yashwin01's picture
Add chunks 1-50 for Grade_11_History_Chapter_02
2b53051 verified
Raw
History Blame Contribute Delete
1.47 kB
{
"chunk_id": "ta_edu_Grade11His_08",
"heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.",
"sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை",
"text": "அதன்‌ பின்னர்‌ அவர்கள்‌ இந்தியா மீது தமது பூரண கவனத்தையும்‌ செலுத்தியதாகத்‌ தெரிகின்றது.\n\nஆங்கிலேயர்‌ 1607 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்தியாவுடன்‌ வர்த்தகத்‌ தொடர்புகளை ஏற்படுத்திக்‌ கொள்வதற்கு முயற்சித்த போதிலும்‌ அதை அடைந்து கொள்வதற்கு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.",
"language": "ta",
"category": "education",
"source": "gov_textbook",
"chunk_index": 8,
"source_file": "Grade_11_History_Chapter_02",
"overlap_reference": "",
"created_at": "2026-03-10T11:46:39.316212",
"created_by": "chunker",
"text_length": 299,
"status": "approved",
"approved_at": "2026-03-10T17:42:43.474821"
}