text
stringlengths
4
1.48k
tag செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை
இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்
அவர்களுக்கு விருதும் ரூ
இதன் மூலம் இந்தத் தொடரை 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது
2015 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் காமா(gama) இணையதளத்தில்  மொத்தம் 6230 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாம்
2013 ஜனவரி 01 முதல் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகின்றது
இவரது மனைவி லதா (35)
இதுதான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் குறைவான விலை டீசல் ஆட்டோமேட்டிக் மாடலாக இருக்கிறது
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக எம்பி வினய் கட்டியார் தாஜ்மகாலை விரைவில் தேஜ் கோயிலாக மாற்றுவோம் என்று கூறியிருந்தார்
மேலும் சுமார் 100 இற்கு மேற்பட்டோர் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன்
மண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கப் போகிறது
இவைகளில் சுமார் 1400 பணியிடங்கள் காலியாக உள்ளன
சோப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்காக பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி நிலைய விடுதி மாணவ மாணவி ஒருவருக்கு மாதம் ரூ50/ம் கல்லூரி மற்றும் பல்தொழில் நுட்ப கல்லூரி விடுதி மாணவ மாணவி ஒருவருக்கு மாதம் ரூ
''நீர் செய்தது சரிதான்
கிருஷ்ணன் பால் குர்ஜார் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கையில் இந்தத் தகவல் அளிக்கப்பட்டது
நீச்சல்குளம் (50மீ x25மீ)நீச்சல்குளம் (25ex15மீ)
இதுவும் அப்படியா
இதன்பிறகு ஹிந்தி மலையாளம் ஆங்கிலப் படங்களில் நடித்தார்
இதில் ஒரு வயதுக் குழந்தை 2 வயதுக் குழந்தை ஆகியனவும் உள்ளடங்குகின்றன
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்
இது தவிர நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் இந்த தண்ணீர் வழிவகை செய்யும்
சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி கொலை
பிரதமர் மோடி விழாவை துவக்கி வைக்கிறார்
இதில் பொருத்தப்பட்டுள்ள இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மொத்தமாக 489 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும்
4202 கல்வி போட்டி விளையாட்டு கலை பண்பாடு குறித்த மூலதனச் செலவு
ஜ த வை ஆதரித்தது காங்கிரஸ் கட்சி
பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் (beijing automotive industry corporation (baic)) என்ற நிறுவனம் சீன சந்தைகளுக்காக ஹூண்டாய் மற்றும் மெர்சிடிஸ் பிராண்ட் கொண்ட கார்களை தயாரித்து வழங்குகிறது
ரம்யா இமாகுலேட் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார்
ஆனால் அவர் ஒப்படைக்கவில்லை
அது போல்தானிருந்தது அது
35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது
நீரிழிவை குணப்படுத்த
எல்லாரும் நல்லவரே
உடல் ஆரோக்கியம் மேம்படும்
தொடர்ச்சி அடுத்த வாரம்…
கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ
அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது
அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மற்றும் உகாண்டா எத்தியோப்பியா இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறந்த தொழில் வல்லுநர்களும் அடங்குவர்
அவர்களும் வருவதாக கூறிவிட்டனர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்பதவியை கைப்பற்ற சசிகலாவிற்கு எதிராக களமிறங்கியுள்ளார்
இது வாயு தொந்தரவை நீங்கிவிடும்
நடுவே மயிலிறகு
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்
கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது
இது அந்த கட்சியில் பெரும் புயலை கிளப்பியுள்ளது
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
அதாவது ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுகர்பெர்கைக் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிரியாவாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 45 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளது இவ்வளவிற்கும் ப்ரியாவாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒருசில ஆயிரங்கள் ஃபாலோயர்கள் மட்டுமே கடந்த மாத...
பெண்களுக்கான உள்ளங்கை நெல்லிக்கனி
ஆனால் கடுமையாக உழைக்க வேண்டியது வரும்
அவள் வெற்றி பெற்றுள்ள இந்தத் தருணத்தை கொண்டாடுவோம்
இடையூறுகளுக்கும் வாய்பில்லை
எனினும் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை
அந்த அட்வகேட்டுகிட்ட நீங்களே கேளுங்க
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…
அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோடைக்கால இளைஞர்கள் ஒலிம்பிக் 2018ல் வெற்றிபெற்ற வீரர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்
பல காரணங்களுக்காக இந்தப் படத்தின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது
26 கோடி செங்கல்வராயன் ஆலையில் ரூ
ந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்
பித்தக்கற்களை நீக்க
லுவார் ஆற்றின் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட லுவார் பள்ளத்தாக்கின் ஒரே அரண்மனை இது
பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சையளிப்பதற்காக 30 படுக்கைகள் கொண்ட ஆயூஷ் துறையை இது கொண்டிருக்கும்
மற்றும் வணிகச் செம்மல்கள் தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்
குழுவாகப் பணியாற்றுதல் நம்பிக்கை ஒத்துழைப்பு பொறுப்புடைமை மற்றும் பங்கேற்பு ஆகிய முக்கிய கொள்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும் என்று விரும்புவதாக திரு
என்று முடித்தான்
யுபிஅரசு ஊழியர்கள்
அவரது பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை
இங்கு நடப்பதோ
இத்திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்திற்கு 82 வெளி மாநிலக் கலைக்குழுக்கள் வருகை புரிந்துள்ளனர்
அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்திவிடும்' எனக் கூறியிருந்தனர்
புதிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் உற்பத்தியும் துவங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது
இது தொடர்பில் ரஷ்யா கவனமெடுப்பதற்கு இன்னும் எத்தனை குழந்தைகள் இறக்க வேண்டும்
வெற்றி நிச்சயம் உங்களுக்கே
இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திரம் என்ன
இதையடுத்து லொகேஷன் இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்
பின்னர் பல இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார்
அது ஒருவித வெளிப்பூச்சு
ஒண்ணுமே புரியலம்மா''
அந்த ஆட்டத்திலும் இந்திய அணி கடைசி பந்தில் தான் போராடி வெற்றி பெற்றது
அதன் தொடர்ச்சியாக ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம் மலேசியாவின் கிழக்கு கடலோர நகரான கொட்டா பாருவுக்கும் வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின
பயங்கரவாதிகளுடன் கைது
அமெரிக்க காலனித்துவ வரலாற்றில் பிளைமவுத் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது
அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம்
சாலைகளில் கடல்நீர்
எனக்கு இதுபோல கம்பேர் செய்து பேசுவதே பிடிக்காது (இனிமே பேச மாட்டோமக்கா
அவுரங்காபாத் பீகார் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை
ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துவந்தனர்
நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்
இந்த சிறுதானியத்தை சுலபமாக நம் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம்
இணையவழி குற்றங்களைத் திறம்படக் கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் ஆணையரகங்களிலும் தலா ஒரு இணையவழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் 2328 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்
இந்தியா சமன் செய்யப்பட்டது
ஓம் அருள் தாண்டவனே போற்றி
ஒரு ரூபாய்க்கு எவ்வளவு பழம்
யாரைப் பாத்து என்ன கேள்வி கேக்குற
அரிசி மாவு 3 டேபிள்ஸ்பூன்
உன் கண்களே நிறைய பேசிவிடுகின்றன
உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது