text
stringlengths
4
1.48k
உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா
உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்துங்கள்
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகள் டிரிஃப்டர் ப்ளூ கெட்வே ஆரஞ்சு ரோவிங் ரெட் மற்றும் விம்ஸிக்கில் வைட் போன்ற நிறங்களில் வெளிவருகிறது
இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
மூன்று நிலைகள்
500/லிருந்து ரூ
இது ஜனநாயகத்திற்கு தலைக்குனிவு
மாணவர்களின் தங்களின் தனித்திறமையின் மூலம் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்
மனிதம் இன்னும் வாழ்கிறது என்று ஒரு நெட்டிசன் கூறுகிறார்
300 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
ஜெயசூரியவின் தேர்வுக்குழுவில் முன்னாள் விக்கெட் காப்பாளரான ரொமேஷ் களுவிதாரண முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான எரிக் உபஷாந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரஞ்சித் மதுரசிங்க ஆகியோரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்
மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் யாரும் உள்ளார்களா
திருவாங்கூர் அரசிற்கும் இந்திய அவையின் மாநில செயலருக்கும் (secretary of state for india in council) இடையே 29101886இல் ஏற்பட்ட குத்தகை ஒப்பந்தம் செல்லுபடி ஆகும்
உப்பு தயிர் 1 கப்
ஓ நான் தான்
இந்த திருமண நிகழ்ச்சியில் பல மாநில முதல்வர்கள் சினிமா நட்சத்திரங்கள் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
எனது எதிர்கால திட்டம் குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை
எங்கு சரியாக இல்லை
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது
என்ஜினீயரிங் மாணவியை கொலை செய்து தற்கொலை முயற்சி செய்த அண்ணன்
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல்களில் விடுமுறை இல்ல வசதிகள் மூலம் தங்குவதற்கு ஏர் இந்தியா நிறுவனத்துடன் கடன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கடுமையான வலி
இது வேறு எந்த ஒரு நாட்டிலும் பார்க்கமுடியாத காட்சி
இதனை வரும் டிசம்பர் 2023ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து கட்டியது இந்தியா
ஆன்டிகுவாவின் ஸ்வெட்டஸில் பிறந்த அம்ப்ரோஸ் தனது இளமை பருவத்தில் கூடைப் பந்தாட்டத்தை விரும்பியதால் ஒப்பீட்டளவில் தாமதமான வயதில் துடுப்பாட்டத்திற்கு விளையாட வந்தார் ஆனால் விரைவில் ஒரு சிறந்த விரைவு வீச்சாளராக தனக்கான இடத்தினை ஏற்படுத்தினார்
அவனுக்கு குழந்தை பிறக்கிறது
விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை 2 டேபிள்ஸ்பூன்
வாழ்க்கை என்பது கொடுப்பதற்காக நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன்
உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது
நாடார் எம் சி எம் நிறுவனத்தில் தகவல் தொடர்பு மற்றும் பிராண்டுகள் நிபுணராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்
1968/69 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்
ஜீவ இம்சை குறைக்கப்படுகிறது
தான்சானியாவின் வளமான இயற்கை வாயுத்துறையின் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்க இந்தியா தயாராக இருப்பதை நான் எடுத்துரைத்தேன்
நாடாளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் 201718 தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திரு
அடுத்த நாள் விடியலின் போது ஸ்காட்லாந்தின் லெனாக்ஸ் என்னும் ஸ்காட்லாந்து சான்றோரும் ஃபைஃபின் ராயல் தானேவான மக்டஃபும் வருகிறார்கள்
ஏன் என்னையே பார்த்தபடி இருக்கிறாய்
மேலும் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியானது
நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்
இந்தப் படத்திற்கு 'அயோக்யா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்தப் போட்டியில் இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது
