audio_filepath
stringlengths
65
65
duration
float64
0.89
15
text
stringlengths
4
415
target_lang
stringclasses
1 value
wavs/006/000000006366_0ac3966c53354b288185b448a8cdac61_000274.wav
14.56
பின்னாடி இருக்க ப்ராடக்ட் எடுத்துட்டு வந்த பாத்துட்டா அது ஒன்னும் ஸ்மார்ட்டான பர்சேசிங்ா இல்ல நீங்க பண்றது நீங்க எடுத்துட்டு போற ப்ராடக்ட் எப்படியுமே அந்த எக்ஸ்பரிடேட்டள்ள முடிஞ்சிரும் ஆனா நீங்க ஸ்மார்ட் பர்சேசிங்ற பேர்ல பின்னாடி இருக்க செல் எடுக்கறது முன்னாடி இருக்க
ta-IN
wavs/006/000000006367_0ac3966c53354b288185b448a8cdac61_000275.wav
14.48
ப்ராடக்ட் வந்து டேட் வந்து கம்மியாவும் பின்னாடி இருக்கறது வந்து அதிகமாவும் இருக்கும் அந்த அவங்க அடிக்க வைக்கறது அப்படிதான் அடுக்கி வைப்பாங்க பழையத முன்னாடி தள்ளிட்டு புதுசா பின்னாடிதான் சொருக்கி வைப்பாங்க எப்பயுமே சோ ஸ்மார்ட்டா இருந்தவங்க பின்னாடி இருக்கத எடுப்பாங்க
ta-IN
wavs/006/000000006368_0ac3966c53354b288185b448a8cdac61_000276.wav
14.24
>> இல்ல இல்ல அந்த ஸ்மார்ட் நினைச்சுக்கறாங்க அப்படி எடுக்கறதுதான் ஸ்மார்ட் பர்சேஸ் நினச்சுக்கறாங்க ஆனா முன்னாடி இருக்கறத எடுத்தாலும் உனக்கு நீ அவ்வளவு நாள் வச்சு திங்க போறதுல்ல ஒரு பிஸ்கட் பாக்கெட்ட போய் சாப்பிட போறோம் அவ்ளவுதான் அதுக்கு வந்து >> ஒரு நப்பாசதான் ஒரு சின்ன மன திருப்தி
ta-IN
wavs/006/000000006369_0ac3966c53354b288185b448a8cdac61_000277.wav
13.839
அவ்ளதான் ஒன்னு இல்ல நாங்க முடிவு பண்ணியாச்சு காலதான் எதையாவது வாங்கி திங்க வேண்டியதுதான >> ஆமா சோ இந்த சீன் முடிய றப்ப என்ன ஆகுது அப்படின்னா அறிவுக்கு வந்து ஒரு ஃபுல் ஃபயர் வந்துருது. அவரு பிரைவேட் ரேடியோ ஸ்டேஷன் வச்ச கருத்துவல்லாம் கலிஜான்னு
ta-IN
wavs/006/000000006370_0ac3966c53354b288185b448a8cdac61_000278.wav
14.561
பாடி சூப்பர் மார்க்கெட் டு சூப்பர் மார்க்கெட்டிங் இனி எதை பார்த்தாலும் மார்க்கெட்டிங்கா பாரு அப்படின்னஉனே சார் இ மார்க்கெட்டிங்ல தெருக்கி விடுறேன் சார் அப்படின்னு சொல்லிட்டு ஃபுல் ஃபையரா வேலை பாரக்குறாரு. இப்ப என்ன ஆகுது அப்படின்னா அந்த அவங்க அம்மா சொன்னாங்கள இந்த நாட்டுக்காக இவ்ளவு இது பண்ணிட்டு இருக்கானே வீட்டுக்காக ...
ta-IN
wavs/006/000000006371_0ac3966c53354b288185b448a8cdac61_000279.wav
14.16
அப்படின்ற அந்த பக்கெட் லிஸ்ட் வந்து டிக் பண்ணிறாரு இப்ப. சோ இப்ப நாட்டுக்காக மறுபடியும் உளைக்க ஆரம்பிக்கிறாரு. என்ன பண்றாருன்னா அந்த குப்பத்துல இருக்க பசங்கள எல்லாம் கூப்பிட்டு டேய் நான் ஒருத்தனை பார்த்தேன்டா எங்க கம்பெனில அவன் என்னன்றான் ஹார்ட் ஒர்க் பண்ணாத ஸ்மார்ட் ஒர்க் பண்ணுன்றான் அப்படின்றாரு. சோ அங்க
ta-IN
wavs/006/000000006373_0ac3966c53354b288185b448a8cdac61_000281.wav
11.44
பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு. நான் முன்னேறிட்டேன். அவரு டிவி எல்லாம் வாங்கிருவாரு. அந்த சீன்லாம் அழகா காமிச்சிருப்பாங்க. டிவி வாங்குவாரு அவங்களோட வாழ்க்கை தலைமை உயர்ந்த மாதிரி இருக்கும் டக் டக்கு டக்குன்னு அடுத்தடுத்து வீட்டுக்கு வாங்கி போடுவாரு.
ta-IN
wavs/006/000000006372_0ac3966c53354b288185b448a8cdac61_000280.wav
14.24
இருக்க பாய்ஸ் வந்து என்ன சொல்றாருன்னா டேய் இதை விட்டு வெளியில வாங்கடா காசிய விட்டு வெளியில வாங்க நிறைய உங்களுக்கு வேலை கிடைக்கும். நீங்க வந்துட்டு இருந்தீங்கன்னா கம்மி சம்பளத்துக்கு இது பண்ணனும். இங்க வாங்க சேல்ஸ் ஒரு அருமையான வேலை செம்ம ஜாப். நான் அவங்க எல்லாம் ரெக்கமெண்ட் பண்ணி சேர்த்து விடுறேன்னு சொல்லிட்டு ஒரு ஆசைய...
ta-IN
wavs/006/000000006374_0ac3966c53354b288185b448a8cdac61_000282.wav
14.079
ஒரு மேட்டர் >> என்னமா அப்பா பய சம்பாதிச்சிருந்தப்ப கரெக்டாதான் இருந்தேன். இப்ப நான் உனக்கு இவ்வளோ சம்பாதிச்சு கொடுக்கறேன் அப்ப என்னமா பத்தல பத்தலன்ற அப்படின்னு ஒரு டலாக் >> அததான் நான் பேச வந்தேன் இப்ப >> நீ உழைச்சு சம்பாரிச்ச பணத்துக்கு முழுசா
ta-IN
wavs/006/000000006375_0ac3966c53354b288185b448a8cdac61_000283.wav
14.32
கணக்கு எழுதி இருக்கேன் இந்தா >> ஏம்மா பெத்த தாய்மா நீ உன்கிட்ட கணக்கு பாக்கலாமா மாமா பால் விடுனதுக்கு சோறு விடுனதுக்குல்லாம் கணக்கு பாத்துருப்பியமா நீ பெத்த தாய்க்கிட்ட கணக்கு பா்கறவன்ல்லாம் மனுஷனே கிடையாதுமா >> அது இல்லடா ஒரு 3000 ரூபா பாக்கி >> 3000 இருந்தா 3000மா இருந்தா எல்லாம்
ta-IN
wavs/006/000000006376_0ac3966c53354b288185b448a8cdac61_000284.wav
10.801
உனக்குதான்மா சாப்பிடே >> போடாங்க இவனே >> பாக்கினா நம்ம கொடுக்க வேண்டிய பாக்கின்னு சொல்ல வந்தேன் நீ கொடுத்த காசு பத்தல >> பத்தலையா?
