text stringlengths 4 1.48k |
|---|
சத்யம் நிறுவனத்தை வாங்கிய பிறகு மகேந்திரா சத்தியம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நிறுவனம் பின்பு டெக் மகேந்திரா என்று அழைக்கப்பட்டு வருகிறது |
இந்த பருக்களை சொறிவதோ கிள்ளுவதோ கூடாது |
பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் |
பதிவு பெற்றவுடன் உறுப்பினர் அமரராகிவிட்டால் அவரைச் சார்ந்த |
இதை நான் தவறாக பார்க்கவில்லை |
அந்த காட்சியில் நடிக்க 100 கும் மேற்பட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் வந்திருந்தனர் |
30 லட்சம் முதல் ரூ |
அவர்கள் திருமணம் செய்து கொண்ட சில மாதங்களுக்கு பின்புதான் இந்த படம் வெளியாகியும் இருக்கிறது |
இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ள படம் ருத்ரம்மா தேவி’ |
நுகர்வோரின் தனிப்பட்ட தேவையை அறிந்து செயல்படவும் ஆவின் தனது அனைத்து வகையான பால் பொருட்களை அறிமுகப் படுத்துவதற்கும் சந்தை ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது |
நிறுவப்பட்ட இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உருவாக்கப்பட்ட கூடுதல் சுத்திகரிப்புத் திறன் நாளொன்றுக்கு 13735 மில்லியன் லிட்டர்களாகும் |
அடாவடித்தனம் பண்ணவோ அல்ல |
உலகலாவிய பொருளாதாரத்தில் 50 சதவீதத்தை பிரிக்ஸ் நாடுகள் தான் பூர்த்தி செய்கின்றன |
நலிந்த பிரிவு மக்களுக்கு உதவ 3 முக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது என்று நிதி அமைச்சர் கூறினார் |
கோரிக்கை எண் 5 வேளாண்மைத் துறை |
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர் |
வயதானவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் |
மக்களின் 70 சதவீத உடல் உழைப்பு குறைந்து விட்டது |
எங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும் |
சிறப்பு வழக்கறிஞர் |
பிறகு அந்த கருவைக் கலைத்து விட்டேன் |
எப்படி சமாளிக்கலாம் |
அவருக்கு சாதாரண அல்லீலை அளித்த தந்தை கிடைத்ததால் அவர் நன்றாகவே இருக்கிறார் |
எராளமான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
அவருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் |
கடந்த 2017 18 நிதி ஆண்டில் பிஎஃப் கணக்குதாரர்களுக்கு 855 சதவிகிதம் மட்டும் வட்டி வழங்கினார்கள் |
அனைத்திலும் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு |
இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது |
இந்தியாவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது |
whatsapp update புதுப்புது அப்டேட்டுகளை வழங்கும் வாட்ஸ் ஆப் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு நீளமான மெசேஜ்களை அனுப்புவர்களுக்கு எளிமையாக்க வாட்ஸ் ஆப்பில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது |
ன்னைக் கொடுமைப்படுத்தினார்கள் |
''விவசாய மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் தலையிடும் செயல் இது |
தூய்ப்பது போல் இருப்பதில்லை |
ஒவ்வொரு படமுமே எனக்கு மிகவும் முக்கியம் |
இவ்வாறு இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது |
நீங்கள் மார்பு வலியால் பாதிக்கப்படுகிறீர்களா |
இது இங்கே உள்ளது பிறகு இது 6 இது நமது yன் தொடக்க புள்ளி |
இத்திரைப்படத்தின் மோஷன் பிக்சரை விஜய் சேதுபதி மற்றும் கன்னட நடிகர் ஸ்ரீ முரளி ஆகிய இருவரும் ரிலீஸ் செய்தனர் |
இதனை தொடர்ந்து போலீசார் விழிப்பாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் |
வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது |
இந்த மசோதா குஜராத் சட்டசபையில் பெரும்பான்மையானோர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது |
இதனால் போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது |
என்னென்ன சிகிச்சைகள் |
அங்குள்ள கருப்பசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன |
கொரோனா தொற்று பாதிப்பால் 258பேர் உயிரிழந்துள்ளனர் |
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா் |
இந்த விழா நாட்களில் அங்கு அரசு விடுமுறை |
இந்த மாதிரியானது பின்னாளில் சூழ்நிலையாக்க தற்செயல் கோட்பாடு என்று குறிப்பிடப்பட்டது |
இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்… |
இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன் விலாசு கோக்ரேவின் நண்பர் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் காம்ரேட் என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார் |
மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' எனவும் கூறினார் |
ஜ தேசிய தலைவர் அமித் ஷா உள்ளார் |
என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் கொள்கைகள் உலகத்துக்கு ஆக்கபூவர்மான பங்களிப்பை செலுத்துவதாக இருக்க வேண்டும் |
