text stringlengths 4 1.48k |
|---|
நாங்க பார்த்தாச்சு… நீங்க பார்த்துட்டீங்களா |
அது எப்படி என்பதுதான் நமக்குத் தெரியவில்லை |
முகக் கவசம் அணிதல் அடிக்கடி கைகளைக் கழுவுதல் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது |
ஏன் முடியாது |
அது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் |
நியூசி லாந்து ஹாங்காங் டென்மார்க் தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன |
இராணிப்பேட்டை மாவட்டம் (6+6+1 = 13) |
இருப்பினும் தொடர் சோதனைகள் நடத்தி வருகிறது |
இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தனது ஆதரவைத் தெரிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார் |
அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு 'சாவுமணி'அடிக்கப்பட்டு விடுகிறது |
ஆனால் உலக பொருளாதார சூழ்நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை |
சென்றுவருகிறேன் என்று எழுதியுள்ளார் |
இது சாதாரண நிகழ்வு |
ரயில் எண் 12245 – ஹவுரா – யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் |
அவரை நான் பார்க்கணும் '' என்று கேட்டான் |
``நான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை |
100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது |
வேண்டிய பொறுப்புணர்வுஒரு பத்திரிகையாளனுக்கு நிச்சயம் இருக்கவேண்டும் |
எப்படித் தெரியும் |
இப்படத்தில் குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் சூரி சதீஸ் போன்ற நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள் |
அங்கு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன |
இது குறித்த புகாரின்பேரில் ராமேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் |
சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளார் |
ஆனால் படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் கொடுத்து இருக்கிறார் |
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை |
( ஆ) பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 மற்றும் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955 தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் |
அவா்களை ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா் |
மேற்படி விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
அது தொடர்பில் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் |
விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மைப் பயிற்சி |
பொதுமக்கள் கூடுகை தடை செய்யப்பட்டுள்ளது |
அவரை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறான் |
நானும் அப்படியான ஒருவன்தான் |
100 நகரங்களிலும் சிறப்பு நோக்க வாகனங்கள் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது |
பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தா எதையும் சாதிக்கலாம் |
நானே இவர்களைப் பெற்றுப் புரப்பவள் |
இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது |
லைசென்ஸ் ரத்து |
விலைவாசி உயரும் என்பது விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பு வாதம் |
இதை விட உயர் ரகம் வேறு இல்லை'' என்றான் |
நீங்கள் தந்திரசாலி |
டாடா சன்ஸ் குழுமத்தில் மிஸ்திரி குடும்பத்துக்கு 185 சதவீத பங்குகள் இருக்கிறது |
அல்லாஹ் அருள் செய்வானாக |
இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை |
உலகமே ஒரு புதிய ஒழுங்கு நோக்கி போய்க் கொண்டிருக்கும் சூழல் |
இதிலேயே அதே |
ஸ்டேப் 2 முகப்புப்பக்கத்தில் careers’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் |
இந்த நிலையில் 2030ம் ஆண்டிற்குள் மின்சார கார்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டத்தில் மத்திய அரசு இருப்பதால் அதற்கு தக்கவாறு மின்சார மாடல்களை அதிக அளவில் களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது |
இவற்றை பத்திரமாகப் பாதுகாத்து வருவது பாராட்டத் தக்கது |
அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை |
மேலும் அப்பகுதியில் ரூ |
இது குறித்து ஒட்டன்சத்திரம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
எது இடமா இல்லை முடியின் தாலாட்டா எதைக் கேட்கிறாள் என்பது தெரியாமல் பொதுவாய்க் கேட்டு வைத்தேன் |
இவர் மேலும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) ஆகவும் பணியாற்றியுள்ளார் |
தலைப்பு முடிவாகவில்லை’ என்றார் |
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படியே வங்கிகள் தங்கள் கட்டணங்களை நிர்ணயித்து வெளியிடுகின்றன |
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த தேவேரிபள்ளி மற்றும் 23 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் |
அந்த பணம் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை |
தொழில் நோக்கங்களுக்காக பாசன நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் பணியுடன் சிறு பாசனக் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு ஆணையரகமாகவும் செயல்பட்டு வருகிறது |
பலியானவர்களில் 19 வயதான அர்ஷாத் வஹோரா என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன |
நீர் வழங்கல் |
காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர் |
நான் அதைச் சார்ந்தவன் |
சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது |
ஆனால் பறித்துக் கொள்ள வேண்டும் |
சிதறி அழிந்து போய்விடும் |
நியாயம் கிடைக்கும் |
இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன |
அவ்வளவுதான் இருக்கு |
இந்த விபத்தின் தொடர்பில் அதிகாரிகள் ஐவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர் |
இதனால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்தனா் |
இதனைக்காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர் |
மேம்படுத்தப்பட்ட தொடர்பின் மூலமாக இப்பகுதியின் பொருளாதார வாய்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றார் திரு ராஜ்நாத் சிங் |
பழங்குடியின மகளிரை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களான கைவினைப் பொருட்கள் செய்தல் தோட்டக்கலை பூஞ்செடிகள் வளர்த்தல் சுற்றுலாத் தலங்களில் சிற்றுண்டி மற்றும் பிற கடைகள் அமைத்தல் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த தொழில்கள் செய்ய நிதியுதவி வழங்கப்படுகிறது |
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர் |
அவர் மூலம் நட்சத்திரம் |
இவ்விளைபொருள் துத்தநாக தூசியினைக் கொண்டு பியூரினாகக் (1) குறைக்கப்பட்டது |
ஹைதராபாத் நடப்பு ஐ பி எல் 8வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 9வது ஆட்டத்தில் நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது |
ஜீலை 1ம் தேதி இவருக்கு பிறந்த நாள் |
சுய சம்பாத்தியம் இல்லை |
அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன |
96 movie song release விஜய் சேதுபதி த்ரிஷா நடித்துள்ள 96 படத்தின் காதலே காதலே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது |
போய்ட்டு வந்தோம் |
பாரத் நெட் திட்டத்தின் கீழ் 103643 கிலோ மீட்டர் பைப்புகளும் 79994 ஒளி அடர்தி இழைகளும் 30 நவம்பர் 2015 வரையில் பதிக்கப்பட்டுள்ளன என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது |
தொழில் முதலீடுகளில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள் |
அத்துடன் அவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் |
பதில் இதுபோன்று எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை |
இம்முறையும் பலனில்லை |
படை வீரர்கள் கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் |
ஒரு வங்கி ஊழியர் உங்கள் வீட்டு வருவதா |
என்பதே கேள்வி |
ஹெல்மட் அனைவரும் அணிவது அவசியம் |
மருந்துகளின் தரத்தையும் சாமானியர்களுக்கு குறைந்த விலையில் அவை கிடைப்பதையும் உறுதிசெய்ய அரசின் நடவடிக்கைகள் |
மத்திய அரசுஇந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார் |
குயில்கள் சபாஷ் |
அப்படி நிறைய நண்பர்களை அடைஞ்சுருக்கேன் |
இவர்களது வயது 25 முதல் 55 வரை ஆகும் |
தமிழ் இந்தி ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது |
முட்டைக்கோஸ் 50 கிராம் |
அவர்களின் உடல் நிலை பற்றி பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மூலம் அடிக்கடி பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.