ta-IN
wavs/006/000000006377_0ac3966c53354b288185b448a8cdac61_000285.wav
13.28
கணக்கு கண்ணு குடுத்த காசுலாம் என்ன பண்ண நீ? >> தா பாத்துக்க என்னமோ பால் சோறு பன்னீர் சோறுன்னு டயலாக் விட்ட அதுக்குதான் எல்லாத்தையும் கரீட்டா எழுதி வச்சிருக்கேன். மாசம் மாசம் நீயே எல்லாத்தையும் பாத்துக்க உங்க அப்பன் கூட என்கிட்ட கணக்கே கேட்டது இல்லை இதுவரைக்கும்.
ta-IN
wavs/006/000000006378_0ac3966c53354b288185b448a8cdac61_000286.wav
6.56
>> விடுமா இப்ப என்ன நான் வழிச்சு சம்பாரிச்சு குடுத்துனே இருப்பா. நீ செலவு பண்ணினே இருப்பியா. ஒரு வார்த்தை உன்ன கேக்க மாட்டேன்.
ta-IN
wavs/006/000000006379_0ac3966c53354b288185b448a8cdac61_000287.wav
13.599
>> பட் உண்மையிலேயே பாக்கியாமா? >> டேய் >> விடுமா. சோ வந்து அதான் ஒரு சேல்ஸ் ஜாபுக்கு போயிட்டாரு நம்ம அறிவு நல்லா சம்பாதிக்கிறாரு மாசம் எனக்கு தெரிஞ்சு ஒரு சாலிடா ஒரு 40,000 35000 40,000 வாங்குவாருன்னு
ta-IN
wavs/006/000000006380_0ac3966c53354b288185b448a8cdac61_000288.wav
12.801
வச்சுக்குவோமே அவங்க அப்பா 10,000 வாங்குனப்ப அவரு வீடு இருந்ததவிட அவரு நிறைய பொருட்களை வாங்க ஆரம்பிக்கிறாரு அதுக்கு ஏத்த மாதிரி வரவுக்கு ஏத்த மாதிரி செலவு வருது. பட் அறிவுக்கு வந்து என்னன்னா காசு வந்து எங்க போகுது தெரி >> அதுக்கு ஏத்த மாதிரி செலவுல்லாம் வரல அது
ta-IN
wavs/006/000000006381_0ac3966c53354b288185b448a8cdac61_000289.wav
13.919
மேட்டர் வாங்க எப்படி வரவுக்கு செலவு வருது >> இததான் வந்து டிரக்லார்டு ஒரு இதுல சொல்லிருப்பாரு. நீங்க வந்து 10,000 சம்பாரிச்சீங்க அப்படின்னா வீட்ல ₹100 ரூபாய்க்கு செருப்பு வாங்குவாங்க. நீங்க ஒரு லட்சம் ரூபாய் சம்பாரிச்சீங்க அப்படின்னா ₹1000 ரூபாய்க்கு செருப்பு
ta-IN
wavs/006/000000006382_0ac3966c53354b288185b448a8cdac61_000290.wav
11.441
வாங்குவாங்க. இதே விஷயம்தான் அறிவு வீட்ல நடக்கும். >> அதே மாதிரிதான் அது சேம் நம்ம பெட்டி கடைக்கு போனோம்னா இல்ல மழை கடைக்கு போனோம்னா 100 ரூபா சாதனம் வாங்கும். அதே சூப்பர் மார்க்கெட் போனோம்னா ஒரு ரேட்ட ஹைப்பர் மார்க்கெட் போனா ஒரு ரேட்.
ta-IN
wavs/006/000000006385_0ac3966c53354b288185b448a8cdac61_000293.wav
5.119
ஆரோ வாட்டர் பில்டர் வாங்கிருவாரு அது இதுன்னு சொல்லிட்டு சோ இது மாதிரி அவரு காசு வந்து இந்த பக்கம் போயிட்டே இருக்கு.
ta-IN
wavs/006/000000006384_0ac3966c53354b288185b448a8cdac61_000292.wav
8.16
போயிருது. காசுக்கு ஏத்த மாதிரி நம்ம வந்து இது பண்ணிட்டு இருக்கோம். 10,000 இருந்தப்ப அவங்க இவ்ளோ வாங்கி இருக்க மாட்டாங்க. டிவி எலாம் வாங்கல. இப்பதான் பையன் 35,000 சம்பாதிக்கிறேன் அப்படின்னு டக்குனு redெட் டிவி வாங்கி போட்டுருவாரு.
ta-IN
wavs/006/000000006386_0ac3966c53354b288185b448a8cdac61_000294.wav
13.201
ஆக்சுவலா அந்த சீன் பார்த்தோன்னா டிரக்லார்ட் சொன்னாதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. சோ இது மாதிரி நல்லா ஜாலியாவே போயிட்டு இருக்குங்க அவரு வாழ்க்கை. சோ இது பண்றாரு அப்புறம் என்ன பண்றாருன்னா ஏரியா பசங்கள நைசா சேர்த்து விடணும் அப்படின்னு சொல்லிட்டு பாக்கியாவ வந்து சேர்த்து விடுறாரு. பாக்கியா வந்து யாருனா
ta-IN
wavs/006/000000006387_0ac3966c53354b288185b448a8cdac61_000295.wav
14.24
வசந்தன்கோட பையன் இருக்காருல இப்ப அவர் வந்து என்னவா இருக்காரு எம்எல்ஏவா இருக்காரா >> யாரு ஆமா எம்பி இருக்காரு >> எம்பியா இருக்காரு ஓகே ஓகே >> கொஞ்ச நாள் முன்னாடிதான் கேஸ்ல்லாம் கூட கொடுத்திருந்தாரு என்னோட 1500 ரூபாய ஒ லட்சம் பெண்ண காணும் >> ஆமா ஆமா அவர்தான் அவர்தான்
ta-IN
wavs/006/000000006388_0ac3966c53354b288185b448a8cdac61_000296.wav
14.64
>> நாட்டுல அவ்ளோ பிரச்சனை இருக்கு அப்ப எல்லாம் ஸ்டேட்மெண்ட் கொடுக்கல ஒர லட்சம் பெண்ண >> ஒன்றரை லட்ச ரூபா >> ஆமா >> பெட்ரோல் அதுல கூடிட்டு இருக்கு இன்பிலேஷன் போயிட்டு இருக்கு ரெசன் நடந்துட்டு இருக்கு அதுக்கெல்லாம் ஒரு இது ஒன்றை லட்சம் பெண்ணை காணலன்னு போலீஸ் கேஸ் அதுக்கு ஒரு இன்வெஸ்டிகேஷன் அதுக்கு ஒரு
ta-IN
wavs/006/000000006389_0ac3966c53354b288185b448a8cdac61_000297.wav
13.199
அதுக்கு ஒரு அமௌண்ட் செலவாகும்ல இன்வெஸ்டிகேஷன் அமௌண்ட் >> அது ஒரு ரெண்டு லட்சம் ரூபாய் செலவு பண்ணுவாங்க >> பேனா கண்டுபிடிச்சாங்களா இல்லையா கடைசில >> அதான் வாங்கி இங்க வந்துட்டாரு இங்க அடிமையா இதுக்கு போயிட்டாப்பல >> சொப்பன சுந்தரி வச்சிருந்த கார நம்ம வச்சிருக்கோம் சொப்பன சுந்தரி யாரு
ta-IN
wavs/006/000000006390_0ac3966c53354b288185b448a8cdac61_000298.wav
12.72
வச்சிருக்க இதெல்லாம் நமக்கு தேவையா >> சோ என்னன்னா அறிவு வந்து உண்மையிலேயே அழகான ஒரு பிளான் போடுறாரு என்னன்னா பாக்கியாவ நம்ம சேர்த்து விட்டோம் அப்படின்னா அவனை பார்த்து நான் மத்த ஆளுங்களை சேர்த்துருவேன் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஆதிிட்ட வந்து சொல்றாரு.
