yashwin01's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_02
2b53051 verified
Raw
History Blame Contribute Delete
1.46 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_01",
"heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.",
"sub_heading": "அறிமுகம்‌",
"text": "போர்த்துக்கேயர்‌ ஆசியாவுக்கு வநீத விதத்தையும்‌ போர்த்துக்கேயரும்‌ ஒல்லாந்தரும்‌ இலங்கையின்‌ கரையோரப்‌ பிரதேசங்களில்‌ ஆட்சியை நிலைநாட்டிக்‌ கொண்டமை பற்றியும்‌ 10 ஆந்‌ தரத்தில்‌ நீங்கள்‌ கற்றுள்ளீர்கள்‌. இவ்விரு நாட்டினருக்கும்‌ பின்னர்‌ இலங்கை மீது பெருஞ்‌ செல்வாக்கைச்‌ செலுத்திய ஐரோப்பியர்‌ பிரித்தானியராவர்‌.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 1,
"source_file": "Grade_11_History_Chapter_02",
"overlap_reference": "",
"created_at": "2026-03-10T11:39:58.747392",
"created_by": "chunker",
"text_length": 310,
"status": "approved",
"approved_at": "2026-03-10T17:42:43.473057"
}