ஆனால் என்ன நடக்கும் |
ிழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள் |
ஆனாலும் விவசாயத்தை ஆரம்பிக்கலை |
இவர் கட்சியின் சென்னை மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார் |
40 லட்சம் செலவிலும் எம் ஜி ஆா் நகரில் ரூ |
இமேஜ் விவகாரம் |
சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பில் இணைவதற்கு அதிபர் முசவேணியும் இந்த மாமன்றமும் எடுத்த முடிவுக்காக எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் |
ஆனால் ஓடி ஒளிவதில் அர்த்தமில்லை |
தற்போது மத்திய அரசு முன் இரு முக்கிய வாய்ப்புகள் இருக்கின்றன |
தற்சமயம் இத்திட்டம் வைகைப் பாசனப் பகுதி குடகனாறு நீர்த்தேக்கம் காளிங்கராயன் அணைக்கட்டு வரதமாநதி நீர்த்தேக்கம் மணிமுக்தா நதி செய்யாறு அணைக்கட்டு எல்லிஸ் அணைக்கட்டு மற்றும் பிலாந்துறை அணைக்கட்டு ஆகிய பாசனப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது |
5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது |
இது தொடர்பாக பேச்சு நடத்த கோ ஏரின் நிர்வாக இயக்குநர் ஜெய் வாடியாவைச் சந்தித்து பேச்சு நடத்தினார் ஸ்பைஸ்ஜெட் தலைமை நிர்வாகி சஞ்சய் அகர்வால் |
புகைப்படம் ராமசேஷன் |
இவர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தனது தலைமுறை மற்றும் கடந்த காலத்தின் சிறந்த கலைஞர்களின் காலமற்ற பாடல்களைக் கொண்டு வந்துள்ளார் இவரது திறமை பல ஆண்டுகளாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பார்வையாளர்களால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது |
எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது |
மகாவ் அணி ஒரு சேம்சைடு கோல் போட்டதால் இந்தியா 41 என்ற கோல் கணக்கி்ல சுலபமாக வென்றது |
50 லட்சம் ரூபாய் பரிசு வேண்டாமா |
ஆனால் தொடக்கத்தில் நிலைமை இப்படி இருக்கவில்லை |
அங்கு தண்ணீர் உணவு மின்சாரம் எதுவும் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர் |
தற்போது தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் உள்ளன |
மக்களவைத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களான சட்டீஸ்கர் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது |
பள்ளி மாணவியர் விடுதி வையப்பமலை |
ஏதும் நெஞ்சுள் தோன்றவில்லை |
சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக உருமாறி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி |
ஒரே ஒரு விஷயம் மட்டும் விதிவிலக்கு |
குர்திய இனத்தை சேர்ந்த தந்தைக்கும் துருக்கிய தாய்க்கும் பிறந்தவர் |
எனினும் இவ்விபத்தில் பயணிகளுக்கு எதுவும் ஆகவில்லை |
அதுக்கப்புறம் தான் அவளுக்கு உயிரே வந்தது |
யாருக்கும் உதவிகள் செய்ய இயலவில்லை |
இது உலகம் முழுவதும் ரோஜா வாசனை கொண்ட வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது |
நிறைய திட்டங்கள் உள்ளன |
மேலும் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாக உள்ளது |
இதனால் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளவேண்டியது அவசியம் |
சோகத்தில் பெற்றோர்கள் |
உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் உள் விவகாரம் |
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தி சமூக பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி சரியான திட்ட வடிவமைப்புடன் கூடிய ரூர்பன் தொகுப்பினை ' உருவாக்குவதாகும் |
பிறந்தது முதல் 72 மாதம் வரையுள்ள குழந்தைகள் |
வரவேற்கத் தக்க முயற்சி அது |
எனினும் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் தகவல்களின் படி டெல்லியில் தான் அதிக அளவிலான கார்கள் உள்ளது |
நல்லதோர் செயல் பாடு |
அவர் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறினார் |
நிலை1இல் 18 தொகுப்பு பணிகளில் 12 தொகுப்புகள் நிறைவடைந்தும் 6 தொகுப்புகளில் பணிகள் முன்னேற்றத்திலும் நிலைiiஇல் 18 தொகுப்பு பணிகளில் 12 தொகுப்புகள் நிறைவடைந்தும் 6 தொகுப்புகளில் பணிகள் முன்னேற்றத்திலும் உள்ளன |
கருணாநிதி சந்திப்பு |
இந்த நிலையில் கடமையை சரியாக செய்யவில்லையென்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த பொலிஸார் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது |
இது நாடு முழுவதும் குறிப்பாக மகாராட்டிராவில் இந்து நாட்காட்டியின்படி (திசம்பர் / சனவரி) மார்கழி மாதத்தின் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது |
பொலிவூட் திரையுலகின் பேரழகியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா |
அவரிடம் அசாம் போலீசார் விசாரித்தனர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.