ta-IN
wavs/006/000000006391_0ac3966c53354b288185b448a8cdac61_000299.wav
7.52
>> என் பிரெண்ட் பாக்கியா சார். இவனுக்கு மட்டும் எப்படியாவது வேலை கொடுத்துருங்க சார். இவனை காமிச்சே என் குப்பத்துல இருக்கற பசங்கள எல்லாம் அடிதடிய விட்டுட்டு வேலைக்கு போக வச்சிருவேன் சார்.
ta-IN
wavs/006/000000006392_0ac3966c53354b288185b448a8cdac61_000300.wav
11.52
>> சாம்பிள் மார்க்கெட்டிங். >> சார் இன்னைக்கு ஒரு லெசன் சார். >> அதான் நீ பிரச்சனைய சொல்லிட்டியே பாக்கியா கிட்ட நான் பேசிக்கிறேன். நீ வெளியேறு >> சார் இல்ல சார் அவன் பட்டுன்னு பேசிருவான்.
ta-IN
wavs/006/000000006393_0ac3966c53354b288185b448a8cdac61_000301.wav
7.921
>> சொல்றேன்ல அறிவு. >> சார் அவன் சொல்றதுெல்லாம் சரிதான் சார். நான் ரொம்ப டென்ஷன் பாட்டி எவனா ராங்கா பேசினா அப்பறம் என் கைதான் பேசும். நமக்கு இந்த வேலை எல்லாம் செட் ஆகுது சார். வேற வேலை பாருங்க.
ta-IN
wavs/006/000000006394_0ac3966c53354b288185b448a8cdac61_000302.wav
13.599
>> நீ காசி கிட்ட என்ன வேலை செஞ்சியோ அதேதான் இங்கயும் செய்ய போறேன். ஆனா டெலிவரி பாய்ன்ற பேர்ல சேலரியோட ஓகேவா >> சரி சார் >> பாக்கியாவையே ஒரு மனிதனாக மதிக்காமல் பாக்கியாவையே சாம்பிள் மார்க்கெட்டிங்
ta-IN
wavs/006/000000006395_0ac3966c53354b288185b448a8cdac61_000303.wav
14.96
பண்ணலாம் என்று வந்து வெக்கமே இல்லாமல் அவர்ந்து கூறுகிறார் ஒரு மனிதனையே நான் சாம்பிள் மார்க்கெட்டிங் செய்ய போகிறேன் என்று மனிதனை ஒரு மனிதனாக பார்க்காமல் >> நாட்டை திருந்து திருத்த கிளம்புகிறார் சிவகார்த்திகே >> படம் செகண்ட் ஹாப்ே போலடா நீங்க பஸ்ட்
ta-IN
wavs/006/000000006396_0ac3966c53354b288185b448a8cdac61_000304.wav
13.601
ஹாப்ல அறியாமையில இருக்க அறிவு வந்து நீங்க போட்டு ரொம்ப இது பண்றீங்க அவருக்கு அறிவு வந்தன பண்ற வேலைல்லாம் நீங்க செகண்ட் ஹாப்லதான் பாக்கணும் >> அதுதான் அதுதான் அறியாமலுக்கு அறிவியாச்சு பொறுத்துக்க முடியுது அறிவு வந்த அறிவு கொஞ்சம் டென்ஷன் தான் அடிக்க வேண்டியதா இருக்கு ஏன்னா அவருக்கு அறிவு வந்துருச்சு
ta-IN
wavs/006/000000006397_0ac3966c53354b288185b448a8cdac61_000305.wav
14.24
ஆனா அவர் எடுத்த ஐடியாதான் தெரியல >> இப்போ என்ன சொல்றாருன்னா பாக்கியாவ மட்டும் சேர்த்துக்கங்க சார் நான் இவனை காமிச்சே சேரில இருக்க மத்த பசங்களையும் வந்து சேர்த்து விட்டறேன் அப்படின்னு சொல்றாரு. நீ போடா நான் பாத்துக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஆதி வந்து அனுப்பி விட்டுறாரு. சார் அவன் சொல்ற மாதிரி இப்படிதான் சார் கட்ட...
ta-IN
wavs/006/000000006398_0ac3966c53354b288185b448a8cdac61_000306.wav
14.399
இருப்பேன் அப்படிப்படின்னு சொல்லி சரி அப்படியே வேலைய சேர்த்துக்கறாங்க. சோ பாக்கியாவும் வந்து வேலை பார்க்க ஆரம்பிக்கிறாரு. இப்பதான் என்ன ஆகுது அப்படின்னா கதையில வந்து ஒரு முக்கிய திருப்பம் நடக்குது. சோ இதுவரைக்கும் நல்லா போயிட்டு இருக்கு படம் எதை நோக்கி போகுதுன்னே தெரியாம எங்கயா கூட்டிட்டு போற அப்படின்ற மாதிரி போயிட்டு இ...
ta-IN
wavs/006/000000006399_0ac3966c53354b288185b448a8cdac61_000307.wav
13.76
ரெண்டு பேரும். திடீர்னு பார்த்தா நம்ம காசி அந்த சீக்குவன்ஸ்லாம் நடக்குதுல்ல இதெல்லாம் வந்து டைரக்டர் அழகா கனெக்ட் பண்றாரு அந்த இடத்துல வந்து நிக்கிறாரு அப்படியே என்ன பண்றாரு அப்படின்னா நம்ம பாக்கியாவ வந்து கொண்டுறாங்க. என்னடா இது பாக்கியா வேண்டா சம்பந்தமே இல்லாம கூட இவன் இப்பதான்டா வந்து சேர்ந்தான்
ta-IN
wavs/006/000000006400_0ac3966c53354b288185b448a8cdac61_000308.wav
12
சாம்பிள் மார்க்கெட்டிங் இவன காமிச்சு குப்பத்துல இருக்கற எல்லாரையும் வேற நம்ம அறிவு கூட்டு வந்துரலாம்னு நல்ல எண்ணத்தோட சுத்திட்டு இருந்தானே என்ன ஆச்சு அப்படின்னு பாத்தா >> டேய் பாக்யாவ நான் மட்டும் கொல்லடா
ta-IN
wavs/006/000000006401_0ac3966c53354b288185b448a8cdac61_000309.wav
13.76
நீ எந்தா கொன்னுருக்க >> டேய் என்னடா சொல்ற >> பாக்யாவை கொல்ல சொன்னதே உன் கம்பெனி முதலாளிடா ரெண்டு பேருக்கும் ஒரே முதலாளி ரெண்டு
ta-IN
wavs/006/000000006402_0ac3966c53354b288185b448a8cdac61_000310.wav
13.52
பேரும் ஒரே வேலையதான் செய்றோம் என்ன பாக்குற உன் கம்பெனி பொருளை கூவி கூவி விக்கறீ என்ன தெரியுமா விஷத்துக்கு சமம் எல்லாருக்கும் விஷத்தை வித்து கொன்னுட்டு
ta-IN
wavs/006/000000006403_0ac3966c53354b288185b448a8cdac61_000311.wav
13.121
இருக்கேன்டா உனக்கே தெரியாம எனக்கு யாரை கொல்ற நான் எதுக்காக சாகுறேன்னு தெரியும் ஆனா நீ யாரெல்லாம் கொன்னுட்டு இருக்க உன்ன
ta-IN
wavs/006/000000006404_0ac3966c53354b288185b448a8cdac61_000312.wav
10.8
யாரு கொல்ல போறாங்க தெரியாது உன் உன் கம்பெனி விஷத்தை விக்குமா அதை தடுக்க கஸ்தூரியன் ஒருத்தி கேஸ் போடுவாளாம்.
