text stringlengths 4 1.48k |
|---|
இது உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா அடையும் இரண்டாவது தோல்வி ஆகும் |
ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும்வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கும் கேப்டனாக செயல்பட இருந்தது குறிப்பிடத்தக்கது |
நான் கனவா கண்டுகொண்டிருக்கிறேன் |
கைதான ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர் |
என்று கேட்டார் வசுதேவர் |
காணாமல் போனவர் சடலமாக மீட்பு |
இதனை முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் |
மூல உறுப்பினர்களுக்காக |
தாவவும் இல்லை |
எல்லா ஜீவன்களும் அவளுடைய குழந்தைகளல்லவா |
என்ன பண்ணச் சொல்றீங்க |
சிவகங்கை மாவட்டம் (30 +16 +1=47) |
அது மட்டுமா சந்தோஷம் |
ஏன் வானத்தையே பார்க்கின்றாய் |
''இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார் |
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இவ்வட்டத்தில் உள்ளது |
எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது |
போட்டிகள் ட்வென்டி 20 வடிவத்தில் நடத்தப்பட்டன |
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானாா்கள் |
தற்காக மும்பையிலேயே தங்கி உள்ளார் |
அதில் நீ தலையிடக் கூடாது |
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் 18 அதிருப்தி எம் எல் ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர் |
நாம் நீண்ட காலம் இருக்கும் |
பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் ஏபிஎஸ் என்பது ஒரு விருப்பத்தின் பேரில் கிடைக்கக்கூடிய அம்சமாகவே இருந்து வருகிறது |
முடிந்தது விவகாரம் |
அடுத்து ஆடிய இந்தியா 401 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது |
இது அவமானம்’ என தெரிவித்துள்ளார் |
இங்கு தினமும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர் |
மாநிலப் பொதுச் செயலா் வெ |
இது கடந்த 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் 19ம் தேதி காணப்பட்ட 3712122 புள்ளிகளுக்கு பின் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும் |
சிலநிமிடங்கள் வரை அனைவரும் வாய் பிளந்து பார்த்து நின்றார்கள் |
இந்நிலையில் சமாஜ்வாதியின் வேட்பாளராக களமிறங்கிய தேஜ் பகதூரின் வேட்புமனுவை வாரணாசி தொகுதியில் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது |
இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படும் |
பணவீக்கம் ஜூலை 2020க்கான நுகர்வோர் பணவீக்கம் (consumer price index) 693 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது |
அதனால் உங்கள் மரியாதை உயரும் |
கேரட்டின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும் |
சகாயங்கள் கிளம்பி வர வேண்டிய நேரம் இது |
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கர்நாடக முதலமைச்சருடன் 29112012 அன்று பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் |
மேலே கண்டுள்ளபடி கொத்தடிமைகள் என கண்டறியப்பட்டு மீட்கப் பட்டவர்களுக்கு இவர்களின் மறுவாழ்விற்கான நிவாரண உதவிகள் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாயப்புத்துறை அமைச்சகம் மூலம் வழங்கப்பட உள்ளன |
அப்போது எந்த தவறும் இடம்பெறவில்லை |
அது மட்டுமே |
எதுவுமே அமையல |
ஷிவம் நாயர் டைரக்டு செய்துள்ளார் |
செயல்பாட்டுப் பயணங்கள் |
மழை பெரிய அளவில் இல்லை |
அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை |
எனவே நீங்கள் சுயவிவரத்திற்கு பல்வேறு வகையான வரிசைகளைப் பயன்படுத்தலாம் |
ஆனால் அவற்றில் மக்கள் குடியிருந்தனர் |
மேலும் சில விதிகள் பல்வேறு இயக்கவியல் நோக்கங்களைக் கொண்ட கல்வி இயக்கங்களைக் குறிக்கின்றன |
இந்த துறையில் உள்ளவர்கள் எப்படி பணியாற்றி தீர்வுகளை பார்க்கிறார்கள் என்பதை நம் பார்க்க வேண்டும் |
தென்னங்கீற்று பனை ஓலை தாழை மடல் நாணல் மற்றும் கோரைப்புற்களைக் கொண்டு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன |
சங்கமிக்கட்டும் சகலமனங்கள் |
இறுதிப் போட்டியில் சாய்னா |
அவரது மனுவையும் ஏற்கக்கூடாது’’ என்றனர் |
தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து இயக்ககம் |
