| { | |
| "chunk_id": "ta_edu_Grade11His_04", | |
| "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", | |
| "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", | |
| "text": "அவ்வர்த்தகக் கம்பனியின் முதலாவது கப்பல் குழுவினர் சுமாத்ரா தீவுக்குச் சென்று அங்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதன் பின்னர் வில்லியம் ஹோகின்ஸ் தலைமையில் இன்னொரு கப்பல் குழுவினர் இந்தியாவிற்கு வந்து அப்போதைய மொகலாயப் பேரரசின் மாமன்னரான ஐஹங்க&ருடன் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 4, | |
| "source_file": "Grade_11_History_Chapter_02", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-03-10T11:42:23.376514", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 339, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-03-10T17:42:43.474120" | |
| } |