ta-IN
wavs/006/000000006405_0ac3966c53354b288185b448a8cdac61_000313.wav
14.48
அவளுக்கு உதவி பண்றதுக்காக இவன் ஏதோ ஆதாரம் எடுக்க போவானா >> அவன் போன் எடு >> ஜெயராம் இந்த தடவை நீ தப்பிக்கவே முடியாது. உன்னையும் உன் கம்பெனியையும்
ta-IN
wavs/006/000000006406_0ac3966c53354b288185b448a8cdac61_000314.wav
14.96
சும்மா விடமாட்டேன். உன் முதலாளி சொல்லு நான் அவன அந்த கம்பெனிக்காக நான் கொன்னா கொலைகாரன் அதே கம்பெனி பொருளை
ta-IN
wavs/006/000000006407_0ac3966c53354b288185b448a8cdac61_000315.wav
14.399
வித்து நீ கொன்னா வேலைக்காரனா ரெண்டு பேரும் ஒரே வேலைதான்டா செய்றோம் ஏன்னா எனக்கு கூலி கொடுக்குறாங்க உனக்கு சம்பளம் கொடுக்குறாங்க அவ்ளோதான் நான் கூலி படைன்னா அப்ப நீ யாரு
ta-IN
wavs/006/000000006408_0ac3966c53354b288185b448a8cdac61_000316.wav
14.161
கேடுகெட்ட கூலி ப்படை நான் காசுக்காக கருமத்தை திங்குறேன்னா நீயும் காசுக்காக அதே கர்மத்தைதான் திங்குற >> நான் வந்து காச வாங்கிட்டு ஆள கொல்றேன் நீ
ta-IN
wavs/006/000000006409_0ac3966c53354b288185b448a8cdac61_000317.wav
14.88
அதே பேர்லதான் ப்ராடக்ட் வித்து மக்களை கொன்னுட்டு இருக்க அப்படின்னஉனே நம்ம அறிவுக்கு வந்து ஒண்ணுமே புரியல என்னடா சொல்றீங்க இப்பதான் ஒருத்தன் சூப்பர் மார்க்கெட் சூப்பர் மார்க்கெட்டிங்னு சொன்னான் >> ஹார்ட் வர்க் பண்ணிட் பண்ணா >> நான் வேற பயர் விட்டுட்டு தெருதெருவா போய் சாம்பிள் மார்க்கெட்டிங் பண்ணேன்
ta-IN
wavs/006/000000006410_0ac3966c53354b288185b448a8cdac61_000318.wav
14.959
குழந்தைகளுக்கு போய் ப்ராடக்ட்ஸ் கொடுத்தேன் அப்புறம்ட்டு பிரிட்ஜ் வாங்கி கொடுத்தேன் ஒரு கடைக்கு ஆரோ வாட்டர் இது வாங்கி கொடுத்தேன் அதுன்னு சொல்லிட்டு அவனுக்கு என்னனே புரிய மாட்டேன் இந்த அறிவுக்கு என்ன நடந்துட்டு இருக்கு அப்படின்னு அப்பதான் வந்து பாத்தா ஒரு சரியான கூத்து நடக்கும். காசி வந்து போன் எடுத்து யார்ிட்ட பேசிட்டு...
ta-IN
wavs/006/000000006411_0ac3966c53354b288185b448a8cdac61_000319.wav
13.76
சிஇஓட்ட பேசிட்டு இருப்பாரு சாப்ரான் சிஓட்ட >> காசி வந்து ஆமா காசியும் வந்து பாத்தீங்கன்னா குத்தி போட்டுருவாங்க ஒரு சின்ன ஒரு இத ஆயிரும் கை கலப்பாகி அந்த பெடோராதான் >> டீடைல்டா போக வேணாம் அந்த சீனுக்குள்ளா இதுக்கு வந்துருவாங்க >> ஆமா இப்ப வந்து பாத்தீங்கன்னா இவர் காசி
ta-IN
wavs/006/000000006412_0ac3966c53354b288185b448a8cdac61_000320.wav
13.121
வந்து நல்ல ஒரு கம்பாரிசன் போட்டு அந்த கம்பெனிக்கு காசுக்கு கொல்றேன் ஆளுங்கள நீ வந்து >> அந்த கம்பாரிசன்ல்லாம் உள்ள பயங்கரமா இருக்கும் அவங்க அந்த ஷாம்பென் பாட்டில வந்து இவங்க துறப்பாங்க கார்ப்பரேட் ஆபீஸ்ல இதே மாதிரி வந்து காசி வந்து அவங்க
ta-IN
wavs/006/000000006413_0ac3966c53354b288185b448a8cdac61_000321.wav
13.2
சரக்கு பாட்டல தொறந்து என்ஜாய் பண்ணுவாங்க இவன் வந்து மந்த்லி டார்கெட்ன்னு சொல்றதும் >> ஒரு கூலிப்படைக்கும் சேல்ஸ்மேனுக்கும் வந்து பாத்தீங்க அப்படின்னா >> அவ்வளவு கம்பாரிசன் இருக்குன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சு ஆக்சுவலா >> ஆமா அங்க வந்து ஒரு ப்ராடக்ட் நிக்கணும்னா
ta-IN
wavs/006/000000006414_0ac3966c53354b288185b448a8cdac61_000322.wav
14.879
அவனுக்குள்ள இருக்க ஆசைய தூண்டனும் அங்க இங்க வந்து பாத்தீங்க அப்படின்னா நீ வந்து >> சனிக்கிழமை அந்த மாதிரி மத்தவன் நம்மள பார்த்து பயந்தாதான் நமக்கு அப்படின்ற மாதிரி அங்க வந்து மத்தவன் இருக்கு ஆசைய தூண்டி இங்க
ta-IN
wavs/006/000000006415_0ac3966c53354b288185b448a8cdac61_000323.wav
14.321
இருக்க மத்தவன்ிட்ட இருக்க பயத்த பயம்தான் நமக்கு மூணதனம் இப்படின்ற மாதிரியான ஒரு அப்சர்டு ஒரு கனெக்ஷன் தான் வச்சிருப்பாங்க இந்த இடத்துல இருந்துதான் வந்து பாத்தீங்கன்னா இந்த படத்தை வந்து நம்ம வந்து கதைக்களம் வந்து வேற தளத்துக்கு செல்லுது இந்த இடத்துல இருந்து அப்படியே >> ஆமா
ta-IN
wavs/006/000000006416_0ac3966c53354b288185b448a8cdac61_000324.wav
14.96
>> அவனுக்கு புரியல அறிவுக்கு என்னடா நடக்குது நம்ம மார்க்கெட்டிங்னா ஒரு புனிதமான தொழில்ு நினைச்சு வந்தோமே சேல்ஸ்னா புனிதமான நினைச்சு வந்தோமே இவன் என்னடான்னா நீயே வந்து >> அறிவு மட்டுமே நினைச்சு வந்தாரு நிறைய பேரு வ >> சரி நிறைய பேர் நினைச்சிட்டு வராங்க அறிவு
ta-IN
wavs/006/000000006417_0ac3966c53354b288185b448a8cdac61_000325.wav
14.8
வந்து ஒரு என்ன சொல்றது அந்த எல்லாருக்கான ஒரு இதா நீங்க பாக்கணும் அப்படி ரெப்ரசென்டேஷன் மாதிரி பாக்கணும் அவர >> ஆமாமா பேஷன மார்க்கெட்டர் பத்தி அறிவையும் அறிவையும் சேர்த்து >> சோ என்ன ஆகுதுன்னா உண்மையிலே பைத்தியம் பிடிக்கலங்க ஏன்னா அவரோட வேல்யூ
ta-IN
wavs/006/000000006418_0ac3966c53354b288185b448a8cdac61_000326.wav
13.2
எத்திக்ஸ்ோட வரா இதுக்குள்ள இதுதான்டா சொல்லிட்டு ஜாலியா பண்ணிட்டு இருக்காரு புடிச்ச வேலை பண்ணும் அப்படின்னு சொல்லிட்டு அது சம்பளத்த பண்ணிட்டு இருக்காரு நீ விஷத்தை விக்கற அப்படின்னு சொன்னஉனே என்னடா சொல்றான் அப்படின்னு சொல்லிட்டு அந்த பாக்கியாவோட பேக் ஸ்டோரில்லாம் ஏதோ கேக்குறான் என்ன நடந்துச்சு அப்படின்னனே அவனுக்கு புரியவ...