இடையிடையே இந்தியாவுக்கு வருவேன்
அது அவர் தன்னம்பிக்கையை அசைத்து விடுகிறது
நிறத்தை மாற்ற முடியுமா
விரைவில் கைது செய்து விடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்
அது ஒரு பெரிய ஆசுவாசம்
தேப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
எல்லோருக்கும் வணக்கம்
உங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளதா
இதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது
அன்று அது பெரிய செய்தியாக பலவாரம் பேசப்பட்டது
கட்டாயம் பாருங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே தேர்வு
புத்தகங்களை நிறைய வாசித்தல் நல்ல குணங்கள் உண்டாகும்
இந்த அளவு 20102013ம் ஆண்டில் 50 மற்றும் 106 சதவீதமாக குறைந்துள்ளது
பழங்கால அண்மைக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பல மொழிகள் சில அசை அல்லாத அம்சங்களையும் கொண்ட அசையெழுத்து முறையிலான ஆப்பெழுத்து வடிவங்களைப் பயன்படுத்தின
குளியலறையில் இருக்கிறார்
மாப்பிள்ளை என்ன வேலைல இருக்காரு
இது இயற்கையாகவே கடல் பாசிகளால் உற்பத்தி செய்யப்பட்டு கடல்களுக்குள் விடுவிக்கப்படுகிறது
மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை 2017 உருவாக்கப்பட்டது
இந்தியாவில் கோவிட்19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வந்தாலும் மறுபக்கம் கேரள மாநிலம் அசத்தி கொண்டுள்ளது
இதைத் தொடர்ந்து சானியா மிர்சாவைப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்
இது பரப்ப்ரும்மம்
அவர்களுக்கு அது எப்படி நிச்சயமாகத் தெரியும்
மேம்படுத்தப்பட்ட மனைகளை உருவாக்குதல்
எண்ணம் மாற வேண்டும்
அவருக்கு ஸ்பேஸ் இருக்கிறதா
பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
இதுதொடா்பாக கீழ்வேளூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்
மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் இந்நிதியின் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டாக இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உத்தேசித்துள்ளது
பாஜகவை கடுமையாக தாக்கிய சுப்பிரமணியன் சுவாமி
ொறிந்து தள்ளிய அமித் ஷா
இதில் மாவட்டத்திலிருந்து 90 அணிகள் பங்கேற்றன
மொத்தத்தில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 175 ரன்களை எடுத்தது
பெய்ஜிங் மோட்டார் ஷோ ஆசியாவில் தயாரிக்கபடும் கார்களை காட்சிபடுத்த முக்கியமான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது
அதுவும் ஹிந்திப் படங்களில் திங்கட்கிழமை அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையையும் உருவாக்கியுள்ளது
இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்
என்னால் உனக்கு என்ன செய்ய முடியும்
ஆனாலும் அவர்களால் முடியவில்லை
இதுமட்டும்தான் உண்மை
வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணைய வழி கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு நடத்த வேண்டும்
பலத்த தீக்காயம் ஏற்பட்டது
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 3 புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியது
கணவர் குழந்தையுடன் சென்னையில் வசிக்கிறேன்
அவர்கள் மீது தவறில்லை
ஆனால் அவனுக்கு இருக்கை போடவில்லை
நம்முடைய யோசனை சிந்தனை சக்தியே வேற மாதிரி மாறும்
இது போன்ற புகார்களை நாங்கள் தீவிரமாக கருத்தில் கொள்கிறோம்
ஆஸ்க்கார் போட்டியில் மீண்டும் a r ரஹ்மான்
சென்னை மாவட்டம் எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும்
இந்தப் பாதையிலேயே நாடு இன்று பணியாற்றி வருகிறது
28 மாவட்டங்கள்
பஞ்சாட்சரம் என்பது என்ன நமசிவாய
குழம்புகிறதா
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றாா்
கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) விளையாடுவதற்கு நிரோஷன் டிக்வெல்லவுக்கு நோஒப்ஜெக்ஷன் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது
இதன் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை