yashwin01's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_02
2b53051 verified
Raw
History Blame Contribute Delete
1.39 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_02",
"heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.",
"sub_heading": "அறிமுகம்‌",
"text": "ஆங்கில மொழியைப்‌ பேசியதனால்‌ பொதுவாக அவர்கள்‌ ஆங்கிலேயர்‌ என்றும்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌. பிரித்தானியர்‌ இந்நாட்டில்‌ அதிகாரத்தை நிலைநாட்டிக்‌ கொண்டமை பற்றியும்‌ 19 ஆம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதில்‌ அவர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள்‌ பற்றியும்‌ இப்பாடத்தில்‌ விளக்கப்பட்டுள்ளது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 2,
"source_file": "Grade_11_History_Chapter_02",
"overlap_reference": "",
"created_at": "2026-03-10T11:40:19.058996",
"created_by": "chunker",
"text_length": 286,
"status": "approved",
"approved_at": "2026-03-10T17:42:43.473756"
}