ta-IN
wavs/006/000000006419_0ac3966c53354b288185b448a8cdac61_000327.wav
14.8
இல்ல அப்படியே கடுப்புல வந்து நம்ம அறிவு வந்து வீட்டுக்கு போறப்பதான் அங்க ஒரு சரியான சீரோன் நடக்கும். யார் இருப்போனா நம்ம அப்துல்லி இருப்பாரு தேல்பத்திரிசிங் அப்படின்னட்டு >> ஆமா ஓகே அதான் கரெக்ட் நம்ம அப்துல்லி தான் அங்க இருப்பாப்பல அண்ணே அண்ணே வந்து பாத்தீங்கன்னா அங்க வந்து இது வித்துட்டு
ta-IN
wavs/006/000000006420_0ac3966c53354b288185b448a8cdac61_000328.wav
14.56
போயிருப்பா பல என்னது >> அது சரியான சீரி ஸ்டெபிலைசர் >> ஸ்டெபிலைசர் வித்துட்டு போயிருப்பால ஏடா என்னை அட்லீஸ்ட் கூப்பீங்க எனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லி கூப்பீங்க ஏன்டா ஸ்டெபிலைசர்டா கூப்பிட்டீங்க அவரே
ta-IN
wavs/006/000000006421_0ac3966c53354b288185b448a8cdac61_000329.wav
13.759
ஒரு கால ஸ்டெப்லைசர் எடுத்துட்டு இருக்காரு >> அது உண்மையிலயே அருமையான ஒரு விஷயங்க அதுக்கு முன்னாடி எத்தனையோ சேல்ஸ் பண்ண வந்து அறிவு வீட்டுக்கு வந்து வித்துட்டு போயிருப்பாங்க பட் அப்ப வந்து என்னன்னா அறிவு ரியலைஸ் பண்ணல >> ஆனா அறிவுக்கு அறிவு இல்ல >> அறிவுக்கு அறிவு இல்ல ஏன்னா அவங்க அம்மாதான் போறது வரது எல்லாத்தையும்
ta-IN
wavs/006/000000006422_0ac3966c53354b288185b448a8cdac61_000330.wav
13.201
வாங்கி போட ஆரம்பிச்சிட்டாங்கள டிரக் லாட் சொன்ன மாதிரி 10,000னா ₹100 செருப்பு ஒரு லட்சம்னா ₹1000 செருப்பு அப்படின்ற மாதிரி இப்ப என்ன ஆகுது அப்படின்னா இவனே கடுப்புல வரான். நீ விஷத்தை வித்துட்டு இருக்கடா நீயும் ஒரு கூலிக்காரன்தான் இது கூலிக்காரன்தான் சொல்லுவாரோ சம்திங் தான் சொல்லுவாரு கூலிப்பட
ta-IN
wavs/006/000000006423_0ac3966c53354b288185b448a8cdac61_000331.wav
13.68
>> நானாச்சு யார கொலை பண்றேன்னு தெரிஞ்சு செய்றேன் ஆனா நீ யாரை கொலை பண்ற தெரியாமலே கொல்றடா >> சாரி அவர் சாகும்போது பேசுற மாதிரி பேசுனதுனால >> அறிவு கில் ட்ரிப்ல வீட்டுக்கு வந்துட்டு இருப்பான் டக்குனு இங்க வந்து பாத்தா இவன் வேற ஸ்டெபிலைசர் வச்சிட்டு போயட்டு
ta-IN
wavs/006/000000006424_0ac3966c53354b288185b448a8cdac61_000332.wav
12.8
இருப்பான். கரெக்டாதான் கரெக்டா வந்து அறிவு வந்து வீட்டுக்குள்ள நுழைவாரு அப்ப வந்து பாத்தீங்கன்னா கரெக்டா வந்து அண்ண வந்துட்டு வெளிய போவாப்பல கேரக்டா வந்து உங்க அம்மா டேய் அறிவே இந்த டேப்லெட்டர்
ta-IN
wavs/006/000000006425_0ac3966c53354b288185b448a8cdac61_000333.wav
14.88
இருந்தாதான்டா இந்த டிவி வந்து நல்லா ஓடுமாடா இந்த தம்பி வந்து கொடுத்துட்டு போச்சுடா நமக்காக கம்மி பண்ணி 2000 ரூபாய்க்கு வாங்கிச்சுடா அப்படின்னு ஒரு ஒரு அப்சல்யூட் ஒரு ஸ்டுப்பிட் கஸ்டமர நான் காட்டணும்
ta-IN
wavs/006/000000006426_0ac3966c53354b288185b448a8cdac61_000334.wav
6.399
நான் எங்க போறது வில் பைண்ட் அறிவு அம்மா அன்புட் >> இந்த எல்இd டிவிக்கு ஸ்டெபிலைசர் அவசியமா?
ta-IN
wavs/006/000000006427_0ac3966c53354b288185b448a8cdac61_000335.wav
7.921
>> ஆமா சார். இப்ப இருக்கற வோல்டேஜ் பிளக்சுவேஷன் எல்லாம் வெடிச்சிரும் சார். >> ஓ டேய் மச்சி >> சொல்றா >> இதுக்கு முன்னாடி எல்இd டிவி கம்பெனில தான வேலை பாத்த >> ஆமா.
ta-IN
wavs/006/000000006428_0ac3966c53354b288185b448a8cdac61_000336.wav
7.36
>> அந்த டிவிக்கு ஸ்டெபிலைசர் அவசியமாடா? >> இல்ல தேவைப்படாதுடா. >> ஸ்டெபிலைசர் இல்லன்னா டிவி வெடிச்சிரும் மாமே. >> எவன் சொன்னான். எவனோ நம்மளே ஏமாத்த பாக்குறான். ஜாக்கிரதையா இரு.
