Ridursha's picture
Add chunks 1-50 for Grade_10_History_Chapter_10
867caf1 verified
Raw
History Blame Contribute Delete
1.28 kB
{
"chunk_id": "ta_edu_Grade10His_131",
"heading": "இலங்கையும் மேற்குலகும்",
"sub_heading": "தந்துறைப் போர்",
"text": "இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது. கண்டி இராச்சியத்தில் ஆட்சியை ஸ்தாபிக்கவேண்டுமென்ற போர்த்துக்கேயரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 131,
"source_file": "Grade_10_History_Chapter_10",
"overlap_reference": "அவளைத் திருமணம் செய்துகொண்டான். இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது.",
"created_at": "2026-03-01T04:41:07.581690",
"created_by": "chunker",
"text_length": 167,
"status": "approved",
"approved_at": "2026-03-01T07:02:43.773016"
}