text
stringlengths
4
1.48k
குறைந்தபட்சம் 16 மாநில சட்டசபைகளில் மசோதாவை நிறைவேற்றவேண்டும்
மனுவை விசாரித்தை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள்
மண்வளப்பாதுகாப்புப் பணிகளான நிலத்தடிநீர் செறிவூட்டும் அமைப்புடன் கூடிய தடுப்பணை மேல் பகுதி நடுப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி தடுப்பணை
ரஷ்யா சொன்ன பதில் என்ன
இந்த 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே போட்டியிடுமா
இதில் விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்
பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
என்றவர் இறுதியாக
இந்த நிலையில் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் வகையில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது
''தமிழகத்தில் அதிமுக ஆட்சி மத்திய பாஜகவின் பினாமி அரசாக செயல்பட்டு வருகிறது
அவரது விருப்பப்படி முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது என்றார்
நான் மட்டும் தனி ரகம்
நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அவருடைய இடது கையில் வஜ்ராயுதமும் வலது கையில் பாசமும்(पाशं) வைத்துள்ளார்
அதிக சந்தைப் போட்டி நிறைந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா சொனெட் கார் நிலைநிறுத்தப்பட உள்ளது
ஓய்வு தேவை
விபத்தைத் தொடர்ந்து மங்களூர் விமானநிலையம்மூ்டப்பட்டது
50 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன
இது தொழில் முனைவோருக்கு இந்தியா மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை என்று கூறினார்
அவர்களும் பயங்கரவாதிகளா
அது கேட்டது
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை காங்கிரஸ் தூண்டி விடுகிறது
ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்
இரு தரப்புக்கும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடந்தன
மேலும் காயமடைந்தவர்கள் உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கும் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்தும் த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடிக்கின்றனர்
இதற்கு உங்களுக்கு ஒரு தேக்கரண்டி தேன் 3 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் சிறிய அளவு எண்ணெய் ஆகியவை தேவை
மானுட உணர்ச்சிகள் மானுடனுக்குரியவை அல்ல
இவர்களுடன் ஒரு சமூக நிகழ்ச்சியில் நான் உரையாற்ற உள்ளேன்
வதோதரா'படிப்பில் கவனம் செலுத்தவில்லை' என பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த 14 வயது சிறுவன் வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று கோவாவில் உல்லாசமாக செலவிட்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது
ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள்கொண்டு பயணிக்கிறாள் அதில் தாய் தங்கை தோழி காதலி மனைவி மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கை யை முழுமைப்படுத்துகிறது
என்று கேட்டான்
மலையாளக் கவிஞர் மற்றும் அறிஞர் காவலம் நாராயண பணிக்கருடனான ரெலேவின் தொடர்பு சொப்பன சங்கீதத்தை அறிமுகப்படுத்தவும் சொப்பன சங்கீதத்தின் தாளங்களுக்குஅமைக்கப்பட்ட நடனக் கலைகளை உருவாக்கவும் வழிகோலியது
மொகல் பேரரசர் இரண்டாம் பகதூர் சா சஃபார் ஆட்சியின் போது குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள் வாரிஸ் அலி அக்பர் அலி நிசார் கான் சாதிக் அலி மற்றும் ஆஷிக் அலி கான் ஆகியோர் இருந்தனர்
என் கணவர் பொற்கொல்லர்
நுளம்பு வலைகளைப் பயன்படுத்த வேண்டும்
வாருங்கள் கடந்த காலம் தெரிவோம்
ஊழலை அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்
நடிகர்கள் இயக்குநர்கள் இதழாளர்கள்
மாணவர்களின் எண்ணிக்கை
அவர் 146 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்
6 நுண்ணுயிர் கிருமியியல் ஆய்வகம்
சமீப வாரங்களில் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பதற்ற சூழ்நிலை நிலவி வந்தது
ஆறாவது பிரிக்ஸ் இளைஞர்கள் உச்சி மாநாட்டிலும் பிரிக்ஸ் அமைச்சர்களின் கூட்டத்திலும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு செவ்வாய் அன்று காணொலி மூலம் கலந்து கொண்டார்
தனியார் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்
வெளிநாட்டவர்களில் பெரும் பாலோர் இந்தோனீசியா நேப் பாளம் பங்ளாதேஷ் ஆகிய நாடு களைச் சேர்ந்தவர்கள்
மும்பையில் சைத்திய பூமியில் அமைந்துள்ள பாரத ரத்னா டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
சரி பொருத்து இருந்து தான் பார்ப்போமே
அனைவரும் ஒன்றாய் இணைவோம்
மேலும் சராசரி அகவை 337ஆக மதிப்பிடப்பட்டு பெரும் டொராண்டோ பகுதியிலேயே மிகவும் இளைய வயதினரைக் கொண்ட சமூகமாக விளங்குகிறது
பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதாக அறிவித்தார் கமல் ஹாசன்
அதையும் வாசித்து பதிவு செய்தேன்
இந்த வயது என்றால் என்ன அர்த்தம்
காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் பஞ்சாப்பில் கல்லூரி விடுதில் கைது செய்யப்பட்டனர்
இதுதானே உன் விருப்பம்
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது
ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன
எது தர்மம்
எனவே இந்த புரோட்டீன்கள் (protein) குறிப்பிட்ட திசு வெளிப்பாடுகளை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டு வரிசைகளின் காரணமாக இது நிகழ்கிறது
நான் ஒரு தடவைகூட உள்ளே எட்டிப் பார்த்ததில்லை
| அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை மூன்று மண்டலத்தில் தொடங்கிட கீழ்க்கண்ட செலவினங்களுக்காக அரசு நிதியினை ஒதுக்கியுள்ளது
உலகிலேயே அதிகளவு பயனர்களைக் கொண்ட ஒரே ஒரு சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது
இந்தக் காட்சியில் நடிகர் ரிஷி கபூரும்நடித்தார்
8 மாநில ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்
அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன்
இது சார்பாக எந்த விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை
புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
பல்லே பாய்
2 கோடி நிலுவையாக உள்ளது
இதையடுத்து போலீசார் நடராஜனிடம் தீவிர விசாரணை நடத்தினர்
எந்த நாட்டை நோக்கிச் சென்றது
துரை உடனே தன் காரில் புறப்பட்டார்
விவோ நிறுவனம் தனது புதிய படைப்பான ஒய்50 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது
இதனால் நான் மிகவும் புண்பட்டுள்ளேன்
பசுமை எரிசக்தி வசதியோடு கூடிய 60000 வீடுகளை ஆண்டுதோறும் அமைத்து கிராமப்புற ஏழைகளின் வீட்டுவசதித் தேவையை இத்திட்டம் நிறைவு செய்கிறது
அந்தத் தேசப்பற்றாளர்கள் எங்கே
இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது
பா ரஞ்சித்
அதனால் போன உயிர் திரும்ப வந்து விடுமா
ரத்தக்
( ஈ) திட்டங்கள் நடைமுறைக்கு வளங்களின் தேவையை பரிந்துரைத்தல்
வடமாகாண அமைச்சர்
அல்லாத அமைச்சு
ரூ 20 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன
புவியியல் மற்றும் சுரங்கத்துறை
சினிமாவில் பிரேக் விட்ட பின்னர் சின்னத்திரையில் நடிக்க வந்தார்
இது இரண்டாம் தரப் பட்டியலிடப்பட்டதும் செயின்ட் கிராசு சாலையில் உள்ளதுமான செயின்ட் கிராசு கட்டிடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது
உலகின் பல்வேறு நாடுகளில் தண்ணீர் மின்சாரம் சாலைகள் மக்கள் நல்வாழ்வு தொலை மருத்துவம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை எங்களது கூட்டு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுகின்றன
கடைசியில் நடந்த 5 திரில் ஓவர்களில் இந்தியா அதிரடியாக வெற்றி பெற்றது
24 பாடல்கள் இந்நூலில் உள்ளன
குழந்தையின் உறவினரான குற்றவாளியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
இதையடுத்து என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்
160 அடி உயரம் கொண்டது
அப்போதும் கிருஷ்ணன் வரவில்லை
பச்ச இலை வாசனையும் எனக்குப் பிடிக்கும்
கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு
இது ஒருதலைக் காதல்என்றார்