ta-IN
wavs/006/000000006429_0ac3966c53354b288185b448a8cdac61_000337.wav
5.199
>> சரி எங்க இருக்குற? >> இங்க பக்கத்துலதான் அக்கா கடையில. >> பசங்கல்லாம் இருக்கறாங்களா?
ta-IN
wavs/006/000000006430_0ac3966c53354b288185b448a8cdac61_000338.wav
8.08
>> கொஞ்சம் அர்ஜென்ட் வீட்டுக்கு வாங்க. >> ஓகே. >> இப்ப சொல்லு. இந்த எல்இடி டிவிக்கு ஸ்டெபிலைசர் அவசியமா?
ta-IN
wavs/006/000000006431_0ac3966c53354b288185b448a8cdac61_000339.wav
7.841
>> அறிவு இல்ல நீ >> சும்மா இருமா நான் பேசிக்கிறேன். >> உள்ள போ >> டேய் நான் கூலிப்படையான்டா போட்டுருவேன்.
ta-IN
wavs/006/000000006432_0ac3966c53354b288185b448a8cdac61_000340.wav
7.68
உக்காருடா இப்ப சொல்லு இந்த டிவிக்கு ஸ்டெபிலைசர் அவசியமாடா?
ta-IN
wavs/006/000000006434_0ac3966c53354b288185b448a8cdac61_000342.wav
8.88
போயிருவேன். நான் யார்ட்டடா போய் புடுங்குறது? எவன் டார்கெட்டுக்கோ நீ ஏன்டா ஓடுற? >> அறிவு >> ம்மா >> நான் அவன்கிட்ட பேசலமா என்கிட்ட பேசிட்டு இருக்கறேன். அவனும் என்ன மாதிரிதான்மா.
ta-IN
wavs/006/000000006435_0ac3966c53354b288185b448a8cdac61_000343.wav
8.32
>> நீ என்ன மாதிரிதானடா >> ஆமா சார். >> உன் வீடு இப்படிதானடா இருக்கும். >> ஆமா சார். அப்புறம் ஏன்டா இங்க இருந்து எடுத்துட்டு போற.
ta-IN
wavs/006/000000006436_0ac3966c53354b288185b448a8cdac61_000344.wav
5.32
சுவ கழட்டு. >> சார் இது சுவ கழட்டுடா.
ta-IN
wavs/006/000000006437_0ac3966c53354b288185b448a8cdac61_000345.wav
7.841
ஓ உன் சாக்ஸ்ல பெருவிரல் ஓட்டியா? எனக்கு சுண்டு விரல் ஏன் புது சாக்ஸ் வாங்கல?
ta-IN
wavs/006/000000006438_0ac3966c53354b288185b448a8cdac61_000346.wav
5.119
>> ரெண்டு மாசமா வீட்டு பட்ஜெட்ல துண்டு விழுந்துருச்சு. >> ரெண்டு மாசமா சாக்ஸ் வாங்க முடியும். >> வாங்க முடியல சார். >> வேற என்னல்லாம் வாங்குனேன்.
ta-IN
wavs/006/000000006439_0ac3966c53354b288185b448a8cdac61_000347.wav
9.681
>> சார் இன்ஸ்டால்மெண்ட்ல டிவி ஒன்னு வாங்கி போட்டா சார். இஎம்ஐ போட்டு ஒரு பிரிட்ஜ் வாங்குனேன் சார். >> ஆக்சுவலா நான் அந்த இடத்துல அப்துல்லிய வந்து பாராட்டலாம்னு இருக்கேன் கேட்டு ஏன்னா >> நல்லா நல்லா பண்ணிருப்பாருங்க.
ta-IN
wavs/006/000000006440_0ac3966c53354b288185b448a8cdac61_000348.wav
14.319
>> இல்ல அதுக்கு சொல்லல. அது வேற டிபார்ட்மெண்ட் நான் சொல்றது வந்து எவ்வளவு டெடிகேட்டடான ஒரு சேல்ஸ்மேன் அப்படின்னா நைட் நேரத்துல வந்து சேல்ஸ் பண்ணிட்டு இருக்காரு பாருங்க எல்லாருக்கும் ஒரு டைம் இருக்கும்ல இப்ப அக்வா கார்ட்லாம் விக்கறாங்க வீடு வீடா வந்து இந்த சேல்ஸ்மேன் வராங்க அப்படின்னா அவங்க மார்னிங் ஒரு 10 டு 5 இல்ல மத்...
ta-IN
wavs/006/000000006441_0ac3966c53354b288185b448a8cdac61_000349.wav
14.641
யாரா இருந்தாலும் சொல்றேன் அவ்வளோதான் அதுதான் டைமா இருக்கும் பட் எவ்ளோ டெடிகேட்டடா இருக்காரு அப்படின்னா இந்த ஸ்டெபிலைசர் வந்து மாச கடைசி வித்தியாணும்னு சொல்லிட்டு நைட் ஒரு 7 8ஓ கிளாக் போலயும் அவர் வந்து செல் பண்ணிட்டு இருக்காரு அப்படின்னா அந்த இடத்துல அந்த சேல்ஸ் நம்ம பாராட்டி ஆகும் டெடிகேஷன்க்காக >> இல்ல பெரும்பாலுமா இ...
