கிறது ஹார்ட் வொர்க். அதே கஸ்டமருக்கு என்ன வேணும்னு தெரிய வச்சு அவனே அத வாங்க வைக்கிறது ஸ்மார்ட் வொர்க். அந்த கன்ஸ்யூமர முழுசா புரிஞ்சுக்கணும்னா சேல்ஸ விட மார்க்கெட்டிங் தான் முக்கியம்.
ta-IN
wavs/006/000000006258_0ac3966c53354b288185b448a8cdac61_000166.wav
12.56
>> எனக்கு இதெல்லாம் புரியற மாதிரியேங்கது புரியாத மாதிரிங்கது சார். சோ நம்ம ஆதி என்ன பண்றாரு அப்படின்னா இவனுக்கு வந்து நம்ம கத்துக்கிட்ட எல்லாத்தையும் ஐஎம் ல கத்துக்கிட்ட எல்லாத்தையும் உனக்கு சொல்லி தரணும் அப்படின்னு சொல்லிட்டு ஒரு சூப்பர் மார்க்கெட் கூட்டிட்டு போறாரு. அது உண்மையிலேயே ஒரு அருமையான சீன்ங்க இந்த
ta-IN
wavs/006/000000006259_0ac3966c53354b288185b448a8cdac61_000167.wav
10.64
சூப்பர் மார்க்கெட்ல அவரு அந்த பேசுற விஷயங்கள். >> இங்க வந்து இப்ப இந்த மெயினா அந்த ரெக்ரூட்மென்ட் சீன்ல பார்த்தீங்கன்னா இந்த சிவகார்த்திகேயன் அவர் ரெக்ரூட் பண்ணதுக்கான காரணம் வந்து பாத்தீங்கன்னா சொல்லவே மாட்டாரு.
ta-IN
wavs/006/000000006260_0ac3966c53354b288185b448a8cdac61_000168.wav
14.96
>> ஆமா >> எதுக்கு சார் என்ன ரெக்ரூட் பண்ணீங்க அப்படின்ற மாதிரியான காரணத்தை அவர் சொல்லவே மாட்டாரு. கேட்டா வந்து பாத்தீங்க அப்படின்னா ஏன் செலக்ட் பண்ணலங்கறதுதான் காரணம் சொல்லணும் ஏன் தகுதியா ஏன் தகுதி இல்லாம இருக்கங்கறதுக்கு காரணம் தேவை இல்ல அப்படின்ற மாதிரி
ta-IN
wavs/006/000000006261_0ac3966c53354b288185b448a8cdac61_000169.wav
14.56
>> ரிஜெக்ட் பண்ணது கூட ஏதோ நோட்டீஸ் பண்ணிருக்கீங்க இவ எதையுமே நோட்டீஸ் பண்ணல அந்த மாதிரி சொல்றது டைரக்டர் ரொம்ப சாமர்த்தியமா ஒரு டயலாக் வச்சு >> இல்ல இல்ல ஆக்சுவலா ஆதி அப்படிதான் ஒரு டயலாக் சொல்லுவாரு >> அதாவது என்ன இம்ப்ரஸ் பண்ணனும்னு அவசியம்
ta-IN
wavs/006/000000006262_0ac3966c53354b288185b448a8cdac61_000170.wav
14.48
இல்ல இரிடேட் பண்ணாம இருந்தா நான் வேலைக்கு எடுத்துப்பேன் ஆதி வந்து வேலை எடுத்துக்கறாரு. அது ஒரு பேட்ஹச்ஆர் >> ஹச்ஆே இல்லைங்க நீங்கஆர்ஹர்ன்னு இருக்கீங்க இருங்க >> நான் சொல்றேன் பாருங்க அதுஹஆக்கு தான் ஒரு ஸ்கிரிப்ட் எழுதுனது அப்புறம் சரி எப்படி
ta-IN
wavs/006/000000006263_0ac3966c53354b288185b448a8cdac61_000171.wav
14.32
பண்றது அப்படிப்படின்னு யோசிச்சு யோசித்து சிஇஓவோட பிள்ளையாச்சே அப்படின்னு அப்பறம் பிராண்ட் மேனேஜர்னு ஒரு மேனேஜர் கொடுத்துட்டாங்க அவ்ளோதான். கேரளால இருந்து கூட்ட்டு வந்துருக்கோம் என்ன பண்றோம்ன்னு தெரியலையே பிராண்ட் மேனேஜரா போட்டு ஒன்னு போட்டாங்க >> இல்லைங்க மெயினா இதுல இன்னொன்னு மேட்டர் என்னன்னா அதுல சொல்லி ஒரு கோட் ஒன்ன...
ta-IN
wavs/006/000000006264_0ac3966c53354b288185b448a8cdac61_000172.wav
12.88
போட்டுருப்பா >> உனக்கு ஏத்த மாதிரி சூழ்நிலைய மாத்திக்காத சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஒன்ன மாத்தா சம்திங் இல்ல மாத்தி சொல்ற என்னன்னு தெரியல டயலாக் ஆனா அத பத்தி சொல்லுவாரு >> ஏதோ ஏதோ ஒரு இது மாதிரி ஒரு இது வச்சிருப்பாங்க ஒரு >> வால்பேப்பர் >> என்ன சொல்றது ஒரு இம்ப்ரசிவ ஆமா
ta-IN
wavs/006/000000006265_0ac3966c53354b288185b448a8cdac61_000173.wav
14.56
வால்பேப்பர் வச்சிருப்பாங்க இப்ப சாமா யாராச்சு பொதுவா வால்பேப்பர் எடுத்து பாத்தீங்க அப்படின்னா ஏதாச்சு ஒரு கோட் இருக்கும் >> அது மாதிரி அவரும் வந்து பாத்தீங்கன்னா ஒரு வச்சிருந்தா அந்த கோட்ட பார்த்து வாங்கி இந்த கோர்ட் என்ன மீன் பண்ணுது அப்படின்னா சம் ஹார்ட் ஒர்க் அப்படின்னன
ta-IN