ஆனால் இந்த அமைப்பு அமெரிக்காவின் அனைத்து கார்களிலும் இடம்பெற்றால் சாலை விபத்துகள் 20 சதவீத அளவில் குறையும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் |
இதனை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் |
அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் |
பதில் ஆம் இது உண்மையே |
கொலை வழக்குகள் |
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது |
கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது |
படங்கள் பரணிகுமார் |
வளுக்கும் நாங்க துணை என்றார் |
காந்தி போதித்த அகிம்சை எங்கே |
பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளோம் |
இந்தியன் 2 செட்டில் பிறந்தநாளை கொண்டாடிய பாபி சிம்ஹா |
அப்ரைசல் இருக்கா |
கோல்கத்தா சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் கோல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ |
நான் நியாயத்தின் பக்கமே… என கூறியுள்ளார் |
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ |
ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது |
புட்வோல்ட் சூப்பர் மார்கெட் (பி) லிட்இல் மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டப் பிரிவு 18(c)க்கு முரணாக உரிமமின்றி ரூ1700/மதிப்புள்ள மருந்துகள் விற்பனைக்காக இருப்பில் வைத்திருந்தது கண்டறியப்பட்டு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 9 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திநகர் சென்னை 17 தி/கள் |
2 உண்ணத்தகாத பனைப் பொருட்கள் |
டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றார் |
பிஎம்டபிள்யூ மோட்டாராடுடன் கூட்டணி அமைக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் |
சிசெக்மெண்ட் செடன் என்ற செக்மெண்டில் உள்ள வெண்டோ கார் மாருதிசுசுகி சியாஸ் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது |
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் |
அவரது புகாரின்போரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் |
அதற்கும் நாம் தான் பரிகாரம் காண வேண்டும் என அவர் கூறுகிறார் |
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்றது |
அமெரிக்காவில் ஐபேடின் விலை நவம்பர் 7ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது |
பாகம்1 ஒலிம்பிக் ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள விளையாட்டுப் பிரிவுகள் |
உலகில் எங்கும் அப்படி ஒரு கருத்து இருக்க முடியாது |
அரசு நிரிவாகங்களில் வேலை வாய்ப்பு |
சிரியா ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாகவும் ஐ எஸ் ஐ எஸ் இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது |
உங்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் |
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் |
இதில் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த சுமாா் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா் |
காலை 11 மணிக்குள் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
நடிகை தமன்னா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பிரபலமான நடிகை |
மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் பதவிகள் காலி பணியாளா் அமைச்சகம் |
அதற்கும் மறுத்தார் |
எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் |
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர் |
கடல் உணவகம் |
வெறும் 5000 கோடி ரூபாய் 10 சதவீத ltcg வரி தேவையற்றது |
நெக்ஸ்ட்இல் பைல் நிக்கோலஸ் கேஜ் மற்றும் ஜூலியானா மூரே ஆகியோருடன் இணைந்து நடித்தார் |
அவர்களின் உத்யோகத்தில் அடுத்த கட்டமோ இதனால் சாதனை பக்கத்தில் கவனம் இருக்கும் அல்லது உங்கள் உணர்வுகளை உங்கள் தனிப்பட்ட உறவுகளை புரிந்து நடக்க அடுத்த கட்டமோ உங்கள் பொழுதுபோக்குகளோ அல்லது நீங்கள் விரும்பி செய்யம் விஷயங்களோ இவற்றை நிறைய செய்து எப்படி உங்கள் மகிழ்ச்சி அளவை மேலே நகர்த்தலாம் |
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் 2021 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.