ta-IN
wavs/006/000000006442_0ac3966c53354b288185b448a8cdac61_000350.wav
13.2
எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ் விக்கறதுக்கு சில சேல்ஸ் விதிகள் வந்து பாத்தீங்க அப்படின்னா பகல்ல போய் விக்க போவாங்க இந்த பல்ப் விக்கறது இல்ல வந்து இந்த முன்னாடில்லாம் வந்து பாத்தீங்கன்னா தங்கத்துக்கு இது பண்றேன்னு சொல்லிட்டு
ta-IN
wavs/006/000000006443_0ac3966c53354b288185b448a8cdac61_000351.wav
13.36
ஒரு கும்பல் இருந்துச்சு தங்கத்துக்கு சூ கவரிங் நகைக்கு வந்து இது பூத்துறேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு கும்பல் வந்து நகை ஆட்டை போட்டுா போயட்டு இருந்தோ அவங்களோட மெயினானே என்னன்னு பாத்தீங்க அப்படின்னா
ta-IN
wavs/006/000000006444_0ac3966c53354b288185b448a8cdac61_000352.wav
13.12
இங்க இருக்க சூழல்ல இருக்க சூழல் படி பாத்தீங்க அப்படின்னா பெரும்பாலமா பொண்ணு வந்து வேலைக்கு போக விடா அவுட்சை வீட்ல அடைச்சு வச்சிறோம். நம்ம அடைச்சு போட்டு வீட்டுக்கு போயிறதுனால அவங்க வீட்ல தனியா இருக்கனால வெளிய அவங்கள இன்டராக்ட்டம் பண்ண விட்டறது இல்ல. சோ வந்து நேரா அந்த
ta-IN
wavs/006/000000006445_0ac3966c53354b288185b448a8cdac61_000353.wav
13.759
சமயமா உள்ள வந்து ஆனா மேடம் என்ன ஸ்டெபிலைசர் இதுக்காக வந்துருக்கோம் செக்கிங் வந்துருக்க மேடம். ஓ மேடம் நீங்க ஸ்டெபிலைசர் யூஸ் பண்ணலையா என்ன சொல்றா மேடம் இந்தாங்க வாங்கிக்கோங்க. இது இல்லனா வெடிச்சிரும் மேடம் டிவி அப்படின்ற ஒரு சேல்ஸ் யுக்தியை பயன்படுத்துவதற்காக காலம்
ta-IN
wavs/006/000000006446_0ac3966c53354b288185b448a8cdac61_000354.wav
13.681
காத்தாளர்கள் வந்து இந்த மாதிரி பண்ணுவாங்கங்க. ஆனா அது இப்ப குறைஞ்சிருச்சுன்னு வச்சுக்கோங்களேன். முன்னாடி இருந்த சேல்ஸ் யுக்திகள்ல ஏதோ ஒன்னு. அந்த யுத்திய வந்து ரிவர்ஸ்ல பயன்படுத்தி முடிய >> இல்ல கேட்ட எனக்கு என்னன்னா இந்த சேல்ஸ் டெக்னிக் இப்பயும் யூஸ் பண்றாங்க நான்
ta-IN
wavs/006/000000006447_0ac3966c53354b288185b448a8cdac61_000355.wav
13.2
பண்ணலன்னு சொல்லல பட் இந்த அப்பார்ட்மெண்ட் கல்ச்சர் வந்ததுக்கு அப்புறம் இது கொஞ்சம் கஷ்டமா இருக்குல அப்பார்ட்மெண்ட்லயும் சேல்ஸ் பண்ண ஆக்சுவலா எனக்கே ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நான் அந்த டிஎன்பிஎசி கிளாஸ் போயிட்டு இருந்தேன்ல கேட்ட சென்னையில ஒரு அக்காடமில சேர்ந்து போயிட்டு இருந்தேன்
ta-IN
wavs/006/000000006448_0ac3966c53354b288185b448a8cdac61_000356.wav
14.24
சரியா அங்க கீழ வந்து அந்த போர்டுல நோட்டீஸ் போர்ட்ல வந்து பார்ட் டைம் ஜாப் இருக்கு வேணுன்றவங்க ஜாயின் பண்ணுங்க அப்படின்னு சொன்னாங்க ோ அப்ப நானும் அறிவு அறிவு மாதிரி அறிவு இல்லாம என்ன பண்ணேன் அப்படின்னா அந்த டைம்ல காசு எனக்கு வேணும்னு ஒரு டெஸ்பரேட்டா இருந்தேன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கலாமே
ta-IN
wavs/006/000000006449_0ac3966c53354b288185b448a8cdac61_000357.wav
14.879
அப்படின்னு சொல்லிட்டு அடுத்த நாளே போய் நின்னுட்டேன் அங்க பாத்தீங்கன்னா ஸ்டெல்லா பப்ரூஸ் மாதிரி ஒருத்தர் இருந்தாரு எனக்கு என்ன ப்ராடக்ட்னே சொல்லல கேட்டு கடைசி வரைக்கும் நானா போயிட்டேன் அது வந்து பார்ட் டைம் ஜாப் இருக்கு 6000 சம்திங் ஏதோ போட்டுருந்தாங்க போயிட்டேன் அங்க போனதுக்கு அப்புறம்தான் அவர் சொன்னாரு நம்ம நியூஸ் பேப...
ta-IN
wavs/006/000000006450_0ac3966c53354b288185b448a8cdac61_000358.wav
14.081
அப்படின்னாரு. எனக்கு புரியவே இல்ல நியூஸ் பேப்பர நான் எவன்டடா போய் விப்பேன் எவன் அது சப்ஸ்கிரிப்ஷன் இருக்குல மாசத்துக்கு இவ்வளவுக்கு சந்தா கட்டுங்க அப்படின்னு சொல்லிட்டு எனக்கு புரியவே இல்ல டேய் இத நான் எப்ப அவர்ட்ட சொல்லிட்டு கட் பண்ணிட்டு போவேன் எனக்கு மனசு இல்ல நான் இதுனா நான் வரல நான் கிளம்புறேன்
ta-IN
wavs/006/000000006451_0ac3966c53354b288185b448a8cdac61_000359.wav
7.68
அப்படின்னு சொல்லிட்டு போகும் மனசு இல்ல ப்பா நீ ஒன்னும் பண்ணாத என் கூட வந்து பாரு நீ இன்னைக்கே விக்கணும்னு அவசியம் இல்லை ஒரு வாரம் பாரு அதுக்கப்புறம் நீ ஸ்டார்ட் பண்ணு அப்படின்னு சொல்லிட்டாரு.
ta-IN
wavs/006/000000006452_0ac3966c53354b288185b448a8cdac61_000360.wav
12.88
ஃபர்ஸ்ட் எங்க தெரியுமா கூட்ட்டு போனாரு ஒரு அப்பார்ட்மெண்ட் கூட்ட்டு போனாரு அடிச்சு பத்தி விட்டான் வாட்ச்மேன் எங்கள அடுத்த அப்பார்ட்மெண்ட்ல திருட்டுத்தனமா ஏறிட்டாரு கேட்டு என்னையும் கூட்ட்டு போயிட்டாரு உள்ள நான் இந்த அப்பார்ட்மெண்ட்டக்கு போறோம் அது இதுன்னு சொல்லிட்டு உள்ள போய ஏதோ ஒரு ஃப்ளோர்
ta-IN
wavs/006/000000006453_0ac3966c53354b288185b448a8cdac61_000361.wav
14
போயிட்டு கதவை தட்டுனாரு அசிங்க அசிங்கமா கேட்டா வந்து நல்லா தூங்கிட்டு இருந்துருக்கான் படுத்து நாங்க போன டைம் வந்து ஒரு 10 டு 11 இருக்கும்னு நினைக்கிறேன். 10 மணிக்கு என்ன தூங்குவான் >> டேய் அவன் இந்த டிப்பிக்கல் சென்னை ஐடிக்கு இருப்பான்லடா ஒருத்தன் நியூலி மேரிடு ஒரு ஒரு 30 வயசு அது மாதிரி இருக்கும்ல
ta-IN
wavs/006/000000006454_0ac3966c53354b288185b448a8cdac61_000362.wav
14.799
>> நைட் டூட்டி பாத்து தூங்கிட்டு இருக்கான் சரி >> ஏதோ ஒன்னு வந்து அசிங்க அசிங்கமா கேக்குறேன்டா எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு நான் எதுவுமே பண்ணது இல்ல புரியுதுல்ல மார்க்கெட்டிங் சேல்ஸ் எதுவுமே பண்ணாத டைம் அதெல்லாம் எந்த ஒரு வேலையும் இல்ல இப்ப >> அதுக்கப்புறம் பழகிடுச்சு >> அதுக்கப்புறம் பழகிருச்சு எனக்கே ஒரு
ta-IN
wavs/006/000000006455_0ac3966c53354b288185b448a8cdac61_000363.wav
14.881
மாதிரி ஆயிடுச்சுடா இவன் ஜாலியா சிரிச்சிட்டுல அந்த மூஞ்சி முக சுளிக்காம சாரி சார் சாரி சார் தெரியாம இது பண்ணிட்டோம் அப்படின்னு சொல்லிட்டு அஞ்சாறு வீட்டுக்கு கதவை தட்டிட்டான்டா இன்னைக்கு என்ன கூட்ட்டு போன வந்த ஆளு அந்த ஸ்டெல்லா புரூஸ் மாதிரி இருக்கா ஆளு யாருமே வாங்கல இருந்தா வந்து என்னமோ கெட்ட வார்த்தையில
ta-IN
wavs/006/000000006456_0ac3966c53354b288185b448a8cdac61_000364.wav
13.2
பேசுவான். ஏன்னா சேல்ஸ்மேன் கதவ தட்டா கெட்ட வாத்துல பேசணும். >> அவன் தூங்கிட்டு இருந்துருக்கான்டா இருக்க கடுப்புல வந்து அசிங்க அசிமா கேட்டு போயிட்டான். எந்த அப்படில்லாம் கேட்க கூடாதுங்க >> எனக்கெல்லாம் பயமாயிருச்சுங்க இன்னைக்கு நீங்க வர என்னடா இவ்வளவுதான் இருக்குது இந்த ஆள் எப்படிடா நின்னுட்டு இருக்காரு
ta-IN
wavs/006/000000006457_0ac3966c53354b288185b448a8cdac61_000365.wav
13.919
கதவனா வந்து கெட்டாவது திட்டு போவீங்களா >> முதல்ல உங்களை யாரு உள்ள விட்டதுன்னு கேட்டான்டா சோ அத சொல்றேன் வாட்ச்மேன் எங்கள அலவ் பண்ணல இவரு திருட்டுதனமா எப்படியோ இன்னொரு கெட்டவளையோ பூந்து உள்ள வந்துட்டாரு என்னையும் கூட்டிட்டு எனக்கோ சரியான பயம் உள்ள போயிட்டு எல்லா வீட்டு கதவையும் திட்டறாரு நீங்க சொன்ன
ta-IN
wavs/006/000000006458_0ac3966c53354b288185b448a8cdac61_000366.wav
14.56
மாதிரிதான் கேட்டேன் இந்த ஹவுஸ் வைப்லாம் இருப்பாங்கள இந்த ஹஸ்பண்ட் வேலைக்கு போயிட்டு என்னென்னமோ சொல்றாரு இந்த சப்ஸ்கிரிப்ஷன் வாங்கிக்கங்க இது பண்ணிக்கங்க செக்கா இதுல வேற என்ன தெரியுமா கடுப்பு கஸ்டமர்ட்ட காசு வாங்குறாதான் டிடில செக்கா வாங்கணுமா ஆனா யாருனா கொடுப்பாங்கன்னு நான் கேட்டேன் வீட்ல
ta-IN
wavs/006/000000006459_0ac3966c53354b288185b448a8cdac61_000367.wav
13.201
இருக்கறவங்க வந்து இவங்களுக்கு இதுக்கு போய் செக் எழுதி கொடுப்பாங்களான்னு கேட்டேன் அதெல்லாம் கொடுப்பாங்கப்பா நம்மதான் ட்ரை பண்ணனும் அப்படின்றாரு ஆத்தாட அத்தா என்ன வெளியில விட்டா போதும்டா சாமி அப்படின்ற மாதிரி இருந்துச்சு அப்பார்ட்மெண்ட் விட்டு வந்து >> அவரோட ப்ராடக்ட் மேனேஜர் அந்த மாதிரி சொல்லி அவர அனுப்பி விட்டுருப்பாரு...
ta-IN
wavs/006/000000006460_0ac3966c53354b288185b448a8cdac61_000368.wav
13.759
>> டேய் அவர் ரொம்ப வயசானவர்டா அவரல்லாம் ஒரு 45 வயசு இருக்கும்டா எனக்கே ஒரு மாதிரி இருக்கு சத்தியமா இப்ப நினைச்சு பாக்குறப்ப அவர் அது ஒரு வேலையா எடுத்து பண்ணிட்டு இருக்காரு அந்த ஒரு இது மாதிரி எடுத்து நான் ஆள விட்ட போதும்டா சாமின்னு சொல்லிட்டு அப்பார்ட்மெண்ட் விட்டு வெளிய வந்து நாளை நான் கண்டிப்பா வந்துறேனே
ta-IN
wavs/006/000000006461_0ac3966c53354b288185b448a8cdac61_000369.wav
13.361
அப்படின்னு சொல்லிட்டு அவ்வளோதான் அந்த பக்கமே நான் போகவே இல்ல ஐயோ அப்பா அப்பார்ட்மெண்ட்ல போறதே நமளுக்கு அது பெரிய சலஞ்ல அவனை தாண்டி போனாலும் உள்ள கதவை தட்டனும் அப்படின்னா யாரை கேட்டு நீங்க உள்ள வந்தீங்கன்னு நிறைய பேர் கேட்டாங்க அது இதுன்னு சொல்லி இப்ப நான் செக்ரட்டரி
ta-IN
wavs/006/000000006462_0ac3966c53354b288185b448a8cdac61_000370.wav
13.36
>> வந்து பாத்தீங்கன்னா அப்படியே ஒரு சமுதாயத்தில இருந்து தன்ன ஒரு ஐசோலேட் பண்ணிட்டு ஈசியா போய் வாழ்ந்துட்டு இருக்கதா நினைச்சிட்டு இருக்காங்க டிபார்ட்மெண்ட்ல வாழற நிறைய பேர் ஆக்சுவலா ஐ மீன் அச பாட்டா சேர்ந்து இல்லாம இந்த
ta-IN
wavs/006/000000006463_0ac3966c53354b288185b448a8cdac61_000371.wav
13.279
மாதிரி வெல்லம் இந்த மாதிரி வந்து இந்த மாதிரில்லாம் ஆனப்பதான் கொஞ்சம் புத்தில்லாம் வந்துச்சு. அது போயிரும் அதுக்கப்புறம் >> ஃுல்லா அப்பார்ட்மெண்ட்ல இருக்க எல்லாத்தையும் நான் சொல்லல சில பேரதான் சொல்றேன் என்ன சார் நீங்களே ஸ்டார்டிங்ல அப்படி சொல்லிட்டீங்க நீங்களே இப்படி சொல்றீங்க அப்படின்னு இல்ல நான் வந்து
ta-IN
wavs/006/000000006464_0ac3966c53354b288185b448a8cdac61_000372.wav
13.841
இந்த என்ன சொல்றது இந்த மாதிரியான அப்பார்ட்மெண்ட்க்குள்ள உள்ள வந்த யார் உங்கள உள்ள விட்டது அப்படின்னு கேக்குறாங்க இல்லையா அந்த மாதிரியான ஆட்கள சொல்றேன் பின்னாடி எனக்கு தெரிய போன அத சொல்றேன் அசிகமா
ta-IN
wavs/006/000000006465_0ac3966c53354b288185b448a8cdac61_000373.wav
13.119
ஒருத்தர் திட்ட வேண்டிய கூலா இருக்காரு இதெல்லாம் சகஜம் கிடையாதுங்க அப்பா யாரும் திட்ட கூடாது ஆனா வேற வழி இல்லையே அப்படின்னு சொல்லிட்டு அவர் ஏத்துிட்டு இருக்காரு வேலை >> அதா அக்செப்டிங் ரிஜக்ஷன் அப்படின்றது ஒரு காமனான விஷயம் சொல்றேன் சென்ஸ்ல அன்னைக்கு
ta-IN
wavs/006/000000006466_0ac3966c53354b288185b448a8cdac61_000374.wav
11.961
போன யாருமே இது ரிஜக்ஷன் இல்ல டோர தட்டறாருய அப்படின்னு சொல்றாரு
ta-IN
wavs/006/000000006467_0ac3966c53354b288185b448a8cdac61_000375.wav
12.961
கதவ தட்டறா வந்து குடும்பங்கள கெட்ட வார்த்தைகள் பேசலா அது ரிஜக் இல்லையா
ta-IN